*இனி கேஸ் தேவையில்லை* ⛽ புகை இல்லாத அடுப்பு |

Ойын-сауық

For advertising contact ; 8610740656
#mapillaisamba
#நவீனவிறகுஅடுப்பு
#புகையில்லாஅடுப்பு
#fire_wood_stove_making
#nogasnofuel
#primitivetechnology
#indiansmokelessfirestove
#smartstovefactory
#healthy_food
If you enjoy this video and want to get more videos from me, please kindly subscribe to my channel, like, share and comment !
Content Disclaimer ;
Mapillai samba channel DOES NOT promote or Encourage Any illegal Activities, All Content provided by this channel is Meant For Educational Purpose and Entertainment Purpose Only.
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976 allowance is made for "Fair use" for purpose such as cruticism, comment, news Reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational or personal use tips the balance in favor of fair use.
Shop address ;
Kk district
Marthandam
Mulakumoodu junction
Swamiyarmadam
8122180776

Пікірлер: 329

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Жыл бұрын

    பரவாயில்லை. சிலிண்டர் விற்கும் விலைக்கு இந்த அடுப்பு தேவை தான்.

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    ஆமாம் 🙏🙏🙏

  • @sudhakaransanjiv2145

    @sudhakaransanjiv2145

    Жыл бұрын

    useful tha ji

  • @WifeofVivek

    @WifeofVivek

    Жыл бұрын

    ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    @@WifeofVivek பணக்கார வீடுகளில் கூட பழையதைதான் இப்போது நாடுகிறார்கள்... உங்கள் வீட்டில் இது இருக்கிறது அப்படி கூறுகிறீர்கள் ஆனால் அதை செய்பவர்கள் கையில் தான் இருக்கிறது சூடு ஆவதற்கு.... ஏதேனும் கொத்தனார் இதை செய்ய முடியாது இதில் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இந்த அடுப்பு வடிவமைக்க முடியும்

  • @WifeofVivek

    @WifeofVivek

    Жыл бұрын

    @@MapillaiSamba ஆமாம் கொத்தனார் செய்யவில்லை... இவர்கள் தான் இந்த அடுப்பு வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.. அதை வைப்பதற்கு cement மணல் போன்ற பொருள்கள் நாம் வாங்கி கொடுக்க வேண்டும்... அடுப்பு செய்பவர்கள் தான் அதை செட் செய்து தருவார்கள்

  • @mreasycooking
    @mreasycooking Жыл бұрын

    பழமை புதுமையாக வலம் வருகிறது👍 மீண்டும் பழமைக்கு திரும்புகிறோம்

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Yes sir

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Жыл бұрын

    ரொம்ப புதுமை.. சிலிண்டர் விலை இவ்ளோ அதிகம்..குறையாது.. இந்த அடுப்புக்கு வரவேற்கிறோம் செம அருமை.

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Nandri sir

  • @pappybaskar.7596

    @pappybaskar.7596

    Жыл бұрын

    @@MapillaiSamba 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramkumarramkumar1494
    @ramkumarramkumar1494 Жыл бұрын

    வேலிமரம் ஒழிஞ்சுடும் வாழ்த்துக்கள் 🙏

  • @vijivijisarvesh6267

    @vijivijisarvesh6267

    Жыл бұрын

    😀😀😀

  • @abishathankappan9504
    @abishathankappan9504 Жыл бұрын

    We are using this... perfect alternate for gas..

