கர்த்தருக்கு சித்தமானது வாய்க்கும் | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | April 27

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZread -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #april27 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 600

  • @MohanCLazarus
    @MohanCLazarus19 күн бұрын

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony

  • @RajaTirunelveli-qx1lo

    @RajaTirunelveli-qx1lo

    19 күн бұрын

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

  • @sanjaya6630

    @sanjaya6630

    19 күн бұрын

    கடன் பிரச்சினை படிக்க சாப்பிட வழி தாங்கள்ப்பா பெவின் சந்தோஷ்க்கு அற்புதமாக இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

  • @maheshkumarcm5087

    @maheshkumarcm5087

    19 күн бұрын

    Praise the lord Jesus daddy thank you for all your help amen

  • @maheshkumarcm5087

    @maheshkumarcm5087

    19 күн бұрын

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission solve my court case problem solve my all credit problems bless my mother and wife health problems bless my brother anand health problems give me a strength solve my all problems be with us always amen

  • @Lsuthalsls

    @Lsuthalsls

    19 күн бұрын

    Amen halleluah...... thank you jesus❤

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary443719 күн бұрын

    இயேசுவே உமக்கு நன்றி.❤கர்த்தருக்கு சித்தமானால் வாய்க்கும்.❤❤❤

  • @dashna5080
    @dashna508019 күн бұрын

    என் தேவனுக்கு சித்தமானது என் வாழ்க்கையில் வாய்க்கட்டும் நீர் வாய்க்கப் பண்ணுவிர் நான் விசுவாசிக்கிறேன்

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw19 күн бұрын

    இயேசு அப்பா எனக்கு ஒரு சொந்த வீடு கொடுங்க அப்பா. உமது சித்தத்தின் படி இந்த காரியம் வாய்க்கட்டும். ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    18 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw19 күн бұрын

    இயேசு அப்பா என் வாழ்வில் எது நடந்தாலும் உம் சித்தத்தின் படியே நடக்கக் கடவது ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview19 күн бұрын

    கர்த்தாவே உமக்கு சித்தமானது எமது வாழ்க்கையில் நடக்கட்டும்... என்றும் உம்மை களிகூர்ந்து மகிழ்ச்சியாக வாழ ஆசிர்வதியும். ஆமென்.❤❤

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak629719 күн бұрын

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @sridhark4451
    @sridhark445118 күн бұрын

    கர்த்தாவே என்னை பாவத்திலிருந்து விடுவிக்கப்பா 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @gideonbeulalydiaJESUS
    @gideonbeulalydiaJESUS19 күн бұрын

    உம் சித்தம் போல் எங்களுடைய வாழ்க்கையில் எங்களை வழி நடத்தும் இயேசப்பா 🙏✝️🛐

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan420719 күн бұрын

    இயேசப்பா நாங்க எங்க பிள்ளைகள் வாழ்கையில் ஜெபித்து விட்டு உங்களுக்கு சித்தமானதை செய்ய எங்களுக்கு ஞானத்தைத தந்து ஆசீர்வதித்து உங்க சித்தம் நிறைவேற நீங்க கிருபை செய்து வாய்க்க பண்ண வேண்டும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasehkarbaiyaravi7397
    @rajasehkarbaiyaravi739719 күн бұрын

    இந்த நாள் முழுவதும் உமது கிருபை கூட இருந்து பாதுகாத்து வழிநடத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    19 күн бұрын

    Amen 🙏

  • @lakshmidevi169
    @lakshmidevi16919 күн бұрын

    உண்மையாகவே என் வாழ்க்கையில் இந்த வசனம் நிறைவேறியது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏❤️❤️❤️

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia699818 күн бұрын

    கர்த்தவே உமக்கு சித்தமனது என் வாழ்க்கையில் வாய்க்கட்டும்🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi865319 күн бұрын

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலை கிடைக்கனும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @freedajosephin4029

    @freedajosephin4029

    19 күн бұрын

    நான் தினமும் ஜெபிக்கிறேன் உங்களுக்காக

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    18 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @kadanthapattypudhuchathira6414

    @kadanthapattypudhuchathira6414

    18 күн бұрын

    கர்த்தாவே நாங்கள் பக்கத்தில் வாங்கின நிலம் எங்கள் பேரில் கிரையம் ஆக எங்களுக்கு சகாயம் பண்ணும் ஐயா நீர் அப்படி செய்ய போகிற அற்புதத்திற்கு உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அப்பா❤❤❤❤❤❤❤❤❤

