உன் பாதைகளை செவ்வையாக்குவார் | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | April 28

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZread -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #april28th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 100

  • @MohanCLazarus
    @MohanCLazarusАй бұрын

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony

  • @sanjaya6630

    @sanjaya6630

    Ай бұрын

    ஸ்தோத்திரம் படிக்க சாப்பிட கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா பெவின் சந்தோஷ் அற்புதமாக இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனவேதனை போக்குங்க இயேசுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

  • @Lsuthalsls

    @Lsuthalsls

    Ай бұрын

    Amen......thank you jesus❤

  • @sheebajabas9902

    @sheebajabas9902

    Ай бұрын

    Praise the lord

  • @muralidevi683

    @muralidevi683

    Ай бұрын

    Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father.please save my life and my family members life from sin, curse, allchocle, smooking, lust, cough, bp, leg numbness, thyroid,sickness, skin problem.give redeem and forgiveness.protect us from evil spirit, witch crafts, black magic, court case field by our brother maialagen and ruby wicked layer kurushi on property share.we are 9 members living in this house.jesus daddy please give judgements and victory on this case and vijay anand wrong relationship with a married aged woman mallamma cut the relationship between them,smash all sorts of satanic rights,lust, adultery under your feet.remove all wicked heart, mind,bad habits from with my family members life and vijay anand life.wash them with your blood of calvary and holy fire.cover them with your blood of fort.give salvation and redeem.good health,heal there hearts, mind give good knowledge to known about you.always you be with us you lead us guide us according to your will and wish not our will and wish,before going outside your presence must go frist we must fallow your presence. Jesus daddy IAM handing over all of my family members life in your hand,our souls, spirits, bodys cover us with your wounded hand.do miracles in there life bless for marriage. Jesus daddy heal thein Moli creatine,uric acid,bp,rough skin both the legs,cough touch her,heal her give redeem.we are not having parents jesus daddy you be our father, mother and every thing.thankyou appa father,iam expecting the miracles in our house.amen allaluya amen.

  • @mininair6809

    @mininair6809

    Ай бұрын

    Mini health roba problem pin prayar pleese

  • @om1949
    @om1949Ай бұрын

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098Ай бұрын

    கோணலை செவ்வையாக்குகிற தேவனே ஸ்தோத்திரம்

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909Ай бұрын

    நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடான கோடி நன்றி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @missumissu8714
    @missumissu8714Ай бұрын

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹

  • @om1949
    @om1949Ай бұрын

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @WilsonPrabhu-diyajesus

    @WilsonPrabhu-diyajesus

    Ай бұрын

    இயேசுவின் நாமத்தினாலே ஆமென்

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    Ай бұрын

    Amen 🙏

  • @RasathiRasu-sh5xw

    @RasathiRasu-sh5xw

    Ай бұрын

    Amen appa

  • @vilasinijoe7564
    @vilasinijoe7564Ай бұрын

    Yesappa Nan ikkattana சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்கு உதவி செய்யும் அப்பா.ஆமென்.

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667Ай бұрын

    இயேசு கிறிஸ்துவே எங்கள் கோணல்களை செவ்வையாக்குகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @user-gh8ic3de4y
    @user-gh8ic3de4yАй бұрын

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்... எனது பயணங்களில் தேவனே கோணலானவைகளை செவ்வையாக்கும் இயேசுவின் நாமத்தில் ஆமென்.

  • @jesiprakash8758
    @jesiprakash8758Ай бұрын

    கோணலானவைகளை செவ்வையாக்கினதற்க்காக நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3jАй бұрын

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619Ай бұрын

    அப்பா தேசத்தில் மாற்றம் வேண்டும் அப்பா நீங்க தான் நல்ல தலைவர்கள் வரவேண்டும் படி கிருபை சையனும் அப்பா மதவெறி அறவே ஒழிய வேண்டும் அப்பா நன்றி நன்றி நன்றி ராஜா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565Ай бұрын

    ஸ்தோத்திரம் இயேசப்பா என்மேல் ஆவியை ஊற்றுங்கப்பா, என் தேவைகளை சந்தியுங்கப்பா ஆமென.

