🔥 Powerful Healing Night Prayer Tamil | Ravi Abraham | iravu jebam | Tamil Night Prayer | இரவு ஜெபம்

Ойын-сауық

Looking for a faithful Tamil night prayer that will help you get unshakable strength and glorious changes in life? Look no further than Ravi Abraham's latest prayer video, which offers a powerful reminder of the importance of living one's truth in order to become truly unshakeable in Christ. This heartfelt prayer is a must-listen for anyone seeking to deepen their connection with themselves and the Almighty God and to become more fully grounded in their own innate resilience. So why wait? Tune in to this powerful prayer today and begin experiencing our God's unshakable strength and inner peace in you!
In essence, night prayer is a way of transforming our pain into something beautiful. It reminds us that there is always light at the end of the tunnel, and that no matter how difficult things may seem, we have the strength to overcome them. So let us embrace this concept of night prayer, and allow it to turn our tears into smiles, our sadness into joy, and our despair into hope.
Connect with @EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +91 75 400 400 59
GPAY NO: 9777 99 5498
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635 | Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814 | Ifsc: SBIN0000880
Nagercoil Branch.
✅SUBSCRIBE TO OUR KZread CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL :
kzread.info...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
God Bless you Abundantly.
#morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
00:00 Motivation for the troubled in tamil.
14:44 Pray along with me
© Evangelist Ravi Abraham
RAVI ABRAHAM MINISTRIES
India & African Nations.
✅ Related Tags:-
tamil night prayer,tamil night prayer songs,tamil catholic morning prayer,tamil christian night prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,night prayer tamil song,night prayer tamil message, morning prayer catholic tamil, early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,night prayer in tamil,Night prayer in tamil, transforming lives,

Пікірлер: 662

  • @jancy9999
    @jancy99996 ай бұрын

    இயேசப்பா என் உடலிலுள்ள நோய் முற்றிலுமாக என்னை விட்டு மறைய கிருபை தாருங்க இயேசப்பா

  • @rajapushpam171
    @rajapushpam1716 ай бұрын

    நன்றி சொல்ல வேண்டும் இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாரும் இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாரும் இயேசுவே எனது வியாதியை குணப்படுத்தும் ஆமென் அல்லேலுயா இயேசுவுக்கே புகழ்

  • @siddaraj1978

    @siddaraj1978

    4 ай бұрын

    0

  • @glorysheeba3770
    @glorysheeba37708 ай бұрын

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jayasudhanishalini4680

    @jayasudhanishalini4680

    6 ай бұрын

    Amen amen

  • @user-ze7hx4ud7s
    @user-ze7hx4ud7s8 ай бұрын

    ஆண்டவரே என் நோயை குணப்படுத்துமப்பா என் நோயை குணபடுத்துமப்பா ஆமென் ஆமென்

  • @vanithavanitha5752
    @vanithavanitha57524 ай бұрын

    இயேசப்பா என் நோய்களை குணமாக்குவீர்

  • @rajithrajith1793
    @rajithrajith17938 ай бұрын

    இயேசப்பா எனது பிள்ளையின் தடையை நீக்கி நீங்கள் ஆசிர்வதித்து தரும் ஆமென்

  • @judeirudayarajj324
    @judeirudayarajj3247 ай бұрын

    இயேசு அப்பா என் உடல் நோய்கள் குணமாக ஜெபிக்கிரேன் அற்புதம் செய்யுங்கள் அப்பா 🙏😭

  • @sudhaebenezer9431
    @sudhaebenezer94318 ай бұрын

    உமது இரத்தத்தினால் எங்களுக்கு சுகம் தருவீராக சுகம் தருவதற்காக உமக்கு கோடி நன்றி இயேசப்பா

  • @malarmalar6749

    @malarmalar6749

    8 ай бұрын

    nanri appaa amen

  • @schoolfun3220
    @schoolfun32208 ай бұрын

    அப்பா எனக்கு உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் விடுவிக்க வேண்டும் ஏசப்பா 🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @ReetaBower

    @ReetaBower

    3 ай бұрын

    As

  • @ChandrasekaranMurugan
    @ChandrasekaranMurugan8 ай бұрын

    எனக்கும் என் மனைவிக்கும் எலும்பு சம்பந்தமான நோய்கள் தீரட்டும். ஆமென்.

