GUINEA FOWL FARMING - கிண்ணி கோழியின் அட்டகாசங்கள் - மிஸ் பண்ணாதீங்க

Тәжірибелік нұсқаулар және стиль

Welcome to Reengaaram KZread Channel.
கிண்ணி கோழியின் அட்டகாசங்கள் - மிஸ் பண்ணாதீங்க
#GUINEAFOWL #GUINEAFOWLFARMING #GUINEAFOWLREARING
GUINEA FOWL FARMING - கிண்ணி கோழியின் அட்டகாசங்கள் - மிஸ் பண்ணாதீங்க
• GUINEA FOWL FARMING - ...
சில்லி கோபி | காலிபிளவர் பகோடா - குழந்தைங்க ஒன்ஸ் மோர் கேப்பாங்க
• சில்லி கோபி | காலிபிளவ...
பருப்பு வடை | மசால் வடை | DAL VADA - சூப்பர் ரெசிபி - மிஸ் பண்ணாதீங்க
• பருப்பு வடை | மசால் வட...
CRAB MASALA - வெல்வெட் நண்டு சமைக்கும் முறையை பாருங்க
kzread.info?o=U&vide...
DRAW HOUSE PLAN IN SKETCHUP LIKE A PRO
kzread.info?o=U&vide...
JEERAGASAMBA BRIYANI
kzread.info?o=U&vide...
PRAWN MASALA
kzread.info?o=U&vide...
FISH CURRY
kzread.info?o=U&vide...
BHINDI/OKRA FRY
kzread.info?o=U&vide...
சத்தான கொள்ளு ரசம் செய்முறை - HORSE GRAM SOUP
kzread.info?o=U&vide...
CHILDREN'S SAFETY IN INTERNET WORLD உங்க குழந்தைங்க பாதுகாப்பா இருக்காங்களா?
kzread.info?o=U&vide...
QUAIL ROAST காரசாரமான காடை ரோஸ்ட் சமைப்பது எப்படி
kzread.info?o=U&vide...
FLAG ISLAND IN UAE உலகின் 7வது உயரமான கொடிக்கம்பம்
kzread.info?o=U&vide...
SMALL SCALE BUSINESS - குறைந்த முதலீடு நிறைந்த வருமானம் - நாட்டுக்கோழி வளர்ப்பு
kzread.info?o=U&vide...
PARUPPU URUNDAI KUZHAMBU - பருப்பு உருண்டை குழம்பு - RECIPE IN TAMIL
kzread.info?o=U&vide...
BAIMA KITCHEN GARDEN - இது எங்கள் வீட்டு தோட்டம்
kzread.info?o=U&vide...
MILK PUDDING - சீம்பால் செய்வது எப்படி | Seempal Recipe | Milk Pudding| COLOSTRUM RECIPE
kzread.info?o=U&vide...
பாய் வீட்டு விருந்து - PULAV, DALCHA, MUTTON SALNA PARTY COOKING IN MUSLIMS HOUSE
kzread.info?o=U&vide...
HEALTHY CHICKEN GRAVY - சத்துள்ள சிக்கன் கிரேவி செய்வது எப்படி HEALTHY CHICKEN CURRY
kzread.info?o=U&vide...
CHANA CHAT - குழந்தைகளுக்காக சுத்தமான ஆரோக்கியமான மாலை நேர உணவு CHANA CHAT
kzread.info?o=U&vide...
HEALTHY DRINK FOR CHILDREN வாரத்துல ஒரு முறையாவது கேழ்வரகு பயன்படுத்துவோம்
kzread.info?o=U&vide...
CHOLESTEROL FREE - மீன் சுட்டு சமைக்கும் முறை CHOLESTROL FREE FISH RECIPE
kzread.info?o=U&vide...
FENUGREEK LEAVES - வெந்தய கீரை சுவையாக சமைப்பது எப்படி FENUGREEK LEAVES RECIPE
kzread.info?o=U&vide...
DAL/BEANS FRY - ரசத்துக்கு தொட்டுக்க பீன்ஸ் கூட்டு DAL - BEANS FRY
kzread.info?o=U&vide...
PALAK KOOTTU - பாலக் கீரை கூட்டு PALAK KOOTTU
kzread.info?o=U&vide...
VEGETABLES AND EGG - சப்பாத்திக்கு முட்டையும் காய்கறியும் VEGETABLE AND EGG FOR CHAPPATI
kzread.info?o=U&vide...
TOMATO HALWA - தக்காளி ஹல்வா TOMATO HALWA
kzread.info?o=U&vide...
Ivy Gourd / Scarlet Gourd - கோவக்காய் பொரியல் SCARLET GOURD FRY
kzread.info?o=U&vide...
KADDU KA KHEER | சொரைக்காய் பாயாசம் செய்வது எப்படி KADDU KA KHEER
kzread.info?o=U&vide...
ALU BHENDI - சப்பாத்திக்கு வெண்டைக்காய் உருளைக்கிழங்கு பிரட்டல் ALU BHENDI
kzread.info?o=U&vide...
CHICKEN SAUSAGE - சிக்கன் சாசேஜ் சமைப்பது எப்படி ? CHICKEN SAUSAGE
kzread.info?o=U&vide...
FISH CURRY - மீன் குழம்பு என்னோட ஸ்டைல் பாருங்க. FISH CURRY
kzread.info?o=U&vide...
CHICKEN TIKKA - வீட்டிலேயே சிக்கன் டிக்கா செய்வது எப்படி? CHICKEN TIKKA RECIPE
kzread.info?o=U&vide...
CHICKEN SALNA - சிக்கன் சால்னா ரொம்ப டேஸ்டியா செய்வது எப்படி CHICKEN SALNA | CURRY | GRAVY
kzread.info?o=U&vide...
PLAIN KUSKA - பிளைன் குஷ்கா செய்வது எப்படி? PLAIN KUSKA
kzread.info?o=U&vide...
APPLE BURFI - ஆப்பிள் பர்பி செய்து சாப்பிடலாம் APPLE BURFI
kzread.info?o=U&vide...