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbertАй бұрын

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என்னோடு வருவதால் என் பாதைகள் கோணலானவையாக இருப்பதில்லை அதற்காக உமக்கு ஸ்தோத்திரம், என் நெருக்கத்திலே உம்மை நோக்கி கூப்பிட்டேன் தேவரீர் எனக்கு செவிசாய்த்தீர் உமக்கு நன்றி அப்பா அதிகாலையிலே உமது கிருபையை நினைத்து மகிழ்ச்சியுடன் உம்மை புகழ்வேன் தகப்பனே. ஆமென்

  • @VelankanniJesus-ho9uc
    @VelankanniJesus-ho9ucАй бұрын

    வாழ்க்கையில் அவமானங்களை சகித்துக் கொண்டு ‍ இருக்கிறேன் பாஸ்டர் கர்த்தர் என் பெலவினத்தில் அவர் பெலன் புராணமாக விளைங்கட்டும்

  • @devakirubai6247
    @devakirubai6247Ай бұрын

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭

  • @Mary-oi8kt
    @Mary-oi8kt15 күн бұрын

    இயேசப்பா ஸ்தோத்திரம் எங்கள் நிலம் நல்ல முறையில் ரிஜிஸ்டர் ஆக வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002Ай бұрын

    வருகிற கடுமையான காலங்களை உமது பாதத்தில் வைக்கிறேன் தகப்பனே.. எங்களை பாதுகாத்து வழி நடத்தி காத்து கொள்ளும் ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7erАй бұрын

    Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🖐🖐🖐🖐👃👃👃👃

  • @shanthishanmugavels5641
    @shanthishanmugavels5641Ай бұрын

    அன்புள்ள ஆண்டவரே எங்கள் கடன் பிரச்னை நீங்கி சமாதானமாக வாழ உதவி செய்யும், ஆமென்,

  • @user-or3ij6me2c
    @user-or3ij6me2cАй бұрын

    இயேசப்பா ஏப்ரல் மாசம் முழுவதும் காத்துக் கொண்டிருந்தது கோடான கோடி நன்றி மே மாதம் முழுவதும் பார்த்துக் கொள்ளுங்கள் எந்த இடத்தில் வைக்க வேண்டும் ஆண்டவரே எனக்கு நாளை இது நல்ல லோன் பண்ண தேவை கட்டிடம் ஆண்டவரே எனக்கு பணம் கிடைக்க உதவி செய்யுங்க ஆண்டவரே சிங்கத்தின் வாயில கட்டுன மாதிரி எல்லா நாளையும் கட்டி போட்டுருங்க ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207Ай бұрын

    இயேசப்பா எங்களுக்கு முன்பாக போய் கோணலான எல்லாவற்றையும் செவ்வையாய் பாதையில் நேர்த்தியாய் வழி நடத்தி எங்களை ஆசீர்வதித்து நடத்துற ததகப்பனாகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்தி நன்றியோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    Ай бұрын

    Amen 🙏

  • @user-wn8jh8zf6n

    @user-wn8jh8zf6n

    Ай бұрын

    Ennoda wife son rendu parum Ruchika padanaum athukaka pray pannuniga brother

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3jАй бұрын

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086Ай бұрын

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா எங்கள் வாழ்க்கையிலும் செவ்வையாக்குபவர் நீரே உம்மை முழுஇருதயத்தோடு துதிக்கிறேன் போற்றுகிறேன் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909Ай бұрын

    இயேசு அப்பா எங்களுக்கு நீங்க துணையாக இருங்கள்✝️✝️✝️✝️

  • @selvanmallika4268
    @selvanmallika4268Ай бұрын

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @Lsuthalsls
    @LsuthalslsАй бұрын

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக......ஆமென் ஆமென் ❤❤❤

  • @sridhark4451
    @sridhark4451Ай бұрын

    கர்த்தாவே என் வழியை செவ்வைப்படுத்தும் 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @simsonsimson9821
    @simsonsimson9821Ай бұрын

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே கோனாலவகைகளை செவ்வை படுத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572Ай бұрын

    Priase the Lord🙏❤Aandavare ennai Asirvathinga yesappa🙏 Thakappanae Ummaiya Nambi irukken🙏 Ummai mattum Nambi irukken🙏 yesappa🙏 Hallelujah hallelujah hallelujah🙏🙏🙏🙏

  • @johnjohna4778
    @johnjohna4778Ай бұрын

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ovАй бұрын

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே🙏

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258Ай бұрын

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா என் வழியை செவ்வை படுத்துங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @Msp.205
    @Msp.205Ай бұрын

    என் பணியில் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே, மீண்டும் என்னை பணியில் சேர என்னை ஆசிர்வதியும் ஆமேன் 🙏🏻