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj47858 ай бұрын

    தகப்பனே எங்கள் பாவங்களை சாபங்களையும்சுமந்து தீர்த்தவரே நோய்களை எங்களை விட்டு விலக்கி பாதுகாத்தீரே நன்றி ஆண்டவரே

  • @RajaRaja-kc6ln
    @RajaRaja-kc6ln8 ай бұрын

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்த்தோத்திரம்

  • @sasisasi6270
    @sasisasi62705 күн бұрын

    Amen hallelujah thank you yesappa

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw17 күн бұрын

    கொடுமையான நோய்களில் இருந்து எங்களை பாதுகாத்து தரவேண்டும் இயேசப்பா. ஆமென்🎉

  • @user-it7fl2sr2i
    @user-it7fl2sr2i3 ай бұрын

    இயேசப்பா உனக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா ஆமென்

  • @RamabaiRama-kh3js

    @RamabaiRama-kh3js

    17 күн бұрын

    🙏

  • @RamabaiRama-kh3js

    @RamabaiRama-kh3js

    17 күн бұрын

    Nanri andavarrrra aaman

  • @revathyrevathy926
    @revathyrevathy9268 ай бұрын

    தெய்வமே என் சரிரமே என் உயிர் ஆண்டவர் சரிரம் ஐயா தெய்வமே நீங்கள் ஜெபித்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஐய்யா தொடர்ந்து தங்கள் ஜெபம் இரவும் பகலும் தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐய்யா கடன் இல்லாத வாழ்வும் நோய் இல்லாத வாழ்வும் தாங்க இயேசுப்பா ஆமேன் டாடி நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....

  • @marysudha8924

    @marysudha8924

    8 ай бұрын

    Thankyou. Jesus

  • @user-bs4pc7fk7d
    @user-bs4pc7fk7d4 ай бұрын

    ஏசுவே எனக்கு அற்புதம்செய்ங்க அப்பா மாத்திரை விடுதலை தங்க அப்பா அம்மா வுக்கு மரண பாயும் ஏசுவின் நமத்தினல் மரைவதக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @revathyrevathy926
    @revathyrevathy9268 ай бұрын

    தெய்வமே என் நோயில் இருந்து விடுதலை தந்ததற்கு நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....

  • @Vedhanayagi-zb9ml
    @Vedhanayagi-zb9ml5 ай бұрын

    அன்பும் இரக்கமும் கருணையும் கொண்ட எங்கள் அப்பாவே! எனக்கு தேக ஆரோக்கியத்தையும் பூரண நலத்தையும் கொடுத்து அருள்வீராக என்று இரட்சகரும் ராஜாவும் ஆகிய இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே 🙏

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr38632 күн бұрын

    ❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Amen❤ ❤Thank you❤

  • @gvuhtvun7081
    @gvuhtvun70817 ай бұрын

    யேசப்பா என் மகன் டிக்ஸ்சனுக்கு முளங்கால்களுக்கு நல்லசுகம்கொடுங்கயேசப்பா ஆமென்

  • @joseph.s390
    @joseph.s3908 ай бұрын

    Very useful. Prayer

  • @user-gc7qi5hu7w
    @user-gc7qi5hu7w8 ай бұрын

    என் வியாதியை குணப்படித்தின தேவனுக்கு நன்றி....

