No video

மண்சட்டியில் ஈரோடு ஸ்டைலில் ​​Nattukoli🐓 Thanni Kulambu🤩 - ERO VELS COOKING👨🏻‍🍳

#chickenkulambu #traditional #chickenrecipe
What is This Video About?
This Video is About Making Country Chicken Gravy in Traditional Manchatti(Clay Curry Pot) Cooking, Which is done in Our Hotel.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
📝 Ingredients:
Small Onion - 1Kg
Groundnut Oil - 100ml
Curry Leaves - 5 to 10 Petioles
Mustard Seeds - 1Tsp
Fennel - 1Tsp
Cumin - 1Tsp
Cinnamon - 6 to 7Pcs
Clove - 10Pcs
Country Garlic - 1Bulb
Ginger - 4Pcs (Thumb Finger Size)
Turmeric Powder - 1Tsp
Rock Salt - As Required
Red Chilli - 10Pcs
Coriander Powder - 200g
Country Chicken - 500g
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
MTV Details:
👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882
🗺️▸ maps.app.goo.g...
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Follow Us On:
Instagram ▸ / mtv_hotel
Mail ▸ mtverode@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Digital Partner:
Instagram ▸ / dcs.co.in
Facebook ▸ / dcs.co.in
Mail ▸ dcreations.co.in@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Tags:
#erovelscooking #manchattisamayal #mtvhotel
#manthotathuvirundu #erode #familyrestaurant
#nonvegfood #villagestylefood #nonvegrecipes

Пікірлер: 76

  • @kannathasan3286
    @kannathasan32865 ай бұрын

    அண்ணா அக்கா உங்க சமையலும் உங்க பேச்சிலும் 100% உண்மையே இருந்தது நன்றாக வளர வேண்டும் அண்ணா அக்கா வாழ்த்துக்கள்

  • @pronniahmohan4996
    @pronniahmohan49967 ай бұрын

    நண்பரே தாங்களின் முந்தய பதிவின் படி எனது நண்பர்களுடன் சேர்ந்து மிகவும் சிறப்பாக கோழி வறுவல் சமைத்து அனைவரும் பசியாறினோம் மலேசியாவில் பெருமையாக இருந்ததுங்க நன்றிங்க தாங்களுக்கும் தாங்களின் குடும்ப உறவுகளுக்கும் வாழ்கவளத்துடன் ..!

  • @Erovelscooking

    @Erovelscooking

    7 ай бұрын

    மிக்க நன்றிங்க அண்ணா

  • @nachunachi8771

    @nachunachi8771

    4 ай бұрын

    ​De mis look

  • @mahahama8502

    @mahahama8502

    3 ай бұрын

    Eruma peradu

  • @LakshmiEkambaram-dv5gu

    @LakshmiEkambaram-dv5gu

    12 күн бұрын

    😊

  • @s.jothisubramani85
    @s.jothisubramani855 ай бұрын

    Super

  • @meenakshisundaram6178
    @meenakshisundaram61783 ай бұрын

    Thampi thangaierend perumn nall valaranum akkavudaya nal vvalthughal ❤❤

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    மிக மிக நன்றி வாழ்க வளமுடன் வணக்கம்

  • @GopiGopiyellapa
    @GopiGopiyellapa7 ай бұрын

    Hi anna ..n. akkaa romboo nalaa irakudhu..thanks. god bless you both always..🙏👑💐🍫🍎🥰🤗🥭🍍🍇🎶🎵🎂😊

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs6 ай бұрын

    Super 👌

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or6 ай бұрын

    🎉 good 👍 job 👌🎉❤

  • @jayakumarchinnasamy4547
    @jayakumarchinnasamy45476 ай бұрын

    Arumai🎉

  • @kesavanr483
    @kesavanr4834 ай бұрын

    😮

  • @ayishaassain3300
    @ayishaassain33003 ай бұрын

    Hi Anna nanu erode thaa padutcha thu and college ellame erode thaa pallipalayam.... After Marriage coimbatore la settle...so unga video paththa palaya ninavugal varuthu and erode slang...so nice ❤🎉

