உன்னை கைகளில் ஏந்திக்கொள்கிற தேவன் | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 16

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZread -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #may16 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 700

  • @MohanCLazarus
    @MohanCLazarus20 күн бұрын

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony

  • @RajaTirunelveli-qx1lo

    @RajaTirunelveli-qx1lo

    20 күн бұрын

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

  • @EstherRani-po5xw

    @EstherRani-po5xw

    20 күн бұрын

    My brother மேரேஜ் க pls pray and all loan வில் கிளியர்

  • @jtamilarasi578

    @jtamilarasi578

    20 күн бұрын

    Thank you Jesus

  • @vasagivasu729

    @vasagivasu729

    20 күн бұрын

    Amen

  • @shanthir9130

    @shanthir9130

    20 күн бұрын

    Praise the lord please pray for my husband and daughter son saved

  • @om1949
    @om194920 күн бұрын

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @robertraj1601

    @robertraj1601

    19 күн бұрын

    ஆண் குழந்தை பாவமா😢

  • @monaaxiciaranjani2510
    @monaaxiciaranjani251020 күн бұрын

    ஏசப்பா என் மகள் மேனா பத்தாம் வகுப்பு தேர்வில் 445 மார்க் எடுத்துள்ளார் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @user-bu4nu3zh9p

    @user-bu4nu3zh9p

    20 күн бұрын

    Thank you Jesus

  • @MG-yk2yp

    @MG-yk2yp

    20 күн бұрын

    Amen Jesus 🙏🙏 my son 488 mark ❣️❣️ thank you 👍 Jesus 🙏🙏

  • @abishai-ie3cr

    @abishai-ie3cr

    20 күн бұрын

    Amen

  • @abishai-ie3cr

    @abishai-ie3cr

    20 күн бұрын

    Glory to JESUS

  • @user-hi6oj3tu4n

    @user-hi6oj3tu4n

    20 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் ஜீசஸ் துணை இருப்பார்

  • @sridhark4451
    @sridhark445119 күн бұрын

    கர்த்தாவே திக்கற்றோருக்கு சகயாரராக நீங்க இருப்பதற்காக உமக்கு 💚✝️ஸ்தோத்திரம் உண்டாவதாக ✝️💚

  • @Behulaharini577
    @Behulaharini57720 күн бұрын

    இயேசப்பா நான் இந்த பூமியில் வந்த போது என்னை கண்டிர் அப்பா என் உள்ளகைகளில் வரைந்து வைத்துள்ளீர் அப்பா ✨ஆமேன்

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @umaacma4404

    @umaacma4404

    19 күн бұрын

    Amdn

  • @soniyaeflin4104
    @soniyaeflin410420 күн бұрын

    இயேசப்பா எங்க குடுமபத்தில் சமாதானம் தாருங்க கடன் பிரச்சனையிலிருந்து விடுதலைதாருங்க என் கணவர்பிள்ளைகள் இரட்சிக்கப்படணும்இயேசப்பா எங்குடுபத்தில்இழந்துபோன ஆசீர்வாதத்தைதாருங்க இயேசப்பா

  • @jayabagyam2972

    @jayabagyam2972

    20 күн бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @mnithya13

    @mnithya13

    20 күн бұрын

    4:14

  • @user-ok9rn1ef6i

    @user-ok9rn1ef6i

    20 күн бұрын

    Amen hallelujah 🙏 yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏 yesuappa neenga enga la manicherunga appa 🙏😭😭 😭 yesuappa thank you appa 🙏 yesuappa neenga enga kuda iruntha podhum appa 🙏😭😭😭

  • @exploresound857

    @exploresound857

    20 күн бұрын

    Amen

  • @mercygrace1920

    @mercygrace1920

    20 күн бұрын

    😢🎉😢m

  • @Felciyaselvi
    @Felciyaselvi20 күн бұрын

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kowsalyamani7619
    @kowsalyamani761920 күн бұрын

    அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க அப்பா மதியை தொடும் அப்பா வளி வேதனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா மதியை சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @pathmaperera6332
    @pathmaperera633219 күн бұрын

    இயேசுராஜாவே இத்தனை வருடங்களாக எங்களை தகப்பனே ஏந்தி சுமந்து தப்புவித்து வந்ததாலேதானே ராஜா நாங்கள் ஒரு கவலையில்லாமல் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றோம். உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம். ✝️✝️✝️✝️✝️❤️🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰❤️

