மாலத்தீவில் கல்யாணம் பாருங்க | A Feel-good Video | Maldives | EP 4 | Way2go தமிழ்

A day in Maldivian Island (Sunrise, Yoga, Wedding and Snorkeling ) | Marvelous Maldives | Episode 4
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography - Madhavan
Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 549

  • @salmananvardeen4394
    @salmananvardeen43942 жыл бұрын

    3:47 innikki antha yoga teachera pathuttu than nama maldives a pakrom 🤣🤣🤣🤣😉

  • @kumaresan.4302
    @kumaresan.43022 жыл бұрын

    கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது மாலத்தீவு போரோம் யோக கத்துக்குறோம் 😊😊J fr fun

  • @shafty8588

    @shafty8588

    2 жыл бұрын

    Sema Bro

  • @interiors-interiordesigns1566

    @interiors-interiordesigns1566

    2 жыл бұрын

    சின்ன டீச்சர்

  • @saravananselva6647

    @saravananselva6647

    Жыл бұрын

    😂😂

  • @clinton_krish
    @clinton_krish2 жыл бұрын

    Yoga teacher mela bro ku oru crush 😝🤍

  • @uae2937
    @uae29372 жыл бұрын

    டீச்சர்காகவே யோகா கிளாஸ் போலாம் போலயே🤣

  • @user-uk3tz1yv2u

    @user-uk3tz1yv2u

    2 жыл бұрын

    Teacher - ஆசிரியர் ,ஆசான், பயிற்றுநர் Class - வகுப்பு தமிழ் எழுத்துக்களில் எழுதுவதே இப்போது அரிது..இதிலும் ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே எழுதி மொழியை அழிக்காதீர்கள்

  • @saravanan.r2466

    @saravanan.r2466

    Жыл бұрын

    Verithanam 🤪 verithanam 🤪😁😁😁😂😁😂

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani68042 жыл бұрын

    "Ella wedding arrangements sum avanga senjiru vaanga, ponna mattum neenga kootittu vandhiranum" 😀😂😉😛👏👌👍vaera level Maddie Ji 👌

  • @Way2gotamil

    @Way2gotamil

    2 жыл бұрын

    😀

  • @tkaleeshwaran8453

    @tkaleeshwaran8453

    2 жыл бұрын

    😀

  • @livethelife4566

    @livethelife4566

    2 жыл бұрын

    😂😂

  • @Raja-gk9kn

    @Raja-gk9kn

    2 жыл бұрын

    9.38

  • @premsharmav8211

    @premsharmav8211

    2 жыл бұрын

    😜

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz2 жыл бұрын

    Thanks for the Video Maddy bro !! #KeepRocking #Way2Go_Madhavan Madhavan's Naughty Comments: 03:46 - "Yoga Teacher" அவங்க "எப்படி இருக்காங்க" இல்ல எப்படி சொல்லித்தராங்கனு பாக்கலாம். 09:33 - எல்லா Arrangements um அவங்க செஞ்சிவெச்சிருவாங்க பொண்ணு மட்டும் நீங்க கூட்டிட்டு வரணும் !! 11:27 - நாங்க எங்க டா பாத்தோம் நீ தன் டா பாத்தா !! Its funny !! Keep Entertaining us Madhavan bro !!

  • @vinothmaster1265

    @vinothmaster1265

    2 жыл бұрын

    🙏😃

  • @Jesusmarvelloushelperministry

    @Jesusmarvelloushelperministry

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @jaheerkalanthar816
    @jaheerkalanthar8162 жыл бұрын

    3:45 , 9:32 and 11:28 madhavan thug life , thala vera level ponga 😀😀😀😀😀

  • @indiantraveler3130
    @indiantraveler31302 жыл бұрын

    3:45 🤣 Always blissful to watch sunrise 👍

  • @abishekcse

    @abishekcse

    2 жыл бұрын

    😂😂😂😂 matikitaru

  • @bharath2306

    @bharath2306

    2 жыл бұрын

    @@abishekcse ama bro😁😁😅

  • @bharathshiva7895
    @bharathshiva78952 жыл бұрын

    மாலைதீவு பயணம் உண்மையிலேயே அட்டகாசமா இருக்கு 😍😍😍❤️❤️❤️👌👌👌

  • @vijayu707
    @vijayu7072 жыл бұрын

    3:47 laughed a lot maddy....

