மாலத்தீவு கடலில் மிதக்கும் சொகுசு வீடுகள் Tour | Maldives | Ep 3 | Way2go

Private Island and Water Villa Tour | Marvelous Maldives | Episode 3
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Grand Park Website: www.parkhotelgroup.com/en/nor...
Story, Screenplay, Cinematography - Madhavan
Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 508

  • @bharathshiva7895
    @bharathshiva78952 жыл бұрын

    கடலில் ஓர் அற்புத சொர்க்கம் என்றால் அது மாலைதீவு தான் 😍😍😍😍❤️❤️❤️ செம்மையா இருக்கு அண்ணா.....🌊🌊🌊🌴🌴🌴❤️❤️❤️ உங்க மூலமா மாலைதீவை பார்த்ததில் சந்தோசம் 😁😁😁

  • @christiancinereviews7050
    @christiancinereviews70502 жыл бұрын

    இந்த உலகத்திலேயே நல்ல தமிழ் vloger என்றால் அது நீங்கள் மட்டும் தான் அண்ணா.

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    7 ай бұрын

    You are right bro 🇱🇰 jaffna tamil from Australia 💖

  • @lakshmananwritter6821
    @lakshmananwritter68212 жыл бұрын

    மாதவன் அண்ணா வணக்கம் நீங்கள் பதிவிட்டு இருக்கும் அனைத்து காட்சிகளும் மிகவும் அழகு அழகு.... உங்களது முயற்சிக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்... எதார்த்தமான பேச்சும் எழில் கொஞ்சும் அழகும் காட்சிப்படுத்தும் விதம் யாவும் மனதை கொள்ளை அடிக்கிறது... நீங்கள் எங்களின் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே காண்கிறோம்... ஜெயா தொலைக்காட்சியில் நீங்கள் தொகுத்து வழங்கும் o நிகழ்ச்சிகளையும் அனைத்தும் பார்க்கிறோம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது உங்களது வளர்ச்சி எங்களுக்கு ஒரு பயிற்சி... 🤝💐💐💐💐💐 மென்மேலும் சிறந்து விளங்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐💐💐

  • @premanathanv8568
    @premanathanv85682 жыл бұрын

    மாலத்தீவு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்..❤️ பூலோக சொர்க்கம் என்றால் இதுதான்.❤️ அபாரம் மாதவன்.ஒலி, ஒளி அருமை.🤝

  • @hariprakashss5977
    @hariprakashss59772 жыл бұрын

    🔥Intha part 1 ku appram part 2 ku waiting nu solluvanga , la antha maari oru hype create pannringa 🔥🔥🔥🔥 Vera level nga neenga Vera level💥🤜🏻🤛🏻

  • @Way2gotamil

    @Way2gotamil

    2 жыл бұрын

    ❤️

  • @dhanavarsha758

    @dhanavarsha758

    2 жыл бұрын

    ama

  • @jagadeesh8751

    @jagadeesh8751

    2 жыл бұрын

    வியட்னாம் அக்காவை சைட் அடிச்சத கவனிச்சிட்டோம் 🙃 way two gooooo bro😉

  • @mohamedafzal4249

    @mohamedafzal4249

    2 жыл бұрын

    💯

  • @Bawani-dx8hd

    @Bawani-dx8hd

    2 жыл бұрын

    ⁰⁸⁰

  • @vijayalakshmimuniyasamy2757
    @vijayalakshmimuniyasamy27572 жыл бұрын

    தம்பி உங்களுடைய ஒவ்வொரு episode நீங்கள் வெளியிடும் போது ஒரு புது படம் release ஆகி நாங்கள் பார்க்கிற உணர்வு வருகிறது .மிக்க நன்றி தம்பி.we are waiting for next episode.

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE2 жыл бұрын

    இந்த மாதிரி மாலத்தீவுகளை எத்தனை youtubers போட்டிருந்தாலும் மாதவன் மாதிரி 4k ல இவ்வளவு details உடன் யாரும் போட்டமாதிரி நினைவில்லை ! மாதவன் always rocks ! What a clarity and detailing ❤️❤️❤️ மாதவன் இனி வரும் ஒவ்வொரு வீடியோக்களிலும் நீங்கள் அந்தந்த இடங்களுக்கு சென்ற உண்மையான தேதியை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் ! அதில் உங்கள் privacy இருப்பதாக இருந்தால் தவிர்க்கலாம் ! இல்லையெனில் பகிரலாம் !