  • @sureshachu2580
    @sureshachu258020 күн бұрын

    இயேசப்பா எங்க குடும்பத்திற்கு மன நிம்மதி தாங்க அப்பா 😢😢😢😢ஆமென் 😢😢😢

  • @jothilinshyla6098
    @jothilinshyla609820 күн бұрын

    என்னை கைகளில் ஏந்தி கொண்டு செல்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @bernadettanthony8579
    @bernadettanthony857920 күн бұрын

    ஏந்துவேன் சும்ப்பேன் தப்புவிப்பேன் ஆமென் ஆமென் அல்லேலுயா

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n20 күн бұрын

    நன்றி அப்பா.. நீங்க எங்களை தாங்குவதற்க்காக நன்றி அப்பா.. நீர் எங்களோட இருக்கிறப்படியால் உமக்கு நன்றி அப்பா.. ஆமென்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi575420 күн бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk19 күн бұрын

    ஆமென் அல்லேலூயா...எங்களை தப்புவிக்க என் தேவன் போதுமானவரா இருக்கிறார் ஆமென் அப்பா...✝️✝️✝️

  • @KanithamKarpom-qb9le
    @KanithamKarpom-qb9le19 күн бұрын

    இயேசப்பா , எனக்கு வழிப்பாதை தாங்க, எல்லைகளில் சமாதானம் தாங்க,

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan420720 күн бұрын

    இயேசப்பா இம் மட்டும் எங்களை உம்முடைய கரங்களில் ஏந்தி தோளில் சுமந்து பாதுகாத்து எல்லா தீமைக்கும் தப்புவித்து தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏இனியும் கரங்களில் ஏந்தி சுமந்து தப்புவித்து நடத்தி மகிழ பண்ணும் தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subashinisevanthilingam2002

    @subashinisevanthilingam2002

    20 күн бұрын

    Amen

  • @subashinisevanthilingam2002

    @subashinisevanthilingam2002

    20 күн бұрын

    Amen 🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @hahaentertainments4490

    @hahaentertainments4490

    19 күн бұрын

    Alleuluya

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass324120 күн бұрын

    இயேசப்பா! எங்கள் குடும்பத்தை உமது கரங்களில் தாங்கி பிடித்து காத்து வருகின்ற கிருபைக்காக கோடான கோடி நன்றி தகப்பனே. நன்றி ராஜா. ஆமென்

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    20 күн бұрын

    Amen 🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா அப்பாக்கு கால் வீக்கம் குறையனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @dilipraja6503
    @dilipraja650319 күн бұрын

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan136520 күн бұрын

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DivyaS-ro4fl

    @DivyaS-ro4fl

    20 күн бұрын

    Jesus always loves this child and bless her

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil20 күн бұрын

    இயேசப்பா நீர் எங்கள் எல்லா பிரச்சனையிலிருந்து தப்புவிப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @seeliapowlin5878
    @seeliapowlin587819 күн бұрын

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸 இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸 இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 இருந்தவரும் இருக்கிறவரும் வருக்கிறவருமாகிய சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 இருந்தவரும் இருக்கிறவரும் வருக்கிறவருமாகிய சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷 ஆமென் அல்லேலூயா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 ஆமென் அல்லேலூயா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 ஆமென் அல்லேலூயா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d21220 күн бұрын

    எங்கள தாங்குவேன் என்ற கர்தருக்கு தோத்திரம் இன்றும் என்ன வழிநடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam200220 күн бұрын

    எங்களை உமது கைகளில் ஏந்தி உள்ளங்கையில் வைத்து பாதுகாக்கும் கர்த்தருக்கு நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️✝️

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @selvajothi8653
    @selvajothi865320 күн бұрын

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @asanjay4466
    @asanjay446619 күн бұрын

    இயேசுவே என் கஷ்டங்கள் நெருக்கடிகள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d19 күн бұрын

    இயேசப்பா என் பேரன்‌ பென் ஹெய்ன்ரிசை தாயின் கருவிலிந்து அறிந்திருக்கிரீர் அவரை ஏந்தியிஇருக்கிறீர்...அவரை அருமை வியாதி யிலிருந்து தப்புவியும்...இனிமேலும் சுமப்பீர் என்று நாங்கள் உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் இயேசப்பா நீங்களே அவருக்கு பூரண சுகத்தை அருள கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமேன் ஹல்லேலுயா இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் ஹல்லேலுயா 🛐