  • @anburoja8709
    @anburoja8709 Жыл бұрын

    Semma.....nanga veedu kattum pothu intha idea va implement panna poren thank you for this video bro👍

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you so much brother 😊

  • @shantispark2791

    @shantispark2791

    Жыл бұрын

    Will use this in my own house.... thanks a lots

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    @@shantispark2791 🙏

  • @hameedibrahim1658

    @hameedibrahim1658

    Жыл бұрын

    Yes Naanumthan... In sha allah.. 👍😍

  • @WifeofVivek

    @WifeofVivek

    Жыл бұрын

    ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

  • @hameedibrahim1658
    @hameedibrahim1658 Жыл бұрын

    Tnq so much bro... Pazhamai enaku rempa pidikum.. Adhu pudhumayaki thanthatharku nantri... 🙏 Vaazhthukkal...👍👍👍😍

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Nandri sir

  • @abianbu4104
    @abianbu4104 Жыл бұрын

    அருமை அண்ணா நாங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எங்க வீட்டுக்கு வந்து பண்ணி தருவங்களா

  • @bharathishanmugarajan1364
    @bharathishanmugarajan1364 Жыл бұрын

    தமிழ்நாடு வந்து அடுப்பு அமைதுதர என்ன செலவுஆகும்

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial Жыл бұрын

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    🙏 நன்றி

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 Жыл бұрын

    Super bro eppo erukkum cylinder vilaivaasikku usefulla erukkum 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌🙌

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you 😊

  • @lekhaschannel3226
    @lekhaschannel3226 Жыл бұрын

    Varaverka vendiya onru. Nandrigal thambi.

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Nandri mam

  • @sdhgfdhf
    @sdhgfdhf Жыл бұрын

    thank you so much for valuable video Anna

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you so much ❤️

  • @Edaicode9786
    @Edaicode9786 Жыл бұрын

    வீட்டின் சுற்றுப்புற அழகு கன்னியாகுமரி யில் தான்

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    💖

  • @pandi.m5245
    @pandi.m5245 Жыл бұрын

    Thank you anna useful video potathu ku 👏🏻....💥

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you ❣️

  • @vangapesalam
    @vangapesalam Жыл бұрын

    Palasuthaan erunthaalum superb valthukkal

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    🙏💓

  • @radhikaradhi296
    @radhikaradhi296 Жыл бұрын

    Kidaithaal nalla irukkum

  • @seithozhil3602
    @seithozhil3602 Жыл бұрын

    நல்ல முயற்சி 👌

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Nandri

  • @user-ln3lb8dq3c
    @user-ln3lb8dq3c Жыл бұрын

    மிகவும் அருமை அண்ணா

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    நன்றி சகோதரி

  • @saralmaha4737
    @saralmaha4737 Жыл бұрын

    Super bro இந்த அடுப்பு வேண்டும்

  • @WifeofVivek

    @WifeofVivek

    Жыл бұрын

    ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

  • @_legend_matgaming
    @_legend_matgaming Жыл бұрын

    Super super useful vedio bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you sister ☺️

  • @wilsonj6286
    @wilsonj6286 Жыл бұрын

    Its not safe usinga a rechargeable batteries in a stove which get extremely heat and may blast…

  • @V1-115
    @V1-1155 ай бұрын

    Inda aduppu Kerala la irundu varala idu namba tamilnadu la Ooty ku vandu parunga oru veedu tavarama irukkum.

  • @rajanarthinigurusamy9544
    @rajanarthinigurusamy9544 Жыл бұрын

    Arumai 🙏

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    நன்றி

  • @vijirani1143
    @vijirani11434 ай бұрын

    சூப்பர் தம்பி ❤

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    4 ай бұрын

    Tq

  • @eshayazh6689
    @eshayazh6689 Жыл бұрын

    Super anna

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you ❣️ brother

  • @jinicreationz.j
    @jinicreationz.j Жыл бұрын

    Superb ✨❤️

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you ji

  • @jayasobijayasobi348
    @jayasobijayasobi348 Жыл бұрын

    சிறப்பு

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Nandri

  • @sandhiya1317
    @sandhiya1317 Жыл бұрын

    Superb

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you soo much

  • @jasika..6068
    @jasika..6068 Жыл бұрын

    Super anna... Gas rate over ayiruchu inimel yellarveetlayum use pannam pola

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Kandipa sister

  • @mutharasikadal9388
    @mutharasikadal9388 Жыл бұрын

    சூப்பர்

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 Жыл бұрын

    நல்லா இருக்கு... வாழ்த்துக்கள். விலை என்ன சார்

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Жыл бұрын

    Very use

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Nandri

  • @user-vd4cn2oc5i
    @user-vd4cn2oc5i6 ай бұрын

    Very super anna

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    6 ай бұрын

    Thank you

  • @micklerajnatarajan379
    @micklerajnatarajan379 Жыл бұрын

    I installed smoke less stove in my house. But it take more wood & boiling time. If there is any solution bro

