Akkarai Pachai (1974) Tamil Full Movie Cast : Jaishankar, Lakshmi, Ravichandran | M. S. Viswanathan

#classicmovie #tamilmovie #jaishankarmovie
Akkarai Pachai Movie exclusively on Classic Movies .Akkarai Pachai Movie Ft.Jaishankar, Lakshmi, Ravichandran .Directed By N. Venkatesh and Music by M. S. Viswanathan .Akkarai Pachai was released on 1st Jan 1974 .For more superhit Movies of Jaishankar, , subscribe to Classic Movies.

Пікірлер: 126

  • @jaffna1961
    @jaffna1961 Жыл бұрын

    1975 ம் ஆண்டளவில் 47 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சினிமா.இன்றும் உயிர்போடுள்ளது.கதை.வசனம் .பாடல்கள்,நடிப்பு ,இசை இதர்க்கிணையாக இன்றைய சினிமா எதுவுமே இல்லை.

  • @chockalingamnachiappan2050

    @chockalingamnachiappan2050

    Жыл бұрын

    உண்மை.

  • @pandiank3632

    @pandiank3632

    6 ай бұрын

    Ÿÿ⁶y⁶ÿ⁶​@@chockalingamnachiappan2050

  • @Dhamayanthi-od3gm

    @Dhamayanthi-od3gm

    Ай бұрын

    L

  • @MeenaSelvam-mw5zy

    @MeenaSelvam-mw5zy

    15 күн бұрын

    Aàa in😊llllll pp l0​@@chockalingamnachiappan2050

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Жыл бұрын

    01.oct.22....படத்தின் கடைசி காட்சி வசனம் நாகேஷ் பேசுவது.....கடவுள்கிட்ட திருப்தியான வாழ்க்கை வேண்டும் என்று எல்லாரும் கேட்க வேண்டும்...அருமை....படத்தை பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி.

  • @devarajdevaraj48
    @devarajdevaraj484 жыл бұрын

    இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்பதை உணர்த்தும் படம் 👨‍👩‍👧👫👨‍🎓👩‍🎓🤠🤩😎😍💎🍎🌹❤😎

  • @justinprabhakar9049
    @justinprabhakar90492 жыл бұрын

    மிக மிக அருமையான அற்புதமான நல்ல கருத்துள்ள தரமான திரைப்படம். நமக்கு மிகவும் பிடித்தமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நாகேஷ், லட்சுமி, ஜெய் சித்ரா ஆஹா மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது. பாடல்கள் அனைத்துமே மிகமிக அருமை. படம் எக்காலத்துக்கும் பொருந்தும். 👌👌👌👌👌👌👌👌👌

  • @chockalingamnachiappan2050

    @chockalingamnachiappan2050

    Жыл бұрын

    உண்மை

  • @kannapiran1932
    @kannapiran19322 жыл бұрын

    நல்ல கருத்து,நல்ல வசனம், அருமையான நடிப்புத் திறன் கொண்ட நடிகர்கள்...! லட்சுமி படுத்துக் கொண்டு புலம்பும் காட்சி missing! அந்த காலத்தில் நடிப்பில் தூள் கிளப்பிய காட்சிகள் ஏனோ படத்தில் இல்லை!

  • @kalidoss1489
    @kalidoss14894 жыл бұрын

    இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை இக்கரைக்கு அக்கரை பச்சை சின்ன வயதில் பாடிக் கொண்டே திரிவோம்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu30316 жыл бұрын

    அருமையான படம்!!..... கடவுளிடம் அது வேண்டும்.. இது வேண்டும் என்று கேட்காமல்..... திருப்தி.... வேண்டும்!!!!! என்று!!.!கேட்க வேண்டும் என்று நாகேஷ் மூலமாக கதை வசனகர்த்தா.... பேராசிரியர்..... பிரகாசம்... சொல்லி இருக்கிறார்!!!!!! அருமையான கருத்து!!!!!நன்றி நன்றி நன்றி!!! பேராசிரியர் அவர்களே!!!!!!! சூப்பர் 😃

  • @valayapathir9616
    @valayapathir96162 жыл бұрын

    பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்வசனம்மிக‌அருமைபாடல்கள்இனிமை.படத்தின்தலைப்புக்குவலுவானதிரைக்கதை.அனைவரும்பார்க்கவேண்டியபடம்.

