Kanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sisters | கந்த சஷ்டி கவசம்

மேலும் தமிழ் பக்தி பாடல்களைக் காண -- bit.ly/3hvYGlF
Kanda Sasti Kavasam கந்த சஷ்டி கவசம் is a Hindu devotional song composed in Tamil by Devaraya Swamigal. Kandha sasti kavasam (Tamil Lyrics) is a tamil devotional which is dedicated for the Lord Muruga to seek his blessings.
Kanda sasti kavasam with Tamil Lyrics
Kanda sasti kavasam video songs
Kanda sasti kavasam tamil lyrics
Kanda sasti kavasam Sulamangalam Sisters
Kanda sasti kavasam Soolamangalam Sisters
Kanda sasti kavasam full
Kanda Sahsti Kavacham
kandha sahsti kavasam
kanda sashti kavasam sulamangalam sisters
kanda sashti kavasam full
kanda sashti kavasam with lyrics
kantha sasti kavasam tamil
kanda sashti kavasam by soolamangalam sisters
#kandasashtikavasam
#கந்தசஷ்டிகவசம்
#kandhasashtikavacham
kavasam
sasti
கந்த சஷ்டி கவசம்
kanda shasti kavasam
kavacham
kandha sasti kavasam
kanda sashti kavasam video song
murugan songs
#murugansongs
#soolamangalamsisters
sashti kavasam
kandha
தமிழ் பக்தி பாடல்கள்
#தமிழ்பக்திபாடல்கள்
முருகன் பாடல்கள்
#முருகன்பாடல்கள்
soolamangalam sisters
devotional songs tamil
kantha sasti kavasam
kanda sashti kavacha
kandha sashti kavasam full
tamil god songs
#tamil god songs

Пікірлер: 1 900

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi18 күн бұрын

    முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @m.saravanansaravanan7386
    @m.saravanansaravanan7386 Жыл бұрын

    அப்பனே முருகப் பெருமானே குடும்பத்தில் பிரச்சனை இல்லா நிம்மதி கடன் இல்லா வாழ்வு அருள்வாய் முருகா

  • @RajaRaja-sb8cm

    @RajaRaja-sb8cm

    9 ай бұрын

    Raja raja

  • @RajaRaja-sb8cm

    @RajaRaja-sb8cm

    9 ай бұрын

    10:06 10:08 10:09

  • @sivakumar.p4895
    @sivakumar.p48956 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கும் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @user-mo2vv2wj9g
    @user-mo2vv2wj9g8 ай бұрын

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அருள் வாய் அப்பா.. மக்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @ilaiyaraja3288
    @ilaiyaraja32884 ай бұрын

    முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தருவாயாக நீயே எங்களுக்கு குழந்தையாய் பிறப்பாயாக ஓம் முருகா போற்றி போற்றி

  • @bharathbharath7923

    @bharathbharath7923

    3 ай бұрын

    Kandippa pirakkum nanba 🤝🙌🙏

  • @devtn3203

    @devtn3203

    3 ай бұрын

    ​@@bharathbharath7923ll0p❤❤

  • @Ranjith-ix2ud

    @Ranjith-ix2ud

    3 ай бұрын

    Qq q is

  • @saraswathisaraswathi7062

    @saraswathisaraswathi7062

    3 ай бұрын

    சஷ்டி விரதம் இருங்கள்

  • @KavithaKavitha-ok2um

    @KavithaKavitha-ok2um

    2 ай бұрын

    Enakum serthu pray pannunga. 14years kulanthai selvam ellamal entha uravugalidamum,, samugathilum padum vethanai solla mudiya vilai. Naan uyiridum, vazhvathu un kaiyil than erukirathu muruga

  • @vishalvishvavishalvishva4652
    @vishalvishvavishalvishva46524 ай бұрын

    நோய் நொடியின்றி வாழ வேண்டும் ஐயா அருள்புரிவாயப்பா

  • @vasudevanseralathan2778
    @vasudevanseralathan277810 күн бұрын

    முருகா என் பிள்ளைகள் இருவருக்கும் நல் படிப்பறிவு கொடு...🙏🙏🙏🙏🙏🙏

  • @meenukaju7032
    @meenukaju7032 Жыл бұрын

    முருகா என் கருவில் உள்ள குழந்தை பிறந்து மண்ணில் வரும் வரை உங்கள் கையில் தந்துள்ளேன்,,.ஐயா பாதுகாத்து தாருங்கள்

