நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது பாடல் | Nilavu Thoongum Neram | Spb | Janaki | Kunguma Chimil

Ойын-сауық

#mohan #ilayaraja #tamilsongs #lovesongs #romantic #vaali #ilavarasi #janaki #4koldsongs
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது பாடல் | Nilavu Thoongum Neram | Spb | Janaki | Kunguma Chimil . Tamil Lyrics in Description .
Movie : Kunguma Chimil
Music : Ilaiyaraaja
Starring : Mohan, Ilavarasi, Revathi
Song : Nilavu Thoongum Neram
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
ஆண் : நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி
இவை சாட்சியானதே
ஆண் : நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்
ஆண் : நான் இனி நீ…
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
ஆண் : கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
ஆண் : வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்
ஆண் : ஏன் மயக்கம்
ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

Пікірлер: 114

  • @Happiness-qj3ry
    @Happiness-qj3ry12 күн бұрын

    June 2024.. who is listening to this beautiful song

  • @SatheeshKumar-ym7fp

    @SatheeshKumar-ym7fp

    9 күн бұрын

    நான் 😂

  • @gandhimathims8003

    @gandhimathims8003

    8 күн бұрын

    Naanum

  • @Ichii22

    @Ichii22

    6 күн бұрын

    🖐

  • @nishantharanasinghe3291

    @nishantharanasinghe3291

    5 күн бұрын

    I'm listening june 20th

  • @lathikanagarajan7896

    @lathikanagarajan7896

    3 күн бұрын

    I am 22nd❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249Ай бұрын

    பாடலின் வரிகளை மௌத் ஆர்கனின் வாசிக்கும் இளவரசி. . நிலவு தூங்குவதை பாடி நம்மை துங்காமல் செய்த பாலசுப்பிரமணியம்.. .. கீதையைப்போல .. சிலுவையை போல காதல் புனிதமான என்று சொன்ன கவிஞர்... இந்த பாடலை அடிக்கடி கேட்டு தூக்கத்தை தொலைத்த அன்பர்களில் நானும் ஒருவன்....

  • @saikamachisaikamachi5850

    @saikamachisaikamachi5850

    19 күн бұрын

    👌👌👌👌👌 ma

  • @jsenthil7832
    @jsenthil783223 күн бұрын

    இரவில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானத்தில் பலகோடி நட்சத்திரங்கள் இடையே நிலவை கண்கள் தேடும் போது இந்தப் பாடலைக் கேட்டால் இசை ராஜா என்றும் ராஜா தான்.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i7 күн бұрын

    அந்த காலம் திரும்ப வராதா... திரும்ப மோகன் நடிப்பு, SPB பாடி, இளையராஜா இசை அமைக்கும் காலம் வராதா. ஏக்கத்துடன் ....

  • @dhanamp5523
    @dhanamp552320 күн бұрын

    ஐயா இந்தபடம் பார்த்தபோதுஇருந்த சந்தோசம்இந்த பாடலை இப்போதுகேட்டாலும் அதே சந்தோசம் தான்அவ்வளவு இனிமையான பாடல்மோகன் சாரமறுக்கவே முடியாதுக்யூட் மனிதர்.

  • @velmuruganj4722

    @velmuruganj4722

    12 күн бұрын

    எனக்கும் 1980 ல்

  • @UvirushaUvirusha

    @UvirushaUvirusha

    3 күн бұрын

    ❤❤❤

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y15 күн бұрын

    பாடும் நிலா எஸ்பிபியும் மோகன் அவர்களும் நம் மனதில் என்றும் நீங்காத வகையில் ஓர் பரவசத்தை ஏற்படுத்தி தந்த பாடல். எப்போது கேட்டாலும் மனதை கலங்க வைக்கும். ❤❤❤❤❤

  • @SCHRaghul
    @SCHRaghul25 күн бұрын

    தேனினும் இனிமை நிறைந்த பாடல் ! பலமுறை கேட்டும் சலிக்காத பாடல் !

  • @Sage_theobserver
    @Sage_theobserver2 күн бұрын

    கமெண்ட் பகுதியை பாருங்கள் எவ்வளவு கண்ணியமான கருத்துக்கள் அதை ஆமோதிக்கும் சக காலகட்டத்தின் அன்பர்கள்.. இவர்கள் தான் சக மனிதனையும் கலையையும் மதிக்கத்தெரிந்த உண்மையான ரசிகர்கள்.

