Kana Kaanum Tamil Song - Agni Sakshi | Saritha, Sivakumar | S. P. Balasubrahmanyam
Ойын-сауық
Song from tamil movie Agni Sakshi (1982).
Star Cast : Sivakumar, Saritha, Rajinikanth (cameo), Kamal Haasan (cameo), Seema (cameo).
Singer : S. P. Balasubrahmanyam, Saritha
Music : M. S. Viswanathan
Lyrics : Vaali
Producer : Rajam Balachander
Director : K. Balachander
Kavithalayaa Productions.
Пікірлер: 35
மனைவியின் மனநிலைபுரிந்த கனவனின் அன்பு! உன்னதமான அன்பை மட்டுமே செலுத்தும் கனவன் . மனதிலிருந்து நீங்கா இடம் பெற்ற பாடல் இவை.
@loganathanseethapathy7235
6 жыл бұрын
Sachin Kiruthik feel full of emotion ..on ..picturising this song ..hats off KB..SIR..
பாலு சாரின் குரல் வளமும் அவரது இசை புலமையும் சேர்ந்து இந்த பாடலில் ராகராஜாங்கம் செய்கின்றன.சிற்பி M.S.V ஐயாவிற்கு நன்றிகள் கோடி.
இப்போது கேட்டாலும் மனம் கனக்கிறது உன்னதமான பாடல் பாடிய SPB அவர்களுக்கு நன்றி.
கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே " நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன் அதனால் தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக் கூட நெற்றியில் நீரு போல் திருநீரு போல் இட்டுக் கொள்கிறேன் " கனா காணும் கண்கள்..... புதிய கவிதை புனையும் குயிலே உண்டான காயம் என்ன நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே நிகழ்காலம் கூறும் கண்ணே கனாக் காணும் கண்கள் ....
@levins_handle
5 жыл бұрын
vengadeshwaran ganesan பதிய. . . "நெஞ்சில் " missing
@sachin10097
5 жыл бұрын
vengadeshwaran ganesan f
@rajaprabuganesan6398
5 жыл бұрын
vengadeshwaran ganesan Thanks for lyrics
அற்புதமான பாடல்.. சரிதாவின் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு சரித்திரம். சரிதா.... இவரது கண்கள்... அது தான் அவரது பிளஸ்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
நினைவின் அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன. ஆஹா! வல்லா கமால் ஹய்
This is a great compositiom by M S Viswanathan. South indian music king.
Wow.. Such a beautiful song... Hats off to MSV, Balachandar, SPB...
One of the best compositions i have heard in Madhyamavathi Ragam, amazing guitar and flute
Mellisai mannar.....miss you...the great legend
M.S.V the Greatest music director of the total world. The University of Music, real maestro, unique , one and only M.S.V
Superb SPB sir ......
ILIKE SO MUCH SPB MELODIOUS VOICE, ONE OF MY SO MUCH FAVOURITE SONG,
Saridhavin Kangalae Abaramai Naatiyamaduhindrana!!!!
waaav...lovely song
Balachandar , Msv great
Can any super singers try this again?
@jayad3518
5 жыл бұрын
Kumari uruvam kuzandhai ullam rendum on rana may am enna
very nice song
Indhamathiri Pattai Kaytukumpodhu manadhu alai Mothugirathu
Iloveyou saritha
Msv the legends of legend , we miss you lot
After karthi sing
My lovely song
அற்புதமான பாடல்
@ilankovan596
6 жыл бұрын
Vaali Vaalthaan
Superb
பாடல் வரிகால் அறுமை
Came here after seeing karthi sung this song in behindwoods awards
What Raga/Ragam is this ?