  • @user-ho6ge2uo1o
    @user-ho6ge2uo1o2 жыл бұрын

    No one can replace your views and voice explanation bro.. 👏

  • @sundar.g_srp5682
    @sundar.g_srp56822 жыл бұрын

    (பொண்ணு மட்டும் நீங்க கூட்டி வரனும் ) semma punch broooo😂😂😂😂😂😂😂🔥🔥🔥👌👌👌

  • @rajajeni2089
    @rajajeni20892 жыл бұрын

    ஒரே வார்த்தை Life is Beautiful❤😍✨

  • @ArunKumar-ib6zh

    @ArunKumar-ib6zh

    2 жыл бұрын

    If you have money

  • @rajajeni2089

    @rajajeni2089

    2 жыл бұрын

    @@ArunKumar-ib6zh மிகவும் சரிதான் ஆனால் பணம் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்????????? உன் மனதை பொருத்து இதை நான் சொல்லவில்லை கவிஞர் கண்ணதாசன் சொன்னது கன்னா😚😍💑💋❤

  • @ArunKumar-ib6zh

    @ArunKumar-ib6zh

    2 жыл бұрын

    @@rajajeni2089 hmm

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE2 жыл бұрын

    3:46 Code word noted maddy ! 😉😉

  • @shrikf
    @shrikf2 жыл бұрын

    யோக டீச்சர் நல்லாதான் Class எடுக்குறாங்க இதுக்காவே மாலத்தீவு trip போகலாம் போலேயே...🤔🤔🤔😆😆👍👍🌏🛫🛫

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Жыл бұрын

    சவுதியிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மாஷா அல்லாஹ்! மிகவும் அருமையாக உள்ளது வார்த்தையில் வர்னிக்க முடியாத காட்சிகள் நாங்கள் கனவில் கூட கான முடியாத காட்சிகள் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமான பதிவு Mr. மாதவன் நன்றி, வாழ்த்துக்கள்!

  • @SivaKumar-dsp
    @SivaKumar-dsp2 жыл бұрын

    Yoga teacher ♥✨

  • @swathishankar659
    @swathishankar6592 жыл бұрын

    கண்டிப்பாக இந்த எபிசோடு பிடித்து இருக்கு புரோ நீங்கள் நேரிடையாக பார்த்து எங்களுக்கும் அதே எபெக்ட்டோடு பார்க்கிற மாதிரி பேசுகிறிர்கள் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த இடமெல்லாம் போக முடியாத இடம் ஆனால் நாங்களும் அங்கே இருக்கிற உணர்வை உங்கள் கேமரா கொடுக்கிறது உங்களால் மட்டுமே இதுமாதிரி காணொலி தரமுடியும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @sristhambithurai8012
    @sristhambithurai80122 жыл бұрын

    தங்கள் வலையொளியில் காட்சிகள் , அவற்றை பற்றிய விளக்கம் தெளிவாக இருக்கிறது ,திருமண வைபவமும் கடலுக்கடியில் சுழியோடுவதையும் காட்டுவதற்கும், நாம் பார்ப்பதற்கும் அதிஷ்டம் கைகூடவில்லை வாழ்த்துக்கள்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan77742 жыл бұрын

    முயற்சி விதை போல, வளர்ந்தால் மரம், இல்லை என்றால் மண்ணுக்கு உரம். ஜெய தொலைக்காட்சி தொகுப்பு காணொளிகள் இதை தான் உணர்தியது. இந்த vlog க்கு congrats.

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan19232 жыл бұрын

    Thank you so much for this wonderful episode ❤... அலையின் ஓசை என்பது இயற்கையின் குரல், அதன் ஓசை நம்மிடம் எதோ பேசுவதுபோல் இருகிறது😇

  • @clashewinbrar
    @clashewinbrar2 жыл бұрын

    3:46 matikitiye pangu 😂💔

  • @chandramohanm351

    @chandramohanm351

    2 жыл бұрын

    Mmmmmmmmm

  • @jojologist
    @jojologist2 жыл бұрын

    Angel from heaven . And shes a yoga trainer considence , I dont think so . My angel 🥰😍😍😍😍😍

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram68202 жыл бұрын

    4:00 yoga teacher super 🔥🔥

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar59532 жыл бұрын

    மாதவன் நீங்க பண்ணா snorkelling super 😄👍

  • @mugeshkumarmurugesan94
    @mugeshkumarmurugesan942 жыл бұрын

    உலகம் சுற்றும் வாலிபன் மாதவன்

  • @Iamtsmani
    @Iamtsmani2 жыл бұрын

    eppadi irrukka nu sollitu neenga kodutha reaction sema 🤩. Yoga teacheryum thala .