Пікірлер: 2 300

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath25263 жыл бұрын

    உங்களின் அனுபவம் 100/💯 உண்மை. தோட்டத்தில் 5 கின்னிகோழிகள், 7 வான் கோழிகள், இத்துடன் கருங்கோழிகள் 16, அசில் கிராஸ் நாட்டுக்கோழிகள் 13 என்று சிறிய கோழிப்பண்ணை வைத்துள்ளேன். கின்னி கோழி, வான் கோழிகள் சத்தம் தாங்க முடியவில்லை. இவைகளின் முட்டைகளை செடிகளில் தேடி எடுப்பதற்குள் போதும் என்று ஆகிவிடுகிறது. இருந்தாலும் தோட்டத்தில் இவைகள் சுற்றி திரிவதைப் பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. இயற்கையுடன் சேர்ந்து வாழ்தல் மன நிம்மதி தான்.

  • @pushpanathanr5825

    @pushpanathanr5825

    6 ай бұрын

  • @BaskarAmmasi

    @BaskarAmmasi

    23 күн бұрын

    😮😢😂

  • @gladythipoorsian4540
    @gladythipoorsian45405 жыл бұрын

    கிண்ணி கோழியை விட உங்க பேச்சு அருமை

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    ரொம்ப நன்றீங்க

  • @rahultravidrahultravid9278

    @rahultravidrahultravid9278

    4 жыл бұрын

    சூப்பர்

  • @ungalmani37

    @ungalmani37

    Жыл бұрын

    கண்டிப்பாக

  • @govarthananm4093

    @govarthananm4093

    Жыл бұрын

    அருமை அருமை

  • @rajkumars143
    @rajkumars1433 жыл бұрын

    பேச்சு அருமை பேச்சில் இருந்தது திறமை பேசியவிதம் பொறுமை கேட்ட எங்களுக்கு பெருமை கேட்க வேண்டியது எங்கள் கடமை ராஜ்குமார் வேலூர்

  • @mgfarms4392
    @mgfarms43922 жыл бұрын

    உங்க பேச்சாற்றல் உங்களை நிச்சயம் உயர்த்தும் 👌👌

  • @helpinghands2703
    @helpinghands27035 жыл бұрын

    நீங்க பேசுவது டிஸ்கவரி தமிழ் சேனல் பார்ப்பதுபோல் உள்ளது, அருமை.

  • @siddikakbar7707

    @siddikakbar7707

    2 жыл бұрын

    Suoer

  • @musthaqahamedm.aacuhealer3996
    @musthaqahamedm.aacuhealer39965 жыл бұрын

    நான் இலங்கை ஒரு வானொலி அறிவிப்பாளர் போன்றே பேசுகிறீர்கள். அருமை

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    ஹா ஹா ஹா ரொம்ப நன்றீங்க

  • @srk7404
    @srk74042 жыл бұрын

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நாங்களும் வளர்க்கிறோம்.

  • @rajamohan1335
    @rajamohan13353 жыл бұрын

    இப்ப தான் கிண்ணிகோழி வளர்க்கணும்னு ஆசையே வருது தல

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia75585 жыл бұрын

    இவ்வளவு அழகான எளிமையாக மயக்கும் குரலில் தமிழில் சுத்தமாக தெளிவாக சுவாரசியமாக அடசரம் தவறாம இந்த கோழி வளர்ப்பில் வரும் சாதக பாதகத்தை இதைவிட அழகாக வேறு யாரால் சொல்லமுடியும்.சபாஷ்.தாமதமா பதிவிட்டாலும் சொல்ல வந்ததை சொல்லியாச்சிது.

  • @spreadlove6288
    @spreadlove62885 жыл бұрын

    உங்க தெளிவான அனுபவம் அழகா செல்லும் விதம்😂👌👌👌 அதற்காக ஒரு like and subscribe

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    நன்றி bro

  • @kujikuji8648

    @kujikuji8648

    3 жыл бұрын

    Saroyan

  • @jeevarathinam929
    @jeevarathinam92912 күн бұрын

    கிண்ணி கோழிகளை பற்றிய positive & negative விஷயங்கள் அருமை,தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி

  • @saleemkhan-gc4be
    @saleemkhan-gc4be2 жыл бұрын

    இன்றைக்குத்தான் உங்களை செல்ல சப்ஜெக்ட் பண்ணி இருக்கிறேன் ஆனால் சூப்பரா இருக்குது

  • @user-ib1xj5uo2e
    @user-ib1xj5uo2e5 жыл бұрын

    உண்மைதான் இந்த குணங்கள் இந்த கோழிகளுக்கு இயற்கையாகவே உள்ளது இந்த கோழிதான் எனக்கு பிடித்த கோழி இந்த கோழி அதே இனத்தில் சண்டையிட்டு கொள்ளாது.... மீத முள்ள கோழிகளுடன் சண்டையிடும்,நான் முதலில் இரண்டு சிறிய கிண்ணி குஞ்சுகள் வாங்கி வந்தேன் அதே நேரத்தில் நாட்டுக்கோழியும் ஒன்று எங்கள் வீட்டில் குஞ்சு பொரித்திருந்தது சரி கிண்ணி குஞ்சை நாட்டு கோழியுடன் விடுவோம் சேர்த்து கொண்டால் நல்லது என நினைத்து விட்டேன் நாட்டுகோழியும் கிண்ணியை தன்குஞ்சாக வளரக்க ஆரமித்து விட்டது அடைபிரியும் நேரத்தில் நாட்டு கோழி குஞ்சு பிரிந்தது கிண்ணி தாய் கோழியுடனே உள்ளது அடுத்த நான்கைந்து மாதத்தில் மீண்டும் தாய் கோழி முட்டையிட்டு அடைவைத்து விட்டது அது குஞ்சு பொரித்து விட்டது அதை தாய் கோழியை விட அந்த இரண்டு கிண்ணி கோழியும் இப்போ பொரித்த குஞ்சை பாதுகாக்கிறது இந்த குணம் கிண்ணிகோழி இனத்திற்கு மட்டுமே உள்ளது...பாம்பு,தவளை யை பார்த்தால் கிண்ணி சுற்றி சுற்றி வரும் அதை சாப்பிடாது... கிண்ணி கோழி வளரத்தால் வீட்டருகில் பாம்பு வராது என்பது சாப்பிடுவதில்லை கிண்ணியின் சப்தத்தால் பாம்புகள் வராது இதுவே உண்மை....எங்கள் வீட்டில் கிண்ணிகோழி கூண்டில் தான் வந்து அடையும்...மரத்தில் அடையாது... அதை கோழியுடன் பழக்கவும்...

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களை தெரிஞ்சிகிட்டேன்

  • @kalaiselvan9824

    @kalaiselvan9824

    5 жыл бұрын

    Super pro

  • @anbanavazhkai2519

    @anbanavazhkai2519

    5 жыл бұрын

    சிறப்பு

  • @samaurimaitamilnews9565

    @samaurimaitamilnews9565

    5 жыл бұрын

    Woow

  • @sadhamsms5399

    @sadhamsms5399

    4 жыл бұрын

    super brother

  • @adhangararch8276
    @adhangararch82765 жыл бұрын

    யாரப்பா நீ புளுசட்டை மாறனையே மிஞ்சிட்டாயே என்ன பக்குவமான பதிவு

  • @gopinathprakasam3614

    @gopinathprakasam3614

    4 жыл бұрын

    Ivara poi andha echa kalai kuda compare pandringa... He is one waste.. avan thapu solamatum dhaan laaku.

  • @Praveenkumar-io5pm
    @Praveenkumar-io5pm4 жыл бұрын

    உங்கள் பேச்சை நான் கேட்டு சிரித்தது தான் அதிகம் வெளிப்படையான பேச்சு அருமை👏👏👏

  • @user-iv9xt8uf1t
    @user-iv9xt8uf1t4 жыл бұрын

    வளர்க்க தயாராக இருக்கிறேன் எந்த பிரச்னையாக இருந்தாலும் சமாளிக்க முடியும் என்று நம்பி நம்புகிறேன் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

  • @forcm3839
    @forcm38395 жыл бұрын

    Same blood .... நண்பா எங்க வீட்ல இரண்டு இருக்கு அதுல ஒன்னு தான் கத்த ஆரம்பிச்சியிருக்கு அது கத்த ஆரம்பிச்சா ..........கத்துது கத்துது கத்திக்கிட்டே இருக்கு .......ஆனா அது பார்க அழகா இருக்கு .....நாட்டு கோழிகளுடன் சேர்ந்து வளருது....

  • @hajifaz2000

    @hajifaz2000

    5 жыл бұрын

    Same

  • @missionpbr

    @missionpbr

    5 жыл бұрын

    ஹா ஹா கத்துது கத்துது கத்திகிட்டே இருக்கு 🤣🤣🤣

  • @akkimooty817

    @akkimooty817

    5 жыл бұрын

    SUNDAR J

  • @rajendranrangasamy1162

    @rajendranrangasamy1162

    5 жыл бұрын

    Dasamiyal

  • @ramyaramyas2963

    @ramyaramyas2963

    5 жыл бұрын

    Unmaitha

  • @jainysherindevanesan9570
    @jainysherindevanesan95704 жыл бұрын

    முடிஞ்ச அளவு ஆங்கிலம் கலக்காம பேசுறீங்க. கேக்கவே அற்புதமா இருக்கு.

  • @thangaveluraj5366

    @thangaveluraj5366

    3 жыл бұрын

    ஆம், மிகச்சிறப்பு...

  • @sakthiorganization7206

    @sakthiorganization7206

    2 жыл бұрын

    Unmai. Romba nalla eruku.

  • @shrisuryar9708

    @shrisuryar9708

    2 жыл бұрын

    ஆம்..👍🏼🌹🌹🌹🌹

  • @kvjagadeesan3464

    @kvjagadeesan3464

    2 жыл бұрын

    Supper

  • @satheeshKumar-xb9mn
    @satheeshKumar-xb9mn3 жыл бұрын

    யப்பா யோவ்... என்ன பேச்சி சூப்பர் யா..... நீங்க பேசுறது பாக்கும்போது போதே இந்த கிண்ணி கோழியா வளக்கணும்னு ஆசையே வந்துருச்சி... நாளைக்கு போயி பாக்குறேன்..... சூப்பர் அருமை சகோதரே.. நன்றி....