  • @ramaswathy491
    @ramaswathy4917 күн бұрын

    எத்தனை எத்தனை முறை கேட்டாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் மிகவும் மென்மையான காதலுக்கு உரிய பாடல். எக்காலத்திலும் கேட்டு மகிழும் வண்ணம் உள்ளது

  • @dhanamp5523
    @dhanamp552320 күн бұрын

    எனக்கு இளவரசி அவர்களை ரொம்ப பிடிக்கும் நல்ல அழகு இந்த படத்தில் அம்மி அரைக் கும்பாடல் பாடிக் கொண்டு அரைப்பது அருமை.

  • @user-qm9vm7ne6e

    @user-qm9vm7ne6e

    18 күн бұрын

    காமன் சீன் புரோ

  • @user-vx6lu2sd7r

    @user-vx6lu2sd7r

    7 күн бұрын

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523Ай бұрын

    எத்தனை ஆயிரம் முறை கேட்டிருபேன்!! T.v ல பாத்து ரசிச்சேன்!! இது மெட்ராஸ் எலியட்ஸ் பீச் or பேசன்ட் நகர் பீச்!?!? ரெண்டும் ஒண்ணு தானா!? or மெரினா!?!? கண்களை மூடி பாட்ட ரசிக்கவா!! இவர்களை பார்க்கவா!! புரியாம தவித்தேன்!! எனக்கு பிடித்த பாடல் கொடுத்ததற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்!! ஏன்!?!? உங்க அபிமான பாடகர் பாலுசார் பாட்ட நீங்களும் கண்களை மூடி ரசிச்சிருப்பீர்கள் எல்லாருக்கும் பிடிச்சது!! புது விசிடர் இந்த channel kku comment போடுவதாக ஒரு கமென்ட் ல சொன்னார்!! Comment போ ட்டாரா !? இல்ல...!?

  • @yuvashreev8085
    @yuvashreev80856 күн бұрын

    வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் சார் ❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan663127 күн бұрын

    மிகவும் அருமையான பாடல்கள் s b b அவர்கள் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் முத்தான பாடல்கள் 👌

  • @paulmanickaraj7110
    @paulmanickaraj711019 күн бұрын

    The legends... SPB.. Mastro... Superub👌🏿👌🏿👌🏿👌🏿

  • @CaratZone
    @CaratZone10 күн бұрын

    ❤இந்த பாடலை யூடூப்பில் கேட்க கிடைத்தது மறக்க முடியாத வாழ்க்கையின் மறு பாக்கம் ❤ இந்த படத்தை 9.30 இரவு ஷோ பார்த்து விட்டு ஆறு கிலோமீட்டர்ஸ் நடந்தே வீட்டுக்கு வந்தோம் ❤

  • @simplysiva2397

    @simplysiva2397

    10 күн бұрын

    Yentha oor

  • @DineshKumar-om5us
    @DineshKumar-om5usАй бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

  • @rajeswaris9322
    @rajeswaris9322Ай бұрын

    முதுமையிலும் இளமையின் நினைவுகள்

  • @c.vathsalaelangovan3357

    @c.vathsalaelangovan3357

    18 күн бұрын

    Yes

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb2 күн бұрын

    Nyc மறக்கமுடியாத பாடல்கள்

  • @ganeshggp9297
    @ganeshggp92972 күн бұрын

    Excellent song. Collective effort by lyricist, Singer and Composer. Now, Ilayaraja alone asking for Royalty.

  • @SCHRaghul
    @SCHRaghul25 күн бұрын

    நிலவின் ஒளியில் கேட்ககூடிய இதமான தேன் பாடல் !

  • @sudhakaranks9475
    @sudhakaranks947525 күн бұрын

    வார்த்தைகள் இல்லை ❤

  • @venkatramani5621
    @venkatramani562125 күн бұрын

    Expression given by Mohan is fantastic.

  • @SCHRaghul
    @SCHRaghul19 күн бұрын

    இரவின் தாலாட்டில் மெய்மறந்து நினைவில் நீங்காத பாடல்!

  • @shyamalapillay7674
    @shyamalapillay767421 күн бұрын

    Very neat and decent acting for both wow..................