  • @AruntamizhSentamizh

    @AruntamizhSentamizh

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/fJaDxbCPqqW8hLw.html 🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் ‌.. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏👍

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    7 ай бұрын

    Tamil valga 🇱🇰🌹💚🧡🎉💛

  • @venkatbeena0382
    @venkatbeena03822 жыл бұрын

    தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத்தை சுற்றிய அனுபவம் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்

  • @umasenthillifestyle9229

    @umasenthillifestyle9229

    2 жыл бұрын

    Yes👍👌👌

  • @umasenthillifestyle9229

    @umasenthillifestyle9229

    2 жыл бұрын

    Bro romba alaga places yellam katringa.👌👌👍nerula poi partha anubavama irukku.tq👍🙏u r lucky yellarudaiya dreams aga irukka,yella country um suthi paarkanumgratha,neraivetharinga👌👍👍

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil2 жыл бұрын

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🥰

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz2 жыл бұрын

    Madhavan Naughty Comment moments 😜 11:25 - This is only for Dating not for Meeting 😜 18:54 - Yoga teacher ah avanga 🤣 Keep Entertaining us Maddy Bro #Way2Go_Madhavan 👍👌

  • @mathavans5577

    @mathavans5577

    2 жыл бұрын

    11:25 : This is only for Dating not for Meeting

  • @ranjith9906

    @ranjith9906

    2 жыл бұрын

    😆😆😆

  • @vels1846
    @vels18462 жыл бұрын

    அப்படியே நித்தியானந்தா தனி தீவு காட்டுங்கா மாதவன்......

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan59312 жыл бұрын

    மாதவன் சார் வணக்கம் இந்த இடங்களை எங்களுக்கு காட்டினாலும் அதில் ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத் கிடைக்கிறது யூட்யூப் அனுபவத்தில் நீங்கள் ஒரு தனி மனிதன்

  • @tkarthi2233
    @tkarthi22332 жыл бұрын

    உலகம் சுற்றும் வாலிபன் 😜

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f2 жыл бұрын

    பணம் இருந்தால் கனவுகள் நிறைவேறும் 😔இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான் ப்ரோ சூப்பரா இருந்தது உங்க வீடியோ.

  • @thomasanderson7148
    @thomasanderson71482 жыл бұрын

    This is an excellent video, beautifully shot and as usual good narration and content.. Looks a bit expensive for a solo traveller but is definitely on my list now..

  • @kannanyuva477
    @kannanyuva4772 жыл бұрын

    Soulful series 💞💞🖤 thanks buddy 🙂

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz2 жыл бұрын

    Thanks for the Madives series maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 👌👍

  • @jsmurthy7481
    @jsmurthy74812 жыл бұрын

    டூரிஸத்தை எப்படி எல்லாம் வளர்க்கிறாங்க..... நாமளும் பீச் எல்லாம் வச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோம்

  • @interiors-interiordesigns1566

    @interiors-interiordesigns1566

    2 жыл бұрын

    ஆமா

  • @utubemanigk
    @utubemanigk2 жыл бұрын

    Maldives EP-3 தரமாக உள்ளது. ஜெயா TV-யில் வந்து உங்க ஸ்பீச் அருமை 👌👌 (மனம் திறந்து பேசியுள்ளீர்). யோகா பண்ண மறக்கலயே! Thank you Maddy மாதவன்

  • @rameshw8060
    @rameshw80602 жыл бұрын

    Thanks for your maldives video Location and video clarity superb

  • @suganya1174
    @suganya11742 жыл бұрын

    Thank u for Maldives series bro...veara level🤝

  • @thilagavathik2891
    @thilagavathik28912 жыл бұрын

    மாலத்தீவு வீடியோவில் பார்க்கவே இவ்வளவு அழகாக இருக்கிறது. நேரில் பார்த்த உங்களுக்கு நீங்கள் சொல்வது போல வேற லேவல் தான் போங்க. நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.