  • @samuthiramgovnthasamy405
    @samuthiramgovnthasamy4054 жыл бұрын

    ஐயா உங்க பதிவு ரொம்ப அருமை நீங்க சொன்ன விதம் ரொம்ப சூப்பர் நானும் கின்னிக்கோழி வைத்திருக்கிறேன் நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  • @malligakarthigeyan4823

    @malligakarthigeyan4823

    2 жыл бұрын

    எங்க வீட்டிலும் 2கின்னி கோழிகள் இருக்கிறது அது முட்டை இட்டு குஞ்சு பொரித்தபிறகு குஞ்சுகிட்டைநெருங்க முடியல ஏன் தாய் கோழி ரொம்பவே ஆக்ரோஷமாக இருக்கிறது அதை எப்படி பராமரிப்பது

  • @mohamedariff6714
    @mohamedariff67145 жыл бұрын

    வளர்ப்பு பிராணிகளை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் உள்ளவன் நான்! தாங்கள் குரல் மிகமிக அழகாகவும், தெளிவாகவும் இருந்தது! (ஒருசில ஆங்கிலவார்த்தைகளை தவிர தமிழ் அழகாக இருந்தது)

  • @gaza4767
    @gaza47674 жыл бұрын

    இதுவரைக்கும் நான் பார்த்த வீடியோ. உங்க வீடியோவ தான் முழுமையா பார்த்திருக்கிறேன். நீங்க பேசக்கூடிய விதம் ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து வீடியோ போடுங்க.

  • @neelakandan6040
    @neelakandan60403 жыл бұрын

    கிண்ணி கோழி பற்றிய உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் சொன்னவிதம் ஒரு கதை சொல்வதுபோல் இருந்தது. மிகச்சிறப்பு, வாழ்த்துக்கள்.

  • @mdumar4057
    @mdumar40574 жыл бұрын

    செம சிரிப்பு தான் வருகிறது நீங்க சொல்லுரத கேட்கும் போது எனக்கு வளர்க்கனும்னு இருக்கு

  • @Reengaaram

    @Reengaaram

    4 жыл бұрын

    கண்டிப்பா வளர்த்துப்பாருங்க

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt3 жыл бұрын

    உங்கள் பேச்சுக்காகவும் சுத்த தமிழ் உச்சரிப்புக்காகவும் நான் சங்கரைப் பண்ணு கிறேன்

  • @nagoorkani9198
    @nagoorkani91985 жыл бұрын

    உங்கள் தகவலும், உங்கள் குரலும் அவ்வளோ அருமை. உச்சரிப்பு மிக மிக அருமை

  • @porkaipandian8373
    @porkaipandian83732 жыл бұрын

    அருமை கிண்ணியில் பெருமை

  • @r.sujasuja7729
    @r.sujasuja77294 жыл бұрын

    உங்களின் குரல் வர்ணனை அழகு சகோ.. நான் வளர்க்கணும் ஆசை படவே மாட்டேன்.

  • @s.sethuramansethu9765
    @s.sethuramansethu97654 жыл бұрын

    எங்களிடமும் 11 வீரர்கள் (கிண்ணிகோழிகள்) உள்ளது .அதன் சேட்டைகள் தாங்கமுடியலசாமி.😁😁😁😂😂😂😱😱😱

  • @enterthedragon9892

    @enterthedragon9892

    3 жыл бұрын

    😂😂😂😂😂😂😂

  • @ghptcrazyendeavor3813
    @ghptcrazyendeavor38135 жыл бұрын

    I bought a pair few weeks ago. First few days we got tired of listening to its voice. But then i realised it it very fond of us. It roams outside but enters home every now and then to see us. I really love them.

  • @rathnas2500
    @rathnas2500Ай бұрын

    சிவாய நம திருச்சிற்றம்பலம் அய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் தங்களின் பதிவினை பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் உங்களது கனிவான குரலின் இனிமையும் மென்மையும் செழுமையும் தென்கச்சி சுவாமிநாதன் அய்யாவை போன்று சுவைபட நயம்பட பண்பட்ட கருத்தாழம் கொண்ட பதிவினை கண்டு மட்டட்ற மகிழ்ச்சி தாங்கள் பண்ணை வைத்து இருந்தால் நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன் கைப்பேசி எண் அனுப்பினால் தொடர்பிற்கு நலம் பயக்கும் நன்றி வணக்கம் ஓம் நமசிவாய

  • @npiashok2253
    @npiashok22534 жыл бұрын

    அண்ணாச்சி அழகான ஒரு உரையாடல்

  • @mekalanatchathra6106
    @mekalanatchathra61063 жыл бұрын

    தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடைய குரல் போல இருக்கு...செம தல..

  • @karthikarthi166
    @karthikarthi1664 жыл бұрын

    நீங்க சொன்ன அத்தனையும் உண்மை நீங்க சொல்லிட்டாங்க நான் சொல்லல அவ்வளவுதான் அண்ணா

  • @tamilarasan2457

    @tamilarasan2457

    2 жыл бұрын

    அருமையான கருத்து

  • @playwithdurai6024
    @playwithdurai60244 жыл бұрын

    ஆஹா என்னே அற்புதமான தமிழும் குரலும் மிகவும் அசாத்தியமான அநுபவமும் தெளிவான ஏற்ற இயக்கமான பேச்சுத் தொனி இன்னும் நிறையவே கேட்கலாம்போலிருக்கிறது ஆமாம் இவைகள் கூட்டமாகவே சுற்றித் திரியும் கத்த ஆரம்பித்தால் கரத்திலுள்ள அத்தனை ஆம்புலன்ஸில் ஸயரனையும் ஒருசேர ஒலிக்கச் செய்தாலும் இவ்வளவு காரசாரமாக இருக்காது அவ்வளவு காரசாரமான காதைப்பிளக்கும் படியான ஒலிஎழுப்பும் சில சமயம் இருசக்கர வாகனங்களைத் துரத்திச் செல்லும் இவை எல்லாம் பார்த்திருக்கிறேன் ஆனால் நான் வளர்ந்ததில் வைத்து கத்தும் போது அளவுக்கதிகமான எரிச்சலை உண்டு பண்ணும்.

