மூலத்திரிகோணம் - கடகம் விருச்சிகம் மீனம் ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 89

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram49173 жыл бұрын

    ஸ்ரீ ராம் ஜீ தங்கள் விளக்கங்கள் எளிய நடையில் விளக்கமாக உள்ளது. மிகவும் விரும்பி பார்த்து வருகிறேன். பிரான்ஸ், த.ஞானி.

  • @shivas2994
    @shivas29943 жыл бұрын

    Sir, fantastic reading. I was successful because I was maintaining secret and involved in public service without any expectation. Presently I'm in search of God and God's blessing to Unite myself with Him. Whatever u have told is 100% true in my case as I belong to Kadaga lagnam. Thank you sir. God will bless you as you are a valuable guide to every athma.

  • @govindraj8255
    @govindraj82553 жыл бұрын

    ஸ்ரீ ராம் ஜீ உங்கள் விளக்கம் மிக மிக அருமை இது போன்று லக்னம் நடப்பு பலன்கள் சொன்னால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @indraappanasamy9835
    @indraappanasamy98354 ай бұрын

    Very good explanation video 🙏

  • @sambathsambath1456
    @sambathsambath14563 жыл бұрын

    மிக துல்லியமாகவும் ,எவரும் இது வரையில் சொல்லாத கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள் அய்யா, நன்றி.

  • @arjunchinraj8615
    @arjunchinraj86153 жыл бұрын

    என் பெருமையய் நான் பேசிணால் உடனே தோல்வி தான் கடகலக்னம்

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua21573 жыл бұрын

    அற்புதமான விளக்கம் அருமையான பதிவு அறிவின் ஊற்றின் தெளிவான வார்த்தைகள், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!!

  • @dharanivasi5295
    @dharanivasi52953 жыл бұрын

    ஐயா நான்கு திரிகோண த த்துவங்களையும் பார்த்தேன் . அருமையான பகிர்வு நன்றி.

  • @sureshs191
    @sureshs1913 жыл бұрын

    Thanks sir. Super explanation all KZread videos I like. I am kadaga lakkinam, magara rasi

  • @Sathyzkumar
    @Sathyzkumar3 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு❤️🙏

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын

    ஐயா, சிறப்பான விளக்கம், மற்றும் வகுப்பு, நன்றி ஐயா,

  • @senthilkumar1198
    @senthilkumar11983 жыл бұрын

    மிகவும் அழகான மிகவும் எளிமையான விளக்கம்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏

  • @radhamani7022
    @radhamani70222 жыл бұрын

    Thanks for sharing astrology knowledge your sharing will help the current generation to move their life forward thank you so much .i m watching your videos please keep sharing more thanks again

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar55453 жыл бұрын

    ஆன்மீகம்.கலந்த ஜோதிட தத்துவார்த்தமான ஞான கலவை மிகவும் நற்பதிவு

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qkАй бұрын

    வணக்கம் உங்கள் விளக்கம் அருமை, உதாரணம் கூறினிர் கடக ராசி கடக லக்னம் இதில் லக்னம் வலுப்பெறும் என்று, அதே போல் மற்ற இராசி லக்னம் எது வலுப்பெறும் என்று அறிய வேண்டும் ஆகையால் அதற்கான பதிவு போட்டல் நன்றாக இருக்கும் இது என் வேண்டுகோள் நன்றிகள்

  • @revasgs6038
    @revasgs60383 жыл бұрын

    Arumaiyana pathivu. Nandri sir.

  • @kesavant4872
    @kesavant48723 жыл бұрын

    அருமையான பதிவு விளக்கம்.

  • @riyaxinriyaxin4864
    @riyaxinriyaxin48643 жыл бұрын

    Great sis.Good explanation..

  • @pappup7519
    @pappup75193 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan54653 жыл бұрын

    என் மாப்பிள்ளை கடகம் பூ சம். மகள் மீனம் ரேவதி. பேத்தி விருச்சி கம் அனுஷம். மூவரும் அவர்களும் பாடு பட்டு. பிறரை யும். படு த்து கின் ட்ர னர். எப்போது நலமாக வாழ்வார்கள் ஐயா சொல்லு ங்கள்

  • @the.alphabeast
    @the.alphabeast3 жыл бұрын

    Awesome sir, I love these kind of deep topics🙏

  • @bindhusenthilkumar8741
    @bindhusenthilkumar87413 жыл бұрын

    Sir clean and clarity speech nalla vazikatteium neenka but epdiye maintain pannunka .....becoz neraya peru first nalla solluvanka aprama famous anapram potu kozapuvanka viruchikam romba bad athuvethu nu namla vazarthey waste mathiri...... solutionum sollamattanka but u r great solutuion sonnenka tq sir

  • @ravichandrans8156
    @ravichandrans81563 жыл бұрын

    Sir, saw all the trikonam videos, very informative, thanks👍👍🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b9 ай бұрын

    Very, thank yousir 🙏🙏✨✨

  • @vijayaluckumi5054
    @vijayaluckumi50543 жыл бұрын

    Informative.

