“குழந்தைகளை இந்த கல்விமுறை பேசவே விடுறது இல்ல”- எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் | Comrade Talkies
Dear, Socially Responsible Peoples. You Are Our Energy. So, Please Support Us By Clicking "Join Button". So That, We Can Give You The Content Like This Regularly. Thank You All 🙂🙏
🙏Please Support Us Through Clicking Join Button Monthly Membership Plan :
/ @comradetalkies
A Comrade Talkies Team Production.
Follow Us On Facebook👉: / comradetalkies
Follow Us On Twitter👉: / comradetalkies
Follow Us On Instagram👉: / comradetalkies
Listen Our Podcast On Spotify🎧: open.spotify.com/show/2Fb2Pz7...
Listen Our Podcast On AnchorFM🎧: anchor.fm/comradetalkies/
Пікірлер: 18
ரொம்ப சரியா சொன்னீங்க தோழர் ஆயிசா நடராஜன். சுயமாக சிந்திக்க விடாமல் கல்விமுறை மட்டுமல்ல வாழ்வியல் பற்றிய புரிதலும் தான். எனது வண்ணத்துப்பூச்சிகள் குழுவின் நோக்கமும் கடந்த மூன்று ஆண்டுகளாக சுய சிந்தனைத் தூண்டல் முயற்சி வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்
எனது வகுப்பு ஆசிரியர் என்பதில் மிக்க சந்தோஷம். ஐயா அவர்கள் பாடம் நடத்தும் விதம் அருமையாக இருக்கும்.
அருமையான பதிவு.நன்றி. அற்புதமான உரையாடல்.கேள்விகள் அனைத்தும் முத்தாய்ப்பாக இருந்தது. ஆசிரியரின் பதில் அற்புதமாக இருந்தது.
After this video I watched Ayesha.. Short flim and.. Audio book in KZread.. ❤️
🎉🎉🎉அருமை சார்
Excellent interview
செம்மையான கேள்விகளை அடுக்கிய தோழர் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். தோழர்.ஆயிசா நடராசன் நேர்காணல் நன்று.
ஆயிஷா நடராஜன் நேர்காணல் சிறப்பாக இருந்தது. Neet,பற்றிய தகவல், வாசிப்பின் பலன், குழந்தைகள் விரும்பும் புத்தகம் ,புத்தக கண்காட்சி ,முசோலினி, கோத்தாரி ,ஐன்ஸ்டின் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் அற்புதமான உரையாடல் ஐயா... மிகச்சரியான விளக்கம்👌👌👌
சிறப்பு
Super speech sir
My school principal. Very happy
Nice speech sir
Yes
Wow very nice speech sir 👍
Super super sir
Super speech sir