  • @jayachandran3377

    @jayachandran3377

    18 күн бұрын

    Apppa yes amen 😂

  • @mosesmary7191
    @mosesmary719119 күн бұрын

    எனக்காக ஜெபம் செய்யுங்கள் நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @anoushkamari7068
    @anoushkamari706819 күн бұрын

    ,இயேசப்பா உங்களுக்கு சித்தமான வேலை என் மகனுக்கு கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா

  • @missumissu8714
    @missumissu871418 күн бұрын

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiliman1374
    @tamiliman137419 күн бұрын

    அப்பா என்னோட சூழ்நிலைய மற்றும் உம்மை தான் நம்பி இருக்கேன் 🥺 ஆமேன் 🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj19 күн бұрын

    என் தேவனே உமது சித்தத்தின் படியே என் குடும்பத்திற்கு ஆககடவது அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @vishalchandran43
    @vishalchandran4319 күн бұрын

    ஆண்டவரே என் வாழ்வில் உமக்கு சித்தமான காரியம் மட்டும் செய்யுங்கப்பா Amen Praise God 💯💖🙇‍♂

  • @gracekani9282
    @gracekani928219 күн бұрын

    அப்பா என் மகள்திருமணம் தடைபட்டுகொண்டுவருகிர்துஅதற்காகஜெபியுங்கள் திருமணம்நல்லமுறையில்நடக்கஜெபித்துகொள்ளுங்கள். ஆமென்.

  • @rajvandhana1818
    @rajvandhana181819 күн бұрын

    அப்பா இருதயத்திற்குள் ஏற்படும் பாவ சிந்தனைகள் இயேசுவின் நாமத்தினாலே விலகட்டும் அப்பா

  • @Boys-vo4zp
    @Boys-vo4zp19 күн бұрын

    உன்னை அதிசியங்களை காண பண்ணுவேன்...யேசப்பா நன்றி 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot19 күн бұрын

    ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை வேறு ஊருக்கு குடி பெயர்து ஆசீர்வதிப்பீராக ❤ ஆமென் அல்லேலூயா

  • @JosephStalin-rg3ym
    @JosephStalin-rg3ym19 күн бұрын

    ஆமேன் உமக்கு சித்தமானதை செய்ய எனக்கு போதித்து அருளும் ஆமேன் அப்பா

  • @user-dw9rj8cw8r
    @user-dw9rj8cw8r19 күн бұрын

    Praise the Lord❤ thank you Lord❤ hallelujah❤ Amen❤ Amen❤ Amen 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maryhilda5765
    @maryhilda576519 күн бұрын

    ❤Amen இயேசு அப்பா என் மகள் பிறந்தநாள் இன்று அவளும் அவள் குடும்பமும் இரட்சசிக்கபட ஜெபியுங்கள். நன்றி.❤🎉🎉🎉❤

  • @exchristianvoice

    @exchristianvoice

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/ZYFk1ZSNYpPOp9Y.html God bless you sister

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    19 күн бұрын

    Amen 🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    18 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @ssangeetha8033
    @ssangeetha803319 күн бұрын

    தேவன் சித்தாந்த எங்களுக்கு நிறைவேற்றுவார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊

  • @davidsamuel5638
    @davidsamuel563819 күн бұрын

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @subbudurairaj5995
    @subbudurairaj599519 күн бұрын

    இயேசப்பா நாங்கள் இன்று கண் மருத்துவமனை செல்கின்றோம். பாதுகாத்து ஆசீர்வதிபதற்காக நன்றி ஆண்டவரே 🙏🙏.

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan136519 күн бұрын

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @m.vijayaselvi4085

    @m.vijayaselvi4085

    19 күн бұрын

    Baby ku ennachu sister... Na daily unga comments pakkuren. Na unga baby ku prayer pandren sister.

  • @amsalekabaskar3840

    @amsalekabaskar3840

    19 күн бұрын

    Wat happened?