  • @davekumar1053
    @davekumar10533 жыл бұрын

    Ragasiyam...key to the success

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha18603 жыл бұрын

    Super Explanation Sir 🙏🙏🙏🙏🙏

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar88982 жыл бұрын

    Nandri ayya

  • @lathaharini9463
    @lathaharini94633 жыл бұрын

    Thank you sir

  • @periyasamiperiyasami.c330
    @periyasamiperiyasami.c3303 жыл бұрын

    Nice 🙏👌

  • @alexzander3686
    @alexzander36863 жыл бұрын

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @user-ol5dx2ww1e
    @user-ol5dx2ww1e3 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏

  • @kalaimathi2407
    @kalaimathi24073 жыл бұрын

    Vanakam Sir. Meena Raasi Meena Laknam Revathi 4 am Patham. 100% unmai sir. Good information. Thank you sir.

  • @anbuselviramamoorthi1976
    @anbuselviramamoorthi19762 жыл бұрын

    Thankyou so much Sir

  • @elaa4647
    @elaa4647 Жыл бұрын

    Nandri

  • @chandranss8093
    @chandranss80933 жыл бұрын

    Super excellent👌👌👌

  • @VinithkumarT
    @VinithkumarT Жыл бұрын

    Ungal varthaigal annaithum unmai ayya🙏🥰

  • @saravananvishnu9026
    @saravananvishnu90263 жыл бұрын

    Hands of guru ji your astro5star🌟🌟🌟🌟⭐🌠🌠🌠🌠🌠✔

  • @navinthankumar8957
    @navinthankumar89573 жыл бұрын

    nice sir..

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal96333 жыл бұрын

    அய்யா வணக்கம் தங்களின் விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி

  • @venivelu5183
    @venivelu51832 жыл бұрын

    Sir, great👌👌🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Жыл бұрын

    Sir, super🙏🙏

  • @raj-rj4ey
    @raj-rj4ey2 жыл бұрын

    Super sir

  • @s.s..5211
    @s.s..52113 жыл бұрын

    Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @prabunisha3596
    @prabunisha35962 жыл бұрын

    Super

  • @vasanthkrishnan9403
    @vasanthkrishnan94033 жыл бұрын

    My date of birth 24/10/1977 natchatiram uthiratadhi rasi meenam pls tell my future

  • @geetha-1165
    @geetha-1165 Жыл бұрын

    Sir pl tell about anusham star, kadaga lagnam, second pl guru, 9 th empty...7 th sevai, 4 th kethu

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan78723 жыл бұрын

    Sir na kadagam rasi aayilyam 4 th paatham meena lagam sir enaku ithu porunthum ma? Sir

  • @myoganandam318
    @myoganandam3183 жыл бұрын

    👌

  • @yellowsun5763
    @yellowsun57633 жыл бұрын

    Super !!!👏👍

  • @Hemalatha-yu7ht
    @Hemalatha-yu7ht3 жыл бұрын

    Sir it's for only laganam ,for rasi also

  • @nagarajankg3323
    @nagarajankg33232 жыл бұрын

    வாழ்வின் முக்கியம் மனசு அது மாறினால் எதிரான பலன்கள் கிடைக்குமா Sir...,,,,, நன்றி நன்றி நன்றி

  • @karpagamv3115
    @karpagamv31153 жыл бұрын

    Viruchiga lagnan sir.anybody without secret its failure.I believe.

  • @chitralekhadvideos7952
    @chitralekhadvideos7952 Жыл бұрын

    Meenam revathi natchadhiram viruchigam kettai natchadhiram porutham irukka sir

  • @maniadhiraj3664
    @maniadhiraj36643 жыл бұрын

    Sir this is for lagnam or rasi

  • @riyaxinriyaxin4864
    @riyaxinriyaxin48643 жыл бұрын

    Sry great sir.Good explanation..

