Krishna Ganam - Vol 1 | Jukebox | Pullankuzhal Kodutha | Guruvayoorukku | Krishna Songs

Музыка

Krishna Ganam - Special Compilations from Krishna Devotional Songs.
Tracks
00:00 Pullankuzhal Kodutha - TMS
05:06 Guruvayoorukku - P Susheela
10:29 Gopiyare Gopiyare - LR Eswari & chorus
14:50 Aayar Paadi Maaligaiyil - SP Balasubramaniam
19:21 Gokulathil Orunal - P Susheela
24:07 Gokulathu Pasukkalellam - S Janaki
29:12 Kothaiyin Thiruppavai - K Veeramani
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: KZread: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#KrishnaGanam #KrishnaDevotionalSongs #SaregamaTamil

Пікірлер: 1 200

  • @SaregamaTamil
    @SaregamaTamilАй бұрын

    ▶kzread.info/dash/bejne/gGehyauDibO0n9I.html Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @R.KamarajRamasamy-nd8os

    @R.KamarajRamasamy-nd8os

    Ай бұрын

    1:07 1:12 1:12 1:12

  • @vivoy5246

    @vivoy5246

    14 күн бұрын

    ண😮​@@R.KamarajRamasamy-nd8os

  • @sinnappanpalaniandi42
    @sinnappanpalaniandi425 ай бұрын

    மகனுக்கு திருமணம் நடந்து விட்டது போரபிள்ளைகள் வேண்டும் கிருஷ்ணா பாரமத்மவே ❤❤❤❤❤

  • @valarmathiveluchamyk4637
    @valarmathiveluchamyk4637 Жыл бұрын

    கிருஷ்ண பரமாத்மாவே துபாயில்குடியிருக்கும் என்னுடையமூத்தமருமகள்மஞ்சுளாவிற்கு சுகப்பிரசவமாக ஆண்குழந்தையை கொடுத்ததற்கு நன்றி நன்றி கோடான கோடிநன்றியை கிருஷ்ண பரமாத்மாவின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்

  • @manoharanr2054
    @manoharanr20548 ай бұрын

    ஜெய் ஹரே கிருஷ்ணா

  • @ramusecj1877
    @ramusecj1877Күн бұрын

    ஓம் கிருஷ்ணா நீ ஏன் எங்களை துணை கிருஷ்ணா 🥺🥺🙏🥺

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan54003 жыл бұрын

    ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து. ராஜா G என்னும் நண்பர் நான் ஒரு கிறிஸ்டியன் 47 வயதாகிறது என்று உண்மையை அன்னை தெரசா வடிவாகவே உரைத்து இருக்கின்றார். மகிழ்ச்சி ஆனால் அவருக்கே தெரியாமல் அவர் பெயரில் உள்ளடங்கிய அவர் தந்தையின் பெயரில் உள்ளடங்கிய பெயர் ஹிந்து மதத்தைச் சார்ந்தது ஆக சென்ற பிறப்பின் வாசனை உன்னை தொடர்ந்து தான் வருகிறது ஒருவகையில் இது மகிழ்ச்சி. ஓம் அசி ச சா ஓம். ஓம் அரி சிவ சக்தி சாசனம் ஓம்.

  • @kathanadippu5152
    @kathanadippu51522 жыл бұрын

    கிருஷ்ண கானம் எப்போது கேட்டாலும் உள்ளத்திற்கு ஓர் தெய்வீகத்தையும் மனதிற்கு ஓர் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிறைவான நிம்மதியையும் தருகிறது

  • @thamaraiselvan8726

    @thamaraiselvan8726

    Жыл бұрын

    ஏஷஸ ஈ ஆ

  • @hariramachandran4508

    @hariramachandran4508

    17 күн бұрын

    Yes 100%

  • @hariramachandran4508

    @hariramachandran4508

    17 күн бұрын

    Every Saturday I listen from my childhood - 40+ years 🙏🥰

  • @ramachandrang660
    @ramachandrang6602 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் இராமச்சந்திரன் கனேசன் நங்கநல்லூர் சென்னை 61