  • @nagarajan5724
    @nagarajan572419 күн бұрын

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ஆமென்

  • @joyjebakkani3177
    @joyjebakkani317719 күн бұрын

    Yesappa umakku Koda Kodi nantri appa amen halluya appa enga Amma ku sarira sugam kudunga appa pls appa nenga Apputham saikkuga appa amen

  • @kowsalyabalakrishnan4783
    @kowsalyabalakrishnan478319 күн бұрын

    அப்பா என் மன வேதனை அறிந்தவரே.. உதவி செய்யும் அப்பா... என் மகனுக்கு உம் சித்தமாக நடத்தும் நனறி அப்பா

  • @martinanthony164
    @martinanthony16419 күн бұрын

    Praise the Lord Thank you Jesus Thank you Lord Hallelujah hallelujah hallelujah Amen amen amen

  • @ManirubiManirubi
    @ManirubiManirubi19 күн бұрын

    கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d18 күн бұрын

    கர்த்தாவே உமக்கு சித்தமானது என் பேரனுக்கு வாய்க்க வேண்டும் என கெஞ்சி மன்றாடுகிறேன் இயேசப்பா நீங்களே அவருடைய கைகள் பெலப்படவும் அவர் கைகளை ஊன்றி தவழவும் பொருட்களை பிடிக்கவும் அவர் கைகளை கூப்பி உம்மை நோக்கி நன்றி செலுத்தவும் கிருபை தாருங்கள் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஹல்லேலுயா இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் 🛐

  • @selvarajshanmugam2741
    @selvarajshanmugam274119 күн бұрын

    Andavere Umakku Sthothiram

  • @vpmurugesan2840
    @vpmurugesan284019 күн бұрын

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் இந்திய தேசத்தில் தமிழ்நாட்டிலும் எழுப்புதல் அகினி பரவச் செய்வீர் என்று ஜெபிக்கிறோம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே

  • @haritarita3228

    @haritarita3228

    19 күн бұрын

    Real prayer for all 32 states in India 🇮🇳..hallelujah. brother James Rajkumar india 🇮🇳 🙌

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    18 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MariVedaraj
    @MariVedaraj19 күн бұрын

    எங்க அம்மாவுக்கு அல்சர் தன்மைகள் மாறட்டும் இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🙏❤️❤️❤️

  • @antonyalbert2751
    @antonyalbert275119 күн бұрын

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உமக்கு சித்தமானால் எனது வேலை ஸ்தலத்திலே எனக்கு உன்டாகி இருக்கின்ற இந்த பாதிப்பை நீக்கி என்னை பாதுகாத்தருளும் தகப்பனே, என் தவறுதலுக்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன் எனக்கு நல்ல ஞானத்தையும், வேலை காரியத்தில் கவனத்தையும் தாங்க அப்பா, நீரே என்னோடு இருந்து என்னை உமது சித்தப்படி வழிநடத்தும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே .ஆமென்

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    19 күн бұрын

    Amen 🙏

  • @Davidratnam2011
    @Davidratnam201119 күн бұрын

    Amen thanks yesappa nandri

  • @kavischannel1992
    @kavischannel199219 күн бұрын

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏 எங்க குடும்பத்திற்கு மன நிம்மதியே தாரும் அப்பா 🙏🙏 என் வாழ்க்கையே உங்க சித்தத்தின் படி வழி நடத்துக அப்பா 🙏

  • @jesuscars
    @jesuscars19 күн бұрын

    இயேசப்பா உங்களுக்கு சித்தமானது வாய்க்க பண்ணுங்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @RaniPrakash-jj8hf
    @RaniPrakash-jj8hf19 күн бұрын

    இயேசப்பா எங்களுக்கு தண்ணீர் பிரச்சனை தீரணம் சொந்தமாக போர் போடணும் உதவி செய்ங்க ப்பா

  • @selvajothi8653
    @selvajothi865319 күн бұрын

    ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelantony5281
    @angelantony528118 күн бұрын

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA ❤❤

  • @asanjay4466
    @asanjay446619 күн бұрын

    இயேசுவே உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @dashna5080
    @dashna508019 күн бұрын

    உலக நன்மைக்காகவும் எங்களுக்காகவும் அனுதினமும் ஜெபிக்கின்ற ஆண்டவரின் பரிபூரண ஆசீர்வாதங்கள் நிறைந்த மோகன் சி லாசர் மனமகிழ்ச்சி நிறைந்த ஆத்மார்த்தமான நன்றி நன்றி நன்றிகள்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam266719 күн бұрын

    இயேசு கிறிஸ்துவே எங்களுக்கு வாய்க்கச்செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc19 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம்...