  • @kalavathiponsuresh5583

    @kalavathiponsuresh5583

    5 ай бұрын

    😊😊😊😊

  • @kalavathiponsuresh5583

    @kalavathiponsuresh5583

    5 ай бұрын

    😊

  • @user-wh2bh5rn4l

    @user-wh2bh5rn4l

    5 ай бұрын

    🙏🏻🙏🏻குழந்தை பிறந்த பின்பும் அப்பன் முருகன் வடிவேல்ன் துணை இருப்பார்

  • @AshokKumar-zx3ib

    @AshokKumar-zx3ib

    Ай бұрын

    😅

  • @PremaS-ok8ux

    @PremaS-ok8ux

    15 күн бұрын

    QQ%

  • @ravigayu4324
    @ravigayu4324 Жыл бұрын

    முருகா என் கருவை காத்து எனக்கு நியே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏

  • @priyadharshinik9020
    @priyadharshinik9020 Жыл бұрын

    முருகா என் கணவருக்கு கால் சரியாகி அவுங்க எழுந்து நல்லபடியா நடக்கனும் முருகா.எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா .இனியாவது எங்க வாழ்க்கைல கொஞ்சமாவது சந்தோஷத்தை குடுங்க முருகா. ஓம் சரவணபவ.....

  • @ammuammu-dy9qt

    @ammuammu-dy9qt

    11 ай бұрын

    உங்கள் பிரார்த்தனை கைக்கூட முருகன் அருளட்டும்

  • @sivanessan24sara17

    @sivanessan24sara17

    4 ай бұрын

    ❤❤❤❤❤

  • @suganyakamal5635

    @suganyakamal5635

    4 ай бұрын

    கூடிய விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் உன் அப்பன் முருகன் வாக்கு

  • @priyadharshinik9020

    @priyadharshinik9020

    4 ай бұрын

    @@suganyakamal5635 நன்றிகள் பல அப்பா 🙏🙏

  • @BaskaranBaskaran-tw5ro
    @BaskaranBaskaran-tw5ro Жыл бұрын

    முருகா எனக்கு வெற்றியையும் மனநிம்மதியையும் தாருங்கள் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ அரோகரா அரோகரா அரோகரா

  • @MurugeswariMurugeswari-qf3pc
    @MurugeswariMurugeswari-qf3pc22 күн бұрын

    முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் நாங்களும் நல்லா இருக்கனும் அப்பா உன்னை மறவாத நிலை வேண்டும் ஐயா நல்லதே நடக்கட்டும் ஓம் முருகா சரணம்

  • @snalini-hj6jo
    @snalini-hj6jo3 ай бұрын

    8 லட்சம் கடன் உள்ளது எங்கள் வீடு அடமானத்தில் இருக்கிறது தினமும் காலை மாலை இரண்டு வேலையும் கேட்கிறேன் எங்கள் கடன் தீர வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம். 🙏🕉️🙏🕉️🙏

  • @nagaas5817
    @nagaas5817 Жыл бұрын

    முருகா குழந்தை வரம் கிடைக்க அருள் தருவாயாக !!!...... ஓம் முருகா 🙏🙏🙏

  • @karunashruti4100

    @karunashruti4100

    Жыл бұрын

    Kadavul arulal kidaikum ma

  • @dhandapanimuthusamy5916

    @dhandapanimuthusamy5916

    Жыл бұрын

    Z@saa

  • @dhandapanimuthusamy5916

    @dhandapanimuthusamy5916

    Жыл бұрын

    1#$1###qßs

  • @senthirukugan8436

    @senthirukugan8436

    Жыл бұрын

    @@karunashruti4100 09p0

  • @a.s.murugesan592

    @a.s.murugesan592

    Жыл бұрын

    @@karunashruti4100நிச்சயம் குழந்தைஉண்டு .l" Y '#😋

  • @jenifermary1702
    @jenifermary17023 күн бұрын

    முருகா ஓம் சரவண பவ முருகா எங்களுக்கு உங்கள் அருள் வேண்டும் உதவுங்கள் முருகா ஓம் சரவண பவ முருகா

  • @mathammalr806
    @mathammalr806 Жыл бұрын

    ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் எங்கள் வீட்டில்சந்தோசமும் நிம்மதியும் நிலைக்கவேண்டும்அதற்குஎங்கள் குலதெய்வமான முருகா என்பிள்ளைகளுக்கு நல்ல வேலை தொழிற் அமைத்து தர வேண்டும் இறைவாஎனக்கு பாலமுருகன் போலபேரக்குழந்தைவரவேண்டும் இறைவா உன் திருவடிகள் போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏 தண்டாயுதபானிக்குஅரோகரா 🙏 தண்டாயுதபானிக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhramanianvellapan5551

