Keezhadi Excavation: கீழடியில் கிடைத்ததும் மறைத்ததும் | THE UNTOLD FACTS OF KEEZHADI | IBC Tamil

Ойын-сауық

Keezhadi Excavation: கீழடியில் கிடைத்ததும் மறைத்ததும் | THE UNTOLD FACTS OF KEEZHADI | IBC Tamil
#Keezhadi #KeezhadiExcavation #KeezhadiNews #TamilNews
#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZread : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 640

  • @shafi.j
    @shafi.j4 жыл бұрын

    தமிழர்கள் சிவன் குலம் இவர்கள் வேத மந்திரம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஆதியில் சிவன் மட்டுமே சிவனிலிருந்து தோன்றிய மக்கள் தான் தமிழர்கள்

  • @CuriousAlien

    @CuriousAlien

    4 жыл бұрын

    சிவன் தமிழர் வணங்கிய பரம்பொருள் , அண்ட சராசரத்தைப் படைத்து காத்து ஒடுக்குபவன் , உயிர்களுக்கு பெருங்கருணையால் அருள் செய்பவன்.

  • @shafi.j

    @shafi.j

    4 жыл бұрын

    @@CuriousAlien ஈசனுக்கே அந்த பெருமை வாழ்க வளமுடன்

  • @user-wn5nl2gw5d

    @user-wn5nl2gw5d

    3 жыл бұрын

    ஏய் போடா ஆதாரம் என்னடா இருக்கு

  • @gpraj4417
    @gpraj44174 жыл бұрын

    சங்க காலத்து இலக்கியங்கள் எதுவும் கதைகள் அல்ல அது தமிழனின் வாழ்வியல் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி கிழடியில் நிரூபணம் ஆகிறது...

  • @shanmugamp390

    @shanmugamp390

    Жыл бұрын

    Where is temple in keeladi

  • @mtcemngr5292

    @mtcemngr5292

    Жыл бұрын

    @@shanmugamp390 .. உம் கற்பனையில்.

  • @Anonymous-zi9dt

    @Anonymous-zi9dt

    4 ай бұрын

    Except Hindu God

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr3 жыл бұрын

    தமிழகத்தில் உள்ள கோவில் கட்டிட அமைப்பே தமிழன் பிரமான்ட அறிவு தெரியும்

  • @jeyapauls950
    @jeyapauls9504 жыл бұрын

    ரொம்ப பெருமையாக இருக்கிறது.....நாங்கள் தமிழர்கள் என்பதில்....

  • @nayinaragaramnayinarraja2539

    @nayinaragaramnayinarraja2539

    4 жыл бұрын

    கிறிஸ்தவன் எப்படி தமிழன் . ஹிந்து மட்டுமே தமிழன் .

  • @sharpm1335

    @sharpm1335

    4 жыл бұрын

    @@nayinaragaramnayinarraja2539 பார்ப்பனன் தமிழனா?

  • @kayampoooonandinarumpooona2984

    @kayampoooonandinarumpooona2984

    4 жыл бұрын

    @@sharpm1335 Amam . Avan Hindu yenbadal .

  • @kesshokinzoku8385

    @kesshokinzoku8385

    4 жыл бұрын

    @@kayampoooonandinarumpooona2984 nalla kelunga nanba paavada romba pesudhu

  • @onlinejobtrendz1587

    @onlinejobtrendz1587

    4 жыл бұрын

    @@nayinaragaramnayinarraja2539 tamilan enbathu oru inam than china karanta poi nee china karan illa sonna athu unmai aagiduma athepolathan religion vachu tamilan solrathu kidathu appdi partha ippo irukum tamil makkal ramar vada naatu god lam vanguranga appo avangalam hindi karan ah illa tamilan ah hindu name la avanga irukanga avlothan . tamilan enbathu tamil pesum manithargal ah solrathu thaai mozhi tamil . Unga mother tongue tamil na neenga tamilan than . Sontha inathai religion vachu tamilan illanu intha vadanaatu karana solran ithe varthai avan avanoda makkal parthu ennakavathu sollirukana sollavematan ena avanuku avan makkal venum nammala ippadi solli othiki thallanum avanga inam india muluvathu parvananum. mother tongue tamil + vamsavazhi um tamilnadu iruntha avangathan tamilargal religion vachu kidathu ithevarthai northindia la illana vera country la poi sollipaarunga therium namma kitta ippadi solli muttalaaki vachrukanga.

