No video

KAALA SARBA THOSHAM NEEKKUM AADI MATHAM,NAGA NACHATHRA YOGA MATHAM

இனிய வணக்கங்கள் - issaitv namaskaram
issai tv anmegam - useful information, life success therapy and science and divine researcher , god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam, vasiyam, mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
Website :www.issai.com /email us to : issaitv.in@gmail.com THANK YOU ALL for your

Пікірлер: 127

  • @lalithaarun7406
    @lalithaarun74063 жыл бұрын

    ஐயா உங்கள் பதிவுகளை எப்போதும் பார்த்தாலும் எனக்கு புதிய தகவல்கள் கிடைக்கிறது. மிகவும் நன்றி

  • @muralimurali9289
    @muralimurali92895 жыл бұрын

    நன்றிகள் கோடி ஐயா... தாங்கள் என் ஜாதகத்தை கணித்து கூறிய போது eலுமிச்சம் பழத்தில் விளக்கு போட கூடாது என்று கூறினீர்கள்... நான் இந்த பரிகாரத்தை செய்யலமங்கைய. என் நட்சத்திரம் அஸ்வினி முதல் பாதம் மகர லக்கினம், பஞ்சமி தேய்பிறை திதி, வியாழன் கிழமை ஐயா... நான் இந்த பரிகாரம் செய்யலாமங்கைய... நன்றிகள் கோடி ஐயா...

  • @anusuyavinoth6891

    @anusuyavinoth6891

    4 жыл бұрын

    Ivargalai yavvaru thodrpu kolvathu en magan jathagam parkanum

  • @bmalathi3083
    @bmalathi30835 жыл бұрын

    Very. Nice. Information Swamy. 100./.correct. swami thank u so much. Swamy valga valmudan

  • @praveena3550
    @praveena35505 жыл бұрын

    thank u so much sir. I am from Singapore I will my level best to do this year aadi month. great service . keep going we are getting so much benefit from your channel.

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath13905 жыл бұрын

    Thank you so much for your Very Valuable information

  • @sekarkuti2197
    @sekarkuti21975 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.. வாழ்க உங்கள் சேவை, வாழ்க வளமுடன்... நன்றிகள் கோடி....

  • @rsaravanan2503
    @rsaravanan25035 жыл бұрын

    மிகவும் முக்கியமான தகவல் மிக்க நன்றி ஐயா

  • @shwetha4028
    @shwetha40285 жыл бұрын

    Thank you so much...

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy88885 жыл бұрын

    நன்றிகள்.

  • @chitrasuresh1755
    @chitrasuresh17552 жыл бұрын

    Naga chathurthi - below the arasa Maram nagarjaluku manjal kaapu senju deepam individual aah podanum 11 times round varanum....sarva doshangalum vilahanum do in the morning...2 deepam vinayagar ku podanum.. Naga panjami - 9 deepam nalennai deepam east or north facing put deepam for vinayagar under arasamaram with nagarkal...vendikanum...ore prathanai ya irukanum...nalla vishyam nadaka thadaiyaga ulla doshangal vilaganum nu vendikanum..no nonveg... Daily visit vinayagar and Amman temple... Sunday 6 lemon deepam pariharam... Morning 1 time viratham irukanum...

  • @RameshKumar-wp2ws
    @RameshKumar-wp2ws4 жыл бұрын

    Vanakam Iyya... Nan unkal video anaithaium parkiran... Migavum thayivaga miguntha sirathaiudan Aarainthu kurukirirkal... Romba Nandri Iyya....

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar87683 жыл бұрын

    நன்றிகள் கோடி ஐயா

  • @r.a.vasanthisindu5498
    @r.a.vasanthisindu54985 жыл бұрын

    ஐயா நான் உணர்கிறேன் நான் நிட்சயம் விருட்சக ராசி சனிஸ்வரனின் முழு பலனும் அடைந்து ராகு கேது பலனையும் உணர்கிரேன் எப்போதுதான் விடிவு?

