குடும்ப ஆசீர்வாத நேரம் | Kudumba Asirvatha Neram | Bro. Mohan C Lazarus | 29 April 2024

Click the Below link to download our Comforter App👇🏻
Android: bit.ly/Comforter_App_Android
iOS: apple.co/3l9JLzi
To send a Prayer Request
jesusredeems.com/prayer-request
For online Shopping
www.jrbibleworld.com
To Download the Prayer books pdf's
comfortertv.com/downloads
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZread -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►KZread -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
#familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 366

  • @mariadominimariadomini9925
    @mariadominimariadomini992517 күн бұрын

    கணவர் இரட்சிக்க வேண்டும் குடிப்பழக்கம் நிங்வேண்டும் குடும்பம் சமரதனம் சந்தேஷம் தங்ஙா

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf17 күн бұрын

    Pls pray family pls amen thadai ninganum appa

  • @rkravevarma3882
    @rkravevarma388217 күн бұрын

    என் வாழ்வின் கடைசி விளிம்பில் கண்ணீரோடு நிற்க்கிறேன்.எங்கள் நிந்தையை கடன் சுமையை மாற்றும் கர்த்தாவே நீரே என் ஒரேவழி..

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx17 күн бұрын

    எனதுகண வரின் வலதுகாலில் ஐந்து விரல்கள் எடுத்து விட்டார்கள் புண் ஆறும் படி ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Dharan-tz4su
    @Dharan-tz4su17 күн бұрын

    ஆமென் இயேசப்பா கடனில் இருந்து விடுதலை தாங்கள் இயேசப்பா நாங்கள் கஸ்டபட்டு இருக்கிரேன்

  • @clariclara6390
    @clariclara639017 күн бұрын

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @KencySL09
    @KencySL0917 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தின் ஆசீர்வாதங்களுக்கு தடையாய இருக்கிற எல்லா சந்தர்ப்பங்கள் காரணங்களையும் நீங்க இல்லம் போக செய்யுங்கப்பா

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw17 күн бұрын

    இயேசு அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கொடுங்க அப்பா. இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @uthaikomathi1877

    @uthaikomathi1877

    16 күн бұрын

    Bayam.illamal iruka , yenaku udhavi seiyum appa, only u can donthe miracles in my life , pls lord, be with me

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw17 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தையும் ஆசிர்வதிக்க வேண்டும் ஆண்டவரே. என் கணவர் ரட்சிக்கப்படனும் ஆண்டவரே. நாங்களும் குடும்ப ஜெபம் செய்ய உதவி செய்ங்க இயேசு அப்பா. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @artech3899
    @artech389917 күн бұрын

    என்கணவரை ஏசுவின் அன்பினால் இழுக்கப்பட்டு திரி ஏகதேவனால் கணவரின் இருதயத்தை உணர்வுள்ள தாய் மாற்றி என்னையும் கணவனையும் ஒருமன ஆவியினால்கட்டும் 2 பிள்ளைகளை சமாதான தாவரங்களில் தங்கப்பண்ணும் குடும்பத்தை ஆசீர்வதியுங்க பாஸ்டர்

  • @poornimaraj3137

    @poornimaraj3137

    16 күн бұрын

    Don't worry God will help you🙏 I will pray

  • @user-rg1eh6ww9b

    @user-rg1eh6ww9b

    16 күн бұрын

    ஆமென்

  • @sarithak3951
    @sarithak395117 күн бұрын

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x17 күн бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தின் தேவைகளை சந்திக்கவும் வியாபாரத்தையும் ஆசீர்வதியும் ஆண்டவரே.