  • @chockalingamnachiappan2050

    @chockalingamnachiappan2050

    Жыл бұрын

    ஆம். அனைவரும் பார்த்து இதில் உள்ள கருத்துக்களுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi87483 жыл бұрын

    நாகேஷ் பேசும் வசனங்கள் குபிர் சிரிப்பு வருகிறது. லஷ்மி மேடம் ரவிச்சந்திரன் சார் அனைவரின் நடிப்பும் சூப்பர்.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Жыл бұрын

    01.oct.22.....super movie....so many lessons they taught through movies in olden days...and this is an extremely good movie....everyone should watch and learn to live the life peacefully....

  • @surajssubramanian7327
    @surajssubramanian73276 жыл бұрын

    Ikkaraikku akkarai pachai - What a song. Vaazhga kaviarasar, Msv.

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr48283 жыл бұрын

    தரமான படம் எம்எஸ்வி குரல்ல வர்ற பாடல் அருமை ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஜோடி பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டதும் பாட்டும் படமும் அருமை எம்எஸ்வி ஒரே பாட்டுல கதையை மொத்தமாக சொல்லிட்டாரு

  • @parameshhema7005

    @parameshhema7005

    3 жыл бұрын

    She is not sumithra. She is jayachitra.

  • @lakshmi2461

    @lakshmi2461

    6 күн бұрын

    Dd😊

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam211310 ай бұрын

    அன்றைய கால திரைபடங்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் கதை, காட்சி, பாடல்கள், நகைச்சுவை, கருத்துக்கள் இருந்தன. இன்றைய கால திரைபடங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரர்களுக்காக தயாரிக்க படுகிறது. அன்றைய படங்கள் பல தலைமுறைகள் கடந்தும் ரசிக்க படுகிறது.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Жыл бұрын

    01.oct.22.....very hood movie....old is gold.....all actors have played their roles perfectly....thanks for uploading such good old movies....

  • @varghesechungath5009
    @varghesechungath50095 ай бұрын

    Ravichandran nadippu super w👌

  • @anitharajasundari
    @anitharajasundari Жыл бұрын

    nice movie yatharthamana nadippu arumaiyana valkai thathuvam

  • @kumudhamon5664
    @kumudhamon566425 күн бұрын

    Super film director has taken.❤kumudha Thanhyou.

  • @lakshmimurali8064
    @lakshmimurali80643 ай бұрын

    Super movie.jai,and jaichithra,ravi and lakshmi,nagesh acting is very smart.

  • @varghesechungath5009
    @varghesechungath50098 ай бұрын

    Ravichandran lakshmi super Acted 🌹🌹

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Жыл бұрын

    Super movie ❤❤❤❤❤❤❤❤ nagesh sir acting ❤❤❤❤❤❤❤❤

  • @eraniyanm645
    @eraniyanm6454 жыл бұрын

    மிக மிக அருமையான படம் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது மகிழ்ச்சி நன்றி

  • @jkelumalai5626
    @jkelumalai56263 жыл бұрын

    JAISANKER,JAYACITRA .. RAVICANDREN,,LASHMI,,CAMINASTION..SUPER DIRECKTER

  • @poornimakt1771
    @poornimakt1771 Жыл бұрын

    மிக மிக அருமையான படம். என்ன இயல்பாக இருந்தது அனைவரின் நடிப்பபும்

  • @user-bu5iz7wm8x
    @user-bu5iz7wm8x6 ай бұрын

    ❤ நன்று

  • @poomalars8554
    @poomalars85542 жыл бұрын

    Arumaiyaana patam nalla karuthu Skip panama paarthe 🤗

  • @varghesechungath5009
    @varghesechungath50098 ай бұрын

    Ravichandran poi sollathei Upload please ❤

  • @varghesechungath5009
    @varghesechungath50098 ай бұрын

    Please up load Ravichandrans More movies

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Жыл бұрын

    It Is Very Emotional Picture.....Very Nice Movie......... SOMWAR.........12//12//2022........