  • @shri9933

    @shri9933

    5 жыл бұрын

    Mahendran Kannan same here 😕

  • @thoothukudi3516

    @thoothukudi3516

    5 жыл бұрын

    நானும்

  • @mvithyavithya6818

    @mvithyavithya6818

    5 жыл бұрын

    Same

  • @thoothukudi3516

    @thoothukudi3516

    5 жыл бұрын

    @@mvithyavithya6818 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் இனி இந்த பூமியில் பிறக்கும் எந்த உயிரினமும் விருட்சக ராசியில் படைக்காதே இறைவா

  • @RameshKumar-wp2ws

    @RameshKumar-wp2ws

    4 жыл бұрын

    @@thoothukudi3516 unmai... En Nanban anaithaium elanthu vittan...

  • @a.s.raannirani395
    @a.s.raannirani3955 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா🙌🙏

  • @nandhinisampath1768
    @nandhinisampath17685 жыл бұрын

    Nandri aiya..🙏

  • @anuckc
    @anuckc5 жыл бұрын

    கோடி நன்றி🙏🏼🙏🏼🙏🏼 நீடூடி வாழ்க

  • @issaitv

    @issaitv

    5 жыл бұрын

    மிக்க நன்றி நலம் நிறைந்து வாழ்க வணக்கம்.

  • @teamindiaofficial782
    @teamindiaofficial7825 жыл бұрын

    Thanks anna valka valamutan

  • @hindustanelectroniccompone6066
    @hindustanelectroniccompone60665 жыл бұрын

    VERY. NICE. USE FULL TIPS IN MY LIFE .THANKS SIR

  • @umaranim7449
    @umaranim74495 жыл бұрын

    Oru vishayam puriyala ayya,Nama nermaiya,niyayama vazharom athoda poorviga chothugalaiyum anupavikirathum illai aana munnorgal sapam matum nammai vanthu serumkirathu yentha vithathil niyayaam

  • @nalvaravu3194

    @nalvaravu3194

    4 жыл бұрын

    100% true

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga51405 жыл бұрын

    Nandri

  • @suryagandhim7113
    @suryagandhim71135 жыл бұрын

    Nandri iyya

  • @AlagammaiRm
    @AlagammaiRm5 жыл бұрын

    very good information sir

  • @yogarajarjunan5665
    @yogarajarjunan56655 жыл бұрын

    ஐயா தகவல் அளித்தமைக்கு நன்றி, தயவு செய்து ஆடி மாத நாக சதுர்த்தி, நாக பஞ்சமி நாட்களை குறிப்பிடவும்.

  • @maheshk9634
    @maheshk96345 жыл бұрын

    Mikka nandri ayya... oru nala pathiya kamchuerukinga... 🙇🙇 ....

  • @vasanthivignesh2223
    @vasanthivignesh22235 жыл бұрын

    Romba nandri aiya.tirumanam tadai ilamal nadakkavum video podavum aiya. Valaratum tangal sevai. Vaalga valamudan.

  • @mangaiprabhu6157
    @mangaiprabhu61575 жыл бұрын

    Nanri iyya

  • @jayaprakashgs571
    @jayaprakashgs5712 жыл бұрын

    Good information Thank s

  • @vanithanagarajan3403
    @vanithanagarajan34035 жыл бұрын

    Mikka nanri Aiya

  • @mahalakshmupandiyan2616
    @mahalakshmupandiyan26165 жыл бұрын

    Iyya neengal. Vazhga valamudan

  • @rajakumarp815
    @rajakumarp8155 жыл бұрын

    Nanri

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld40045 жыл бұрын

    பிரதமர் மோடி அவர்களே...விருட்ச்சிகம் ராசிதான் தைரியமாக இருங்கள்

  • @balanithya2532
    @balanithya25325 жыл бұрын

    Correct da solringa ayya evlotha muyarchi seithalum onrume vetri ataiya mudiyavillai thiruvathirai

  • @vijayc2388
    @vijayc23885 жыл бұрын

    Vannakam iyya Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @issaitv

    @issaitv

    5 жыл бұрын

    மிக்ன நன்றிகள் ஐயா நலம் நிறைந்து வளமோடு வாழ என்றொன்றும் இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @kalaiyarasikamalakannan2574
    @kalaiyarasikamalakannan25745 жыл бұрын

    Unmaiyave nalla pathivu thanks iyya

  • @anusuyadevi6889
    @anusuyadevi68895 жыл бұрын

    Very useful samy

  • @manjubasini66
    @manjubasini665 жыл бұрын

    Jathaham parka vendum iya engal kudumbam mehavum ethirparkerom guruj

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya83512 жыл бұрын

    Thanks guruji

  • @j.velayutham891
    @j.velayutham8913 жыл бұрын

    Sir nice .tell about punarpoo dhosam .

