Kadhalin Deepam Ondru Song - காதலின் தீபம் ஒன்று - SPB Live Concert - I for India

Музыка

"Kadhalin Deepam Ondru Song 'காதலின் தீபம் ஒன்று' பாடல் a wonderful music composition by Isaignani Ilaiyaraaja from the movie "Thambikku Entha Ooru" performed by S P Balasubrahmanyam at SPB Live Concert with Lakshman Sruthi Orchestra organised by I for India in Reading, UK.
Subscribe I for India Channel @ bit.ly/2MkYpDF
Follow us on:
Facebook: bit.ly/3dsTDjn
Instagram: bit.ly/2XroBTx
Twitter: bit.ly/2U1zCZi
Newsletter sign up: www.iforindia.uk/
#rajinikanthhitssongs #spbalasubrahmanyam #spbalasubrahmanyamsongs #spbsongs #rajinihits

Пікірлер: 96

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls3 жыл бұрын

    Please sir, எங்களால முடியல சார். திரும்ப வந்துருங்க சார் please. கடவுளே! SPB சாரை மீண்டும் இவ்வுலகத்திற்க்கு திருப்பி கொடு.🙏🙏🙏

  • @ManjulaManjula-yd2qw

    @ManjulaManjula-yd2qw

    3 жыл бұрын

    We all miss u sir..............

  • @lallivallinayagam70

    @lallivallinayagam70

    3 жыл бұрын

    😢😢

  • @padmak1975

    @padmak1975

    3 жыл бұрын

    😭😭

  • @kumaravelg6977

    @kumaravelg6977

    2 жыл бұрын

    @@padmak1975 mmm

  • @nazeernazeer5654

    @nazeernazeer5654

    2 жыл бұрын

    😩😭💔☝️

  • @yastnpsccoachingcentre100s9
    @yastnpsccoachingcentre100s93 жыл бұрын

    காதலின் தீபம் அணைந்து போனது .ஆனால் ஒலி ஒலித்துக்கொண்டருக்கிறது

  • @pvr.2863
    @pvr.28637 ай бұрын

    King of play back singing ❤❤❤❤

  • @heartmoon2000
    @heartmoon20003 жыл бұрын

    What more can any other singer sing? What more any other singer achieve? RIP SPB Sir.

  • @mail2safeer34
    @mail2safeer342 жыл бұрын

    Spb sir பாடிய எல்லா மேடை களையும் விட.... இந்த மேடையில் அவர் பாடுகின்ற ஒவ்வொரு பாடலு க்கும்... ஒரு காந்தம்மான உயிர் சக்தி இருக்குகிறது...

  • @BalaR-yi5rh

    @BalaR-yi5rh

    5 ай бұрын

    Very honestly speaking with everyone music sp

  • @selvaganapathiasogan8929
    @selvaganapathiasogan89292 жыл бұрын

    அன்பிலே வாழும் நெஞ்சிலே 💧💧💧💕💕💕

  • @mageshsidhu
    @mageshsidhu2 жыл бұрын

    காந்த குரலோன்... ரஜினி கமலை வாழ வைத்த தெய்வம்... எங்கள் குலசாமி

  • @lohanathankr4377
    @lohanathankr43773 жыл бұрын

    உங்கள் குரல் அனைவருக்கும் மருந்து

  • @hishammohideen6141
    @hishammohideen61413 жыл бұрын

    no one can match this singing

  • @karimasiddique3755
    @karimasiddique37553 жыл бұрын

    நெற்று பொல் இன்று இல்லை....😓😓😓😢😢😢😢😰😰😰

  • @fiyazzareen
    @fiyazzareen3 жыл бұрын

    He gave best to the society.SPB lives with these songs.

