Odugira Thanniyila Orasi Vitten Video Songs # Tamil Songs # Achamillai Achamillai # Rajesh, Saritha

Музыка

Songs : Odugira Thanniyila Orasi Vitten
Movie : Achamillai Achamillai
Music : V. S. Narasimhan
Singers : Malaysia Vasudevan, P. Susheela

Пікірлер: 334

  • @irjapairmia3544
    @irjapairmia35442 жыл бұрын

    இறைவன் அருளிய மொழிகளிலேயே தமிழ் மொழி சிறப்பான மொழி இரவல் வாங்கா மொழி. தன்னகத்தே அனைத்தும் தானே தானான மொழி.

  • @littlepadagi2281

    @littlepadagi2281

    2 жыл бұрын

    👌 அருமை

  • @irjapairmia3544

    @irjapairmia3544

    2 жыл бұрын

    @@littlepadagi2281 நன்றி. Greetings from 🇲🇾தமிழ் முஸ்லிம் 10/9/2021....11.39am

  • @amudhaamu7991

    @amudhaamu7991

    2 жыл бұрын

    This song is superb for its rustic beauty the sky high mountains floating cloud silver cascade and the coy heroine are incomparable beauty

  • @arona7096

    @arona7096

    2 жыл бұрын

    சிறப்பான பதிவு🎉🎉🎉

  • @shameersharidh

    @shameersharidh

    Жыл бұрын

    மிகவும் சரி

  • @user-hw9mq9wb5z
    @user-hw9mq9wb5z6 ай бұрын

    என்ன அருமையான பாடல்..அதுவும் கிராமத்து மொழியில்...இதை எழுதும்போது வைரமுத்துவுக்கு சுமார் 30 வயது...எத்தனை கற்பனை வளம்... தமிழ்கூறு நல்லுலகிற்கு நீ உண்மையான வைரமுத்து... வாழ்க நீ எம்மான்...🎉

  • @jayasundari7906
    @jayasundari79062 жыл бұрын

    இயற்கையோடு இசையை ரசிக்க இந்த ஜென்மத்தில் நான் பிறந்ததற்கு என் பிறப்பிற்கு நன்றி !!

  • @sambathsambath4656

    @sambathsambath4656

    Жыл бұрын

    No

  • @jeevasenthil4136

    @jeevasenthil4136

    Жыл бұрын

    @@sambathsambath4656 2w

  • @ganeshabimanyu

    @ganeshabimanyu

    Жыл бұрын

    ஆனந்தசுரபி

  • @subramanians804
    @subramanians8042 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத காவியம்

  • @dhanasekarr7522

    @dhanasekarr7522

    2 жыл бұрын

    Oo

  • @PushpaNadhan-kx6qt

    @PushpaNadhan-kx6qt

    Жыл бұрын

    Yes pa👌

  • @Subramaniyan-oe7pv

    @Subramaniyan-oe7pv

    5 ай бұрын

    ​@@dhanasekarr7522has Juice and a is a m I in 693

  • @dhanushkodi4073
    @dhanushkodi407310 ай бұрын

    சுசீலா அம்மாவின் குரல் தேனைவிட தித்திக்கும் குரல் மிக மிக அருமை❤

  • @tamilselvi3034

    @tamilselvi3034

    Ай бұрын

    S

  • @user-kg2jz8ug9v

    @user-kg2jz8ug9v

    Ай бұрын

    ❤❤❤​@@tamilselvi3034

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel24542 жыл бұрын

    இசையமைப்பாளர் வி எஸ் நரசிம்மருக்கு நன்றிகள்

  • @ganesanganesh3353
    @ganesanganesh3353 Жыл бұрын

    சரிதாவின் நடிப்பு முகபாவனை அழகு .இந்த பாடல் அருவியோடு நம் மை குளிரவிக்கும்.

