Reengaaram

Reengaaram

Are you someone who loves food and wants to explore South Indian recipes? Whether you prefer vegetarian or non-vegetarian dishes, we've got you covered. We also focus on healthy food options. Our channel brings you traditional Tamilnadu recipes, flavors from Arabic cuisine, and Deccani dishes. We take pride in providing you with high-quality videos for an enjoyable viewing experience. Every week, we share three quick and tasty recipes in our KZread Shorts. We're all about creating unique and highly-anticipated dishes you won't find elsewhere. If you're a food lover looking for new recipes and ideas, or if you simply enjoy good food, please subscribe to our channel. Join us on this flavorful journey! South Indian Flavors - Where Tradition Meets Great Food, and Every Bite Tells a Delicious Story. 🌟

Пікірлер

  • @tamildesam-mr5br
    @tamildesam-mr5br6 күн бұрын

    Yappa evvlov info. Nanba ungal voice super

  • @Myleo007
    @Myleo0077 күн бұрын

    🎉🎉

  • @mypride198
    @mypride1988 күн бұрын

    நல்லா சொன்னீங்க

  • @jeevarathinam929
    @jeevarathinam92913 күн бұрын

    கிண்ணி கோழிகளை பற்றிய positive & negative விஷயங்கள் அருமை,தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி

  • @r.ramasamyr.ramasamy8606
    @r.ramasamyr.ramasamy860614 күн бұрын

    ஆமா கிண்ணி கோழி யாராவது வந்தால் சத்தம் போடும் வேற எங்காவது போன திருப்பி வந்துரும் நாட்டு கோழிகளுடன் இன பெறுக்கம் பண்ணும் நாட்டு கோழிகளுடன் நல்லா பலகிரும்

  • @manoahh.d5972
    @manoahh.d597229 күн бұрын

    நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான் என்னிடம் 2 கன்னிக்கோழிகள்உள்ளன.

  • @sukriyasukriya6277
    @sukriyasukriya627729 күн бұрын

    Yenga vitla kinni kozhi valakurom anaa nattu kozhi kudatha than adaikirom nattu kozhi kudathan meyithu

  • @sanabiuv7747
    @sanabiuv7747Ай бұрын

    ❤😂super anna next i am waiting

  • @BalakrishnanBalakrishnan-fc9sx
    @BalakrishnanBalakrishnan-fc9sxАй бұрын

    Supper dro😁😉

  • @pasupathisppasupathisp4559
    @pasupathisppasupathisp4559Ай бұрын

    கின்னி கோழி வளத்தா டைம் பாஸா இருக்கும்னு நினைச்சேன் அது போடுற சத்தம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சண்டைக்கு வராங்க

  • @user-zd6gl9ps3o
    @user-zd6gl9ps3oАй бұрын

    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் என்றாலும் இக்கோழியை விரும்பி வளர்க்கிறார்கள். தாங்கள் கூறுவது போல் அடுத்த வீட்டு காரர்களுக்கு ம் சற்று இடைஞ்சல் தான். மற்றபடி இக்கோழியால் எந்த பிரச்சனையும் இல்லை.

  • @user-mi9xe7lw8f
    @user-mi9xe7lw8fАй бұрын

    அருமை👌👍

  • @071TX112
    @071TX112Ай бұрын

    Bro unga number kudunga. Need to grow this kozhi. I like it❤

  • @TheBluestar2009
    @TheBluestar2009Ай бұрын

    Uncle please suggest some variets to grown in little space

  • @rathnas2500
    @rathnas2500Ай бұрын

    சிவாய நம திருச்சிற்றம்பலம் அய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் தங்களின் பதிவினை பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் உங்களது கனிவான குரலின் இனிமையும் மென்மையும் செழுமையும் தென்கச்சி சுவாமிநாதன் அய்யாவை போன்று சுவைபட நயம்பட பண்பட்ட கருத்தாழம் கொண்ட பதிவினை கண்டு மட்டட்ற மகிழ்ச்சி தாங்கள் பண்ணை வைத்து இருந்தால் நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன் கைப்பேசி எண் அனுப்பினால் தொடர்பிற்கு நலம் பயக்கும் நன்றி வணக்கம் ஓம் நமசிவாய

  • @ravanapydi4601
    @ravanapydi4601Ай бұрын

    Oru nallaanubathai padampol katru kodutheergal nan valarkunun ninaikkiren sir nalla padam matrum thagaul nanri

  • @AathmikYoga
    @AathmikYoga2 ай бұрын

    Along with the color essential nutrients also gone😢

  • @mandharamesh7981
    @mandharamesh79812 ай бұрын

    kinni kozhi sattha m appadidhaaniru kkum Sir

  • @user-hx4dw2jh3g
    @user-hx4dw2jh3g2 ай бұрын

    Sariya sonninga bro ellam ok VA sonninga naangale valkurim

  • @meenam-rn1bn
    @meenam-rn1bn2 ай бұрын

    Neenga sonnathu sarithanga sir

  • @aquagenius6666
    @aquagenius66663 ай бұрын

    பிரதர் கிண்ணி கோழிகளை மரத்தில் ஏத்திவிடலாமா

  • @rescueship1450
    @rescueship14503 ай бұрын

    மிக அருமையான தெளிவான விளக்கம் தந்திர்கள் பிரதர்😊😊🎉🎉🎉

  • @muthuthamizh7117
    @muthuthamizh71173 ай бұрын

    Anna super

  • @Natures784
    @Natures7844 ай бұрын

    மிக முக்கியமான தகவல் நன்றி ஐயா

  • @RaviKumar-rq9mh
    @RaviKumar-rq9mh4 ай бұрын

    முட்டை சாப்பிடா என்ன பயன்

  • @JOSEPHKARTHIKA
    @JOSEPHKARTHIKA4 ай бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் நண்பா

  • @SudalaiMuthu_xe
    @SudalaiMuthu_xe4 ай бұрын

    Bro kinni kozhi baby ku enna food kudukkalam?