  • @sridharcn6135
    @sridharcn61356 жыл бұрын

    Jaishankar's action is superb

  • @jayashreesoundarapandian8960
    @jayashreesoundarapandian89603 жыл бұрын

    Super film.I want Puhundhaveedu movie also.

  • @susheelaramesh9982
    @susheelaramesh99824 жыл бұрын

    Just I had in my mind voice to post this akkarai pachai. Immediately u loaded ya. V. Nice m cracy fan of ravichandran & jaishankar tans.

  • @christopherpercy4564
    @christopherpercy45645 жыл бұрын

    Very good movie. Took me to my teen days

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4qАй бұрын

    சிறப்பு 🖤 ❤️⚫🔴 சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravibritto6334
    @ravibritto63345 жыл бұрын

    அருமையான கதை....இந்த காலத்துக்கும் பொருந்தும் கதை....பாடல்களும் அருமை...." அரசன பாத்த கண்ணுக்கு" " ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டம்".....

  • @rupmicandy6160
    @rupmicandy61602 жыл бұрын

    Please watch this melodious P Susheela song from time 33:40 to 36:50 what meaningful lyrics by Kannadasan n beautiful music composition by one n only MSV. Endrum endrum thevitaadha paadal. Please comment if this song has really touched your ❤heart.

  • @umaruzaman4141

    @umaruzaman4141

    Жыл бұрын

    S really great msv

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan34594 жыл бұрын

    Wow so beautiful nice picture ippo varra padamum irukke indha madhiri inime edukka be mudiyadhu

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida3834 жыл бұрын

    Good story. Film.

  • @kashraf515
    @kashraf5154 жыл бұрын

    I like this movie

  • @allthebest9302
    @allthebest93024 жыл бұрын

    Very good movie fantastic message.

  • @gangadharan5142
    @gangadharan51424 жыл бұрын

    Jaichitra jaishankar awesome pair🌈🌈🌈👌👌👌👍👍👍👍♥️♥️♥️

  • @michaeldiana7281

    @michaeldiana7281

    4 жыл бұрын

    Hi savitri jayachitra kn see you nice super👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👨💓👩👨💓👩👨💓👩💃💃💃💃💃

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy31553 жыл бұрын

    For a low budget movie of those days; the great MSV+kannadadan songs and music rsised the bar for this movie. We used to listen the songs in Tea shops and hum throughout the day. Radio was not reachable to all.

  • @naganandnaganand9621

    @naganandnaganand9621

    3 жыл бұрын

    Who is Kannadadan ???

  • @ramprasath7268

    @ramprasath7268

    9 ай бұрын

    ​@@naganandnaganand9621kannadasan ayya, the film poet

  • @chitraraman7210
    @chitraraman72105 жыл бұрын

    Lakshmi,Ravi,Jai,Jayachitra excellent.so also music.

  • @ravindranb6541
    @ravindranb65415 жыл бұрын

    So good characters with serious ness! Amazing movie without headweight of actors!

  • @prashanthsriram4701
    @prashanthsriram47014 жыл бұрын

    Saavithri is also a big actress and not including her name in caste is a big shame

  • @prashanthsriram4701

    @prashanthsriram4701

    4 жыл бұрын

    Even Naagesh name got missed out

  • @chidambramm2468
    @chidambramm24687 ай бұрын

    Moderate success..ran for 50 days..Jai on his peak..Ravi slowly declining Lakshmi n Jayachitra two stalwarts

  • @kavyavidya1397
    @kavyavidya13973 жыл бұрын

    Love u lakshmi amma

  • @sarojas9186
    @sarojas91866 жыл бұрын

    Nice movie

  • @mahadevans9323
    @mahadevans93233 жыл бұрын

    Very good movie. Excellent songs

  • @rammasuresh4102
    @rammasuresh41025 жыл бұрын

    Nice movie with story line. It’s so true sometimes we underestimate what we have and realise much later.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE5 жыл бұрын

    Screenplay super

  • @ksramani8712
    @ksramani87126 жыл бұрын

    the movie is gold under golden period of 1974 with all artists - I like them all at highest level

  • @MuthalvanMedia
    @MuthalvanMedia5 жыл бұрын

    ithu than padam

  • @varghesechungath9318
    @varghesechungath93183 жыл бұрын

    Ravichandrans acting very super

  • @arulrobert281
    @arulrobert2814 жыл бұрын

    Nice

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram8792 жыл бұрын

    Excellent,by all means!

