Kalki 2898 AD படத்தில் வரும் அஸ்திரங்களை பற்றி தெரியுமா? | Mahabharatham | Review | Ashwath | Karnan

Kalki 2898 AD - Movie Review Latest | கல்கி படத்தில் வரும் அஸ்திரங்களை பற்றி தெரியுமா? | Mahabharatham | Review | Ashwatthama | Prabhas | Amitabh Bachchan | Kamal Haasan | Deepika | Nag Ashwin |
#Trending #Kalki2898AD #mahabharat
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 101

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS26 күн бұрын

    "Kalki 2898 AD" படம் பற்றிய உங்களின் கருத்து என்ன? For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks

  • @kkannankkannan4651

    @kkannankkannan4651

    26 күн бұрын

    Realy 2ndhalf goosebumps 🎉

  • @pradeepakalaichelvan9144

    @pradeepakalaichelvan9144

    26 күн бұрын

    Great content 👌👍

  • @santhosh-h

    @santhosh-h

    26 күн бұрын

    Hi

  • @user-fe8is4vi1f

    @user-fe8is4vi1f

    25 күн бұрын

    Hi bro

  • @user-fe8is4vi1f

    @user-fe8is4vi1f

    25 күн бұрын

    வணக்கம் அண்ணா உங்களுடைய தீவிர ரசிகன் உங்கள மீட் பண்ணும் நாள் காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt26 күн бұрын

    அருமையான பதிவு உண்மையில் நீங்கள் சமர்ப்பித்த இந்த காணொளி தொகுப்பையும் அதிலும் அஸ்திரங்கள் பற்றிய நற் தகவல்கள் அனைத்தும் அதிலும் உங்களின் சிம்ம குரலில் வர்ணனைகள் கேட்டேன் என் மனம் உண்மையில் மெய்சிலிர்த்தது நன்றி 🙏🙏🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @murthyk1120
    @murthyk112026 күн бұрын

    JAI HINDUISM ♥️ ♥️ ♥️ ♥️

  • @Saravanavelu607
    @Saravanavelu60726 күн бұрын

    உலக நாயகன் கமல் சார் பிரபாஸ் அமிதாப் பச்சன் நடிப்பு வேற லெவல் கல்கி அவதாரம் கண்டிப்பா 1600 கண்டிப்பா வசூல் சாதனை கண்டிப்பா பண்ணும் மகாபாரதம் உண்மை தான் வெல்லும் ❤❤❤❤❤❤

  • @ஆசீவகமைந்தன்

    @ஆசீவகமைந்தன்

    22 күн бұрын

    ஆசீவகத்தாய்மண் 👉அஸ்வத்தாமன் தமிழரின் வாழ்வியல் ஆதி சமயமான ஆசீவகத்தை அடிப்படையிலானது. ஆசீவகத்தாய்மண் என்பது இலங்கை மற்றும் தமிழகம் உள்ளடக்கிய பகுதி. கதிர்காம முருகனால் சமணமாக தாபிக்கப்பட்ட சமயம் கருத்தினர் சித்தர்(கிருஷ்னர்) மற்றும் வீட்டினன் சித்தர்(விஷ்ணு) அவர்களால் ஆசீவகமாக மேம்படுத்தப்பட்ட சமயம். ஆசீவகம் என்பதன் பொருள் உடனடி தீர்வு கிடைக்கும் இடம். ஒவ்வொரு மாதமும் சித்தர்கள் சதுர்த்தி திதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவார்கள். அதுவே மாத மாதம் சதுர்த்தி தினங்களில் நடைபெறுகிறது. தமிழரிடையே மூன்றாம் பிறை பார்க்கும் வழமையும் உள்ளது இதனை நிறுவும் ஒரு சான்று. நாம் விண்நாயகரான விநாயகரை போற்றும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம். விநாயகரின் யானைத் தலை சித்தர்களின் ஞானத்தையும், அவரது உடல், கடல் கடந்து வணிகம் செய்த செட்டியாரின் பருத்த உடல் செல்வ செழிப்பையும் குறித்து, விநாயகர், விண்ணாராய்ச்சி செய்ய செட்டியாரகளுடன் உலகம் முழுவதும் பல இடங்களுக்குப் பயணம் செய்தத் திருமாலைக் குறித்தது. பிற்காலத்தில் அனைத்து ஆசீவகச் சித்தர்களைக் குறிக்கும் உருவகமானது. விண்+நாயகர்= _விநாயகர் வழிபாடு_ செய்து அவர் அருள் பெறுவோம்!! மேலும் பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள தமிழ் சிந்தனையாளர் பேரவை மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் KZread சன்னலை பின் தொடருங்கள். ஆசீவக அறிவர்களின் அருள் சூழ்க!! சத்தியயுக சமயமாய் சமணம் மீண்டெழுக!!