  • @ramusecj1877
    @ramusecj187720 күн бұрын

    ஓம் கிருஷ்ணா நீங்க எங்களுக்கு துணை கிருஷ்ணா 🥺🙏🙏🥺🥺🙏🙏🥺🥺

  • @kingkeerthi7345
    @kingkeerthi73452 жыл бұрын

    மழலைச் செல்வம் இல்லாதவருக்கே இப்பாடல் ஒரு மிகப்பெரிய வேண்டுதலாக அமையும் 🙏🙏🙏🙏

  • @RadhaDevaraj-po5lv

    @RadhaDevaraj-po5lv

    Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mkbalaji7108
    @mkbalaji71088 ай бұрын

    எல்லா கிருஷ்ணர் பாடல்களும் ரொம்ப ப்ரமாதம். எத்தனை வருஷங்கள் ஆனாலும் எத்தனை யுகங்கள் வந்தாலும் இந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. ஜெய் ஶ்ரீகிருஷ்ணா. மனதிற்கு இதமாக இருக்கிறது... லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து.

  • @senjulamohan9062
    @senjulamohan9062Ай бұрын

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

  • @user-bb8qf5ti7v
    @user-bb8qf5ti7v8 ай бұрын

    கிருஷ்ணா நீயே எங்களுக்கு குழந்தையாய் பிறக்க வேண்டும். எங்களுக்கு துணை நீயே கண்ணா. ஓடி வா கண்ணா ஓடி என் துயர் தீர்க்க ஆடி வா

  • @chandrakanichandrakani374
    @chandrakanichandrakani374 Жыл бұрын

    அருமையான பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கலாம் எல்லோருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் அருள் கிடைக்கட்டும்

  • @ajayfriends2891
    @ajayfriends28919 ай бұрын

    ஆண்டவா உங்கள் அருல் எல்லாக் குழந்தைகளுக்கும் இறைவா ஓம் ஷரே கிருஷ்ணா ❤❤❤❤❤

  • @saranyadilli1831
    @saranyadilli1831Ай бұрын

    Jai krishna entha month iui panniruka ennaku entha month krishnar karuvava nikkanam all sister brother pray pannikongo plse

  • @subramanianmahadevan8302
    @subramanianmahadevan8302Ай бұрын

    ராதே கிருஷ்ணா.

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj19902 жыл бұрын

    அத்தனை பாடல்கலும்அருமைநான் ஸ்ரீலங்கா சவூதியிலிருந்து🙏🙏🙏

  • @padminir7050
    @padminir70506 ай бұрын

    இறைவா எனக்கு மனதைரியத்தை கொடுங்கள்.

  • @RadhaDevaraj-po5lv

    @RadhaDevaraj-po5lv

    Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramamano4305
    @ramamano43055 ай бұрын

    கிருஷ்ணா போற்றி 🙏🏻

  • @hariramachandran4508
    @hariramachandran450817 күн бұрын

    கோகுலத்தில் பசுக்களெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம் ஹரேகிருஷ்ண

  • @varaLakshmi-ft4fx
    @varaLakshmi-ft4fx Жыл бұрын

    எந்த டைம் கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

  • @sampathpk8874
    @sampathpk88744 жыл бұрын

    கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Dessinp

    @Dessinp

    3 жыл бұрын

    👍

  • @user-cl3jc9zt5y
    @user-cl3jc9zt5y14 сағат бұрын

    நான் 1982ல் பிறந்தேன் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே கேட்கிறேன் இடையில் 2014இருந்து 2022வரை இடைவெளி ஆனாலும் இப்போது கேட்கிறேன் ஹரே கிருஷ்ணா

  • @gopalramadoss5684
    @gopalramadoss56842 жыл бұрын

    கிருஷ்ண க௱னத்தை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @sakthivel-wx3ry
    @sakthivel-wx3ry2 жыл бұрын

    வருக கண்ணா! வருக இந்த பிரபஞ்ச துயரை நீக்குக சுபிட்சம் வழங்குக . முனைவர் ர.சக்திவேல். விருத்தாசலம்.