  • @Vijaykumar-zf2yb
    @Vijaykumar-zf2yb2 жыл бұрын

    நம்மளால போக முடியாது இந்த வீடியோவில் பார்த்தது போதும்

  • @aravindhantamilarasan3527
    @aravindhantamilarasan35272 жыл бұрын

    Mathavan: Yoga 🧘‍♀️ teacher எப்படி இருக்காங்கனு, sorry எப்படி சொல்லி கொடுக்குறாங்கனு பாப்போம் 😂

  • @Naveenkumar-of7cw

    @Naveenkumar-of7cw

    2 жыл бұрын

    Veramari Veramari

  • @ajithkumarkrishnasamy5451
    @ajithkumarkrishnasamy54512 жыл бұрын

    Beautiful video 😍 and beautiful Yoga Trainer 😍

  • @evinothini8525
    @evinothini85252 жыл бұрын

    Thalaikku thilla pathingala " Yoga teacher yeppadi irukkanga illa illa 😂 yeppadi solli kudukkuranga pathuttu polam😂" innu better ah samalichi irukkalaam 🤣

  • @Way2gotamil

    @Way2gotamil

    2 жыл бұрын

    😀

  • @lifeofram3897

    @lifeofram3897

    2 жыл бұрын

    Matikitiya pangu 😂😂

  • @evinothini8525

    @evinothini8525

    2 жыл бұрын

    @@lifeofram3897 😂

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil2 жыл бұрын

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️

  • @abdulrasith278
    @abdulrasith2782 жыл бұрын

    Yoga teacher vera level🥰🥰🤩🤩

  • @jsmurthy7481
    @jsmurthy74812 жыл бұрын

    The prompt n punctual SUN is a blessing to earth.....

  • @rajuboy5041
    @rajuboy50412 жыл бұрын

    பொன்னு மட்டும் கூட்டி கிட்டு வரனும் But உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு..

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran77022 жыл бұрын

    Oh my God , Chance eh illai. Free ah ve Maldives ah experience panniyachu through Madi bro.🙏🙏🙏🙏😍😍😍😍💯🔥🔥🔥🔥

  • @jayaprakashk25
    @jayaprakashk252 жыл бұрын

    4.05 Summa solla koodathu Doli nalla irukku😍😹🌝

  • @sivakkumarus9058
    @sivakkumarus90582 жыл бұрын

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏

  • @richartist
    @richartist2 жыл бұрын

    Yoga Teacher 🥰 is beautiful 🥰

  • @akshaytv3578
    @akshaytv35782 жыл бұрын

    Vera Mari vera Mari 🔥 Keep Rocking we all support you ❣

  • @skumar.p3606
    @skumar.p36062 жыл бұрын

    மாலைதீவு பயணம் உண்மையில் சுப்பர் அண்ணா நானும் மாலைதீவுக்கு பயனம் செய்ய விரும்புகிறேன் பார்போம் 2023 என்றாலும் நடக்குமா என்று…

  • @shanthrupage7331
    @shanthrupage73312 жыл бұрын

    உங்களுடைய மாலைதீவு வீடியோக்கள் அனைத்தும் அருமை சகோ. வாழ்க்கையில் ஒரு முறையாவது மாலைதீவு போகவேண்டும் என்ற ஆசையை தூண்டுகின்றது.

  • @reshmasyed.b248
    @reshmasyed.b2482 жыл бұрын

    Perfect vloger bro Neega Romba thealiva iruku picture quality Nd back ground voice Nd the bgm also . Superb bro ., I saw ur all vdo all the best for ur coming 50M video

  • @shahulking
    @shahulking2 жыл бұрын

    3.46 vera level bangam madavan bro keep rocking

  • @sujith6497

    @sujith6497

    2 жыл бұрын

    00

  • @thumuku9986
    @thumuku998622 күн бұрын

    Lovely...Lovely...Thanks a Lot Mr.Madhavan Bro...

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran84532 жыл бұрын

    Really eyes have new world. We're waiting megamalai episode. Keep it ur camera and videos Wow

  • @saravanakumarp5635
    @saravanakumarp56352 жыл бұрын

    Wow. Yoga teacher is gorgeous 😍

  • @sudeepdon7459
    @sudeepdon74592 жыл бұрын

    Hardwork +dedication= way 2 go # madhavan Anna # vera level na neenga...