  • @antonyraj7265
    @antonyraj72653 жыл бұрын

    நீங்காத நினைவுகளை 🌹 நெஞ்சில்💞 விதைத்துவிட்டு சென்ற இசையே.... இசை இருக்கும் வரை உங்களது புகழ் இருக்கும்........❤

  • @prandiek
    @prandiek3 жыл бұрын

    I feel like crying the more O listen to your song sir. So much you have entertained our souls. Love you so much sir. Can't stop crying thinking of you 🤗🤗😭😭

  • @balajip.r5381

    @balajip.r5381

    2 жыл бұрын

    Don't worry he is with us only,Endhan thegam maraindhalum isaiyai malarvane he said in one song.

  • @abdulcadermujeeb1154
    @abdulcadermujeeb1154 Жыл бұрын

    Wonderful voice of spb

  • @anandganesh2010
    @anandganesh20102 жыл бұрын

    நேற்று போல் இன்று இல்லை... இன்று போல் நாளை இல்லை... எ‌ன்று‌ம் இதயத்தில் நீங்கள்... எங்கள் மூச்சு இருக்கும் வரை...

  • @heartmoon2000
    @heartmoon20003 жыл бұрын

    Out of the world, Sir.

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney77865 жыл бұрын

    I love you SPB sir 😍😍😍😍😍😍😍😍😍

  • @tamilselvan-po9vw
    @tamilselvan-po9vw3 жыл бұрын

    Kadavule enga spb sira engalidam thandhuvidungal

  • @aniruddhabrammarayar8880
    @aniruddhabrammarayar88803 жыл бұрын

    Ilayaraja composed this song with whistling as he had operation... Panju Arunachalam was lyrics..SPB improvised and made this one..This song was doubtful in movie as it was felt a slow Tempo..by Director Rajashekar.. Isaignani forced it to be in the movie.. rest is history.. now this singer is also a history..not his voice..forever in the AIR..om Shanthi SPB Sir..

  • @vasanthihendrick4418

    @vasanthihendrick4418

    3 жыл бұрын

    Miss you mr SPB sir..

  • @vikaz2494

    @vikaz2494

    3 жыл бұрын

    Lyrics by Vairamuthu.

  • @vinoenair
    @vinoenair3 жыл бұрын

    Love you unconditionally till my last in this world SPB sir.❤️❤️❤️❤️

  • @srinivasnaraen
    @srinivasnaraen3 жыл бұрын

    1000 times I have listened to this song I make me so happy each time and my mind get fresh. What a singer SP sir is and what Legend Raja sir is. Great.

  • @anandr7842
    @anandr78422 ай бұрын

    எந்நாளும் இம்மண்ணாளும் உன்இன்னிசையே நில

  • @venkateshm302
    @venkateshm3023 жыл бұрын

    You are expert in singing Love ❤❤❤songs sir 👌👌👌😍😍😍

  • @sundarrajan608
    @sundarrajan6083 жыл бұрын

    God is great bcoz give a legend singer..

  • @sujithsujith3175
    @sujithsujith3175 Жыл бұрын

    ஒலி பதிவை விட்டு சென்ற போதும் ஊடக பதிவை விட்டு சென்ற போதும் உயிரோசையை விட்டு செல்ல மனமில்லாமல் இறுதிவரை உம் இளைப்பாற குரலுடன் வலயோலி வாயிலாக என்றும் 🥲🥲🥲☺️☺️☺️

  • @jyothiganesh967
    @jyothiganesh9673 жыл бұрын

    Kadavulee...intha arumayana kuralai nee en eduthu sendren ?

  • @meetnarayanan
    @meetnarayanan5 жыл бұрын

    Superb Song.. Fortunate to see this Live... Thanks a lot IforIndia for posting this...