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    மிக மிக நன்றி

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    கண்டிப்பாக ஈரோடு வந்தால் நமது உணவகத்திற்கு வரவும்

  • @selvakumaranbazhagan8980
    @selvakumaranbazhagan89807 ай бұрын

    Super 👍

  • @sakthivelt4785
    @sakthivelt47856 ай бұрын

    செம்மண்குல சிங்கம் வாழ்த்துக்கள் நன்றிங்க

  • @MCFoodWorld
    @MCFoodWorld7 ай бұрын

    Real natural video Village style excellent all the best, sister ru otti vidungunga😂😂😂😂😂

  • @charlesnelson4609
    @charlesnelson46094 ай бұрын

    The Erode Country Chiken preparation smell is coming from Erode to bangalore 🎉VERY good vedio, congratulations 🎊 👏 ❤❤

  • @Erovelscooking

    @Erovelscooking

    4 ай бұрын

    Thank you so much 🙂

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier30217 ай бұрын

    Sir neegha summa irrunghs sir.. Akka nalla seyurangga sir.... Entire show is male domination...... But dish is awesome...

  • @m.chidambarasamy.5316
    @m.chidambarasamy.53167 ай бұрын

    Couple's touch in preparation of chicken kolambu is more great. Best wishes. M. Chidambarasamy

  • @beastganesh62
    @beastganesh623 ай бұрын

    அன்னே நீங்கா பிரான்ஸ்ராஜ்பொள்இருக்கிங்கா சாமயல்அருமை பெ உ

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    நன்றி வாழ்த்துக்கள்

  • @bharathsekar7152
    @bharathsekar71523 ай бұрын

    Goddess Parvathi and Parameshwaran will bless this husband and wife

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    மிக மிக நன்றி வாழ்த்துக்கள்

  • @akilamanickam
    @akilamanickam3 ай бұрын

    She looks like sai pallavi!

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    நன்றி நன்றி

  • @MadhanagopalK-hx1rd
    @MadhanagopalK-hx1rd2 ай бұрын

    SUPER

  • @Erovelscooking

    @Erovelscooking

    2 ай бұрын

    Thank you

  • @jayaangel8675
    @jayaangel867519 күн бұрын

    Masala powder recipe podunga annay

  • @Erovelscooking

    @Erovelscooking

    9 күн бұрын

    கண்டிப்பாக அடுத்த வீடியோ மசாலா வீடியோ நன்றி வணக்கம்

  • @SureshKumar-sh3tn
    @SureshKumar-sh3tn7 ай бұрын

    Super Anna.

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr6 ай бұрын

    Super 👌👌👌

  • @m.chidambarasamy.5316
    @m.chidambarasamy.53167 ай бұрын

    Couple 's touch isolated decent

  • @egitu
    @egitu6 ай бұрын

    Wife soldra pecha kelinga sir.. manjathool and uppellam eppo podanum elaam avangalukku theriyum

  • @user-jb4od9pv3w
    @user-jb4od9pv3w6 ай бұрын

    I love you😘❤ anna akka❤

  • @ramaiahmurugan7637
    @ramaiahmurugan76375 ай бұрын

    What about tomatoes?

