ஆச்சரியங்கள் நிறைந்த Phi Phi தீவை நோக்கிய கப்பல் பயணம் | Phi Phi Island | Way2go தமிழ்

A day in Phi Phi Island | Phuket | Thailand
*************************************************************
KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
The future of humanity :
applinks.kukufm.com/eoQCXwxVw...
Get a 50% discount on your monthly subscription
Use coupon - WAY2GO50
Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Phuket Tour Packages
Phuket Tour Rs.19,628 Per Person on double occupancy (
Excluding Flights)
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 367

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Жыл бұрын

    உண்மையில் இது ஒரு இன்ப அதிர்ச்சி⚡⚡😳😳 தான். எதிர்பாராத நேரத்தில் உங்களின் பயணப் பதிவு. இன்னும் எங்கள் கண்களை விட்டு விலகாமல் சுவிஸ் பயணம் இருக்கையில் மீண்டும் அதே போல் ஒரு மனதிற்கு இதமான phi Phi பயண பதிவு மிகவும் நன்றி மாதவன் சகோ. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thank you bro

  • @manoharanmanoharan2726

    @manoharanmanoharan2726

    Жыл бұрын

    @@Way2gotamil Hi Madhavan. How are you ? It's nice to see your Video, after a long time.

  • @arunraj9826
    @arunraj9826 Жыл бұрын

    நீண்ட நாள் கழித்து வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Жыл бұрын

    ஆச்சரியங்கள் நிறைந்த phi phi தீவுகள், நீருக்குள் முக்குளித்து எடுத்த காட்சிகள் மிக அருமை... காட்சிகளை படமெடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. நன்றி

  • @hellboy6962
    @hellboy6962 Жыл бұрын

    Finally 😎 Waiting for the Australia Series 🦘❤️💫

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Жыл бұрын

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு(மாதவனுக்கு) வாழ்த்துக்கள்.

  • @joseanto6498
    @joseanto6498 Жыл бұрын

    சின்னியா கடல் அருமையாக இருக்கு நல்ல பதிவு

  • @macrosoftpalani
    @macrosoftpalani Жыл бұрын

    அற்புதமான காட்சிப்பதிவு..... ஒருமுறை எங்கள் புதுச்சேரிக்கு வாருங்கள்.. உங்கள் பார்வையில் எங்கள் புதுவையை காண ஆவாலாக உள்ளோம்...நன்றி சகோ...

  • @ferozfathima7744
    @ferozfathima7744 Жыл бұрын

    Wow...Phi Phi islands.. மாதவன் இந்த தீவுகளுக்கு இன்னும் போகலையே ன்னு நினைக்கிறப்பவே... மாதவன் அங்க போயிட்டாப்ல.😍 உண்மையிலே அதிசயமான ஆச்சரியமான இடங்கள் தான். Super vlog ❣️

  • @36yovan
    @36yovan Жыл бұрын

    *😎 This is much higher level trip when compared to Penang to Langawe ferry, Malaysia.Enjoy Madhavan, from Coimbatore.🇮🇳🌺🌹🌼👍🙏*

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வர்ணனை மிகவும் அருமையாக உள்ளது

  • @srinivasan3256
    @srinivasan3256 Жыл бұрын

    Finally video came.. Thanks bro

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran11 күн бұрын

    Phi phi Island is so beautiful... Thanks for showing this island... Madhavan bro🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    Eppada unga video varumnu ethir parthittu irunthen anna 😍🔥👍🏼. Love your videos from Sri Lanka 🇱🇰

  • @dearvadivel
    @dearvadivel Жыл бұрын

    மிகவும் அருமையாக இருக்கிறது, வீடியோ குவாலிட்டி நல்ல தரமாக இருக்கிறது

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Жыл бұрын

    மிகவும் நன்றாக இருந்தது தம்பி. வாழ்த்துகிறேன்

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 Жыл бұрын

    Video this super world tourister way 2 go

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 Жыл бұрын

    படம் எடுத்த விதம் அருமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Жыл бұрын

    வணக்கம் மாதவன் இது ஒரு கண்ணுக்கு அழகு மனதிற்கு குளிச்சி நிறந்த காட்சி அளிக்கின்றது நான் இது வரை கணதா அளவுக்கு அதிகமான காட்சிகள் உள்ளன மிகவும் பெரின்பாதிற்சி அளித்தது நீங்கள் பேசும் போது நம்மா என்று சொல்லும்போது நம் குடும்பத்தில் ஒருவரதான் நினைக்கிறேன் உண்மையாக சொல்லுகிறேன் அதிக அன்பு பாசம் நிறைந்து உள்ளன உங்களிடம். உங்கள் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம் தெரிகிறது.அதனால் தான் சந்தோஷம் அடைந்தேன் நான் இந்த மாதிரி நல்ல பதிவு செய்து தகவல்களை அளிக்கும் போது தான் தெரிந்து கொண்டனர் எல்லோரும் என்று நினைக்கிறேன் மனமார நன்றி சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😊😊😊❤️❤️