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 Жыл бұрын

    மிகவும் ரசித்து கேட்டேன். இந்த பாடல்களை தொகுப்பு வெளியிட்டதற்கு நன்றி.

  • @priyakalidass8043
    @priyakalidass8043Ай бұрын

    Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krshna Hare Krshna, Krshna Krshna Hare Hare 🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974Ай бұрын

    Om Sri Krishna Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Rathakrishna yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @ashvanthtj1
    @ashvanthtj13 жыл бұрын

    எங்கள் யாதவ் குலத்தில் வளர்ந்த எங்கள் கண்ணபெருமானே கோடிக்கணக்கான வணக்கங்கள். அமைதியான பாடல் நன்றி.

  • @muthurajeshganesh4807

    @muthurajeshganesh4807

    3 жыл бұрын

    நான் நாடார்... கிருஷ்ண பக்தன்

  • @konar_official_nellai

    @konar_official_nellai

    Жыл бұрын

    யாதவ குல தா பிறந்தரு...

  • @r.sathyanarayanan266
    @r.sathyanarayanan2662 жыл бұрын

    மிக மிக அருமையான பாடல்கள்...! ஹே கிருஷ்ணா...! ஹே கிருஷ்ணா....!! வா...! வா...!! வா...!!!

  • @maniKandan-jv4bj

    @maniKandan-jv4bj

    2 жыл бұрын

    B,manikandan,avanashi,thrupur,d,t,sree,krishna,namaga,

  • @muthulakshmi7195
    @muthulakshmi71953 жыл бұрын

    சர்ஹமாதமிழ்சேனலுக்குநன்றிகள்பல. கோபாலா. கண்ணா. கிருஷ்ணா. மாதவா.கேசவா. முகுந்தா. பலராமா. கோவர்த்தணா. பாண்டுரங்கா. வேணுகோபாலா.சத்யபாமாப்ரியரே.பாமாருக்மணிப்ரியரே.ஆண்டாள்ப்ரியரே.கோதையார்ப்ரியரே.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.போற்றி.பல்லாண்டுபல்லாண்டுபல்லாயிரத்தாண்டுபலகோடிநூறாயி.றம்மல்லாண்டதிண்தோல்மணிவண்ணாஉண்சேவடிசெவ்விதிருக்காப்பு.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsanmugam2035
    @sakthivelsanmugam20352 жыл бұрын

    வாழ்க.கிருஷ்ணன்.புகழ்.வால்ககொகுலம்

  • @abishac4496
    @abishac4496 Жыл бұрын

    Gives relaxation to mind very nice🙏 கிருஷ்ணா 🌺🥀🌼

  • @nanthakumarc562
    @nanthakumarc5624 жыл бұрын

    50 வருடங்கள் ஆனாலும் திகட்டாத சுசீலா அம்மையாரின் இனிய குரல் விஸ்வநாதன் இசை கண்ணதாசன் பாடல் வரிகள்.ஆஹா இந்த காலகட்டத்தில் பிறந்த நான் புண்ணியம் செய்துள்ளேன்.

  • @puvanaeswari3537
    @puvanaeswari35378 ай бұрын

    கிருஷ்ணா என்பிள்ளைகள் சுசித்ரா சண்முகப்பிரியாவுக்கும்ஆயுள் ஆரோக்கியத்தை கொடுப்பா என்பிள்ளைகளுக்குநல்லமண வாழ்க்கைஅமைத்து கொடுப்பா எங்களுக்கு வெற்றியையும் மனநிம்மதியையும்கொடுப்பா

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh95342 жыл бұрын

    Ohm namo baghavathe vasudevaya

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ளது சூப்பரான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @balagurunathans3927

    @balagurunathans3927

    Жыл бұрын

    Aaa

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf8 ай бұрын

    ஓம் கிருஸ்னா பகவான் ஸ்ரீகிருஷ்ணர் போற்றி🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    8 ай бұрын

    வாழ்வில் குறையாத செல்ல வளங்களை கொடு.ங்்களள்் இறைவா

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    8 ай бұрын

    வாழ்வு வளம் பெற வேண்டும் தொழில் வளர்ச்சி பெற வேண்டும்..

