ஒரு மசாலா இல்லை, வெறும் பச்சை மிளகைத்தான் போட்டு செய்யணும்ங்க | CDK 1483 | Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Mr. Velmurugan
99425 18882 | 94432 18882 |
Address: NH - 47, Bhavani - Perundurai Main road
Tex valley, opp. Gangapuram Road,
Gangapuram, Tamil Nadu 638102
Pacha Milagai Mutton Varuval
Mutton - 1 Kg
Shallots - 400g
Green Chilli - 10 to 12 Nos.
Turmeric Powder - 1/2 Tsp
Mustard - 1 Tsp
Salt (Kal Uppu) - 10g
Curry Leaves - 4 Strings
Ground Nut Oil - 50ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenaskitchen
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#erode #foodtour #muttonvaruval
______________________________________________________________________
Follow him on
Facebook: chefdeenadhayalan.in/
Instagram: chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 86

  • @saridha.13
    @saridha.135 ай бұрын

    மண்சட்டி பயன்பாடு அருமை சின்னவெங்காயம் பயன்படுத்தி செய்வது சூப்பராக உள்ளது விறகு அடுப்பு பழமையை ஞாபகபடுத்தி மனச சந்தோசபடுத்துறீங்க நாகரீக உலகத்துல வீடுகளில் கூட கேஸ்ஸ்டவ் பயன்படுத்துறோம் ஆனா இவங்க ஹோட்டல் செய்றாங்க விறகு அடுப்புல பெருமையான விசயம் வெள்ளாட்டுகுட்டி கறி அண்ணா சொல்றத கேக்கும்போதே நாவில் எச்சில் ஊறுது 😂சூப்பரான பதிவு காலைலயே மட்டன் ஞாபகபடுத்திய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉

  • @Dsvkd

    @Dsvkd

    5 ай бұрын

    So you want people to inhale smoke (carbon) from wood?? Women☕️ 😂😂😂

  • @tamilarasu3251

    @tamilarasu3251

    4 ай бұрын

    Nice

  • @smkrishnan2286

    @smkrishnan2286

    Ай бұрын

    இப்படி சொல்லி ஒழிச்சடாதீங்க...

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha20995 ай бұрын

    1985இல் நண்பர்கள் சேர்ந்து மாட்டுக்கறி சமைப்பதற்காக முதல் முயற்சி எனக்கும் மற்ற வர்களுக்கும் சமைக்கத் தெரியாது வெறும் பச்சை மிளகாய் இஞ்சி அவ்வளவு தான் மிளகாய கீறிப் போட்டு இஞ்சிய கொஞ்சம் பொடுசா நறுக்கிப் போட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாழிச்சு தண்ணீர் சேர்க்காம சுமார் ஒரு மணி நேரம் வேகவைத்து சாப்பிட் டது இப்போது நினைத்தா லும் நாக்கில் எச்சில் ஊறும் ❤❤❤❤❤

  • @rchudaya
    @rchudaya5 ай бұрын

    நெய் வேண்டா நல்லஎண்ணை ட்ரை பண்ணுங்க, காரமா இருக்குன்னா.. Thanks Dheena Sir for all your efforts 🙏🏻

  • @sekarpi7508
    @sekarpi75085 ай бұрын

    மட்டனை விட உங்கள் மரியாதையான பேச்சுதான் ருசித்து ரசிக்கும் படி உள்ளது bro

  • @SureshKumar-iy8tm

    @SureshKumar-iy8tm

    5 ай бұрын

    ஈரோடு

  • @nature8178

    @nature8178

    20 күн бұрын

    Bro bro bro crow nu nee solradhudhaa saghikala

  • @umaramachandranh4594
    @umaramachandranh45945 ай бұрын

    இதே பக்குவத்தில் தலைக்கறி மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் வீட்டில் செய்வோம்.

  • @virendraacharya3572
    @virendraacharya35725 ай бұрын

    Thank you for the English subtitles. Being from Mumbai, it's great help.

  • @ramachandranmurugan9987
    @ramachandranmurugan99874 ай бұрын

    more than the recipe, i really liked the chef's calm and composed approach while interviewing. Even though he s a chef his hunger to learn new recipe is very admiring. Keep up Mr. Deena

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan14675 ай бұрын

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @arunmurukesh2830
    @arunmurukesh28302 ай бұрын

    I like the way this Anna talks ....