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL1220 күн бұрын

    இயேசப்பா எனது மனக் கவலை மாற உதவி செய்யும் பிதாவே

  • @Attu_27
    @Attu_2720 күн бұрын

    Appa ummakku sothiram 🙏🏾😭🙏🏾😭🙏🏾

  • @maryhilda5765
    @maryhilda576518 күн бұрын

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். இந்த உலகத்தில் எனக்கு எல்லாம் நீங்கதான். உங்க பாதத்தில என்னை அர்ப்பணிக்கிறேன். என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் பாதுகாத்து மோட்ச வீட்டை காணும்படி செய்யுங்க உம்மை புகழ்வதே என் கடமை ஆகும். உமக்கு மகிமை உண்டாகுக. நன்றி இயேசு அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @annaischool8421
    @annaischool842119 күн бұрын

    ஆமென் அப்பா இனிமேலும் எங்களை வழி நடத்துகிற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா.

  • @MeharajahMeharajah
    @MeharajahMeharajah20 күн бұрын

    பொல்லாத மனிதர்களால சோதனைகள்🥺 இயேசு இன்று என்னை தப்புவிப்பார் ஆமேன்

  • @selvajothi8653
    @selvajothi865320 күн бұрын

    ஆண்டவரே நான் exam நல்லா எழுதனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @asuguna5885
    @asuguna588520 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தில் எனக்குள் சமதனம் இல்லை சண்டை நிம்மதி இல்லை கடன் பிரச்சனை எனக்கு வேலை இல்லை இப்போ வடகைவிட்டுக்கு போனும் வடகை கட்டனும் நோற்று வேலை தருவேன் என்று சொல்லி அசைகட்டி 3000 ரூபாய் எமத்திட்டன் திரும்பி கோட்டபிலக்மை பன்னி என்னை மோசம் பன்னிட்டன் அவனை நாம்பியதல எமந்துபோய்ட்டேன் எனக்கு என் குடுத்திக்கு சாதனம் நிம்மதி ஆசர்வதம் நாந்து எங்களை தோற்றி ஆசிர்வதியும் உம் முடிய பதாத்தில் அமர்ந்து கண்ணி ரோடே கேட்கிறேன் இயேசு கிறுத்துவின் முலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭🙏🛐

  • @pandiammalbabu6000
    @pandiammalbabu600019 күн бұрын

    என்னோடு எல்லா சூழ்நிலையிலும் என் கூடவே இருக்குறீங்கப்பா அதற்காக நன்றி அப்பா என்னைத் தாங்குறீங்க, ஏந்து நீங்க, சுமக்குறீங்க, ஸ்தோத்திரம் அப்பா நன்றி

  • @user-bk5gc4vf3f
    @user-bk5gc4vf3f20 күн бұрын

    இம் மட்டும் எங்களை சுமந்து ஏந்தி வந்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இனியும் எங்களை சுமக்க போகிறவரே உமக்கு நன்றி🙏

  • @johnjohna4778
    @johnjohna477820 күн бұрын

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu990119 күн бұрын

    ❤ Jesus Christ loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @kowsalyamani7619
    @kowsalyamani761920 күн бұрын

    Appa மகன் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா மகனின் நீண்ட நாள் கனவு நிறை வேற கிருபை தாங்க தகப்பனே மனக்கவலை போக்கி விடுதலை தாங்க அப்பா மகனை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுவே அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview20 күн бұрын

    இயேசுவே... எம்மை தாங்கி, உம் தோளில் சுமந்து, தீமைகளில் இருந்து தப்புவிக்கும் என் தேவனே... உனது அன்புக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம்... ஆமென்.❤❤

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    20 күн бұрын

    Amen 🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @samuelraja2063
    @samuelraja206320 күн бұрын

    நான் நடந்து வந்த பாதைகளில்லாம் என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே....

  • @josearon8361
    @josearon836119 күн бұрын

    Engalai thappuvikira devan, engalai valinadathukira devan. Engalai aasirvathithu nadathunga yesappa. Amen Amen Amen Amen Jesus. Thank you Jesus. Love you Jesus.