    @subhramanianvellapan5551

    8 күн бұрын

    8

  • @premalatha9981
    @premalatha9981 Жыл бұрын

    இந்த பாடலை யார் கேட்டாலும் ரொம்ப பிடிக்கும் 💯🎉🎊🎉🕉️

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Жыл бұрын

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏 என் குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா நீங்கள் தான் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா 🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VENUGOPAL-bv8im

    @VENUGOPAL-bv8im

    11 ай бұрын

    😊x😊😊😅😊

  • @VENUGOPAL-bv8im

    @VENUGOPAL-bv8im

    11 ай бұрын

    😊

  • @VENUGOPAL-bv8im

    @VENUGOPAL-bv8im

    11 ай бұрын

    😊s way😊 seed

  • @VENUGOPAL-bv8im

    @VENUGOPAL-bv8im

    11 ай бұрын

    😊😊😊😊

  • @VENUGOPAL-bv8im

    @VENUGOPAL-bv8im

    11 ай бұрын

    😊😊😊😊 SC

  • @ranisam4971
    @ranisam49716 ай бұрын

    முருகா என் மகளுக்கு அவள் மனமறிந்து இருவரும் புரிந்து வாழக் கூடிய அவளுக்கென பிறந்தவனை கூடிய சீக்கிரம் அவளிடம் சேர்த்து வை முருகா 🙏🙏🙏

  • @indirasekar5760

    @indirasekar5760

    4 ай бұрын

    அதே...🙏🙏

  • @dharani321
    @dharani3219 ай бұрын

    முருகா எனது கஸ்டங்களை நீக்கி மனதுக்ககும் உடலுக்கும் சக்தியை கொடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸

  • @PirasathPirasath-un3lh

    @PirasathPirasath-un3lh

    9 ай бұрын

    ர னர ண ர ஈர ர ர ர ண ரர னர னீர ர ர ர ர ண ரர னரரர ண ரரர ரர ரர ரர ர னர ர எர ர ர ரர னர ரர னர ரரர ரர ர ர னர னண ரரர னணரண ர ர

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq2 жыл бұрын

    எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arivubalu8950

    @arivubalu8950

    Жыл бұрын

    ,,¹,1¹

  • @jegathambalmeenatchisundar4260

    @jegathambalmeenatchisundar4260

    Жыл бұрын

    Om muruga

  • @indrar3667

    @indrar3667

    Жыл бұрын

    I wt house 🏠 plz help me 🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p48954 ай бұрын

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்

  • @geethamani9951
    @geethamani995111 күн бұрын

    Om muruka om murka om muruka potri om muruka potri om muruka potri om murka potri om muruka potri om murukapotri om muruka potri om murka potri om murka potri om muruka potri om muka potri en vairu neriya vai muru ka. Manm varunthi 🙏🙏🙏 om muruka potri potri potri.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loga658
    @loga658 Жыл бұрын

    OHM KATHIKEYA WITHMAHEE, SAKTHI HASTHYAA DHEEMAHEE, THANNOOH SKANDA PRAJOYDAYAATHE. THANNOOH SKANDA PRAJOYDAYAATHE. OHM SARAVANABAVA. VETRIVEL MURUGANAKU ARROGGARA, VEERAVEL MURUGANAKU ARROGGARA, VEL, VEL VETRIVEL, VEL, VEL, VEERAVEL. OHM TAT PURUSHAYA WITHMAHEE, MAHA SENAYA DHEEMAHEE, THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE. THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE. OHM SARAVANABAVA. VETRIVEL MURUGANAKU ARROGGARA, VEERAVEL MURUGANAKU ARROGGARA, VEL, VEL, VETRIVEL, VEL, VEL, VEERAVEL.

  • @palaniswamynagaraju7326
    @palaniswamynagaraju7326 Жыл бұрын

    முருகா எனது கஷ்டங்களை நீக்கி, மனதுக்கும், உடலுக்கும் சக்தியை கொடு. மகளுக்கு நல்ல முறையில் நல்ல இடத்தில் திருமணம் செய்து வையப்பனே!

  • @rajia7133

    @rajia7133

    10 ай бұрын

    7mm

  • @ragudhanalkshmi645

    @ragudhanalkshmi645

    8 ай бұрын

    @@rajia7133 no ghh go fhvz c go j

  • @user-tl7cd8qh6w

    @user-tl7cd8qh6w

    6 ай бұрын

    muruga na consive ah iruken en kuzhandai nalla padi ya porakanum

  • @bashkar510
    @bashkar5102 жыл бұрын

    ஸ்ரீ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi3 күн бұрын

    என் அப்பா முருகா உன் திருவடி சரணம் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi2 күн бұрын

    முருகா நல்லதே நடக்கட்டும் என் வாழ்க்கையில் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @sundarp4506
    @sundarp4506 Жыл бұрын

    வே ல் மு ரு கா என் வ யி ற் றி ல் கு ழ ந் தை உ ண் ட க வே ண் டு ம் வே ல் மு ரு கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @arumuganainar9517

    @arumuganainar9517

    11 ай бұрын

    சஷ்டி விரதம் இருப்பது நல்லது..

