இன்று வாங்கிய விளக்குகள் மற்றும் பூஜை சாமான்கள்
Shop details in this video
சென்னைல wholesale rateல brass items வாங்க சூப்பரான கடை | Rajlakshmi Metal House #brassitems
• சென்னைல wholesale rate...
Nandhinisvibes WhatsApp channel link
whatsapp.com/channel/0029Va52...
Facebook
profile.php?...
Instagram
nandhinis_v...
Aanmeegaalai KZread channel
youtube.com/@Aanmeegaalai?si=...
Nandhinisvibes KZread channel
youtube.com/@NandhiniVibes?si...
Пікірлер: 103
எல்லாமே சூப்பர் அக்கா..உங்களை போலே தான் எனக்கும் bras பைத்தியெம்..அதிலும் விளக்கு என்றால் பார்த்துட்டே இருப்பேன்
நன்றாக இருக்கிறது. இந்த பணத்தை மிகவும் ஏழையான ஏழை பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்கள்,எழுது பொருட்கள்,கல்வி கட்டணங்கள் கட்டலாமே
@sathishp4586
4 ай бұрын
ஆமாதான் நல்ல விஷயம் தான் ..ஆனா நீங்க எத்தனை பிள்ளைகள் படிப்பு செலவுக்கு உதவி செய்தீங்க. உங்க வீட்லயும் நிறை பொருட்கள் வாங்குவீர்கள் அதே ஏன் வீனா வாங்கி செலவு பன்னுரீங்க. அதனையும் படிப்பு செலவுக்கு பன்னலாம் (உங்க பிள்ளைங்க செலவுக்கு இல்லை )
@kalyanib1757
4 ай бұрын
@@sathishp4586 என் ஏழை மாணவர்களுக்கு இது போல் நிறைய உதவிகள் செய்துள்ளேன். இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். மனம் நிறைவாக உள்ளது. இவர்களைப் நானும் பார்த்ததை எல்லாம் வாங்குவேன். இப்போது இதை எல்லாம் பராமரிக்க என். பிள்ளைகள் தயாரில்லை. இந்ந பொருட்களெல்லாம் வாங்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட இந்த மாணவர்களின் மகிழ்ச்சி எனக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்தம்மா வாங்குவது அவர்கள் விருப்பம் தான். எனக்கு கூட ரொம்ப பிடித்திருக்கிறது. ஆனால் இப்படி மாணவர்களுக்கு உதவுவது பெரு மகிழ்ச்சி தருகிறது. இதை நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை
@kalyanib1757
4 ай бұрын
@@sathishp4586 ரிப்ளை யார் டெலிட் செய்தது
@kalyanib1757
4 ай бұрын
@@sathishp4586 பதில் சரியாக கொடுத்திருந்தேனே
@kalyanib1757
4 ай бұрын
இன்னும் சிறிது நேரத்தில் இந்த பதிலும் மாயமாகி விடும்?
ஒவ்வொன்றும் அற்புதமான தெரிவுகள். கற்பகவிருட்ச விளக்கு புதுமையாக இருக்கிறது. அதே போல படிவிளக்குகளும் அற்புதமான சிந்தனை. ஒவைவொரு விளக்கையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நீங்கள் கூறிய தகவல்கள் பலருக்கும் பயனளிக்கும். அதே போல ஒவ்வொரு வீடியோவிலும் தெரிந்துகொள்ளவும் பின்பற்றவும் நிறைய விடயங்கள் இருக்கும். இங்கும் இறுதி சில நிமிடங்களில் நீங்கள் பகிர்ந்து கொண்டவை மனதைத் தொடுகின்றன
@NandhiniVibes
5 ай бұрын
வீடியோ முழுவதையும் விடாமல் பார்த்து அதற்கான பின்னோட்டமும் தந்துகொண்டிருப்பதற்கு நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது ❤️
Exclusive collection🎉 Luvd the uruli and perumal padhukas a lot ❤
@NandhiniVibes
5 ай бұрын
thank you so much Uma 🥰
விநாயகர் நகைபெட்டி விலை மட்டும் அனுப்புங்க சகோதரி.
