சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே..! - விவரிக்கும் R. Balakrishnan IAS

#balakrishnanias #indusvalleycivilization #indusvalleycivilisation #history #ibctamil #India #ancienthistory #indusvalley
சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே..! - விவரிக்கும் R. Balakrishnan IAS
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 342

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014

    நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் இலக்கிய ஐயா உரை மனதை மகிழ்ச்சி படுத்துகின்றது

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Жыл бұрын

    தமிழன்னைக்கு தொண்டு செய்யும் தாங்கள் எல்லா நலமும் பெற்று நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @anandhachozan
    @anandhachozan Жыл бұрын

    🙏🙏🙏தமிழ் இனத்தின் சொத்து ஐயா நீங்கள். வணங்குகிறேன் 🙏

  • @tamilratham.0051
    @tamilratham.0051 Жыл бұрын

    தமிழ் நாகரீகம் என்று பெயர்மட்டும் கூறவம்

  • @ravikumarramaswamy8148
    @ravikumarramaswamy8148

    மிக அருமையான பாராட்டிற்குரிய பணி. மென்மேலும் தொடர வேண்டுகிறேன்

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323

    சூப்பர் அய்யா....தொடரட்டும்.....பணிகள்.....

  • @bawanisundharalingam2173
    @bawanisundharalingam2173

    மிகவும் வியப்பாக இருக்கிறது.தமிழர்கள் வாழ்வியலை ஆராயும் தாங்களும் பணியும் நீடூழி வாழ்க. எங்கள் இலங்கையின் நாற்றிசையும் ஒத்த இடப்பெயர்களும் வாழ்வியல் பண்புகளும் அந்நியர் ஆடசி கால இந்தியர் வருகைக்கு முன்பே இருந்தே இங்கு இருந்திருக்கின்றது. நல்லூர் திருநல்வேலி கண்டி(தொண்டி) நாவல்நகர் கல்லடி என தொடரும் பட்டியல்.ஐயா இலங்கையையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டால் தமிழரின் தொண்மையும் வரிந்த பரந்த நலபரப்பும் உலகிற்கு தெரிய வரும்

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Жыл бұрын

    நான் உங்களை நேரில் கேட்க வேண்டும் என்று நினைத்ததை தெளிவு படுத்தியதற்கு நன்றி.பாவானர் கூற்று தெற்கில் இருந்தோ வடக்கில் இருந்தோ அல்ல முழு நிலமும் தமிழே ஆரியம் அதை சிதைதத்து பல மொழிகளாக்கியது எ.கா மலையாளம் கண்ணடம் தெலுங்கு ....

  • @usmfoundationvenugopalakri6270
    @usmfoundationvenugopalakri6270

    தொல்லியல் மீதான உங்கள் காதல் அர்ப்பணிப்பு அதற்கு கிடைக்கும் வெகுமதியே தொல்லியல் வரலாற்று உண்மைகள். உங்கள் ஈடுபாடு அருமை அற்புதமாக உள்ளது. உங்கள் ஆய்வு முழுமையாக உண்மையை உலகிற்கு கொண்டு வர வாழ்த்துகள் அய்யா சிறப்பு 🙏🙏🙏👌👌👌

  • @kandasamym6600
    @kandasamym6600 Жыл бұрын

    ஐயா தங்கள் பணி மிக சிற்பானது

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Жыл бұрын

    மிக மிக மிக முக்கியமான பதிவு. நன்றி! நன்றி! தொடர்க தங்கள் பணி.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558

    தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் நன்றி ஐயா

  • @prabakaran7806
    @prabakaran7806 Жыл бұрын

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க 🎉🎉

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii

    தலை தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ❤

  • @saravanans6916
    @saravanans6916 Жыл бұрын

    ஐயா, நீங்கள் செய்யும் தொண்டு ,ஆதிகுடிக்கு செய்யும் மரியாதை ஆகும். உங்கள் உழைப்பு தமிழர்க்கு கிடைத்த பெருமையாகும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f18 сағат бұрын

    ஒரு IAS அதிகாரிக்கு இவ்வளவு பெரிய தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் கண்டு வியந்து போனேன்...

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Жыл бұрын

    வெளிமாநிலம்.... வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஊர் பெயர் தொகுக்கப்படவேண்டும்......அது நமது வரலாற்று ஆய்வுக்கு வழுசேர்க்கும்

  • @elamuruganthangavelu3272
    @elamuruganthangavelu3272 Жыл бұрын

    வாழ்த்துகள் ஐயா. மிக்க நன்றி🎉

  • @sbssivaguru
    @sbssivaguru

    தென் தமிழகத்தில் இருந்து தான் மொகஞ்சதாரோ தமிழ் நாகரிகம் என்று உறுதியாக இருக்கும்.கடல் வழி நாகரீகம் தமிழ் முதல் ஹரப்பா சென்றது.

Келесі