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    8 ай бұрын

    பருத்தி கூரையை தாருங்கள் இறைவா.வாழ்வில்.ஏற்பபடும் முடுக்கத்தை சரி ✔️ செய்யுூங்்்கள் கிருஷ்னா பககவானே

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    8 ай бұрын

    எந்த தொழில் செய்தாலும் சிறப்பாக பணியாற்ற வையுங்கள் இறைவா. சிறப்பான முன்னேற்றம் கொடுங்கள் இறறைவா

  • @selviu8935
    @selviu8935 Жыл бұрын

    Sri krishan en kanavarukku migavum piditha kadavul enakkum migavum pidikkum harerama harek kirishna

  • @kumaran9823
    @kumaran98233 жыл бұрын

    𝓚𝓲𝓻𝓮𝓼𝓱𝓷𝓪𝓪𝓪𝓪𝓪𝓪 𝓖𝓞𝓥𝓘𝓝𝓓𝓐................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundharavadivelu766
    @shanmugasundharavadivelu766 Жыл бұрын

    கிருஷ்ண கானம் என்றென்றும் வேணும்

  • @user-pw4eo3ff2k
    @user-pw4eo3ff2k2 жыл бұрын

    கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள் ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று ஶ்ரீநந்தபாலன் வந்தான் தானொரு ஆனந்த ராகம் தந்தான்....🙏🙏🎤🎤🎤😍❤️❤️❤️

  • @ravijohn3150

    @ravijohn3150

    Жыл бұрын

    Kkklll

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran35912 жыл бұрын

    கவியரசரின்வைரவரிகள் சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be2 жыл бұрын

    அய்யன் டிஎம்எஸ் அய்யா புகழ் ஓங்குக

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Жыл бұрын

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @uv8948
    @uv89483 жыл бұрын

    Hare krishna hare krishna.

  • @ramusecj1877
    @ramusecj1877Күн бұрын

    ஓம் கிருஷ்ணா நீ ஏன் எங்களுக்கு துணை கிருஷ்ண 🥺🙏🥺🙏🥺🙏

  • @kkraja8070
    @kkraja80708 ай бұрын

    Jai Krishna Jai Jai Krishna Jai Krishna Jai Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri66052 жыл бұрын

    கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் அருமையான பாடல் மறக்கமுடியாத பாடல் கண்ணதாசனுக்கு பிடித்த பாடல் 🙏🙏🙏

  • @elanthiraiyanradhakrishnan5451

    @elanthiraiyanradhakrishnan5451

    2 жыл бұрын

    கிருஷனகானம் கருவிலிருக்கும் பில்லைகுடகெட்கும் harekrishna harae rama

  • @rajanm7247

    @rajanm7247

    11 ай бұрын

    மனதிற்கு இதமான பக்தி பாடல்கள்.

  • @uv8948
    @uv89482 жыл бұрын

    Hare Krishna.

  • @venkataramanps8974
    @venkataramanps89742 жыл бұрын

    ஹரி சர்வோத்தமா வாயு ஜீவோ த்தமா ஹரி ஹி ஒம்

  • @irulandimuthu8606
    @irulandimuthu86062 жыл бұрын

    கண்ணா கிருஷ்ணா மாதவா கேசவா பலராமா முகுந்தா பாண்டுரங்கா கோபாலா ஜனார்த்தனா வரதராஜா வைகுந்தவாசா ஸ்ரீரங்கநநாதா பாமாதாயார்ருக்மணிதாயார் ஆண்டாள்தாயார் போற்றி 🌿🌻☘️🌹🌼💮🌸🍀💐🌷🌺🍌🍌🍓🍒🍉🍎🍇🍐🍊🍋🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏

  • @thangathurai2716
    @thangathurai27162 жыл бұрын

    காலத்தால் அழியாத 🎵🎵🎵

  • @meenanivinmeenanivin381
    @meenanivinmeenanivin3814 жыл бұрын

    ஜெய கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கண்ணன் ஸ்ரீ கள்ளழகர்

  • @vadivelu3557

    @vadivelu3557

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🌷🌷🌷⚘🦚

  • @dillibabuk1948
    @dillibabuk19488 ай бұрын

    Hare Hare krishna , Krishna krishna hare hare, Hare rama hare rama Rama Rama Hare hare