  • @devarajansia718
    @devarajansia7182 жыл бұрын

    என் பிரியமானவளுக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @babadhevarajan3194

    @babadhevarajan3194

    2 жыл бұрын

    ரொம்ப ரொம்ப அழகான பாடல் வரிகள் மகிழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் 👍🙏🎉❤️

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    💞 வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ-ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்கப்போரெத்தெப்போ 💞💞💞💞💞💞💞

  • @s.arthiprinz6460

    @s.arthiprinz6460

    2 жыл бұрын

    Ok✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁 ✨ 🌟 🎁 🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁 🎄🎄🎄 🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁 🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁 🎄🎄🎄🎄🎄🎄 🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @s.arthiprinz6460

    @s.arthiprinz6460

    2 жыл бұрын

    Ok🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 📍 📍 📍 📍 📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @s.arthiprinz6460

    @s.arthiprinz6460

    2 жыл бұрын

    Ok✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    ஆறுத

  • @kaliammals3880

    @kaliammals3880

    2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍

  • @imawesome4045
    @imawesome4045 Жыл бұрын

    ரசனை மிகுந்த தமிழ் பாடல். எப்போது கேட்டாலும் புதிதாக கேட்பது போல்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 жыл бұрын

    இனிமையான பாடல், அருமையான படப்பிடிப்பு. சரிதாவின் முக பாவங்கள் அற்புதம்

  • @irjapairmia3544
    @irjapairmia35442 жыл бұрын

    உலகின் ஒப்பற்ற, உயர்தரத்தில் உள்ள உலக தமிழர்களிடத்தில் புகழ் பெற்ற மிக சிறந்த பாடல். From, 🇲🇾 மலேஷியதமிழன் .நன்றி... 20/7/2021...7.14. நன்றி

  • @rtktrs6098

    @rtktrs6098

    2 жыл бұрын

    Llc

  • @vadeivel5094

    @vadeivel5094

    2 жыл бұрын

    @@rtktrs6098 0

  • @v.magudapathiv.magudapathi6737

    @v.magudapathiv.magudapathi6737

    2 жыл бұрын

    Super.TAMIL.PAATAL..SUPER.VERIGOOD

  • @vijayakumarkrishnan6919

    @vijayakumarkrishnan6919

    Жыл бұрын

    @@vadeivel5094 NM NM......

  • @gnanakkanphilip2670
    @gnanakkanphilip2670Ай бұрын

    கானமும்... காட்சியும் கிராமத்து காதலை அருமையாக அமைத்துள்ளார்கள் படைப்பாளிகள் அருமை

  • @srinivasanjd1950
    @srinivasanjd19502 жыл бұрын

    இன்று பாடல் கேட்டாலும் புதிதாக கேட்பது போல் உள்ளது...

  • @user-hz8eq6jd8q

    @user-hz8eq6jd8q

    7 ай бұрын

    0:26 0:26 0:27

  • @elumalaip9052
    @elumalaip9052 Жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் வரிகள். இந்த இசை அருவியில் விரும்பி குளித்தேன்.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic2 жыл бұрын

    அருமையான சுசீலாம்மா மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில்

  • @irjapairmia3544
    @irjapairmia35442 жыл бұрын

    அடி கிராமத்து கிளியே ஆஹா என்னே தமிழ் மொழி. உலகின் இன்ஷாஅல்லாஹ் முதல் மூத்த முதல் மொழி,, ஏகன் >ஒருவன் இறைவன்.. ஆதம்,, ஆதன் தமிழ்தான் தமிழ் இறைவன் மொழி.. உலகின் முதல் மனிதர் மனுதி, பேசியதே தெள்ளதெளிவாக தமிழ் தான் பேசினார்கள்...

  • @vlakshmanan8194

    @vlakshmanan8194

    2 жыл бұрын

    Nice comment 👍

  • @arona7096

    @arona7096

    2 жыл бұрын

    ஆனித்தறமான ❤️ கவர்ந்த கருத்து 🎉🎉🎉

  • @pandikunnur7755

    @pandikunnur7755

    Жыл бұрын

    Super bro

  • @p.alagaralaguthennavan9666

    @p.alagaralaguthennavan9666

    Жыл бұрын

    உண்மை.நிச்சயமாக மறுக்க முடியாது.

