Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || 11 March 2024

Click the Below link to download our Comforter App👇🏻
Android: bit.ly/Comforter_App_Android
iOS: apple.co/3l9JLzi
To send a Prayer Request
jesusredeems.com/prayer-request
For online Shopping
www.jrbibleworld.com
To Download the Prayer books pdf's
comfortertv.com/downloads
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZread -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►KZread -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
#familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 376

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy2 ай бұрын

    இசாப்பா பில்லிசுனியாத்தல் வரும் தும்பத்தை நீக்கும் ஆமென் ஆமென் அப்பா

  • @arulanduarulandu2720
    @arulanduarulandu27202 ай бұрын

    +2,+1,10th தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து நன்முறையில் தேர்வெழுத ஆசீர்வதித்து அருளும் தேவனே

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x2 ай бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.என் மனைவிக்கு சரீர சுகம் தாரும்.எங்களுக்கு திருமணம் நடந்து ஏழு வருடங்கள் ஆகின்றன.இயேசப்பா உமக்காக வளர்க்க என் மனைவிக்கு கற்பத்தின் கனி கொடுத்து ஆசீர்வதியும்.ஆமென் அல்லேலுயா.

  • @RegisMatharasi.S
    @RegisMatharasi.S2 ай бұрын

    நன்றி இயேசுவே

  • @chandrasekar974
    @chandrasekar9742 ай бұрын

    இயேசப்பா எங்கள் மூத்த மகனுக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆகியும். இன்னும் குழந்தைகள் இல்லை. இயேசப்பா நீர். தயவாய் மனமிரங்கி தவருகள் ஏதேனும் இருப்பின் மன்னித்து குழந்தை செல்வங்களை தந்து ஆசீர்வதியுமயா ஆமேன🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi22732 ай бұрын

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Thank you Jesus 🙏

  • @SenthamilSelvi-ic3jq
    @SenthamilSelvi-ic3jq2 ай бұрын

    இயேசு அப்பா என் கணவருக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்ததற்காக நன்றி அப்பா எல்லாம் நல்லபடியா இருக்கவும் அப்பா என் கணவருக்கு உடல் நலனுக்காகவும் ஜெபிக்க வேண்டும் அப்பா என் மாமிக்கு கர்ப்பத்தின் கனிக்காக ஜெபிக்க வேண்டும் அப்பா ஆமென் ✝️🙏✝️🙏✝️🙏✝️

  • @MrJohnsonarockiam
    @MrJohnsonarockiam2 ай бұрын

    இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @rachelcharli5743
    @rachelcharli57432 ай бұрын

    En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa

  • @1988georgedivya
    @1988georgedivya2 ай бұрын

    குடும்ப ஆசீர்வாதம் எல்லாருக்கும் ஆசீர்வாதமாக அமையட்டும் ஆசிர்வதிக்க படட்டும் ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayakumar3176
    @vijayakumar31762 ай бұрын

    Praise the Lord. We give you all the glory Lord. Hallelujah amen 🙏.

  • @thankaperumal9785
    @thankaperumal97852 ай бұрын

    பரிசுத்த பிதாவே இன்றய அரசு பணி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் தேவனுடைய நீதி விளங்குவதாக....ஆமேன்....🙏

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam90412 ай бұрын

    ஆமென் இயேசு அப்பா

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu2 ай бұрын

    அப்பா எங்கள் பாவங்களுக்காக சிலுவை சுமந்து தலையில் முள் முடி ஏற்றுக்கொண்டு எங்களை பாவங்களை உம் இரத்தத்தினால் கழுவ சிலுவை சுமந்தீரே கோடான கோடி நன்றி அப்பா.. ஆமென்....

