naga thosham,kala sarba thosham -Ragu Kethu Naga yogampera thosham theera dhivega parigaram
இனிய வணக்கங்கள்:-
issai tv anmegam - useful information, life success therapy. god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam,vasiyam,mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
THANK YOU ALL for your
Пікірлер: 153
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா நீங்கள் சொல்வது கேட்கும் போதே மனதுக்கு நன்றாக இருக்கிறது பாருங்கள் அதன்படியே செய்கிறோம்
உண்மை உண்மை உண்மைங்கைய்யா .நீங்கள் குறியபடியே அதிர்ஷ்டம் கிடைத்தது .நன்றிகள் கோடி ஐயா .....
@vivekmanickam7457
5 жыл бұрын
murali murali epdi anna
Iyya yengalukkaka thedi thedi nalla visiyangala sollarenga.rompa nanri iyya
நம்ப அருமையான கருத்துக்களை வெளியீட்டைமைக்கு நன்றிகள் கோடி.
மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மகிழ்ச்சி
Arumayana vilakkam. Super
Thankyou sir for your useful information, keep up your good services
எலுமிச்சை பழம் எப்படி வைப்பது என்பதை images மூலமாக விளக்கி ஒரு video போடவும்.
Om kam kanapathi Nama ga Useful information sir Many thanks.
நன்றி ஐயா வாழ்க வளமுடன்..
நன்றி ஐயா என் மனதில் உள்ள படி சொன்னீர்கள்
Super sir nalla sollringa romba nandri sir.
Vanakam 👏 very cold here in Montreal Quebec Canada .... hard time OM Gang Ganapathaya Namaha OM 👏👏
rommba arumai. thank u
Sir mikka nandri .. Unga varthaigal arumai mikka nandri..
ஐய்யா இந்த எலுமிச்சை பற்றி தெளிவான விளக்கம மிகவும் சரியாக என்னை போல் தெரியாதவர்களுக்காக மறுபடியும் ஒரு பதிவு எலுமிச்சை கையில் வைத்து விளக்கினால் புரியும் நன்றி நன்றிகள் கோடி கோடி ஐய்யா
Arumaiya sonniga sir👌👍
நன்றி அய்யா
Guruji neenga enaku andavanal kodukapatta erai sakthi melum edhupola vediokkal makkaluku thevai ungal sevai thodara yen manamartha valthukal
அருமை ஜயா 🙏🙏🙏
Mikka nantri ayya...arumayana info soneenga
Thank you sir
Thankyou so much sir Your all msg super sir Really great sir
Arumaiyana advice sir. Lemo n advice super. Very important advice
Thank you so much
Telivana vilakkam ayya...Naanum ithu pondre tavarukalai naraya seithullen... Ipoluthutaan telivu petren.. Nandri ayya🙏💯💯
Super imformation ayya
அருமையான பதிவு ஐயா...
Thanks
Ayya romba nandri....
நன்றி ஐயா
Nice information thanks sir
Yes sir 100% correct
Super sir
Thanks guruji
Nandri ayya.
Thank you so much... . .
Thanks Sir super 🙏🙏🙏🌹🌹🌹
I do this as your speech thanks sir idont have
Nandri sir ..
Very very thanks iyya
Nandri Ayya
This also I am doing this with out knowing anything Arunodaya patri sonnadhu thanks sir
Thanks sir
Nandri sir
நீங்கள் சொல்வது அத்துணை உம் உண்மை
Nandri ayya
Tqvm ayya from Malaysia..
👏👏👏👏👏👏👏
Samy Kodi nandri
Nantri ayya
Super explanation and very useful to people
ஐயா வணக்கம். தங்களின் அனைத்துப் பதிவுகளும் எங்களின் ஆன்மீகத் தேடல்களுக்கு நல்ல தீர்வாக உள்ளது....நன்றிகள்.....வாழி நலமுடன், வளமுடன்......ஐயா, செவ்வரளிப் பூவைத் தொடக் கூடாது எனச் சொன்னீர்கள்......ஆனால், அப்புஷ்பம் எம்பெருமான் மால் மருகனுக்கு இஷ்டமானதல்லவா....................அப்போது என்ன செய்வது....நான் வாய்ப்பு கிடைக்கும் போது முருகனுக்கு அதைச் சூட்டி வருகிறேன்.....தயை செய்து விளக்கம் அளிக்கவும்.....
Arumai.samy
Thankingyousir
👌👌👌👌👌
Full Rahu time in temple Chevvarali to ambal Towards south direction Palutha elumicham palam Velakku towards south Rahu dosham is pithru dosham only
Ayya vanakham.enkhaludaiya sonikhu irukhuthaya.annal son kovilukhu varamatarkhal Ayya.parents seiya lamaya khonzam cholunakho Ayya.
அய்யா நன்றி நன்றி
@vishnupriya6147
5 жыл бұрын
Ok
@bbishnuram9355
5 жыл бұрын
நவக்கிரஹ தோஷம் தீர,"ஓன்பது நவக்கிரகங்கள் சேர்ந்து வழிபட்ட சிவாலயங்கள் மூன்றே மூன்று,அதில் ஏதேனும் ஓரு சிவாலயமான,ஆடுதுறை அருகே,"திருமங்கலக்குடி,"(2)திருத்தெங்கூர்,"சிவன்"கோயில்(திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி,(3)திருவலம்-,"ராயவேலூர்-,"வள்ளிமலை(9கீ.மீ.)மேலும் தகவலுக்கு சாது.ஜோதிடர்.ஆத்ம ஜோதி ஐயா வை//8939110919 //அணுகவும்.Good Luck ji
நன்றி ஐயா.