  • @Reengaaram

    @Reengaaram

    4 жыл бұрын

    ரொம்ப நன்றீங்க துறை

  • @Eshalini23.
    @Eshalini23.2 жыл бұрын

    ரொம்ப நன்றி சகோ...உங்களின் ஒருவன் தமிழன் சவூதி அரேபியா வில் இருந்து

  • @syedabthakirsyedabthakir4084
    @syedabthakirsyedabthakir40845 жыл бұрын

    அனுபவம் அருமை சரியான தகவல்

  • @babuadvocate7980
    @babuadvocate79804 жыл бұрын

    நாங்கள் 2011/12 ல் வளர்த்தோம் - while watching your video am recollecting memories and regret of missing those in my life...

  • @aquaculturethailand5928

    @aquaculturethailand5928

    Жыл бұрын

    Me too

  • @Saleem80s
    @Saleem80s4 жыл бұрын

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ- சலீம்

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu18482 жыл бұрын

    கிண்ணிக்கோழி வளர்த்ததில்லை, வளர்க்கும் எண்ணமும் இல்லை. பார்த்திருக்கிறேன். ஆனால் பல குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள். தெரிந்து கொண்டேன். நன்றி!

  • @cyberchat2951
    @cyberchat29515 жыл бұрын

    அருமை நண்பரே 😂😂😂

  • @nimmicreations6575
    @nimmicreations65755 жыл бұрын

    நீங்கள் சொன்ன விதம் ரொம்ப நகைச்சுவையாக இருந்தது சகோதரரே

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    பார்த்து கேட்டு மகிழ்ந்ததுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் அறிந்தவர்களுக்கு பகிர்வது, எனக்கு செய்யும் உதவியாகும்

  • @gunasekaran5479
    @gunasekaran54793 жыл бұрын

    அன்பு நண்பரே வணக்கம், தங்களது பதிவை கேட்டேன் பதிவிட்ட விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்! மேலும் கினு கோழிகள் பற்றிய பல தகவல்களை மிகவும் தெளிவாக சொல்லியிருந்தீர்கள் அதோடு இந்த வகை கோழிகள் வீட்டிற்கு உள்ளேயும்,பண்ணைவீட்டிலும் முட்டைகள் இடுவதில்லை யாருக்கும் தெரியாத இடத்தில் இட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டது ஆகவே இதை வீட்டில் வளர்ப்பது மிகவும் கடினமான செயலாகும். கோழிப்பண்ணைகளில் வேண்டுமானால் இரண்டோ நான்கோ வளர்களாம். நன்றி

  • @bancreation5890
    @bancreation5890 Жыл бұрын

    அருமையான பதிவு அண்னா நான் வாங்குவதற்கு ஆசைபட்டேன்.நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா இருந்தாலும் ..வளர்த்து தான் பாப்போமே...அருமையான விளக்கம் தமிழ் பேசும் விதம் மிகவும் அழகு ....நன்றி

  • @F.Raja88
    @F.Raja885 жыл бұрын

    தோழரே நீங்கள் சொன்ன விஷியம் 100% உண்மை நானும் கின்னிகோழி வளர்க்கின்றேன் நான்கு கோழி வெளியே சென்றது வரவே இல்லை அதிலிருந்து நான் கூண்டை திரப்பதே இல்லை அது போடும் சத்தம் தலைவலிதான் But பரவாயில்லை என்ன செய்வது அது அதன் குணம் உங்களின் தகவல் உண்மை நன்றி

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    ஆமாம், அது அதனுடைய குணம்.

  • @sm-kp8wz
    @sm-kp8wz5 жыл бұрын

    100 100 நூறு உண்மை நண்பரே நிங்கள் செல்வது உண்மைதான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் நான் . வளர்த்துக்றேன் அதை பிடிக்க ஒரு மாசம் அவதி பட்டேன்

  • @kujikuji8648

    @kujikuji8648

    3 жыл бұрын

    Big fu hjiphgfdfuug

  • @kumaresanbalasundaram7847
    @kumaresanbalasundaram78472 жыл бұрын

    உங்க பேச்சு வழக்கு அருமை சகோதரரே! 👍

  • @socialscience3870
    @socialscience38703 жыл бұрын

    😍😀😃😄😁🥰👍 கின்னி கோழிகளின் இசைங்க அது🎵🎶🎶🎶🎶🎼

  • @PJMKumar

    @PJMKumar

    5 ай бұрын

    Good sound. I like that sound ..

  • @vysakand832
    @vysakand8325 жыл бұрын

    அருமையான பதிவு எனக்கு பிடித்த ஒன்று பிராணிகள் வளர்ப்பது.

  • @sudhinps8803
    @sudhinps88033 жыл бұрын

    very frankly spoken.... and everything is true too

  • @abdulthala4836
    @abdulthala48364 жыл бұрын

    நண்பா கிண்ணி குழியில் பத்தி வேற லெவல்ல சூப்பரா சொல்லிட்டீங்க இந்த அளவுக்கு யார் சொல்லியும் நான் கேட்டதில்லை சூப்பர் ப்ரோ

  • @aaokanagarajaaokanagaraj4303
    @aaokanagarajaaokanagaraj43033 жыл бұрын

    அழகான பேச்சு .பேசுவதும் ஒரு கலை

  • @hashimzuvai935
    @hashimzuvai9354 жыл бұрын

    உங்களின் பேச்சழகிற்கே ஸப்ஸ்கிரைப் செஞ்சாச்சு ....

