கிண்ணி கோழி பிரச்சனைகளுக்கு தீர்வு வேணுமா?

Welcome to ‪@Reengaaram‬
கிண்ணி கோழிகளை பத்தின உங்கள் பிரச்சனைகளுக்கு வழி - இந்த வீடியோ பாருங்க. Guinea Fowl - solutions.
Now Guinea Fowls are again gaining popularity because of their dietary meat and eggs. Breeding guinea fowls as a business is gaining demand among farmers, as poultry is very unpretentious in terms of feed and living conditions. Guinea fowl gives better eggs than domestic chicken. Their meat is fat free.
In this comprehensive guide to raising guineafowl, we cover everything you need to know from hatching to harvesting. We share tips and tricks for successfully incubating guineafowl eggs, caring for baby guinea keets, building the perfect coop, feeding your birds, and protecting them from predators. We also address common problems that arise when raising guineafowl and offer solutions to help ensure your flock thrives.
Whether you're a homesteader looking to add guineafowl to your backyard flock, or a farmer looking to raise these birds for meat or pest control, this video has everything you need to know to get started.
கிண்ணி கோழியின் அட்டகாசங்கள் - மிஸ் பண்ணாதீங்க • GUINEA FOWL FARMING - ...
வான்கோழிங்களை தாராளமா வளர்க்கலாம் - TURKEY FOWL FARMING • வான்கோழிங்களை தாராளமா ...
கிண்ணிக்கொழி சுக்கா - Delicious way to cook guinea fowl • கிண்ணிக்கொழி சுக்கா - ...
முயல் வளர்க்க போறீங்களா? • முயல் வளர்க்க போறீங்கள...
நாட்டு கோழிகளை தோட்டங்கள்ல வளர்த்து லட்சங்கள் சம்பாதிப்பது எப்படி? • வீட்டு தோட்டத்துல நாட்...
பண்ணைக்கேற்ற ஆட்டு ரகங்கள் என்னென்ன? ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்கறது எப்படி? • பண்ணைக்கேற்ற ஆட்டு ரகங...
கிண்ணி கோழிங்களை எத்தனை வாங்கி வளர்த்தாலும்... ஒவ்வொரு கிண்ணி கோழியா ஓடிப்போய்டுது. வீட்டுக்கு திரும்ப வர்றதில்லைன்னு நிறைய பேர் comments எழுதி இருந்தாங்க. அவங்களுக்கு இந்த வீடியோவுல ஒரு நல்ல ஐடியா சொல்லி இருக்கேன். வீடியோவை முழுசா பாருங்க.
கிண்ணி கோழிகளை பற்றி தெரிஞ்சிக்கணும்னா, அதை வளர்த்து அனுபவப்படணும். இல்லேன்னா, அனுபவமுள்ளவங்க சொல்லணும். மற்றபடி, நாட்டு கோழிங்க, பிராய்லர் கோழிங்க மாதிரி படிச்சி தெரிஞ்சிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கறதில்லை.
வீட்டுல வளர்ற மற்ற பிராணிங்கள மாதிரி இதையும் வீட்ல வளர்த்துக்கலாம். ஆனா என்ன? அதுகளும் அமைதியா இருக்காது, நம்மளையும் நிம்மதியா இருக்க விடாது. முதன் முதலா எந்த காலத்துல இதுகளை வீட்டு விலங்குகளா வளர்க்க ஆரமிச்சாங்க அப்படீங்கிற விவரம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியல, ஆனா, கிரேக்கர்களால, கி மு 5ம் நூற்றாண்டுல வீடுகள்ல வளர்த்து வந்ததுக்கு ஆதாரங்கள் இருக்கு.
#guineafowl #raisingbirds #homesteading #farming #backyardflock #incubation #babybirds #coopdesign #feedingbirds #predatorcontrol #pestcontrol #guineafowl #businessplan #vivasayam
Visual media used under Creative Commons License from Dogtrainers UK. / abdogs1
Licensor has granted a worldwide, royalty-free, non-exclusive, perpetual (for the duration of the applicable copyright) license to exercise the rights in the Work to Reproduce the Work, to incorporate the Work into one or more Collections, and to Reproduce the Work as incorporated in the Collections
The Complete Guide to Raising Guineafowl: From Hatching to Harvesting
How to Incubate Guineafowl Eggs: Tips and Tricks for Successful Hatching
Common Problems When Raising Guineafowl and How to Solve Them
Guinea Keets: Caring for Your Baby Guineafowl
Guineafowl vs. Chickens: Which is Better for Your Homestead?
How to Build the Perfect Guineafowl Coop: Design Tips and Tricks
Guineafowl Breeds: Which One is Right for You?
Feeding Your Guineafowl: What You Need to Know
Predators and Guineafowl: Protecting Your Flock from Harm
From Guinea Eggs to Adult Birds: The Journey of Raising Guineafowl.