  • @eswaribalaji

    @eswaribalaji

    6 ай бұрын

    M

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Жыл бұрын

    என்றும் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி ஓம்

  • @sivamanavalanrajalingam362

    @sivamanavalanrajalingam362

    Жыл бұрын

    க்க்

  • @selvaraj-by5nb

    @selvaraj-by5nb

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா என் மனைவிக்கும் எனக்கும் நல்ல சிந்தனை மற்றும் நல்லொற்றுமைகொடுமுருகாபோற்றிஓம் வேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா என் எதிர்மறை எண்ணங்களை விலக்கி நல்லது நினைத்து அருள்புரிவாயாக முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @user-hu2oj7xn8d
    @user-hu2oj7xn8d9 ай бұрын

    பன்னிரு கைகளால் வாரி வழங்கும் முருகா எனது பேரக் குழந்தைகளை நோய் நொடியின்றி காப்பாற்றிட வேண்டுகிறேன்

  • @sumayaparveen8365
    @sumayaparveen8365 Жыл бұрын

    முருகா என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் நீ மகனாக பிறக்க அருள்புரிவாயாக

  • @Singaravelan-wi8tq

    @Singaravelan-wi8tq

    10 ай бұрын

    முருகன் அருளால் முத்தான குழந்தை பிறக்கும் வாழ்க வளமுடன்

  • @janajawakar5912

    @janajawakar5912

    6 ай бұрын

    எனக்கு முருகன்

  • @KaviKavi-cp2lz

    @KaviKavi-cp2lz

    6 ай бұрын

    @@janajawakar5912 ,as my

  • @snegalathaRajinikanth

    @snegalathaRajinikanth

    5 ай бұрын

    ​@@Singaravelan-wi8tq0p000p😊p00😊p0000p00p0p😊0p0p😊p0ppp000p0p000pp00p00ppp00p0pp000ppp0pp0😊😊0pp00p😊😊p0p00p😊ppp00😊😊0p😊0p0p0😊p0😊00p0😊0pp😊p😊0p0p00😊😊ppp00😊00😊00p0😊p000pp😊p0p😊ppp0p😊😊pp0pp00😊p😊😊p😊pp0😊0pppp0😊p😊p00p😊0p0😊😊000pp00p😊0😊p0😊0p0p00p😊p0p0😊pp😊p00p😊00😊p0p0000p😊pp0p0😊000p0pppp0😊p0p0😊pp0😊0ppp0pp😊😊0p0p0p0p😊p0pp00p000p00p0ppppp0pp0p0p0p00p000pp0000pp0p0ppp000ppp0p0p0ppp000p00p00pp0pp0pp0000p0pp0pp0000p0000000p0pp0000p0pppp0pppppp0p0pp0pp000pp0p00p00p00p0pp0p000p0000000p0p000p000p0ppp0p0pp0000000p0pp0ppp0p0p000pppp00pp00p0p0p0000p0p0p0pp00p000pp00p0p000p0pp0p00pppp0000p0p00p000pp0ppp0p0p0p000p000p00p0p00pp00p0pp0p000p0000p000pp00000000p0000000pp0p0p0p000p000p00p00p000p0p0p0p000p0p0p0p0p0pp0p00p0p0p0p0p0p0p0p0p0p0p00p0p0p0p0p0p0p0p0pp0p0p00p0p0p0p00pp0p0p0p00p0p0p00p0p00p000p0p0000p0p0p0p0pp0pp0p0pp00p00p0pp0pp0pp0p0p0p0p0p0p00p0p00p0p000p0p00p0p00p0p0p00p0p0p0p0p00p0p0p00p0p0p00pp0p0p00p0p00p0p0p0p0p0p0p0p0p0p000p0p00p000p0p0ppp0p0p0p0p0p0p000p0p0p0p0p0p0p0p0p0p0p0p0p0p0p00ppp00p0pp00p00p0p0p0pp0p00p0p0p0p0p00p0p0p00p0p0p00p0p0p0p0pp00p00p0p000p0p0p00p0p00p0p0p0p0p0p0p0p0p0p00p0p000pp0p0p0p0p00ppp0pp0ppp0p0p0p0p00p00pp00p0p0000000p0p0p0p0p0p00pp0p00p0p000p0p0p000p00p0p00p0ppp0p0p0pppp0pp0pp0p0p0p0p0p0p0p0p0000p0p0p000p00p0p000ppp000p0pp0p0p00p00p0p0p0p0p00p0pp000p000p0pp00p0p00p0p0p0p0p00p0p0p00p00p00p0pp0p0p0p0p0p0p00p0p0ppp0p0pp0p00p0p0pp0p0p0p0p00p0p00p000p0p0p0p0ppp0p0pp0p0p0p0pp0p0p0p0p0p0p0p0p0p0pp0p00pp00p0pp00p0p0p000p00p0p0p0p000p000p00pp000p0p0p0pp0p0p0pp00p0p0p0p00p00p0ppp0p00p00p00p00p0p0p0p0p00p00p0p0p0p000p000p0p0p000pp0p0p0p0pp00p00p0p00p000p0p0p00p0p0p0p00p0p0p00p0p00p00p0p0p000p00000p0p0p0p0pp00p0p0p00p0p0p0p0p00p00p0p0p00p00p0p00p0p0p00p0p0p0p0000p0ppp0p00p0p000p0p0p0p0p0p000p00p0p00p0pp0p000p0p0p0pp0p0p0p0p0000p0p0pp0pp000000😊😊😊😊

