No video

கல்லீரல் நலத்துக்குக் கைவந்த மருத்துவம்!..

Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர்
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
கல்லீரல் நலத்துக்குக் கைவந்த மருத்துவம் - போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 59

  • @lalithabalaraman715
    @lalithabalaraman715 Жыл бұрын

    வழங்கினீர்கள். நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.108திவ்யதேசங்களை சேவித்த ஆராய்ச்சிப்பட்டம் பெற்ற என்னை வாழ்த்திய தங்களுக்கு நன்றி. நீங்கள் நலமுடன் பலரையும் நலம் பெறச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்.

  • @syed101951
    @syed1019513 жыл бұрын

    ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 இதயம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கல்லீரலை பாதுகாப்பது முக்கியம் என்று இந்த வீடியோ வழி பல பேர்களுக்கு உணர வைத்தமைக்கு நன்றி 🙏 தாங்கள் கூறிய அனைத்து வகை மருந்துகளும் நமது கண் முன்னே இருந்தாலும் அதை அலட்சியம் செய்யாமல் மருந்து பொக்கிஷமாக நினைக்க வேண்டியது முக்கியம் எனவும் அறிய முடிகிறது 🙏

  • @MarundhuTV

    @MarundhuTV

    3 жыл бұрын

    அன்புச் சகோதரருக்கு மிகுந்த நன்றியும் வாழ்த்துக்கள்!

  • @akshur3552
    @akshur35523 жыл бұрын

    🙏மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏.....

  • @mrsgeethaananthan4116

    @mrsgeethaananthan4116

    3 жыл бұрын

    Yes very true akshu

  • @ramvishnuramvishnu9933
    @ramvishnuramvishnu99333 жыл бұрын

    ஐயா வணக்கம், அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி... ஐயா, எனக்கு தற்போது 35வயது ஆகிறது பித்தப்பையில் கல் இருந்ததால் வலியின் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்கியே ஆக வேண்டுமென #பித்தப்பையினை 2015ஆம் ஆண்டு நீக்கி விட்டார்கள், மேலும் தற்போது ஒரு மாதத்திற்கு முன் இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல் இருந்தது இரத்தப் பரிசோதனை செய்தபோது மஞ்சள் காமாலை ஆரம்ப நிலையென அறிவுறுத்தினர், நாட்டு மருந்து எடுத்துக் கொண்டு பரவாயில்லை அப்போது இருந்தே எனக்கு தொண்டைப் பகுதியில் வலது பக்கத்தில் மட்டும் நன்றாக சிவந்து காணப்படுகிறது பகலில் சிலநேரம் இரவில் உறங்கும் வேளையில் தொண்டைப் பகுதியில் வறட்சியும், வலியும் ஏற்படுகிறது நெஞ்சில் படபடப்பும் வலியும் ஏற்படுகிறது ஐயா... இதற்கு நல்ல தீர்வு தரும் மருந்தினை அறிவுறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @vanithaguhanvanitha1853
    @vanithaguhanvanitha18533 жыл бұрын

    Nanri ayya vazhlga valamudan

  • @Theonlysolution-k2w
    @Theonlysolution-k2w3 ай бұрын

    Thank you sir🙏🙏🙏

  • @bulletvvv23
    @bulletvvv233 жыл бұрын

    மிக்க நன்றி தாத்தா 🙏🏻🙏🏻

  • @indumathi.vvishnu7189
    @indumathi.vvishnu71893 жыл бұрын

    Sir thankyou very much.kindly tell remedy to lower potassium level in kidney patients . Please sir

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar65032 жыл бұрын

    Nandri ayya

  • @chandarm2820
    @chandarm2820 Жыл бұрын

    அய்யா ஹெபடைடிஸ் பி வைரஸ் முற்றிலும் குணப்படுத்த மருத்துவம் கூறுங்கள்.