  • @riyaj7169
    @riyaj7169 Жыл бұрын

    Super bro. அழகாக காட்சிகள் 🌸🌺🌸🌺🌸🌺

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 Жыл бұрын

    வேற லெவல்... அருமை 🙏💐

  • @azharuddins3569
    @azharuddins3569 Жыл бұрын

    தாய்லாந்து வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @Noname-iw7gy
    @Noname-iw7gy Жыл бұрын

    I'm so glad to see you again

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Жыл бұрын

    Excellent Madhavan thambi 👌🏻

  • @vijisuresh
    @vijisuresh Жыл бұрын

    Hi Madhavan.. Nostalgic for me. We visited Phi Phi island just before covid and I had never witnessed such a beauty. Unparallelled. The green see, white sand, it is paradise on earth. I got cold feet while snorkeling in deep sea. I got in got out immediately but that one look below sea is so magical. Through your eyes I saw what I missed in person. Thank you. Keep visiting places and be our eyes 😊

  • @tenm6694
    @tenm6694 Жыл бұрын

    Wonderful i should plan such a tour, amazed by nature😍😍😍😍

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Жыл бұрын

    வாவ். !! கடலின் அழகும்,மலையின் அழகும் கண்கொல்லா காட்சி பிரம்மாண்டம் அருமை...!!!

  • @sarathsarasarathsara9279
    @sarathsarasarathsara9279 Жыл бұрын

    அண்ணா நீண்ட கழுத்து உங்களது வீடியோவை பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் அருமையான வீடியோ உங்கள் subscriber SRI Lanka 🇱🇰🇱🇰🥰

  • @user-gq7ob5yk9f

    @user-gq7ob5yk9f

    Жыл бұрын

    நீண்ட கழுத்து 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prem2010you
    @prem2010you Жыл бұрын

    Thanks ji. For the beautiful video

  • @ramganeshrg4125
    @ramganeshrg4125 Жыл бұрын

    Eagerly waited and finally...thanks bro

  • @subairramees1913
    @subairramees1913 Жыл бұрын

    I was there 5 months ago, it's a wonderful amazing island,enjoy brother

  • @Mohankumar-by4ty
    @Mohankumar-by4ty Жыл бұрын

    சூப்பர் ப்ரோ நேரிலேயே போய் பார்த்த சந்தோஷம்...... இதயம் கனிந்த நன்றிகள்💛💚💙💞💞💞

  • @premanathanv8568
    @premanathanv8568 Жыл бұрын

    Excellent videos and BGM. Hard work.beautiful scenaries.மிகவும் அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க மாதவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக அசத்தி விட்டீர்கள் மகிழ்ச்சி.🤝👏👌💐🌹👍❤️

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thanks bro

  • @premanathanv8568

    @premanathanv8568

    Жыл бұрын

    @@Way2gotamil ரிஸ்க் எடுத்து செய்யரீங்க.பயணத்தில் ஜாக்கிரதை.நீங்கள் எங்களுக்கு முக்கியம்.கடவுள் எப்போதும் துணை இருக்கட்டும்.🙏🙏🙏🙏

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    @@premanathanv8568 🙏🏻

  • @umeshk.r132
    @umeshk.r132 Жыл бұрын

    செம என்ஜாய் செய்கிறார்கள் Brother congratulations

  • @sharonleela8185
    @sharonleela81857 ай бұрын

    Have a blessed day God Bless U abundarty Amen Hallelujah

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 Жыл бұрын

    எப்போ உங்க video வரும்னு wait பண்ணிட்டு இருந்தேன் na ☺️

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve28 күн бұрын

    Amazing ❤❤❤❤ Thank you very much for the video.

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 Жыл бұрын

    Suuuper 👍👍பேராண்டி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Жыл бұрын

    அம்மையபபனை சுற்றி வந்தால் உலகம் சுற்றி வந்ததாக அர்த்தம். இந்த உலகம் சுற்றும் வாலிபனை சுற்றி வந்தால் நாமும் உலகம் சுற்றிவரலாம் வாழ்த்துக்கள் t

  • @MuthuManiV
    @MuthuManiV Жыл бұрын

    Very beautiful.. innum konja neram irunthurukalam nu thonuchi . Paravala next time innum romba time spend pannunga bro..

