Latest shopping | Brass பைத்தியம் புடிச்சு ஆட்டுது 😁
Brass items
Rajlakshmi Metal House
Wholesale & Retail Dealers in Brass
Handicrafts Articles & Domestic Utensils
HO 227 Mint Street, Park Town Chennai 3
BO 131 Rasappa Chetty Street Parktown Chennai 3
Email - sureshkumarmutha29@gmail.com
Sanjiv +91 88071 68454
For
Kumkumbox
Aishi Jewellery
+91 81242 29558
Пікірлер: 71
kumkumbox collections #nandhinisvibes #aanmeegaalai #kumkumbox kzread.info/dash/bejne/g5Z_09NxlcXMgps.html
குங்குமசிமில் விளக்கு ரசிச்சுசொல்லுகிறவித ம்அருமைஎனக்கும் ரொம்ப பிடிக்கும் ரசித்து பார்த்தேன்
@NandhiniVibes
4 ай бұрын
மிக்க நன்றி ரசிக்க மட்டுமே தெரிந்த நந்தினி ❤️
வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி நீங்கள் வாங்கும் பொருள் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் புடவை மிகவும் அழகாக இருக்கு மிக்க நன்றி
Thank you so much nandhini. My sister shared this video. ❤❤
@NandhiniVibes
4 ай бұрын
so sweet of u so happy that u watched this video ungalai enakku romba pidikkum ungalai Instagram la follow panren thank you so much lots of love 😍🥰
இந்த வருடம் கொலு தீம் ல அட்டவீரட்டானம் தலங்கள் பற்றி வையுங்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய தலங்கள் ........
@user-pu8fl3op5h
4 ай бұрын
One of request .... Mam
@NandhiniVibes
4 ай бұрын
மீனாட்சி திருவிருப்பப்படியே கொலு அமையும் அவள் உத்தரவுப்படி அவளருளாலே அவள் தாள் வணங்கி 🙏
@user-pu8fl3op5h
4 ай бұрын
@@NandhiniVibes thank u for reply mam
Congrats akka💐💐 Each n every thing looks sooo divine and unique beautiful superb akka...Im also eagerly awaiting for Rajasthan vlog
எனக்கு இப்போ பிராஸ் பைத்தியம் தான். ஒரு சிலையா வாங்கிட்டு இருக்கேன். ஆஞ்சநேயர் சிலை ரொம்ப நல்லா இருக்கு
@NandhiniVibes
4 ай бұрын
ஐயோ எனக்கு நாளுக்கு நாள் முத்திப்போயிட்டே இருக்கு என்ன செய்றதுன்னே தெரியல 😀
Akka, I love that Saraswathi matha ..❤❤❤❤ so Lovely.. after seeing that I called bomma chatiram during golu ..they said it got sold ..😢😢
இளவயதில் என் கனவும் HMT Watch கட்டிக்கொண்டு பள்ளி செல்ல வேண்டும் என்பது தான்
@NandhiniVibes
4 ай бұрын
ஆஹா நீங்களும் onlineல வாங்கி திரும்ப கட்டுங்க கனவை நிறைவேத்துங்க 🤩
Wow beautiful Kamadhenu
Your craze for brass collection is becoming contagious. 😅 . Now I m going to get some .
ஒவ்வொரு தெரிவுக்கும் ஒரு கதையே சொல்லலாம் போல அவ்வளவு நுணுக்கமான அற்புதமான வடிவமைப்புக்கள். குங்குமச் சிமிழில் ராமர் பரிவாரம் வித்தியாசமாகக் கருத்தைக் கவர்கிறது. ஆஞ்சநேயர் குங்குமச் சிமிழுக்கு திறவு கோலாக அற்புதமான படைப்பு. இவற்றையெல்லாம் அழகாகத் தெரிவு செய்து வாங்குவதோடு நின்றுவிடாமல் எவ்வாறு அவற்றை பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மிகப் பயனுள்ளதாக எப்போதுமே இருக்கும். அந்த வகையில் தனித்துவமான இந்த சானல் நிச்சயம் மென்மேலும் பிறருக்குப் பயன்படும் வகையில் வளர்ச்சி காணும். வாழ்த்துக்களும் நன்றிகளும்❤🙏 ராஜஸ்தான் வீடியோவின் அடுத்த பகுதி காண ஆவலாக இருக்கிறேன்
@NandhiniVibes
4 ай бұрын
ரசித்து ரசித்து நுட்பமாக கவனித்து ஒவ்வொன்றையும் சிலாகித்து வீடியோ கொடுப்பதற்காக நான் எடுக்கும் மெனக்கெடல் பிரயத்தனங்கள் உழைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தரக்கூடிய வகையில் உன்னுடைய வர்ணனை அமைகிறது மட்டற்ற மகிழ்ச்சிமா ❤️
Thank you for your share.I have heard elders say not keep Pooja room beneath staircase. It's better to avoid divine artefacts under stair case.,as we are climbing on top.
