kalyanamam kalyanam Full Movie | Jaishankar | கல்யாணமாம் கல்யாணம்

Фильм және анимация

Tamil Comedy Movie

Пікірлер: 52

  • @kulothungans1433
    @kulothungans1433 Жыл бұрын

    எத்தனை தடவை பார்த்தேன் என்று நினைவு இல்லை! நடிகர்கள் அனைவரும் உடல் மொழி மற்றும் சுறுசுறுப்பு குறையாமல் படம் செல்ல உதவுவது சிறப்பு! நகைச்சுவை சொட்ட சொட்ட மூத்த குடிமக்கள் நடிகர்கள் பங்களிப்பு திகட்டாத சுவை!👍

  • @seetharamv3747
    @seetharamv37472 жыл бұрын

    ஐயா வணக்கம் தயவுசெய்து இந்த திரைப்படத்தை புதிய பிரின்ட் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @sreenidhies7910
    @sreenidhies79102 жыл бұрын

    ஜெயசங்கர் ஜெயசுதா ஜெயலலிதா ஜோடியை போலவே ஜெயசித்ரா அருமையான இணையாக ஜமாய்த்து உள்ளனர் சிறந்த வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் நன்றி

  • @kulothungans1433
    @kulothungans14334 жыл бұрын

    படிப்பினை தந்த படம்! இனிப்பு கலந்து கொடுத்து உள்ளனர்-ஆண்களுக்கு! பெண்கள் கூச்சம் அடைவர்! ஆனால் உண்மையில் நல்ல சூப்பர் படம்!!!

  • @ramalakshmijeyachandran170

    @ramalakshmijeyachandran170

    2 жыл бұрын

    Koi

  • @kokilaravi7670
    @kokilaravi76703 жыл бұрын

    Super comedy film Jai sir acting is super thankyou

  • @kokilaravi7670
    @kokilaravi76703 жыл бұрын

    Super comedry movie Jai sir acting is super thankyou

  • @selvakumar1315
    @selvakumar13152 жыл бұрын

    Seemmaaaaaaaa comedy movie jaishankar acting super 25.7.2021

  • @kalaiselvid2206
    @kalaiselvid22064 жыл бұрын

    தேங்காய் super comedy jai very innocent character all r acting well good movie

  • @packiaraj6775
    @packiaraj67754 ай бұрын

    Super

  • @DasanDasan-e3x
    @DasanDasan-e3x7 күн бұрын

    Old is gold

  • @r.senthilkumarsenthil8288
    @r.senthilkumarsenthil8288 Жыл бұрын

    entha padam thaan eethana naal naan thedinathu

  • @musoka5226
    @musoka52265 жыл бұрын

    அருமையான கதை

  • @pichaiammalsekaran4912

    @pichaiammalsekaran4912

    3 жыл бұрын

    Very nice and family film

  • @rahumathkbrahumathullah8333
    @rahumathkbrahumathullah83334 жыл бұрын

    This is a movie very wonderful story wow super good all stars

  • @pushpamuthu3943
    @pushpamuthu39432 жыл бұрын

    சோ சூப்பர்

  • @kamaldeen4718
    @kamaldeen47185 жыл бұрын

    I saw this film in Railway Institute Theatre ponmalai at tiruchirapalli when I was studied kajamian high school .now I am an advocate

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Жыл бұрын

    Fantastic movie.Super comedy film.Thanks for uploading!

  • @krishnamurthyeb3492
    @krishnamurthyeb34923 жыл бұрын

    Very good comedy film

  • @dhineshkumarr9861
    @dhineshkumarr98614 жыл бұрын

    Eating scene👌😁😁

  • @pvsmanian1
    @pvsmanian14 жыл бұрын

    full of comedy.