  • @snamachivayam3294
    @snamachivayam32945 жыл бұрын

    Ayya enakkaka ve sonna maari iruku..... Romba nanri ௮ய்யா......

  • @ravirajan483
    @ravirajan4834 жыл бұрын

    Tq

  • @anitha.panneerselvam
    @anitha.panneerselvam5 жыл бұрын

    Ragu thisai irukuravanga panalama sir

  • @welcomepeople4017
    @welcomepeople40175 жыл бұрын

    மிக அருமையான பதிவு, அருகில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்டம் இல்லை, என்ன செய்வது, தெளிவுபடுத்தவும் தங்கள் பணி இனிதே தொடர எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன் கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @premalatha4658
    @premalatha46585 жыл бұрын

    Really very useful messages sir,thank u sir

  • @heykumaran1540
    @heykumaran15405 жыл бұрын

    நன்றி"ஐயா

  • @r.a.vasanthisindu5498
    @r.a.vasanthisindu54985 жыл бұрын

    ஐயா இந்த பலி கொடுத்தலை பற்றி சற்று விலக்கமாக ஓர் பதிவு வழங்க வேண்டும்

  • @selvakumarypasquet4400
    @selvakumarypasquet44004 жыл бұрын

    Hello sir yur telling true.thankyou

  • @nandhanandhini4305
    @nandhanandhini43055 жыл бұрын

    உங்களை சந்திக்க முடியுமா?என்மகன் எதிர்காலம் பற்றி ஜாதகம்பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது தயவுசெய்து கூறுங்கள்

  • @vijayamaniaruchamy3441
    @vijayamaniaruchamy34415 жыл бұрын

    வெளிநாட்டில் உள்ள மகளுக்காக அம்மா இந்த வழிப்பாட்டை செய் ய லா மா ?

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar87683 жыл бұрын

    Super sir excellent

  • @geethari1811
    @geethari18115 жыл бұрын

    🙏 Nandri ayya.. Varam pol tagaval

  • @rani8881
    @rani88812 жыл бұрын

    ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் சுத்தம் தோஷமில்லை மனைவிஜாதகம்காலஷர்பம்.மாங்கல்யதோஷம்.அலிகிரகம் வயசுக்கு வரவில்லை எப்படி இது விவாகரத்து செய்தவது பதெரிலங்க.ஐயாபரிகாரம்சொல்லுங்கள்

  • @kengatharankarthika1821
    @kengatharankarthika18214 жыл бұрын

    Nanri iya

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan49395 жыл бұрын

    Nanri ayya.

  • @mahima7510
    @mahima75105 жыл бұрын

    Thanku ayya v nice information ayya can please tel me wt deepam mst v put on naga chaurthi and naga panchami u said two on first day and 6 on second day should it be mud deepam or lime deepam Sundays u said lime tht I understand but naga chaurthi and naga panchami wt deepam sir pls tel lime or mud thanku 🙏

  • @belwinraj1318
    @belwinraj13185 жыл бұрын

    சிவன் ஆலயத்தில் உள்ள அம்பாளுக்கு செய்யலாமா?

  • @sentilkumarrthinathayalan9455
    @sentilkumarrthinathayalan94554 жыл бұрын

    Sir, do husband and wife both should do or any of one can do?

  • @palanisamyvg8105
    @palanisamyvg81055 жыл бұрын

    Thank you sir....

  • @rajaram-gu6gm
    @rajaram-gu6gm5 жыл бұрын

    I am suwathi .aanaithum sari guruve. nantri swami.