  • @chockalingamnachiappan2050

    @chockalingamnachiappan2050

    Жыл бұрын

    Yes

  • @kulothungans1433
    @kulothungans14339 ай бұрын

    வெற்றி படமா? என்று தெரியவில்லை! ஆனால் இதயத்தை வென்ற படமாக உள்ளது 😎

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb7 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @LoveLife-lw4py
    @LoveLife-lw4py6 жыл бұрын

    WOW! So beautiful the first scene explains how grass is greener on the other side!

  • @gandhimathiramachandran315

    @gandhimathiramachandran315

    3 жыл бұрын

    11

  • @skrani9560

    @skrani9560

    2 жыл бұрын

    @@gandhimathiramachandran315 Aweruio

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam7873 жыл бұрын

    Endhu pola padam parrthu romba naallchu super ❤️

  • @vijayasebastian9439
    @vijayasebastian94397 жыл бұрын

    What a fabulous movie with an intriguing plot line. Hardly any such movies nowadays. Looking forward to seeing more of Ravichandran's old movies. Exemplary acting of casts.

  • @chockalingamnachiappan2050

    @chockalingamnachiappan2050

    Жыл бұрын

    Absolutely true

  • @esjaym1
    @esjaym17 жыл бұрын

    Please post unmaigal movie with lakshmi

  • @sreeganesh2762
    @sreeganesh27623 жыл бұрын

    any one in 2021

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi87483 жыл бұрын

    துறு துறு ஜெயசித்ரா. இப்போது இது போல யார் நடிக்க முடியும். ஜெய் சங்கர் அவருக்கு நிகர் அவரே. குடும்ப சித்திரம். நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan31135 жыл бұрын

    Please upload oru veedu oru ulagam movie we want shobha's ultimate acting

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu79574 жыл бұрын

    Only here for Nadigair Thilagham Savithri Amma..😍

  • @jafarsadik7514
    @jafarsadik75144 жыл бұрын

    Plesae post unakum vazhvu varum...muthuraman sripriya

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi60506 жыл бұрын

    superb movie

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam7873 жыл бұрын

    Eallarum nallavara movie parkanum

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar66316 жыл бұрын

    A philosophy of HUMAN LIFE.................... WOW.. 01:19:20 super punch dialogue.

  • @hariharank.r5132
    @hariharank.r51323 жыл бұрын

    jai excellent

  • @annasiva4665
    @annasiva46658 жыл бұрын

    nice movie especially msv's song

  • @kk-vw2ee
    @kk-vw2ee5 жыл бұрын

    superrrrr movie

  • @colinmcev1
    @colinmcev13 жыл бұрын

    Is this available anywhere with English subtitles?

  • @user-gq1tg8cm8e
    @user-gq1tg8cm8eАй бұрын

    Malayalam movie Rajayogam movie remake Premnazir, Madhu,Jayabharathi,Vidhubala stared.

  • @esjaym1
    @esjaym17 жыл бұрын

    Please post thoondil meen and vazvu en pakkam. Thanks

  • @bhanumathisivaraman3278

    @bhanumathisivaraman3278

    4 жыл бұрын

    Please post perum pukazum muvie(sujatha muththuraman)

  • @srinathvinayak3046

    @srinathvinayak3046

    4 жыл бұрын

    @@bhanumathisivaraman3278 kzread.info/dash/bejne/o6iEx9CqpLydYKg.html

  • @shivapriya4599
    @shivapriya45994 жыл бұрын

    it's so sad to see actress savithri in mother's character.

  • @SHM8923
    @SHM89235 жыл бұрын

    Good msg.ippo ipadi film Varumaa?