  • @venkatachalamp7449
    @venkatachalamp74497 ай бұрын

    என் கால்களை குணமாக்குதல் ஆண்டவரே

  • @thomasthomas2499
    @thomasthomas24993 ай бұрын

    ஏசுவே என்வியாதிகள் அனைத்தும் உமது அன்பு ஆசீரால் இப்போதே நொறுங்கிப் போகட்டும் நன்றி தெய்வமே நன்றி

  • @MurugeshwariMurugeshwari-uq5jz
    @MurugeshwariMurugeshwari-uq5jz8 ай бұрын

    Amen amen

  • @kirankumarkirankumar8546
    @kirankumarkirankumar85466 ай бұрын

    அப்பா ‌ஸ்தோத்திரம் தகப்பனே இந்த ஜெபத்திலே ரவி அண்ணா சொன்னது போல கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் தகப்பனே நன்றி அப்பா ‌என்‌‌ கனவருக்கு கால்வலி ரொம்ப முடியவில்லை தகப்பனே விடுதலையை குடுங்க ப்பா அவர் காலையில்எழுந்து எனக்கு கால் வலி இல்லை என்று சொல்லனும் அப்பா ரவி அண்ணா சொன்னது போல ‌நாங்க விசுவாசிக்கிறோம் இயேசப்பா அப்பா எனக்கு மூலம் இருக்கிறது தகப்பனே பரிபூரண சுகத்தை தாங்க அப்பா என் பிள்ளைக்கு நல்ல வேலையைதாங்க‌உம்முடைய தயவு அன்பு இரக்கம் பார்வை ‌ஏன்னுடனும் என் குடும்பத்துடனும் நீங்க ‌இருக்கனனும்அப்பா இரங்கிவாங்கபாபி எங்க வீட்டுக்கு ‌என்கனவருக்கு கால் எலும்பு‌வலி கால் ஓடி ப்போகட்டும்அப்பா‌ எனக் கு ஒரு வீடு வேண்டும் தகப்பனே என்னை‌வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் நீர் அப்படியே செய்யப் போவதற்க்காக கோடி நன்றி அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @kumar-sm3gj
    @kumar-sm3gj4 ай бұрын

    Hallelujah amen 🛐

  • @user-eo1nw3cz6o
    @user-eo1nw3cz6o3 ай бұрын

    இயேசப்பா எனக்கு சரீரத்தில் இருக்கும் வியாதி எல்லாம் முற்று முலுதாக நீங்கி போகும்படிக்காக என்னை பெலப்படுத்தும் இயேசப்பா ஆமென்

  • @janagiramanraman2363
    @janagiramanraman23638 ай бұрын

    என் மகளின் உடம்மில் இருக்கும் நோயை குணமாக்கும் தகபனே கண்ணீருடன் வேண்டுகிறேன் மகளை ஆசிர்வதியும் தகபனே

  • @JeyachitraJeyachitra-ds3hp

    @JeyachitraJeyachitra-ds3hp

    8 ай бұрын

    என் உடம்பில் இருக்கும் நோயை குணப்படுத்தும் தகப்பனே கண்ணிருடன் வேண்டுகிறேன் என்னை ஆசிர்வதியும் தகப்பனே

  • @jayelkethsiyal1934

    @jayelkethsiyal1934

    7 ай бұрын

    @@JeyachitraJeyachitra-ds3hp Mana authm nikuga

  • @Bestfashiontricks
    @Bestfashiontricks7 ай бұрын

    Nanri அப்பா அம்மா brain operation successful பண்ணி padi Padiyaga meetu tharugeerey உமக்கு nanri appa

  • @abimaniabi4755
    @abimaniabi47558 ай бұрын

    கர்த்தாவே எனக்கு உடம்பு நலம் பெற வேண்டும்

  • @Sa-ig4hk

    @Sa-ig4hk

    6 ай бұрын

    ஆமென்........🙏

  • @user-fh9yk8qm4p

    @user-fh9yk8qm4p

    4 ай бұрын

    Sugam agiyathukkj nanri

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb8 ай бұрын

    Thank you appa 🙏🙏🙏🙏🙏

  • @kannagikannagi4862
    @kannagikannagi48628 ай бұрын

    Amen

  • @selvaselvarani9963
    @selvaselvarani9963Ай бұрын

    என் அப்பாவிற்கும், கணவருக்கும் உடல் நலம் பெற பிராத்தனை செய்யுங்கள்.