  • @ParthibanTR
    @ParthibanTR2 жыл бұрын

    SPB my dear SPB Love Love You

  • @user-ib3kr5yb2m
    @user-ib3kr5yb2m4 ай бұрын

    Miss u appaaaaa😢

  • @aapkapyarachhotu2545official
    @aapkapyarachhotu2545official2 ай бұрын

    Where are you sir I mis u😢😢😢 love you sir 😭

  • @Resilient786
    @Resilient7863 жыл бұрын

    Unparellel fascination

  • @user-ox7pt5uj9u
    @user-ox7pt5uj9u5 ай бұрын

    Spb is spb no one replaces u sir great

  • @danaanthony1581
    @danaanthony15812 жыл бұрын

    Awesome

  • @gavaskarshanmugam1974
    @gavaskarshanmugam19743 жыл бұрын

    Evlo improvisation pannirukar spot la.cant believe he went to sing for creator 🥺

  • @user-ib3kr5yb2m
    @user-ib3kr5yb2m4 ай бұрын

  • @chitrajegannathan2086
    @chitrajegannathan20862 жыл бұрын

    My favourite song we Miss you sir 🌹🌹🌹

  • @gopissruckmani
    @gopissruckmani3 жыл бұрын

    Awesome spb sir thank you so much....

  • @asst.prof.mahamuniyappanud4116
    @asst.prof.mahamuniyappanud41163 жыл бұрын

    Amazing modulation sir

  • @prabaseelan5586
    @prabaseelan55863 жыл бұрын

    Lovely

  • @008kabil
    @008kabil7 ай бұрын

    ❤SPB SIR❤

  • @sajeevps5174
    @sajeevps51743 жыл бұрын

    Great musician great human

  • @ganesanpriya4618
    @ganesanpriya46183 жыл бұрын

    Are you singing God

  • @ramachandranm2610
    @ramachandranm26104 жыл бұрын

    Sema sir

  • @murugesanbaliah7013
    @murugesanbaliah70133 жыл бұрын

    Iravan நம்மை எல்லாம் yemathittan

  • @seenu2002
    @seenu20022 жыл бұрын

    miss you sir..............................no words sir.............

  • @gopalsankar6605
    @gopalsankar66053 жыл бұрын

    அருமை

  • @m.kaththi5655
    @m.kaththi56552 жыл бұрын

    👍🙏🙏🙏

  • @valanprakashi9790
    @valanprakashi97903 жыл бұрын

    Kadavulei meendum engalukku spp sir thanga

  • @noorshahali-te2nt
    @noorshahali-te2nt Жыл бұрын

    I miss my spb always

  • @kalyanyadav1226
    @kalyanyadav12263 жыл бұрын

    Love you sir , miss u

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    THABIKKU EANTHA UOORU S P B SAR PADUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 01 09 2020

  • @nazmazuhfar6850
    @nazmazuhfar68505 жыл бұрын

    Awesome , Awesome ,,,,,,,,,,,,,,,, Soulful singing ,

  • @samsunnazar8575
    @samsunnazar85753 жыл бұрын

    Inda padalai enda. Paadaharum inda spb sir Pol pada mudiyadu.ini oruvarum pirakka maatarhal.valha spb sir.engalukku neenga venum sir.elundu vanga sir.pls pray every body.speed recovery.

  • @Resilient786
    @Resilient7863 жыл бұрын

    ❤❤❤❤❤

  • @kavimathikavimathi4601
    @kavimathikavimathi46012 жыл бұрын

    I miss you so much

  • @ptstransport742
    @ptstransport7423 жыл бұрын

    Like spb

  • @jayaprakashperali3943
    @jayaprakashperali39433 жыл бұрын

    Miss you sir

  • @jeevameiyalagan5816
    @jeevameiyalagan58163 жыл бұрын

    SPB Sir😭😭😭😭😭😭😭

  • @rahulpnp53ahul
    @rahulpnp53ahul3 жыл бұрын

    Legend ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢😢😢😢😢😢spbsir❤️❤️❤️

  • @vijayhamsa9261
    @vijayhamsa92613 жыл бұрын

    Appa we Miss you

  • @kavimathikavimathi4601
    @kavimathikavimathi46013 жыл бұрын

    I love you sbp

  • @yourfriend4385
    @yourfriend43852 жыл бұрын

    🌹😢love u Balu….

