மாணிக்கவாசகர் பற்றி மனம் திறக்திறார் டாக்டர் சுதா சேஷய்யன் | Sudha Seshayyan | Maanikavasagar |

#SudhaSeshayyan #Maanikavasagar #srikrishnasweets
Doctor. Sudha Seshayyan speaks about Maanikavasagar.
அருளாளர் - மாணிக்கவாசகர்
அறிஞர் - டாக்டர் சுதா சேஷய்யன்
அருளிசை - திருமதி மகேஸ்வரி சத்குரு
முகவுரை - மணிவாசகர் அருட்பணி மன்றம்
In this video Honourable speakers speaks about the great Maanikavasagar. This show was held on 08/01/2020. This video was the eighth day of Eppo varuvaro 2020 presented by Sri Krishna Sweets.
----------------------------------------------------------------
Follow us for more :
Instagram - srikrishnasweet...
Facebook - / srikrishnasweetspvt
Twitter - sweets_sks?s=09
-----------------------------------------------------------
Links for other videos from Eppo varuvaro 2020
DAY 01 - • ஔவையார் யார்? - Suki S...
DAY 02 - • Bharathi Baskar speech...
DAY 03 - • ஸ்ரீசிதானந்தர் பற்றி ம...
DAY 04 - • திருமூலர் பற்றி மனம் த...
DAY 05 - • பாரதியார் சுவாமி பற்றி...
DAY 06 - • குலசேகராழ்வார் பற்றி ம...
DAY 07 - • தாயுமானவர் பற்றி மனம் ...
DAY 08 - • மாணிக்கவாசகர் பற்றி மன...
DAY 09 - • அருணகிரிநாதர் பற்றி மன...
Day 10 - • சேக்கிழார் பற்றி மனம் ...
------------------------------------------------------------
This video is also related to :
Best speech of Sudha Seshayyan,
Motivational speech of Sudha Seshayyan,
Sudha Seshayyan Latest speech,
Sudha Seshayyan Aanmeega speech,
Sudha Seshayyan Trending speech,
About Maanikavasagar,
Specials of Maanikavasagar,
Maanikavasagar best videos,

Пікірлер: 81

  • @vinothkhanna5827
    @vinothkhanna58273 жыл бұрын

    அம்மா வணக்கம் மா. என்னுடைய அடுத்த பிறவியில் என் தாய் நீங்களாக வாய்க்க வேண்டும். எனக்கு சோறூட்டும் போதே நீர் என் மீது திருவாசகம் வாசம் வீசும் வண்ணம் செய்தல் வேண்டும் அம்மா எண்ணிலா நன்றிகள்

  • @annapooraninaganathan1457
    @annapooraninaganathan14573 жыл бұрын

    மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் நன்கு விளக்கமாகவும் அமைந்த சொற்பொழிவு. நன்றியும் வாழ்த்துக்களும் மா. தங்களின் இறைத்தொண்டு. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐

  • @porchelviramr4404
    @porchelviramr44043 жыл бұрын

    அம்மா! என்னே ஒரு தெளிந்த ஞானம் தாயே! உங்களின் ஒவ்வொரு பேச்சும் என்னுள் ஊடுருவி இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தலை தாழ்ந்த நன்றி தாயே! வாழ்வாங்கு வாழ்க அம்மையே! ❤️🙏🏻

  • @sethulakshmivishwanathan3017

    @sethulakshmivishwanathan3017

    Жыл бұрын

    Very interesting lecture !!

  • @balajigadadhar
    @balajigadadhar3 жыл бұрын

    Sudha Amma is a great orator..we love u Amma.