  • @prabhunet
    @prabhunet4 жыл бұрын

    I love your Style of Narration, i end up watching your videos just to listen to your Narration Style.

  • @nithyanand1748
    @nithyanand17483 жыл бұрын

    ரொம்பவும் நல்லா இருந்தது.

  • @zartee9357
    @zartee93573 жыл бұрын

    உங்களின் இந்த விடியோவை புதுசாக வெளியிட்டபோது பார்த்துவிட்டேன் மருபடியும் ஏதோ தேடும் போது உங்கள் விடியோ கிடைத்தது சிரிப்புதான் வந்தது. அப்போழது புதுசாக வாங்கின கீனி கோழி பற்றி தெரிந்து கொள்வதற்காக தேடும்போது உங்கள் விடியோவை பார்த்து தெரிந்துகொண்டேன். இப்போ இரண்டு வருடம் ஆகிவிட்டது அதில் முதல் அனுபவம் இரண்டு கீனி வளர்க்கிறேன் முதலில் 15நாட்கள் குண்டிலும் கொஞ்சம் குண்டுக்கு வெளியே கட்டிவைத்துவளர்த்தோம் அப்போ ரோம்போ சாதுவா கையில் பிடித்தாலும் ஒன்றும் மிறளாமல் அமைதியாக இருந்தது எனக்கு அது மேல் ரொம்ப இரக்கம் வந்தது சரி அப்படியே என் வீட்டு பக்கத்தில் நான்கு சுவரில் மண் தரை உள்ளது அதில் விடலாம் என்று முடிவெடுத்தேன் அதில் என் அண்ணனுக்கு அப்படி விட இஷ்டமில்லை வேண்டாம் விடாதே காலையாவது கட்டிவிடு என்று எச்சரித்தார் நான் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டேன் சில நிமிடத்தில் காலிங்பெல்சத்தம் வீட்டு முன் இரண்டு பேர் உங்கள் கீனி கோழிகள் சுவர் தாண்டி அந்த பக்கமாகபோய்க்கொண்டு இருக்கிறது என்றார்களே பார்க்கலாம் சொன்னவர் களுக்கே ஆச்சர்யம் இப்போதானே இப்படி பார்த்தோம்! இப்படி திரும்பினால் என் அணணன் என்னையே முறைத்துக் கொண்டிருக்கிறார் எனக்கு எது ஞாபகம் வந்தது தெரியுமா (ரிஸ்க் என்பது ரஸ்க்கு சாப்பிட்ட மாத்திரி) மருதமலை படத்தில் கைதியை தப்பிக்கவிட்டு முழிக்கும் வடிவேலுதான் ஞாபகம் வந்தது. அப்புறம் அதை பிடிப்பதற்கு தொருவில் உள்ளவர்கள் எல்லாம் உதவியது அப்பப்பா... இன்னும் என்னிடம் இருந்தும் அக்கம்பக்கத்தில் தொல்லை கொடுத்து அவர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டும், அது பாட்டு மேய்ந்து வளர்ந்து அதனுடைய சேட்டைகள் தொடர்ந்து கொண்ருக்கின்றன!

  • @Reengaaram

    @Reengaaram

    3 жыл бұрын

    😂😂 வாழ்த்துக்கள்...

  • @sobanadr90
    @sobanadr905 жыл бұрын

    மிகவும் சரி

  • @lifeisadiscover4116
    @lifeisadiscover41165 жыл бұрын

    எங்க வீட்டு கிண்ணிக்கோழி யாராவது குமுஞ்சா மேல எறி கொத்தும்😁😁😀

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    ஹா ஹா ஹா ,😂😂😂

  • @thangaveluraj5366

    @thangaveluraj5366

    3 жыл бұрын

    அப்ப அது ஒரு அரசியல்வாதி, கோழியல்ல!

  • @saleemkhan-gc4be
    @saleemkhan-gc4be2 жыл бұрын

    அண்ணா சூப்பரா பேசுறீங்க அண்ணா சூப்பர் அண்ணா அருமையான தகவல்

  • @richardanbazahan2788
    @richardanbazahan27883 жыл бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.சிறிதும் மாற்றம்இல்லை.பல வருடங்களுக்கு முன் நாங்களும் கிண்ணி கோழி வளர்த்திருக்கிறோம்.அதிகமாக இல்லை.10 கோழிகள்தான் வளர்த்தோம்.ஆனால் அந்த 10 ம் 50 கோழிகளுக்கு சமம். எனக்கு மீண்டும் வளர்க்க ஆசை உண்டு.வளர்ப்பேன்.

  • @user-zr9rv7fn5o
    @user-zr9rv7fn5o5 жыл бұрын

    சகோ ரொம்ப தொந்தரவாக இருக்குது,'தானும் படுக்காது தள்ளியும் படுக்காது' 10 தட்டுல தீவணம் கோழிகளுக்கு வச்சாலும் அத்தனையுளேயும் இது மட்டுமே சாப்பிடனும் அப்படிங்குற என்னம்

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    🤣🤣🤣 ஹா ஹா ஹா ஆமா சரிதான், அப்படடித்தான் பண்ணும். எனக்கு நல்ல time pass.

  • @justrelax5764

    @justrelax5764

    5 жыл бұрын

    😀😉😂😃 அப்ப நம்ம அரசியல் வியாதிகளுக்கு உறவுக்காரங்கோ

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan8005 жыл бұрын

    அருமையான அனுபவம் ..... நல்ல குரல் வளம் அய்யா தமக்கு

  • @michaelraj8406

    @michaelraj8406

    3 жыл бұрын

    தமக்கு இல்ல, உமக்கு.