  • @skywin358

    @skywin358

    10 ай бұрын

  • @malathia2425
    @malathia24259 ай бұрын

    கேக்க கேக்க திகட்டாத இசை அருவி நான் மிகவும் விரும்பி கேக்கும் பாடல்

  • @narayananc1294
    @narayananc12942 жыл бұрын

    இசையரசி அவர்களுக்கு மட்டுமே பரிச்சயம் இது போன்ற பாடல்கள் வரிகள் இசையமைப்பாளர் பாடியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nagarajk1792

    @nagarajk1792

    2 жыл бұрын

    gzp3c

  • @veerasarathy1780

    @veerasarathy1780

    2 жыл бұрын

    NoT RaJa tis is NaRasimmaN MusiC

  • @tamilselvi3034

    @tamilselvi3034

    Ай бұрын

    S

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan41112 жыл бұрын

    அடி கிராமத்து கிளியே என் கிழியாத தாவனியே குளிரெடுக்கும் சாரலுக்கு கொடை புடிக்க வா மயிலே. என்ன ஒரு அருமையான கிராமத்து மண் வாசனை மணக்கும் வரிகள். பாடல் வரிகள் இசை மெட்டு அனைத்தும் அருமையிலும் அருமை.

  • @sabeer6931
    @sabeer6931 Жыл бұрын

    K. B. அவர்கள் போல் பல தளங்களில் ( genre) படம் இயக்கியவர் இந்தியாவில் யாருமில்லை......

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan13292 жыл бұрын

    என்னஒரு அழகான சிரிப்பு சரிதா ஒரு கருப்பு குயில் அழகு

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 жыл бұрын

    சரிதாவின் முக பாவனை குற்றாலத்தை மிஞ்சிய குளிர்ச்சி

  • @Uppiliyappan3000
    @Uppiliyappan30003 жыл бұрын

    அந்தக்கால குற்றாலம் அழகு சூப்பர்

  • @silambarasantatasky3811

    @silambarasantatasky3811

    3 жыл бұрын

    Super song ❤❤❤

  • @rasmusverkehr4510

    @rasmusverkehr4510

    2 жыл бұрын

    Ithu kutralamaa... super

  • @marappanmarappan120

    @marappanmarappan120

    Жыл бұрын

    @@silambarasantatasky3811 த சட்ட ண்.

  • @gopivellaiyan1012
    @gopivellaiyan10122 жыл бұрын

    2022ல் யாரெல்லாம் கேக்கிரிங்க இந்த பாடலை 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @devarajansia718

    @devarajansia718

    2 жыл бұрын

    நானும் ஒருவன்

  • @palanivelraj6072

    @palanivelraj6072

    2 жыл бұрын

    @@devarajansia718 👋

  • @santhoshm5875

    @santhoshm5875

    Жыл бұрын

    நான்..🥰

  • @MohammedMohammed-ej4kq

    @MohammedMohammed-ej4kq

    Жыл бұрын

    @@palanivelraj6072 to

  • @thamaraikannan7387

    @thamaraikannan7387

    Жыл бұрын

    Me tooo..

  • @vs6462
    @vs64623 жыл бұрын

    Entry of malaysia vasudevan sir... ‘adi gramathu kiliye’. Warrewah bliss

  • @rasmusverkehr4510

    @rasmusverkehr4510

    2 жыл бұрын

    Absolutely

  • @irjapairmia3544
    @irjapairmia35442 жыл бұрын

    பாட்டை எழுதியவன் கவிஞன் மாமேதை.....

  • @rajvelu5649
    @rajvelu56492 жыл бұрын

    என் உள்ளம் கவர்ந்த பாடல் அச்சமில் ல அச்சமில்ல படத்தில் ராஜேஷ் சரிதா அருமையான ஜேரடி மரக்கவே முடியாது

  • @sriramart

    @sriramart

    2 жыл бұрын

    ஜேரடி?

  • @ManikkamManikkam-lg1zl

    @ManikkamManikkam-lg1zl

    2 жыл бұрын

    ஜேரடி.அல்ல.ஜோடி.நண்பரே

  • @RajA-uu9iy

    @RajA-uu9iy

    Жыл бұрын

    Saritha Very good actress. Thanneer than thanneer, achamillai achamillai got awarded movies.

  • @kajasalman1412
    @kajasalman14124 жыл бұрын

    ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் ,சந்தனத்த.....சேந்துச்சோ,சேரலயோ சிவந்த"மச்சான் நெத்தியில

  • @mohamedjiffry4026

    @mohamedjiffry4026

    3 жыл бұрын

    -

  • @arunroja6273

    @arunroja6273

    2 жыл бұрын

    Beautiful lines

  • @rajaarun7874
    @rajaarun78743 жыл бұрын

    அய்யா மலேஷியா அவர்களின் கணீர் குரல் அடடா......