  • @gamesvloggers2545
    @gamesvloggers25453 ай бұрын

    அருமையான பாடல் வரிகள்🎉🎉🎉

  • @GunaSekaran-zr2il
    @GunaSekaran-zr2il2 жыл бұрын

    அருமையான. பாடல்கள்

  • @meenarani2845
    @meenarani28452 жыл бұрын

    அருமையான பாடல் பதிவுகள் மிகவும் நன்றி🙏💕

  • @MuthuKumar-bs6zc

    @MuthuKumar-bs6zc

    2 жыл бұрын

    சூப்பர்

  • @veluswamykota6889
    @veluswamykota68896 ай бұрын

    Om Shrikrishna om 🙏🙏🙏💐💐💐🌸🌸🌸🌺🌺🌺

  • @user-nv6vq4lh3q
    @user-nv6vq4lh3q8 күн бұрын

    கிருஷ்ணா நமோ நமக தினேஷ் என் மருமகள் வயிற்றில் பிள்ளையாக பிறக்க ஆசிர்வதியும்❤

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri4 жыл бұрын

    கிருஷ்ண கானத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை. மெல்லிசை மன்னரின் மெல்லிசை மனதை சாந்தமடையச் செய்கிறது. அனைத்து பாடல் பிதாமகன்களையும் ஒவ்வொரு பாடல் பாட வைத்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். காந்த குரலோன் ஏசுதாஸ் ஒரு பாடல் பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். கவியரசரின் வரிகள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் சிறப்புகளையும் அருமையாக விளக்குகிறது. கிருஷ்ண கானம் என்றும் திகட்டாத தேனமுதம். ஹரே கிருஷ்ணா. ❤❤

  • @jodijodi3321

    @jodijodi3321

    3 жыл бұрын

    Ľzex xd

  • @kirijakirija1458

    @kirijakirija1458

    3 жыл бұрын

    . 2ax2x yfoz0mm3m

  • @PremKumar-wl8bd
    @PremKumar-wl8bd3 жыл бұрын

    Krishna Padalgal is very nice

  • @ksj3045
    @ksj30452 жыл бұрын

    ஹரே ராமா ஹரே ராமா... ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...

  • @user-me6zl4dn1m
    @user-me6zl4dn1m8 ай бұрын

    கண்ணாகருணைமணாளனேபோற்றிபோற்றி

  • @sugumaran1592
    @sugumaran1592 Жыл бұрын

    இந்த உலகம் அழியும் வரை கிருஷ்ண கானம் அனைவரின் வீட்டிலும் ஒலித்துக்கொண்டிருக்கும். ஜெய் கிருஷ்ணா!

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di2 жыл бұрын

    யாதவத்தில் உதித்த மாதவமே இப்பிறவியில் பிறக்க நாங்கள் எப்பிறவில் என்ன புண்ணியம் செய்தோமோ 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏 கிருஷ்ணார்ப்பணம் கிருஷ்ணார்ப்பணம்

  • @ramusecj1877
    @ramusecj187725 күн бұрын

    ஓம் கிருஷ்ணா நீயே எங்களுக்கு துணை கிருஷ்ணா 🥺🥺🥺🙏🙏🥺🥺

  • @psweldingsridhar772
    @psweldingsridhar7722 ай бұрын

    அருமை கண்ணா

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd3 жыл бұрын

    கோவிந்தன் பாடல்கள் இனிமையான பாடல்கள் கருத்து ஆழம் மிக்க பாடல்கள் கிருஷ்ணா பக்தி செய்து முக்தி பெற செய்யும்

  • @padminisundararajan3218
    @padminisundararajan32188 ай бұрын

    அற்புதமான பாடல்.

  • @priyakalidass8043
    @priyakalidass8043Ай бұрын

    Hare Krishna. Jai Shreeram 🙏🙏🙏

  • @sugumaran1592
    @sugumaran1592 Жыл бұрын

    45 years of krishna ganam journey wow awesome songs.