  • @thathvamasi09
    @thathvamasi093 жыл бұрын

    பேராசிரியர். மருத்துவர்.சுதா சேஷய்யன் அவர்களின் உரைகள் அத்தனையும் தேன்...மாணிக்க வாசகர் புகழ் ஓங்குக.... ஓம் நமசிவாய

  • @ramananprv4756

    @ramananprv4756

    3 жыл бұрын

    Wonderful ..Enlightened to hear the history of Sri Manickavasakar . Salutations Madam. We are always blessed . Regards and Best wishes. Ramanan and Hema. T.NAGAR

  • @paramesnataraj
    @paramesnataraj3 жыл бұрын

    மிகவும் அருமையான சொற்பொழிவு ஆற்றினீர்கள் மேடம்....மாணிக்கவாசகர் பெருமைகளையும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் தங்களது இனிய குரலால் / வார்த்தைகளால் என்றும் கேட்க விழைகிறேன் மேடம்....நன்றிகள் பல ///

  • @banumathis3429

    @banumathis3429

    3 жыл бұрын

    Engalukku rombha rombha pidikkum

  • @nvsmanian6447
    @nvsmanian64473 жыл бұрын

    ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு முறை கேடகும் போதும் புதிய புதிய கருத்துக்களோடு கேடபது அதி அறபுதமான அனுபவம்

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan93743 жыл бұрын

    மணியான சொற்பொழிவு. இறைவன் அருளை உணர்த்தும் சொற்பொழிவு. நமஸ்காரம்..

  • @tkssbl1928
    @tkssbl19283 жыл бұрын

    அம்மா உமது உரை கேட்டோம்.சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி என்ன நனைந்தோம்.நன்றி,தமிழ் வெல்க என்று தொடர்ந்து முழங்குக.

  • @raghuramans3242
    @raghuramans324218 күн бұрын

    You are a gift to this earth, Ma'am.

  • @karpahaarasu1418
    @karpahaarasu14183 жыл бұрын

    எத்தனை வரலாற்று கதைகளை புராண கதைகளை நாம் அறிந்திருந்தாலும் அதை அம்மாவின் மொழியில் கேட்டால் ஒரு சுகம்தான்...

  • @MeenaKumari-bo5rs

    @MeenaKumari-bo5rs

    Жыл бұрын

    Amma unkaluku Nihar Neenkathan love ❤️ ma

  • @ramachandrannadar374
    @ramachandrannadar3742 жыл бұрын

    அருமை.நவீன தொழில்நுட்பம் . நேரடியாகக் கேட்பது போன்ற உணர்வு. அன்பர்கள் கைதட்டிய போது நானும் தட்டினேன்.வளமுடன் வாழ்க.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42173 жыл бұрын

    மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி!ஓம் நமசிவாய!

  • @DevotionalPP
    @DevotionalPP3 жыл бұрын

    Absolute Devine "Chor poyivu" 🙏🙏 Esan Arullal kettku Unarakkoodiya baggiyam engal ellorrukkum kiddaithathu. Namaskarangals and Kotti Pranams to Dr. sudha Seshayyan and the whole team. Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or24 күн бұрын

    🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் சகோதரி 🎉😂❤

  • @vinothan.c7744
    @vinothan.c77442 жыл бұрын

    Thanks Guruvey நன்றி ஓம் நம சிவாய

  • @thayanithysivam2839
    @thayanithysivam28393 жыл бұрын

    ஓம் நமசிவாய ,மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @venkateshyogita
    @venkateshyogita3 жыл бұрын

    நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க அனைவருக்கும் நன்றி

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster14592 жыл бұрын

    மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் அம்மா.

  • @rskumar1512
    @rskumar15126 ай бұрын

    Excellent introduction to madam sudha seshayyan

  • @saraswathis5102
    @saraswathis51023 жыл бұрын

    நன்றி. திருவாதவூர் திருவடிகள் போற்றி போற்றி... அவர் தம் உணர்விலும, அன்பிலும் இருத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்..

