Linga Mudra in Tamil | காய்ச்சல் குறைய | O2 அதிகரிக்க |அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

#Linga Mudra in Tamil | காய்ச்சல் குறைய | O2 அதிகரிக்க |அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
*****************************************************************************
செய்முறை விளக்கம்:
👉🏽முதலில் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து நம்முடைய மூச்சை கவனித்துப் பார்க்க வேண்டும்.
👉🏽இரண்டு நாசிதுவாரத்தில் ஏதாவது ஒறு நாசியில் குறைவான அளவு மூச்சு ஓடும் அல்லது அடைத்திருக்கும். அந்தப் பக்கம் உள்ள கை பெருவிரலை 90 டிகிரி செங்குத்தாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். (உதாரணமாக இடது நாசியில் மூச்சு குறைவாக வந்தால், இடது கை பெருவிரலை உயர்த்தவேண்டும்).
👉🏽மற்றொரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலால், உயர்த்திப் பிடித்த கட்டை விரலை சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற அனைத்து விரல்களையும் கோர்த்துப் பிடிக்க வேண்டும்.
👉🏽இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையில் காற்று புகாதவாறு இறுக்கமாகப் பிடிக்க வேண்டும். இதை செய்யத் துவங்கி ஐந்து நிமிடத்தில் இருந்து நாற்பது நிமிடத்திற்குள் உங்கள் உடலின் வெப்பம் அதிகரிக்கும்.
👉🏽குறிப்பாக உங்கள் நெற்றிப் பகுதி, மூக்கு, தொண்டைப் பகுதி, நுரையீரல் நெஞ்சுப் பகுதி முழுவதிலும் வெப்பம் அதிகரித்து வியர்க்கவும் துவங்கும்.
இந்த லிங்க முத்திரையை,
📍சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, சர்க்கரை நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
📍இளம் கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.🤰🏽🚫
மேலும் #ஆங்கில மருத்துவம், #சித்த மருத்துவம், #ஹோமியோபதி உள்ளிட்ட எந்த மருத்துவமுறை எடுத்துக் கொண்டிருந்தாலும், செயற்கை ஆக்ஸிஜன் துணையுடன் இருந்தாலும் (#Oxygen support) இதனை செய்யலாம். உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலும் கூட இதனை செய்யலாம்.
⌛செய்யும் நேரம்: 5 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை (வியர்வை வரும் வரை).
காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் தேவையின் தீவிரத்தைப் பொறுத்து, ஒரு நாளில் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
***************************************************************************
சித்த மருத்துவர். சாலை ஜெய கல்பனா BSMS MD
👩‍⚕‍சித்தா, சித்த முத்திரை & வர்ம கலை மருத்துவர்
நிறுவனர்:
👉🏽சித்தர் வனம் சித்த மருத்துவமனை
👉🏽 டாக்டர் சாலை ஜெய கல்பனாவின் சித்த முத்திரை உலகளாவிய ஆராய்ச்சி மையம்.
சித்த முத்திரை வகுப்புகளுக்கு அழைக்கவும்:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
*****************************************************************************
Join us:
chat.whatsapp.com/F1JMCj8yJBW...
t.me/joinchat/AAAAAFMib7VljgW...
/ drsalaijaya...​
/ siddhamudra​
/ siddhamudra​
/ siddhamudra​
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************

Пікірлер: 134

  • @mohanamurali7
    @mohanamurali73 жыл бұрын

    லிங்கா முத்ராவை தொடர்ந்து செய்தபின், எனக்கும் என் மனைவிக்கும் spo2/oxygen அளவு 96 அல்லது அதற்கு மேற்பட்ட அளவே இருந்தது. டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினர் (செல்வி நந்தாஸ்ரீ மற்றும் பலர்) ஒரு சிறந்த சேவையைச் செய்து கண்டு இருக்கிறார்கள். மனமார்ந்த நன்றி.

  • @mohanamurali7
    @mohanamurali73 жыл бұрын

    என் மனைவியும் கோவிட்டால்பாதிக்கப்பட்டடார். தலையில் பலத்த வலி இருந்தது மற்றும் அவரது சுவை உணர்வு போய்விட்டது. அவரும் லிங்கா முத்ராவை அடிக்கடி செய்து கண்டே இருந்த நிலையில், நிறைய உமிழ்நீர் வாயில் வர ஆரம்பித்தது. லிங்கா முத்ராவை தொடர்ந்து செய்த ஓரிரு நாட்களில் அவருக்கு நாவில் சுவை உணர்வு மீண்டும் வந்தது. அவர் பிராண முத்ராவை பெரும்பாலான நேரங்களில்செய்தார் (பெரும்பாலான நேரங்களில் விரல்களை அந்த நிலையில் வைத்திருத்தல்) அது தலை வலியிலிருந்து வெளியே வர அவருக்கு பலத்தை அளித்தது.