Sir good evening My son did not go temple He affected ragu dosam He studying x std Did not go school did not obey parents What I did Say any other ideas.
Sir good evening.
Iyya,ungal pani(work),menmelum,thodaravendum,nanri iyya
🙏🙏🙏🙏🙏🙏🙏
Kiraga dosha pariharam sollungal sir
Ayya murugarukum kalabiravarukum sevarali poo Katti podugiren ayya ippadi seiyalama ayya
ஐயா வணக்கம். எனக்கு கடுமையான புத்தர தோஷம் உண்டு.... 5 முறை புத்தர வழியில் இழப்பு ஏற்பட்டு உள்ளது.... என்னுடைய பிறப்பு திசை ராகு பார்வை... ஜாதகத்தில் எனக்கு ராகு தோஷம் கடுமையான புத்தர தோஷம் உண்டு என்பதை குறிப்பபிட்டு உள்ளது.... இந்த தோஷம் நீங்க, பரிகாரம் உள்ளதா ஐயா....
Sir kalathra dhosam nenga parigaram solungal sir
Aiyya swamy kalathra thosathuku oru vazhi sollunga thosam ninga
Kadagam rasi ayilyam natchathiram sarba dosam irku ayya
Ramesh.. Neatr. Aia
Ayya rahu thisai or puthi nadakkum pothu rahu kethu parikara sthalathuku pogalama and sevarali poo thodalama
Ayya if i working night shift 7 pm to 7 am how to see sun light and take shower early in the morning?
Kadumayana dosham Kambupagudhi adiyil Munai mel do prarthanai Keep ten minutes in hand Wash elumichampalam 51 108
Sir kuzhanthai bhakiyam kidaika parikaram sollunga sir pls
சுக்ர தோஷ பரிகாரம் சொல்லுங்கள் அய்யா நன்றி
Apdi parigarm seitha nanga onna sernthu vazha vaipu iruka ntu,sollunga sir ,pls sollunga
Nandri ayya enaku ipo budhan dhasa nadakudha ila kethu dhasa nadakudhanu sola mudiyuma 6/3/1993 Neram 12.15 am kadagam rasi pusam natchathiram
When Ragu period is running how to perform?
Pithru Saba nivarthi eppadi seivathu iyya
Sunset also all colours coming
திருமணம் நடந்தால் நீடித்த திருமண வாழ்கை இருக்குமா
Yoga narasimar ku aarali puu mallai poda solrangale athu etharki aiya
Nan christian. Enaku naga dosam iruku. Baby illa. Nan worship panrathu jesus christ. But innum baby illa
Kala sarpa thosam parigaram
Ok
Iya en magan 8/10/1988.anru 4.30.ku pirantan Ipothu nahathosam ullathu tirumanam mudinthuvittathu nadappu tisa.putty 17.varudam ullathu nagathosamum ullathu pootholil seithuvarukiran sevaralippoo.kaiyil thodakkudathunu sollirkinga pariharam sollunga ungalai neril parkkavendum anumathi kiaikummenru nampukiren
For punarpoo dhosam .please sir .help me sir .any remedy sir.
அய்யா வேலை கிடைக்க பரிகாரம் அய்யா சொல்லூ
Thank you sir. My jathagam 2nd place keathu, 8th plans raagu place there still searching alliance . Sir when did marriage fixed. There are many Parikaram done there .
@Guruvayuroopan
3 жыл бұрын
விரைவில் திருமணம் நடக்கும்
@saipari2913
2 жыл бұрын
திருநாகேஸ்வரம் சென்று வெள்ளி கிழமை ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பால் அபிசேகம் செய்து அதை தோஷம் உள்ளவர்கள் அதை பார்த்தால் நிச்சயம் திருமணம் நடக்கும். அங்கே 5 மணி நேரம் இருக்கும் போது தோஷம் நிவர்த்தி ஆகும். நீங்கள் வருடம் ஒருமுறை செல்ல வேண்டும்
Sir enaku sevai thosam ragu kethu ullavuga la marriage pannigala ma sir pls soluga sir
ஐயா எனக்கு ராகு தோஸம் முடிந்து விட்டது இப்போ கேது தோஸம் உள்ளது எப்போ பார்தாலும் நோய் இருந்து கொண்டே இருகிறது கேதுவுக்கு பரிகாரம் சொல்லவில்லையே pls pls சொல்லுங்கள்
Vanakam sir, kethu thisai time le, gomathi chakram parigharama aniyalama.
Lakkinathil kedhu erundalum seyyalama ayya
1995 may 2 .....6.20 time
Supriya Supriya
Wash elumichampalam for ten minutes
ஐயா, கேது திசைக்கும் இந்த பரிகாரம் செய்யலாம?
Appo kovila kudukkara lemon poo yenna seivadhu?
வணக்கம் ஐய்யா ராகு கேது அஸ்தங்கம் 8 இல் மறைந்த திருமணம் நடக்குமா