  • @deeps_cooking123
    @deeps_cooking1234 жыл бұрын

    அனைவரும் உணர்ந்து கொண்டால் ஏற்றுக் கொள்வோம் தமிழர் நாகரிகம்

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @nandhakumar2249
    @nandhakumar22493 жыл бұрын

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் மாண்பு! தென்னாடுடைய சிவனே போற்றி! 💐💐

  • @kathiravankalidass7852

    @kathiravankalidass7852

    2 жыл бұрын

    thambi sivan enbathu illai sivam enbathe unmaiyappa, sivam endrale ellaiatra peratral antha pripanja peratral vananga silai ethuku thambi

  • @sonofGodMiraclesministrys

    @sonofGodMiraclesministrys

    Жыл бұрын

    Thenadu alla vadanadu 😂😂

  • @thalaivanthalaiva3338

    @thalaivanthalaiva3338

    Жыл бұрын

    @@sonofGodMiraclesministrys missionary kadharal

  • @SureshSuresh-nt4dr
    @SureshSuresh-nt4dr3 жыл бұрын

    திட்டமிட்டு தெய்வங்களின் வழிபாட்டை மறைக்க பார்க்கிறதா

  • @muthumuthukumar8198
    @muthumuthukumar81984 жыл бұрын

    முதல் மொழி தமிழ் தான், தமிழ் புத்தாண்டு தான் வருட பிறப்பு என்று எல்லாருக்கும் புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

  • @muralithulasiram1723
    @muralithulasiram17234 жыл бұрын

    உலகத்தின் முதல் மொழி தமிழ்

  • @vijaysingam3790
    @vijaysingam37904 жыл бұрын

    இன்றளவும் பானைகளில் பெயர் எழுதும் பழக்கம் இருக்கின்றது.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar16273 жыл бұрын

    கீழடியின் காலம் சிலப்பதிகாரகாலம் திருவள்ளுவர் காலத்திற்கும் முந்தையதாக வேண்டும் ஏனென்றால் அவர்கள் காலத்தில் இறைவழிபாடு உள்ளதை உணர்வதால்

  • @jamesrajasekar1164
    @jamesrajasekar11644 жыл бұрын

    அருமையான விளக்கம்! ஐபிசி தமிழ் டிவிக்கு வாழ்த்துக்கள்!

  • @gvthiruppathilawoffice8845
    @gvthiruppathilawoffice88454 жыл бұрын

    திருட்டு திராவிடமில்லை, தமிழர் என்ற இனமுண்டு அதற்கு தனிய குணமுண்டு💐🙏🏻

  • @brittoxavierbritto999
    @brittoxavierbritto9992 жыл бұрын

    எவ்வளவு அறிவார்ந்த மக்களாக திகழ்ந்து வாழ்ந்து வளர்ந்துள்ளனர் தமிழர்கள். அவையெல்லாம் மூடி மறைத்து திராவிட போர்வை போற்றி தமிழர்களை அதில் அடக்க முயற்சி செய்கின்றனர்.திராவிடர்கள் என செல்லிகொள்ளும் திராவிட திருவாளர்கள்...மக்களிடைய நம் மண்ணிண் மக்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்பே எழுத்தறிவு பெற்ற சமூகமாக திகழ்ந்ததை வெளிப்படுத்தி பெருமை சேர்க்க வேண்டும் அன்னை தமிழ் மொழிக்கு....தாய் தமிழே உம்மை வணங்குகிறோம்...

  • @prakashm236
    @prakashm2364 жыл бұрын

    எப்போதும் நாம் தமிழர் என்ற திமிரு இருக்க வேண்டும் நாம் தமிழர்

  • @nanthakumar1591

    @nanthakumar1591

    4 жыл бұрын

    yes irukalam.. Anal pirarukkku tamilal enna seithom enbathil than timir vidai adakam muthanmai vakukirathu

  • @superanitha1215

    @superanitha1215

    4 жыл бұрын

    உண்மை தான்

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @madhankumaraathimulam8450
    @madhankumaraathimulam84503 жыл бұрын

    Boss இந்த மாதிரி எங்க ஊருல கிணறு வெட்டும் போது பாணை சில எலும்பும் கிடைத்து. எங்க மலையில் லும் பல கோயில்களும் இருக்கு. பாழ்ழடைந்த கோயில் களும் இருக்கு. செஞ்சி வட்டம் பாக்கம் கிராமம்

  • @govindarajanprabakar2604
    @govindarajanprabakar26044 жыл бұрын

    நன்றி IBC தமிழ். மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக இந்த அரசு இதை மூடி மறைக்க வாய்ப்பு இருக்கிறது. விடாமல் உண்மையை உலகறிய அனைத்து தொல்லியல் உண்மைகளையும் பதிவிடுங்கள்... வாழ்த்துக்கள்....