  • @madhumithajesus5453
    @madhumithajesus54532 жыл бұрын

    BRO NEENGA REALLY RELLY REALLY REALLY AWESOME BRO....... INTHA ALAVUKU AUTHENTC AH ORU UTUBER AAALA ENGALA EXPLORE PANNA VAKKA MUDIYUMANU THERIYALA BRO.. U R SUCH AN INSPIRATION FOR ME... ENODA LIFE LAYE NEENGA ENAKU ORU INSPIRATION ... UNGALA PAATHUTHAN ENOD AIMBITIION EH NA BUILD PANNA BRO... NEENGA EPPOME UNGA TRAVEL AND VLOGGING AH VITUDATHINGA BRO.... ENODA STRESS PERIOD ELLAME UNGALODA VIDEO PAATHU APDE ENODA IMAGINATION AH BUILD PANNI MARANTHUDUVAN BRO.... U R SO IMPORTANT FOR MANY PEOPLE LIKE ME... THANK U SO MACHI ANNA...... EPPOME UNGALODA INTHA LIFE JOURNEY AH STOP PANNATHINGA BRO... WAY TO GO..... ROCKS....... BY AN EMOTION SISTER ..... LOVE U ANNA... GOD BLESS U

  • @kittybala7951
    @kittybala79512 жыл бұрын

    Wow superb. Your videos excellent. Maldives beautiful country

  • @hemarsun4126
    @hemarsun41262 жыл бұрын

    As usual fantastic vlog. You are taking so much effort.Thank you.

  • @suryaprakashtk7879
    @suryaprakashtk78792 жыл бұрын

    Bro, hands down this is the perfect video! Could you please link your spotify playlist in the description! Crush list Yoga Teacher +1

  • @nirosharajakumar8438
    @nirosharajakumar84382 жыл бұрын

    Wow semma anna andha sunrise semmaya irukku

  • @vinojrahul7617
    @vinojrahul76172 жыл бұрын

    You are amazing brother .... wonderful sunrise video

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian47722 жыл бұрын

    அற்புதமான அனுபவம்.நன்றி.

  • @baladhanasekaran
    @baladhanasekaran2 жыл бұрын

    Good video bro 👍 Live sound effect 👏👏

  • @rameshw8060
    @rameshw80602 жыл бұрын

    Bro really amazing unga video clarity super Maldives romba alaga irukku

  • @ramdineshsunil
    @ramdineshsunil2 жыл бұрын

    Thalaivare 😃😃 Always enjoying your videos, way2go is our prime time KZread channel in Tamil 🤩🤩🤩

  • @asifn1002
    @asifn10022 жыл бұрын

    Super bro wait panite irunthen ❤️❤️

  • @user-vc7jg2oe3b
    @user-vc7jg2oe3b Жыл бұрын

    உங்களுடைய வீடியோவ skip பண்ணலாம்னு பார்ப்பேன் ஆனால் பண்ண முடியாது.அந்த அளவுக்கு உங்களுடைய எடிட்டிங் இருக்கு.வாழ்த்துகள்

  • @bhuvivlogs9496
    @bhuvivlogs94962 жыл бұрын

    Ultra quality 👌 video and clear explanation 👌 👏 👍 super vlog bro

  • @pselvaraj30
    @pselvaraj302 жыл бұрын

    Awesome to see your videos... Semmaiya iruku resort..............

  • @musni....57
    @musni....572 жыл бұрын

    Anna Vera level 👌 ♥ inna neega ippadi video niraya poodanum 1 million subscribers varum ..... 💖 ❣

  • @dhineshss2843
    @dhineshss28432 жыл бұрын

    seeing something through ur lens is always amazing

  • @Vasu21067
    @Vasu210672 жыл бұрын

    I have called GT holidays and ask them to provide as same of Madhavan package even the driver he has used for Maldives. We are about 10 people love to go Maldives. Hope we will get a good deal. Thanks Madhavan for you’re excellent presentation.

  • @padmapriyavelusamy885
    @padmapriyavelusamy8852 жыл бұрын

    Omg!! video capturing is fantabulous✨🔥

  • @vijayalakshmimuniyasamy2757
    @vijayalakshmimuniyasamy27572 жыл бұрын

    ஒலி,ஒளிப்பதிவு மிக நன்று.

  • @arunsenthilSAS
    @arunsenthilSAS2 жыл бұрын

    Maddy bro is a fun filled and sensible travel vlogger. Keep rocking.

  • @franklinthomas6252
    @franklinthomas62522 жыл бұрын

    beautiful and wonderful presentation

  • @jolly3847
    @jolly38472 жыл бұрын

    உங்களுகாக தான் wait பன்னிட்டு இருந்த🤗🤗

  • @meenakshik8882
    @meenakshik88822 жыл бұрын

    Beautiful roaring sea

  • @saravanansundaresan1304
    @saravanansundaresan13042 жыл бұрын

    Madava, semma flowla irukeenga pola

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani28942 жыл бұрын

    brother உங்கள் review and video பார்க்க மிக வருத்தமாக இருக்கின்றது இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்று புரியவில்லை மக்களுக்காக ஆண்டவனை வோண்டிக்றோம் சமாதானம் ஆகனும் brother ♥ 😭 God bless All🥰

  • @Ananth8193
    @Ananth81932 жыл бұрын

    Awesome to see your videos... Semmaiya iruku resort

  • @kadars352
    @kadars3522 жыл бұрын

    Hi madhavan sunrise view excellent..namaku நாக்கு la dhan சனி (yoga teacher)..adhaiyum edit pannama potadhu nalla comedy..restaurant and bar semma enjoyment super..