  • @hemsunarun8321
    @hemsunarun83212 жыл бұрын

    Madhavan enjoy nicely. We'll also enjoy along with you. This video is a starter. We're waiting for the feast. Your are giving all the details wherever you go. It will be very helpful for all of us. Thank you again. 👌👌👌

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran53822 жыл бұрын

    அருமை யான பதிவு.... கடலும் வானமும்.....போட்டி போட்டு கொண்டு அழகை அள்ளிக் காட்டுது.ஒரு திறமையான ஓவியர் வரைந்த ஓவியம் போல் காட்சி அளிக்கிறது. அத்தனை அழகையும் அப்படியே காட்டிக் கொடுத்த எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை மாதவனுக்கு நன்றி நன்றி நன்றி. 🙄👌 🤗🙏😍

  • @pandianm5841

    @pandianm5841

    2 жыл бұрын

    ""கடலும் வானமும் போட்டிபோட்டுக்கொண்டு அழகை அள்ளி காட்டுது"" .......மாதவன் அவர்களுடைய காணொளியை இதை விட மிகச் சிறப்பாக கவிதை நடையில் யாராலும் விவரிக்க முடியாது...

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan19232 жыл бұрын

    Superb madhavan❤, waiting for next episode 🙆🏼‍♀️

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj2 жыл бұрын

    பூலோக சொர்க்கம் காட்டியதற்கு நன்றி ப்ரோ 🙏💐

  • @praveensundharam
    @praveensundharam2 жыл бұрын

    Really Amazing Video Making Skills Eruku Bro Ungaketa ah Unmaiya Video Quality Fantastic.....🤩❤️❤️❤️👍👍

  • @boominathan3142
    @boominathan314211 ай бұрын

    வணக்கம்! தங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நாங்கள் தங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது மனமார்ந்த நல் வாழ்த்துகள். 💐🌷💐 மேலையூர். 🙏🙏🙏.

  • @prabhakaran.prabha7712
    @prabhakaran.prabha77122 жыл бұрын

    Really good video background music and no unwanted speeches overall awesome keep rocking

  • @ibrahimasha7848
    @ibrahimasha78482 жыл бұрын

    நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி

  • @yugesh647
    @yugesh6472 жыл бұрын

    Your video is drug to me. I am enjoying this Maldives series too. Your voiceover and videography is awesome , feel like i there. didn't skip 1 sec too. Do more bro 👍

  • @kumaresan.4302
    @kumaresan.43022 жыл бұрын

    Totally everything colourful, peaceful,, yoga video Bro., 😊

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial33452 жыл бұрын

    மிகவும் அருமை தம்பி உங்கள் வீடியோ அருமை நாங்கள் டிவியில் பார்த்து வியந்து விட்டோம் மிகவும் அருமை👍👍👏👏 👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam76462 жыл бұрын

    நானும் உங்களுடன் பயணித்ததை போன்ற உணர்வை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

  • @myreaction2489
    @myreaction24892 жыл бұрын

    Coming soon 1million subscriber Vara vazuthukal bro Vera level ha iraluthu bro

  • @AMGify
    @AMGify2 жыл бұрын

    What a view bro 😍 just stunning!

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran77022 жыл бұрын

    Heavenly experience. Wow Soooooper 😍😍😍😍😍😍😍😍😍👍👍👍

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky98602 жыл бұрын

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 😊😊😍🤩🤗🤗

  • @archanareddy9147
    @archanareddy91472 жыл бұрын

    Anna really impressed when I saw your interview 🤩I'm also a biomedical student my aim is also design a painless therapy to treat cancer patients other tha chemotherapy or biopsy. Usually awesome video anna😍🤩keep going my dear madhavan anna💥💫

  • @interiors-interiordesigns1566

    @interiors-interiordesigns1566

    2 жыл бұрын

    Archana mam..... Wishes

  • @senthil1644
    @senthil16442 жыл бұрын

    Superb Madhavan bro... 🔥🔥🔥❤️❤️❤️

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan64872 жыл бұрын

    என்ன சொல்ல ஏக்கமா இருக்கு வாய்ப்பில்லை ராஜா நாங்கல்லாம் நேரில் பார்பதற்கு நீங்க படம்பிடித்து காமித்தால் தான் உண்டு போல வாழ்த்துக்கள் மாதவன்

  • @dhanush1245
    @dhanush12452 жыл бұрын

    Eagerly waiting for next episode 😊😊

  • @singlesoul3153
    @singlesoul31532 жыл бұрын

    Wow, simply amazing... Truly enjoyed watching this beautiful place.

  • @arnatarajan7099
    @arnatarajan70992 жыл бұрын

    Very interesting and informative video. Good presentation 👍🌺

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy60662 жыл бұрын

    Unga presentation nalla irukku..

