கண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள் | ASM INFO |Dr.Rajalakshmi

#cataracta#eyecataracta#asminfo#doctoroncall#
கண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள் | ASM INFO |Dr.Rajalakshmi
வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று இந்த கண்புரை. இது கண்களில் உள்ள கருவிழியில் வெள்ளைப்படலம் போல தோன்றும். இதை ஆங்கிலத்தில், "காட்டிராக்ட்' என்பர். கண்களில் உள்ள லென்ஸ்,கண்களில் புரை ஏற்படுவதினால் கருவிழி ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது ஆங்கிலத்தில் இதன் பெயரான காட்ராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது pearl eyed என்றும் அழைக்கப்படுகிறது.
ப்ரோட்டீன் : கண்களில் இருக்கும் இரண்டு முக்கியமான பொருட்கள் தண்ணீர் மற்றும் ப்ரோட்டீன். வயாதாகும் போதோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ ப்ரோட்டீன் கருவிழியில் படரத் துவங்குகிறது, காலப்போக்கில் அவை கருவிழியை முழுதாக மூடிவிடும். முக்கியமாக வயதானவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கும் அதைத் தவிர வேறு என்ன காரணங்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காரணங்கள் : முக்கியமாக சர்க்கரை நோயின் மற்றும் அதிக ரத்தம் அழுத்தம் இருந்தால் கண்களில் புரை ஏற்படும். இவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும். அதிகமாக புகை மற்றும் மதுப்பழக்கம், விட்டமின் குறைபாடு,கரு உருவாகும் போது ஏற்படும் பிரச்சனையினால் குழந்தைக்கு கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும்,கதிர்வீச்சுகளால் கண்களில் புரை ஏற்படுகிறது
அறிகுறிகள் : கண்புரை ஏற்ப்பட்டதுமே ஆரம்பத்தில் தீவிரமான அறிகுறிகள் எதுவும் தெரியாது. அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாமல் சிரமப்படுவது, அடிக்கடி கண்களில் தூசு விழுந்ததைப் போன்ற உணர்வு, நிறங்கள் மங்கித் தெரிவது, மனிதர்களின் முகங்கள், பொருட்கள் என துல்லியமாக தெரியாமல் இருப்பது,எல்லாமே இரண்டிரண்டாக தெரிவது என இருக்கும். புரை வளர வளர பார்வை முழுதாக மங்கிப் போகும்.
வகைகள் : கண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை மற்றும் உட்புறப் புரை எனவும் பிரிக்கப்படுகின்றன.
சிகிச்சை முறைகள் : கண் புரை முற்றிய நிலையில் இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே புரையை அகற்ற முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் கண் பார்வையை பறிக்கவும் செய்திடும். கண்களில் சிறு பிரச்சனைகள் தெரிய ஆரம்பிக்கும் போதே இதனை கவனிக்கத் துவங்குங்கள். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இதனை முயற்சித்துப் பார்க்கலாம் அவை உங்களுக்கு சிறந்த பலனைத் தரும்

Пікірлер: 196

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy31422 жыл бұрын

    என்ன தெளிவான விளக்கம். அருமையான ஒரு பதிவு. மிக மிக நன்றிகள்.

  • @jayageetha4686
    @jayageetha4686 Жыл бұрын

    தெளிவான விளக்கம் டாக்டர். அருமை!

  • @chandranpandian9112
    @chandranpandian91122 жыл бұрын

    நல்ல விளக்கம் தெளிவுபெற்றேன் டாக்டர். நன்றி

  • @mohanelumalai8824
    @mohanelumalai88242 жыл бұрын

    உங்கள்.பதிவுகள்.எல்லாம்.. அருமை..தொடரட்டும்....உண்கள்பணி.....

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham61372 жыл бұрын

    Wonderful and useful information. Thanks Doctor.

  • @jenetshoba9121
    @jenetshoba91212 жыл бұрын

    படிப்படியாக விளக்கம் அளித்த விதம் மிக அருமை👍

  • @kalyaniannadurai9838
    @kalyaniannadurai98382 жыл бұрын

    Very much useful tips madam.Thank you so much.