  • @user-kk9qu4wh6n

    @user-kk9qu4wh6n

    5 ай бұрын

    Nichayam nadakkum om saravanabava

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Жыл бұрын

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏 நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா😢 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manjulaparthasarathy260

    @manjulaparthasarathy260

    10 ай бұрын

    ஓம் கந்தசாமி பராமாத்மனே போற்றி போற்றி போற்றி

  • @dhanapalani3466

    @dhanapalani3466

    8 ай бұрын

    Dont worry

  • @OMSaravanabavaPotri

    @OMSaravanabavaPotri

    7 ай бұрын

    முருகா என் மகனுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் அப்பா 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏 please please please அப்பா

  • @shobanabalan4534
    @shobanabalan4534Ай бұрын

    முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா

  • @thangarajdm6488
    @thangarajdm6488 Жыл бұрын

    ஓம் முருகா போற்றி என்னுடைய மனக்கவலையை நீதான் ஐயா போக்கு வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி

  • @MusthafaNisha

    @MusthafaNisha

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/poVs3LlvYZfSaaw.html

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    உங்களுக்கு என்ன வேண்டுமோ (அதாவது மன அமைதி, நல்ல வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், பணம், குடும்ப நலம் வேண்டும் என்று வழிபாடு செய்யுங்கள்) நீங்கள் வேண்டிய படி நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @munirajanmnatarajan8254
    @munirajanmnatarajan82542 жыл бұрын

    ஓம் சரவணபவ வேலூண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை ஓம் சரவணபவ

  • @user-rt5qe5dn4s

    @user-rt5qe5dn4s

    Жыл бұрын

    ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @rajendransamynathan5923

    @rajendransamynathan5923

    Жыл бұрын

    ​@ஶ்ரீ அய்யா

  • @v.nthambirajab4756

    @v.nthambirajab4756

    Жыл бұрын

    ​@@rajendransamynathan5923dďs3te

  • @jakeybrowni9821

    @jakeybrowni9821

    Жыл бұрын

    @@user-rt5qe5dn4s றக

  • @matheshs170

    @matheshs170

    Жыл бұрын

    ​@@jakeybrowni9821yr kk🎉 deà

  • @ChithraPrabhu-z3x
    @ChithraPrabhu-z3x29 күн бұрын

    🙏 Om Saravana Bava en pillaikal en kanavarrukkaum ennakku thirka aayulai neengathan thanthakanum muruga 🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534Ай бұрын

    முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நல் வழி படுத்தி தா முருகா

  • @GuruGill123
    @GuruGill12311 ай бұрын

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 Жыл бұрын

    கருணை கடவுளே கந்தனே போற்றி!