  • @606archana.g3

    @606archana.g3

    2 жыл бұрын

    LK mmo

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan9732 жыл бұрын

    நான் சரிதாவின் பரம ரசிகன் இன்றுவரை அவர் படம் பாடல் அனைத்தும் ரசக்கிறேன்

  • @thannimalaisinnappan550

    @thannimalaisinnappan550

    2 жыл бұрын

    🎶🎶🎶💚💚💚👌👌👌👉

  • @ajesintha6389

    @ajesintha6389

    2 жыл бұрын

    Nanum saritha rasigan

  • @churchilrobin8667

    @churchilrobin8667

    2 жыл бұрын

    @@ajesintha6389 naanum

  • @deepadeeparamachandran4049

    @deepadeeparamachandran4049

    2 жыл бұрын

    Naan

  • @rajarajarajaraja7197

    @rajarajarajaraja7197

    2 жыл бұрын

    Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp be

  • @selvamuthukumaran7375
    @selvamuthukumaran73752 жыл бұрын

    One of the best composition of V. S. Narasimman

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx3 жыл бұрын

    Saritha performance is good. Singers done well.

  • @kumaresanl1978
    @kumaresanl19782 жыл бұрын

    நீர்.வடியும்.துணிய.நீ.புலிஞ்சா.நீர்.வடியும்.அத்த.மகண்.நாண்.புழிஞ்சா.அத்தணையும்.தேண்.வடியும்.காய்.மரை.வரிகள்

  • @irjapairmia3544
    @irjapairmia35442 жыл бұрын

    Wonderful song in the world really. My Malaysia vaasutheavan ever green song...., 👆👆👆my is brother . 🇲🇾from Malaysia Tamilian muslim O my vaasutheavan...

  • @ramuv.p834
    @ramuv.p8343 жыл бұрын

    அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @muthugmuthug8174
    @muthugmuthug81747 ай бұрын

    சூப்பர்,பாடல்🎼🎻🎸

  • @Soundharya8825
    @Soundharya88252 жыл бұрын

    Indha madhiri pattellam inimey endha movie layum pakka mudiyadhu. Very nice song.

  • @shanmugaprabhu8035
    @shanmugaprabhu80352 жыл бұрын

    எனக்கு இந்த பாடல் ரொம்ப புடிக்கும்

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy66686 ай бұрын

    இப்படி நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாடல்களை இனி கேக்குது முடியுமோ?!

  • @abominusrex3205
    @abominusrex3205 Жыл бұрын

    Saritha's eyes were amazing

  • @indhurani2221
    @indhurani22214 жыл бұрын

    Old is gold.

  • @sharmilabilli7550
    @sharmilabilli75503 жыл бұрын

    My childhood song. Evergreen. Nostalgic

  • @tharaiedits4298
    @tharaiedits42983 жыл бұрын

    யாரெல்லாம் 2021ல் கேக்கரிங்க

  • @mkmuthu1573

    @mkmuthu1573

    2 жыл бұрын

    Mk

  • @varshinis6447

    @varshinis6447

    Жыл бұрын

    Evergreen song

  • @ganeshbabu7378

    @ganeshbabu7378

    Жыл бұрын

    I am in 2022..

  • @kannanmarimuthu1755

    @kannanmarimuthu1755

    Жыл бұрын

    01/01/2023 ல் நான் கேட்கிறேன்...

  • @palanichitra2793

    @palanichitra2793

    Жыл бұрын

    2023

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan41112 жыл бұрын

    இடைக்கால பாடல்களில் மிகச் சிறந்த பாடல்.

  • @sudhan-qb9pr
    @sudhan-qb9pr Жыл бұрын

    ஜொலித்திருக்க வேண்டிய இசைமைப்பாளர் திகட்டாத இசையமைப்பு

  • @umamaheswari9626
    @umamaheswari96263 жыл бұрын

    Semma.inyha courtalam semma.beautiful.oyamal intha song ketpen.

  • @anaraatv764

    @anaraatv764

    Жыл бұрын

    Super

  • @m.k.hbayan903
    @m.k.hbayan9034 жыл бұрын

    I heard this song in bus at morning 5.0 clock

  • @jenivalanarasu1851
    @jenivalanarasu18513 жыл бұрын

    If you are here to listen this song plsss believe me u have a good taste of music.....