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy779719 күн бұрын

    எங்களை பாதுகாக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா

  • @attubranu5252
    @attubranu525220 күн бұрын

    இயேசப்பா எனது கணவர் குடிப்பழக்கம் மாறவும்,கடன் பிரச்சினையிலிருந்து விடுதலையும் தாங்க அப்பா.

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n20 күн бұрын

    நாங்கள் இரண்டு வருடமாக ஒரு காற்றோட்டம் இல்லாத வீட்டில் வசிக்கிறோம்வெயில் அதிக்காரிக்கும் போதெல்லாம் வேதனையாக இருந்தது.ஆனாலும் தேவன் நான்கு நாட்களாக நல்ல மழையை கொடுத்து ததப்புவித்தார்.தேவனுக்கே மகிமை😊🙏

  • @sutharahdah5199
    @sutharahdah519919 күн бұрын

    திருமணமான குடும்பத்தில் எனக்கு பல பிரச்சனைகள் உள்ளன, கடவுளே எனக்கு உதவுங்கள்.

  • @Behulaharini577
    @Behulaharini57720 күн бұрын

    அப்பா நான் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போது கலங்காதே திகையாதை என்று சொல்லி நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொன்னீர் நான் பொதுத் தேர்வில் 528 மதிப்பெண் எடுப்பதற்கு கூடவே இருந்தீர் கோடானா கோடி நன்றி✨

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt20 күн бұрын

    என்னை ஏந்தி சுமந்து தப்பு நடந்து உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @GerogeRuby
    @GerogeRuby20 күн бұрын

    இன்றுஎங்களுக்கு16வது திருமண நாள் இயேசப்பா எங்களை ஆசீர்வாதம் செய்ங்க அப்பாஆமேன்

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar364419 күн бұрын

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா உங்களை போல என்னை தேற்ற யாராலும் முடியாது இந்த வார்த்தையில் சொன்னது போல தாயின் கருவில் என்னை அறிந்தார் என்னுடைய தாயாருக்கு நான் 5 வது மகள் என் தாயாருக்கு அப்பா அம்மா இல்லை ஏற்கனவே 4 பிள்ளைகள் இருக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து கருவில் என்னை கலைக்கும் படியாய் மருத்துவரை அணுகினார்கள் அந்த மருத்துவர் மருந்து எழுதி கொடுத்து சாப்பிட்டு வாங்க சொல்லிட்டாங்க என்னடா மாத்திரை சாப்பிட்டோம் ஒன்னும் ஆகலை சொல்லி திரும்ப போகும் போது குழந்தை நல்லா வளர்ந்து விட்டது குழந்தையை அழித்தால் உங்களுக்கும் ஆபத்து இனி கலைக்கணும் நினைக்காதீங்க பெற்றுக்கொள்ளுங்கள் சொல்லி அனுப்பி விட்டார் தேவன் எனக்கு வந்த தீங்கை நன்மையாய் மாற்றினார் இன்று எனக்கு 30 வது பிறந்த நாள் இதுவரை என்னை தாங்கி தப்புவித்து ஏந்தின தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென் ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert20 күн бұрын

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, என் தாயின் கருவிலே என்னை உருவாக்கினது முதல் நீர் என்னை ஏந்தினீர், சுமந்தீர் என்னை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், பயத்திலிருந்தும், வியாதியிலிருந்தும் , தப்புவித்து வழிநடத்துகின்றீர் உமக்கு ஸ்தோத்திரம் ,உமது மக்களை மழை வெள்ளத்திற்கு பாதுகாத்தருளும் தகப்பனே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th20 күн бұрын

    இயேசப்பா என் காலங்கள் உம்முடைய கரத்தில் இருக்கிறது

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj18 күн бұрын

    எங்களை தாங்கி சுமந்து தப்புவிக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @vasukibkaran7376
    @vasukibkaran737620 күн бұрын

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் ஆபத்துகளிலிருந்து தப்புவிக்கிற தேவன் நீர் ஒருவரே என விசுவாசித்து ஜெபிக்கிறோம் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @Attu_27
    @Attu_2720 күн бұрын

    Appa ante makkalude paddippil asirvatham Pannuga appa 🙏🏾🙏🏾🙏🏾😭😭🙏🏾🙏🏾😭

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-gt6ns4iz6f
    @user-gt6ns4iz6f20 күн бұрын