  • @maryhilda5765
    @maryhilda576519 күн бұрын

    ❤. Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் நல்லவர். இக்கட்டு காலத்தில் அரணான கோட்டையாக இருக்கிறீர். எனவே உங்க சித்தப்படி வழிநடத்துங்க. உங்க சித்தம் இந்த பூமியில் நிறைவேறட்டும் உமக்கு ஒருவருக்கே மகிமை உண்டாகுவதாக ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy685019 күн бұрын

    கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️

  • @exchristianvoice

    @exchristianvoice

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/ZYFk1ZSNYpPOp9Y.html God bless you sister

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh19 күн бұрын

    இயேசப்பா நீங்க என்னை நடத்தினாலும் சரி நடத்தாமல் போனாலும் சரி நீங்க மாத்திரம் எனக்கு போதும் இயேசப்பா ஆமென்🙏🙏🙏

  • @babym5137
    @babym513719 күн бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த தேர்தலில் உமக்கு சித்தமான நல்ல பிரதமரை ஆயத்த படுத்துங்கள் இந்திய மக்களுக்கு இரக்கம் செய்யுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @wijiwiliams8292
    @wijiwiliams829219 күн бұрын

    Amen Appa 🎉🎉🎉

  • @selvajothi8653
    @selvajothi865319 күн бұрын

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @bhuvanarajendran4189

    @bhuvanarajendran4189

    19 күн бұрын

    Yes daddy

  • @VijaySuganthi-vf3zm

    @VijaySuganthi-vf3zm

    19 күн бұрын

    Amen your praye is done ✅ jesus will be done ✅

  • @kannagidevi-pj8eu

    @kannagidevi-pj8eu

    19 күн бұрын

    இயேசப்பா, எனக்கு அரசு வேலை குடுங்கப்பா. வருகிற ஜுன் மாதம் 9 ம் நாள் நடக்கவிருக்கிற தேர்வில் நான் வெற்றிபெறணும் ஏசப்பா 🙏 என் கணவர் ரட்சிக்கப்படனும்பா. எங்களுக்கு இன்னும் ஒரு குழந்தை குடுங்கப்பா. சொந்த வீடு குடுங்கப்பா. உமக்கு சித்தமானல் எனக்கு seiyungappa🙏. ஆமென்.

  • @user-ok9rn1ef6i

    @user-ok9rn1ef6i

    19 күн бұрын

    Amen hallelujah 🙏 yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏 yesuappa neenga enna manicherunga appa 🙏 yesuappa neenga engala manicherunga❤

  • @jesussnehajesussneha2118

    @jesussnehajesussneha2118

    19 күн бұрын

    Amen

  • @Subramani-ee8fu
    @Subramani-ee8fu19 күн бұрын

    ஆமென் அல்லேலூயா. கர்த்தரூக்கே. மகிமை. உண்டாகட்டும்

  • @user-us8gl8wl3o
    @user-us8gl8wl3o18 күн бұрын

    எங்களுக்கு சமாதானம் கிடைக்கணும்.இயேசு அப்பா ஸ்தோத்திரம் ❤

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz323919 күн бұрын

    Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @user-md9lg5gf3k
    @user-md9lg5gf3k19 күн бұрын

    உமக்கு பித்தமானது வாய்க்க பண்ணும் குடும்பத்தை ஆசீர்வாதம் தாரும் என் பிள்ளை களை சாட்சியாக வைத்து கொள்ளும் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralidevi683

    @muralidevi683

    19 күн бұрын

    Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father.please jesus daddy save my life and my family members life from the, curse, allchocle, lust, cough, bp, leg numbness, thyroid,sickness, take away there wicked heart, mind, bad habits, stone hearts.for give them,give redeem and protect them from evil spirit, witch crafts, black magic, court case field by there brother maialagen and ruby wicked layer kurushi.please save vijay anand life from the married aged woman,the wrong relationship between them.cut the relationship between them.give redeem,wash them with your blood of calvary and holy fire.cover them with your blood of fort.heal there hearts, mind.remove all sorts of satanic rights. IAM handing over all of them in your hand.there souls, spirits, bodys you take care of them you lead them, guide them according to your will and wish not there will and wish.they are not having parents jesus daddy you be there father, mother and every thing.bless for marriage,do miracles in there life,let them know you are the living god.let them repent there faults. thankyou jesus daddy amen allaluya amen iam expecting miracles in there life smen.