  • @Boopathi24
    @Boopathi2418 күн бұрын

    மனதிற்கு இதமான பாடல்

  • @YES-lb8zq
    @YES-lb8zqАй бұрын

    Super song❤

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij2 жыл бұрын

    ( hi.for.v.s.narashimman.music.composed.and.p.susheela/Malaysia.vasudevan.voice.very.(nice).tamil.flim/song.)

  • @tamilselvi3034
    @tamilselvi3034Ай бұрын

    Here also P.susheelamma dominated mske singer by her beautiful folk singing❤. Love u amma❤.

  • @nivetharajendran6312
    @nivetharajendran63123 жыл бұрын

    4.58 எதார்த்தமான வெட்கம் கலந்த சிரிப்பு....

  • @parthibanm6186
    @parthibanm61862 жыл бұрын

    என் பாடல் என் இளையராஜா பாடல் ,இளையராஜா பாடல் யாராலும் காலம் ஜெயிக்க முடியாது வணங்குகிறேன்

  • @biskothstudio4810

    @biskothstudio4810

    2 жыл бұрын

    இது இளையராஜா இசை இல்லை

  • @N.Muralidharan

    @N.Muralidharan

    2 жыл бұрын

    ஆம்...வி எஸ் நரசிம்மன்

  • @kaliammals3880

    @kaliammals3880

    2 жыл бұрын

    ரொம்ப பிடித்த பாடல் 🌷

  • @Manivannan-bb6gf

    @Manivannan-bb6gf

    4 ай бұрын

    இது இளைய ராஜா போட்ட மியூசிக் இல்லை மட கூ பார்த்திபா

  • @PushpaNadhan-kx6qt
    @PushpaNadhan-kx6qt Жыл бұрын

    அருமை அருமை 💞💞💞💞💞💞💞👌👌👌👌👌🙏🙏🙏🙏🌾🌾🌅🌅🌅 i love you this song music voice 😂💞 varegal.... 100:%101💞

  • @RamKumar-ow5ev
    @RamKumar-ow5ev4 жыл бұрын

    சிறப்பு 👌😍💖

  • @allimuthu778
    @allimuthu7782 жыл бұрын

    சிறந்தகிராமியமணம்கொண்டவ ர்வி.எஸ்நரசிம்மன்வரவிடாமல்தடுத்துவிட்டார்கள்

  • @kavithasundaraj227
    @kavithasundaraj2273 жыл бұрын

    Inimaiyaana paatum raagamum super

  • @jesnojus2317
    @jesnojus231710 ай бұрын

    First time Nan ketkuran intha song 26.7.2023...chema song

  • @vasantharani.t4076
    @vasantharani.t40763 ай бұрын

    Na 2024 kekkuren 😂

  • @palanikumar337
    @palanikumar3373 жыл бұрын

    Nalla Grammy song of tamil wonders

  • @varun.r906
    @varun.r9062 жыл бұрын

    Saritha madam 👩very good Actresses

  • @michealnadar2511
    @michealnadar25112 жыл бұрын

    இசை நரசிம்மன் இப்படியும் ஒரு ஆளு இருன்திருக்காரு

  • @thondaimanbaskara4900

    @thondaimanbaskara4900

    Жыл бұрын

    VS Narasimhan is sishyan of Ilayaraja.

  • @Ravi-xz1mq

    @Ravi-xz1mq

    Жыл бұрын

    பல பாடல்கள் எழுதியவர் பற்றி யாரும் குறிப்பிடுவது இல்லை பாட்டை ரசிக்கும் பொழுது எழுதிய பாடல் ஆசிரியர் யார் என்று எண்ணி பாராட்டி மகிழ வேண்டாமா

  • @subashsubash2954
    @subashsubash29544 ай бұрын

    இப்போலாம் இது போல நீர் ஓடுவதே பாக்க முடியல 😔😔

  • @hariscdchannel7850
    @hariscdchannel7850Ай бұрын

    Water falls sound left the chat 😅...but ultimate song..ethana murrai ketalum salikathu❤

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ Жыл бұрын

    0:01 to 1:05 just wow♥️ It's sounds too good and make you feel something that can't be explained.