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    வணக்கம் நன்றி வடிவேல் சார் சொல்ற மாதிரியும் தக்காளி போடாம செய்யலாம் உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அதை பண்ணுங்க முழு ஆதரவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @israelisravehlan3355
    @israelisravehlan33554 ай бұрын

    வணக்கம் 🙏 எல்லோரும் சுலபமாக கற்றுக்கொள்ள பதிவு நனறி

  • @Erovelscooking

    @Erovelscooking

    4 ай бұрын

    மிக மிக நன்றி

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen6 ай бұрын

    சூப்பர் 👌👌👌

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan21877 ай бұрын

    அண்ணா 1 kg சின்னவெங்காயம் போடவேண்டுமா..பொருட்களின் அளவுகளை கிராம் கணக்கில் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

  • @Erovelscooking

    @Erovelscooking

    7 ай бұрын

    நன்றிங்க கண்டிப்பாக அடுத்த வீடியோவில் கிராம் கணக்கில் உங்களுக்கு அளவு கூறுகிறோம்

  • @sunilambika322
    @sunilambika3226 ай бұрын

    🥰🦃🦃🧡

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha20997 ай бұрын

    வேல் சார் எனக்கு வீடியோ எல்லாம் எனக்கு எடுக்கத் தெரியாது இருந்தாலும் வீடியோக்களை பார்த்த அனுபவத்தினால் இதை சொல்கிறேன் கேமராவை நிற்க வைக்காமல் மூவிங்கில் இருந்தால் தான் நன்றாக வரும் அப்புறம் கீழே அடுப்புல வேகறதை தனியா காட்டுவது செயற்கையாகத் தெரிகிறது உள்ளதை உள்ள படியே பார்க்கும் போதுதான் ஓர் ஈர்ப்பு உண்டாகும் தீனா சார் வீடியோக்கள் சிலவற்றைப் பாருங்கள் உங்களுக்குப் புரியும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @Erovelscooking

    @Erovelscooking

    7 ай бұрын

    நன்றிங்க நீங்கள் கூறியது கண்டிப்பாக செய்கிறோம்

  • @kart5518

    @kart5518

    6 ай бұрын

    ​@@Erovelscookingஅடுப்புக்கு மேல் ஒரு கேமராவை வைத்து படம் எடுப்பது நன்றாகவும் புதுமையாகவும் இருக்கிறது. மேலும் நீங்கள் செய்வதை தெளிவாக பார்க்கவும் உதவுகிறது. எனவே அதை மாற்ற வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து!!

  • @n.d.selvakumar2796

    @n.d.selvakumar2796

    6 ай бұрын

    என்ன நல்ல அழாகாக எல்லாருக்கும் புரியும் படி செய்கிறார்கள். இதை ஏன் குழப்புரிங்க வீடியோ இப்படித்தான் இருகக வேண்டும்

  • @elanjezhiyanlatha2099

    @elanjezhiyanlatha2099

    6 ай бұрын

    @@n.d.selvakumar2796 என்ன குழப்பம் குழப்புவது யார்?🌏🌏🌏

  • @ajitaravind5462
    @ajitaravind54625 ай бұрын

    Address please for this hotel, it's in Erode

  • @Erovelscooking

    @Erovelscooking

    4 ай бұрын

    Manthottathu virundhu maps.app.goo.gl/ZwBYxAh6ZzyGKSzW6

  • @rayappanrayappan2712
    @rayappanrayappan27127 ай бұрын

    Rasam kulambu.

  • @muthumuthu-fj3qj
    @muthumuthu-fj3qj4 ай бұрын

    Superbro

  • @Erovelscooking

    @Erovelscooking

    4 ай бұрын

    Thanks 🤗

  • @rizwansabiulla9818
    @rizwansabiulla98186 ай бұрын

    Anna vanakkam super nanga vantha seithu tharuvingala nanga namakkal hallal

  • @Erovelscooking

    @Erovelscooking

    6 ай бұрын

    MTV Details: 👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳 ⏰▸ From 11am to 6pm 📲▸ Morning & Night Order Based 📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode ☎️▸ 9942518882

  • @kathirvel1993
    @kathirvel19937 ай бұрын

    Hi Anna

  • @gunasekaranp1378
    @gunasekaranp13787 ай бұрын

    கொத்தமல்லி தூளுக்கு பதிலாக கொத்தமல்லி விதையை சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்

