Kummuti adupu eeya sombu rasam | கோடி நன்மைகள் தரும் கும்முட்டி அடுப்பு ஈய சொம்பு ரசம்

Тәжірибелік нұсқаулар және стиль

#kummutiadupu #rasam #thangammamisamayal
For orders please contact - 9443203742, 9944119826.
Address -
Periyandavar catering service,
No.4, Arumuga nagar,
Somarasampettai,
Trichy - 620 102.

Пікірлер: 223

  • @mangalamn903
    @mangalamn9037 ай бұрын

    அப்போது நான் சிறியவளாக இருந்தபோது அம்மாவிறகு அடுப்பு, வெங்கல பானை சாதம்,கல்சட்டி சாம்பார், குழம்பு,உருளியில் பருப்பு வேகவைக்க, பாயசம், ஈயச்சொம்பு ரசம்,இரும்பு வாணலியில் கறி வதக்கல் செய்வார்கள்😊❤அந்த நினைவுகளை மாமி திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள்🙏🙏🌷

  • @vasanthirajan7213

    @vasanthirajan7213

    7 ай бұрын

    எனக்கு 43 வருஷங்கள் முன்னாடி என்நாத்தனார்குமுட்டி அடுப்பு மூட்டுவது எப்படிஎன்று சொல்லிகொடுத்தார்கள் பழைய நினைவுகள்

  • @anuratharaghavan9401

    @anuratharaghavan9401

    7 ай бұрын

    என்பாட்டியெல்லாம்குமுட்டியில் தான்சமைப்பார்கள்அ.அந்த‌நாள்ஞாபகம்.

  • @lalithalalitha4672

    @lalithalalitha4672

    6 ай бұрын

    Eayasombu eppady alichinu iruku ippo black oh irukey what tips pls send answer

  • @srinivasanarayananparthasa9219

    @srinivasanarayananparthasa9219

    6 ай бұрын

    என் அம்மா அந்த காலத்தில் செய்தது இன்று என் மகனும் மனைவியும் செய்கிறார்கள்

  • @devakunjarinatarajan4996

    @devakunjarinatarajan4996

    6 ай бұрын

    இரசப்பொடி செய்தவிதம் கல்ச்சட்டி பருப்பு இரசம் கும்முட்டி அடுப்பு செய்முறை சொன்ன விதம் அருமை. எனது ஆச்சியை (பாட்டி) நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி மாமி

  • @kamakshimurali7403
    @kamakshimurali74037 ай бұрын

    Super mami. அதுவும் மழை நாள் சுட்ட அப்பளம் ஈயம் சொம்பு ரசமும் தேவாமிருதம் தான்.❤

  • @pdamarnath3942
    @pdamarnath39423 ай бұрын

    எத்தனை வருடங் களுக்கு பிறகு பார்க்க முடிந்தது ? மிக்க மகிழ்ச்சி

  • @shanthiranga30
    @shanthiranga307 ай бұрын

    எங்காத்துல எங்கம்மா தினமும் குமட்டி அடுப்புல கோதாவரி குண்டுனு சொல்ற சுன்ன வெங்கல பானைல தான் பருப்பு போடுவா, ராத்திரிக்கு பசும்பால் காச்சுவா அப்பளாம் சுடுவா. நாங்கல்லாம் பலாக்கவட்டைய குமட்டி அடுப்புல சுட்டு சாப்டுவோம். அருமையா இருக்கு மாமி உங்க சமையல் பக்குவமும் நீங்க சொல்லித் தர அழகும்.

  • @seethalakshmi1533
    @seethalakshmi15337 ай бұрын

    அனைத்து செய்முறைகளையும் படிப்படியாக விளக்கும் விதம் அருமை.உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.தங்கள் பணி தொடர ஆண்டவன் அருளட்டும்

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan36317 ай бұрын

    Unmai தான் Amma Andha kalathu pathirangalum aduppum parkavae bramippa irrukku. Neenga இத சொல்லி குடுக்கற vidham migavum arumai. வாழ்த்துக்கள் Amma vanangukiraen.