  • @poornimaraj3137
    @poornimaraj313716 күн бұрын

    Jesus get a good health for my dad thanks for all your prays 🙏

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin206217 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் கணவருக்கு நல்ல ஞானத்தை கொடுங்க கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க நான் பணிபுரியும் இடங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசீர்வதித்து இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் குடும்பத்தில் சமாதானம் கிடைக்கவேண்டும் கணவர் குடும்பத்தில் உள்ள எல்லா காரியங்களையும் பொறுப்புகள் எடுத்து செய்ய இயேசப்பா கிருபை சேய்யவேண்டும்

  • @amuthamurugan416
    @amuthamurugan41616 күн бұрын

    ஆண்டவரே என்கணவருக்குவேலைசெய்யும்இடத்திலரொம்பதொல்லைகள்ஆண்டவரேஅவருக்குஎந்தபிரச்சனைகள்இல்லாமால்இருக்க ஆசிர்வதியும்அவர்களுக்குசமதானம்உண்டவதாக ஆமென்.எங்களுக்எனறுஒருவீடுஆசிர்வதியும்இயேசுவின்நாமத்தில்ஆமென்அல்லேலுயா❤❤

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan136517 күн бұрын

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SundharamSK
    @SundharamSK17 күн бұрын

    நாங்கள் எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து குடும்ப ஆசிர்வாதம் நேரலை ஜெபத்தில் கலந்து கொள்ள இயேசு அப்பா அற்புதம் செய்ங்க அப்பா இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா

  • @ajilapandianravipandian4052
    @ajilapandianravipandian405217 күн бұрын

    இயேசப்பா என் கணவரை உங்க அன்பின் கயிறுகளால் கட்டி இழுங்கப்பா ஆமென்

  • @priyason285

    @priyason285

    17 күн бұрын

    எனது கணவரும் இரட்சிகப்படவேண்டும்.

  • @ranithiraviam6373

    @ranithiraviam6373

    16 күн бұрын

    Enkanavar Thiraviam retchikkappada jebinga Brother please

  • @ranithiraviam6373

    @ranithiraviam6373

    16 күн бұрын

    Enmahan Bernatshasbussinessil ethirparthirukkindra idathil irunthupanam vanthuserajebinga 😊

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx17 күн бұрын

    இந்த குடும்ப ஆசீர்வாத நிகழ்ச்சியின் அநேகர் கலந்து கொள்ள கிருபை செய்யும் அப்பா

  • @saranyamanimaran462
    @saranyamanimaran46217 күн бұрын

    என் மாமியாருக்கு இருக்கும் வியாதிலிருந்து பரிபூரண சுகம் கிடைக்க கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @prabuk6579
    @prabuk657917 күн бұрын

    இயேசப்பா நீங்கள் தந்த என் பிள்ளைக்கு சுகம் தங்க ஸ்தோத்திரம் நன்றி.

  • @poornimaraj3137

    @poornimaraj3137

    16 күн бұрын

    🙏 Amen Amen🙏

  • @revathys3284
    @revathys328417 күн бұрын

    Amen Hallelujah 🙏 Thank you Lord Jesus 🙏 Thank you brother 🙏

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db17 күн бұрын

    ஏசுவோ என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டு என்னை தெடும் ஏசுவோ நிங்ஙெஏந்பக்கத்திலெநிங்ஙெரேங்கிரேன்ஏற்றூசெல்ரிக்கெளெஏன்னைதெடுங்கப்பா

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw17 күн бұрын

    Nandri🙌 yesappa ❤️Nandri ❤️ Nandri...❤️appa 🙇🏻‍♀️

  • @Davidratnam2011
    @Davidratnam201117 күн бұрын

    Amen yesappa forgive save bless praise the Lord

  • @yogasri2020
    @yogasri202017 күн бұрын

    Nanum uthavanum appa Nan selfish erugan maniga appa

  • @R.kumaranR.kumaran
    @R.kumaranR.kumaran16 күн бұрын

    💒இயேசு அப்பா எனக்கு உடம்பில் ஏதோ ஒரு எரிச்சல் உண்டாகிறது வலி அதிகமாக இருக்கிறது அப்பா எனக்கு சுகத்தைத் தாருங்கள் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் 😢😢