@rajaraji4447
5 ай бұрын
Please....
@rajaraji4447
4 ай бұрын
Vinayagar petti vilai anupunga sister please...
Ahaa Azhagu vilaku Collection
@NandhiniVibes
5 ай бұрын
thank you
Lovely and beautiful collections .. and god bless you🎉
Nice
Those who have lots of time, interest and most importantly money then can follow and buy and maintain else watch Nadhini madam and enjoy with her and wish her and satisfy like me🙏🙏 I cannot either buy and maintain Thank you Nadhini
மேடம் விலை சொன்னா நல்லா இருக்கும் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பித்தளை பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும் நானும் உங்களைப் போல் தான் லவ் யூ அக்கா ❤👌👌👌👌👌🙏 எனக்கு மட்டும் விளை சொல்லுங்க 🙏🙏
Supper supper
Super collection akka
Please do share the shop details.You have a creative eye for the artifacts.Your videos are very interesting
@NandhiniVibes
5 ай бұрын
Today I have uploaded the shop details pls check out and thank you so much for the appreciative words
All collections of deepams others are looking very beautiful i liked it
@NandhiniVibes
5 ай бұрын
Thanks a lot
Superb collection mam☺ i to love different designs of vilakku to collect but still i couldn't start ur video gives lots of motivation for us keeping doing mam❤❤
@NandhiniVibes
5 ай бұрын
my best wishes and prayers for u to start your divine collections ASAP thank you so much
Cute collections 👌👌
@NandhiniVibes
5 ай бұрын
thank you
Good collection. Good idea of lighting different lamps for different occasions. I also buy lot of lamps . Again your voice is so mesmerizing and the way you talk is soooo simple and attractive. That’s your success. God bless you
@NandhiniVibes
5 ай бұрын
Very much pleased to get ur appreciative words want to be meenatchi adimai forever that's the only success I want and pray throughout this birth and upcoming births too 😍 thank you so much 😍🥰
Mam next time set a golu padi with all the lamps
@NandhiniVibes
5 ай бұрын
yes planning for.it thank you for the suggestion
All things are beautiful sis🎉
Nice Vilakku collections. Stay Blessed. Best Wishes.
Srideviku periya Manasu….. she has given solid content for ur KZread
@NandhiniVibes
4 ай бұрын
Sridevi is my beloved sister I always love her and respect her. so far 1.7k videos I have given in my KZread career. "Solid" definition differs from person to person. I am thankful to each and everyone who loves me and helping nandhinisvibes to grow.
Cast cost tell me tell me cost
❤❤❤❤❤❤❤❤
@NandhiniVibes
5 ай бұрын
❤️
Where did you buy the Paduka, its so beautiful
@NandhiniVibes
5 ай бұрын
will give the shop details in my next video
பெண்கள்வாசலில் கேலம்போட்டாலே பூமா தேவிக்கு நன்றிதெரிவிக்கிறோம்
@seethalakshmi9622
5 ай бұрын
மண்ணிக்கவும்எழுத்துபிளைக்கு
@NandhiniVibes
5 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@NandhiniVibes
5 ай бұрын
பரவாயில்லை
Amma unga home tour video podunga. Apparam endha things ellamea eppady veedula vaikkurathunu sollunga. Neenga brass ellamea kadurenga santhosam idha ippady padhu kadhukappa vacha nalla erukkumnu sollunga amma
@NandhiniVibes
5 ай бұрын
Home tour podara alavukku ethuvum illa future la kandippa yosikkaren
Nandhini madam nanum vilakku priyai interesting aella videosum naan parpaen
@NandhiniVibes
5 ай бұрын
Thank you so much 😍