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov18 күн бұрын

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே அம்மா அண்ணா சண்டை முடிந்து போகும் வேண்டும் என்று ஜெபியுங்கள்

  • @bernadettanthony8579
    @bernadettanthony857919 күн бұрын

    யேசப்பா உம்மாலே எல்லாம் கூடும் என்று முழுமனதோடு விசுவாசிக்கிறேன். உமது சித்தமே எங்கள் பிள்ளைகளின்வாழ்வில் நடக்கணும், உங்களையேநம்பி பாத்துக்கொண்டு இருக்கிறேன் ஆமென்

  • @SamuvelArulraj-lq3nn
    @SamuvelArulraj-lq3nn19 күн бұрын

    கர்த்தாவே என் அப்பாவுக்கு பூரண சுகம் தருவீர் இயேசுவின் நாமத்தில் வேண்டிகொள்கிறேன் ஆமென்

  • @antonyjoseph8450
    @antonyjoseph845019 күн бұрын

    அன்பின் ஆண்டவரே, மன அமைதிதாருங்க.அப்பா என்மகளின் இதய அடைப்பு வியாதியிலிருந்து மீட்டுக்கொண்டுவந்த கிருபைக்கு நன்றி.அப்பெனக்கு உதவிசெய்திட யாரும் இல்லை.எனக்கு நானே தீர்ப்பெழுதிக்கொண்டு குழம்பிக்கொண்டு இருக்கின்றேன்.எனக்கு உதவிசெய்வீராக. என்மகளுக்கு நல்ல வருமானத்தைத்தந்து அவர் குடிம்பத்தை கட்டி எழுப்புவீராக.ஆமென்

  • @devakirubai6247
    @devakirubai624718 күн бұрын

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @krishnananthi9151
    @krishnananthi915119 күн бұрын

    Esappa enga vi2la nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannunga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduranga pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @chitrapalani9687
    @chitrapalani968719 күн бұрын

    இயேசப்பா என் கணவர் மகள் மகன் இட்சிக்கனும் பாதுகாத்து வழிநடத்தும் இயேசுவே ஆமென்

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni368119 күн бұрын

    J Jesus Jesus pray for me 🙏 Amen Amen Amen thank you Jesus l love you Jesus

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam401018 күн бұрын

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj18 күн бұрын

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @anusuyaa3628
    @anusuyaa362819 күн бұрын

    Pls pray for my family members pathukapirkaga jebing paster sister brothers and sisters 🙏🙏🙏🙏

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj465419 күн бұрын

    இயேசப்பா மகன் ஜோயல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நன்றாக எழுத தேவன் உதவி செய்திங்க.நல்லமதிப்பெண்கள் தந்து மகனை ஆசீர்வதித்து உயர்த்த போகிற கிருபைக்காக நன்றி அப்பா

  • @exchristianvoice

    @exchristianvoice

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/ZYFk1ZSNYpPOp9Y.html God bless you sister

  • @amutharoset4817
    @amutharoset481719 күн бұрын

    உம்மையே நம்பி வாழ்கின்றேன் இயேசப்பா.

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier580218 күн бұрын

    இயேசு அப்பா உமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @bindhumohanan3017
    @bindhumohanan301719 күн бұрын

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @titusjegan3556
    @titusjegan355619 күн бұрын

    இயேசுவே உம்முடைய சித்தம் என்னுடைய பிள்ளைகள் வாழ்வில் நிறைவேறப் போகிற அன்பிற்காக இயேசுவே உமக்கே கோடானகோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy253518 күн бұрын

    Amen appa yesuve umakku sithamanathai irunthal naan seivathellam vaikkum yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj625818 күн бұрын

    Amen hallelujah இயேசு அப்பா உமக்கு சித்தமான காரியங்களை என் வாழ்க்கையில் நிறைவேற்றுகிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா

  • @anusuyaa3628
    @anusuyaa362819 күн бұрын

    Pls pray deebalakshmi kanavar ambethkar nantha raja vijayasarani mariyappan Rachikkapada jebing paster sister brothers and sisters 🙏🙏🙏🙏

  • @kkmt907
    @kkmt90719 күн бұрын

    Thank you Jesus Christ bless me all 🙌🙌

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n18 күн бұрын

    ஆமென்.. உமக்கு சிதமானதை வாய்க்க செய்யுங்கப்பா.. எங்களுக்கு வழிகாட்டுங்கப்பா.. நன்றி அப்பா.. Amen

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv19 күн бұрын

    இயேசப்பா என் தகப்பனாருக்கு தொண்டையில் புன் உள்ளது பயாப்சிஸி டெஸ்ட் எடுத்து இருக்கிறார்கள் நல்ல ரிசல்ட் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmbikaP-sp1et
    @AmbikaP-sp1et19 күн бұрын

    Amen🙏 praise the Lord pray for my family and my chruch and my friend ❤🤍💗❤🤍💗❤🤍💗

  • @anusuyaa3628
    @anusuyaa362819 күн бұрын

    Pls pray mahalakshmikku erumal sali thyroid viyathi neenga pathukapirkaga jebing paster sister brothers and sisters 🙏🙏🙏