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376Ай бұрын

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நீர் கோணலாக இருக்கிற எல்லா காரியங்களையும் செம்மையாக மாற்றுவதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3dАй бұрын

    அன்பின் தகப்பனே...என் பேரனின் உடல்நிலையில் கோணலானவைகளைச் செவ்வைய்யாக்கும் படியாக உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் இயேசப்பா ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஹல்லேலுயா 🛐 நன்றி இயேசப்பா உமக்கு நன்றி...🛐🙏🏽🛐

  • @raghulraghul1231
    @raghulraghul1231Ай бұрын

    அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை எல்லாம் காரியங்களிலும் கோனாலவைகளை செவ்வையாக்கி எங்களை ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @nasmawadi8129
    @nasmawadi8129Ай бұрын

    இயேசப்பா என்னுடைய கணவர் ராஜேஷ் நிரந்தரமான தொழில் கிடைப்பதற்காக வேண்டுகிறேன் ஆமேன் இயேசப்பா

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    Ай бұрын

    Amen 🙏

  • @nasmawadi8129

    @nasmawadi8129

    Ай бұрын

    இயேசப்பா நன்றி

  • @selvajothi8653
    @selvajothi8653Ай бұрын

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலை கிடைக்கனும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @asanjay4466
    @asanjay4466Ай бұрын

    இயேசுவே நான் போகும் பாதை எல்லாம் செவ்வையாக்கும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bpАй бұрын

    பிரதர்ஸ் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் பிரதர்ஸ் ஜெபம் பண்ணுங்கள் நிச்சயம் ஆண்டவர் நடக்கவைப்பரர்🙏💜🙏💜🙏💜🙏💜✝️💙✝️💙✝️💙✝️

  • @cricket3382
    @cricket3382Ай бұрын

    இயேசப்பா என்னுடைய வேலை நிரந்திரத்திற்காகவும்,என்னுடைய மகன் கல்லுரி சேர்க்கைக்காகவும்,என் கணவரின் வியாபார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிக்கிறோம் ஆண்டவேர ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297Ай бұрын

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை நான் அறிவேன் என்று ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797Ай бұрын

    நன்றி இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நல்ல ரிசல்ட் வேண்டும் இயேசு அப்பா நன்றி

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iwАй бұрын

    இன்று என் குடும்பத்தின் காரியங்களை செம்மையாக மாற்றி கோடுங்க அப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா

  • @maryhilda5765
    @maryhilda5765Ай бұрын

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். இந்த உலகத்தில் உண்மையான அன்பு உங்கிட்ட தான் உள்ளது. உங்க கிருபை தயவு அன்புதான் என்னை வழிநடத்துகிறது நன்றி அப்பா. உமக்கு ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen.❤🎉🎉🎉❤

  • @AnitharajuAnitharaju
    @AnitharajuAnitharajuАй бұрын

    நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்கு முன்னால் நீங்க பொய் கொணலானவைகளை செவ்வையாக மாற்றும் ஆண்டவரே ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208Ай бұрын

    இயேசு அப்பா நீங்க எங்களோட குடும்பத்தை காத்து சுகத்தையும் பலத்தையும் பணத்தை மும் தந்த இயேசு அப்பா என் மனமுருகி செபிக்கிறேன் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901Ай бұрын

    ❤🎉Jesus Christ love you Jesus Christ love you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @margerats6567
    @margerats6567Ай бұрын

    என் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும் இயேசப்பா உதவி பண்ணுங்க என் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சமாதானம் இல்லை எங்களுக்கு மன நிம்மதியை கொடுங்க இயேசப்பா உனக்கு நன்றி ஆமென் 🙏

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071Ай бұрын

    ஆண்டவரே இயேசுப்பா என் வாழ்வில் முன்னேற்ற பாதையில் உள்ள தடைகள் மாற்றி கோணல்லானா பாதையேய் செவ்வையாக்கி உமது கிருபையல் என்னை நிரப்பி நீர் பாதுகாத்து வழிநடத்துவிர் பிதாவே ஆண்டவரே இயேசுப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @rajammalselva3200
    @rajammalselva3200Ай бұрын

    அப்பா நீங்க எனக்கு முன்பாகவே நீர் சென்று என்னுடைய எல்லா காரியத்தையும் சரிசெய்து வைப்பவரே நன்றி அப்பா விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033Ай бұрын

    தேவன் எங்களுக்கு எனக்கு முன்பாக போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊

  • @girijamathiyazhakan543
    @girijamathiyazhakan543Ай бұрын

    இயேசப்பா என்னுடைய இளைய மகனுடைய திருமண காரியத்திற்காக உம்முடைய அண்டைக்கு வருகிறேன்,அதன் தடைகளை மாற்றி போடும்,நீர் கோணலான எல்லாவற்றையும் செவ்வையாக்கி நேர்த்தியாய் நடத்துவதற்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்,நன்றி ராஜா,மகனை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து இயேசுவின் இணையற்ற இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜெபம் கேளும் பரமபிதாவே ஆமென்

  • @raniraja301
    @raniraja301Ай бұрын

    கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் எங்களுடைய எல்லா காரியங்களிலும் செவ்வையான பாதையில் நடத்துகிற உமது அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord958714 күн бұрын

    ஆமென் அப்பா நீங்க எனக்கு முன்னே போய் கோணலானாவல்களை செவ்வை படுத்த போற கிருபைக்காக கோடானகோடி நன்றி அப்பா

  • @jansi.k1786
    @jansi.k1786Ай бұрын

    கர்த்தாவே என் குடும்ப வாழ்க்கையில் கோணலான எல்லாவற்றிலும் அப்பா நீங்க முன்னே போய் செவ்வைபடுத்துங்க இயேசப்பா ஆமென் 🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881Ай бұрын

    இயேசு கிறித்துவின் நாமத்தினால் எனக்கு அறுபது நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் ஆமென் ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365Ай бұрын

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @sawarimuthuthireshamma6962

    @sawarimuthuthireshamma6962

    Ай бұрын

    Amen ❤️❤️❤️

  • @user-ql6dw8hv2g

    @user-ql6dw8hv2g

    Ай бұрын

    Kandipa unga kulanthaiki sugamahum

  • @Felciyaselvi
    @FelciyaselviАй бұрын

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin206215 күн бұрын

    இயேசப்பா என் வாழ்க்கையில் கோணலானதை நேராக மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் குடும்பத்தில் கடன் பிரச்சினை மாற்றி தாங்க பணி செய்யக்கூடிய இடங்களை ஆசீர்வதிங்க என் கணவருக்கு நல்ல சுகத்தை தாங்க எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க இயேசப்பா நன்றி நீங்க செய்ய பொகிறதுக்காக ஸ்தோத்திரம்

  • @user-wb5pb6xf7w
    @user-wb5pb6xf7wАй бұрын

    கர்த்தருக்கு கோட கோடி ஸேத்திரம் என் குடும்பத்திற்கு சமாதானம் தந்து ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றி

  • @opposkyline8410
    @opposkyline8410Ай бұрын

    Praying for all sick people heal them lord Jesus Amen🙇🙌❤🙏🙏🙏

  • @user-om9zq6dv3j
    @user-om9zq6dv3jАй бұрын

    எனக்கு நல்ல சுகம் தந்து கொன்டு இருக்கிறிரே நன்றி இயேசப்பா புற்றுநோய்யிலிருந்து விடுதலை தந்து கொன்டு இருக்கிறிரே நன்றி இயேசப்பா

  • @maheswaris9407
    @maheswaris9407Ай бұрын

    ஏசப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @martinanthony164
    @martinanthony164Ай бұрын

    Praise the Lord Thank you Jesus Thank you Lord Hallelujah hallelujah hallelujah Amen amen amen

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654Ай бұрын

    இயேசப்பா இன்று உம்முடைய ஊழியத்தை உண்மையோடும் உத்தமத் தோடும் செய்ய தேவன் எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஆண்டவரே.உம்முடைய நாமம் மகிமைப்பட எங்களைப் பயன்படுத்தும்

  • @kavischannel1992
    @kavischannel1992Ай бұрын

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏எங்க குடும்பத்திற்கு மன நிம்மதியே தாரும் அப்பா 🙏🙏 என் வாழ்க்கைக்கான வழி நடந்த நல்ல வேலையே தாரும் அப்பா 🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579Ай бұрын

    யேசப்பா எனதுமகளின் திருமணம் வேலை கிடைக்க, சரிவர கிருபை செய்யுங்கப்பா இந்த வாக்குத்தத்தம் எங்கள் குடும்பத்துக்கு தந்தகிருபைக்காக ஸதோத்திரம் ஸ்தோத்திரம் மென்