@NandhiniVibes
4 ай бұрын
Thanks for ur feedback yes u r right heard elders saying like that but I personally believe god is everywhere and if I keep statues in some places that doesn’t mean I don’t respect thanks for ur understanding 🙏🙏🙏 hope u can take this as my personal belief and opinion 🙏
Natural and real speech mam👏👏
Superb collections mam 👌I loved the kamadhenu statue ❤ mam
@NandhiniVibes
4 ай бұрын
Thank you so much ☺️
அருமை
சூப்பர் அம்மா
Very happy to look into your lots of love from Chennai
@NandhiniVibes
4 ай бұрын
So nice of you
Super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉 collections ma❤❤❤❤❤❤❤ Loved each one a lot ❤️❤️❤️❤️❤️
@NandhiniVibes
4 ай бұрын
Thank you so much 😊Uma
Maaam, very nice collections!!! Loved them all.. Yes I recalled Andal copper statue ❤❤
@NandhiniVibes
4 ай бұрын
thank.you so much
Loved your collection. U have given an option for unique gift also.
@NandhiniVibes
4 ай бұрын
thank you so much
Yes mam I loved travel video, TQ so much mam ❤
@NandhiniVibes
4 ай бұрын
sure will continue asap
So beautiful brass collection mam ❤
@NandhiniVibes
4 ай бұрын
Thanks a lot
Nandhini madam vungal collections parthu mighavum rasikkavaithathu 👌👍
@NandhiniVibes
4 ай бұрын
Thank you so much ☺️
அக்கா அகல் விளக்கு எங்க வாங்கினது
Mam plz kindly share d details about Kumkum chimil product where to purchased plz ❤
@NandhiniVibes
4 ай бұрын
Aishi jewellery +91 81242 29558
@subathrasankaran9183
4 ай бұрын
Wow super pa Beautiful collection
Very pretty collections
@NandhiniVibes
4 ай бұрын
thank.you so much
Excellent sister
@NandhiniVibes
4 ай бұрын
Thank you ☺️
❤❤❤❤❤❤❤❤
Mam kungumachimil vaanganum shop address kudunga
@NandhiniVibes
4 ай бұрын
Aishi jewellery +91 81242 29558
Very nice
@NandhiniVibes
4 ай бұрын
Thanks
Mam that kungumachimil enna rate mam?
@NandhiniVibes
4 ай бұрын
+91 81242 29558 Aishi jewellery pls call
Hi sister roma super video Daily Pooja volg kammi ka sister 🎉❤❤
@NandhiniVibes
4 ай бұрын
ennoda innoru channel Aanmeegaalai la adikkadi koduthirukken thanks.for the interest
Discription la Shop address podala
@NandhiniVibes
4 ай бұрын
Just now added pls check
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NandhiniVibes
4 ай бұрын
🙏🙏🙏
Nega rmba pesuriga
@NandhiniVibes
4 ай бұрын
Thappa onnum pesalaye 🤔
Prices sollamatinguringale y
@NandhiniVibes
4 ай бұрын
Ama naan usually solrathilla shop address list description la kodukkaren neengale check panrathu satisfying a irukkum
Hi akka , jewellery enga vangunenga...
@NandhiniVibes
4 ай бұрын
Kalviswa +91 94456 19244
This channel is focusing only for views and likes, not even replying for our doubts and questions
@NandhiniVibes
4 ай бұрын
Thanks for ur understanding and feedback and I hope u have watched all my 1700+ videos to come to a good conclusion about my channel thank you so much 🙏