  • @babuk8759
    @babuk87592 ай бұрын

    Yesappa ennayum en kudumbathar annaivarum intha varam muzhuvathu pathukathukongappa🙏🙏🙏

  • @user-qj7tf8si9l
    @user-qj7tf8si9l2 ай бұрын

    அப்பா 100 ஆண்டு சரித்திரம் கிறிஸ்தவர்களாக வாழ்ந்த தலைமுறைகள் .மூதாதியார் என்ன பாவம் செய்தாங்களோ தெரியல .அன்று முதல் இன்றுவரை எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்தேன் என் உடன் பிறப்பு களும் சேர்ந்து அனுபவித்து வருகிறோம் ஆகவே இனி பாவம் வரும்தலைமுறைகளை பாதிக்காமல் இருக்க வேண்டு கிறேன் ஆமேன்

  • @subaselva5197
    @subaselva51972 ай бұрын

    இயேசப்பா எனக்கு சமாதானம் வேண்டி ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் 👃👃👃

  • @Athsaal
    @Athsaal2 ай бұрын

    Amen yesappa 🙏🏻

  • @om1949
    @om19492 ай бұрын

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா என் சரித்திரல் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் 😢😢

  • @kingstonmanickam9219

    @kingstonmanickam9219

    2 ай бұрын

    I pray for you sister Expect miracle in the name of Jesus

  • @santhanakaniedwardraja1094

    @santhanakaniedwardraja1094

    2 ай бұрын

    Amen appa ❤❤

  • @mariyenthiram3613

    @mariyenthiram3613

    2 ай бұрын

    இயேசப்பா குழந்தை பாக்கியத்தை ஆசிர்வாதம் செய்வார் சகோதரி

  • @mahilattuk4450

    @mahilattuk4450

    2 ай бұрын

    Nan pray panren akka

  • @davidvijay9692

    @davidvijay9692

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @om1949
    @om19492 ай бұрын

    எல்லாருக்கும் செந்த வீடு கொடுங்க இயேசப்பா ஆமென்

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj94822 ай бұрын

    Amen🙏🖐

  • @raginijemini4880
    @raginijemini48802 ай бұрын

    என் தகப்பனே இந்த சிலுவையின் நிழலின் எப்போதும் சாய்ந்து பாடுகள் வழியாக பரோலோக மகிமைக்குள் பிரேவேசிக்க பெலன் தந்து நடந்துக்க ராஜா ஆமென் 🌹🙏🏻🌹

  • @thayammasridavi8210
    @thayammasridavi82102 ай бұрын

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @premjinu2980
    @premjinu29802 ай бұрын

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram

  • @jesijesi7367
    @jesijesi73672 ай бұрын

    ஆமென் 🙏

  • @rachelcharli5743
    @rachelcharli57432 ай бұрын

    En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa

  • @om1949
    @om19492 ай бұрын

    எல்லாருக்கும் நல்ல இருதயம் வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @vijijose6838
    @vijijose68382 ай бұрын

    இயேசப்பா என்னுடைய கடன் பிரச்சனை மாறனும், வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் நிந்தையும் நெருக்கமும் தோல்வியும் ஏமாற்றமும் சூழ்ந்து கொண்டிருக்கிறது, எங்கள் குடும்பத்தை நீங்க காப்பாத்துங்க இயேசப்பா

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz32392 ай бұрын

    Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @satheeshmeji2671
    @satheeshmeji26712 ай бұрын

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசீர்வதிக்க வேண்டும் இயேசப்பா.

  • @ekashekash6273

    @ekashekash6273

    2 ай бұрын

    என் மகனுக்கு காது வலி நீங்க ஜெபம் செய்யுங்கபா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m2 ай бұрын

    ஆமென்

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan37482 ай бұрын

    Amen Alleluya

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v78192 ай бұрын

    Amen karthavea en kudumba sabam marum badi vandukeran thakapanea amen

  • @arunarajasekar1247
    @arunarajasekar12472 ай бұрын

    Amen Amen Amen 🙏 🙏🙏

  • @varalakshmivaralakshmi-qg3es
    @varalakshmivaralakshmi-qg3es2 ай бұрын

    இயேசப்பா யரலம் பணம் கஷ்டத்தீல் இருக்காலோ இந்நாள்லீல் வீடுதாலை ஆகனம் என் பணம் கஷ்டம்நிகனம் தருமாண நாலீ இருந்து இதுவ ..ரை கடன் பேரசனையகேவேஇருக்கு