  • @kittybala7951
    @kittybala79512 жыл бұрын

    Wow amazing video. Beautiful country

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Жыл бұрын

    மிகமிக அருமை அற்புதம்

  • @hemarsun4126
    @hemarsun41262 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு.விரிவான தகவல்கள். நிதானமான விவரிப்பு.

  • @tharunwalker334
    @tharunwalker3342 жыл бұрын

    Omg thats sooo cool🔥! Curiously Waitin for Scuba diving😍 🤿 in that blue ocean damn😫… see you soon anna be safe🙌🏾❤️

  • @elangovansubramaniyan9313
    @elangovansubramaniyan93132 жыл бұрын

    Paaaa .. vera level video.. Maldives 😍🤩🤩

  • @VPGanesh21
    @VPGanesh212 жыл бұрын

    மிக மிக அழகான சுற்றுலா இடம் மாலைதீவு. அதை நீங்கள் விபரித்த விதம் மிக மிக சிறப்பு👍

  • @mathankumar2191
    @mathankumar21912 жыл бұрын

    Super anna beautiful place 😍✨

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi32362 жыл бұрын

    Amazing 🙏🙏🙏 ட்ரோன் ஷார்ட் பிலிம் பார்த்து போல் இருக்கிறது தம்பி சூப்பர் 👍👍

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan74292 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @KarthikSuresh23
    @KarthikSuresh232 жыл бұрын

    Super Maddy bro waiting for next episode ❤️👍

  • @EEHARISHVISHNUV-iw7ek
    @EEHARISHVISHNUV-iw7ek2 жыл бұрын

    Thalaivarey....next video seekram release pannunga ...cant wait...your way of narration and your amazing video capturing is lit..keep rocking Madhavan Anna #way2gotamil

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy59522 жыл бұрын

    நேரில் பார்த்தது போல் இருந்தது... அருமை..

  • @thumuku9986
    @thumuku998619 күн бұрын

    What a lovely Place...for showing this place to us Thanks a lot....

  • @thiruchelvammuniandy50
    @thiruchelvammuniandy502 жыл бұрын

    Absolutely great video, very informative ....

  • @manickamkali2874
    @manickamkali28742 жыл бұрын

    This video explained in quality of Maldives in viewers 👍🙏

  • @Hotlink-co8ez
    @Hotlink-co8ez2 жыл бұрын

    மாலத்தீவு வேற லெவல் SUPer bro 👍 mailadudhurai irudhu prabakaran 🙏

  • @astanleystanley6373
    @astanleystanley63732 жыл бұрын

    வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்

  • @thesalmaan
    @thesalmaan2 жыл бұрын

    Very polite. Like the way you’re explaining

  • @jayanthir479
    @jayanthir4792 жыл бұрын

    அருமையான பதிவு Bro

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood31912 жыл бұрын

    We also plan to go maldives. Very much Enjoyed this tour. Sea is very beautiful to see.

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs99472 жыл бұрын

    Thankyou for this video 😊 anna

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl8 ай бұрын

    Wow super brother detail ha solluriga oru time my favourite place Maldives...

  • @malavedaiyan4852
    @malavedaiyan4852 Жыл бұрын

    Marvelous Maldives Awesome 👏 we watched all the episodes. Thank you 🙏

  • @thamizharasanbarasu6264
    @thamizharasanbarasu62642 жыл бұрын

    Maldives is a most beautiful place.i love this place🥰😍🤩🥰😍🥳

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju88612 жыл бұрын

    What a wonderful place bro thanks for exploring it 👍

  • @rammohanjk2186
    @rammohanjk21862 жыл бұрын

    Standing applause for your awesome shows..

  • @rammoorthy170
    @rammoorthy1702 жыл бұрын

    Bro supper nerla patha mathiri irukku bro room naal asai bro thank you so much

  • @gopinathtm
    @gopinathtm2 жыл бұрын

    Madhvan enjoyed watching Thank u for Maldives series

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl2 жыл бұрын

    வேற லவல் அருமை மாதவன்புரோ

  • @govindaswamic3123
    @govindaswamic31232 жыл бұрын

    Thank you so much Madhavan it’s beautiful hevan ( sorgam) in Tamil . Congratulations

  • @nangavallitustls1918
    @nangavallitustls19182 жыл бұрын

    Semma bro 👌Tharamana video 👌

  • @whyme5024
    @whyme50242 жыл бұрын

    Villa price details parthom. Parthuttu, pesama unga vediovaiye innum rendu thadavai freeya parthudalamnu mudivu pannittom. Mikka nandri. Padappidippu, vivarangal, ungal vilakkam arumai & inimai.