  • @josephammaniamma2681
    @josephammaniamma26813 ай бұрын

    இயேசுவே என் அன்பு இரச்சகரே என் பரிகாரியே என் கால்களுக்கு இன்றைக்கு சுகம் தர வேண்டும் நன்றி இயேசுவே

  • @user-pb3ou6nw6g
    @user-pb3ou6nw6g2 ай бұрын

    Appa என் அம்மாவுக்கு உடல் நலம் என்று நல்லா இருக்கணும்

  • @sathiyabama5860
    @sathiyabama58603 ай бұрын

    என்னை சகமளிக்கவல்லவர்இயேசுஅப்பா

  • @RathigaRathiga-rb6iw
    @RathigaRathiga-rb6iw7 ай бұрын

    Sothiram appa sothiram engazhukkaka jebitha anpu brotherkku nanty amen

  • @vintyvinty689
    @vintyvinty6898 ай бұрын

    பஸ்டார் தினமும் இரவுநேரங்களில் என் கால் பாதாம் எறிச்சல் இப்பேது பஸ்டார் வியாதியாஸ்தார்களுக்காய் ஜெபித்தாபேது நாணும்ஜெபித்தேன் கார்த்தார்சுகத்தை தாந்தார் கார்த்தார்கே மகிமை உண்டாகு வதாக

  • @ngeewaras8977
    @ngeewaras89775 ай бұрын

    Amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏 amen 🙏🙏 alliluya Jesus name enaku.unmayaka.aaservathithullar.aamen.amen

  • @LaxmiLaxmi-ib5jf
    @LaxmiLaxmi-ib5jf5 ай бұрын

    அப்பா இயேசு தேவா என்‌‌‌ உச்சி தலை முதல் உல்ல கால் வரைல் நோவுதன் கர்த்தர்வே விடுதலை கோடு அய்யா😊

  • @angelsharmila1471
    @angelsharmila147115 күн бұрын

    Annan ku sugam kodunga yesappa.

  • @kalanidhim1846
    @kalanidhim18467 ай бұрын

    இயேசுவே என் மகனுக்கு பூரண சுகத்தை த் தாரும் ஐயா

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran4 ай бұрын

    இயேசுவே என்னை சுகமாக்குங்க 🙏🙏🙏

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822Ай бұрын

    Amen appa nanri yesappa

  • @Mindfultamilan
    @Mindfultamilan8 ай бұрын

    Thank youlord

  • @Raj-gq1qx
    @Raj-gq1qxАй бұрын

    கடன் தொல்லை தீர ஜெபம் பண்ணுங்க பிரதர் அல்லேலூயா ஆ மென் மரியே வாழ்க

  • @Vedhanayagi-zb9ml
    @Vedhanayagi-zb9ml8 ай бұрын

    Amen🙏❤🙏

  • @jayanthikaliyaperumal2337
    @jayanthikaliyaperumal23377 ай бұрын

    ஏசுஅப்பாஎன் பெயர் ஜெயந்தி நான் தங்களின் ஜெப வழிபாடு மூலமாக என் வியாதி சரி ஆகும் என்று முழுமையாக நம்புகிறேன் எனக்கு கிட்னி பங்ஷன்குறைவாக உள்ளது கர்த்தருடைய ஆசீர்வாதத்துடன் நான் பரிபூரணமாக சுகம் ஆக போறேன் கர்த்தருக்கு நன்றி எனக்காக மீண்டும் ஜெபிக்க வேண்டும் நவம்பர் மாத டெஸ்டில் நல்ல ரிசல்ட் வர வேண்டும்

  • @user-ew3rk7wd2z
    @user-ew3rk7wd2z3 ай бұрын

    Amen and Amen 🙏 Thank you Jesus

  • @francisvinson8159
    @francisvinson81594 ай бұрын

    Appa en karuvaraigalai thiradhu vedugga appa amen

  • @MurugeshwariMurugeshwari-uq5jz
    @MurugeshwariMurugeshwari-uq5jz8 ай бұрын

    Amen amen amen appa appa

  • @danadevapragasam5657
    @danadevapragasam56574 ай бұрын

    Amen praise the lord Almighty God jesus be mercy for my Daughter's future life and my Son's family t

