படம்=வெகுளிப்பெண்

லாபநோக்கமற்றவை= இதன் பயன்கள்யாவும் படத்தின் உரிமையாளரையே சேரும்

Пікірлер: 64

  • @user-vk5jv6lt9u
    @user-vk5jv6lt9u2 ай бұрын

    கலைஞானம் ஐயா அவர்கள் சொன்ன கதை.அதனால் பார்க்க வந்தேன்

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan88512 жыл бұрын

    Kalaignanam Ayya Speech Keata piraguthaan Intha PADam parthaen Super Super 👍

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan23913 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நண்பரே வாழ்க வளமுடன் பல வருடங்களாக பார்க்க நினைத்த அருமையான படம் பதிவேற்றிய திருக்கரங்களுக்கு கோடி கோடி முறை நன்றி சிறுவயதில் பாரத்த படம் எஸ் எஸ் தேவதாஸ் இயக்கத்தில் வந்த படம் தேவிகா நிர்மலா நடித்த படம் இன்றைய இளைய சமுதாயமும் பெண் குழந்தை கள் பார்க்க வேண்டும் ,,, குறிப்பாக பெற்றோர்கள் பெண்குழந்தைகள கண் இமை காப்பது போல் காப்பதே ஒவ்வொரு பெற்றோரின் கடமை

  • @vravicoumar1903

    @vravicoumar1903

    3 жыл бұрын

    உங்கள் வார்த்தையை வரவேற்கிறன் .நன்றி ஐயா..

  • @kathiresanduraipandi2257
    @kathiresanduraipandi22573 жыл бұрын

    கலைஞானம் ஐயா நேர்காணல் பார்த்தது படம் பார்த்தேன் 20/09/20 அருமையான கதை

  • @mohamedsultankabeer5212
    @mohamedsultankabeer52124 жыл бұрын

    நல்ல சஸ்பென்ஸ். நிர்மலா வின் குழந்தைக்கு யார் தகப்பன் என்பதை யாரும் கணிக்க முடியாமல் சஸ்பென்சாக சொல்லி இருந்த இயக்குனருக்கு நன்றி..

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu15974 жыл бұрын

    திரு. ரவிக்குமார் சார்.வணக்கம்.. ..இந்த வாரத்தில் மிக அருமையான படங்கள் பதிவேற்றியுள்ளீர்கள். 1970-75களில் பார்த்து ரசித்தவற்றை மீண்டும் கண்காண வைத்துள்ளீர்கள். ஸ்கூல் மாஸ்டர்,வெகுளிப்பெண் மிக அருமையான படங்கள். மிக்க நன்றி..'உயிர்' படம் எதிர் பார்க்கிறோம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @giljigg2701
    @giljigg27013 жыл бұрын

    அய்யா கலைஞானம் அவர்களின் கதையில் உருவாகி விருது பெற்ற படம் ...........அவரின் youtube touring talkies 'கலைஞானத்தின் பயணம்' தொடரில் இந்த படத்தை பற்றி கூறி உள்ளார் .........முடிவை எப்படி எடுத்து முடித்தார்கள் என்பதை காண இப்படத்தை பார்க்க வந்தேன் ................

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Жыл бұрын

    Mulluku roja sondham pattum idhuladhana arumai❤❤❤❤😂😂😂. Muthu wife magic radhika thane

  • @kvs6830
    @kvs68306 күн бұрын

    ஒரு டவுட்டு.. நிர்மலா வெகுளிப்பெண் என்று அவள் அக்காவுக்கு நன்றாக தெரியும். பிறகு அரைகுறை ஆடைகளுடன் எப்படி ஊர் சுற்ற அக்கா(தேவிகா )அனுமதிக்கிறாள்..

  • @vandanang5725
    @vandanang5725 Жыл бұрын

    Superb💜 movie🍿🎥

  • @kvosaravanaprakash
    @kvosaravanaprakash3 жыл бұрын

    Watched the movie with director, and he enjoyed the movie very much.

  • @prathakutti2183
    @prathakutti21834 жыл бұрын

    Ravi sir thku so much for fulfilling our wishes god bless u

  • @memories3479
    @memories34794 жыл бұрын

    கண்ணான கண்ணுறங்கு பாடல் missing.. thank you for uploading this movie.

  • @annapurnak7751
    @annapurnak77514 жыл бұрын

    நீண்ட காலமாக நான் தேடிக்கொண்டிருந்த படம் மிக்க நன்றிங்க. இதுபோல் மல்லிகா படம் பார்க்க ஆவல்.

  • @prathakutti2183
    @prathakutti21834 жыл бұрын

    Thku so much expecting this movie

  • @dharanyamanush1644
    @dharanyamanush16444 жыл бұрын

    Ur films are nice thanks for your upload

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram95723 жыл бұрын

    அருமையான கதை பதிவுசெய்தமைக்கு நன்றி. 26.1.20

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy45874 жыл бұрын

    Story is nice, good direction. God bless you Director.