  • @pavithrapavi
    @pavithrapavi2 жыл бұрын

    Thank you sir how to contact

  • @balajianu6244
    @balajianu62445 жыл бұрын

    ஐயா என் மகனுக்கு லக்னத்தில் கேது 7இல் ராகு இது தோஷமா இந்த பரிகாரம் செய்யலாமா. என் மகனுக்கு பதில் நான் செய்யலாமா

  • @muthukumar-ex5ej
    @muthukumar-ex5ej5 жыл бұрын

    Iyya theriyamal poojai kuttikal ennal iranthuvitathu idhu ennal this amazing

  • @kalaidoraisamy9300
    @kalaidoraisamy93005 жыл бұрын

    Thank you very much your useful msg ayya.Koilula parigaaram maddumthan seyyanumah illai namba peyarula archanaiyum seyyanuma sir.

  • @smitaanil143u9
    @smitaanil143u95 жыл бұрын

    Thanks very good information but velinattil thamasikkunnavark kovil pokan kazhiyilla veetil deepam ettalam.next vedio edumbol veetil eppadi poojai cheyyam ennkuudi sollunga sir pls

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani48575 жыл бұрын

    நனறி நண்பரே அருமை அருமை

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar17505 жыл бұрын

    திரெளபதி அம்மன் கோயிலில் தாங்கள் சொன்ன பரிகாரம் செய்யலாமா ஐயா.எலுமிச்சை விளக்கு போடலாமா ஐயா

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck5 жыл бұрын

    Marni.nanri.❤❤🌺🌺🌺👍

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db5 жыл бұрын

    நான் சிறுவயதில் மூன்று நாகப்பாம்புகளை கொன்றுள்ளேன். அதனால் எனக்கு நாக தேஷம் , கால சர்ப தோஷம் இருக்குமா ? மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறேன் இதனால்தானா ? நான் ரிஷிப ராசி .கிருத்திகை நட்சத்திரம். ஜுலை 15 ல் பிறந்துள்ளேன். தயவு செய்து பதில் தரவும்.

  • @mothernature704
    @mothernature7044 жыл бұрын

    Ayya mathavilaku neratila vasalpadi thaandum bothu enna seiya vendum thaikuurthu solengga

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran18225 жыл бұрын

    Ayya Vanakkam

  • @sanushsha2870
    @sanushsha28705 жыл бұрын

    Hello sir na masham Ashwini nachiram may 25th baby illa neraya avashtjaikal than adhigama happy Ness illa sir Ena sir panrathu

  • @elumalaig152

    @elumalaig152

    5 жыл бұрын

    Please check both person horoscope

  • @kavithapalani9542
    @kavithapalani95425 жыл бұрын

    ஐயா ஆடி ஞாயிறு கிழமையில் கூழ் ஊற்றி இரவு கும்பம் போடும்போது அசைவம்தான் போடுவோம் அப்போது அந்த உணவைத்தான் சாப்பிடுவோம் அதற்கு என்ன வழி

  • @dhanuvarsha5824
    @dhanuvarsha58245 жыл бұрын

    nandri iyya ragu natchathiram ethu endru sollunga🙏

  • @arunagirinaathar7914
    @arunagirinaathar79145 жыл бұрын

    Can someone dont have thosa can still do this?

  • @belwinraj1318
    @belwinraj13185 жыл бұрын

    வெளிநாட்டில் வாழும் கணவருக்காக பெண்கள் இதை செய்யலாமா?

  • @smitaanil143u9
    @smitaanil143u95 жыл бұрын

    Adi masathil varunna Ella divasa viseshangalum sollunga sir pls ellavarkum upakaramakum🙏

  • @siveksivek5099
    @siveksivek50993 жыл бұрын

    Iyya yen chithi eranthu vittar 10 days achi nan ethai naalai seiyalama,naalaiku kovilku pogalama

  • @siveksivek5099

    @siveksivek5099

    3 жыл бұрын

    Pls reply panuga

  • @smitaanil143u9
    @smitaanil143u95 жыл бұрын

    Deepam ambal k Sunday rahukala Timil veetil deepam ettamo sir pls reply

  • @mareeswarikaruppasay7925
    @mareeswarikaruppasay79254 жыл бұрын

    Guruve saranam 🙏🙏 🙏🙏 🙏

  • @rajendranmn5889
    @rajendranmn58895 жыл бұрын

    Sir non veg ஆடி மாசம் முடிந்த பின் சாபிடலாமா பதில் கூறுங்கள்

  • @shri9933
    @shri99335 жыл бұрын

    True , i have kalasarpa tosan , Shri Ragu & Ketu told me on my dream how I can do some parigaram

  • @sangeethasangeetha-eb6hj

    @sangeethasangeetha-eb6hj

    5 жыл бұрын

    Nallathu nadanthuchaa?