  • @RK-oq3bx
    @RK-oq3bx2 жыл бұрын

    The resort is so beautifully designed and made for visitors. The clean beach and light blue ocean are looking great. Eagerly waiting for the next episode of your snorkeling experience. Thank you, Madhavan for the details of the resort and the prices of the spa, rentals etc.

  • @mohanjathu6022
    @mohanjathu60222 жыл бұрын

    வீடியோகிராபி. எடிட்டிங் மற்றும் வர்ணனை வேற லெவல் டிவி சேனல் தரத்தை மிஞ்சிவிட்டது. உங்களின் பார்வையில் மாலைதீவு அழகோ அழகு. இப்படியே தொடர்ந்து பயணியுங்கள்.

  • @sasikumar-kd5fe
    @sasikumar-kd5fe11 ай бұрын

    Hi bro thank you so much I saw your all videos it's superb videos & full explanations. Really good keep it up. God blessing you and your family.

  • @kokilam7813
    @kokilam78132 жыл бұрын

    Paka paka avlo asaiya iruku nalla enjoy pannunga.. ☺veetla irunthe ella oorum suthi pakrom 😄😄ungalala thank you..

  • @varalakshmis2823
    @varalakshmis28232 жыл бұрын

    We got lot of information from your channel bro. Really good. Keep do your best

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Жыл бұрын

    மாஷா அல்லாஹ்! வார்த்தையில் வர்னிக்க முடியாத காட்சிகள் நாங்கள் கனவில் கூட கான முடியாத காட்சிகள் உங்களை பாராட்ட வார்த்தைகளை இல்லை மிகவும் அற்புதமான பதிவு Mr. மாதவன் வாழ்த்துக்கள்!

  • @indianmattress7053
    @indianmattress70532 жыл бұрын

    BRO utube romba naala use panran,but 1st SUBSCRIBE panunathu unga channel tha, unga video quality super, visit place super, place detail tips super, starting la ungaluku yen views kammiya erukunu yosichen,but epa views parkumpothu unga hardwork fullfill akuthu

  • @luckydhilip4206
    @luckydhilip42062 жыл бұрын

    Seriously I'm taking very clear explanation for all videos

  • @bossv8242
    @bossv82422 жыл бұрын

    Waiting for this..bcoz ur video is like cinema quality

  • @rameshbabu7395
    @rameshbabu73952 жыл бұрын

    I love that solar energy. Really great. I hope our country also change it like this. I love Green and we are working for entire our building solar energy. In singapore no invesment but need to pay monthy usage rates which cheaper.

  • @arulr4606
    @arulr46062 жыл бұрын

    Vera level thalaiva 👌👌

  • @mrajan4395
    @mrajan43952 жыл бұрын

    அழகு அருமை வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏

  • @kumarmani7721
    @kumarmani77212 жыл бұрын

    One word amazing 👏 🙌 ❤ 😍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon19262 жыл бұрын

    Very nice bro 😊 Makkal vazhra cities ku pooi explore pannunga bro, especially culture, historical places, foods, language Your fan from sri lanka ✌

  • @kirusnakumarananotharshan3806
    @kirusnakumarananotharshan38062 жыл бұрын

    மிகவும் நன்றாக இருக்குறது

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 Жыл бұрын

    சூப்பர் சொர்க்கம் மாதிரி இருக்கிறது அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @balaamir1956
    @balaamir19562 жыл бұрын

    தெளிவானவிலக்கம்சோண்நீர்கள் மாதவன்வாழ்த்துக்கள்

  • @jolly3847
    @jolly38472 жыл бұрын

    தினமும் வீடியோ போடுங்க உங்க வீடியோ நல்லா இருக்கு😍😍

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 Жыл бұрын

    Thank u dear Madhavan. Excellent video.

  • @HiihiHello
    @HiihiHello2 жыл бұрын

    அண்ணா உங்களுடைய அனைத்து Videos நான் பார்பன் நீங்கள் வேறா லெவல்

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 Жыл бұрын

    அருமையான பதிவு...

  • @sreekala5343
    @sreekala53432 жыл бұрын

    Amazing bro, No means of words

  • @lamboginicar4067
    @lamboginicar40672 жыл бұрын

    Semma bro.entha vid ku expect panni tta errunthaan. Yappa tariff kammi ya erru kum bro

Келесі