  • @umamohan2304
    @umamohan2304Ай бұрын

    ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வரும் போது இந்த மூலிகை மருந்துகளை பயன்படுத்தலமா சொல்லுங்கள் ஜயா

  • @andalneelamegam1766
    @andalneelamegam1766 Жыл бұрын

    Iyya thangalin sevaiku nanri

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா! நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்!!

  • @Theonlysolution-k2w
    @Theonlysolution-k2w2 жыл бұрын

    Thank you very much ayya🙏

  • @meeranpeer2210
    @meeranpeer2210 Жыл бұрын

    VERY NICE 👌

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    குழந்தைகளுக்கு ஏற்படும் குமட்டல் பசியின்மை அஜீரணம் காரணம் என்ன? அதற்க்கு தீர்வு சொல்லுங்க ஐய்யா. 😢

  • @ayeshaayeshu3779
    @ayeshaayeshu37793 жыл бұрын

    Vanakkam ayya

  • @vimalap6353
    @vimalap63532 жыл бұрын

    500ml gm water or karseeragama

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868Ай бұрын

    500ml கிராமா 50மிலி கிராம இன்னொரு உறுதி படுத்துங்க ஐயா

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    ஐய்யா வணக்கம். குழந்தைகளுக்கு ஏற்பட கூடிய கல்லீரல் மண்ணீரல் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்க.

  • @sadasivamk9858
    @sadasivamk9858 Жыл бұрын

    Ayya tell me medicine for swelling in patham(legs).

  • @kumaravelmg9580
    @kumaravelmg95802 жыл бұрын

    திண்டிவனத்தில் முருகன் கல்லீரல் பாதிப்பு இருந்தது நீங்கள் அளித்த கீழாநெல்லி நல்ல பலன் கிடைத்தது நன்றி ஐயா

  • @MarundhuTV

    @MarundhuTV

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி!நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!

  • @kamatchiramesh4062

    @kamatchiramesh4062

    Жыл бұрын

    கிழா நெல்லி யப்படி சாப்பிட வேண்டும் சொல்லுக please

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    குழந்தைகளுக்கு ஏற்படும் குமட்டல் பசியின்மை அஜீரணம் காரணம் என்ன? அதற்க்கு தீர்வு சொல்லுங்க ஐய்யா.

  • @rajeswarimurali6649
    @rajeswarimurali66493 жыл бұрын

    Appa vanakkam enakku sugar insulin pottu konduvarukiren irandu kalkalilum kattai viralil punnu irukku enakku best remedies please en kulanthaikalukku nan velai parthuthan unavu alikka vendia nilai alopathy enakku miguntha siramamaga ullathu enakku arokoyathai alikka koodia remedies sollungal appa

  • @SelvaKumar-le4gu
    @SelvaKumar-le4gu3 жыл бұрын

    ஐயா வணக்கம் ஐயா குடலை பலப்படுத்தும் மருத்துவம் ஒன்று சொல்லுங்கள் ஐயா

  • @milaandmeenu5519
    @milaandmeenu55193 жыл бұрын

    Aiya Eanaku Narampu paathichi Nadaka kuda mutila kaalla Neer kordu kolludu Dr ta pona Avangaluku Eadunaalannu kuta therila Eanaku Oru Marudu solluga Aiya Naan unga maruduvatha Tv la iruthe paadu sapttu thaan Pala prachanailarudu nallaruken Idukum Neega oru Nalla Marudu solluga🙏🙏

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82253 жыл бұрын

    கோபி சந்தனம் பற்றி சொல்லுங்க தாத்தா அதனுடைய மகிமை பற்றி சொல்லுங்க

  • @Tulip912
    @Tulip9123 жыл бұрын

    Online class, laptop இல் வேலை, வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டிலேயே படித்தல், பணி செய்தல், நேரம் மாறி உறங்குதல் காரணமாக நிறைய பேருக்கு குறிப்பாக இளம் வயதினருக்கு சமீபத்தில் அதிகம் முடி கொட்டுகிறது. வழுக்கை விழுகிறது. தயை கூர்ந்து தீர்வு கூறுங்கள்.