    இயேசு அப்பா. என். மகனே. ஏந்தி. வெளிச்சம். காட்டுங்கள். ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thankaperumal9785
    @thankaperumal978520 күн бұрын

    இயேசப்பா ..... இந்த ஜெப வேண்டுதல், எனது இன்றய பிரயாசத்திற்கு பிருதியாய் இருப்பதாக..... ஆமேன்......🙏

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @riyamaansi6693
    @riyamaansi669319 күн бұрын

    ஏசாயா என் கணவருக்கு விசா கிடைக்க வேண்டும் ஆண்டவரே மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார் அவருக்கு சமாதானத்தை தாரும் ஆண்டவரே அவரை இரட்சியும் ஆண்டவரே அவர் தப்பான முடிவு எடுக்க கூடாது கிருபை தாரும் ஆண்டவரே ஆமேன் 😭😭😭😭

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k20 күн бұрын

    இயேசுவே ஜுன் 14ம் தேதி நீட் ரிசல்ட் தகப்பன்னே அனைத்து பிள்ளைங்களும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உதவி செய்யுங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭 🙏😭🙏😭🙏🙏😭

  • @Attu_27
    @Attu_2720 күн бұрын

    Appa ante thagachiyudude kaden prechanail ninnu viduthalai thaga essappa 🙏🏾😭🙏🏾🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾😭

  • @savithagopi4139
    @savithagopi413919 күн бұрын

    தகப்பனே கர்ப்பத்தின் கனியை தாருங்கள் அப்பா. மலடியை பிள்ளை தாழ்ச்சி ஆக்கும் அப்பா. உமக்கு நன்றி அப்பா.

  • @monivaishu473
    @monivaishu47319 күн бұрын

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே எங்களை ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன்னு வாக்குத்தத்தம் பண்ணின என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா எங்களுக்கு தாயும் தகப்பனும் என் தேவன் ஒருவரே நீங்க எங்க கூட இருக்கிறீங்க அப்பா🙏நான் பயப்பட மாட்டேன்🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @om1949
    @om194920 күн бұрын

    எல்லாருக்கும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @suvishalucreations2671
    @suvishalucreations267119 күн бұрын

    ஏற்ற வேளையில் வசனத்தின்மூலம் இடைபடுகின்ற தேவனை இனிமேலும் ஏந்தி சுமந்து தப்புவிக்கும் உம்முடைய வல்லமையுள்ள கரங்களில் எங்களுடைய வாழ்வை ஒப்புக்கொடுக்கிறேன் நீரே என்னை பாதுகாத்து இன்றைக்கே அதிசயமாக வழிநடத்துவீராக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vin3746
    @vin374620 күн бұрын

    Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling ways somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa

  • @henrynadar7699
    @henrynadar769920 күн бұрын

    Thank you Jesus for this New Day

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan257519 күн бұрын

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் உங்கள் கிருபையால் ஆசிர்வதியும்என் மகள் அம்ரிதாக்கு நல்ல மனவலிமையை தாரும் நல்லவாழ்க்கை துணையை தாரும் என் மகன் ஆதித்யாவுக்கு நல்ல வேலையை தாரும் எனக்கு ஒரு வேலையை தாரும் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal163720 күн бұрын

    எம்மைத் தன், உள்ளங்கையில் வைத்து, பாதுகாக்கும் தேவனே, உமக்கு கோடி ஸ்தோத்திரம். 🙏🙏🙏

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf20 күн бұрын

    இயேசுவே என் கடன் சினற இருப்னப மாற்றி தாங்க அப்பா ஆமேன் என் குடும்பம் ஆசிர்வதிங்க அப்பா ஆமேன் என் தகப்பனே என்னுடைய பாவங்களை மன்னித்து விடுங்க அப்பா ஆமேன்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam266720 күн бұрын

    இயேசு கிறிஸ்துவே எங்களைத்தாங்கி நடத்துபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @kamalasibi9298
    @kamalasibi929820 күн бұрын

    அப்பா என் சுகர் வியாதிகளில் இருந்து சுகம் தரும் அப்பா இயேசுவே நன்றி அப்பா

  • @vijithajohn6870
    @vijithajohn687020 күн бұрын

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா இனி மேலும் நான் ஏந்துவேன் நான் சுமப்பேன் தப்புவிப்பேன் என்று சொல்லி இருக்கீங்க அப்பா இந்த வாக்குத்தத்தம் எனக்கு உரியது அப்பா நீங்க சகலத்தையும் செய்ய வல்லவர் உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை அப்பா உம்முடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு இன்று அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ராஜா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @aishurashmi477