  • @mohancm4301
    @mohancm43012 жыл бұрын

    Kalaignam iyaa solliya piragu.intha padam paarthen.nanri

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru58324 жыл бұрын

    நீண்ட கால மாக தேடிக் கொண்டிருந்த படம் தங்களுக்கு என் நன்றி பால் குடம். கற்பூரம் படங்கள் கிடைத்தால் up load செய்யவும்

  • @umahariharan9005
    @umahariharan90054 жыл бұрын

    யல வருடங்களாக பார்க்க நினைத்த படம். நன்றி ஐயா. இதில் கண்ணான கண்ணுறங்கு என்ற பாடல் இல்லாதது சிறு ஏமாற்றம்

  • @mohanramkrishnan2391

    @mohanramkrishnan2391

    3 жыл бұрын

    தனியாக பாடல் பதிவேற்றி உள்ளனர் நண்பரே அதை பார்த்து உங்களின் குறையை தீர்த்து கொள்ளுங்கள் நன்றி 🙏 🙏

  • @seshadrissrinivasan9166
    @seshadrissrinivasan91664 жыл бұрын

    Very good picture for yesterday today and tomorrow. Also

  • @kamy5782
    @kamy5782 Жыл бұрын

    Very hard to get such movies nowadays.......gvg lesson to the youngsters

  • @shanthithilaka8020
    @shanthithilaka80204 жыл бұрын

    Thanks for this movie

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah81864 жыл бұрын

    Tq so much for the movie sir..i was searching for long time and finally got it..🙏👏👍👌

  • @dsangeethamca
    @dsangeethamca3 жыл бұрын

    Came here after Kalaiganam’s interview

  • @muralisusi3184
    @muralisusi31842 жыл бұрын

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @Velvizhi..thiruvalluvan29
    @Velvizhi..thiruvalluvan292 жыл бұрын

    I waiting for this movie .the Film director.is actress Devika husband.👍👍👍

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam67834 жыл бұрын

    tq v much million thanks for fulfilling our wish

  • @ASHTONJAMESFERNWNDES_4792
    @ASHTONJAMESFERNWNDES_47924 жыл бұрын

    சூப்பர் சினிமா

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan6054 жыл бұрын

    REALLY SUPER movie

  • @zubairmohamed6007
    @zubairmohamed60072 ай бұрын

    Nice movie,, please upload aval thantha uravu. Muthuraman film ❤

  • @eraniyanm645
    @eraniyanm6454 жыл бұрын

    நல்ல படம்

  • @govindasamyr7484
    @govindasamyr74844 жыл бұрын

    Yes Kannada kanurangu paadal missing it is too heart touching song

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Жыл бұрын

    Ennoda favorite song🎵🎵🎵🎵 engellam 😂😂😂❤❤❤tms simakuralorn

  • @vravicoumar1903

    @vravicoumar1903

    Жыл бұрын

    மகிழ்ச்சி.ஐயா.

  • @rajarajank.s2961
    @rajarajank.s29614 жыл бұрын

    please upload the following movies magarasi paalkudam vilakketriyaval needhi devan lorry driver thayum magalum pattodru ketten(old) ponnana vaazhvu singapoor seeman siritha mugam savaalukku savaal

  • @svenkat1862
    @svenkat18624 жыл бұрын

    Waiting for Iraivan irukindran and Puthiya Manithan jai movies.Also upload Aval Thantha Uravu movie of Muthuraman and Ellam Avale of Mu.Ka.Muthu please

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 Жыл бұрын

    GOOD MOVIE

  • @svenkat1862
    @svenkat18624 жыл бұрын

    Thanks.Long awaited movie.can you upload Engellam Valaiyosai full song from this movie?

  • @rajkrishna3784
    @rajkrishna37844 жыл бұрын

    Please upload Siggapukkal mookkuthy kamal Sridevi staring

  • @AjAy-qs8px
    @AjAy-qs8px3 жыл бұрын

    Nice movie 🎉🎉

  • @jayachandrantv7799
    @jayachandrantv77994 жыл бұрын

    Yanai valartha vanampadi in magan padam jeminiganesansir nadithathu vendum

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam67834 жыл бұрын

    Sir pl upload old movie uravughal endrum vazhga movie

  • @subhabarathy4262
    @subhabarathy42624 жыл бұрын

    Nice movie. Thanks. Please upload Thoondil meen , oru kudumbathin kadhai..

  • @muthuabi3137

    @muthuabi3137

    11 күн бұрын

    🎉🎉🎉 zungal. Rasigan k. M.. R.

  • @jayachandrantv7799
    @jayachandrantv77994 жыл бұрын

    Thanks

  • @mohancm4301
    @mohancm43012 жыл бұрын

    Ravikumar sir jaya nee jaichutte movie upload seyyunga

  • @bhavanis6562
    @bhavanis65623 жыл бұрын

    Intha move story enna airutham

  • @Raja_1965
    @Raja_19654 жыл бұрын

    Thank you Mr vravo coumar I surprice this movie I am waiting for the movie for so many years thanks a lot please upload Valli ( Rajini) Movie and vasantha azaipugal ( T Rajendar)

  • @balasundaramthillaiampalam2475
    @balasundaramthillaiampalam24753 жыл бұрын

    Fr.

  • @monalisahonest2707
    @monalisahonest27074 жыл бұрын

    Please upload மறக்கமுடியுமா movie

  • @sambavichannel9715

    @sambavichannel9715

    Жыл бұрын

    Already oru you tube la

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam67834 жыл бұрын

    Plupload alukoru asai movie

  • @vravicoumar1903

    @vravicoumar1903

    4 жыл бұрын

    என்னிடம் அந்த படம் இல்லையே....

  • @narasimharao3485
    @narasimharao34854 жыл бұрын

    olddevik a

  • @bairavans4449
    @bairavans44494 жыл бұрын

    Please upload magarasi Ravichandran movie

  • @svenkat1862

    @svenkat1862

    4 жыл бұрын

    Very much available in various forums.

  • @sharmilimili6761

    @sharmilimili6761

    4 жыл бұрын

    Ravikumarser.good

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Жыл бұрын

    Rengaratinam movie🎥 upload pannungo

  • @vravicoumar1903

    @vravicoumar1903

    Жыл бұрын

    உங்களை மகிழ்விப்பேன்.ஐயா..

  • @sambavichannel9715

    @sambavichannel9715

    Жыл бұрын

    @@vravicoumar1903thank you

Келесі