  • @singsongskaroke3675
    @singsongskaroke3675 Жыл бұрын

    Sugar irukkuravanga itha sapitalama

  • @lalithabalaraman715
    @lalithabalaraman715 Жыл бұрын

    ஐயா. வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மருமகனுடைய Fibromyolgia நோய்க்காக த் தங்களை நேரில் சந்தித்து கட்டணம் பெறாமல் மருந்துகளை

  • @mathavimathavi1065
    @mathavimathavi10653 жыл бұрын

    ஐயா வணக்கம் நான் 15 வருடமாக கண்ணாடி போட்டு கொண்டிருக்கிறேன் என் வயது 33. எனக்கு -3.25 பவர் இருக்கிறது. எனக்கு மருந்து சொல்லுங்கள் ஐயா. தயவு செய்து என்ன மருந்து சாப்பிடுவது எனறு சொல்லுங்கள்

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82253 жыл бұрын

    தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க மூன்றாவது அலை கொரோன டெல்ட்டா வைரஸ் எப்படி இருக்கும் என்ன அறிகுறி தென்படும் அதை பற்றி விளக்கம் சொல்லுங்க அதிலிருந்து பாதுகாப்பது எப்படி

  • @MarundhuTV

    @MarundhuTV

    3 жыл бұрын

    அம்மா சுகமாக உள்ளேன்.அக்கறையோடு விசாரிக்கும் இந்த பேத்திக்கு முதலில் என் வாழ்த்துக்கள். அம்மா முறையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே போதும்.இத்தோடு கடவுளின் கால்களைப் பற்றினால் கடல் அலைபோல அடுத்தடுத்து வரும் என்று நம்மை அச்சுறுத்தும் மானுடரின் சொல் மறைந்துபோகும்.மனோ வாக்கு காயத்தால் தூய்மையாக இருந்து நல்லெண்ணம்,நல் வாக்கு,நற்செயல் என வாழ்வோர்க்கு எத்தனை அலையாக வரும் எமனும் எட்டியே நிற்பான் அம்மா!

  • @shahulhameed8071

    @shahulhameed8071

    3 жыл бұрын

    @@MarundhuTV ஐயாஎனக்கு.30.வயது.எனக்குகுழந்தை.இல்லை.மாதவிடாய் வருவதில்லை. எனக்கு திர்வுசொல்லவும்

  • @syed101951

    @syed101951

    3 жыл бұрын

    @@shahulhameed8071 , ஒரு முறை நேரில் சென்று ஆலோசனை பெறுங்கள் ! மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துக்கு மகிமை கொடுப்பவன் ஏக இறைவன் 🤲🤲🤲

  • @tituskavi
    @tituskavi3 жыл бұрын

    500 மி கி என்றால் 1/2 கிலோ கருஞ்சீரகம் சாப்பிட வேண்டுமா? தயவு செய்து தெரிவிக்கவும்

  • @kalai_princess_

    @kalai_princess_

    2 жыл бұрын

    1/2 kilo illa 500 milli gram

  • @kalai_princess_

    @kalai_princess_

    2 жыл бұрын

    Oru kaipidi alavu sapdunga pothu

  • @shobhanamohan4902
    @shobhanamohan49023 жыл бұрын

    ayya enaku adikadi moochu adaikuthu ethavathu cold item sapta airways block aguthu food, dust allergy aguthu nose iritation iruku perfume dust, masala smell athigam nedi yeruthu adikadi bodyla sooda etho poramadiri iruku body romba heat ah iruku athuku cold item sapta moochu adaikuthu romba payama iruku full body um ulla erira madiri iruku