  • @venkyvenkatesan2116
    @venkyvenkatesan21165 ай бұрын

    Super 👌

  • @user-oz5vn3pv7p
    @user-oz5vn3pv7p5 ай бұрын

    சார் உங்கள் குரல் நீங்கள் உச்சரிக்கும் விதம் மிக அருமை சார் 🙏

  • @MohammedAdnan-jx9re
    @MohammedAdnan-jx9re5 ай бұрын

    100℅real bro

  • @CarromGamingSiva
    @CarromGamingSiva6 ай бұрын

    Bro ithoda sound ngbr ku thontharavaa irukku..

  • @kavikavikavikavi9207
    @kavikavikavikavi92076 ай бұрын

    கினி கோழி சத்தம் தாங்கல அடிச்சாச்சு சண்ட தான் அதிகம்

  • @arulmaniarul475
    @arulmaniarul4756 ай бұрын

    Super bro 👍

  • @essaki100
    @essaki1007 ай бұрын

    இது மலாய் போலி❤

  • @essaki100
    @essaki1007 ай бұрын

    அண்ணா பல வருடங்களாக காத்து கொண்டு இருந்தேன் இந்த சேனலில் வீடியோ வரவில்லை மற்றும் உங்கள் குரல் ஒலிக்க துவங்கி விட்டது ‌..உங்கள் குரலில் விளக்கமான பதிவுகள் இன்னும் மனதில் இருக்கிறது ... உதாரணமாக எலுமிச்சை ,கின்னி கோழி வீடியோ லாம் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா மேன்மேலும் வீடியோக்கலுக்காக காத்து இருக்கிறோம் கூடவே விவசாய பதிவுகள் இருந்தாலும் போடுங்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்😊

  • @mohamedasgharali5709
    @mohamedasgharali57097 ай бұрын

    Wow one plate prawn rice paarsal

  • @shamimyasin3267
    @shamimyasin32677 ай бұрын

    Mashallah super

  • @mohamedasgharali5709
    @mohamedasgharali57097 ай бұрын

    Soo spicy colourful beautiful gravy

  • @m.mathavn1105
    @m.mathavn11057 ай бұрын

    Super👌

  • @nabeelameer4436
    @nabeelameer44367 ай бұрын

    Yummy 😋 dish

  • @m.mathavn1105
    @m.mathavn11058 ай бұрын

    சுமார் 3 வருஷத்துக்கு பிறகு உங்கள் குரல் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி

  • @m.mathavn1105
    @m.mathavn11058 ай бұрын

    Sir உங்கள் குரல் மிகவும் அழகு

  • @muthukumarm7025
    @muthukumarm70258 ай бұрын

    Sir please give the above information thank you

  • @muthukumarm7025
    @muthukumarm70258 ай бұрын

    I want pune red turkey broun afghan red seddiling in each 100

  • @amymohamedyousuf8304
    @amymohamedyousuf83048 ай бұрын

    எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒருத்தர் கிண்ணிகோழி வளர்க்கிறார் என்மாடித்தோட்டத்தில் உள்ள காய்கறி பிஞ்சு களையெல்லாம் திண்டு அழிக்குது

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi37208 ай бұрын

    சிறப்பானபதிவு. முட்டைகளை மறைவான இடத்தில் இடும். கண்டுபிடித்து எடுத்து வர வேண்டும். அடைகாக்குமா?வளர்ந்து வருகிறேன்.

  • @manju.jsankar9141
    @manju.jsankar91418 ай бұрын

    Very good brother super video ❤❤🙏👌👌

  • @ashikraja3640
    @ashikraja36408 ай бұрын

    வாங்கலாம்னு பார்த்தேன்,இப்போது யோசிக்க வாண்டியதா இருக்கு

  • @user-qy7oh7mn6d
    @user-qy7oh7mn6d8 ай бұрын

    👍👍👍👌👌👌👌

  • @helencatherine5079
    @helencatherine50798 ай бұрын

    ஹாய் ப்ரோ எனக்கு கோழி வளர்க்க விருப்பம் நானும் இந்த பின்னர் கோழியப்பற்றி தெரியாம வாங்கிட்டேன் நன்றாக தான் இருக்கு ஆனால் நீங்க சொன்ன எல்லாமே நானும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் என்னிடம் 6கிரிராஜா கோழி 12 நாட்டு கோழி 12 பின்னி கோழி பிராய்லர் 15கோழிகள் இருக்கு எல்லாமே கூண்டில் தான் இருக்கு நான் பெங்களூரில் இருக்கேன் உங்கள் வீடியோ பார்த்தேன் பிடித்தது வளர்க்க கஷ்டமாக தான் இருக்கு ஆனால் மனதுக்கு சந்தோஷமாகவும் இருக்கு ஓ. கே . பாய் ப்ரோ