  • @vivekanandamrajalingam6486
    @vivekanandamrajalingam64864 жыл бұрын

    We are tamizhan, political may say many things do not accept it, There is no word like diravidan in history

  • @muthusagai9884
    @muthusagai98843 жыл бұрын

    தமிழர்கள் பெருமைக்குரியவர்ள் உணர்ந்துகொள்வீர் உலகத்தீரே .

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh44013 жыл бұрын

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪💪💪 நாம் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 👍 👍👍

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser17212 жыл бұрын

    கழவு வாழ்க்கையில்ல, களவு வாழ்க்கை!🤦🏻‍♀️இந்தம்மாவுக்கே தமிழ்பேசத் தெரியவில்லை, இந்த லட்சணத்தில் முனைவராம்!

  • @santoshsaran248
    @santoshsaran2484 жыл бұрын

    தமிழ்...... நீண்ட காலம் வாழ்க ......

  • @5sundaram405
    @5sundaram4054 жыл бұрын

    IBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு என் அன்பு கலந்த தமிழ் வணக்கம். கீழடி அகழ்வாராய்ச்சி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் தமிழர்கள் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை அறிந்து இருந்தாலும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மற்றும் அத்தனை உறவுகளும் தமிழ்மொழி உணர்வோடு அங்கு வந்து பார்க்கிறார்கள் அந்த பார்வையை நான் பார்த்த பொழுது ஒரு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் ஏதோ வேற்றுக்கிரக வாசிகள் கிறிஸ்தவர்கள் என்றால் அவர்கள் ஏதோ இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக இன் தே பிஜேபி சித்தரிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது இதையெல்லாம் உடைத்து சுக்கு நூறாகி எல்லாம் தமிழராய் தமிழ்மொழி உணர்வுகளோடு ஒன்றிணைந்து என்று எல்லோரும் ஒன்றிணைந்து அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இதை பார்க்கும் பொழுது ஒரு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது இதே போல் என்றும் நாம் தமிழர்களாக இருந்தால் நம்மை எந்த விஷக்கிருமிகள் பிரிக்க முடியாது இதுதான் உண்மை இதுதான் உண்மை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் தமிழன் மிக பெருமைக்குரியவன் உலகின் மூத்த குடி என்று சிந்திக்க வேண்டும் வாழ்க தமிழ்

  • @rafikrifan2361

    @rafikrifan2361

    4 жыл бұрын

    உன்மை சகொதர

  • @akbarmohamedali9147

    @akbarmohamedali9147

    4 жыл бұрын

    💓

  • @sureniss8196

    @sureniss8196

    4 жыл бұрын

    😂😂....

  • @muthusamyperiyasamy1586

    @muthusamyperiyasamy1586

    4 жыл бұрын

    Correct ah solli irukinga.. appreciate u

  • @vijayvijayakumar493

    @vijayvijayakumar493

    4 жыл бұрын

    💐💐💐

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi41023 жыл бұрын

    எங்கள் பாட்டி பாட்டன் வணங்குகிறேன்.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm4 жыл бұрын

    திராவிடம் இல்லாத ஒன்று தமிழர் நாகரீகம்தான் நாம் தமிழர்

  • @kathiravankalidass7852

    @kathiravankalidass7852

    2 жыл бұрын

    parpana kalacharathai ethirpavan dravidan , parpanai thamizhan endru inam seirpavane ntk

  • @learnpositive3779
    @learnpositive37794 жыл бұрын

    அருமையான பதிவு!!!!!!

  • @pandipara9491
    @pandipara94914 жыл бұрын

    மாந்தனின் முதல் மொழி தமிழ்,அவனின் பிறப்பிடம் குமரிக்கண்டம் ,இதை மறுத்து செய்யப்படும் அனைத்து ஆராய்ச்சிகளும் பலன் அளிக்காது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @sikkaithiruvettri9931
    @sikkaithiruvettri99314 жыл бұрын

    சபாஷ் சரியாகக்கூறினீர்கள் ஒரு கருத்தை மற்றவர்களெல்லாம் அறிந்துகொள்ள அன்றைய காலகட்டத்தின் முறையான எழுத்தில் வடித்திருக்கிறார்களென்றால் அம்மாந்தர்கள் அந்தநிலையை அடைய எத்தனையாண்களாகியிருக்குமென்பதை கொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்தித்துப்பார்கவேண்டும் அதை நல்ல அறிவுள்ளவர்கலால்மட்டுமே இயலும் எனவே அக்காலத்தில் தங்களின் தேவைகளை தாங்களாகவே நிறைவேற்றிக்கொள்ளும் நிலையில்தான் பெரும்பாலானோர் இருந்திருக்கவேண்டும்.மேலும் அறிவுள்ளோர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்

  • @indianinteriorwork1996
    @indianinteriorwork19963 жыл бұрын

    தமிழன் மட்டும் தான்... திராவிட வார்த்தை பயன்படுத்துவது தவறு....