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா அவர்மனதில்நல்லசிந்தனைஅருளவேண்டும்முருகாபோற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi22 күн бұрын

    ஓம் முருகா என் வாழ்க்கை நல்லபடியாக அமையும் திருச்செந்தூர் வேலா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @thilagavathimohan3082
    @thilagavathimohan3082 Жыл бұрын

    முருகா இறைவா மனஅமைதியை கொடுஇறைவா

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q2 жыл бұрын

    🇮🇳ஓம் சரவணபவாய நமஹா 🙏🇮🇳

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா எனக்கு நல்ல சிந்தனை அருள் வேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா நல்லவர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @saravanaselvan9thstrandedb32
    @saravanaselvan9thstrandedb322 жыл бұрын

    ஓம் நமச்சிவாய ❤️🕉️❤️🔯❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️🕉️❤️🕉️❤️🔯❤️🕉️❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️❤️🕉️🔯❤️❤️🕉️❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔱🔯❤️🔯❤️🕉️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯🔱🔱🔯🔱🔯🔱🔯🔱🔯🔱🔯🔱🔯

  • @mohananvkvk8741

    @mohananvkvk8741

    2 жыл бұрын

    ,,,,♥️🇦🇼muruga,,,love

  • @rekarajaravind2411
    @rekarajaravind2411 Жыл бұрын

    Om Muruga, appa innaikku nan sastiviratham iruken appa, adhu nalla padiya mudiyanum, sikiramave enakku kulanthai varam kidaikka vendum, negale magana vandhu prakka vendum appa, om saravana pavam, OM Muruga potri🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @anithashankar128

    @anithashankar128

    Жыл бұрын

    Lllllllqqqqq

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    நீங்கள் நினைத்தபடி (எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும்)நல்லதே நடக்கும் 🙏🙏

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா என் அப்பனே முருகா என்னை என்றும் காத்திருப்பார் அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகா என்னை மன்னித்துவிடு முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 Жыл бұрын

    Vettrivel Muruganuku aroogara 🙏🙏🙏

  • @elakkiyapavi3727
    @elakkiyapavi37272 жыл бұрын

    Appa Muruga en kulanthai nalla padiya healthy ahh irukkanum appa 🙏🙏🙏🙏🙏

  • @vempurajponnuthai3757
    @vempurajponnuthai375725 күн бұрын

    முருகா என் புருஷன் காப்பாத்துப்பா முருகா முருகா முருகா முருகா இப்படி எனக்கு அப்பா வேணும் முருகன்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi24 күн бұрын

    அப்பா முருகா எனக்கு வாழ்க்கை நல்லா அமையும் திருச்செந்தூர் வேலா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @p.satheeskumar3061
    @p.satheeskumar3061 Жыл бұрын

    குழந்தை பாக்கியம்வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @rangarajpooja8281
    @rangarajpooja82814 ай бұрын

    முருகா என் மகளுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை கொடு

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    முருகாஎன்வீட்டுவி தேசத்தை நல்லபடியாக நடத்தி கொடுக்கவேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    திருச்செந்தூர் ஆண்டவாஉன்திருவடிகாணவிழைகிறேன்அருள்புரி வாயாக முருகா போற்றி ஓம்முருகாபோற்றிஓம்

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1trАй бұрын

    முருகா என் புருஷன் குடிச்சிட்டு வரக்கூடாது முருகா . எனக்கு பயமாயிருக்கு குடிச்சிட்டு தள்ளாடுரார் குழந்தை வேற இல்லை டெஸ்ட்ல குறைவாக இருக்கு இந்த டையத்தில குடிக்கிறார்.என் வாழ்க்கையில விளையாடுறார் முருகா எனக்கிட்ட பேசுறதேயில்லை எவ்வளவு வருத்தமாயிருக்கு தெரியுமா அவனுக்கு பாடம் கம்பி அவனுக்கு அவை அம்மாதான் முக்கியம் நீ வீட்டை விட்டு போ அப்படிங்கிறார் எனக்கு தாங்க முடியலை அவனை திருத்து.அவன்ட்ட இருக்க முடியலை எனக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கையை கொடு. உன்னையே நம்பிக்கிடு இருக்கேன்.

  • @selvarani5665

    @selvarani5665

    15 күн бұрын

    உங்களை முருகன் நன்றாக காப்பாற்றுவார் கவலைபடாதீங்க உங்கள் வாழ்வு சிறக்க இன்று ஆடி கார்த்திகை முருகனிடம் நான் நன்றாக பிராத்தனை செய்கிறேன்

  • @muthuraj49

    @muthuraj49

    14 күн бұрын

    தமிழில் தேடுங்கள் அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை கடையநல்லூர் Al Shifa Ayush Hospital 4.8 (726) Hospital in Kadayanallur, Tamil Nadu ‧ Closed

  • @user-yf8ov7iw3f

    @user-yf8ov7iw3f

    12 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் செவ்வாய் கிழமை தோறும் விளக்கு போடுங்கள் 🙏🏻