  • @ffplayers6653
    @ffplayers66533 жыл бұрын

    உங்கள் அனுபவம் சூப்பர் இந்த கோழி வாங்கிய முதல் நாளே ஓடி விட்டது. பிடிக்கமுடியவில்லை.

  • @Pvigneshvaran-zl4gd
    @Pvigneshvaran-zl4gd2 жыл бұрын

    நான் வளர்த்த கோழி மிகவும் அழகான அனுபவம்.பழகி விட்டால் போதும் கன்ட உடன் வந்து விடும்

  • @mathansamymathan8807
    @mathansamymathan88075 жыл бұрын

    கிண்ணி கோழிகள் இருந்தால் பாம்புகளுக்கு சாவுதான்...... பாம்புகளை எங்கு கண்டாலும் விடாது....இது உண்மை வதந்தியல்ல

  • @sasees6654

    @sasees6654

    5 жыл бұрын

    False

  • @AJ-dg5ex

    @AJ-dg5ex

    4 жыл бұрын

    @@sasees6654 உண்மைதான் நண்பா.....

  • @sugansugan2504

    @sugansugan2504

    2 жыл бұрын

    Anna snakeaaa kothuma..... Videola kothathunu solranga

  • @sugansugan2504

    @sugansugan2504

    2 жыл бұрын

    Ethu anna unmai

  • @selvarajs890
    @selvarajs8905 жыл бұрын

    நீங்களே இவ்வளவு பேசுனா நீங்க வளர்க்கிற கோழி எவ்வளவு பேசும். இரண்டு பேருக்கும் கேக்க நாங்க இருக்கோம்ல நல்லா பேசுங்க.........

  • @rmmuniswari3066

    @rmmuniswari3066

    4 жыл бұрын

    Super bro

  • @muralivenkataraman5922

    @muralivenkataraman5922

    4 жыл бұрын

    அட்ரா சக்கை. செம்ம comment

  • @KodeeswaranKili
    @KodeeswaranKili3 жыл бұрын

    நண்பனே, வீட்டிற்கு புதிய ஆட்கள் வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும், தன் வீட்டார் யாரும் இல்லாத சமயத்தில், வந்த புதியவர் ஏதும் செய்ய, பொருட்கள் எடுக்க முற்பட்டால், இது படும் வேகமாக தாக்கும். கண்ணுக்கு நேரே பறந்து வந்து கண்ணை கொத்திய சம்பவம் எங்க வீட்டில் நடந்தது. சிறப்பு மிக்க காவல் காரன்.

  • @ravanapydi4601
    @ravanapydi4601Ай бұрын

    Oru nallaanubathai padampol katru kodutheergal nan valarkunun ninaikkiren sir nalla padam matrum thagaul nanri

  • @peermohmadpeermohmad5917
    @peermohmadpeermohmad59175 жыл бұрын

    அருமை அருமை நண்பா நீங்க சொன்ன விதம் காமெடியகா இருந்தது முற்றிலும் உண்மைதான் நண்பா

  • @Reengaaram

    @Reengaaram

    5 жыл бұрын

    மிக்க நன்றீங்க நண்பரே

  • @prasadrp3601
    @prasadrp36014 жыл бұрын

    வணக்கம் நண்பா, உங்களுக்கு ஏர்பட்ட அதே அவஸ்தையை நானும் சந்தித்தேன். பிறகு அதோ இம்சை தாங்கமடியாமல் வீட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டோம்.

  • @sheelafranklin4236

    @sheelafranklin4236

    4 жыл бұрын

    Ithe avastha than enikkum. Bro chonnathu correct.

  • @sheelafranklin4236

    @sheelafranklin4236

    4 жыл бұрын

    S. Me too

  • @ckpets1317
    @ckpets13173 жыл бұрын

    உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு நன்றி நண்பரே

  • @mariaraj1753
    @mariaraj17533 жыл бұрын

    உங்கள் தமிழ் அருமையிலும் அருமை

  • @kannanncb2874
    @kannanncb28744 жыл бұрын

    Your speech is so good I am so true to the laughing stomach ache

  • @paulkumar183
    @paulkumar1835 жыл бұрын

    Supper bro supper comments supper voice.

  • @pa.gokulakannan5020
    @pa.gokulakannan50203 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா.....கிண்ணி கோழி வாங்க திட்டமிட்டிருந்தேன்.சரியான நேரத்தில் பார்த்திருக்கிறேன்,நீங்கள் கூறியதில் எனக்கு ரொம்ப பிடித்து, எல்லாம் அவரவர் அனுபவம்......கோழி வாங்க போகின்றேன்.

  • @AnandDubai
    @AnandDubai2 жыл бұрын

    Super 👌 nala thagaval soniga super

  • @elizabethpadma7589
    @elizabethpadma75893 жыл бұрын

    Very clear pleasant voice and language. Useful information. Thank you.