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha6416Ай бұрын

    அப்பா கோணலானவைகளை எல்லாம் நீர் செவ்வாய்க்குற தேவன் எனக்கு முன் சென்று என் பிள்ளைகளுக்கு முன் சென்று கோணலானவைகளை எல்லாம் செவ்வாய்க்குங்க ஆமென் 🙏🏻

  • @selvajothi8653
    @selvajothi8653Ай бұрын

    ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495Ай бұрын

    என் வாழ்க்கையில் காணப்படுகிற கோணலான வைகளை செவ்வையாகுபவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏

  • @monivaishu473
    @monivaishu473Ай бұрын

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே என் வாழ்க்கையில் காணப்படுக்கிற கோணலானவைகளை மாற்றி செவ்வையாக மாற்ற போகிற உமது கிருபைக்கு நன்றி அப்பா 🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🛐என் மனதில் இருக்கிற போராட்டத்தை நீங்க அறிவீங்க அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @annamaninadar3674
    @annamaninadar3674Ай бұрын

    ஏசப்பா எங்களுடைய பிள்ளைங்க வாழ்க்கைல இருக்குற பிரிந்த நிலைய மாத்துங்க இரக்கம் செய்ங்க ஏசப்பா உம்முடைய தயவுக்காக நந்தி 🎉🎉🎉🎉🎉

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776Ай бұрын

    ஆமென்அல்லேலூயாஅப்பாஉங்கள்வேதவசனத்தின்வார்த்தைகளால்தினமும்தருகிறவாக்குதத்தங்களினால்ஆசிர்வதிக்கிறதேவன்சகாயர்உங்கள்அன்பினால்பேசிபெலன்தந்துநல்வழிநடத்திசமாதானம்சந்தோசம்தருகிறதேவன்யேகோவாதேவன்பரிசுத்தர்பரிகாரிஉன்னதமாவர்மனதில்இருக்கிறதைஎன்னவென்றுஅறிந்துசெய்யிகிறவல்லமையள்ளசர்வவல்லருக்குஎண்ணிடவங்காஸ்தோத்திரம்பாஸ்டர்மருமகள்பேத்திஇரண்டுபேரும்இன்றைக்குநைட்டுஒன்பதைமுக்கால்பிளைட்டில்யூஎஸஸேஏபோறாங்கஜெபித்துகொள்ளுங்கள்ஸ்தோத்திரம்அப்பாஉங்கள்பிள்ளைகள்கூடவேபோங்கள்எந்ததசேதம்இல்லாமல்பாதுகாத்துகொள்ளுங்களப்பாநல்லபடியாக உங்கள்மகனிடம்சேத்துவிடுங்களப்பாஸ்தோத்திரம்எவ்வளவோநன்மைகள்செய்கிறதேவாதிதேவனுக்குஸ்தோத்திரமதேற்றவாளராயிருந்துபோதுமானவராயிருக்கிறீர்ஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்உங்கள்பிள்ளைகளைஆசிர்வதிங்கப்பாஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்ஆமென்

  • @santhadinakaran5243
    @santhadinakaran5243Ай бұрын

    மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வதிங்க இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cxАй бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9tАй бұрын

    ஆமென் ஆமென் ஆமென், அற்புதர் உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா, உம்மோடிய வலிகளே எனக்கு தாங்க யேசப்பா ஆமென் 🙏

  • @Augustina10697
    @Augustina10697Ай бұрын

    Appa kodiyana kodi Nandri Rajaa I love u lott Jesus appa Amen Appa ♥️🙏♥️💯🫂🌏🥹

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9otАй бұрын

    ஆண்டவரே இது நாள் வரைக்கும் கோணலானவைகளாய் இருந்து செய்ய முடியாமல் இருந்ததை செவ்வையாக்குவீராக❤ ஆமென் அல்லேலூயா

  • @KencySL09
    @KencySL09Ай бұрын

    இயேசப்பா நான் வேலை மாறுவதற்காக நான் செவ்வாய் கிழமை CV கொடுக்க ஆயத்தப்படுகிறேன் இந்த வாக்குத்தத்தம் எனக்கானது எனக்கு முன்னால் போய் அந்த பாதைகளை ஆயத்தம் செய்யுங்கப்பா எனக்காக இயேசப்பா

  • @PushparaniP-pp1sn
    @PushparaniP-pp1snАй бұрын

    எங்கள் குடும்பத்தில் காணப்படுகின்ற பிசாசின் போராட்டங்கள் மாறவும், நானும் என் கணவரும் சமாதானதோடு இருக்கவும் please prayer பண்ணுங்க