  • @777777777620
    @7777777776202 жыл бұрын

    Mighavum nalladhoru Vilakkam shared to my friends and relatives and my neighbors . Maelum unghal pani thodara vazhthukal

  • @kumarikrishna1712

    @kumarikrishna1712

    2 жыл бұрын

    Lol/lllllllllllllll/llllllllllllllllll/lllllllllllllllllllllllllll/lllllllll

  • @kamalar5500
    @kamalar55002 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு மருத்துவர் அவர்களே மிக்க பயனுள்ள தகவல்கள்🙏🙏🙏

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Жыл бұрын

    அம்மா உங்கள் பதிவுகள் அருமை கண் மை இல்லா விட்டால் சுர்மா இடலாம் மேலும் கூலிங் கிளாஸ் கண்ணாடி தட்பவெப்ப நிலையை அனுசரித்து தயார் செய்கிறார்கள் அது நம் நாட்டிற்கு உகந்தது அல்ல மேலை நாடுகளுக்கு ஏற்றவாறு அதிக குளிர்ச்சி மற்றும் அதிக வெப்பம் தவிர்க்கவே இந்த கண் கண்ணாடி என்பதை உங்களை போன்ற சித்த மருத்துவர்கள் கண்டறிந்து சொல்வது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @hajamuyeenuddeen9953
    @hajamuyeenuddeen99532 жыл бұрын

    சரியான விளக்கம். நன்றி.

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath34143 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி, நன்றி, நன்றி 🙏

  • @savithribalakrishnan5762
    @savithribalakrishnan57622 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @padmapriyam3703
    @padmapriyam37033 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி அம்மா

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan36612 жыл бұрын

    அருமை டாக்டர். பின்பற்றுகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @tamilkitchen6724
    @tamilkitchen67242 жыл бұрын

    👍 மிகவும் மிக அனைவருக்கும் தேவையான பதிவு வாழ்த்துகள் நன்றி

  • @thillainatarajans566
    @thillainatarajans5662 жыл бұрын

    நல்லதொரு விளக்கம் தந்தீா்கள் நன்றி வணக்கம் தாயே சுபம்

  • @natarajansb3210
    @natarajansb32102 жыл бұрын

    Very good explanaion madam valka valamudan

  • @mariedimanche1859
    @mariedimanche18592 жыл бұрын

    மிக்க நன்றிங்க டாக்டர்

  • @swathithiyagu4905
    @swathithiyagu49053 жыл бұрын

    Mam 😊🙏thanks for the information

  • @gmr819
    @gmr819 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💪 வாழ்க வாழ்க நன்றி

  • @trdevan4623
    @trdevan46232 жыл бұрын

    Thankyoumam,,,good...adviceverywell.

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy46122 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி மேடம்.

  • @suriyasuriya6557
    @suriyasuriya65572 жыл бұрын

    Thanks Mam 🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85022 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran96292 жыл бұрын

    Nice. Thanks 🙏

  • @jaikkar
    @jaikkar2 жыл бұрын

    சரி மேடம் வந்த பிறகு என்ன பண்றது்ஆப்ரேசன் இல்லாத.என்ன செய்யலாம்

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi2 жыл бұрын

    Tks a lot

  • @jothikannan8487
    @jothikannan84872 жыл бұрын

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyasuriya6557
    @suriyasuriya65573 жыл бұрын

    Thanku Mam 🙏🙏🙏

  • @manikandanjeyaraj2306
    @manikandanjeyaraj2306 Жыл бұрын

    உங்கள் விளக்கம் மிக அருமை சிஸ்டர்

  • @gracelineflorence6549
    @gracelineflorence65492 жыл бұрын

    Thank you Mam

  • @qatarhaja7510
    @qatarhaja75102 жыл бұрын

    மிகவும்பயனுல்லதகவல்நன்றி

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari91062 жыл бұрын

    அருமையான பதிவு மேம்👌

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy78512 жыл бұрын

    நல்ல பதிவு

  • @kavithakavitha7466
    @kavithakavitha74663 жыл бұрын

    நல்ல விளக்கம் mam.Thank you 🙏

  • @parimalamonnamachiwaya2914
    @parimalamonnamachiwaya29142 жыл бұрын

    That's very nice

  • @geethaa3293
    @geethaa32932 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @jothimanimohandas5645

    @jothimanimohandas5645

    2 жыл бұрын

    BB BB BB BH

  • @pavithranothayothkuniyil2000
    @pavithranothayothkuniyil20002 жыл бұрын

    Very useful information,thank u,...repeated" pathingna,"..please avoid...