  • @camatchyn4745
    @camatchyn4745Ай бұрын

    மறக்க முடியாத நினைவுகள்

  • @user-ip9zn3rg9f

    @user-ip9zn3rg9f

    28 күн бұрын

    ❤பழைய காதல் கதை தான் ஞாபகம் வருது பாருங்க

  • @selvakumar2033
    @selvakumar20339 күн бұрын

    Nice movie, i have watched the movie one month ago. Director R.Sundarrajan S.P.B sir unforgettable voice Simple story, super hit Each & every song amazing In 1985 i watched the movie in theatre at Chennai

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf21 күн бұрын

    Amazing song❤A wow for the nice couple 💕💕💕

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h8 күн бұрын

    மெய் மறக்கும் இசை ❤

  • @shivarajd2698
    @shivarajd2698Ай бұрын

    Mohan has been very good actor

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam36354 күн бұрын

    Wow time flies but this song still new wondering how long it’s going last forever with great Thamil language

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini248926 күн бұрын

    S.P.B Sir's voice awesome ❤

  • @thangamvs8049
    @thangamvs804922 күн бұрын

    Lovely song 🎶🎤🎵

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana428119 күн бұрын

    Mohan Sir Acting Suoetb 💐💐

  • @Joe-yi5qh
    @Joe-yi5qh10 күн бұрын

    Acho.... What a song. I Love this beautiful song ❤

  • @mgeetha8022
    @mgeetha80227 күн бұрын

    மோகன் சார் படமும் பாடல்கள் எப்போதும் பார்க்க கேட்க சந்தோஷம்🎉🎉

  • @user-wf9vb4ed8x
    @user-wf9vb4ed8x11 күн бұрын

    மிகவும் அருமை

  • @REVATHYREVATHY-im3qi
    @REVATHYREVATHY-im3qi15 күн бұрын

    Enaku romba piditha padal

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4lnАй бұрын

    Good evening super song very nice congratulations.

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen250029 күн бұрын

    மனதை மயக்கும் பாடல்

  • @sarupriya2650
    @sarupriya265023 күн бұрын

    Super very super song arumai arumai

  • @arjunrobo5738
    @arjunrobo57382 күн бұрын

    Mohan sir 🙏🙏🎉🎉👍👍

  • @user-bw5uy6rz2i
    @user-bw5uy6rz2i8 күн бұрын

    Mohan has a such a lovely person ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ux5xq8dt3e
    @user-ux5xq8dt3e9 күн бұрын

    Wow super...mohan sir and spb sir both voice meltet my 💓💞💓 so im lovely ,fantastic i miss u bala sir....,

  • @user-ig6lc1sc2j
    @user-ig6lc1sc2j23 күн бұрын

    Mohan sir expression of so good vellivizha nayagan of Mohan sir super actor ❤❤❤❤

  • @rajesh-py5ey

    @rajesh-py5ey

    23 күн бұрын

    Evar pola eppo yaaru ella

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana428119 күн бұрын

    SPB Sir 🙏🏻🙏🏻💐💐

  • @padmasatish8275
    @padmasatish827519 күн бұрын

    Superb song

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i7 күн бұрын

    very good song upload.

  • @doraiswamydorai3022
    @doraiswamydorai3022Ай бұрын

    I DECIDE NOT TO WRITE ANY COMMENTS IN YOU TUBE. BUT THIS SONG BREAK. MY DECESION.... . NO WORDS TO EXPRESS. MY FEEIING WHEN I HERING THIS SONG..... UNFORHOTTABLE SONG. I LIFE..... ...

  • @vasanthivasanthi8816

    @vasanthivasanthi8816

    Ай бұрын

    Ya ya 😂😂😂

  • @Kumareshan-uv6ni

    @Kumareshan-uv6ni

    10 күн бұрын

    One of my favourite song, superb voice of SPB.He lives in every bodys heart.❤

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria704220 күн бұрын

    Super super super lovely song

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p11 күн бұрын

    வெள்ளி விழா நாயகன் அழகன்

  • @vijayathevar4972
    @vijayathevar49725 күн бұрын

  • @MahendranSasthaa-zc9ho
    @MahendranSasthaa-zc9ho27 күн бұрын

    SBB ILAYARAJA.GIODAN SONG

  • @brindhabindhu2206
    @brindhabindhu220613 күн бұрын

    Super

  • @tharanidevi6963
    @tharanidevi696326 күн бұрын

    Sweet memories❤

  • @almond1919
    @almond19199 күн бұрын

    Such a melodious song

  • @helenpoornima5126
    @helenpoornima5126Ай бұрын

    இதக்கேக்குறப்பவேகண்ணுசொருகுது 😂😂😂😂😂😂😂

  • @Nirmala-rn8hd
    @Nirmala-rn8hd11 күн бұрын

    Nice Song❤❤❤❤

  • @prakashshalu2914
    @prakashshalu291417 күн бұрын

    Super 💯

  • @malliga.c2854
    @malliga.c285429 күн бұрын

    My favourite Songs ❤❤❤❤❤❤

  • @balasubramaniyanrameshkuma1733
    @balasubramaniyanrameshkuma173313 күн бұрын