  • @thomaslouis4434
    @thomaslouis44348 ай бұрын

    Amen lord

  • @mercyanjel1233
    @mercyanjel12338 ай бұрын

    அப்பா என் கால் வீக்கம் குறைந்த கிருபைக்காய் நன்றி அப்பா

  • @dhanyasreesree3510
    @dhanyasreesree35107 ай бұрын

    அப்பா எனக்கு விடுதலை வேண்டும் அப்பா

  • @vanithavanitha5752
    @vanithavanitha57524 ай бұрын

    அப்பா உமக்கு நன்றி தகப்பனே

  • @SundariDurairaj
    @SundariDurairaj8 ай бұрын

    Amen amen appa amen appa nangal visuvasikkirom aandavare appa pithave amen en pillaikalukku avargal virumbina velai kidakka asirvathiyum andavare yesuvin namathil vendikkolkiren pithave amen amen appa amen appa 🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️

  • @surendransuren7927
    @surendransuren79278 ай бұрын

    Hallelujah amen

  • @user-qz6zd9ry8f
    @user-qz6zd9ry8f16 күн бұрын

    Amen 🙏 thank you Appa 🙏🙏🙏💯❤️

  • @user-oq3uo9cj3l
    @user-oq3uo9cj3l2 ай бұрын

    ❤Aman aman🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SoniyaPrincess-ex4lq
    @SoniyaPrincess-ex4lq4 ай бұрын

    அப்பா அதிசயங்களின் ராஜவே எனது நல்லா இயேசுவே உமது பிள்ளையாக என்னை தேர்ந்து கொண்டாதற்கு நன்றி பிதாவே 🙏 அப்பா உங்கள நான் முழுமையாக விசுவாசிக்கிறேன் அப்பா.. எனது அம்மாவை உங்க பாததுல தாரேன் தகப்பனே ஈரல் ல பாதிப்பு ஏட்பட்டு கஷ்ட பட்றாங்க அப்பா அவங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தாங்க தகப்பனே 🙏 🙏🙏🙏 நீரே எனது மீட்பர் அப்பா 🙏🙏🙏🙏 ஆமென்

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith70007 ай бұрын

    Esappa en kalgal veengamal kapatruga.Amen.

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj94828 ай бұрын

    amen🙏🖐

  • @archanapradeep8833
    @archanapradeep88334 ай бұрын

    Amen daddy enga family ahh aasirvathinga appa oru nimmathi thaanga samathanam thaanga

  • @shkilam6797
    @shkilam67975 ай бұрын

    இயேசு அப்பா என்னோட வயிறு வலி சரியாக வேண்டும் அப்பா இயேசு அப்பா கிருபய் என்றும் உல்லது எனக்காக ஜெபியுங்கள் சிக்கிறம் சரியாக வேண்டும் என்று பாஸ்டர் அப்பா.

  • @srisri2803
    @srisri28035 ай бұрын

    அப்பா அற்புதம் sei இங்க

  • @srlvamailo8480
    @srlvamailo84808 ай бұрын

    Ennudaya ammavin asthma viyaathiyil irunthu viduthalai kodunga apppa please en andavare🙏🙏🙏

  • @J.Samsondineshkumar
    @J.Samsondineshkumar6 ай бұрын

    என்னை குணப்படுத்தும் இயேசப்பா.

  • @roselinthilaga5335
    @roselinthilaga53356 ай бұрын

    Bandri yesappa

  • @sarmathisarmathi.k7419
    @sarmathisarmathi.k74198 ай бұрын

    Praise the lord.....my daughter only 5 month old suffered viral fever ,cold,cough and lossmotion since sep 1...I heard this message ..after that lord healer cure the all disease..this is our testimony..I'm believer..thank u jesus..thank u jesus ..thank u lots🙏🙏🙏amen

  • @sathyasridhar435
    @sathyasridhar4354 ай бұрын

    ஆமென் நன்றி அப்பா

  • @RameshjeslyRameshjesly
    @RameshjeslyRameshjesly8 ай бұрын

    Thank you jesus ennai gunapaduthum

  • @user-bf4tw8jq7r
    @user-bf4tw8jq7r5 ай бұрын

    என் பிள்ளையை நோய் இருந்து விடுவிக்க வேண்டும் இயேசுவே

  • @krishnavenijayaseelan6870
    @krishnavenijayaseelan68704 ай бұрын

    ஆண்டவரே என் உடல் சுகம் பெற்றதற்கு நன்றி தொடர் இருமல் நிற்பதற்கான நன்றி

  • @violarajeev1224
    @violarajeev12248 ай бұрын

    Amen Amen🙏

  • @sarassaras4787
    @sarassaras47872 ай бұрын

    Nandri karthave ....nandri ummaku nandri Jesus...