  • @AlexamaryMary
    @AlexamaryMary17 күн бұрын

    Yesappa en kudumbaththin maranakattugal vilagi engalukku sugam kodunga yesappa ❤❤❤❤😢😢😢😢😢😢

  • @jeyalakshmib7109
    @jeyalakshmib710916 күн бұрын

    இயேசப்பா என் மகன் சுரேனுக்கு திருமணம்முடிவாகச் செய்த கிருபைக்காக உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம்ப்பா ஒரு நல்ல மணமகளை நல்ல குடும்பமத்தை கட்டளை இட்டீரே நன்றிப்பா தொடர்ந்து திருமண காரியம் எந்த தடையும் இல்லாமல் நல்ல முறையில் நடக்க ஆசீர்வதிங்கப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன் நல்ல தகப்பனே ஆமேன்.

  • @poornimaraj3137
    @poornimaraj313716 күн бұрын

    🙏 Amen Amen🙏

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx17 күн бұрын

    எனதுபேரபிள்ளைகள்மனோ சாய் ரியா லியா நேகா ஐந்து பேரன்பேத்திக்காக ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @pushpaida5366
    @pushpaida536617 күн бұрын

    யேசப்பா என் குடும்பத்தில் உள்ள தேவைகளை சந்தியும் யேசப்பா என் குடும்பத்தில் சமாதானம் தாங்கப்பா என் கணவரின் குடி பழக்கத்தை மாற கிருபை தாங்க அப்பா என் மகள் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளுங்க அப்பா

  • @thankyoulord82thankyoulord20
    @thankyoulord82thankyoulord2016 күн бұрын

    അപ്പാ നന്ദി 🙏🙏🙏🙏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm508717 күн бұрын

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my all credit problems solve my court case problem give me a strength be with us always i should not be ashamed be with me amen amen amen amen amen

  • @panneerselvamarulanandham3023
    @panneerselvamarulanandham302317 күн бұрын

    Yesuvae en jebaththirkku pathil thaangappa aaseervathiyum aandavarae umathu parisuththa vallamaiyulla raththathaal kaluvungappa en pillaigalai thodum

  • @yohanRonald
    @yohanRonald17 күн бұрын

    இயேசப்பா எங்கள் குடும்பமும் சமாதானத்தோடு குடும்பஜெபம் செய்ய கிருபைச்செய்யுங்க ஆமென்

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db17 күн бұрын

    ஏசுவே ஏசுவோ ஏசுவோ என்னை தெடும் ஏசுவின் கரம் தெடுவதாகொ

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf17 күн бұрын

    Yesappa yenga vitla kudumba jebam pannumppa thaidaya erukku appa 💗

  • @sumathigunasekaran5271
    @sumathigunasekaran527117 күн бұрын

    இயேசுவே ஆபிரகாம் யுவராஜ் கடலூர் மாவட்டத்தில் வியாபாரம் செய்து பிழைக்க உதவி செய்யுங்க நன்றி அப்பா👨‍👨‍👦 ஜெபிக்கிற சகோதரர் நன்றி அப்பா🎉

  • @raginijemini4880
    @raginijemini488017 күн бұрын

    ஆமென் எங்கள் தகப்பனே எங்கள் முற்பிதக்களும் நாங்களும் அனுபவித்த அந்த பூரணமான தானியங்களின் நிரம்பி வழிந்த ஆசீர்வதத்தைப் பின்வரும் சன்னநி அநுபவிக்க உதவிச்செயும் ராஜா ஆமென் ஆமென் 🌹🙏🏻🌹

  • @shamalamurthy5314
    @shamalamurthy531415 күн бұрын

    Appa ummaku sthothiram umm kiriubi umm Balan ummAnbu umm karam yenodu yerupathaga❤💙💚💛💜Amen 💚💕💖

  • @jayalakshmij58
    @jayalakshmij5810 күн бұрын

    Amen amen 🙏 🙌 👏 ❤️ amen amen 🙏 amen

  • @vijayakumar3176
    @vijayakumar317616 күн бұрын

    Thank you Jesus for giving your grace to Jesus Reedems ministry to conduct 200th episode of family blessings prayer meet. I thank you Jesus for giving your brother Mohan c.l the grace to uphold this ministry. I praise you Lord and give you all the glory. Hallelujah amen 🙏.