  • @vasanthin908
    @vasanthin9084 жыл бұрын

    Tamil will be protected and live a long time

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d4 жыл бұрын

    சிறப்பான பதிவு.

  • @aravintharavinth6438
    @aravintharavinth64384 жыл бұрын

    தெளிவான எடுத்துக்காட்டு நாம் தமிழர்களே திராவிடர்கள் அல்ல

  • @sudhamuralidharan6574

    @sudhamuralidharan6574

    4 жыл бұрын

    There is nothing called dravidan It's. Tamizhinam

  • @aravintharavinth6438

    @aravintharavinth6438

    4 жыл бұрын

    Yes Sister

  • @hedimariyappan2394

    @hedimariyappan2394

    4 жыл бұрын

    Ok. By linguistics basis Dravidian exist bcoz including present Tamil isn't same as it was. V all knew Tamil classified as senthamil Nadu, kaduam Tamil. Even today iyappan royal family has palm record but it was written in kaduam Tamil.

  • @manimalaachu7031

    @manimalaachu7031

    4 жыл бұрын

    Sonna otthukka maattanga... Thrividargal.... Aadhi thamizhan kettal Enna seiyvan

  • @mohamedshameem308

    @mohamedshameem308

    4 жыл бұрын

    Dravidam is word to mention south Indian Tamil,telgu, malayalam & kanadam actually south indian are all Tamils. The language malayalam is Tamil + Persia, telgu & kanadam is Tamil + sanskrit . Tamil change by thier ruler & ariyan is divide people by caste. They stop education to people after that Tamil lost his shine. Don't thing like that .we are still tamils.but they differ by language yet still they our people.

  • @sangeethakannan7579
    @sangeethakannan75793 жыл бұрын

    தெற்கிலிருந்து தான் வரலாறு தொடங்கும்.

  • @anbazhaganappadurai8481
    @anbazhaganappadurai84813 жыл бұрын

    Excaveted materials should be preserved in Tamil Nadu only

  • @sivasubramani7738

    @sivasubramani7738

    Жыл бұрын

    Set up a international level museum.bring international consultants to advice on how to set up a world class museum.send tamil graduates to overseas museums to be trained to conserve the exibits

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd27244 жыл бұрын

    கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதற்கு இந்த செய்யுளும் ஒரு சான்று ' வட வேங்கடம் தென் குமரி ஆயிழைத்தமிழ் நல்லுலகம் '. I remember this verse in Tamil that I studied in my High School very well. There should not be any debate about this. This is my sincere opinion and also something to think about.

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @banuravi1421
    @banuravi14214 жыл бұрын

    keezadi paththi naraya KZread channel la patha but this one makes me satisfied thank you

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai14474 жыл бұрын

    Time to re- brand "Tamil and Tamil Civilization". Let's build a world class Archological Museum. This will bring Travel Tourism in the area and improve the economic developments in the region as well. This generation need to convert Tamil related activities into a milti- billion dollar business. Similar to English. "தமிழ் மற்றும் தமிழர் நாகரிகம்" என்று பெயரிட்டு இதனை உலக கவனத்திற்கு எடுத்துச் செல்லும் தருணம் இது. உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும், இது இப்பகுதியில் சுற்றுலா வணிகங்களை மேம்படுத்துவது மட்டுமன்றி பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றங்களையும் மேம்படுத்தும். இந்த தலைமுறை தமிழ் மற்றும் தமிழ் தொடர்பான நடவடிக்கைகளை/ முயற்சிகளை பல ஆயிரம் கோடி வணிகமாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்தைப் போன்று. வாழ்க தமிழ்! Ancient Roman Civilization Ancient Greek Civilization Ancient Tamil Civilization

  • @chettiarsbc6592

    @chettiarsbc6592

    4 жыл бұрын

    🙏👍👍👍

  • @GMOHN24

    @GMOHN24

    4 жыл бұрын

    True

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @MushtaqAhmed-dt4wc
    @MushtaqAhmed-dt4wc4 жыл бұрын

    Awesome...... Perfect explanation ...

  • @vimaladominic
    @vimaladominic4 жыл бұрын

    Wonderful brother please keep it up. Thank you.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan11654 жыл бұрын

    அருமை இஸ்லாமிய நண்பர்களே....!