    @aishurashmi477

    20 күн бұрын

    இயேசப்பா நீங்க சொல்லியிருக்கிங்க நான் உன்னை ஏந்துவேன் தாங்குவேன் சுமய்பேன் என்று. என்று இந்த வாக்குத்தம் எனக்குறியது

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g20 күн бұрын

    Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்

  • @dossgana7782
    @dossgana778220 күн бұрын

    இயேசுவே என்னை இதுவரை சுமப்பதற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @anithak8415
    @anithak841514 күн бұрын

    ஆண்டவரின் ஆசீர்வாதத்தால் எங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார் ❤❤ ஆண்டவரே நீரே துணை உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தொண்டை வலி கால் வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy685020 күн бұрын

    இனிமேலும் நான் உன்னை ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov20 күн бұрын

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அண்ணா வேலை க்கு போனும் அக்கா கணவர் சேர்ந்து வாழ வேண்டும் இதற்காக ஜெபியுங்க

  • @maheswaris9407
    @maheswaris940719 күн бұрын

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @maheshwarin7600
    @maheshwarin760020 күн бұрын

    என் தேவனே 💞💞என் குடும்பத்தை தாங்கும் ஏந்தும் சுமரும் ஸ்வாமி 💞💞ஆமென் 🙏🏿

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj48320 күн бұрын

    இயேசப்பா என் மகன் ஜோயல் பத்தாம் வகுப்பு தேர்வில் 419 மார்க் எடுத்து தேர்ச்சி பெற தேவனுக்கு ஸ்த்தோத்திரம் . பள்ளியில் மூன்றாம் இடம் .

  • @SweDee615

    @SweDee615

    20 күн бұрын

    Super

  • @subithakasi
    @subithakasi20 күн бұрын

    ஆமென் அப்பா நீர் எங்களை தாங்குகிற நீர் எங்களை ஏந்திட எங்களை தப்புவிக்க தேவன் நீர் ஒருவர் மாத்திரம் தான் சுவாமி...❤❤❤❤ Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban98719 күн бұрын

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh19 күн бұрын

    ஆமென் ஆமென் ✝️🙏.

  • @aishurashmi477
    @aishurashmi47720 күн бұрын

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என் கடன் மாறனும் என் கணவருக்கு நல்ல தொழில் மற்றும் நல்ல சுகம் கிடைக்கனும் என் தேவை சந்திக்கனும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா❤❤❤❤❤

  • @j.a.hudsonmark7331

    @j.a.hudsonmark7331

    19 күн бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-ul5hn2on3r
    @user-ul5hn2on3r20 күн бұрын

    ஆமென் ஆமென்

  • @nithyakanagaraj4015
    @nithyakanagaraj401519 күн бұрын

    ஆமேன் எங்களை ஏந்தி தாங்கி சுமக்கின்ற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL.19 күн бұрын

    Amen நன்றி இயேசப்பா

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary443720 күн бұрын

    இயேசுவே உமக்கு நன்றி.❤என்னைத் தாயின் கருமுதல், ஏந்தி, தாங்கி, சுமந்து,முடிவுபரியந்தம் என்னை வழிநடத்துகிற தேவனுக்கு நன்றி.❤❤❤ஸ்தோத்திரம்❤❤❤❤❤

  • @LillyDane
    @LillyDane20 күн бұрын

    இயேசப்பா மகனுக்கு திருமணம் செய்ய கிருபை செய்யுங்க இயேசப்பா உம்முடைய சித்தத்தின் படி அவனுக்கு உதவி செய்யுங்கப்பா

  • @konseeliamary5680
    @konseeliamary568019 күн бұрын

    ஆண்டவரே...என்னை உம் கைகளில் எந்தி தாங்கி நடதுதுபவரே...என்னை விடுவிப்பவர்.... உமக்கு நன்றி அப்பா..ஆமேன்....

  • @prabajcb3237
    @prabajcb323720 күн бұрын

    இயேசப்பா நில பட்டா கிடைக்க கிருபை கிடைக்க உதவி செய்யுங்க ஜெபியுங்கள்

Келесі