  • @omsakthikumar8247
    @omsakthikumar824725 күн бұрын

    நல்ல முயற்சி நண்பரே 💐💐💐💐உங்கள் கடின உழைப்பு காணொளியில் தெரிகிறது.. தினுமும் பார்க்கிறேன் புதிது புதிதாக நிகழ்ச்சி வழுங்குக்கிறீர்கள்.. அத்தனையும் அருமை 💐💐💐வாழ்த்துகள்...🎉

  • @parthibans6081
    @parthibans608125 күн бұрын

    திரௌபதி தாயே போற்றி வாழ்க வன்னியர் குல சத்ரியற்கள்

  • @aravindtr2250
    @aravindtr225026 күн бұрын

    Jai Sri Krishna ❤

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    கிருஷ்ணனின் மகன் இறந்த பிறகு கிருஷ்ணன் வெளியில் போய் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வேடன் மான் என்று நினைத்து அம்பு விட்டான் அந்த அம்பு பட்டு கிருஷ்ணன் இறந்து விட்டார் சகோதரர்களே நீங்கள் மனிதனை கடவுள் என்று சொல்லி கொண்டே திரிகிறீர்கள்

  • @darlinghari3242
    @darlinghari324226 күн бұрын

    Movie vere level 💥💥💥

  • @alageshwarank3354
    @alageshwarank335419 күн бұрын

    மஹாபாரதம் ராமாயணம் நடந்தது உண்மை ❤

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n26 күн бұрын

    Maayam studio fans attendence here

  • @Saravanavelu607
    @Saravanavelu60726 күн бұрын

    கல்கி அவதாரம் VFX WORK SUPER அமிதாப் பச்சன் நடிப்பு வேற லெவல் தெறிக்க மாஸ் க்ளைமாக்ஸ் காட்சி கமல் சார் வேற லெவல் தெறிக்க மாஸ் ஹிட் யா படம் ❤❤❤

  • @HariVarshan-vz1pg
    @HariVarshan-vz1pg26 күн бұрын

    Jai Shree Krishna .Hare Rama.❤.Thanks anna for this topic .Put more videos like this anna🕉❤🙏

  • @prasanthsanka
    @prasanthsanka26 күн бұрын

    Awesome details valga valamudan.

  • @akashsunshine7133
    @akashsunshine713325 күн бұрын

    Its not movie after second massive take 🎉❤❤💐 grt movie

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt26 күн бұрын

    திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு 🙏. உங்களின் தேனினும் இனிய தமிழ் கேட்டேன்.ஆம் சங்கத்தமிழின் தீந்தமிழில் பைந்தமிழ் பேசும் எங்கள் தமிழ் மண்ணின் தமிழ் மைந்தன் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉. முத்தமிழே நீ வாழ்க வளர்க மேன் மேலும் சீரும் சிறப்புடன் சந்தோஷமாக சௌபாக்கியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rathnavin
    @rathnavin26 күн бұрын

    Good content with information

  • @nagarajknagu-ur3eb
    @nagarajknagu-ur3eb26 күн бұрын

    Am a big fan of u sir from Karnataka ❤

  • @Pokerface-123
    @Pokerface-12326 күн бұрын

    Was waiting for ur review

  • @saravananbala4378
    @saravananbala437825 күн бұрын

    Hats off to you brother for giving us a video with detailed description of Asthiram . I feel the homework you done for this video is extraordinary.

  • @rajeshraj6611
    @rajeshraj661124 күн бұрын

    Super very

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y26 күн бұрын

    சூப்பர் பதிவு 👍

  • @krishabiseiak6385
    @krishabiseiak638523 күн бұрын

    Mahabaratham And Ramayanam. Both Are Epic ....And God Gift..For Every Human In The World ❣️🙏🙏🕉️🕉️

  • @nagarajk4850
    @nagarajk485022 күн бұрын

    வர வர உங்கள் வீடியோ வேற லெவல் அண்ணா

  • @nitheeshmeiyazhagan6041
    @nitheeshmeiyazhagan604126 күн бұрын

    Bro video la volume kammiya iruku konjam improve pannunga

  • @santhoshmary4646
    @santhoshmary464626 күн бұрын

    இந்த வீடியோ எடிட்டர் super super இந்த வீடியோ செம்ம 🦁👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌🦁