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran62187 ай бұрын

    ரசம் வைப்பது எப்படி என்று மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள் அம்மா உங்களுக்கு இயற்கை எனும் இறை நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham1717 ай бұрын

    என் அம்மா, பாட்டி என் நினைவில்கொண்டுவந்துவிட்டீர்கள் மாமி ஈயக்குண்டு அடுப்பில் வைத்தால் உருகிவிடும் அதை நான் நேரில் பார்த்தவள் ஆனால் தாங்கள் அடுப்பில் வைத்து ரசம் அருமை அருமை சூப்பர்

  • @muruganc4950
    @muruganc49507 ай бұрын

    நான் அக்ராகார தெருவில் பிறந்து வளர்ந்தவன் இதைப் பார்த்தவுடன் சரசுவதி பாட்டி, ருக்மணி பாட்டி செல்லமா பாட்டி நினைவு நன்றி 🙏

  • @pramilavel1739
    @pramilavel17396 ай бұрын

    Kummit stove details very nice

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj57877 ай бұрын

    எங்களுக்கு பழைய நினைவுகள் பாட்டி அம்மா கைப்பக்குவம் சமையலறை இழுத்து சென்று விட்டது.நன்றி.

  • @parimalasridharan6093
    @parimalasridharan60937 ай бұрын

    Kummiti eyya sombu rasam. Super. I have tasted and enjoyed this in my younger days. I really miss this. I wish the younger generation gets at least one chance to taste this

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman97377 ай бұрын

    Dear Thangam Mami, very happy to see your demonstration.About all our old traditions. Yes,because of our elders, we r living a healthy life. Very happy to see your beautiful display. Thanks. God bless you a happy,healthy long life.🙏🏼🙏🏼💐💐

  • @anuradhagopal3975
    @anuradhagopal39757 ай бұрын

    நமஸ்காரம் மாமி 🙏 ஈயசொம்பை பார்க்கும் போது எங்கள் வீட்டில் இருந்த சொம்பு தான் நினைவுக்கு வருகிறது. ரசம் சூப்பர் 👌 நன்றி 👏❤️

  • @user-fx9te4wz1x
    @user-fx9te4wz1x7 ай бұрын

    ஈய சொம்பு ரசம் சூப்பர் மாமி எங்க அம்மா சமைக்கப் மாதிரி இருந்தது ❤

  • @Keerthi-dr9so
    @Keerthi-dr9so7 ай бұрын

    ரெம்ப நன்றி பாட்டி மா ❤ரெம்ப நல்லா இருக்கு நீங்க பன்றது எல்லாம்

  • @ushasaravanan5073
    @ushasaravanan50737 ай бұрын

    Very clear explanation innum Niraya recipes podunga sundakkai pitley gothsu narthaelaipodi or vepalakatti milagai oorugai

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik72017 ай бұрын

    Namaskaram Mami. Traditional rasam.Tempting. Really superb.very nice to see this video. Thank you so much Mami for sharing.

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan79487 ай бұрын

    Nice eeyachombu rasam mouthwatering . Thank you mami

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman49637 ай бұрын

    Mami super. Enaku chinna vayasu niyabakam varuthu. En amma kumutti adupil than samaippa. Super ahh irukum. Antha ninai varudhu.

  • @manjunathsurya4332
    @manjunathsurya43327 ай бұрын

    Namaskaram Mami. Very nice pazlaye kalathu method.vazgha valamudan

  • @pankajams383
    @pankajams3837 ай бұрын

    Super rasam mami. Thinking of my mother...she used to prepare in the same way. Romba thanks mami.

  • @radha.vradhika.v2193
    @radha.vradhika.v21937 ай бұрын

    Super mami neeha 60. 80. Gap. Vaazhtntha பெரியவர்கள் என் அம்மா குமிடி விறகு அடுப்பு gas அடுப்பு ஸ்மாsamaithivittu iraivanadi serthu vittargal

  • @sivagaamasundari816
    @sivagaamasundari8167 ай бұрын

    Super mami. My mother used to prepare like this. Arumai. Good explanation for beginners. Tq mami

  • @ramgow9653
    @ramgow96537 ай бұрын

    Excellent super true rasam namaskarankal

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar87167 ай бұрын

    சிறப்பு அருமையான பதிவு ஆமாம் உண்மை மாமி

  • @jetraders8968
    @jetraders89687 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @orkay2022
    @orkay20226 ай бұрын

    Amam mami we all have taken that adi vandi sadham. Adhuvum Amma kaiyala kalandhu kodukkukum bodhu Chumma .devamruthama irukkum.ninaivu paduthinadharku nanri🙏

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar31627 ай бұрын

    Super a irukum.Thank you for posting this recipe.