  • @vinothanvinothan8840
    @vinothanvinothan88403 жыл бұрын

    Thanks Guru

  • @jalajaukraperuvazhuthi2357
    @jalajaukraperuvazhuthi23573 жыл бұрын

    அருமை அறிவின்உயற்சி

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @sakuntalaramaswamy8230
    @sakuntalaramaswamy82303 жыл бұрын

    Such a Moving and Mesmerizing Discourse. !!Amazing Proficiency and versatality ,so very enticing and enchanting Satsang. Enjoyed Listening to it so very Much. Thanks a Lot for Sri Krishna Sweets for bringing us such amazing Discoursed day after day. !!

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv45545 ай бұрын

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @tavamathy656
    @tavamathy6565 ай бұрын

    அற்புதம் அம்மா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42173 жыл бұрын

    ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻💐🌺🙏🙏🏻🌹🌷💐🌺

  • @manjulag2208
    @manjulag22083 ай бұрын

    ஞானதாளிசை பற்றியும் பேச வேண்டும்.பலருக்கும் தெரியாதவற்றை உங்களைப் போல் உள்ளவர்களால் தெளிவுபடுத்த முடியும்.

  • @sadhasivamsadhasivam2173
    @sadhasivamsadhasivam21733 жыл бұрын

    சிவநாமம்வாழ்க ஓம் நமசிவாயம் சிவ சிவ சிவ சிவ

  • @ramulakshmi8842
    @ramulakshmi88423 жыл бұрын

    My blessings ma.

  • @ganeshprasad2068
    @ganeshprasad20682 жыл бұрын

    Superb.. 👌👌👌... ஒரு உண்மை பல பேர் அறியாதது... சைவ குரவர் நால்வரில் ஒருவராக இருந்தாலும்... 63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமானார் அவர்களால் குறிக்க பட வில்லை.. ஆ‌ம் 63 நாயன்மார்களில் அவர் இ‌ல்லை... சேக்கிழார் பெ‌ரிய புராணம் முன் நூலான சுந்தரர் இயற்றிய" திரு தொண்டர் தொகை" யிலும் அவர் பெயர் இல்லாதது வியப்பு 🧎🏻‍♂️☀️☀️ ஏனோ.. தெரிந்தவர் பகிர்தல் நன்று.. 🙏

  • @ramananprv4756
    @ramananprv47563 жыл бұрын

    Respected Madam, Salutations. Your wonderful story of Sri Manickavasakar was superb. I am grateful to your goodself, for l narrated this story in Vivekananda Anmiga satsang class for small children under age group upto 12 years according to their understanding capacity. Thanks a lot madam .sorry for not getting approval from yourself. Your way of expressing is superb We bow down to your lectures. My wife had met you in The Hindu Senior Secondary school as a teacher long ago. She is always an admirer of your good self. Thank you Ramanan.

  • @ramananprv4756

    @ramananprv4756

    3 жыл бұрын

    In these days our agedness and walking problems your lectures are boon to us. Ramanan.

  • @omprakashrs
    @omprakashrs3 жыл бұрын

    அருமை🌹ஓம் நமசிவாய 🙏

  • @balajigadadhar
    @balajigadadhar3 жыл бұрын

    Amazing..take home is love and dedication is bakthi.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45662 жыл бұрын

    Super speech AMMA😍😍🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏venai patri arumaiya pesuninga

  • @shyamalasubramanian6364
    @shyamalasubramanian63643 жыл бұрын

    Aahaaaa. Arumai...pranams

  • @sethumeenakshyulaganathan1184

    @sethumeenakshyulaganathan1184

    3 жыл бұрын

    Really created tranquilizer tomind

  • @kannagisadhanandam5203
    @kannagisadhanandam5203 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram40623 жыл бұрын

    Thiruchitrambalam. Amma vin Sorkhal...azhaguu.

  • @Paruthi.618
    @Paruthi.6183 жыл бұрын

    Very interesting to hear.. great story teller with deep knowledge and told it in a very interesting way

  • @karthikganesh.t.d9855
    @karthikganesh.t.d98552 жыл бұрын

    அருமை. அற்புதம்.