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Жыл бұрын

    அருமை அருமை அருமை,,🇮🇳🇮🇳🇮🇳👍

  • @braineyok1056
    @braineyok1056 Жыл бұрын

    So relaxing to see ur videos.... Really u r great showing the places we are can't visit , and ur editing is simply 👌

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thanks a lot 😊

  • @sarnayram566
    @sarnayram566 Жыл бұрын

    Waited so long to hear from you... Good to see you again 🤩

  • @vasanthi3896
    @vasanthi3896 Жыл бұрын

    வணக்கம் தம்பி அழகான பயணம் ஆனால் சாப்பிட மட்டும் நமக்கு பிடித்த மாதிரி எதுவும் இல்லை சிறிய வருத்தம்.ஆமா தம்பி எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் . நானும் ஒரு பெரிய பணக்காரியானதும் போவேனே எனது கனவில் . சும்மா தமாசுக்கு . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி.

  • @shankarshankar6729
    @shankarshankar6729 Жыл бұрын

    Waiting for the worth for video love you Anna 🙋🤗🤗🤗🤗❤️❤️❤️👍🤙

  • @deepanatesan3273
    @deepanatesan3273 Жыл бұрын

    A very long waiting for your vedio.....thank you...

  • @Ash_Ak
    @Ash_Ak Жыл бұрын

    all thes ppl r recording it, but there is no one who is niot enjoying the naturer with there eyes👀

  • @geethaj3295
    @geethaj3295 Жыл бұрын

    Your vlogs are always refreshing , energetic and interesting.. Thank you.💐💐💐

  • @demonrk8744
    @demonrk8744 Жыл бұрын

    Anna Na onnga video va na rompa miss panna Anna 💖🥰🙏🥳🥳🥳🥳

  • @karnan4483
    @karnan4483 Жыл бұрын

    Vaanga....Bossuuuu....👏

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 Жыл бұрын

    Super Phi,phi. thank you

  • @onpointdude.30
    @onpointdude.30 Жыл бұрын

    Superb video. Thank you bro

  • @sezhiann5657
    @sezhiann5657 Жыл бұрын

    அருமையான கானொலி.

  • @ashok4320
    @ashok4320 Жыл бұрын

    சிறப்பு!

  • @abuhanifa1794
    @abuhanifa1794 Жыл бұрын

    Bro vera level really it's a fantastic thank you

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Жыл бұрын

    Wow. What a beauty

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Жыл бұрын

    Super very very good nice 👍👍 👍 Happy

  • @Mr_HappyMan
    @Mr_HappyMan Жыл бұрын

    Nice video bro.. after a long time.. Happy to see..!🤩

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 Жыл бұрын

    Nice enjoyable trip. Seen all your videos and they are all super. Swiz+Germany+Franz is all too good. As I said in old comments, it really felt as if we all almost visited those countries. After you showing us the history, roads, culture, food, spots etc, it satisfied our dreams to go such beautiful places when not affordable. Thanks for taking time and effort, esp with underwater camera coverages and all. And the hotel shown in this video end looks like 10star place! Really a day in heaven.

  • @rgraghavan9545
    @rgraghavan9545 Жыл бұрын

    Appreciate your 4K videos. Please keep on touring.

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bpАй бұрын

    Tq anna suthi kamuchathukku🌹🌹

  • @lakshasilva7146
    @lakshasilva7146 Жыл бұрын

    Nothing is 100% 😜😜😉 your reaction of after taste the food , 😋,🥰 love it. Nice video Madhavan 😎

  • @sarinakhan7259
    @sarinakhan7259 Жыл бұрын

    தம்பி மாதவன், உங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது உங்களின் அனைத்து வீடியோவும் மிகவும் பயனுள்ள பதிவு, எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் செல்வது என்பது முடியாமல் இருக்கலாம், உங்களின் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த இடத்தை நாங்களும் உங்களுடன் சேர்ந்து பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி! நன்றி! வாழ்க! நலமுடன்! வளமுடன்!

  • @mohammedsawood5172
    @mohammedsawood5172 Жыл бұрын

    Super scienery n thanks

  • @forexstocksanalysis4369
    @forexstocksanalysis4369 Жыл бұрын

    Thank u so much for ur videos

  • @balaji9917
    @balaji9917 Жыл бұрын

    After few weeks later finally your video. Appreciate your efforts on the available 2 days time traveling and sharing video. I know back to work will be your next task . Thanks again for your efforts and for the video

  • @JpMarketing-nv4rn
    @JpMarketing-nv4rn Жыл бұрын

    nice place and video...

  • @banumathics4448
    @banumathics4448 Жыл бұрын

    Hi kanna madhava, ennoda Mind phi phi parthavidan romba calm agiduchupa, thk u.

  • @senthilsenba
    @senthilsenba Жыл бұрын

    Tharamana video nanba..

  • @jayakumarr8895
    @jayakumarr889513 күн бұрын

    Super.மாதவன்

  • @dineshkumars4932
    @dineshkumars4932 Жыл бұрын

    Super na your videos truly relaxing us ❤️..

