மாயமாய் நோய் தீர்க்கும் மாவிலை!..

Benefits of Mango leaf - மாவிலை
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysubramani.com/ drsakthysubramani.com
#மாவிலியின்மருத்துவப்பயன்கள் #SakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefitsofmangoleaf
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
மாவிலியின் மருத்துவப்பயன்களை பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.Benefits of citrus fruit - பம்ப்ளிமாஸ்

Пікірлер: 39

  • @vijayaavijayaa7800
    @vijayaavijayaa7800 Жыл бұрын

    ஐயா, வணக்கம் மாவிலை பற்றிய தகவல் முற்றிலும் எங்களுக்கு புதியது. மிக்க நன்றி ஐயா எங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் எங்களுக்கு நினைவு வருவது நீங்களும் உங்கள் மருத்துவ (வீட்டு) குறிப்புகளும் தான்.உங்கள் பணி பல வருடங்கள் தொடர இறைவனை வேண்டுகிறேன் .🙏.

  • @murugesan.s8969
    @murugesan.s89696 ай бұрын

    மாவிலையில் இத்தனை நன்மைகளா?, ஆரோக்கிய வாழ்வுக்கு மாமரம் ஒன்றே போதும் போல!!!

  • @garudapurana6807
    @garudapurana680710 күн бұрын

    Thanks ayya

  • @rameshbabu123
    @rameshbabu123 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @kpmeherunisha4515
    @kpmeherunisha45156 ай бұрын

    Thank you for your good advise, super.

  • @stalinprabhu207
    @stalinprabhu20711 ай бұрын

    ஐயா வணக்கம் அருமை யான பதிவுகள் நண்றி ஜயா.எணக்கு மூக்கில் இரண்டு பக்கமும் கருப்பாக தோல் இருக்கிறது என்ன மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb Жыл бұрын

    Thanks ayya🙏

  • @parthasarathymunuswamy2376
    @parthasarathymunuswamy2376 Жыл бұрын

    Thank you sir

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @akshancreations3714
    @akshancreations3714 Жыл бұрын

    Ayya fallopian tube blockage treatment pathi sollunga

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Жыл бұрын

    Nantrykal kodi iya

  • @jothimanj84
    @jothimanj84 Жыл бұрын

    மிக மிக மிக மிக மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா அவர்களே👌👌👌👌👌👌👌

  • @jothimanj84
    @jothimanj84 Жыл бұрын

    மருந்து டிவி க்கு நன்றி🙏💕

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 Жыл бұрын

    🙏வணக்கம் தந்தை😀 மாவிலையில் இவ்வளவு நன்மைகளா..மிக மிக சந்தோஷம் இத்தனை உபயோகமானது என்பதைதெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நானும் குடும்பத்தினர்களும் தினம் அருந்தி நலம் பெற முயற்சி செய்வேன் தந்தை.உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் எங்கள் குடும்பத்தினர்க்கு வேண்டும். நன்று, நன்றிங்க 🙏❤️

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா! நன்றியுடன் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

  • @malarmeena7690
    @malarmeena7690 Жыл бұрын

    Narai muti karuppaga oil sollunga appa

  • @jeronb715
    @jeronb715 Жыл бұрын

    Thanks thaththa.....oru request...... volume rompa low a erugu ....

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Жыл бұрын

    👌🙏🙏

  • @chandrudurai6099
    @chandrudurai6099 Жыл бұрын

    Ayya en appaku neyapaga Marathi,yosikum thiran kameyaka ullathu plse ethrku maruthuvam sollunga ayya,romba kastamaka ullathu

  • @malarmeena7690
    @malarmeena7690 Жыл бұрын

    Narai muti karuppaga

  • @Mr.mix8919
    @Mr.mix8919 Жыл бұрын

    👍👌

  • @MuthuMuthu-il2pb
    @MuthuMuthu-il2pb Жыл бұрын

    ஐயா வணக்கம்.எனக்கு pth level 1995 உள்ளது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு மருத்துவம் கூறுங்கள் .

  • @heerasmile9790
    @heerasmile9790 Жыл бұрын

    💫

  • @balambalradha3485
    @balambalradha3485 Жыл бұрын

    Kodanukodinantrikal

  • @HemaLatha-bj3jo
    @HemaLatha-bj3jo Жыл бұрын

    ஐயர் கீலாய்டுக்கு வைத்தியம் சொல்லுங்கய்யா

  • @jothimanj84
    @jothimanj84 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 Жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா ! எனக்கும் , மக்களுக்கும் மிகவும் பயனள்ள பதிவு ! 🙏🙏🙏🙏🙏 !எத்தனை நாட்களுக்கு இந்தத் தீநீர் பருகலாம் ! ( சர்க்கரை, மற்றும் varicose vein) ? கால அளவுகள் உள்ளதா எனக் கூறும்படி பனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் . நன்றி ஐயா !

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    இறைவன் படைத்த மூலிகைகள் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.நம் உடலுக்கு நலம் தரும் வரை, மனதுக்கு தைரியம் வரும் வரை தாராளமாக சாப்பிடலாம்.வாழ்த்துக்கள்!

  • @abithabanu1255
    @abithabanu1255 Жыл бұрын

    வணக்கம் ஐயா.தாங்கள் வெளியிடும் ஓவ்வொரு பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன். மிக்க நன்றி ஐயா. ஆங்கில மருந்து கூடமாவிலை கஷாயம் சாப்பிடலாமா. Hypo thyroid, migraine problem க்காக homeopathy medicine சாப்பிடும்போது இந்த மாவிலை கஷாயம் சாப்பிடலாமா? தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    தாராளமாக சாப்பிடலாம் அம்மா.அச்சம் வேண்டாம்.வாழ்த்துக்கள்!

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Жыл бұрын

    ❤🎉🎉🎉🎉

  • @stalinprabhu207
    @stalinprabhu20711 ай бұрын

    ஐயா வணக்கம் மணம்+காய்=மாங்காய் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஐயா ஐயா அவர்கள் பதில்கள் அளித்த நண்றி ஜயா

  • @selvig9949
    @selvig9949 Жыл бұрын

    எத்தனை நாட்கள் கஷாயம் சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என தெரிவியுங்கள் ஐயா!!!

  • @vijayalakshmivijayalakshmi9842
    @vijayalakshmivijayalakshmi9842 Жыл бұрын

    Nan tvla unga program pakkum pothalam thathaoda programnu tha solluvan. Ipa marunthu tvla parthu romba santhosa Patten . Thatha endru sollalama. Intha theneer epa sapedanum before fooda after fooda

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    தாத்தா என்ற உறவு எனக்கு இறைவன் தந்த வரம்.மகிழ்ச்சி அம்மா! எந்த தீநீரும் சாப்பிடு முன் பருகுவது நல்லது! வாழ்த்துக்கள்!

  • @vijayalakshmivijayalakshmi9842

    @vijayalakshmivijayalakshmi9842

    Жыл бұрын

    @@MarundhuTV romba thanks thatha romba santhosam na evengtha intha video parthan udana intha thaneera ndnum ammaum kudichaom. Nandri thatha

  • @deepa1833
    @deepa1833 Жыл бұрын

    Ayya, neega kankanda deivam!!!

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    மகிழ்ச்சி, நன்றி! நல்வாழ்த்துக்கள் அம்மா!!

  • @lakshmigovindarajan5432
    @lakshmigovindarajan5432 Жыл бұрын

    நன்றி ஐயா

Келесі