  • @Santhakumari-ln5lq

    @Santhakumari-ln5lq

    11 күн бұрын

    7jb​@@selvarani5665

  • @baiyammalc

    @baiyammalc

    3 күн бұрын

    அம்மா நீ ஒன்னும் செய்யாதே முருகன் காலை வணங்கு அவர் நல்லதை மட்டுமே செய்வார் கலி யுக தெய்வம் முருகன் நல்லதை செய் அதுவே உனக்கு நடக்கும்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl34602 жыл бұрын

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @AnniappanS
    @AnniappanS2 ай бұрын

    ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 முருகா கடம்பா கதிர்வேலா உன் கடைக்கண் பார்வையை காட்டப்பா🙏🙏🙏🙏🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534Ай бұрын

    முருகா எங்க குடும்பத்தில் அனைவருக்கும் இருமல் குணமாக வேண்டும் அருள் புரிவாய் முருகா

  • @lakshmis4327
    @lakshmis4327 Жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா

  • @kumarankumaan7743

    @kumarankumaan7743

    9 ай бұрын

    Thank you for all your blessings.🙏🙏🙏

  • @VARISU.
    @VARISU. Жыл бұрын

    உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி அருள் புரிவாய் என் அப்பனே முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤

  • @user-lq7sd1qr4p
    @user-lq7sd1qr4pАй бұрын

    சீக்கிரமே எங்களுக்கு சொந்தவீடு அமைய வேண்டும் முருகா

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1giАй бұрын

    என் அப்பனே முருகா என் மகள் சர்மிளா திருமணம் நல்லபடியாக நடத்தி வைக்கனும் முருகா உன் திருவடி சரணம் போற்றி போற்றி ஓம்

  • @user-wg7jc3od1y
    @user-wg7jc3od1y Жыл бұрын

    ஓம் முருகா போற்றி

  • @kavitha.s9121
    @kavitha.s912110 ай бұрын

    முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும். நல்லபடியாக குழந்தை புறக்கணும் அப்பா நீயே துணை

  • @boobalanpoo3579

    @boobalanpoo3579

    9 ай бұрын

    🎉

  • @shobanabalan4534
    @shobanabalan4534Ай бұрын

    முருகா மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா

  • @geethamani9951
    @geethamani995111 күн бұрын

    Om murka potri kulathai varam kutu muruka🙏🙏🙏

  • @lakshmis4327
    @lakshmis4327 Жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு திருத்தணி முருகனுக்கு அரோகரா

  • @muthumani1986
    @muthumani19862 жыл бұрын

    Om Muruga pottri 🙏

  • @shankarr551
    @shankarr55127 күн бұрын

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ண குனம் அடைய வேண்டிய தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டி கொள்ளகிறோம்

  • @shankarr551
    @shankarr5516 күн бұрын

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக மற்றும் நான் நல்ல படியாக தொழில் துவங்க உங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றன்

  • @karunyapavun8260
    @karunyapavun82602 жыл бұрын

    Om Murugan thunai 🙏🙏🙏 Muruga enakku nalla visayam nadakka sei appa unnai pola enakku oru Magan pirakka ashirvathiyum Muruga enakku Karu uruvaga sei appa engalai ashirvathiyum om Muruga 🙏🙏🙏🙏🙏

  • @tulasiactor
    @tulasiactor2 жыл бұрын

    Aiyaa velavane ✨💕💐🌟

  • @Allinone-cq1lm
    @Allinone-cq1lm16 күн бұрын

    Muruga appa amma akka sai thambi mama ellarum nalla irukanum appa.. seikirama enaiya avanga kooda serthu vachirunga ongalala mudiyum appa..muruga..vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🙏 thiruchendur muruganuku arogara🙏🙏🙏🙏🙏

  • @shankarr551
    @shankarr55127 күн бұрын

    ஓம் சரவணபவ நமஹ என்னுடைய மகனுக்கும், மருமகளுக்கும் நல்ல வேளை மற்றும் புத்திர பாக்யம் கிடைத்திட ஆசிர்வதிக்க வேன்டுகிறேம்

  • @elakkiyapavi3727
    @elakkiyapavi37272 жыл бұрын

    Om Muruga 🙏🙏🙏

  • @shanthi1837
    @shanthi18372 жыл бұрын

    Om muruga pottri Muruga engalukku kuzhandai bagiyam kudungal muruga 🙏 neengalae vandhu enakku kuzhandai ya pirakkanum arul puriyungal Muruga🙏

  • @vishnu9349

    @vishnu9349

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @saravanant6457

    @saravanant6457

    Жыл бұрын

    @dlokamma8340 p

  • @lakshmank947

    @lakshmank947

    Жыл бұрын

    Don't feel ingha kidapangha bless....