Пікірлер: 170

  • @rameshkk2232
    @rameshkk22322 жыл бұрын

    அருமை யான விளக்கம் இது வரை யாரும் இந்த அளவு குரியதில்லை.உங்கள் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம்.போல் உள்ளது.

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan9 ай бұрын

    அருமையான தகவல்ங்க, எனக்கு உங்க வர்னணை பிடிக்கும், அழகா அருமையா சொல்லி இருக்கீங்க, எப்ப பார்த்தாலும் புதுசா பார்க்கரமாறி இருக்குங்க

  • @gowrivelu6682
    @gowrivelu66823 жыл бұрын

    சிறப்பு ... நல்ல விளக்கம் ...👌👍 உங்கள் குரல் வளத்திற்கும் தெளிவான உச்சரிப்பிற்கும் நீங்கள் ரேடியோ , தொலைக்காட்சி ஊடகங்களில் சேர முயற்சிக்கலாம் நண்பரே ...

  • @reginabright8292

    @reginabright8292

    3 жыл бұрын

    Yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • @ebiwalsa9777
    @ebiwalsa97773 жыл бұрын

    உங்களது 2 வருட முந்தைய கின்னி கோழி வீடியோ இன்று அளவும் ரசிக்கும் படியாக இருந்தது. உங்களின் தெளிவான உச்சரிப்பு அருமை

  • @user-oz5vn3pv7p
    @user-oz5vn3pv7p5 ай бұрын

    சார் உங்கள் குரல் நீங்கள் உச்சரிக்கும் விதம் மிக அருமை சார் 🙏

  • @willsonyeswilson548
    @willsonyeswilson5483 жыл бұрын

    உங்கள் பேச்சு அருமை👍

  • @BadBoy-ip3sn
    @BadBoy-ip3sn3 жыл бұрын

    அருமை.... சகோதரா......👌👌👌 விளக்கம்..👍👍👍.. நன்கு புரியும்படி தெளிவாக உள்ளது...👍👍👍 அதைவிட உங்களுடைய குரல்வளம் மிக அருமை...👌👌👌👍👍.உங்களுக்கு மீடியாத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கும் முயன்று பாருங்கள்.... சகோதரா.....

  • @Steelwin_kadaiyankulam
    @Steelwin_kadaiyankulam3 жыл бұрын

    12 வருடம் வளர்த்து வருகிறோம் அண்ணா.. அதை பற்றி ரெண்டு வருஷத்துல தெரிஞ்சுகிட்டேன். எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எங்க கின்னிகோழிகள் ரெண்டு கிலோமீட்டர் போய்ட்டு வரும்

  • @ramsundarcinemas2500

    @ramsundarcinemas2500

    3 жыл бұрын

    Ur number

  • @thahamaraicayer6549
    @thahamaraicayer65493 жыл бұрын

    அருமையான விளக்கம் சகோ. உங்கள் குரல் அருமை. நன்றி.

  • @MrJoejoejoe1984
    @MrJoejoejoe19842 жыл бұрын

    அண்ணா மிகவும் தெளிவான விளக்கம். நன்றி

  • @shrinathstanley7442
    @shrinathstanley74423 жыл бұрын

    நல்ல அருமையான விளக்கம் மற்றும் உங்கள் பேச்சு அதைவிட அருமை....👍

  • @samyvp3889
    @samyvp38893 жыл бұрын

    அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏 நல்ல பேச்சு, அருமை 👌 🎉, நான் அழகுக்கு அழகு சேர்க்க வளர்க்க ஆசை படுகிறேன், வாத்து 🦆, காடை, வான் கோழி ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் நான் சுத்த சைவம்

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan47643 жыл бұрын

    Sir நீங்க சூப்பரா பேசுறீங்க கோழிங்க சேட்டை பண்ணானாலும் நீங்க பேசறத பாத்த வளத்து தான் பாத்துருவோம் னு ஒரு சின்ன ஆசை வந்துருச்சி

  • @r.s4379
    @r.s43792 жыл бұрын

    அருமையான விளக்கம்..சார்

  • @m.mathavn1105
    @m.mathavn11053 жыл бұрын

    வீடியோ போடுங்கள் நன்றி மேலும் உங்களின் வழிகாட்டுதல் தேவை வாழ்த்துக்கள்

  • @balajilr7216
    @balajilr72163 жыл бұрын

    Enna oru super explanation..u & Ur voice is great sir..