  • @a.sethuramalingam69
    @a.sethuramalingam694 ай бұрын

    Very good explain

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan10925 ай бұрын

    Looks great chef. I tried his chicken receipe. Its become a favourite wth my husband and kids. Thank you both the chef ❤❤

  • @rathivadhana6346
    @rathivadhana63465 ай бұрын

    அருமை❤

  • @divaspasalon2133
    @divaspasalon21334 ай бұрын

    I tried this recipe. It came out well. Just that I don’t get naatu vengayam. I tried with hybrid. But taste was good. Thanks both of you!

  • @Familyof4.
    @Familyof4.28 күн бұрын

    Interesting Receipe. Will try for sure.

  • @cinematimes9593
    @cinematimes95935 ай бұрын

    Arumai super sir 👌

  • @maheswarisanthanam4568
    @maheswarisanthanam45685 ай бұрын

    Erode all recipe very taste sir

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar5 ай бұрын

    அருமையான பேச்சு

  • @paarthaasarathy
    @paarthaasarathy5 ай бұрын

    I have done this receipe with natu koli my fathers receipe

  • @caviintema8437
    @caviintema84375 ай бұрын

    Super, chef. Mutton gravy very super 👌

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy38325 ай бұрын

    Fabulous 👌👍

  • @MPKS09
    @MPKS094 ай бұрын

    அசைவதிர்க்கு உண்டான இரண்டு வரைமுறை மீரபட்டு உள்ளது. ஒன்று அடைவதுடன் கடுகு சேர்க்க கூடாது. இரண்டு அசைவத்தை முட்டிபோட்டு சமைக்க கூடாது.

  • @CarolKishen

    @CarolKishen

    2 ай бұрын

    Why shouldnt kneel down..???

  • @raguvarang6012
    @raguvarang60124 ай бұрын

    That's just pachaimillagai chinthamani. We usually cook that since my childhood

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wgАй бұрын

    தீனாமட்டன்ஓகே மாட்டுகறிஏன்அவாய்டுபண்ரீங்க😂😂😂😂சாப்பிடமாட்டீங்க😂😂

  • @Startekselva
    @Startekselva3 ай бұрын

    CHEF DEENA post more content about kongu dish

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g4 ай бұрын

    Sooper dheena

  • @luckyz_narayan
    @luckyz_narayan5 ай бұрын

    Do more recpie videos in erode or kongu places and do kongu parotta kadai kolanmbu recipe

  • @prabhushankar8520
    @prabhushankar85205 ай бұрын

    Good 👍😊

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha45205 ай бұрын

    Very nice Anna

  • @sharmibpharm5429
    @sharmibpharm54295 ай бұрын

    Welcome to Erode Anna. 🎉🎉🎉🎉

  • @nztamilmotovlogs
    @nztamilmotovlogs5 ай бұрын

    Similar to Andhra green chilli chicken recipe :) Delicious!

  • @rohitvlogstudio9936
    @rohitvlogstudio99365 ай бұрын

    Super brother

  • @JourneyMindMap
    @JourneyMindMap5 ай бұрын

    super

  • @shashireka4455
    @shashireka44555 ай бұрын

    Pachaipuli rasam pl put chef

  • @987sai
    @987sai5 ай бұрын

    Super chef 😋😋😋😋😋

  • @sivaraj3615
    @sivaraj36155 ай бұрын

    Vegetable clinic Arun prakash intha video partha enna nenaipar 😂. Chilly,onion,salt,mutton

  • @RadhaRajesh-zp6yl
    @RadhaRajesh-zp6yl5 ай бұрын

    Super

  • @karthickkumar5318
    @karthickkumar53185 ай бұрын

    பச்சை புளி ரசம் உடனடியாக தயார் செய்யவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா . நன்றி

  • @yokeshanbalagan1053
    @yokeshanbalagan10534 ай бұрын

    Nei milligai podunga

  • @marypriscilla5321
    @marypriscilla53215 ай бұрын

    அருமை.. இதே மாதிரி சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் கொஞ்சம் மிளகு அரைத்து, தாளிக்க கூடாது, மட்டனில் அரைத்த கலவை நல்ல எண்ணெய் சேர்த்து அப்படியே வேக வைக்க வேண்டும்..gravy ready

  • @222suriya
    @222suriya5 ай бұрын

    Finest tips: adding hot water

  • @vengatvengat3618
    @vengatvengat36184 ай бұрын

    Thalaiva ithulam salemla normally seirathu salem gugai area vanthu parunga nonveg taste different verity veetla quick timela seirathu pachapuli rasam enga omalurla casual seivanga

  • @sarojarajam8799
    @sarojarajam87995 ай бұрын

    Good morning sir

  • @Sp_vlogs321
    @Sp_vlogs3215 ай бұрын

    Kile era kiya pin konjam butter potu 5 minutes moodi vaithu pin prati chappitavum .en ammavin recipe in Gobichettipa

  • @selvimurugesan909
    @selvimurugesan9095 ай бұрын

    இதேபோல் தலைகறிசெய்துகடைசியாகபட்டைகிராம்புசோம்புதூள்தேங்காய்பூதூவிபொரியலைபோல்செய்துபாருங்கள்

  • @BS-Youtube617
    @BS-Youtube61720 күн бұрын

    கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க மாட்டார்கள்.