  • @SagayaMary-ss3qu
    @SagayaMary-ss3quАй бұрын

    கடவுளே தயவு செய்து என் அம்மாவை இந்த முதுகு, வயிற்று வலியில் இருந்து குணமாக்குங்கள் 🙏🏼

  • @Elda-kk3ok
    @Elda-kk3okАй бұрын

    இயேசப்பா என் சகோதரர்கள் குடும்பத்தையும் சகோதரிகள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ளுகிறது க்காய் ஸ்தோத்திரம்

  • @monagodwin7049
    @monagodwin7049Ай бұрын

    இயேசுவே என் குடும்பம் ஆசீர்வாதிக்க பட வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் எனக்கு சொந்த வீடு வேண்டும் என் கணவர் இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் ஆமென்

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2gАй бұрын

    Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்

  • @logeshg9226
    @logeshg9226Ай бұрын

    தாவீதின் குமாரனே எங்களை வழாவையும்

  • @Elda-kk3ok
    @Elda-kk3okАй бұрын

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ளுகிறது க்காய் ஸ்தோத்திரம்

  • @pathmaperera6332
    @pathmaperera6332Ай бұрын

    இயேசுராஜாவே என்னுடைய மகன் மனைவி பிள்ளைகளை எடுப்பதற்காக கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். தகப்பனே யேசுராஜாவே நீர் அதிகாரிகளுடன் பேசி கோணலாவைகளெல்லாம் செவ்வையாக்கித்தாங்கப்பா. எல்லோரையும் கூட்டிவந்து ஒரு குடும்பமாக வாழ வையுங்கப்பா. அப்படியே நீர் செய்யபோவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி நன்றி. ✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni3681Ай бұрын

    Jesus Christ I love 💕 you Jesus pray for me 🙏 Amen thank you Jesus please help me my family Amen Amen thank you Jesus amen amen amen amen thank you Jesus pray 🙏

  • @SaruMathi-bg6nm
    @SaruMathi-bg6nmАй бұрын

    Yesappa 😭😭😭ipotha oru kanavu kanden en thambi ku vibathu erpadura Mari enku nenjuvaliye vandhuduchu enaku 2 thambigal,en kuzhandha pa avanga valiba pillaigal avangaluku endha abathum Vara kudathu pa padhu kathu kollunga please elarum pray panunga pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @Ramadevi12345
    @Ramadevi12345Ай бұрын

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் கொஞ்சம் கூட தண்ணீர் விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் எனக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் இயேசு அப்பா எனக்கு தயிர் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா என்னை எல்லா வகை சாப்பாடு சாப்பிட வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் இப்போது கொஞ்சம் காரம் சாப்பிடுகிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @bamakumaran9132
    @bamakumaran9132Ай бұрын

    இயேசப்பா அக்கா மகன் ராம்குமாருக்கு திருமண காரியம் வாய்க்க பண்ணி தாங்கப்பா தடை களை நீக்கி போடுங்க இயேசப்பா....

  • @harishpk9873
    @harishpk9873Ай бұрын

    Praise the Lord Jesus ☦️🛐🙏pray for David appa and Harish appa and Nirmala appa ☦️🛐🙏😔🙏

  • @selvajothi8653
    @selvajothi8653Ай бұрын

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @johnchristopher8462

    @johnchristopher8462

    Ай бұрын

    Amen 🎉

  • @babym5137
    @babym5137Ай бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் நமக்கு காணப்படும் தடைகளை மாற்றி கோணலானவைகளை மாற்றி செவ்வையாக மாற்று வார் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @jayaparanijayaparani2521
    @jayaparanijayaparani2521Ай бұрын

    மகள் பவதாரணிக்கு பெலன் குடுங்க ஏசப்பா மகளுக்கு பரிட்சை ரிசல்ட் வரப்போகிறது மகள் பாஸ் பண்ண வேண்டும் உதவி செய்யுங்க ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ArulArul-ew8td
    @ArulArul-ew8tdАй бұрын

    ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619Ай бұрын

    Appa மகன் கடன் பிரச்சனையை போக்கும் அப்பா மகனின் பணியில் முன்னேற்றம் கொடுங்க அப்பா உடல் சுகம் கொடுங்க கூட இருந்து நடத்தும் அப்பா தாய் தந்தைக்கு மண நிம்மதி கொடுங்க அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் நன்றி

  • @anithak8415
    @anithak8415Ай бұрын

    ஆண்டவரே நீரே துணை உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤

Келесі