  • @sakthikitchen879
    @sakthikitchen8792 жыл бұрын

    சுவாரஸ்மான தகவல் கள்.

  • @tirukkuvalaipsngt5245
    @tirukkuvalaipsngt52453 жыл бұрын

    Arumaiya pesuringa sir good

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj3 жыл бұрын

    அருமையான தகவல் 👍👍

  • @Xxxsathya
    @Xxxsathya3 жыл бұрын

    Bro unga way of speech and explain Nalla iruku naraya video podunga 👍

  • @rescueship1450
    @rescueship14503 ай бұрын

    மிக அருமையான தெளிவான விளக்கம் தந்திர்கள் பிரதர்😊😊🎉🎉🎉

  • @dhineshkumare8633
    @dhineshkumare86333 жыл бұрын

    ஹாலிவுட் நடிகர் வாய்ஸ் சூப்பர் ✌️

  • @n.srinivasan6034
    @n.srinivasan60349 ай бұрын

    நன்றி

  • @bakyaraj2934
    @bakyaraj29343 жыл бұрын

    அருமை அருமை

  • @najathahamed8285
    @najathahamed82853 жыл бұрын

    Nice video thanks for video bro ❤️👌👌👌👌❤️

  • @ammuvillageperson1578
    @ammuvillageperson15783 жыл бұрын

    Nan ungal new subscriber Nalla pathivigal .. Ellavataium Vida unga voice unga Tamil kaathuku rompa sugama irukuthu.. 👌 nengal entha ooru entru solla mudiyuma ivalu alaga Tamil pesurenga.. Mesmerizing voice 👍

  • @gokulakrishnanj5528
    @gokulakrishnanj55283 жыл бұрын

    அருமை 👌

  • @user-DK90063
    @user-DK900633 жыл бұрын

    Arumai Anna, Nandri.

  • @srithars2782
    @srithars27823 жыл бұрын

    Super Sir lovely voice romba super ra soilli irrukinga

  • @rescueship1450
    @rescueship1450 Жыл бұрын

    அருமை

  • @rajeshsivarajan33
    @rajeshsivarajan332 жыл бұрын

    Hi....your voice & video is super .....useful for us

  • @vanhardy9165
    @vanhardy91653 жыл бұрын

    Sir unga explanation super sir

  • @theodoredaniel7428
    @theodoredaniel74283 жыл бұрын

    Valuable info , good .

  • @saitama2149
    @saitama21492 жыл бұрын

    Dear sir your voice is awesome 👏 👏👏👏👏👏👏

  • @muhammadhazwan1912
    @muhammadhazwan19122 жыл бұрын

    Camera & baground voice editing quality 💜👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi86843 жыл бұрын

    Yepdinga sounds la super

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan54322 жыл бұрын

    Thank you

  • @nagalakshmirajendran437
    @nagalakshmirajendran4373 жыл бұрын

    Thanks bro

  • @_EEE__Gunal
    @_EEE__Gunal3 жыл бұрын

    Super anna🔥🔥🔥

  • @tiger4645
    @tiger46453 жыл бұрын

    Thanks PA

  • @m.rahmathullahrahmathullah6498
    @m.rahmathullahrahmathullah64983 жыл бұрын

    Inoru sulabamaana vali undu na apidi dhan valathen kinni kozhi kunja vaangumbodhu koodavay vaan kholi kunja renda vaangi vidunga adhunga kinni kozhi kunja vida alavula perusa irukum so indha kinni kozhi kunjunga andha vaan kozhi kunja a follow panni valarum veetukum vandhurum but oru prechana adhunga valandhuruchuna veli aala paathalay satham podum paarunga

  • @adventuredependsonwildlife4947
    @adventuredependsonwildlife49473 жыл бұрын

    Super bro....