  • @jaisankar4844
    @jaisankar48443 жыл бұрын

    Super 👏👏👏

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper10942 жыл бұрын

    Guruji 🙏🙏🙏🙏🙏

  • @babusambatkumar558
    @babusambatkumar5583 жыл бұрын

    Office Location and Areya

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala82673 жыл бұрын

    👏👏👏

  • @Starwalkin666

    @Starwalkin666

    3 жыл бұрын

    Hi

  • @murukeshmurukesh2369
    @murukeshmurukesh23693 жыл бұрын

    பூரட்டாதி நட்சத்திரம் ஆழ்ந்த விளக்கத்துடன் பதிவிட வேண்டும் சார்

  • @prajitharajendran9069
    @prajitharajendran90695 ай бұрын

    🙏🙏🙏

  • @jayasurya2514
    @jayasurya25142 жыл бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @arunahemansi369
    @arunahemansi3693 жыл бұрын

    excellent sir.. 🙏🏼

  • @trichyaruldev
    @trichyaruldev8 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhir432
    @malarvizhir4323 жыл бұрын

    Apa neenga solradhu indha moonu rasigaluku illaya laknathuku mattum thana

  • @omjayaram
    @omjayaram3 жыл бұрын

    Sir you should soon start an online Astro class and share your knowledge to interested learners and raise to the level of a guru / teacher

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh2 жыл бұрын

    1💯👌

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Жыл бұрын

    Midhuna lakkinam,Kadaga Rasi.....Rasi almost right.

  • @harisudhan3646
    @harisudhan36462 жыл бұрын

    Sir will you consult horoscope..??

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Ys

  • @t.gowthamarasu1258
    @t.gowthamarasu12583 жыл бұрын

    விருச்சிக லக்னம் என்றால் மக்கள் பயப்படுவது ஏன்

  • @malathirdp
    @malathirdp3 жыл бұрын

    🙂🙂🙂🙂🙂👌👌👌👌

  • @drvpondicherry5185
    @drvpondicherry51853 жыл бұрын

    ஐயா நீங்கள் கூறுவது ராசிக்கும் பொருந்துமா

  • @balabalaballbala8726
    @balabalaballbala87263 жыл бұрын

    நான் பிறந்தநாள் பிறந்ததேதி பிறந்தநேரம் எதுமே தெரியாது நான் எப்படி ஜாதகம் எழுதுவது கைரேகை வைத்து or ஓலை சுவடி பார்த்து ஜாதகம் எழுத வாய்ப்பிருக்க or என் வாழ்கையில் நடந்தது வைத்து ஜாதகம் கணிக்க முடியுமா அப்படி ஒரு வழி இருந்தால் நல்லா ஜோதிடர் இடத்தை நீங்கள் பரிந்துரை பண்ணுங்கள் ஐயா உங்கள் பதில் வரும் வரை காத்திருப்பேன் ஐயா

  • @maharajan6982

    @maharajan6982

    3 жыл бұрын

    உங்களுக்கு முன் பின் பிறந்த நபர்கள் அல்லது அம்மா அப்பாவின் ஜாதகம் இருக்குமேயானால் செய்ய முடியும்

  • @SriMalayan
    @SriMalayan3 жыл бұрын

    நற்பவி நற்பவி

  • @pappup7519
    @pappup75193 жыл бұрын

    அம்மா மகள் பேத்தி பூசம் உத்தீராட்டாதி அனுசம் மூண்றூ தலைழுறைபபிறப்பு

  • @dharanidharan499
    @dharanidharan4992 жыл бұрын

    கடகம் நண்டு விருச்சிகம் தேள் மீனம் மீன் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிக மக்கட் செல்வம் இருக்குமா? நண்டு, தேள், மீன் இவைகள் அதிக குஞ்சுகள் பொறிக்கும் இது சரியா

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Now a day not possible

  • @sivamani5879
    @sivamani5879 Жыл бұрын

    S👌👌👌👌👌R🙏🏻

  • @immanuvels1895
    @immanuvels1895 Жыл бұрын

    Idhu raasikkum porundhuma aiiyaa

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Жыл бұрын

    Yes

  • @dharanivasi5295
    @dharanivasi52953 жыл бұрын

    தனக்கு தெரிந்த பொது விஷயங்களை தெரியாதவர்களுக்கு கூறுவது கூட ரகசியமாக ஆகுமா குருஜி.exதாங்கள் கூறும் ஜோதிட குறிப்புகள்

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    No that's not

  • @chandrasekaranv3984
    @chandrasekaranv398410 ай бұрын

    Super

Келесі