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Super bro...

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you ji

  • @rajakumarirajakumari1895
    @rajakumarirajakumari1895 Жыл бұрын

    Super

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you

  • @SenthilKumar-kx3lf
    @SenthilKumar-kx3lf Жыл бұрын

    super super

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you 😊

  • @shaikshameem5395
    @shaikshameem5395 Жыл бұрын

    Supar Supar 👌

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you

  • @sath514
    @sath514 Жыл бұрын

    we can use Coconut shell also .

  • @eijjazahamed4663

    @eijjazahamed4663

    Жыл бұрын

    இது தமிழ் நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்தே புழக்கத்தில் இருந்தது

  • @balasubs1
    @balasubs1 Жыл бұрын

    Why no air blower in first stove ??

  • @gp_karan2935
    @gp_karan2935 Жыл бұрын

    I like your name Prabhaakaran.. My sons name also Prabhaakaran ❤️❤️

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    👍

  • @Edaicode9786
    @Edaicode9786 Жыл бұрын

    Kanyakumari district sema

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you thaliva🙏🥰

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Жыл бұрын

    rocket stove super

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Tq

  • @mumtajhameed1085

    @mumtajhameed1085

    Жыл бұрын

    Thanks 😊

  • @TJeevaTJeeva-rw9sl
    @TJeevaTJeeva-rw9sl Жыл бұрын

    Super. Puthukottai. Kedaikuna

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Ama

  • @vidyaraniramakrishnan1408
    @vidyaraniramakrishnan1408 Жыл бұрын

    விலை எவ்வளவு

  • @brabusivaram4375
    @brabusivaram4375 Жыл бұрын

    Working good

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thanks

  • @user-qd3lc7re4v
    @user-qd3lc7re4v Жыл бұрын

    Semma how much

  • @luinwisely6802
    @luinwisely6802 Жыл бұрын

    Enga veetil iruku supera work aakum

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you

  • @esakkiesakki8935
    @esakkiesakki8935 Жыл бұрын

    இது கொஞ்சம் கரி பரவும் இப்படி அடுப்பு எங்கள் வீட்டில் இருந்து புது வீடு கட்டிட்டோம் இப்ப வைக்க முடியல பாத்திரத்தில் கரி அடியில் மட்டும் பிடிக்கும்

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    பாத்திரத்தில் கரி பிடிக்கும்

  • @sherlinbeaula4064
    @sherlinbeaula4064 Жыл бұрын

    Installation charge evalavu for Aluva aduppu? please reply

  • @nagentharpaplu5591
    @nagentharpaplu5591 Жыл бұрын

    Super👌👌👌

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    நன்றி சார்

  • @nagentharpaplu5591

    @nagentharpaplu5591

    Жыл бұрын

    Nangalum virahu aduppil than samayal seyvom aanal puhay niraya varum patthiram karuppaha eirukkum aanal eindha aduppu yosfulla eirukkum aanal nanga Hyderabad La eirukkom koriyar panna mudiyoma

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    @@nagentharpaplu5591 panalam

  • @nivakala5553
    @nivakala5553 Жыл бұрын

    Suppar

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you 💖

  • @sheebad5859
    @sheebad5859 Жыл бұрын

    Nanaglum 1 week munadi ennga v2ku vanthu ready panni thanthanga

  • @munshirasheera327
    @munshirasheera327 Жыл бұрын

    Rocket stove kids irukura veetla safe ah? Yevlo neram charge podanum... And gas stove pakkathula vekkuradhu safe ah irukuma?