  • @valayapathir9616
    @valayapathir96163 жыл бұрын

    அனைத்துநகைச்சுவைநடிகர்களைவைத்துநல்லதொருசிரிப்புப்படம்பாடல்கள்அருமை

  • @kulothungans1433

    @kulothungans1433

    Жыл бұрын

    தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் & சோ கண் முன்னே மூத்த குடிமக்கள் வாழ்வை எளிமையாக படம் பிடித்து காட்டி விட்டனர் 😊

  • @sarojas9186
    @sarojas91866 жыл бұрын

    Nice movie

  • @nirmalachokkalingam3641

    @nirmalachokkalingam3641

    Жыл бұрын

    P

  • @sathisharumugam1
    @sathisharumugam12 ай бұрын

    Semma comedy movie

  • @malvannanu1280
    @malvannanu12802 жыл бұрын

    Very nice very nice 👌👌👌👌👌29/1/22 36film 51. 50 A K T Super

  • @lalithag6886
    @lalithag68866 жыл бұрын

    I liked very much this movie.When I study v std this movie runs 100 days

  • @mansooralikhan5425

    @mansooralikhan5425

    6 жыл бұрын

    Lalitha G படம் அவ்வளவு நல்லாவா இருக்கு

  • @mansooralikhan5425

    @mansooralikhan5425

    6 жыл бұрын

    Lalitha G நல்லா இல்லைனா என்னா அப்பறமா பாத்துகோங்க

  • @ramachandranar4614

    @ramachandranar4614

    6 жыл бұрын

    Mansoor Alikhan Innocent times. Innocent movies. But those movies did well. Today with all expenses it flops.

  • @kulothungans1433

    @kulothungans1433

    4 жыл бұрын

    @@mansooralikhan5425 பாக்யராஜ் படங்கள் வரிசையில் வந்த முன்னோடி படமிது! வெகுளி கிராமத்து ஜனங்கள் இப்படி தான் நிதர்சனமாக இருப்பார்கள்! புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு விரசமாகவே தோன்றும்!

  • @Aarthysiva
    @Aarthysiva6 жыл бұрын

    Niraya cut panirukey scenes

  • @lalithat3168
    @lalithat31682 жыл бұрын

    Hit tamilfilm Akkara pachai

  • @radhikaramachandran8812
    @radhikaramachandran88126 жыл бұрын

    Super comedy picture

  • @aocomptrichy2342

    @aocomptrichy2342

    5 жыл бұрын

    Radhika Ramachandran 0

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 Жыл бұрын

    Saw this movie in Chitra theatre. Golden memories of Jai films

  • @mylambavel8049
    @mylambavel80492 жыл бұрын

    1.07.28 ல் பார் டான்ஸ் ஆடுவது சீமா

  • @kulothungans1433

    @kulothungans1433

    Жыл бұрын

    டிஸ்கோ சாந்தி என்கின்றனர் 😊

  • @gduraigdurai1863
    @gduraigdurai18632 жыл бұрын

    😄😄👌👌👍👍

  • @abdulmajeed7904
    @abdulmajeed79042 жыл бұрын

    Good movie..the only setback is the songs..if only it has been given to the Legend Ayya Vaali it could be Vera Level. The songs could have been more melodious and entertaining. What a waste! Director chose the wrong song writer Kannadasan and thats the reason the songs were not good enough!

  • @karuneegarelixirepitome9531
    @karuneegarelixirepitome95314 жыл бұрын

    Wedding

  • @ksramani8712
    @ksramani87124 жыл бұрын

    movie released year .......

  • @douglas427

    @douglas427

    4 жыл бұрын

    1974

  • @agoramagoram578
    @agoramagoram5785 жыл бұрын

    PADAM PAATHUTU COMMENT PANREN IRUNGA..!!!🤒🤒🤒🤒

  • @naveenkumarvn7365
    @naveenkumarvn7365 Жыл бұрын

    27/7/2022

  • @sainaganesh17sainaganesh90
    @sainaganesh17sainaganesh906 жыл бұрын

    Nice

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan48515 жыл бұрын

    Music??

  • @leenappuaruldasan5593

    @leenappuaruldasan5593

    4 жыл бұрын

    இசை : விஜயபாஸ்கர்

  • @muthuthangavel3145

    @muthuthangavel3145

    Жыл бұрын

    Very nice tks super move tks

  • @pandianmurugappan5885
    @pandianmurugappan58853 жыл бұрын

    7

Келесі