  • @Jiyashana
    @Jiyashana Жыл бұрын

    My fav youtuber... Way2go

  • @subashbose1011
    @subashbose1011 Жыл бұрын

    ரொம்ப நாள் கழித்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி Maddy boy, ரொம்ப சூப்பரா இருந்தது காணொளி..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

  • @smathavan6429
    @smathavan6429 Жыл бұрын

    Thanks madhava. Nan madurai mathavan. Update video illaynu repeat ah unga video parthukittu irunthen. Today semma excitement. Super maddy. Gap illama regulara video upload pannunga. Health um parthukunga

  • @kamaladevi3140
    @kamaladevi3140 Жыл бұрын

    Sema super thambi we are your fans👍

  • @windmagic1970
    @windmagic1970 Жыл бұрын

    அருமை சகோதரா 🌹

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Жыл бұрын

    Hi Madhavan. How are you ? After a long time, you are uploading your video. It's nice to see.

  • @jeevanandham761
    @jeevanandham76111 ай бұрын

    Thanks for your video.. feel like we are there

  • @annampetchi3843
    @annampetchi3843 Жыл бұрын

    Super❤️❤️

  • @salmanulla5161
    @salmanulla5161 Жыл бұрын

    Wow super sir❤️

  • @natarams
    @natarams Жыл бұрын

    Wow , I never witnessed such a commando style dashing trip to phi phi islands and it seems expect you every one is relaxing. Thanks 🙏 for burning your midnight oil by editing videos, traveling 🧳 amidst of your tight work schedule . The coconut 🌴 you had is Malaysian variety and Thai coconut 🥥 is very small in size extremely sweet like Pada Neer. The noodles you had is called Wanton Mee quite popular Chinese dish. The Tom Yom soup is Thai delicacy Hot 🥵 spicy 🌶️ you missed it. Thai Papaya Salad and Pineapple fried rice are their signature dish. It seems you got addicted chicken 🐓 where you go chicken 🍗 is your favourite dish. It is custom like your village trekking custom people pray 🙏 before any venture into sea especially Puket was badly hit during Tsunami 🌊. More over all Thai houses 🏡 have small post box size model home spirits to live at corner of compound wall. Hence their prayers rituals quite stringent and confined their own group. I am eager to see James Bond Island 🏝️ in 4K. Take care and stay blessed.

  • @shamalan9697
    @shamalan9697 Жыл бұрын

    Happy to see you bro😀

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Жыл бұрын

    Way to go Anna ❤️❤️❤️

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Жыл бұрын

    அருமை நண்பா

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Жыл бұрын

    வாவ் அழகான இடம்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Жыл бұрын

    Vanakkam Anna Ungal Pathivugal ethanai murai parthalum santhosham adhigarikkum idhu Naan 3rd time parkkiren avolo interesting ah irruku Cinema partha anubhavam

  • @johnsundar1591
    @johnsundar1591 Жыл бұрын

    அருமை அருமை தம்பி

  • @tanuabinayajeganathan8114
    @tanuabinayajeganathan8114 Жыл бұрын

    Addicted to your video Great effort bro

  • @mohanm125
    @mohanm125 Жыл бұрын

    your great bro doing very good

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Жыл бұрын

    Actually we waiting for Australia video, how come Thailand 🇹🇭 video. Anyways beautiful scuba driving the corels look beautiful. Hotel room superb. Waiting for Australia series.

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Жыл бұрын

    Madhavan Sema 🎉🎉

  • @padmapriyavelusamy885
    @padmapriyavelusamy885 Жыл бұрын

    Fantastic video✨✨🤩

  • @rameshsrk9277
    @rameshsrk9277 Жыл бұрын

    Waiting for your video only bro😍👌

  • @HBK14989
    @HBK14989 Жыл бұрын

    Super bro waiting for your video

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 Жыл бұрын

    Super thambi mathavan

  • @flowergold8398
    @flowergold8398 Жыл бұрын

    super view vera level .

  • @aselvaraja.selvaraj8328
    @aselvaraja.selvaraj8328 Жыл бұрын

    I.like.you.are.on..visiting.plase.i.am.seeing.super.countries.by.you.thankyou

  • @ini92yan
    @ini92yan Жыл бұрын

    Mr. Madhavan - Just a suggestion to vlog along with @tamiltrekker. Seems most of the videos you guys travel same destinations but in little different time.

  • @magheswaran6201
    @magheswaran6201 Жыл бұрын

    உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்து இருந்தேன். மிக்க நன்றி மாதவன். சுவீஸ் பணம் பற்றிய வீடியோ பகிருங்கள்.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Жыл бұрын

    Arumai

  • @saranyasubramanian5649
    @saranyasubramanian5649 Жыл бұрын

    Wow 😳 Madhavan Bro🤩 mind-blowing vlog bro 🤗👏✨ Looking forward for more videos like this 💯. Keep Rocking ✌️

Келесі