  • @rohithb1911
    @rohithb19115 ай бұрын

    Bro come to gobi amman mess..❤

  • @Iris-4231
    @Iris-42315 ай бұрын

    Chef please include name in English in title it will be helpful for people who can understand and speak Tamil but can't read. Also KZread algorithm will show the video more easily when searched.

  • @anandshankar7686
    @anandshankar76862 ай бұрын

    vel murugan look like L.murugan sir

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c5 ай бұрын

    மட்டனுக்கு கடுகு தாளிப்பா? சுவையை மாற்றிவிடும்

  • @MrAshokgowdadoddajala
    @MrAshokgowdadoddajala5 ай бұрын

    ಸೂಪರ್ ಸರ್.

  • @sekaroasis
    @sekaroasis5 ай бұрын

    Erode ❤❤❤

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj47902 ай бұрын

    Pepper will be a better choice than green chilli

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn5 ай бұрын

    அண்ணா இதுதான் உப்புகறி இதுல சாந்து ஊத்தினா மட்டன் குழம்பு இப்படி தான் செய்வாங்க கிராமத்தில்

  • @shanthkannan3858
    @shanthkannan38585 ай бұрын

    Erode uh Erode uh tha!… and Erode mutton taste vera engayum varathuya!

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf5 ай бұрын

    👍👍👍👌👌👌

  • @tamilarasu3251
    @tamilarasu32514 ай бұрын

    அண்ணா இந்த மாதிரி சட்டி எங்க கிடைக்கும்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer34265 ай бұрын

    😮❤

  • @VectorNYPD
    @VectorNYPD5 ай бұрын

    Mutton soup😂😂😂😂😂 pera mathi yemathararu sir😂😂😂😂 15:18

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan2 ай бұрын

    இது உப்பு கறி... நாங்க காட்டுல சரக்கு அடிக்க செய்யுறது... 😢 நாட்டு கோழி, முயல், காட்டுபூனை, பழம் தின்னி வவ்வால், உடும்பு, மடயான் எல்லாம் இப்பிடி தான் செய்வோம்..😋

  • @kavinandhu8127
    @kavinandhu81275 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @nariguy
    @nariguy4 ай бұрын

    chinna vengayam uricha than kazhtam theriyum

  • @user-pk4yd4ki4w
    @user-pk4yd4ki4w5 ай бұрын

    மதுரை அம்சவல்லி பிரியாணி போடுங்க

  • @vijibalraj7326
    @vijibalraj73265 ай бұрын

    Hello

  • @pc-kn7kt
    @pc-kn7ktАй бұрын

    17:19

  • @HappyHome267
    @HappyHome2675 ай бұрын

    😋😋😋😋😋😋😋

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory5 ай бұрын

    Chef we need Mutton kulambu by Mahisha Rajan !!! wishes from singles food factory youtube channel 🔥🙏 📌 pin me !!!

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up5 ай бұрын

    Lessons 😔😔😔

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam93073 ай бұрын

    Lion 🦁 ..

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp4 ай бұрын

    இத நாநக உப்பு கறி என்போம்

  • @vengadeshelectricalsengine198
    @vengadeshelectricalsengine19823 күн бұрын

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anbubhuvi9884
    @anbubhuvi98843 ай бұрын

    காரி துப்புற மாதிரி இருந்துச்சு

  • @kalaiselvis6400
    @kalaiselvis64005 ай бұрын

    நெய் சேர்த்தால் காரம் இருக்காது

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline82755 ай бұрын

    Loose motion 100%

  • @ar.elamparithielangovan

    @ar.elamparithielangovan

    2 ай бұрын

    நாக்கு செத்த பயலுவ... காரம் தான் ருசி..😂 😂

  • @Karuppasamysamy267
    @Karuppasamysamy2675 ай бұрын

    Hai sir

  • @jahubarsathick1936
    @jahubarsathick19365 ай бұрын

    இஞ்சி பூண்டு சேரவில்லையென்றால் இறைச்சி கவுச்சி மணம் வருமே

  • @chandrusekar1080
    @chandrusekar10805 ай бұрын

    ❤❤❤

  • @primesola3441
    @primesola34415 ай бұрын

    Super

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy34724 ай бұрын

    Super