  • @bhanumathisivaraman3278

    @bhanumathisivaraman3278

    4 жыл бұрын

    அருமையான படம் லட்சுமியும் ஜெய்சங்கரும் ஜெயசித்ராவும் நாகேஷின் நடிப்பு ம் super super

  • @iampriyanka4654
    @iampriyanka46544 жыл бұрын

    Could you please upload thattungal thirakkapadam old movie

  • @iampriyanka4654

    @iampriyanka4654

    4 жыл бұрын

    Please thattungal thirakkapadam old movie upload cheyyandi

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar84667 жыл бұрын

    Life in general! Grass is as green as you want it to be. 💚☀️😃

  • @hussienshariff9621

    @hussienshariff9621

    7 жыл бұрын

    cannot even find what i want

  • @indhujaindhuja1425

    @indhujaindhuja1425

    7 жыл бұрын

    Hussien Shariff

  • @tamilselvan9618

    @tamilselvan9618

    7 жыл бұрын

    indhuja indhuja g

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi87483 жыл бұрын

    நடிப்பில் சிறந்து விளங்கினாலும் லக்ஷ்மி ஆடை மாற்றுவது போல தான் வாழ்க்கை துணையும் மாற்றுவார். பாஸ்கர் மோகன் சர்மா. திருப்தி இல்லாதவர் இப் திரைபடத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்.

  • @chennaialloysteels

    @chennaialloysteels

    2 жыл бұрын

    MOVIE PATHI MATTUM PEASUNGA THEVAIILAMA AVANGA PERSONAL LIFE A PATHILAM PEASA UNGALUKU RIGHTS ILA, MANNERS ILAYA

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 Жыл бұрын

    kannada kumbal in tamilnaadu

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb7 күн бұрын

    😂😂😢😢😮😮😊😊

  • @apoorvasrinivas398
    @apoorvasrinivas3985 жыл бұрын

    Kannada remake vijaya vani

  • @malanisha6506
    @malanisha65064 жыл бұрын

    🙏👍👌

  • @helenpoornima5126
    @helenpoornima51263 жыл бұрын

    பாடல்களுக்காகவே ஓடியப்படமிது! ஊர்கோலம் போகின்றக் கிளிக்கூட்டமெல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று!! 2.அரசனப் பாத்தக்கண்ணுக்கு புருஷனப்பாத்தாப் பிடிக்காது* 3.இக்கரைக்கு அக்கரப் பச்ச !* 4.பொதிகைமலை சந்னமே! பூஜை செய்யும் மந்திரமே!* இத்தனைப் பாட்டுக்களுமே ஹிட் பை எம்எஸ்வீ! அழகான ஜெய்சங்கரும் ஜெய்சித்ராவும் பிரமாதமா நடிக்கிறாங்க! ரவிச்சந்திரன் லக்ஷ்மி ஜோடி போர்!!அற்புதமான கதையுள்ள அழகானப் படம்!!

  • @nagalakshmisundarrajan7678
    @nagalakshmisundarrajan76784 жыл бұрын

    .

  • @varghesechungath9318
    @varghesechungath93183 жыл бұрын

    Ravichandran Lakshmi very well Acted

  • @varghesechungath5009
    @varghesechungath50098 ай бұрын

    Jaishanker nothing in frond of kalainjer thilakam thiru. Ravichandran 👌👌👌

  • @jennyj3444
    @jennyj34446 жыл бұрын

    1:30:54 nice cmdyy haàaaa

  • @azizvenger
    @azizvenger7 жыл бұрын

    A

  • @mohanal8101

    @mohanal8101

    2 жыл бұрын

    Stylish actor Ravichandran super acting

  • @mumtajbegam2163
    @mumtajbegam21634 жыл бұрын

    நடிகைலட்சுமிஉண்மையில்பேராசைகாரிநடிப்பிலும்பேராசை

  • @chennaialloysteels

    @chennaialloysteels

    2 жыл бұрын

    JUST SHUTUP

  • @muthuthangavel3145

    @muthuthangavel3145

    Жыл бұрын

    0ld is golden movie tks ♥️❤️💕💜💙💞💗🙋‍♀️🙋‍♂️🙏🌷😱💓🤞🙏

Келесі