  • @chennaivarietyrecipes4570
    @chennaivarietyrecipes45702 жыл бұрын

    Destination wedding is trending for the past few years . I saw a wedding in Catalina island of California state. Thanks for sharing . All your vedios are amazing and am your fan

  • @KamalisDiary
    @KamalisDiary2 жыл бұрын

    super liked it first time heard about maldive marriage procedure!

  • @amalanathanjohnson5814
    @amalanathanjohnson58142 жыл бұрын

    மனதுக்கு இதமான வீடியோ - தங்களுக்கு நகைச்சுவை நன்றாகவே வருகிறது - வீடீயோ இடையிடையே சேர்த்துக்கொள்ளவும் - பாராட்டுக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv85682 жыл бұрын

    யோகா மிகவும் முக்கியமான ஒன்று வாழ்க்கையில் அனைவரும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ நடந்தால் தான் அது திருமணம் . அழகுக்கு மறுபெயர் மாலத்தீவுகள் ❤️❤️ தாராளமாக நீங்கள் சினிமா எடுக்கலாம் ❤️😘😁

  • @r.nandakumar8368
    @r.nandakumar83682 жыл бұрын

    அற்புதமான காட்சிகளைக் தருகின்றன வாழ்துகள்

  • @akilan8306
    @akilan83062 жыл бұрын

    Wonderful...

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong15042 жыл бұрын

    Excellent information and excellent video

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar2 жыл бұрын

    Feel good video 🥰

  • @vickycoolv2384
    @vickycoolv23842 жыл бұрын

    மாலத்தீவை நீங்கள் காட்டிய விதம் மிக மிக அருமை...🤩 The great explore channel in your KZread channel...

  • @muji9204971
    @muji92049712 жыл бұрын

    சூப்பர்பா..உங்க வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன்..கோவில் நகரமாம் கும்பகோணத்திற்க்கு ஒரு விசிட் போடுங்க தல...!

  • @alameen4123
    @alameen41232 жыл бұрын

    Super beautiful bro Vara level 👍😃

  • @thilagavathik2891
    @thilagavathik28912 жыл бұрын

    பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது. அதனை அனுபவித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி. கலக்கற தம்பி.

  • @mkvlog9295
    @mkvlog92952 жыл бұрын

    Marvelous Maldives naming Excellent Maddy Ji👌👌😜😀😀

  • @jithcool3991
    @jithcool3991 Жыл бұрын

    Hii bro Wonderful start with Amazing Chance less beautiful sunrise vlog.. Vera level video shoot... Arumayana video location Porumayana Tamil Till end very interesting n useful 100%

  • @user-lw8hf6jj4q
    @user-lw8hf6jj4q Жыл бұрын

    Pothum pothum pa.... Very nice👍👏😊

  • @divakaranpranavam
    @divakaranpranavam2 жыл бұрын

    Fantastic Videos Sir ❤❤❤🙏🙏🙏

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu2 жыл бұрын

    அருமை நன்றி

  • @malavedaiyan4852
    @malavedaiyan4852 Жыл бұрын

    Beautiful Madhavan👏👏👏👌👌👌

  • @sivanathansivaloganathan2877
    @sivanathansivaloganathan28772 жыл бұрын

    Wow wow super 🤩 super 🤩 👍🙏thanks

  • @rajendranleonard1660
    @rajendranleonard16602 жыл бұрын

    Hi Madhavan, your commentary is great, keep it up.

  • @preethupriya8702
    @preethupriya87022 жыл бұрын

    Amazing. 😍😍😍😍😍😍😍

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy23582 жыл бұрын

    Very cute place bro sema sema...

  • @vt2541
    @vt2541 Жыл бұрын

    Thanks bro for explaining patiently. I’ve been to Caribbean. Did snorkeling but not scuba as I was scared of ocean depth. Maldives looks so beautiful. Must visit sometime.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25112 жыл бұрын

    This episode is so beautiful searoring arumai.

  • @sgulzarahmedsgulz3616
    @sgulzarahmedsgulz36162 жыл бұрын

    Very nice super.

Келесі