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    26 күн бұрын

    இந்த அஸ்திரங்களில் ஏதாவது ஒன்று எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்

  • @The_indian692
    @The_indian69226 күн бұрын

    Anna dhanalakshmi srinivasan collage girl suicide issue pathi video podunga anna

  • @kalaianand1676
    @kalaianand167624 күн бұрын

    Good efforts maayam team 👏👏👏

  • @prabumech4512
    @prabumech451226 күн бұрын

    அஸ்திரங்கள் உண்மையே.... மறந்தோம் மந்திரத்தை இழந்தோம் அஸ்திரத்தை மட்டும் இல்லை வீரத்தையும்

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    26 күн бұрын

    ஒரு அஸ்திரமும் இல்லாமல் சர்வ வல்லமையுள்ள வீரன் யார்???

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

  • @user-ye1im7nq4r

    @user-ye1im7nq4r

    25 күн бұрын

    அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    25 күн бұрын

    ​@@user-ye1im7nq4rஉண்மையான பதில் அவருடைய நாமமே அண்டசராசரங்களின் ஒரே ஆயுதம்

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    25 күн бұрын

    உண்மை.அவருடைய நாமமே அண்டசராசரங்களின் ஒரே ஆயுதம்

  • @rgtamilan-
    @rgtamilan-26 күн бұрын

  • @mythilirethi8896
    @mythilirethi889626 күн бұрын

    Wow brother🙏

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC24 күн бұрын

    அருமை 🎉

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt26 күн бұрын

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை நல் வணக்கம் 🙏🙏🙏.

  • @sivakys
    @sivakys11 күн бұрын

    How you modify your hair bro?

  • @kanniyammalpaulraj3252
    @kanniyammalpaulraj325226 күн бұрын

    Anna kurukshetra war pathi sollunga Anna

  • @paramesparames1613
    @paramesparames161325 күн бұрын

    Kanakkambatti sidhar pathi veadio podunga pls palani pakkathula ulla muttaisami pathi

  • @TINagercoilLegandOfficial
    @TINagercoilLegandOfficial26 күн бұрын

    Bro Kalki 2898 AD pathi podunga atha movie ya fulla

  • @aravindaj7253
    @aravindaj725324 күн бұрын

    mahabharatham nadanthucha bro oru video podunga

  • @aswinig1352
    @aswinig135226 күн бұрын

    Mahabharatam panri more videos venum bro

  • @ManoTechOfficial
    @ManoTechOfficial26 күн бұрын

    anna neenga pesurathu ramayanam serial madhiri errukku. oru vella book pathu padikiringala

  • @VINOTHjeevi
    @VINOTHjeevi24 күн бұрын

    Sari bro best asthiram ethu sollunnga only one

  • @manipandi5634
    @manipandi563426 күн бұрын

    Movie review podunga bro

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva668326 күн бұрын

    அக்ரோனி

  • @naveenravi9110
    @naveenravi911026 күн бұрын

    🎉

  • @mssankar8235
    @mssankar823526 күн бұрын

    Hi bro

  • @bgmavailable6588
    @bgmavailable658826 күн бұрын

    First Comment ❤

  • @devinchan7531
    @devinchan753125 күн бұрын

    Antha time line laa alvo makkal thokai illa sarreeee😂😂😂 even in harrapa + Mohenjo-Daro total population is only 50K 😅

  • @lionheart650
    @lionheart65026 күн бұрын

    Arjunan vs karnan battle scenes 🔥

  • @hariprasanth8322
    @hariprasanth832226 күн бұрын

    Bro you don't now sudharasan chakar create vishnu and vishnu is create everything why another create weapon

  • @dineshk928
    @dineshk92825 күн бұрын

    Spd,power rangers,sakthiman

  • @crazyking6773
    @crazyking677325 күн бұрын

    Bro Mahabharat real or not i don't know but brambha Astra basic undated version brambha sereha asthra final brambanda Astra aswathama used bramba serea astra but all say brama Astra please read properly history story real or not i don't know but post real message

  • @santhosh-h
    @santhosh-h26 күн бұрын

    Hi

  • @TINagercoilLegandOfficial
    @TINagercoilLegandOfficial26 күн бұрын

    Velaki sollunga na antha padatha Patha enaku puriyala antha Katha ya sollunga

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x26 күн бұрын

    Actually I don't believe in God. But kula daivam mela nambikai ireke.. But neega sollaradha partha .. before earth born . People (alian) would have tale to multiple plants and accumulated some form of energy force .. and they came to earth to testify it's energy. So called Rama , Krishna, Vishnu etc..