  • @suganthavelumani8762

    @suganthavelumani8762

    6 ай бұрын

    Keep it up. All the best 👍

  • @ReguramanN

    @ReguramanN

    2 ай бұрын

    0000

  • @angurajmani-pp4vo
    @angurajmani-pp4vo2 ай бұрын

    மிளகு போடவேண்டாமா

  • @Erovelscooking

    @Erovelscooking

    2 ай бұрын

    வணக்கம் உங்களுக்கு தேவை என்றால் போட்டுக் கொள்ளவும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி

  • @dharshanakavin4755
    @dharshanakavin47554 ай бұрын

    Anna yunga son na kame ka

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    வணக்கம் வெகு விரைவில் காமிக்கின்றோம்

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker41352 ай бұрын

    அளவு சொலலவும்

  • @Erovelscooking

    @Erovelscooking

    2 ай бұрын

    வணக்கம் அளவு வீடியோவில் கூறியுள்ளோம் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளவும் நன்றி

  • @AnandAnand-sj5vr
    @AnandAnand-sj5vr3 ай бұрын

    UNKALVEDIO,THELIVAKA,ILLAI,NANPARE,SARIYAKAPANNUNKAL

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    வணக்கம் சார் கண்டிப்பாக சரி செய்து கொள்கிறோம் நன்றி

  • @Maanu1111
    @Maanu11113 ай бұрын

    நாங்கள்நாட்டுக்கோழிதண்ணிகுழம்புவைக்கமசாலாபொருட்கள்எதுவுமேசேர்க்கமாட்டோம்கடலைஎண்ணையையும்பயன்படுத்தமாட்டோம் ,இந்தகுழம்புக்குமசாலாநாங்கள்எப்படிதயார்செய்வோம்தெரியுமா?அழிசெடிபச்சைமிளகாயைஇரண்டுகிலோவாங்கிதண்ணீரில்வேகவைத்துவெந்தபிறகுவடித்துவெயிலில்நன்றாககாயவைத்து , அதனுடன்ஒருகிலோதனியா,50,கிராம்சீரகம்,50கிராம்மிளகுஇவற்றைலேசாகவறுத்துநைசாகமெஷினில்கொடுத்துஅரைத்துவைத்துக்கொள்ளவும்இந்தமசாலாவைதேவையானபோதுஎடுத்துபயன்படுத்திக்கொள்ளலாம்கோழிகுழம்புவைக்கஇதைபயன்படுத்திபாருங்கள்இந்தகுழம்புக்குநல்லெண்ணைதான்நன்றாகஇருக்கும்கோழிக்குழம்பைதாளிக்கவும்கூடாதுவெங்காயம்வதக்கிமசாலாசேர்த்துஅரைத்துஇந்தமசாலாவைகறியுடன்போட்டுபிசைந்துசிறிதளவுந,எண்ணைசேர்த்துகொதிக்கவிட்டுவெந்தபிறகுநல்லவாசமுள்ளகருவேப்பிலையைகிள்ளிப்போட்டுஇரண்டுகரண்டிந,எண்ணைசேர்த்துஇறக்கிவைத்துஆறியபின்சாப்பாட்டுடன்ரசம்போலஊற்றிசாப்பிடஇந்தஉலகமேமறந்துவிடும்நீங்கள்இதையும்செய்துபாருங்களேன்

  • @Erovelscooking

    @Erovelscooking

    3 ай бұрын

    வணக்கம் நன்றிங்க அழி செடின்னு சொல்லி இருக்கீங்க அது எங்களுக்கு தெரியவில்லை செடிய பத்தி டீடைலா சொன்னீங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் நன்றி வணக்கம்

  • @anikrews3637
    @anikrews36377 ай бұрын

    Super

  • @Erovelscooking

    @Erovelscooking

    7 ай бұрын

    Thanks

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal79637 ай бұрын

    Super

Келесі