  • @aadhithyamurugan2010

    @aadhithyamurugan2010

    Жыл бұрын

    @Nikhil sohil 🥰😘 zzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @SurprisedGalaxy-ub6pj
    @SurprisedGalaxy-ub6pj2 ай бұрын

    Muruga nallapadiya kulanthai pirakka neetha arul puriya vendum muruga om saravana pava....kulanthai illathavangalukku arul puri muruga...om muruga....

  • @ajaymathesh1757
    @ajaymathesh1757Ай бұрын

    முருகா முருகா முருகா நலம் தருவாய் தருவாய் தருவாய் முருகா முருகா முருகா

  • @raviishani4902
    @raviishani4902 Жыл бұрын

    முருகா அனைவருக்கும் நீயே துணை புரிந்து அனைவரையும் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @SenthilKumar-jy3hg
    @SenthilKumar-jy3hg10 ай бұрын

    ஓம் முருகா குழந்தை பாக்கியம் அருள் தருவாயா ஓம் முருகா😮

  • @user-kk9qu4wh6n

    @user-kk9qu4wh6n

    5 ай бұрын

    Kantippa kidaikkumma kavalapadatheenga

  • @SanthanSanthan-vu9lt

    @SanthanSanthan-vu9lt

    4 ай бұрын

    தினமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஒரு மண்டலம் முருகக் கடவுளை நோக்கி விரதம் இருங்க நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் நிறைவேறும் தினமும் அதிகாலை 4.30மணியளவில் வெள்ளை ஆடை அணிந்து ஓம் முருகா ஓம் முருகக் கடவுளே சரணம் எனும் சக்தி உள்ள மந்த்திரத்தை உச்சரியுங்கள் உங்களால் முடிந்த வரை கையேந்தி வணங்குங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும் கவலை வேண்டாம் 🙏🙏🙏

  • @KalaiVani-ho9wr

    @KalaiVani-ho9wr

    2 ай бұрын

    Om muruga poodri

  • @KesavanJeevitha
    @KesavanJeevithaАй бұрын

    ஓம் முருகா போற்றி 🙏

  • @santhimani7210
    @santhimani72102 ай бұрын

    எல்லோரும் நல்லா இருக்க அருள் புரியும் கருணைக் கடல் கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏💕

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Жыл бұрын

    🌷🌷🌷🌷🌷 ஓம் சரவணபவ...🌷🌷🌷🌷🌷

  • @nallathambythayananthini2935
    @nallathambythayananthini2935 Жыл бұрын

    ஓம் முருகா ஓம் 🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭

  • @SubbuLakshmi-yg8qo
    @SubbuLakshmi-yg8qo3 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி எங்கள் குடும்பம் எப்போதும் உங்கள் கரங்களில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @kumarankumaan7743
    @kumarankumaan77433 ай бұрын

    Muruga, Muruga, Muruga neeye thunai. Darween Nadarjah needs your BLESSINGS to achieve excellent results in his exam today. 24.4.2024. Muruga, Muruga, Muruga, neeye, thunai.🙏🙏🙏

  • @Sathyasathya-rf1mr
    @Sathyasathya-rf1mr11 ай бұрын

    Next month delivery muruga neyea yen maganaga piraga vendum muruga🙏🙏🙏

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q2 жыл бұрын

    🇮🇳ஓம் சரவணபவாய நமஹா 🙏🇮🇳

  • @sasikalak7903

    @sasikalak7903

    Жыл бұрын

    I love this song 👑🙂👍

  • @kashthurisanthanam795
    @kashthurisanthanam795 Жыл бұрын

    Appane muruga netha samy enaku thunaiyai irukka vendum

  • @shobanabalan4534
    @shobanabalan4534Ай бұрын

    முருகா இந்த வருசம் அவ பத்தாம் நல்ல படிக்கனும் நல்ல மார்க் எடுக்கனும் பாஸ் ஆகனும் முருகா

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl34602 жыл бұрын

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி 3.

  • @g.simtiaz5312
    @g.simtiaz53122 жыл бұрын

    அருமையான கந்த ஷஸ்டி கவசம்

  • @ammuammu4336

    @ammuammu4336

    Жыл бұрын

    0l

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi13 күн бұрын

    அப்பா முருகா என் திருமணம் நடக்கும் வரை எந்தவொரு இயற்கை இடர்பாடுகள் கும் இல்லாமல் காத்திருப்பார் முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @kavithasindhu7786
    @kavithasindhu77863 ай бұрын

    அப்பா முருகா எங்கள் அண்ணன் மகளுடைய மாலை சேர்த்து வச்சிருப்பான்

Келесі