  • @sivakumars737
    @sivakumars73719 күн бұрын

    Amen hallaluya hallaluya thankyou thankyou so so so so much jesus Appa peedava ya yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku ummaku kodana kodana kodana kodi kodi kodi kodi shothiram shothiram nandri nandri appa peedava ya ya challa Appa peedava i love you Appa peedava 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @muthulakshmi132
    @muthulakshmi1325 күн бұрын

    இயேசப்பா உமக்கு சுத்தமானது என் வாழ்வில் நடக்கட்டும் 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗ஆமென்

  • @user-ul5hn2on3r
    @user-ul5hn2on3r19 күн бұрын

    ஆமென் ஆமென்

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp19 күн бұрын

    கர்த்தாவே, உமக்கு சித்தமானதை செய்ய கிருபைதாரும்,என்னுடைய விருப்பத்தின்படி இல்லை உம்முடைய விருப்பத்தின்படி செய்ய எனக்கு போதித்தருளும், ஆமென், அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @aruna8696
    @aruna869618 күн бұрын

    அப்பா🥺 எங்க அம்மா அப்பாவ ஆசீர்வதிங்க

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier580218 күн бұрын

    இயேசு அப்பா என் பெரியம்மா வுக்குகொடுத்த சுகத்துக்கு நன்றி நன்றி நன்றி அப்பா கால் வேதனை மாற்றி எழும்பி நடக்க இரக்கம் செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @asuguna5885
    @asuguna588519 күн бұрын

    இயேசப்பா என்னல் ஜெபம் பான்ன முடில முதல்வது தேவனுடைய ராஜ்யத்தை தோட என்னை அயத்த பாடுத்தும் கலையில் ஜெபிக்க உம்மை ஆரதிக்க துதிக்க எனக்கு உதவிசெயும் பாசசு ஜெபிக்கவிடமல் என்னை ஜெபிக்ககும் பொது வினை சிந்தனை வினையாசனை உட்டு பன்னி ஜெபத்தை பதில் நிருத்திவிடும்படி எதாவது செய்துகொண்டு இருக்கிறான் நீர் என் குடஇருந்து பாச்சின்தலையை நசுக்கி என்னை விடுட்டு என் குடும்பத்தை விட்டு விரைட்டி ஆடிக்க எனக்கு பொலன் தாரும் இயோசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🛐

  • @exchristianvoice

    @exchristianvoice

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/ZYFk1ZSNYpPOp9Y.html God bless you sister

  • @kanialbert3836
    @kanialbert383619 күн бұрын

    என் மருமகள் அக்கினோ தேவபயத்தோட இருக்கவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimanis7137
    @jothimanis713718 күн бұрын

    ஆமென் அப்பா விசுவாசிக்கிறேன் நன்றி ஏசப்பா உமக்கு சித்தமானபடி எங்களுக்கு வாய்க்கப் பண்ணுங்க அப்பா ஒப்புக்கொடுக்கிறோம் அப்பா

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah792019 күн бұрын

    ஆமென் தகப்பனே🙏🏼🙏🏼🙏🏼…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🙏🏼🙏🏼🙏🏼🤲🏻🤲🏻🤲🏻…PRAISE THE LORD🤲🏻🤲🏻🤲🏻🙏🏼🙏🏼🙏🏼🙌🏻🙌🏻🙌🏻

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya357219 күн бұрын

    Aandavare ennai Asirvathinga yesappa🙏 Thakappanae ennakku sugam Thanga yesappa Hallelujah hallelujah hallelujah🙏

  • @sainaranirs6565
    @sainaranirs656519 күн бұрын

    Good Morning Jesus Praise the Lord Thank you Jesus 💗❣️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monivaishu473
    @monivaishu47318 күн бұрын

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே உமக்கு சித்தமானது எனது வாழ்க்கையில் நடக்கட்டும் அப்பா🛐நீங்க ஒருவரே மெய்யான தேவன் என் நம்பிக்கையின் தேவன் நீங்க எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவீங்க அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை உமது சித்தத்தின்படி நடத்தி பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @sugunasuguna5785
    @sugunasuguna578518 күн бұрын

    Amen amen appa உமக்கு சித்தமானது எங்கள் குடும்பத்தில் வாய்க்கட்டும் தகப்பனே🙏✝️🙏

Келесі