  • @archanavenkatesan4405
    @archanavenkatesan4405 Жыл бұрын

    En amma solluvadu thaan manathil appadiye pathigerathu. Guruve saranam❤

  • @vinothan.c7744
    @vinothan.c77442 жыл бұрын

    பெண் தெய்வம்

  • @sriramsma
    @sriramsma3 жыл бұрын

    அருமை

  • @neelar2395
    @neelar23952 ай бұрын

    Can you please share madam's translation speech at the handloom fare

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 Жыл бұрын

    Saraswati yin maru avatharam . Tamizhagathin varathu vandha mamani. Tamizhagatirku Ivar pokisham.🙏🙏🙏🙏 SAVITHRI SAI.

  • @balasb5909
    @balasb59092 жыл бұрын

    💐💐💐நமசிவாய 💐💐

  • @vinothan.c7744
    @vinothan.c77442 жыл бұрын

    பெண் தெய்வ புலவர்

  • @syamalasastha6360
    @syamalasastha63603 жыл бұрын

    On sree lalithambikaye nama

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @thangamanim2036
    @thangamanim20363 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமார் அடியாருக்கு அடியேன்

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45662 жыл бұрын

    Yanakum vinai rompa rompa pidukkum AMMA 🙏sinvan kovil Ku ponal sarasvathi vinai thottu kumuduvan 🙏

  • @yesudasalbuhaira3531
    @yesudasalbuhaira35312 жыл бұрын

    👍👍👍

  • @thirupathisubbiah7372
    @thirupathisubbiah73723 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45662 жыл бұрын

    Amma citram siru kla pattu maranthu vittan 🙏😍 thirupavai andal padinal 🙏

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902Ай бұрын

    🙏🕉️

  • @loganathandhanushkraodi2855
    @loganathandhanushkraodi2855 Жыл бұрын

    Nama shivaya vazhga easanadi pottri pottri

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    சுதா அம்மா மாணிக்கவாசகர் பற்றி பேச்சு கிருஷ்ணன்

  • @vagvarsh
    @vagvarsh2 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam54673 жыл бұрын

    ARPPUDHAM Amma

  • @ramananprv4756
    @ramananprv47563 жыл бұрын

    They are taught Sivapuranam in weekly satsangs.

  • @bhagavathipriya6074
    @bhagavathipriya60743 жыл бұрын

    Thiruvasagam endha urai aasiriyar book nandraga irukum? Arinthavargal puthagam peyar sollumaaru ketukolkiren. Nandri🙏

  • @balajigadadhar
    @balajigadadhar3 жыл бұрын

    Please do on the other 4 n the series..

  • @thangamanim2036
    @thangamanim20362 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @sornalakshmi6198
    @sornalakshmi61982 жыл бұрын

    Om namasivaya

  • @samhari5486
    @samhari54863 жыл бұрын

    இவர் சேவை இந்து மத விளக்கம் அறிய மேன்மேலும்.....தேவை

  • @yesudasalbuhaira3531

    @yesudasalbuhaira3531

    2 жыл бұрын

    👍

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah27972 жыл бұрын

    "Nenjam" means heart. Heart has connection with brain. Love and feelings are felt by brain. If heart stopped. One can die. love and other important things can effect heart. Brain feels it first and passes to heart. It happens very quick. Therefore, we don't feel that

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Жыл бұрын

    3000 samnargalai.sootchi seithu vendru kazhuviletri koduramaga kolai seitha Thirugnanasambantharai adigalaga yerkka yen ullam.oppavillai. ivar motchathirkku thaguthiyanavar kinjithum illai.

  • @meenasiva4427
    @meenasiva4427 Жыл бұрын

    00

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Жыл бұрын

    திருமந்திரம் எளிய பாடலின் ஆழமான விளக்கம்.. உண்மை அறிவோம்.மந்திரம் போற்றுவோம் ..kzread.info/dash/bejne/c66tu7Z6f7HFedo.html

Келесі