  • @BalaMurugan-wg2qv
    @BalaMurugan-wg2qv7 ай бұрын

    லிங்க முத்திரை என்னை முழுமையாக காய்ச்சலிருந்தும் சில தொந்தரவிலிருந்தும் காத்தருளியது அருள் தந்த தாயே நீ வணக்கத்துக்குறியவள் நன்றிகள்.....

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you, Please share our video to your friends circle

  • @compassion7243
    @compassion72432 жыл бұрын

    Great information...god bless u amma...

  • @boscoagnesmary686
    @boscoagnesmary6862 жыл бұрын

    Throt cold had gone in 5 min. Excellent mudra. Thank you so much. Valgha vala mudan

  • @karthikeyanr2816
    @karthikeyanr28163 жыл бұрын

    Very useful ..reduce fever and improve lungs function

  • @gowthamikandasamy1029
    @gowthamikandasamy10292 жыл бұрын

    பலன் தரும் முத்திரை தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @youglob
    @youglob Жыл бұрын

    Very effective and works amazing Well explained in detail Thank you mam

  • @andkudiilayangudi2920
    @andkudiilayangudi2920 Жыл бұрын

    பயனுள்ளதாக இருந்தது sister 🙏ஆனால் தலைவலி குறையவில்லை

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg42767 ай бұрын

    100 % உண்மை உடலுக்கு கூடுதல் நன்மை தரும்

  • @poongodimuthuswamy7567
    @poongodimuthuswamy75672 жыл бұрын

    Very effective Mudra, me and my Son have benefited using this mudra for cold and fever.. the nose block got released in 5 mintues and my kid had a good night sleep.. Thank you Mam..

  • @yuvarajyuva193
    @yuvarajyuva1936 ай бұрын

    உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் 🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank You, Please share this video to you friends and family circle...

  • @harikarthik4789
    @harikarthik47895 күн бұрын

    Very very effective ur a gem to be preserved u service need for this society

  • @kausernisha7004
    @kausernisha70042 жыл бұрын

    Madam it's really work out suddenly I had low grade fever and tightness in my chest I did this linga mudra morning and evening.i can see my fever is getting reduced and got full energy.

  • @malairajraj7406
    @malairajraj7406 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank You

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar22139 ай бұрын

    நன்றி மா 🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @venkatvenkatdhasthan8857
    @venkatvenkatdhasthan88575 ай бұрын

    It's working i can't believe this wow

  • @sachithananthem1717
    @sachithananthem17172 жыл бұрын

    Dr.கல்பனா தேவியம்மா, அவர்களுக்கு, என மனமார்ந்த பாராட்டுகள். நான் இந்த லிங்கமுத்திரை செய்து என் உடலில் பிராணவாயு அதிகரிப்பை உணரமுடிந்தது அம்மா, இதை நான் தலையாய முத்திரையாக கருதுகிறேன் அம்மா, மென்மேலும் மக்கள் சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன், இதற்கு மீடியா வளர்ச்சியும் காரணம், எனவே தங்களுக்கும் youtube நிறுவனத்திற்கும், உளங்கனிந்த நன்றி யம்மா🪔🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    நன்றி

  • @shreenivasankandaiah5703

    @shreenivasankandaiah5703

    10 ай бұрын

    ​@mudhra madam please you have Tamil mutra books 📚

  • @senthilkumar-ug6uz
    @senthilkumar-ug6uz8 ай бұрын

    Nandri mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...

  • @indirasamayal3708
    @indirasamayal37086 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank you

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi7178 ай бұрын

    Thank you Thank you Thank you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @meerabai6372
    @meerabai637211 ай бұрын

    Thanks Mam 🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Most welcome 😊

  • @thangamarumugam4095
    @thangamarumugam40956 ай бұрын

    supper ma m Thanky

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank You, Please share this video to you friends and family circle...

  • @shabreenbanu4119
    @shabreenbanu4119Ай бұрын

    Thank you maam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @priyavenkatasan9887
    @priyavenkatasan988710 ай бұрын

    Thanks for the great information...I have been having it for the past 2 days and went to the doctor having medicines but still having a fever. I just tried this while seeing this video and it's so effective, i did it for more than 10 mins and my body started to sweat. Thanks for the great information mudra mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Glad it was helpful!

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @cmurugan6217
    @cmurugan62177 ай бұрын

    உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் பார்ப்பேன் எனக்கு காய்ச்சல் வந்து போது செய்தேன் குணம் அடைத்தேன் நன்றிகள் கோடி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    நன்றி

  • @aarthylaksh6069
    @aarthylaksh606922 күн бұрын

    Very helpful mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    16 күн бұрын

    Thanks a lot

  • @sanvanthvijayan7216
    @sanvanthvijayan72169 ай бұрын

    🎉super 😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank you! Cheers!