  • @bazeerahmed

    @bazeerahmed

    4 жыл бұрын

    Islamiya nanbarhal entru sollatheerhal, sahothararhal entru sollunkal

  • @shivamurugapandiyan1165

    @shivamurugapandiyan1165

    4 жыл бұрын

    @@bazeerahmed அருமை அருமை.... சகோதரர்களே..! இந்த உணர்வு இருக்கும் வரை... தமிழினத்தை அசைக்க ....ஏன் நெருங்கக் கூட முடியாது ... யாராலும்....!

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    3 жыл бұрын

    @@bazeerahmed எந்த முஸ்லீம் ஹிந்துக்களை ஹிந்து சகோதரர்கள் என்று சொல்லுகிறான். காஃபிர் என்றுதானே சொல்லுகிறான் நினைக்கிறான்.

  • @mohamednazeer157

    @mohamednazeer157

    3 жыл бұрын

    @@kandhasamy1002 புயல் வெள்ள இயற்கை பேரிடர் காலத்தில் உதவும் கரங்களாக முஸ்லீம்கள் தானே வருகிறார்கள் பள்ளிவாசல்களில் இந்து குடும்பங்கள் தங்கவில்லையா ? அக்ரஹார மாமாக்களோ சங்கரமடங்களோ திறக்கப்படவிலிலையே ? அவர்கள் உங்களை தொடவும் மாட்டார்களே ?

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    3 жыл бұрын

    @@mohamednazeer157 நீ சொன்னது அத்தனையும் பொய். RSS ம் BJP யும் மற்றும் ராமகிருஷ்ணமடம் சங்கரமடம் மாதா அமிர்தானந்தமயி போன்ற ஹிந்து அமைப்புகள் பேருதவி செய்தன. ஏதோ சமீபத்தில் சில துலுக்கன் உதவி என்ற போர்வையில் வசூல் செய்து கொள்ளையடிப்பதை பெருமையா சொல்லுகிறாய்.

  • @amuthuamuthu7850
    @amuthuamuthu78504 жыл бұрын

    Ibc Tamilukku valththukkal🙏🐯👍(🇱🇰 srilanka tamilan Jaffna)

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeazR.html

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav63953 жыл бұрын

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rekhabalu6
    @rekhabalu64 жыл бұрын

    Proud and exited.good work Inc.anchoring is very professional

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk3 жыл бұрын

    மிகுந்த கல்வி அறிவு பெற்று வாழ்ந்த மக்கள் வழிபாடு இல்லாமல் வாழ்ந்து இருப்பார் கலா இந்த கேள்வியும் எழுகிறது இல்லை யா.

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.85944 жыл бұрын

    இன்றைக்கும் எங்க ஊர்ல புது பாத்திரம் வாங்கினால் அதில் பெயரை அச்சிட்டு வாங்குவர். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இதை கேள்வி பட்டது இல்லை.

  • @chettiarsbc6592
    @chettiarsbc65924 жыл бұрын

    Please use English subtitles for a broader audience the world needs to know about this ancient discovery. 🙏

  • @truthofuniverse9724

    @truthofuniverse9724

    Жыл бұрын

    Why cant u learn Tamil?

  • @sharni888
    @sharni8884 жыл бұрын

    The years that you mention pls write it in english on the screen so more viewers can understand the years involved 😊

  • @svaratdas7663

    @svaratdas7663

    4 жыл бұрын

    They are fanatics. What you expect. Always telling there is no religion and nothing religious was found there. But their cover is misleading picture of Lord Vishnu. Simply to get more views. I'm a Tamil myself and know very well about what they think.

  • @anbuvalli8319
    @anbuvalli83194 жыл бұрын

    ஜாதி மதம் எங்கிருந்து வந்தது எவன் ஒருவன் தன் தாய் மொழி தமிழ் பேசுகிறானோ அவனே தமிழன் . உலகத்தில் மூத்த மொழி தமிழ் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

  • @musicstaroffl
    @musicstaroffl4 жыл бұрын

    Fantastic conclusion! ✌️✌️

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @sivakiruthik361
    @sivakiruthik3613 жыл бұрын

    சிறப்பு💐💐

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan65744 жыл бұрын

    Very good analysis Keep it up Arumai arumai

  • @ggowtham3441
    @ggowtham34413 жыл бұрын

    நண்பனே.கடவுள் சிலைகள் கிடைக்கலங்ற் ஒரே காரணத்துக்காக ,இறை வழிபாடு தமிழர்களிடம் இல்லைனு சொல்லிட இயலாது. அந்த ஒரு ஊரில் வாழ்ந்த மக்கள் தங்களை வழிபாட்டு முறைகளில் இருந்து விலக்கிக்கொண்டு இருக்கலாம். ஆனால் பிற இடங்களில் அகழாய்வில் பல கடவுள் சிலைகள் கிடைக்கின்றன. சங்க நூல்களில் கூட இறைவழிபாட்டு குறிப்புகள் உண்டு. சிவபெருமானை வணங்கும் சிவனியம். திருமாலை வணங்கும் மாலியம்.இவை தொன்மையான தமிழர் மதங்கள் ஆகும்

  • @whatnext9464
    @whatnext94644 жыл бұрын

    Anna sema speech Anna unga voice kuda indha history ha ketkumpodhu ullukulla தமிழன் என்ற கர்வம் வருது அண்ணா... நன்றி வாழ்த்துக்கள் அண்ணா.. இந்த வார்த்தை அற்ப பணத்துக்காக வேற யாருக்கும் வித்துடாதிங்க அண்ணா...