  • @Kokila18061
    @Kokila180612 ай бұрын

    என் பெயர் கோகிலா நான் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனதேர்வு எழுதி அரசாங்க வேலைக்காக காத்திருக்கிறேன் அப்பா pray pannunka father

  • @raghulakshman1848
    @raghulakshman18482 ай бұрын

    In the name of Jesus Christ amen hallelujah praise the lord 🙏🙏🙏

  • @sarammaverghees
    @sarammaverghees2 ай бұрын

    Praise The lord All 💒 Amen

  • @vivekvivek1971
    @vivekvivek19712 ай бұрын

    En sagotharikku karpathin kani aasirvathikka patanum yesappa sthothiram

  • @ammutravelschandru2386
    @ammutravelschandru23862 ай бұрын

    🎉Praise The Lord Jesus Amen Amen Amen Hallelujah

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u2 ай бұрын

    Amen🙏✝ Amen🙏✝

  • @elangom7214
    @elangom72142 ай бұрын

    Ames Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus

  • @shadrackvinod3400
    @shadrackvinod340026 күн бұрын

    Amen 🙏 ❤

  • @meenachalla
    @meenachalla2 ай бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் பெயர் மீனா என் கணவர் சல்லா நாக்கல் கரணட்டுகாவில் ஊழியம் செயிகிறோம் 8வருடம் ஆகுகிரது ஆனால் சொந்த ஆலயம் இல்லை சொந்த வீடும் இல்லை அத்துமாவும் நீலையாக நீர்ப்பதூம் இல்லை அர்ப்பும் நடந்தவுடனெ நீன்ருவீடுகீரார்கள் உழியத்துக்காக ஜெபித்துக் கொல்லுங்கள் கர்த்தர் பெரிய காரியம் செய்வார் என்று விசுவாசிக்கிரோம் ஆமென்❤

  • @anbubharathi1
    @anbubharathi12 ай бұрын

    என் சகோதரனுக்கு மனமாற்றம் தந்து அவருக்கு ஒரு வரண் தாரும் என் ஏசுவே

  • @kasthurijothiraman751
    @kasthurijothiraman7512 ай бұрын

    Amen amen amen amen

  • @edwardraj8711
    @edwardraj87112 ай бұрын

    I Praise you Jesus Thank you Jesus Amen

  • @saraswathisugumaran8762
    @saraswathisugumaran87622 ай бұрын

    Appa en mudugu Valli seriseium appa amen

  • @anueshwari4284
    @anueshwari42842 ай бұрын

    Amen engal pillaigal kanavan manavi nanbargal uravinargal udanpirappu avargalin pillaigal kanavan manavi nanbargal uravinargal udanpirappu avargalin pillaigal kanavan manavi anaivararukkaga neer silubai sumandu umadu rathathinale pava sabam noyigal kattugal vali vedanaigal sumandu ummoda rathathinale jayathe thandu ashirvadamayi maatrina devanukku kodanu kodi nandi

  • @briskillalbriskillal5951
    @briskillalbriskillal59512 ай бұрын

    இயேசப்பா எங்க குடும்பத்துல சமாதானம் தாங்கப்பா என்கணவருக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வருதயா என்கணவர் தவறான பழக்கத்துல இருக்கார் இந்த தப்ப பன்னாதீங்க சொன்னா என்னீடம் சண்டை போடுதாறுமனசுல வேதனை உண்டாக்கீட்டே இருக்கார் அவுங்க அண்ணன் மாணிக்கம் இந்து கோவில் முஸ்லிம் கோவில் இப்படி போயி எனக்கு என்கணவருக்கும் சண்டை இலீத்து விட்றுதான் அடிக்கடி என்கணவர் நீ எனக்கு வேண்டாம் அப்படி என்னீடம் சண்டை போடுதாறு எங்க வாழ்க்கை நீங்க தான் இயேசப்பா சரி பன்னி தரனும் எங்க குடும்பத்துக்காக ஜெபிங்க ஜயா எனக்கு ஒரு மகன் இருக்கான் ஆமோஸ் மகனுக்காக ஜெபிங்க ஜயா