Super collection mam, neega vangana shop details potoga mam usefulla irukum
@NandhiniVibes
5 ай бұрын
Today going to upload the video with full details
@vigneshjeeva40
5 ай бұрын
@@NandhiniVibes ok thank u sister
Unga saree collection podunga akka, ella sareesum romba azhagaga erukku 😊
@NandhiniVibes
5 ай бұрын
Thanks for the interest Nichayama oru good time la kodukkaren thank you ☺️
Vinayagar petti vilai anupunga sister please
Mdm where u purchased the decor cloth u have under statues
@NandhiniVibes
5 ай бұрын
Amazon u try idhil chowki cloth u will get many such clothes
🎉❤
Very nice vilaku mdm.which Shop in parrys
@NandhiniVibes
5 ай бұрын
will upload the video with shop details in few days
Where do you purchase this beautiful vilaku kindly share the link ma
@NandhiniVibes
5 ай бұрын
rajlakshmi.metal house சென்னைல wholesale rateல brass items வாங்க சூப்பரான கடை | Rajlakshmi Metal House #brassitems kzread.info/dash/bejne/n2xrm7Vvn9m6ZKg.html
Intha lamp vangina shop details sollungha mam
❤👃
@NandhiniVibes
5 ай бұрын
😍
ஊதுபத்தி வைப்பது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு
@NandhiniVibes
5 ай бұрын
மகிழ்ச்சி
navarathina vilakku vaangi veinga ma
All collection so nice sister shop name address pls
Eannakum madam kolam potu vilakku eathuvathi sathosam varum paru solla mudiyath ahlaukku irukum
Sister shop name sollunga
@NandhiniVibes
5 ай бұрын
Full video upload pannuven athula full details kodukkaren
Rate sollunga
@NandhiniVibes
5 ай бұрын
intha video future la kooda parpanga rates are changing everyday so naan rate solrathilla shop full video la number kodukkaren check pannikkalam neenga thank you
@MahaLakshmiAkshai-ww6kd
5 ай бұрын
@@NandhiniVibes நன்றி அக்கா
Please translate in english
@NandhiniVibes
4 ай бұрын
This channel is a Tamil channel so sorry 🙏
You have vilaku shop
@NandhiniVibes
5 ай бұрын
no
Shop address kudunga mam
@NandhiniVibes
5 ай бұрын
Shop full video upload pannuven athula kandippa share panren
Perumal vilaku rate sollunga sister
Lakshmi narasimhar villakku price yenna
@NandhiniVibes
5 ай бұрын
Innikku oru video koduthirukken antha contact number la check pannunga
கோலம் Speling mistak மண்ணிக்கவும்
@NandhiniVibes
5 ай бұрын
பரவால்ல புரிஞ்சுது
Vilakku collection sooo superb.I love it. I'm also collect vilakku varieties ma.Thanks for sharing this video.
@NandhiniVibes
5 ай бұрын
glad to know u r also collecting vilakku thank you so much
Very nice collections mam..
@NandhiniVibes
5 ай бұрын
thank you so much
Christian villakku variety irukka mam.
madam please give contact number for parrys dealer, I am interested in that paduka that you bought
@NandhiniVibes
5 ай бұрын
today I am going to upload the video u can check on that to get full details about the shop
@vasusri3675
5 ай бұрын
thanks Madam
Ne pona kadai video podu parrys la ethalam aga vaguna solu first
Akka perumal paduga venum.... Contact number plse ka
@NandhiniVibes
5 ай бұрын
innikku oru video pottirukken check pannunga contact details koduthirukken
@anandsindhu3970
5 ай бұрын
@@NandhiniVibes thank u ka
Rate sollunga
@NandhiniVibes
5 ай бұрын
intha video few years apuram kooda youtube la irukkum rates day to day differ agum so rates kodukkarathilla full video koduppaen athula shop details number kodukkaren check pannikonga thank you
@saikamadhenu5163
5 ай бұрын
Thq