  • @meeraraghavan1581
    @meeraraghavan15814 жыл бұрын

    கிருத்துவர் வந்துதான் கல்வியறிவு பெற்றதாக சிலர் சொல்லிக்கொண்டு திரிகின்றனரே.

  • @amuthapandian1393

    @amuthapandian1393

    4 жыл бұрын

    We were educated , all of us up to third or fourth centuries. But then vedic religion brought in untouchability and varnasara tharma and we lost all that. But in the 18 C the European s again gave us eduation

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    பவுத்த சமண பள்ளிகளும் விகா ரைகளூம் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி ஔி தந்து கொண்டிருநதனர் தமிழ் மன்னர்கள் வைதீக சைவத்துக்கு மதம் மாற்றபட்ட பின் பிராமணர் மட்டுமே குருகுல கல்வி பெறும் வாய்ப்பு பெற்று கொணடிருந்தனர் அதை உடைத்து எல்லா சாதி மக்களும் கல்வி பெற வைத்தவன் வெள்ளையன்

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    @@amuthapandian1393 Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeazR.html

  • @nalinapranesan409

    @nalinapranesan409

    Жыл бұрын

    When we got independence from British only 12% of our population was educated. That is how they left us, poor and uneducated. Destroyed our ancient educational system. How can one say British gave us education? They opened schools to educate people here as they needed local labour. They can't import and employ British people for everything. Hospitals also for that sake, if people keep dying whom will they rule? They needed their servants and slaves to be healthy to help them. We had 37 famines in India, which we never had before even in Moghul rule. Please read Indian independence history. British looted today's value of 45 Trillian dollars value of our wealth. Our Sangam poets were also women. Nayanmars and Alwars were mostly non-Brahmins. Kambar was not a Brahmin. In ancient India before British Rule, education was available to all even girls. Valmiki was not a Brahmin, Veda vyasar's mother was a Fisherwoman. Avvaiyar was not a Brahmin etc etc. Please read The Beautiful Tree by Author Dharampal and many such books. British occupiers to get our country's wealth not to feed us and give us education. We were far ahead of them, rich and Prosperous, each had a family occupation and self-employment was highest! Varna system is not based on Birth, based on Profession, anybody can be a Brahmin, Vysya or Shudhra, is what Vedha says. There can be bad people in any caste. Untouchability is a social problem existing even western countries, where Black's are discriminated. Mainly It is about power and money. British wanted to divide and rule us, so made such interpretations, also useful for conversions. Now also politicians do the same. British people are not Brahmins, but they illtreated us, called us dogs, said that we are inferior. Did we say anything about their religion, blaming their religion? Why attack Hinduism?

  • @thiagusadasivamsultan3064
    @thiagusadasivamsultan30643 жыл бұрын

    Brother when I saw this video I remember you ,Thiraivimarsanam,still remember your voice 👌👌👌🙏Vaalge Tamizh

  • @user-kj3oi3zl5j
    @user-kj3oi3zl5j4 күн бұрын

    Nice Demonstration about Archaeological evidence through Kizhadi excavation. Thanks for video submission 🙏

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu61284 жыл бұрын

    அருமையான சார்பற்ற சொல் விளக்கம் வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @saravanakumars3754
    @saravanakumars37544 жыл бұрын

    தமிழ் தேசியம் தான் திராவிடத்தின் தாய், வேர் எல்லாமும் என்று சு.ப.வீரபாண்டியன் இப்போது தெரிந்து கொள்ளட்டும்.

  • @ragu5323

    @ragu5323

    4 жыл бұрын

    இந்தியர்களுக்கு திராவிடத்தின் மீது எந்த ஐயமுமில்லை. இலங்கை இன வெறியர்களின் போராசைக்காக நாம் உலக வழக்கு இந்திய வழக்கு சொற்களை மாற்றிக் கொள்ள முடியாது...