  • @bavishyakastro8873

    @bavishyakastro8873

    4 жыл бұрын

    @Shri Adhisesh visit kalahasti and thirupampuram and there do shanti pariharam

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_85 жыл бұрын

    Samy enakkum en husband ku nagathosam erukku erantum perum thaniyaka seiya ventuma ellai nan mattum panninal pothuma entha parikaram

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf5 жыл бұрын

    ஐயா, எங்களது குல தெய்வம் பெண் நாகமே, எங்கள் குடும்பத்தினர் கண்களுக்கு இதுவரை நாகம் தென்பட்டதில்லை, அது அவ்வாறு வாக்கு கொடுத்துள்ளது என தாத்தா கூறுவார், எதற்காக நாகத்தை நாம் வணங்குகிறோம், கூறுங்களேன் ஐயா

  • @rajendranmn5889
    @rajendranmn58895 жыл бұрын

    ஐயா நான் மிதிரை சாபிடுகிறேன் காவையில் உணவு தவிர்க முடியவில்லை பரவாயில்லையா

  • @mmuralimmurali7614
    @mmuralimmurali76145 жыл бұрын

    Ayya mrg 4to6am Entha pooja Selma

  • @muthulingamt6405
    @muthulingamt64055 жыл бұрын

    களத்திர தோஷம் , கேந்திர தோஷம் பரிகாரம் சொல்லுங்கள் அய்யா

  • @user-dy2hu7sg1b
    @user-dy2hu7sg1bАй бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @premasundharam4012
    @premasundharam40124 жыл бұрын

    IssaiTvku enathu anpana vanakam iya

  • @saravanasarvan2277
    @saravanasarvan22775 жыл бұрын

    Iyaa viruchigam guru peyarchi palangal podungal iyaa....

  • @aiswaryam2718
    @aiswaryam27185 жыл бұрын

    Guruvae saranam

  • @sundarrajan2858
    @sundarrajan285824 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈

  • @cbsesolutions872
    @cbsesolutions8725 жыл бұрын

    Ethana deepam Nagarkuu?? Pillayar irundha 2 deepam Nagar irundha sir?

  • @issaitv

    @issaitv

    5 жыл бұрын

    ஒவ்வொரு தீபம் ஏற்றினால் சிறப்பு . நன்றி

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan39145 жыл бұрын

    Yen pillaigaga..amma naanu..ethai seiyalama..pilla veli ooril irukiran..iya..

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran18225 жыл бұрын

    Say ya Vannakkam

  • @dhanuvarsha5824
    @dhanuvarsha58245 жыл бұрын

    south face vilaku ellorum etralama iyya

  • @deepar8497
    @deepar84972 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @behappy6873
    @behappy68735 жыл бұрын

    Ayya I'm from Malaysia.... Ayya...4 to 6 Sonninge.... Malaysia nerama....ille India nerama?

  • @venkataprakash4148

    @venkataprakash4148

    5 жыл бұрын

    4.30 PM - 6.00 PM - Anthi Santhi time - irrespective of any country (means which ever country your are living).

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld40045 жыл бұрын

    ஐயா....ஒரு தம்பிக்கு தைரியத்துக்கு சொன்னேன் ஐயா...

  • @suruthirani
    @suruthirani5 жыл бұрын

    Sakthi mean durgai Amman can

  • @elumalaig152

    @elumalaig152

    5 жыл бұрын

    Yes

  • @belwinraj1318
    @belwinraj13185 жыл бұрын

    எந்த கேள்விக்குமே பதில் சொல்ல மாட்டிங்கிறிங்க ஏன் ?

  • @niroshaelumalai2211
    @niroshaelumalai22115 жыл бұрын

    South face panni deepam etrakudatgunu solranga

Келесі