  • @sivasankaramurthi4176
    @sivasankaramurthi41763 жыл бұрын

    Slightly sad, but beautiful melody

  • @svsgrand7726
    @svsgrand7726 Жыл бұрын

    Vakkanaya thaali vaangi. Wow what a word

  • @rs.kannadhasan3332
    @rs.kannadhasan3332Ай бұрын

    2024 la yarellam entha paadalai kekkurengka

  • @thangarasum6451
    @thangarasum64512 жыл бұрын

    Super song Thangam

  • @madhusm4461
    @madhusm44612 жыл бұрын

    Sm. madhu driver pochampalli💃 my favorite songs enakku romba romba pudihaa songs thanks❤🌹❤🌹❤👌

  • @boomivairavan5668
    @boomivairavan5668Ай бұрын

    கிராமத்து காதல் சாங்ஸ் அருமை

  • @sumathiravichandran7956
    @sumathiravichandran79562 жыл бұрын

    Wat a beautiful love song fantastic

  • @MR-zv6fg
    @MR-zv6fgАй бұрын

    அருமை

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh2 жыл бұрын

    I love love love love love love love you songs 💖 really vere level video 💞💞💞💞

  • @jayalakshmi3256
    @jayalakshmi32563 жыл бұрын

    Supar

  • @palaniselvi9844
    @palaniselvi98443 жыл бұрын

    2:38 malasiya vasudevan iyya kural ❤❤

  • @Rajkumar76477

    @Rajkumar76477

    2 жыл бұрын

    Enga oor tenkasi mavattam

  • @govindarajane2881

    @govindarajane2881

    2 жыл бұрын

    Ok

  • @govindarajane2881

    @govindarajane2881

    2 жыл бұрын

    GK. OK

  • @venkatesans8126
    @venkatesans81264 жыл бұрын

    Super song

  • @neelakandan4900
    @neelakandan4900 Жыл бұрын

    19/08/022----ல் இனிமையான பாடலாக

  • @smsjo3748
    @smsjo37482 жыл бұрын

    அருமை அருமை

  • @jothilakshmisekar6568
    @jothilakshmisekar65682 жыл бұрын

    Amma favorite😍 song🎵

  • @SenthilKumar-yy9xy
    @SenthilKumar-yy9xy3 жыл бұрын

    Nice Song

  • @sivashivam
    @sivashivam2 ай бұрын

    Listening 👂in March 2024

  • @sasikala4176
    @sasikala4176 Жыл бұрын

    2023layum intha padal Nan keykuran

  • @madhusm4461
    @madhusm44612 жыл бұрын

    Sm. madhu driver pochampalli mass selection songs great songs my favorite songs👌🎵🎵🎵🎵

  • @tharaiedits4298
    @tharaiedits42983 жыл бұрын

    காலத்திற்கும் அழியாத பாடல்

  • @maarimuthu1255
    @maarimuthu1255 Жыл бұрын

    பலகாதலர்களுக்கு ரசித்து பிடித்த பாடல்

  • @yazhinisrocks7124
    @yazhinisrocks7124 Жыл бұрын

    This song is super because my father in my childhood time he showed it to me

  • @PriyaDharshini-vk6cc
    @PriyaDharshini-vk6cc Жыл бұрын

    Anyone 2023? இராஜ ராஜா தான் ❤️

  • @PushpaNadhan-kx6qt
    @PushpaNadhan-kx6qt11 ай бұрын

    2023 yreallan enda song ketterukkegga pa 💞💞💞 அருமை kealugga plz💞

  • @jaastubewinnchannels8439
    @jaastubewinnchannels84394 ай бұрын

    Anyone in 2024?

  • @Srivijayy
    @Srivijayy2 жыл бұрын

    Crystal clear voice eppa saami suseela amma u r great

  • @kalakumar2965
    @kalakumar2965 Жыл бұрын

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 💕

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong15043 жыл бұрын

    Excellent my favourite super song

  • @vetriselvanu9584
    @vetriselvanu95843 жыл бұрын

    One of the my favourite song

  • @Venkateshm-bl8nx
    @Venkateshm-bl8nx2 жыл бұрын

    Verry verry nice song

  • @varadhanrajan9282
    @varadhanrajan92824 жыл бұрын

    Very beautifull song

  • @innoidhaya8374
    @innoidhaya83743 жыл бұрын

    4 min camera mam vera level 😂😂😂😂😂😂😂

  • @meerank.m3501
    @meerank.m35012 жыл бұрын

    Very good old is golden

Келесі