  • @geethaananth7034
    @geethaananth70342 ай бұрын

    Amen 🙏🙏 thank you Jesus

  • @manohariwatson5379
    @manohariwatson53792 ай бұрын

    Glory to almighty lord Jesus Christ amen amen hallelujah

  • @Jashy321
    @Jashy3212 ай бұрын

    Amen.Thank you Jesus appa 🙏🙏🙏

  • @om1949
    @om19492 ай бұрын

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா

  • @subaselva5197
    @subaselva51972 ай бұрын

    என் பிள்ளைகள் செல்வா சாம் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் , செல்வாவின் மூர்க்க தனமான கோவத்தை இயேசப்பா எடுத்து போட்டு, விடுதலை தரும் படி ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்

  • @vasuvasu-pl5pz
    @vasuvasu-pl5pz2 ай бұрын

    ஸ்த்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் சந்தோசம் உன்டாக உதவி செய்யுங்கப்பா

  • @user-or1do9of4h

    @user-or1do9of4h

    2 ай бұрын

    amen praise God bless you ❤❤

  • @kumarsam1673
    @kumarsam16732 ай бұрын

    Praise the lord Jesus Christ Amen

  • @pari4453
    @pari44532 ай бұрын

    Amen hallelujah praise the Lord God 🙌

  • @hellanjoy565
    @hellanjoy5652 ай бұрын

    Amen Hullelujah 🙏🙏

  • @aswin3046
    @aswin30462 ай бұрын

    AMEN❤

  • @jayakaranisaac4511
    @jayakaranisaac45112 ай бұрын

    Amen 🙏 🙏 We received In the name of Lord Jesus Christ ❤

  • @user-oo7po2up6v
    @user-oo7po2up6v2 ай бұрын

    Praise the Lord thank you Jesus

  • @malamala7082
    @malamala70822 ай бұрын

    Praise the lord amen 🙏

  • @om1949
    @om19492 ай бұрын

    ஆஸ்பத்திரியில் இருக்கும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran42542 ай бұрын

    Amen 🙏 everyone wants salvation father ❤Amen Amen 🙏 ❤

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw2 ай бұрын

    Thanks 🙌🏼 a lot... ♥️JESUS ♥️ daddy 🙇‍♀️

  • @Tngamingyt9608
    @Tngamingyt96082 ай бұрын

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @VimalseltonEto
    @VimalseltonEto2 ай бұрын

    Praise the lord 🙏🙏🙏

  • @rajasekharrajas110
    @rajasekharrajas1102 ай бұрын

    AMEN AMEN PRAISE THE LORD

  • @princymicheal7572
    @princymicheal75722 ай бұрын

    Amen praise God🙏🔥

  • @thenmozhithiyagu2413
    @thenmozhithiyagu24132 ай бұрын

    என் அக்கா கனிமொழி கங்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் இயேசப்பா ஸ்தோத்திரம் அப்பா

  • @janetsingaraj8228
    @janetsingaraj82282 ай бұрын

    Amen amen 🙏🙏

  • @r.j.arolinbratli
    @r.j.arolinbratli2 ай бұрын

    என் பிள்ளை பிரெட்லி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெறவும் ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @divyarajesh7177
    @divyarajesh71772 ай бұрын

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om19492 ай бұрын

    எல்லாருக்கும் வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா

  • @maryjustinponcidas9743
    @maryjustinponcidas97432 ай бұрын

    இயேசப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உம் பாதம் வணங்கி கேட்டு கொள்கிறேன் நன்றி இயேப்பா.