  • @Ashokstrong
    @Ashokstrong24 күн бұрын

    அருமையான விளக்கம் ❤

  • @idiottalks1946
    @idiottalks194626 күн бұрын

    Arjunan&Sri Krishnar or karnan....which side you are??? I am karnan side❤️

  • @aravindtr2250

    @aravindtr2250

    26 күн бұрын

    Don't be Judgemental bro, learn more about Lord Krishna and Krishnavatharam from Srimad Bhagavatham you can understand about Krishna. Ofcourse Karna is also a great person

  • @idiottalks1946

    @idiottalks1946

    26 күн бұрын

    @@aravindtr2250 ok bro✨👍

  • @invisibledon4060

    @invisibledon4060

    26 күн бұрын

    ​@@idiottalks1946bro krishnan oda game la tha karnan iruntharu.. Karnan oda pugal theriyumnu tha krishnan intha drama va nadathunaru.. Krishnan kadavul Karnan kadavul ila..ana intha ulagathula iruka ellarukum padam pugatanum karnan evlo nalathu senjalum kooda natpinal uyira vitan oru message sollirupanga.. Athulayum avan friendship ikatana soolnilayulum avanuku uthavi senja ortharu vitu pogala kadasi vara en uyir pona piragu tha un uyir pogumnu sonaru.. Kavasakundalam keta pothum kuduthutharu.. Krishnan director.. Karnan actor. Avlo tha..

  • @harshapradeep6847

    @harshapradeep6847

    26 күн бұрын

    Arjunan

  • @idiottalks1946

    @idiottalks1946

    26 күн бұрын

    @@invisibledon4060 absolutely crct bro...but Sri Krishnar avaroda game eh soozhchiyaa panni irukaarey....karnan ku angigaaram vaazhum pothu kedaikkalaye.... oruthavanga saagum pothu thaan avarukku angeegaaram kidaikkanumaa....kadavulum thavaru seivaaru...poi solluvaarunu naa Mahabharata la kathukitta bro ...intha ulagamey soozhchiyila moozhgi irukku...athukku kadavulum maruppu illa .....

  • @arunkumarp3723
    @arunkumarp372326 күн бұрын

    அப்போ... கர்ணன் கிட்ட என்னதான் இருந்தது....அப்போ ஏன் கர்ணனை மாவீரன் என்று கூறுகிறார்கள்... அர்ஜுனன் தானே மாவீரன்.... அவன்கிட்டதானே எல்லாமே இருந்தது.... கர்ணனை மாவீரன் அழைப்பது தவறு தானே...

  • @darkstudio815

    @darkstudio815

    26 күн бұрын

    எதுவும் இல்லாமல் கடவுளை எதிர்த்து போரிட்டான் அதனால் தான் அவன் கர்ணன் மாவீரன் கர்ணன்

  • @mssongaddict1719

    @mssongaddict1719

    26 күн бұрын

    Krishnan seitha suzhchi aal karnan aal entha asthirathayum thakka samayathil payan padutha mudiyavillai..

  • @santhoshramachandran2735
    @santhoshramachandran273525 күн бұрын

    Bro,before 1 year you search the unique content ,but now you are putting the trend content bro, your channel was boring very boring brother, viewer this guy's using your emotion , very bad ! Because of I have followed this from 1year ,please make the good content

  • @naveemass20
    @naveemass2023 күн бұрын

    Adeiii Lusaaa views ka series reference vachuu kathakathaa pasupasathiram never used as Arjuna never use any that got it from gods more like 90 % nampi irukira people wrong treat pannathaa

  • @darkstudio815
    @darkstudio81526 күн бұрын

    மிரட்டி விட்டார்கள்...கொம்மாள வேற லெவல் படம் இந்திய சினிமா துறையில்....இன்னும் மயிர் கூச்செரிகிறது

  • @-CSK-23
    @-CSK-2325 күн бұрын

    😂😂😂

  • @naveenrajanaveenraja3647
    @naveenrajanaveenraja364725 күн бұрын

    Uruttu

  • @rajeshboxer4213
    @rajeshboxer421325 күн бұрын

    Idhula irunthu enaku purira ore vishayam ... Unmaiyana Saguni Krishnan than🥵🥵intha pollapuku poravara naalu perodatha kudikalam

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n26 күн бұрын

    Maayam studio fans attendence here

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva668326 күн бұрын

    அக்ரோனி

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n26 күн бұрын

    Maayam studio fans attendence here

  • @NaveenKarur-r6n
    @NaveenKarur-r6n26 күн бұрын

    Maayam studio fans attendence here

Келесі