  • @saravanakumars3754

    @saravanakumars3754

    4 жыл бұрын

    @@ragu5323 திராவிடம் எப்படி வந்தது எப்போது வந்தது என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும்

  • @rajafathernayinarkoilnayin2926

    @rajafathernayinarkoilnayin2926

    4 жыл бұрын

    @@saravanakumars3754 திராவிடம் திராவிடர் என்பது உலக மகா பித்தலாட்டம் . திராவிடம் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்திலும் கிடையாது . திராவிட நாடு மொழி இலக்கியம் கலை இசை மதம் கடவுள் கோவில் மறை நூல்கள் என்று எதுவுமே கிடையாது . திராவிட நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட வரலாறு பூகோளம் கிடையாது .

  • @rajkumarselvan1326

    @rajkumarselvan1326

    4 жыл бұрын

    பெரியவர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு கீழடி மூலம் உறுதி படுத்த வேண்டிய தேவையில்லை. அவருக்கும் அவர் சார்ந்தவருக்கும் தெரியும், புரியும் திராவிடம் என்பது கயமை என்று.

  • @shreevin1792
    @shreevin17924 жыл бұрын

    Good anchoring Hope Tamils will throw the rogues and elect a sensitive Govt. in 2021

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.32984 жыл бұрын

    நல்ல பதிவு. மிக்க நன்றி.

  • @SudhaKumari-ws1lx
    @SudhaKumari-ws1lx3 жыл бұрын

    Very well explained. Feel so happy to watch these things

  • @user-vu6ve6kr6e
    @user-vu6ve6kr6e4 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி அண்ணா.எவனோ சொன்னத நான் ஏற்றுகொள்ள முடியாது. நாம் தமிழன் திராவிடன் இல்லை

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar53853 жыл бұрын

    Sariya kellvi thank u wery good

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi7373 жыл бұрын

    TKNR. The Archialog of this should be continued with this excavation further.Sanka time TAMIL Civilization.THE government should give all needed support.

  • @stalinnet
    @stalinnet4 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி....

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram181014 күн бұрын

    Very interesting information about Keelazhadi given by many of the professors.

  • @luckan20
    @luckan203 жыл бұрын

    Statutes or worship of idols only started after the 3rd century. Before that people worship form was meditation or yogic principles. They followed maharishis and sages who taught the ancients about Shiva and Murugan.

  • @manosivashankar2853
    @manosivashankar28534 жыл бұрын

    Superr aa theliva explan panringaa superrr good...

  • @RajKumar-bd4lu
    @RajKumar-bd4lu3 жыл бұрын

    அருந்ததியர்களுக்கு எப்படி தெலுங்கு தெரியும் இதை யாராவது உணர்த்த முடியுமா? எனக்கு ஒரு சந்தேகம்

  • @subasubajini4130
    @subasubajini41303 жыл бұрын

    Ilangai laium aayvu seytha nalla irukkum.

  • @avanthikadurai8746
    @avanthikadurai87463 жыл бұрын

    Excellent fantastic marvelous wow

  • @precious_gold
    @precious_gold4 жыл бұрын

    Need to be proud for our tamil culture, hope this find will help abolish caste system in Tamilnadu imposed by others. We are all one blood and same gene. Cheers.

  • @jayaradharadha9337

    @jayaradharadha9337

    4 жыл бұрын

    Superb bro

  • @varese769
    @varese7694 жыл бұрын

    💐"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" 💐

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms88324 жыл бұрын

    தகவலுக்கு நன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians120010 ай бұрын

    அருமையான தகவல் பதிவு

  • @munusamyhasini9125
    @munusamyhasini91254 жыл бұрын

    தம்பி ஒரு மரத்தில் கீழிருந்து மேலே ஏரினால்தான்....மேழிருந்து கீழே இரங்கமுடியும்......மனித இனம் நாம் யாரு எங்கிருந்து வந்தோம் என்ற தேடலுக்கு...தமிழர் ஜீன்களையும் தமிழ்நாட்டையும் தான் தேடி வரனும் ...அப்போதுதான் உண்மை தெறியும்...

  • @rajafathernayinarkoilnayin2926

    @rajafathernayinarkoilnayin2926

    4 жыл бұрын

    தமிழன் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவன் . நிறம் எப்படி மேட்ச் ஆகுது பார் . பல வருடங்களாக அடுப்பேறிய அடுப்புக்கரிச்சட்டி .

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @arulnathan5986
    @arulnathan59864 жыл бұрын

    தமிழரின் வாழ்வியலை தொடர்ந்து ஆராய்ந்து தமிழரின் வரலாற்றை உலகுக்கு சொல்ல வேண்டும் திராவிட நாகாரீகமோ இந்திய நாகரீகமோ இது கிடையாது ஏன் திராவிடத்தை இதில் புகுத்த வேண்டும்

  • @mahendren8911
    @mahendren89114 жыл бұрын

    Thanks brother

  • @harishahimas6217
    @harishahimas6217 Жыл бұрын

    நன்றி .நல்ல தகவல்.