  • @nandhithanuts9485

    @nandhithanuts9485

    Жыл бұрын

    It's on table top when your gas is safe on table top why not it?

  • @hemaraghavendiran7366
    @hemaraghavendiran7366 Жыл бұрын

    kerosene thaivapaduma

  • @Santhi_Collections
    @Santhi_Collections Жыл бұрын

    Super👌

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you sir

  • @gnanasoundarij
    @gnanasoundarij Жыл бұрын

    👍👏👏👏

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you

  • @shanthakumari9834
    @shanthakumari9834 Жыл бұрын

    பாத்திரத்தில் கரி பிடிக்குமா

  • @Prabhakarj96

    @Prabhakarj96

    6 ай бұрын

    Yes yellow flames always make your vessels black

  • @saiappu1262
    @saiappu1262 Жыл бұрын

    Viragu adupu suppar silidar vedikuthu ithu nallathu

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Yes sir

  • @ahanamichelle2876
    @ahanamichelle2876 Жыл бұрын

    Rocket adupu safe mathri ila Because charger cable point and fire wood is not safe

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Use panitu irukanga makkal

  • @ramkumar-fu6we
    @ramkumar-fu6we Жыл бұрын

    Pugai irukathu Aanal karupaga Kari karai pudikum

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Enkea pudikum thaliva

  • @farhana7271
    @farhana72716 ай бұрын

    How to get this stove in chennai

  • @nadhafathi-ho9oh
    @nadhafathi-ho9oh6 ай бұрын

    I'm from sri lanka. If I need this how can get

  • @rajalakshmi9442
    @rajalakshmi9442 Жыл бұрын

    How much price

  • @THENIJEEVAN6662
    @THENIJEEVAN6662 Жыл бұрын

    enga veetla ithuthan use panrom Kerala la pala varusama

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Super

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Жыл бұрын

    Kerala vedukalil parthen ma alla vedukalilum intha adupum gas vum iruku ma partheyn ma

  • @quicksimpleyummykitchen5866
    @quicksimpleyummykitchen5866 Жыл бұрын

    Super bro i new sub🥰

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you so much 🥰

  • @rinasrana9995
    @rinasrana99958 ай бұрын

    Single aduppu rate sollunga

  • @a1sphotographyriyaz385
    @a1sphotographyriyaz385 Жыл бұрын

    amazing bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Thank you ☺️

  • @KayalrudhranKayalruthran
    @KayalrudhranKayalruthran8 ай бұрын

    Order panalama

  • @kenwacare7283
    @kenwacare7283 Жыл бұрын

    price details

  • @sujaprakash9555
    @sujaprakash9555 Жыл бұрын

    How many rupees

  • @muthubanu-dk1oz
    @muthubanu-dk1oz6 ай бұрын

    Kerala aduppu madal

  • @janipriya9417
    @janipriya9417 Жыл бұрын

    Anna edhatha na edhirparthune erundha yanaku venum epdi vaangarathunu sollunga

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Avangala cnt panunga sister

  • @dharundharun1234
    @dharundharun1234 Жыл бұрын

    பாத்திரம் கரி பிடிக்குமா

  • @seethalekshmi1225
    @seethalekshmi1225 Жыл бұрын

    Iam Kerala ithu aaluvva aduppu enga veetla irruku bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Superu

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 Жыл бұрын

    😊

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    🙏

  • @thiyack
    @thiyack Жыл бұрын

    வணக்கம், முதலில் பயன்படுத்திய அடுப்பு போன்று முற்காலத்தில் கிராமங்களில், முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. நவீன முயற்சியுடன் வீட்டுக்குள்ளே பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.. but safety is important..