  • @user-fu2sz4xv2f
    @user-fu2sz4xv2f7 ай бұрын

    Super mami. Enjoyed watching it

  • @gajavasanth4088
    @gajavasanth40887 ай бұрын

    மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕. அம்மா. அருமை அருமை🎉🎊🎉🎊

  • @theaverageibstudent8416
    @theaverageibstudent84167 ай бұрын

    Thanks Mami for this traditional recipe. Good narration.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi24197 ай бұрын

    வெண்கலம், பித்தளை வெள்ளீய முலாம் பூசி பயன் படுத்துவது நமது நலம் மேலோங்கும்

  • @shobhanakannan9002
    @shobhanakannan90027 ай бұрын

    Very nice mami, ignited old memories when we ate healthy food and remained healthy. 👍👍👌👌

  • @arunkumarv8454
    @arunkumarv84547 ай бұрын

    அம்மா super maa

  • @alphonsexavier4658
    @alphonsexavier46587 ай бұрын

    ஈயம் சொம்பு ரசம் அருமை மாமி

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy25267 ай бұрын

    பயனுள்ள பாரம்பரிய தகவல்கள்

  • @harikrishnan8808
    @harikrishnan88085 ай бұрын

    Good recipe on Rasam (prepared on Iyam chombu) well done n keep it up. Thanks.

  • @ushasunil5916
    @ushasunil59167 ай бұрын

    Mami, this kitchen is very nice and thanks for sharing great cooking

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df6 ай бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. எங்கள் வீட்டிலும் இது போல் ஒரு அடுப்பு உள்ளது. அதனை எப்படி பற்றவைத்திருப்பார்கள் என்று குழம்பிபோயி குந்தோம் விளக்கம் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அம்மா

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy88607 ай бұрын

    Thanks for showing traditional cooking. With what do u wash this eeya Chombu so as to be shining like this.

  • @jayashreesrinivasaraghavan8522
    @jayashreesrinivasaraghavan85227 ай бұрын

    Awesome Mami taking us back to the roots

  • @saranyameena2644
    @saranyameena26447 ай бұрын

    எங்களுக்கு கல் சட்டி, இரும்பு பாத்திரம் இவைகளில் சமைக்க தெரியவில்லை, நீங்கள் இதுபோன்று பாரம்பரிய பாத்திரங்களில் சமைத்து காட்டினாள் எங்களுங்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar10227 ай бұрын

    அருமை மாமி. மலரும் நினைவுகள்.மணக்க மணக்க ஈயச்சொம்பு ரசம் 👌

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam68085 ай бұрын

    Very tasty rasam, my favorite rasam, thanks for sharing,

  • @mangalamn903
    @mangalamn9037 ай бұрын

    நான் சிறியவளாக இருந்தப்போ கும்முட்டி பத்தவைத்து உருளியில் பருப்பு வேகவைத்துவிட்டு ஸ்கூல் போவேன்😊❤

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy29537 ай бұрын

    பிரமாதம் மாமி

  • @selvisiva2672
    @selvisiva26727 ай бұрын

    Super mami u r using this adduppu teaching super super mami how to making rasam step by step super super super 🎉🎉🎉

  • @devimuthu5206
    @devimuthu52067 ай бұрын

    Super Mami malarum ninayvugal

  • @lakshmiraman6697
    @lakshmiraman66977 ай бұрын

    At this age doing wonderful job

  • @lakshmir2505
    @lakshmir25057 ай бұрын

    All items very nice mami thank you very much

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.97627 ай бұрын

    Super Amma . I have seen my grand ma and mother cooking .

  • @radhakannan8190
    @radhakannan81907 ай бұрын

    Mami nee ha seira samayalo palagaramo super ❤❤❤

  • @ksrimathi1979
    @ksrimathi19797 ай бұрын

    நன்றி மாமி அருமை👌🙏

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu59367 ай бұрын

    Wow super super 🎉 yummy 😋 mami you are great 👍thank you 🎉🥰

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran80607 ай бұрын

    What u said is very true....happy that I have enjoyed it

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs7 ай бұрын

    Very precious Mami🙏❤️

  • @VG2403
    @VG24037 ай бұрын

    Superb Mami thanks 🙏

  • @favouritevideos1517
    @favouritevideos15177 ай бұрын

    ROMBA NANNA IRUKKU MAMI NAMASKARANGAL

  • @jamuna9483
    @jamuna94837 ай бұрын

    Amma onmaileyea super

  • @nagarajdn7385
    @nagarajdn73857 ай бұрын

    Mam, for showing Kumti adapt & preparation of rasam. We will adopt.