  • @rajeshrocker4116
    @rajeshrocker41163 жыл бұрын

    Boss uu nalla sonienga pongaaa

  • @mrspidy3555
    @mrspidy35552 жыл бұрын

    Super idea

  • @gvbalajee
    @gvbalajee3 жыл бұрын

    Beautiful

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel3 жыл бұрын

    Super sharing Frnd 💓💓 stay connected frnd 🙏💓

  • @thamilarasan2479
    @thamilarasan24793 жыл бұрын

    Super pro 🙏🙏🙏

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru58743 жыл бұрын

    Background voice super

  • @Ravishankar-fg3vf
    @Ravishankar-fg3vf3 жыл бұрын

    I am waiting for Nexts videos

  • @thamilselvan6716
    @thamilselvan67163 жыл бұрын

    Very nice and intresting video brother..👌👌

  • @Reengaaram

    @Reengaaram

    3 жыл бұрын

    Thank you so much 👍

  • @munmunroy8956
    @munmunroy89563 жыл бұрын

    Very nice

  • @raghusean
    @raghusean3 жыл бұрын

    Have a one acre apartment complex with 40% Garden and landscape rest is buildings. Have only one gardener to take care of the lawn and other trees and plants. Have three ducks to do some cleaning work. We are in suburban area(developing area) so we often get snakes. Is it good to keep Guinea fowl from small bird to take care of pest and ducks safe and also return to cafe? Need some advice.

  • @vnothvijaya9690
    @vnothvijaya96903 жыл бұрын

    Next video sekaram.podunga sagoo

  • @madhansloft9316
    @madhansloft9316 Жыл бұрын

    Goondu pazhaga nalla idea bro

  • @theodoredaniel7428
    @theodoredaniel74283 жыл бұрын

    Nice .

  • @akashr4188
    @akashr41883 жыл бұрын

    Voice super sir

  • @akmvnattukolipannai8668
    @akmvnattukolipannai86683 жыл бұрын

    Super Anna

  • @esaakvagai9225
    @esaakvagai92253 жыл бұрын

    ஒரு செடி கொடி வாழைமரத்தையும் விட்டு வைக்காது

  • @sadiqali4498
    @sadiqali44983 жыл бұрын

    Bhoijhan super

  • @sanabiuv7747
    @sanabiuv7747Ай бұрын

    ❤😂super anna next i am waiting

  • @washingmeachinespearsservi6859
    @washingmeachinespearsservi68593 жыл бұрын

    Voice is mass bro

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle2 жыл бұрын

    Very nice 😍😍😍

  • @kumeresankala5398
    @kumeresankala53983 жыл бұрын

    Super

  • @abuhanif2615
    @abuhanif26153 жыл бұрын

    Super bro

  • @mohammadriyaj7975
    @mohammadriyaj79753 жыл бұрын

    Super Bro

  • @sdcarsram4348
    @sdcarsram43483 жыл бұрын

    Bro unga voice super

  • @muhammadhazwan1912
    @muhammadhazwan19122 жыл бұрын

    Reengaram💚👌👌👌

  • @sivakumar-ew2od
    @sivakumar-ew2od3 жыл бұрын

    Super bro 😃😃😃

  • @seelansivam12
    @seelansivam128 ай бұрын

    Bro nan naddu kozhikku kinni kozhi muddai vangki adai vachan 5nthu muddiala 2ndu kunji thappa vachchan pirahu 5 muddai vachi 1ru kunji thappa vachan muthal vachcha kunji perusa vazhanthu athu 2ndum pettaihal athu kooda namma naaddu seval inam sernthu kadantha 1month aa muddai iduthu (mechchal thangkal) ellamea orea koodla thaan neengkal solvathai kekkum pothu enakku athisayama irukku 🤔

  • @rishwanadithyajayaseelan3545
    @rishwanadithyajayaseelan35453 жыл бұрын

    Sir super.....but one month kozhi enta iruka.....neenga Sonna mari velila meya vida eppo vidanum

  • @herogamingvlogs5565
    @herogamingvlogs55653 жыл бұрын

    Anna Ginny kzoli ooda naatu kzoli vangi utta veliya engum povadhu ponnalum vertuku vanthuvidum naanum appaditgan panninean intha idea follow pannuga. Neega soona idea ok thaaan.

  • @cowboy2474
    @cowboy24743 жыл бұрын

    Hi iam having kinni kozhi 5 ash colour ,white,brown

  • @johntheodore8500
    @johntheodore85003 жыл бұрын

    What food we can give to guinea fowl bro

  • @pakerisamypakerisamy642
    @pakerisamypakerisamy6423 жыл бұрын

    வான் கோழிகள் வளர்த்து வந்தால் கண்டிப்பாக கின்னி கோழிகள் வீட்டை விட்டு ஓடாது .வான்கோழி இருக்கும் இடத்திற்கே வந்துவிடும்...