  • @pgph90
    @pgph906 ай бұрын

    சூப்பர் மேடம் உடல் உடனே வியர்க்க ஆரம்பித்துள்ளது நன்றி மேடம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @radhaganeshan4221
    @radhaganeshan422111 ай бұрын

    Madam , I'll try this mudra as I'm suffering from ILD.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Sure...

  • @RajuRaj-uc4bd
    @RajuRaj-uc4bd2 ай бұрын

    Thank you so much madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    All the best

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @kavithasubramani6240
    @kavithasubramani624010 ай бұрын

    Mam, enakku veezing problem irukku. Daily one time inhelar use panren. Please advise me to cure it.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @murugadass5537
    @murugadass553710 ай бұрын

    👍👍👍🙏

  • @swarnalathanatarajan
    @swarnalathanatarajan8 ай бұрын

    Dr madam , if the swaasam block is in left side should we do with left hand or is it always on right hand only

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Pls keep watch our channel videos

  • @edwardjesu7539
    @edwardjesu75395 ай бұрын

    Very good

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Thanks

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @Garden-rs2qb
    @Garden-rs2qb8 ай бұрын

    It is working well. I got water clogged in my forehead and after trying this mudra i can feel better. My running stuffy nose got cleared. Thank you mam. Can u suggest how to cure cough and cold for my 3year old son. He is suffering a lot and taking montasma L kid steriod. Sometimes we are talking him to nebulizer. Help me mam pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @santhisuriyamoorthy4963
    @santhisuriyamoorthy49634 ай бұрын

    Vanakkam, Madam, I have a few questions Mam, Do we have to check for the breath every time before we do the Linga Mudra Mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    No need.. மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @KannanKannan-ck6yx
    @KannanKannan-ck6yx9 ай бұрын

    இடது கை பெருவிரல் வைக்க வேண்டும் சிலர் கூறுகிறார்கள். எது சரி என்று சொல்லவும் மேடம். மேலும் உங்கள் நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி🙏 உங்கள் சேவைகள் தொடரட்டும் 💐

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...

  • @kalai4546
    @kalai4546 Жыл бұрын

    Epo seyanum mam.. can we do it after taking food?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Pls call for Support : 8754777841

  • @m.rs.n314
    @m.rs.n3148 ай бұрын

    mam my 8 year doughter suffering from weezing and reguler cold, is this mudra good for her??please reply

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Linga mudra

  • @m.rs.n314

    @m.rs.n314

    8 ай бұрын

    Thank you very much mam, from srilanka

  • @Umamaths
    @Umamaths9 ай бұрын

    Heat body enaku, adhuku edhavadhu sollunga

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Do Neer mudra

  • @Ahdear1
    @Ahdear19 ай бұрын

    Hi Dr i did the linga mudra and now my left eye is having problems

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Do only Prana mudra for eye

  • @sarnithabinavjayabharathi6130
    @sarnithabinavjayabharathi61305 ай бұрын

    Can i use this for dry cough

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Ok..try this மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc

  • @sangarkanna6484
    @sangarkanna64847 ай бұрын

    If left nose blocked so i can left thumb to up position is it?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    YES, CORRECT...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you, Please share this video to your family and friends circle...

  • @shibupeter7516
    @shibupeter75163 күн бұрын

    வணக்கம் மேடம் எனக்கு ஆஸ்த்மா தொந்தரவு இருப்பதால் உங்களை நேரில் கண்டு ஆலோசனை கேட்க விரும்புகிறேன் முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 күн бұрын

    மருத்துவமனையின் முகவரி: சித்தர் வனம் சித்த மருத்துவமனை புதுக்கோட்டை மெயின் ரோடு ,Opposite to IIM அண்ணா பல்கலைக்கழகம் அருகில், சூரியூர், திருச்சி.-620025

  • @Shinyveedu3540
    @Shinyveedu35406 ай бұрын

    Throat infection ku linga muthirai pannalama echil mulungumbothu Vali irukku

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Yes do it

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank You, Pls share our video to your circle...

  • @user-wm2yw7yl9s
    @user-wm2yw7yl9s9 ай бұрын

    Mam ithu cold irrukkumpothu seiyalamma sariyafumma

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Yes You can do

  • @balat1815
    @balat1815 Жыл бұрын

    No sound

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions19 күн бұрын

    மூச்சு காற்று இடதா வலதா என்று எப்படி அறிவது?