    Memorable melody ❤

  • @arjunrobo5738
    @arjunrobo57383 күн бұрын

    🙏🙏❤️❤️

  • @user-um3rj5iy3x
    @user-um3rj5iy3x26 күн бұрын

    Like it song my favourite

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen922224 күн бұрын

    3 time intha padathye parthen👍

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC17 күн бұрын

    Old tape record old days in open upstairs terrace ❤

  • @arjunrobo5738
    @arjunrobo57385 күн бұрын

    🙏🙏

  • @nazmajabeena9336
    @nazmajabeena93366 күн бұрын

    My favorite song

  • @jeyanthivhn7928
    @jeyanthivhn79285 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana428119 күн бұрын

    Geethai Pola Khadal Miga Punitha manadu Lyrics

  • @thiruvasanthi
    @thiruvasanthi8 күн бұрын

    Old is always gold

  • @sundarrks3005
    @sundarrks300514 күн бұрын

    இந்த திரைப்படம் குங்குமச்மிழ்

  • @maryrubia25
    @maryrubia2529 күн бұрын

    Very nice my fav song my dream song

  • @user-ip9zn3rg9f

    @user-ip9zn3rg9f

    28 күн бұрын

    அப்படியா

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB....Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @sivayogarajks9440
    @sivayogarajks944021 күн бұрын

    நன்றி 🌹

  • @afthabafthab18
    @afthabafthab1817 күн бұрын

    ❤❤❤❤LOVELY SONG❤❤❤❤

  • @revathiazhagesan7025
    @revathiazhagesan702514 күн бұрын

    We heard this song happy

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi9 күн бұрын

    நிலவு தூங்கும் சூரீயண் தூங்குவது இயலாது காரியம் தர்மம் தூங்காகூடாதூ

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp21 күн бұрын

    ❤RAJA SIR❤

  • @chitra8142
    @chitra814229 күн бұрын

    ❤❤❤

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j13 күн бұрын

    ❤❤❤❤

  • @premaraoa5231
    @premaraoa523122 күн бұрын

    S P B Sir super.

  • @geethamenaathil807
    @geethamenaathil807Ай бұрын

    ❤❤❤❤❤

  • @RajalakshmiWorld2505
    @RajalakshmiWorld250519 күн бұрын

    ❤❤🎉🎉🎉🎉

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065Ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👌

  • @RajalakshmiWorld2505
    @RajalakshmiWorld250529 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM8 күн бұрын

    தூர்தர்ஷன் சிறு வயது கேட்ட பாடல் யார் ஞாபகப்படுத்துறது னு தெரியல

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana428119 күн бұрын

    Nan Unai Parthathu Poorva Jenmam Bandam Lyrics

  • @MuruganMurugan-ye9bx

    @MuruganMurugan-ye9bx

    13 күн бұрын

    வாலி ஐயா வரிகள்

  • @santhanams1715
    @santhanams1715Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sbp sir

  • @padmasatish8275
    @padmasatish827519 күн бұрын

    Which movie

  • @lathaa9518
    @lathaa951822 күн бұрын

    Intha movie .am saw erote

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan963017 күн бұрын

    Iravaithedi anbu v

  • @balachandran9074
    @balachandran907422 күн бұрын

    This is ilayaraja da

  • @Amandaberry08
    @Amandaberry08Ай бұрын

    புனிதம்

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe26 күн бұрын

    இளவரசி எனக்கு மிகவும் பிடித்த நடிகை

  • @seethalakshmi3998
    @seethalakshmi39985 күн бұрын

  • @VelusamySathy-xo2xt
    @VelusamySathy-xo2xt23 күн бұрын

    ❤❤🎉🎉

  • @sureshangel3099
    @sureshangel309910 күн бұрын

Келесі