  • @melwinjebaraj9900

    @melwinjebaraj9900

    Жыл бұрын

    Reason

  • @CarromGamingSiva

    @CarromGamingSiva

    6 ай бұрын

  • @indianrocks.channel9459
    @indianrocks.channel9459 Жыл бұрын

    Kinni koli 1set vangalama. Please 🥺 create one video BRO

  • @MaRie-rx9ty
    @MaRie-rx9ty3 жыл бұрын

    👍👌👏🙏

  • @aliaathik7527
    @aliaathik75273 жыл бұрын

    When is your next video?

  • @fasandaisevalvalarpu3833
    @fasandaisevalvalarpu38333 жыл бұрын

    Bro enga கின்னி கோழி நாட்டுக்கோழி கூடத்தான் சுட் துது

  • @SudalaiMuthu_xe
    @SudalaiMuthu_xe4 ай бұрын

    Bro kinni kozhi baby ku enna food kudukkalam?

  • @akilankkdi1178
    @akilankkdi11782 жыл бұрын

    Kinni koli Kaluchalku ennapandrathu bro

  • @mariaanantharaj8322
    @mariaanantharaj83223 жыл бұрын

    I need one pair to buy

  • @sukriyasukriya6277
    @sukriyasukriya627729 күн бұрын

    Yenga vitla kinni kozhi valakurom anaa nattu kozhi kudatha than adaikirom nattu kozhi kudathan meyithu

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm14703 жыл бұрын

    Dear Sir, Your voice is really awesome. It looks like a commentator in discovery channel or national geographic channel person voice. The way you are explaining it is really amazing to me Sir. I became a great fan of your voice. Thank you so much Sir your wonderful explanation about Kinni Kozhi....

  • @yuvaraj3233
    @yuvaraj32332 жыл бұрын

    Vaan kozhi face fulla pimples maari irukku...enna panradhu...

  • @mariyajoseph6433
    @mariyajoseph64333 жыл бұрын

    Adutha video seekkarame podunga

  • @specialshowtime
    @specialshowtime3 жыл бұрын

    𝐫𝐞𝐚𝐥𝐥𝐲 𝐧𝐢𝐜𝐞💐👍

  • @MyMonstersFishes
    @MyMonstersFishes3 жыл бұрын

    Niraiya thavarana vishayangal enga vittilum kinni koli iruku

  • @sdcarsram4348
    @sdcarsram43483 жыл бұрын

    G price details solunga

  • @durainadar4855
    @durainadar48553 жыл бұрын

    Super bro அருமை

  • @monishamonisha5370
    @monishamonisha53703 жыл бұрын

    Bro neenga karur pakama earuntha enaku koli tharengala

  • @CarromGamingSiva
    @CarromGamingSiva6 ай бұрын

    Bro ithoda sound ngbr ku thontharavaa irukku..

  • @sathishck5105
    @sathishck51053 жыл бұрын

    Ama

  • @user-cw4iw6cr5n
    @user-cw4iw6cr5n3 жыл бұрын

    அண்ணா வணக்கம் அதிக எண்ணிக்கையில் பண்ணை ல வாங்கி வளர்த்தால் முட்டை விட வாய்ப்பு இருக்கா வெளியில் விடாமல் பண்ணையிலேயே இருந்தால்

  • @balamurugan-eu9vc

    @balamurugan-eu9vc

    3 жыл бұрын

    வளர்க்கலாம்; முட்டை விடும்;

  • @cibisjourney3082
    @cibisjourney30823 жыл бұрын

    Anna kinni koli chick kidaikuma

  • @dhinakaran5507
    @dhinakaran55073 жыл бұрын

    Its the best and worst bird. 8 streets suthitu varum. When females birds lay egg its vulne and weak. Area fight with other kinni groups two streets away. Don't mix it normal chickens. It needs very big area for grazing. Uncontrollable, thirmiru piduchathu but very fun. Alarm sound like ambulance lol

  • @ashdstatus209
    @ashdstatus2092 жыл бұрын

    Adu nightku enga thanguradu... Kutulaya .. Maratulaya...

  • @petotonic7102
    @petotonic71023 жыл бұрын

    Why no video

  • @kalaiarasi7225
    @kalaiarasi72253 жыл бұрын

    Ginni koli enga muttai vaikum

  • @petlover7782
    @petlover77823 жыл бұрын

    Ithu kozhi mathiri parakumaaaa

  • @abikuttyabikutty6784
    @abikuttyabikutty6784 Жыл бұрын

    Beo eggs eruka

Келесі