  • @jezzant23
    @jezzant23 Жыл бұрын

    14:20 இன்னும் 10 வருடங்கள் போதாது, தமிழினம் உள்ளவரை தொடரும். நன்றி It will continue as long as Tamils live

  • @nigeljudec7483
    @nigeljudec74834 жыл бұрын

    Correct ha u ended this video sir..Tamil thaan Thai mozhi for some language..hope they understand..and stop supressing Tamil

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeaw.html

  • @revathiganesh7439
    @revathiganesh74393 жыл бұрын

    Super anna thanks

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan4 жыл бұрын

    திராவிடர் ,தமிழர்கள் ஒன்று என்று சொல்லமுடியுமா.. கருணாநிதி தமிழரா ,திராவிடரா...

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy14564 жыл бұрын

    Please take care of the local community. Be fair to them. In respect of payment

  • @mathivanang4854
    @mathivanang4854 Жыл бұрын

    தமிழர் என்று சொன்னால் ஆரியமும் உள்ளே வந்து நம்மை நிற இன வேறுபடுத்திவிடும் திராவிடம் என்று சொன்னால் உண்மை தமிழர்கள் மட்டுமே உள்ளிருப்பார்கள்

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk4 жыл бұрын

    சிறந்த பதிவு அண்ணா

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson13043 жыл бұрын

    Thk sri great message 👍

  • @ponnambalam1264
    @ponnambalam12643 жыл бұрын

    அருமை ! அருமை !

  • @kevinslife6455
    @kevinslife64554 жыл бұрын

    Beautiful explanation.

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeazR.html

  • @vathsalatm1250

    @vathsalatm1250

    2 жыл бұрын

    Ok,but presentation is superb.I am Bramin,but My FAMILY LOVE Tamil.All our children taking Tamizh as the second language, not Hindi or Sanskrit

  • @vijayvasu9658
    @vijayvasu96584 жыл бұрын

    Nice explanation...👌👌👌

  • @svicadansvicadan9281
    @svicadansvicadan92814 жыл бұрын

    நன்றி ஐயா

  • @anandhir8751
    @anandhir87514 жыл бұрын

    Good explanation🙏🙏🙏💝

  • @southernwind2737

    @southernwind2737

    4 жыл бұрын

    Watch this link and subscribe if liked kzread.info/dash/bejne/Zml_pKaoqqzOeazR.html

  • @ayushirai5025
    @ayushirai50254 жыл бұрын

    Sir please add English subtitles so that people who can't understand Tamil would be able to get info🙏

  • @truthofuniverse9724

    @truthofuniverse9724

    Жыл бұрын

    Why cant u learn Tamil?

  • @ponni4663
    @ponni46634 жыл бұрын

    Arumai nanba

  • @user-ef7pi3su1b
    @user-ef7pi3su1b4 жыл бұрын

    சகோ குமரிக்கண்டத்தை பற்றி தகவல் பதிவிடுமாறு தங்களை பணிவாக கேட்கின்றேன்

  • @nightcrawler1335
    @nightcrawler13353 жыл бұрын

    1:29 Adenggappa Sollitaangga teacher-u

  • @SureshSuresh-nt4dr
    @SureshSuresh-nt4dr3 жыл бұрын

    தமிழ் அருமை உண்மை

  • @ravikumarramaswamy8148
    @ravikumarramaswamy8148 Жыл бұрын

    அருமையான தொகுப்பு

  • @tseetharaman
    @tseetharaman Жыл бұрын

    கல்வியும் கலாச்சாரமும் மலர்ந்த அந்தக் காலகட்டத்தில் கண்டிப்பாக பக்தியும் வளர்ந்திருக்க கூடும் இப்பொழுது உள்ள ஆராய்ச்சியின் முடிவில் வெளி வருவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் இது மறைக்கப்பட்டுள்ளது. 2000 வருடங்களுக்கு முன்பிருந்த பழமையான திருக்கோயில் இன்னமும் இருக்கும் பொழுது தெய்வ நம்பிக்கை பக்தியும் இல்லாத சமூகம் இருந்திருக்க வாய்ப்பில்லை வழிபாட்டு முறைகளும் தேவ உருவங்களும் வேறுபட்டு இருக்கலாம் ஆனால் பக்தி குறைந்து இருக்க வாய்ப்பில்லை.

  • @raamshankar4121
    @raamshankar41214 жыл бұрын

    Super bro

Келесі