  • @sunithaSethumadhavan-wr4cz
    @sunithaSethumadhavan-wr4cz Жыл бұрын

    Types Tamil message

  • @tamilaawithfunny5069
    @tamilaawithfunny5069 Жыл бұрын

    தாத்தா எனக்கு முடக்கு வாதம் பாதித்துள்ளது, அதனால் உடல் முழுவதும் எரிச்சல், கல்லீரல் பக்கம் ஒன்று பூச்சி கடிக்கும் தன்மை தோன்ருகிறது

  • @vreditztamil2115
    @vreditztamil21153 жыл бұрын

    வணக்கம் ஐயா எனக்கு தலையில் ரத்தம் கட்டினுருக்குது ஐயா அதுக்கு ஒரு மருந்து சொல்லுங்க ஐயா சிக்கரம் மருந்து சொல்லுங்க ஐயா

  • @syed101951

    @syed101951

    3 жыл бұрын

    எறும்பும் தனது உணவு தேடி நீண்ட தூரம் சுறுசுறுப்பாக பயணம் செய்யுமாம் . நீங்கள் உடலும் உயிரும் முக்கியம் என்று நினைத்திருந்தால் மருத்துவரிடம் நேரில் சென்று உடனடியாக சிகிச்சை பெற்று இருக்க வேண்டுமே 🤔😤

  • @meeranpeer2210
    @meeranpeer2210 Жыл бұрын

    MK6 2LS U K

  • @sunithaSethumadhavan-wr4cz

    @sunithaSethumadhavan-wr4cz

    Жыл бұрын

    Liver failure problem Please marunthusolluga Ayya

  • @selvabagyamn6512
    @selvabagyamn65123 жыл бұрын

    ஐயா வணக்கம் தாங்கள் சொன்னதுக்கு களை உணவுக்கு முன் அல்லது உணவுக்குப்பின் எடுப்பதாஎன்பதாஎன்பதைகூறங்கள்ஐயா நன்றி வணக்கம்.

  • @MarundhuTV

    @MarundhuTV

    3 жыл бұрын

    பொதுவாக மூலிகைகளை உணவுக்கு முன் சாப்பிடுவதால் அதன் மருத்துவ குணத்தைக் குடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும்.சாப்பிட்டு பின் மூலிகை கள் சற்று குறைவான பலனையே தரும்!நன்றி வாழ்த்துக்கள்!

  • @selvabagyamn6512

    @selvabagyamn6512

    3 жыл бұрын

    @@MarundhuTV மிக்க நன்றிங்க ஐயா.

  • @liyasreeandsaisree2092
    @liyasreeandsaisree20922 жыл бұрын

    Bhaiya Anju

  • @nirmalarose8201
    @nirmalarose8201 Жыл бұрын

    Sir Shirt போட்டுட்டு உட்கார்ந்து பேசக்கூடாதா.

  • @Lovely-Fishes

    @Lovely-Fishes

    Жыл бұрын

    Edhula enna Prachanai, Puriyala...

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    குழந்தைகளுக்கு ஏற்படும் குமட்டல் பசியின்மை அஜீரணம் காரணம் என்ன? அதற்க்கு தீர்வு சொல்லுங்க ஐய்யா.

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    குழந்தைகளுக்கு ஏற்படும் குமட்டல் பசியின்மை அஜீரணம் காரணம் என்ன? அதற்க்கு தீர்வு சொல்லுங்க ஐய்யா. 😢

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    குழந்தைகளுக்கு ஏற்படும் குமட்டல் பசியின்மை அஜீரணம் காரணம் என்ன? அதற்க்கு தீர்வு சொல்லுங்க ஐய்யா.

  • @user-id6eb9bv3o
    @user-id6eb9bv3o6 ай бұрын

    குழந்தைகளுக்கு ஏற்படும் குமட்டல் பசியின்மை அஜீரணம் காரணம் என்ன? அதற்க்கு தீர்வு சொல்லுங்க ஐய்யா.

Келесі