  • @ananthanarayananb7037
    @ananthanarayananb70377 ай бұрын

    Super mami parka Asayaierugu 😋😋😋😋

  • @ganeshtup633
    @ganeshtup6337 ай бұрын

    அருமைங்க மாமி

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal38217 ай бұрын

    அருமை மாமி.. ராஜி

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja7 ай бұрын

    Thanks for sharing. Unga channel la thattai receipe podunga

  • @user-hr3oc4nb8c
    @user-hr3oc4nb8c7 ай бұрын

    Namashkaram super mami

  • @rajendrampankjamsuper8325
    @rajendrampankjamsuper83257 ай бұрын

    சூப்பர் அந்த நாள் நாபம் வந்ததேதே

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy94007 ай бұрын

    Super Mami 🎉🎉🎉

  • @kalpanavij3492
    @kalpanavij34927 ай бұрын

    சூப்பர்

  • @Santharagavan
    @Santharagavan7 ай бұрын

    Romba taste aana eeya chembu sathumadu. 😋😋😋😋tq. Maami. 🎉

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan98047 ай бұрын

    Nandri Mami❤

  • @usharamanathan5526
    @usharamanathan55267 ай бұрын

    👌explanation mami

  • @maliniramz494
    @maliniramz4947 ай бұрын

    Where do we get kumati now a days. Food cooked in kumati will be nice and super.

  • @vasanthiravi7239

    @vasanthiravi7239

    6 ай бұрын

    it is available everywhere. Pl try in old shops where they sell brass and bronze vessels.

  • @malathir981
    @malathir9817 ай бұрын

    Super 👌 very nice Mami❤

  • @p_r_a_b_h_u685
    @p_r_a_b_h_u6856 ай бұрын

    Neat and good procedure.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam72847 ай бұрын

    Excellent amma

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar67367 ай бұрын

    Also tell us traditional combination of dishes you used to make. I feel I’m cooking sambar and one curry everyday..

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran553 ай бұрын

    Thank you maami thanks for making this video

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam15787 ай бұрын

    Very nice Mami. Great.

  • @pdamarnath3942
    @pdamarnath39426 ай бұрын

    During my childhood, i myself used all these things. Normally evening cooking is done on this only

  • @sitanagarajan2640
    @sitanagarajan26407 ай бұрын

    Vety nice Mami.😊

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj69837 ай бұрын

    Namaskaram mami yummy Rasam ❤❤

  • @MrUshkanna
    @MrUshkanna7 ай бұрын

    Superb mami.appadey sapidallam pola irukku ippo kumutty illa mami

  • @gunarathika3024
    @gunarathika30247 ай бұрын

    Thank you amma❤

  • @m.shankar6694
    @m.shankar66947 ай бұрын

    🎉kamalalayam vadakarai.pattimma gnapagam vanthutothu aneganamaskaram mami

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani54207 ай бұрын

    நமஸ்காரம் அம்மா கரி அடுப்பில் நானும் சமையல் பண்ணியிருக்கிறேன் கறிஅடுப்பில் சமைத்தால் அருமையாக இருக்கும்

  • @ajithharan8203
    @ajithharan82037 ай бұрын

    Arumai

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic44027 ай бұрын

    Thanks amma👏🏻👏🏻👏🏻

  • @geethasriram4761
    @geethasriram47615 ай бұрын

    After seeing this i remember my mother

  • @ksrimathi1979
    @ksrimathi19797 ай бұрын

    Great Mami

  • @prabhudasdas4345
    @prabhudasdas43457 ай бұрын

    Traditional rasam recipe looks delicious and healthy your explanation of each step to prepare it was clearly shown.

  • @nithyabalaji4471
    @nithyabalaji44717 ай бұрын

    Hats off mami superb

  • @user-yt5nl2hu1c
    @user-yt5nl2hu1c5 ай бұрын

    நன்றி

  • @suneetakulkarni7616
    @suneetakulkarni76167 ай бұрын

    Superb!

  • @meenakshig2238
    @meenakshig22387 ай бұрын

    Sweet memories mami 🙏🏻🙏🏻👌👌👍👍

  • @umashanker4627
    @umashanker46277 ай бұрын

    சூப்பர் மாமி

  • @user-fy3pv9qn9e
    @user-fy3pv9qn9e7 ай бұрын

    Super mami

  • @bhartisriram7064
    @bhartisriram70647 ай бұрын

    Eeya chombu pudhusu pila pala pala nnu irukke, epdi maintain panrelnu konjam sollungo, pazhakkinavudan karuththuvidugiradhu,

  • @rameshbalan7953
    @rameshbalan79537 ай бұрын

    greetings, smashing to see this type of cooking stove. really proud and good to educate us all, thanks mami from madras, warm regards, ramesh

  • @sreesree6269
    @sreesree62697 ай бұрын

    Thanks mami

Келесі