  • @nagarajandixit7702

    @nagarajandixit7702

    8 ай бұрын

    45 ஆண்டு இல்லை. இபாடல்கள் 1979‌ஆம் ஆண்டு கண்ணதாசனால் இயற்றப் பட்டு எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப் பட்டது. 54 ஆண்டுகளாகின்றன.

  • @saravanansankaran9188
    @saravanansankaran91883 жыл бұрын

    Very nice songs

  • @thirunavukkarasuk6188
    @thirunavukkarasuk61882 ай бұрын

    ஹிகிருக்ஷ்ணாபோற்றி

  • @rjai7396
    @rjai7396 Жыл бұрын

    Thanks for the bhakthi songs. Wel come.

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Жыл бұрын

    நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி...

  • @boomadevi8017
    @boomadevi8017 Жыл бұрын

    Arumaiyana paadal. Ennavarai unarnthu kekkumpothu innum alavilla aanandam. Om namo narayanaya.

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh95342 жыл бұрын

    Hare krishna Guruvaayoorappa rekshikane baghavane

  • @amudhasivakumar285
    @amudhasivakumar2852 жыл бұрын

    Krishna Krishna.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @sprramachandran
    @sprramachandran2 жыл бұрын

    greatest creations.

  • @andavanseenu-df8lg
    @andavanseenu-df8lg Жыл бұрын

    Hare Krishna.Hare Radhe.

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o5 ай бұрын

    Om krishna potri 😊

  • @SivaKumar-re9vx
    @SivaKumar-re9vx3 жыл бұрын

    My favourite songs super I love Krishna

  • @tharanivethanayagampillai8346
    @tharanivethanayagampillai83463 жыл бұрын

    Nice krishna songs.. love you krishna

  • @gopinath141
    @gopinath14110 ай бұрын

    Arumai Arumai Radhe Krsna

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy42828 ай бұрын

    👌பாடல்கள்❤🙏🙌

  • @msbstar-xo5vl
    @msbstar-xo5vl3 жыл бұрын

    Very super song

  • @meerasankaran4803
    @meerasankaran48033 жыл бұрын

    Ever green Krishna songs very excellent all time

  • @gayathrigayasow3819
    @gayathrigayasow3819Ай бұрын

    Om Namoh Narayana 🙏🙏🙏

  • @ViswanathanViswanahn-jo3no
    @ViswanathanViswanahn-jo3no Жыл бұрын

    Harekrishna

  • @lakshminarayanan4378
    @lakshminarayanan4378 Жыл бұрын

    அழகு

  • @chellakrishnankrishnan3123
    @chellakrishnankrishnan3123 Жыл бұрын

    எல்லோரும் கிருஷ்ணன் பாடல்களை கேட்டாலே மகிழ்ச்சி தான்...

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk4 ай бұрын

    மிகவும்மணதிர்க்கு இணிமையான பாடல்❤❤🎉

  • @saravanangokila1717
    @saravanangokila17172 жыл бұрын

    அனைத்து படலம் சூப்பர்

  • @natarajanm1134
    @natarajanm11343 жыл бұрын

    அருமையான பாடல்

  • @ramachandranchandhru3336
    @ramachandranchandhru3336 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் சிறப்பான பாடல் வரிகள் மனமகிழ்ச்சி அளிக்கும்

  • @VijayarajkViji-bf1sb

    @VijayarajkViji-bf1sb

    7 ай бұрын

    krishna...kanna. gopala..govarthana.

  • @kumarram2955
    @kumarram29557 ай бұрын

    Jai Shree Krishna

  • @barathkbarath3679
    @barathkbarath36792 жыл бұрын

    எனக்கு பிடித்த லைன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யா அழகை பாடுங்களே

  • @apsarassamayal
    @apsarassamayal Жыл бұрын

    When I listen this songs,everytime,ஆத்மார்த்தமாக கேட்டு magilakoodiya பாடல், the great legends msv sir and கண்ணதாசன் ,nobody give like this songs,மனதைவிட்டு நீங்காத கானங்கள்🙏🙏🙏

Келесі