  • @daniguruchlm7911
    @daniguruchlm79112 ай бұрын

    Yesuappa magalrosebaby thambi prabu peran giftson pollathamanitharkal pollathasaathanmulam enthinkum varamal pathukathu valinatathunkapa ninkamatumthan magaluku plspa

  • @rachelcharli5743
    @rachelcharli57432 ай бұрын

    En Magan vellaikku pogumpothum varumpothum neer avanodukuda irungapa maganai asirvathingappa kanmanipola kathukollungapa

  • @anlettitus2290
    @anlettitus22902 ай бұрын

    Amen Thank you Jesus

  • @SelviRaj-fp6lw
    @SelviRaj-fp6lw2 ай бұрын

    Amen Thank you Jesus ❤

  • @DaisyBai.s-xl2jr
    @DaisyBai.s-xl2jr2 ай бұрын

    Amen,Amen.

  • @ravithas682
    @ravithas6822 ай бұрын

    Praise the lord amen

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar19922 ай бұрын

    Amen praise God

  • @babuk8759
    @babuk87592 ай бұрын

    Appa enaku samathanathaiyum santhosathayum kodunga🙏🙏🙏

  • @glorystephenn6214
    @glorystephenn62142 ай бұрын

    Thankyou brother very usefulblessed Kudumba Asirvatha Neram amenHalleluya All glory to jesus christ amenHalleluya 🙏❤️👌

  • @user-bd5yq1xt4h
    @user-bd5yq1xt4h2 ай бұрын

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @555joe._
    @555joe._2 ай бұрын

    Amen Jesus appa ❤❤❤

  • @user-gm2do6vt1u
    @user-gm2do6vt1u2 ай бұрын

    Yesappa enakalku oru kolantha thanka appa

  • @johnaruls2198
    @johnaruls21982 ай бұрын

    Amen

  • @vasanthakumari1827
    @vasanthakumari18272 ай бұрын

    Amen appa 🙏🙏🙏

  • @JaiKumar-ut9cg
    @JaiKumar-ut9cg2 ай бұрын

    Amen iyya.

  • @anianianiani2680
    @anianianiani26802 ай бұрын

    என் குடும்ப சமாதானத்துக்காக ஜெபம் பன்னுங்க 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 குடும்பத்தின் சாபம் எல்லாம் ஆசிர்வாதம்மாக மாற ஜெபம் பன்னுங்க 🙏

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan13452 ай бұрын

    AMEN

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn2 ай бұрын

    Jesus blessed all the family's ❤🙏🏻🙏🏻👏👏🙌🙌

  • @reeganshobanashobana.r60
    @reeganshobanashobana.r602 ай бұрын

    என்கணவர் செய்யும் தொழிலை கர்த்தர் ஆசிர்வதிக்கனும்

  • @user-se6pq5wy5g
    @user-se6pq5wy5g2 ай бұрын

    என் மகன் ஜீவனுக்கு ஜனவரி மாதம் பதினேழாம் தேதி திருமணம் நடந்தது பத்து நாட்கள் நன்றாக.இருந்தார்கள் இப்ப இருவரும் ஒரே வீட்டில் சமாதானம் இல்லை சேர்ந்து வாழ வில்லை நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் கர்த்தர் இருவரையும் சேர்த்து வைத்து சந்தோஷமாக குடும்பம் நடத்த வேண்டும் அதற்காக ஜெபம் பண்ணவும் ஆமென்

  • @ArunKumar-md3zq
    @ArunKumar-md3zq2 ай бұрын

    Amen 🙏🙏❤❤

  • @ohsosatisfying5337
    @ohsosatisfying53372 ай бұрын

    Amen god bless everyone amen hallelujah pray for peace and trust aaammeenn🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✝️✝️✝️🛐🛐🛐

  • @alphonsaalphonsa.c9387
    @alphonsaalphonsa.c93872 ай бұрын

    ❤appa amen 🙏

  • @nalayinixx1744
    @nalayinixx17442 ай бұрын

    Amen Amen Thank you Appa 🙏

Келесі