  • @jpushpa8969
    @jpushpa89699 ай бұрын

    வெரிகோஸ் வெயின்புண் சரி செய்ய முடியுமா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @kaviraj8425
    @kaviraj84255 ай бұрын

    can we practice this linga mudra for kids age 8 yrs ...is it only for fever time ...can we practice 3 times a day for 5mins

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Ok

  • @priyangavincent8623
    @priyangavincent86237 ай бұрын

    Pregnancy ladies with wheezing can do this

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    do not

  • @veeriahkannan6870
    @veeriahkannan68708 ай бұрын

    நான் டெல்லியில் வசிக்கிறேன். இப்ப இங்கு குளிர்காலம் எனக்கு மூக்கடைப்பு அதிகம் அதனால் முத்திரை சொல்லுங்கள் மேம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Linga mudra

  • @aadhiransdairy8236
    @aadhiransdairy823610 ай бұрын

    Mam என் husband ku 2 month ah இருமல் இருக்கு அவர் இதை செய்யலாமா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @santhiyadevi3493
    @santhiyadevi34934 ай бұрын

    Mam unga muthirai class chennai la iruka mam solunga

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    only in online Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159508444 +91 9159507444

  • @sahaanasrim1645
    @sahaanasrim16452 ай бұрын

    வணக்கம் மேடம் வலது இடது மூச்சு ஓட்டத்தை என்னால் சரியாக உணர முடியவில்லை.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @alkajoshi2329
    @alkajoshi2329Ай бұрын

    Can you tell in English please?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    Ok ,we will give later

  • @jenijeema3755
    @jenijeema37552 жыл бұрын

    Pregnent lady pannalama ? Pleasr reply mam

  • @ganesan3453

    @ganesan3453

    2 жыл бұрын

    Dr said avoid during pregnancy

  • @jenijeema3755

    @jenijeema3755

    2 жыл бұрын

    @@ganesan3453 ok brother thankyou

  • @narpavithangam8542
    @narpavithangam85424 ай бұрын

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    Welcome மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @user-hn7ut6un6l
    @user-hn7ut6un6l24 күн бұрын

    Mam thalaivaliku linga mudra seiyalama

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    24 күн бұрын

    No, Do Maha sirasu mudra

  • @mashokkumar5069
    @mashokkumar50697 ай бұрын

    இரண்டு நாசி துவாரத்திலும் சமமாக காற்று வந்தால் எந்த கட்டை விரலை வைக்க வேண்டும்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Pls keep the video

  • @shenbagamb9456
    @shenbagamb9456Ай бұрын

    லிங்கா முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் எனக்கு நல்ல பலன் கிடைத்தது நெஞ்சில் மார்பில் இருந்த சளி கரைந்தது சிறு சிறு துண்டுகளாக வாயில் வருவதை உணர்ந்தேன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @user-hn7ut6un6l

    @user-hn7ut6un6l

    24 күн бұрын

    Udal sudu kuraiya seiyalama

  • @rajkumarswathi
    @rajkumarswathi8 ай бұрын

    Pregnant time la pannalama

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    No...

  • @venkatmanokaran8582
    @venkatmanokaran8582 Жыл бұрын

    Mam your clinic address please

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    SIDDHAR VANAM SIDDHA HOSPITAL,Pudulottai Main Road,IIM Opposite,Trchy. Contact no: 8754777841

  • @annamalaikani9866
    @annamalaikani9866Ай бұрын

    யாரும் உடல் எடை குறைந்து இருந்தால் பதிவிடுங்கள் இந்த முத்திரையை பயன்படுத்தி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @arasaimani
    @arasaimani3 жыл бұрын

    நீங்க கலஞர் டிவி ல இதே லிங்க முத்திரை பற்றி சொல்லும் போது கட்டை விரல் ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பெண்களுக்கு ஒரு மாதிரியும் சொல்லிருக்கீங்க.இப்போ இந்த வீடியோல மூச்சு பார்த்து செய்ய சொல்றீங்க

  • @poosathuraipoosne2402

    @poosathuraipoosne2402

    3 жыл бұрын

    Follow this way anna

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 жыл бұрын

    Yes sir. This is the next higher level of performing the Linga mudra.

  • @siddhaforest7646

    @siddhaforest7646

    3 жыл бұрын

    This method is particularly for covid viral fever.

  • @arasaimani

    @arasaimani

    3 жыл бұрын

    @@SiddhaMudra நன்றிங்க

  • @amsnaathan1496

    @amsnaathan1496

    2 жыл бұрын

    மருத்துவர் அவர்கள் முத்திரைகளை பலருக்கும் ஆராயச்சி செய்ய கொடுத்து அதன் பின் கிடைத்த அறிவியல் ஆதாரத்துடன் தரவுகளுடன் செய்நிலைமேம்படுத்தி நமக்கு அளிக்கிறார்கள் எனவே குழம்ப வேண்டாம்

Келесі