  • @GladlinJanani
    @GladlinJanani16 күн бұрын

    இயேசுவே நாங்கள் முவிரும் ஏதோனும் பாலம் செய்தல் அதே மன்னியும் எனது கணவர் சுய புத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் எனது கணவர் மனதிலும் உடம்பிலும் இருக்கும் அசுத்தா ஆவிகளை துறத்தி பரிசுத்த ஆவி நிரம்பி வழியா செயதருளும் நல்லா மனிதனாக திருந்தி வாழவும் குடும்பத்தில் பொறுப்போடு நடக்கவும் எனது கணவர் பொறுமையும் சமதானமும் கொடுக்கவும் அக்காவின் பேச்சுவார்த்தைகளை குறைக்கவும் மனைவி பிள்ளைகளை நேசிக்கவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் நாங்கள் குடும்பத்தில் சந்தேஷ்மாக இருக்கவும் எனது கணவர் பெயர் ஞான சென் புபெஷ் அவர பெயரை சொல்லி ஜெபியுங்கள் அன்னா நான் கண்ணீரோடு ஜெபிக்கா கேட்டு கொள்க்கிறோன் எங்கள் குடும்பத்தில் இனி எந்தா பிச்சனைகளும் பாதுக்காத்து கொள்ளவும் ஜெபியுங்கள் எனது கணவர் பிள்ளை என்னையும் மழுமையாக இரட்ச்சிக்கபடவையும் ஆமொன்

  • @RoseMary-fn6vq

    @RoseMary-fn6vq

    13 күн бұрын

    Jhh😊

  • @saranyamanimaran462
    @saranyamanimaran46217 күн бұрын

    நாங்கள் குடும்பத்துடன் இரட்சிக்க பட கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @janapaul
    @janapaul16 күн бұрын

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக

  • @user-wy8zt5gh5y
    @user-wy8zt5gh5y17 күн бұрын

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AmalPrashanth
    @AmalPrashanth16 күн бұрын

    எங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் செய்ய உதவி செய்யும் தகப்பனே

  • @dkanakaraj2213
    @dkanakaraj221316 күн бұрын

    esu appa umaku nandri enuduya magaluduya thirumanam nadaka jabiyungal

  • @ajilapandianravipandian4052
    @ajilapandianravipandian405217 күн бұрын

    இயேசப்பா உமக்கு நன்றி நன்றி

  • @ravithas682
    @ravithas68216 күн бұрын

    200 vathu kudumpa asirvatha jepaththirkkai thanks you jesus amen Thanks jesus reedems ministis familys amen gb all familys & m.c annan akka family.

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz17 күн бұрын

    இயேசப்பா என் இடும்பன் இரட்சிக்கப்படனுப்பா❤❤❤❤❤❤❤❤❤

  • @sanbansanban4553
    @sanbansanban455317 күн бұрын

    En kudumbam asirvatham agenum Appa en Appa Amma n me rangiche Appa...en health conditions, financial support vennum Appa....en Amma mattum tha work pannerange... family kadan perechanai marenum ennake arputham vendum 😭🙏..name of jesus amen