  • @WifeofVivek

    @WifeofVivek

    Жыл бұрын

    ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

  • @rajranji8905
    @rajranji8905 Жыл бұрын

    How much

  • @rishwaprabu4136
    @rishwaprabu4136 Жыл бұрын

    Enga v2la 10 year aha erukku bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Super sister... Old is gold

  • @love-sc4yi
    @love-sc4yi Жыл бұрын

    Enga Amma veedula eruku eppaium

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Old is gold

  • @honeybharathi5527
    @honeybharathi5527 Жыл бұрын

    Varaverkirom

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Done

  • @sathyabalu3299
    @sathyabalu3299 Жыл бұрын

    Amount evlo

  • @najimunissa2811
    @najimunissa2811 Жыл бұрын

    srilanka deliver panne kodogal please brother

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Yes

  • @najimunissa2811

    @najimunissa2811

    10 ай бұрын

    Now srilanka delivery panna mudeuma please tell me

  • @karthikeyanjayavel7018
    @karthikeyanjayavel7018 Жыл бұрын

    Enga. Vaanga um sollu ga bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Details iruku

  • @sanjaydharman62
    @sanjaydharman62 Жыл бұрын

    பத்திரம் கருப்பாக மாறுமா

  • @muslimbayanmedia8276
    @muslimbayanmedia8276 Жыл бұрын

    digital India

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Yes

  • @Gani856
    @Gani8566 ай бұрын

    இதோட ரேட் சொல்லுங்க சார்

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Жыл бұрын

    Hiok

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Ok

  • @meeradevi2808
    @meeradevi28085 ай бұрын

    Please translation in Hindi

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    5 ай бұрын

    Ok

  • @asmiyabegum9430
    @asmiyabegum9430 Жыл бұрын

    Chennaila intha adupu ready pandravanga irukangla bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Ama

  • @asmiyabegum9430

    @asmiyabegum9430

    Жыл бұрын

    @@MapillaiSamba avanga address phone number kedaikuma

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    @@asmiyabegum9430 discription la iruku mam or sir

  • @antonisamys7914
    @antonisamys79142 ай бұрын

    பெரிய பாத்திரம் இரண்டு வைக்க முடியாது இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கு உகந்தது

  • @onlybiryani
    @onlybiryani Жыл бұрын

    பாத்திரம் கரி பிடீக்குமா?

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    No

  • @ajithkumarv9584

    @ajithkumarv9584

    Жыл бұрын

    சாவு

  • @ajithkumarv9584

    @ajithkumarv9584

    Жыл бұрын

    பாத்திரம் நா கருப்பிடிக்க தான் செய்யும் உனக்கு கழுவ முடியாதா அது கூட உனக்கு போம்பரை ஹா

  • @krishnappa8275
    @krishnappa8275 Жыл бұрын

    இதில் கிளை வைத்து மூன்று அடுப்பு தேவை நாங்கள் கும்பகோணம் இப்போது தான் வீடு கட்டி டைல்ஸ் போடும் தருவாயில் உள்ளது எங்களுக்கு புகையில் லா அடுப்பு வேண்டும் வந்து அமைத்து தருவீர்களா?

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    கேட்டுப்பாருங்கள்

  • @Therhythmofcharu
    @Therhythmofcharu Жыл бұрын

    Description la address anupunga

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    போட்டு இருக்கேன் மேடம்

  • @aheeshaheesh-nz6gr
    @aheeshaheesh-nz6gr5 ай бұрын

    Pulipanam not pulipaanam

  • @vasanthakumar1787
    @vasanthakumar1787 Жыл бұрын

    yapdi buy panrathu

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Online

  • @ssrangoli479
    @ssrangoli479 Жыл бұрын

    Veedu setham aagatha bro

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Akathu brother

  • @tamilalex7084
    @tamilalex7084 Жыл бұрын

    I want this stove Kindly courier me

  • @MapillaiSamba

    @MapillaiSamba

    Жыл бұрын

    Sure

Келесі