  • @tgbsingle800
    @tgbsingle8003 жыл бұрын

    I love you sir

  • @user-kr1ng2lc7b
    @user-kr1ng2lc7b2 ай бұрын

    Lyric manchu arunachalam sir

  • @samsunnazar8575
    @samsunnazar85753 жыл бұрын

    Sir neengal irandadai ninnaikka mudiyadamal irukku.or adisayam nadakka koodadha .elundu vandurunga sir.neenga engalukku venum sir.aandavnea spb yai engalukku tandividu.

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    😭😭😭😭😭🙏🙏🙏

  • @user-kr1ng2lc7b
    @user-kr1ng2lc7b2 ай бұрын

    Lyric punch arunachalam

  • @user-is9fe8xg2t
    @user-is9fe8xg2t3 жыл бұрын

    enda legendoda kuralum iwar kural pola irukkawe illay 50 anadum udaral arambikkum but 74 wayadilum iwar kural originalahawe ullade idu enna adhisayam??????nan iwar padumpodhu wiyarndu pohiren.......iwar walnda kalam nalla manidarahawe waalndu irakkum nodiyulum ade gawrawaththodu irandar adu awarukku kidaiththa vilayillada parisu......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤im frome 🇱🇰

  • @murugesanbaliah7013
    @murugesanbaliah70133 жыл бұрын

    ஒவ்வொரு nalum azhukiren

  • @KSMUSICMEDIA
    @KSMUSICMEDIA2 ай бұрын

    காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

  • @anusree4778
    @anusree47783 жыл бұрын

    😭😭😭😭

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi68453 жыл бұрын

    Honey..sir

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen23173 жыл бұрын

    😭😭😭😭😭

  • @ramachandranm2610
    @ramachandranm26104 жыл бұрын

    I love RoSe

  • @senthilkumar8640
    @senthilkumar86403 жыл бұрын

    So sweet, l miss you too

  • @pprabu9613
    @pprabu96133 жыл бұрын

    miss you sir

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.81533 жыл бұрын

    காதல் நமக்கே வந்துடும் போல இந்த மாதிரி அனுபவிச்சு பாடினா சான்ஸே இல்லை பாலு சார் எல்லா டீமுக்கும் அதுக்கும் இதுக்கும் 🙏🙏🙏 இத்தனைக்கும் இந்த பாட்டை ராஜா அவர்கள் விசில் மூலம் பாடி அனுப்பினாராம் கேசட் வழியே நோ ரிகார்ட்டீங்க் அப்புறம் மிக்சிங்தான் ராஜாராஜாதான் இந்த பாட்டில் ரஜினி ஸ்டைல்லான நடையே போதும்

  • @utubevdios446
    @utubevdios4463 жыл бұрын

    காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் --- நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆ ஆ.. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே எண்ணம் யாவும் சொல்ல வா --- காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் --- என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும்...ஆ..ஆ.. பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா --- காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

  • @ayshaabdulrahman3820
    @ayshaabdulrahman38203 жыл бұрын

    Avaruku nihar avar than

  • @anandpandian3473
    @anandpandian34735 жыл бұрын

    Please upload full program. Thank you 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @vaiyaliv6464

    @vaiyaliv6464

    3 жыл бұрын

    என்ன மாதிரியான மனுஷன்யா இவரு!! இவரு வீட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தாலே நமக்கும் சங்கீதம் வந்துடும்போல

  • @anandhiraj1168
    @anandhiraj11683 жыл бұрын

    😭😭😭😭😭

  • @visurevathi8987
    @visurevathi89874 жыл бұрын

    Epadi Bala sir ipadi

  • @varaprasad8206
    @varaprasad82064 жыл бұрын

    Super sir get up v nice and song same young 1980 s same engery w a great no never replace your place you r Everest mountain south king all voice modulation king melody, fast , masala, rap

Келесі