  • @Reengaaram

    @Reengaaram

    3 жыл бұрын

    So nice of you

  • @ssdspmohanrajs7213
    @ssdspmohanrajs72135 жыл бұрын

    அருமை ஆனால் 5 அடி பாம்பை விரட்டியுள்ளது எனது 2 கின்னி

  • @sathishv8273

    @sathishv8273

    5 жыл бұрын

    Bro its true then how to choose a breed

  • @jamayilalriyadhjamayilalri322

    @jamayilalriyadhjamayilalri322

    5 жыл бұрын

    it will chase but will not attack nor eat

  • @Naam_Tamilar_0204

    @Naam_Tamilar_0204

    5 жыл бұрын

    அண்ணா உங்கள் 2 கின்னி பாம்பை விரட்ட வாய்ப்பு கிடைக்காது , கின்னி sound கேட்டு பாம்பு போகும்

  • @kingofgamingtamil2549

    @kingofgamingtamil2549

    4 жыл бұрын

    DSP.MOHAN s . ,☺️😊😢5👌👌💐🎂🎂

  • @sasikumarvaradharajs-exerc5483

    @sasikumarvaradharajs-exerc5483

    4 жыл бұрын

    Yes

  • @wsabushali9984
    @wsabushali99843 жыл бұрын

    நீங்கள் சொன்னது அனைத்தும் அருமை எனக்கும் அந்த கோழியை வளர்த்த அனுபவம் உண்டு அந்த செல்லப்பிராணியை மீண்டும் வளர்க்க ஆசை அதை தோட்டத்தில் வளர்க்க முயற்சி செய்வேன் தகுந்த பாதுகாப்புடன்

  • @tamilselvimuthusamy309
    @tamilselvimuthusamy309 Жыл бұрын

    கிண்ணி .வான். வாத்து.நா கோழி.எல்லாம்என்னுடையசெல்லம்❤️❤️

  • @msureshsubha2034
    @msureshsubha20345 жыл бұрын

    நீங்க சொன்னது 100% உண்மை சகோ

  • @MrAntonyAmbrose
    @MrAntonyAmbrose5 жыл бұрын

    நீங்க நல்லவர் சார்..அருமை

  • @saravanansanjay625
    @saravanansanjay6253 жыл бұрын

    உங்கள் குரல் நன்றாக இருக்கு சார்

  • @umakolappan8600
    @umakolappan86003 жыл бұрын

    நல்லதகவல் அனுபவ வளர்ப்புமிரளும்தெரித்து பறக்கிறது தோட்ட காவலன் போன்று வாங்கி நாட்டு கோழிகளுடன் சிறிதுபழக்கம் செய்கிறது அதாவது உடன் நடக்கிறது ஆனால் கடக்நாத் கோழிகளுடன் தோழமையாக பழகுகிறது. சிறிய நிலையிலிருந்து தாங்கள் வளர்க்கிறீர்களா? சின்னதாக வாங்கி வளர்ப்பது புது அனுபவம் தான் எங்களுக்கு ஒரு சார்ந்த தகவல் கிடைத்தது சிறப்பு. நன்றி

  • @madeshvarunraj400
    @madeshvarunraj4005 жыл бұрын

    Yes I have a experience I have 3 in ma house ohh my god what he said absolutely correct...tq super narrator

  • @suryakmr

    @suryakmr

    4 жыл бұрын

    அருமையான தெளிவான பேச்சு! 💐

  • @smdpets5127
    @smdpets51275 жыл бұрын

    Super bro I like your slang... super speech...

  • @mufthaajaj
    @mufthaajaj3 жыл бұрын

    Arumaiyana pechchi

  • @sakunthalamariappan7094
    @sakunthalamariappan70943 жыл бұрын

    உங்கள் நிலமைதான் எனக்கும் சகோதரா

  • @bharathichelvan
    @bharathichelvan4 жыл бұрын

    Voice and slang so awesome....

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen55545 жыл бұрын

    Wow super super

  • @lakshmanang1295

    @lakshmanang1295

    2 жыл бұрын

    Ko

  • @lakshmanang1295

    @lakshmanang1295

    2 жыл бұрын

    Ok😐☝👆🖕

  • @mageswarikan2402
    @mageswarikan240211 ай бұрын

    Nalla thealiva peasarenga sir

  • @sathikali5
    @sathikali54 жыл бұрын

    கிண்ணி கோழியை விட உங்க பேச்சு அருமை.அருமை.அருமை

  • @madeshvarunraj400
    @madeshvarunraj4005 жыл бұрын

    Ya I have I love this and yes it correct but also I have like ma pet so sweet of them ...

  • @sivasankaran3806
    @sivasankaran38065 жыл бұрын

    Supr bro neenga semmaiya pesuringa unga voice azhaga iruku bro...I like ur voice 😘😘😘

  • @johnanish1234
    @johnanish12343 жыл бұрын

    மற்றவர்கள் மாதிரி வழவழ என்று சுத்திவழைச்சு பேச்சை தொடங்காமல், எடுத்தவுடனே சப்ஜெக்டுக்கு வந்ததால் இம்ப்ரஸ் ஆகி முழு வீடியோவும் பார்த்தேன். மிக தெளிவான விளக்கம். மிக தெளிவான உச்சரிப்பு

  • @NanjilFoodGardening123
    @NanjilFoodGardening1233 жыл бұрын

    நான் இப்போதுதான் உங்கள் வீடியோவை முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது நானும் என் பழத்தோட்டத்தில் கிண்ணி கோழி வளர்த்தேன். இந்தக் கோழியின் முட்டை வீசிங் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதனால் நான் இதை வளர்த்தேன் ஆனால் இது நாட்டுக்கோழியை தொந்தரவு செய்வதனால் இப்பொழுது நான் வளர்க்கவில்லை. இந்த வீடியோவில் கூறிய அனைத்தையும் நான் என் அனுபவம் மூலமாக அறிந்து இருக்கிறேன். தெரியாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரரே.

  • @dravidakani3524
    @dravidakani35245 жыл бұрын

    Sooo cute.....pls don't hate it..... Only city people will understand this

  • @veeradasm590
    @veeradasm5903 жыл бұрын

    Interesting.I don't know where they are laying eggs. I have 13 adult guinea fowls

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt3 жыл бұрын

    அழகான பேச்சு

Келесі