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx17 күн бұрын

    ஸ்தோத்திரம்அப்பா நன்றிஅப்பா

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul308617 күн бұрын

    ஆமென் அப்பா உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🏼🙏

  • @sujathag4815

    @sujathag4815

    17 күн бұрын

    Amen Amen🙏🙏🙏

  • @justforknowledge7646
    @justforknowledge764617 күн бұрын

    Appa naan kastapaduren appa illai amma velaki poraga thambi velaki poraga. Enaku job vendum appa. Thanthai illadha pillayai asirvadhiga appa enaku 23 age appa thambi 20 appa help pannuga appa

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx17 күн бұрын

    எனதுஜெபகுழூவிற்காக தினமும் காலையில் எழுந்ததும் ஜெபிக்க கர்த்தர் கிருபை செய்தார் நன்றி இயேசப்பா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @thayammasridavi8210
    @thayammasridavi821017 күн бұрын

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @princymicheal7572
    @princymicheal757217 күн бұрын

    Amen thank you name of Jesus Christ faithful power of God Jesus Christ🙏🔥

  • @aswin3046
    @aswin304613 күн бұрын

    AMEN❤

  • @kasthurijothiraman751
    @kasthurijothiraman75117 күн бұрын

    Amen hallelujah hallelujah hallelujah thank you so much lord 🙏

  • @sarosaroja2259
    @sarosaroja225916 күн бұрын

    🙏🙏🙏✝️🛐Amen Amen Amen Amen Amen Amen Jesus

  • @user-fz6xs6lu4o
    @user-fz6xs6lu4o16 күн бұрын

    இயேசப்பா எங்க வீட்டுக்காரர் வேலை செய்யும் இடத்தில் சமமான ஊழியம் இல்லை அவர் ஊழியம் ஒழுங்கா வாங்குறாங்க தெரியவில்லையே இயேசப்பா என் கண்முன்னே அதை காட்டும் ஐயா உங்க பிள்ளையை கை விட்றாதீங்க அப்பா எனக்கு இரண்டு ஆண் பசங்கள் அவங்களை ஆசீர்வாதம் வேணும் ஆண்டவரே அவங்க குழந்தை நீங்கதான் அவங்களே ஆசிர்வாதம் பண்ண வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤

  • @muthulatha2341
    @muthulatha234117 күн бұрын

    இயேசப்பா என் மகள் எப்சிபா அருண் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யுங்கள்

  • @elangom7214
    @elangom721417 күн бұрын

    Ames Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus 😊

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz323917 күн бұрын

    Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord....🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @ajilapandianravipandian4052
    @ajilapandianravipandian405217 күн бұрын

    இயேசப்பா எங்கள் வீட்டிலும் குடும்ப ஜெபம் நடக்க உதவி செய்ங்கப்பா ஆமென்

  • @devakirubai6247
    @devakirubai624716 күн бұрын

    Amen appa 😭😭😭😭😭😭

  • @poornimaraj3137
    @poornimaraj313716 күн бұрын

    🙏 Amen Appa🙏

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k17 күн бұрын

    ஆமேன் ஆமேன்

  • @krishnakumarkumar7932
    @krishnakumarkumar793217 күн бұрын

    இஏசப்பா என் தொண்டையில் இருக்கும் கட்டி கரைந்து போகட்டும் ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா நான் உங்க பிள்ளை

  • @RohaniR-rn1tn
    @RohaniR-rn1tn17 күн бұрын

    Amen ❤❤❤ Amen ❤❤❤ Amen 🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi227317 күн бұрын

    Amen 🙏 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you Jesus 🙏🏻

  • @vigneshappu9901
    @vigneshappu990113 күн бұрын

    ❤🎉Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊✝️✝️💞💕☺️💓🙏🙏💕✝️🙏

  • @ashwinkumar6818
    @ashwinkumar681817 күн бұрын

    ஆமென் ✝️✝️✝️✝️

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db17 күн бұрын

    ஏசுவே நான் பாவிஏன்னைமன்னிங்கப்பாஏன்னைதெடுங்க்ப்பா

  • @stellajesi7490
    @stellajesi749017 күн бұрын

    Appa umakku sthothiram.thankyou daddy.hallelujah.