  • @ChandrasekaranMurugan
    @ChandrasekaranMurugan6 ай бұрын

    என்னை சுகப்படுத்சப்பா ஆமென்

  • @anlyernest7847
    @anlyernest78478 ай бұрын

    Praise the Lord. Thank you Jesus for hearing our prayers

  • @miryuae5925

    @miryuae5925

    8 ай бұрын

    Thanks God

  • @user-go9mi9zx9u
    @user-go9mi9zx9u6 ай бұрын

    Yesappa enaku nalla udal sugathinai tharum yesappa

  • @samidusmiindu
    @samidusmiindu26 күн бұрын

    Nanri jesappha amen amen

  • @user-gk9gl6cd3g
    @user-gk9gl6cd3g4 ай бұрын

    Amen appa

  • @revivallankajesus3849
    @revivallankajesus38498 ай бұрын

    🎉Amen 🎉

  • @alwinappu2394
    @alwinappu23945 ай бұрын

    Praise the lord of jesus my husband Alwin ku oddambu aarokethaium sugathaium thaarum my son and daughter bless pannunga swamy thank you jesus God bless you amen Amen Amen Amen Amen hallioya hallioya hallioya

  • @Dhineshsam
    @Dhineshsam5 ай бұрын

    Amen hallelujah hallelujah ✝️🙋‍♂️

  • @daisythambirasa142
    @daisythambirasa1428 ай бұрын

    Amen jesappa shorthiram 🙏 ❤️

  • @priyadevendra9258
    @priyadevendra92586 ай бұрын

    amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌🙌🙌🙌🙌🙌😇😇😇❤️💯💯💯💯💯😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @user-yi8zp7kl5r
    @user-yi8zp7kl5r4 ай бұрын

    Amen Amen Amen Amen 🙌🙌🙌🙏🙏

  • @Lakshmanan-ox8zd
    @Lakshmanan-ox8zd14 сағат бұрын

    En mahanuku 2days aa fever.marunthu kuduthum kekkala.intha prayer parthu en mahan thalaila kaiya vachu prayer pannunen.ennoda jebatha ketu en mahanuku udane sugatha kudutha en appavuku Kodi sthothiram.amen 🙏

  • @markandurajiny6853
    @markandurajiny68536 ай бұрын

    Thank god

  • @krishnanp1054
    @krishnanp10545 ай бұрын

    அப்போ இயேசு என்னுடைய பாவங்களை எல்லாம் நீக்கிய நோய் இல்லாம நீக்கி தந்து என் குடும்பத்தை எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணி தரேன்

  • @rosebelatharminijananthan4846
    @rosebelatharminijananthan48468 ай бұрын

    Amen 🙏

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg8 ай бұрын

    Praise the lord

  • @vanithavanitha5752
    @vanithavanitha57524 ай бұрын

    அப்பா எனக்கு சுகத்தை தந்திர் தகப்பனே

  • @srini6264
    @srini62645 ай бұрын

    Amen .... அல்லேலுயா

  • @joshinireality9019
    @joshinireality901926 күн бұрын

    ஆமென் ஆமென் ஆமென்

  • @indrasiva9177
    @indrasiva91778 ай бұрын

    ஆமென் விசுவாசிக்கிறேன்

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai20573 ай бұрын

    Praise the lord Jesus appa

  • @beulahs8660
    @beulahs86602 ай бұрын

    I had severe leg pain and couldn't walk. I listen to this prayer every night and I became better. Glory to God, thank you so much Jesus❤

Келесі