  • @wilsona7601
    @wilsona760117 күн бұрын

    Yesappa ennayum en kudumbatharayum pathukathkongappa🙏🙏🙏

  • @poornimaraj3137
    @poornimaraj313716 күн бұрын

    Jesus loves me🙏

  • @kavithaakshya
    @kavithaakshya16 күн бұрын

    Please pray for my husband to run business and family successful and pay all the money to the lenders at the end of every day with your blessings and get rid of all the debt problems by safi sathieesh prakash and jewel loan with your blessings

  • @SivaKumar-df1id
    @SivaKumar-df1id17 күн бұрын

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @uthaikomathi1877
    @uthaikomathi187716 күн бұрын

    Bayathinaal moochi vidum siramam yaerpaduvadhai sari seiyum appa, bayam iladha urakkamum, nimmadhiyaana unavum thannneerum paruga aaseervathiyum appa

  • @KaviKavi-hx1yd
    @KaviKavi-hx1yd17 күн бұрын

    Glory Glory Glory to Jesus 🙏🙏🙏🙏

  • @claradaniel8155
    @claradaniel815517 күн бұрын

    Sweet Jesus, help me to get my pension. Speak to the authorities and make them sign and sanction it. Amen.

  • @user-yi8we5ve1y
    @user-yi8we5ve1y15 күн бұрын

    Amen Hallelujah Thank You Jesus 🙏

  • @daviddurairaj7192
    @daviddurairaj719216 күн бұрын

    Amen brother prayer my health pls verse venis pls prayer brother amen and my family problem pls prayer brother amen 😂😂😂😂❤😢😢😢😢

  • @rositajesurajah668
    @rositajesurajah66817 күн бұрын

    என் கணவர் எப்போதும் நல்லா இருக்கணும். அவர் போகும் போதும் வரும் போதும் நீங்கள் துணை இஜேசு. அப்பா

  • @KomalaVinoth
    @KomalaVinoth17 күн бұрын

    Amen thank you appa halluaya halluaya amen

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer972417 күн бұрын

    நன்றி இயேசப்பா,

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw17 күн бұрын

    இயேசப்பா எனக்கு இருக்கும் இந்த தைராய்டு பிரச்சினை இருந்து சுகம் கொடுங்க அப்பா . நீர் சுகம் கொடுத்து விட்டீர். இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Laila.MLaila
    @Laila.MLaila17 күн бұрын

    Yesasppa kodi sosthiram yesasppa❤❤❤❤

  • @BELIEVERWORDS2024
    @BELIEVERWORDS202417 күн бұрын

    Amen Praise God thank you Jesus

  • @komalavisvalinga8449
    @komalavisvalinga844917 күн бұрын

    Prayer for my granddaughter Moniikashri to get good results in her exam in Jesus mighty name I pray amen 🙏

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx17 күн бұрын

    எனதுகுடல்இறக்கம் பகுதியில் அமைந்துள்ளது மே ஜர் ஆப்ரேஷன் செய்துள்ளார் பின்னர் எந்த வித விதமான வேதனை இல்லாதபடி ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ushamari-nc2cj
    @ushamari-nc2cj17 күн бұрын

    Appa i belive to you god ....Amen and amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😦

  • @saranyamanimaran462
    @saranyamanimaran46217 күн бұрын

    என் சகோதரன் வாழ்க்கை இருக்கும் விக்கரக பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசு அப்பா

  • @paulusverghes
    @paulusverghes17 күн бұрын

    Praise The lord All ✝️ Amen

  • @kumarsam1673
    @kumarsam167317 күн бұрын

    Praise the lord Jesus Christ Amen

  • @kavithaakshya
    @kavithaakshya16 күн бұрын

    Please pray for my daughter's to study well and get good health and good character and peacefull life and get good marks with your blessings

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw17 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 🙏🙏🙏

Келесі