  • @teachereducation5425
    @teachereducation54252 жыл бұрын

    Thank you Dr. I am 64 and have cararact beginning stage. Could you please prescribe the eye drops that you mentioned.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph30132 жыл бұрын

    Thank you doctor for your explaining

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    My pleasure

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi77692 жыл бұрын

    ஆனால் மை இடுவது உண்மை யான பதிவுதான் எங்கள் அண்ணி கிட்டத்தட்ட 60 வயது வரை மைஇட்டதன் பயன் இன்று 83 வயதில் கண்ணாடி அணியாமல் ஊசி நூல் கூட கோர்க்கிறார்

  • @klmkt4339
    @klmkt43392 жыл бұрын

    Nalla irukku

  • @geethamoorthi8592
    @geethamoorthi85922 жыл бұрын

    Thanks🌹 Madame

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry47942 жыл бұрын

    Sjuper advice.

  • @chocalingamnatarajan9026
    @chocalingamnatarajan9026 Жыл бұрын

    Fine explanation

  • @sethupandi5004
    @sethupandi5004 Жыл бұрын

    THANKYOU DOCTOR

  • @myself_345
    @myself_345 Жыл бұрын

    Good awareness madam thanks

  • @bhuvaneswarisivasankaran947
    @bhuvaneswarisivasankaran9475 ай бұрын

    Sister arumai

  • @saranyakuppusamy6840
    @saranyakuppusamy68402 жыл бұрын

    Very good explanation, continue the good work mam.

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Keep watching

  • @nirmalanaidu257
    @nirmalanaidu2572 жыл бұрын

    Good explanation 👏

  • @ramunagarajan2589
    @ramunagarajan25892 жыл бұрын

    Supper Speechs about Eye Care , and Special Eye care and apply of Mai. and Nutrition diet . this is very good advice.

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Thanks a lot

  • @tamilvanip2782
    @tamilvanip27822 жыл бұрын

    Thankypu mam

  • @bharathiramanathan194
    @bharathiramanathan1942 жыл бұрын

    Very good vedeo Dr.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan83112 жыл бұрын

    Very nice information thanks useful information too about eye cataract thank you mam

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Thanks for liking

  • @ramasamyt9147
    @ramasamyt91472 жыл бұрын

    அருமை யான தகவல் நன்றி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

  • @estherselvi7975

    @estherselvi7975

    2 жыл бұрын

    00

  • @estherselvi7975

    @estherselvi7975

    2 жыл бұрын

    P

  • @estherselvi7975

    @estherselvi7975

    2 жыл бұрын

    P

  • @VenkateshVenki-cj4cb
    @VenkateshVenki-cj4cb2 жыл бұрын

    Super. Mam super

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 Жыл бұрын

    Thanks DR.

  • @nannanchandrasekaran6981
    @nannanchandrasekaran69812 жыл бұрын

    Mam super very nice Explanation

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Thanks a lot

  • @mssrinivasan9153
    @mssrinivasan91532 жыл бұрын

    Best of luck.best explanation.

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Thanks a lot

  • @nagarajnagaraj9859
    @nagarajnagaraj98593 жыл бұрын

    nice

  • @malathiramthilak3819
    @malathiramthilak38192 жыл бұрын

    Pathanjali eyedrops Drishti & Soumya are excellent for cataract

  • @vijayaraniroyappa2495

    @vijayaraniroyappa2495

    2 жыл бұрын

    Mam.please.where.do you get.pathanjali.eye.drops ?

  • @venkatraman8858
    @venkatraman88582 жыл бұрын

    Very useful

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Glad you think so!

  • @borgia9626
    @borgia9626 Жыл бұрын

    Super sister

  • @sujukannan4681
    @sujukannan46812 жыл бұрын

    Thanks sir

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse26822 жыл бұрын

    👌🙏

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 Жыл бұрын

    Nandri

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg2 жыл бұрын

    Super

  • @jagadeeshj9202
    @jagadeeshj92023 жыл бұрын

    Thank you for the information mam🙏🙏

  • @johnnyjohn6208
    @johnnyjohn62082 жыл бұрын

    Happy New year

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh2 жыл бұрын

    Super super super supe.t 🍎🍎🍎🍎 news.mam..

  • @senthilkumar1639
    @senthilkumar16392 жыл бұрын

    Which is the best mam sidha or unaani

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 Жыл бұрын

    மிக்க நன்றி எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @arunasofia3862
    @arunasofia38623 жыл бұрын

    Enaku sjogren syndrome problem iruku. Daily taking hi cool drop. Vera ethavathu remedy Iruka dr. Throat also dry

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan83112 жыл бұрын

    Very nice explanation thank you mam

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel1042 жыл бұрын

    தலை வணங்குகிறேன்🌷🌷🌷🌷🌷

  • @selvip4524
    @selvip45242 жыл бұрын

    நெத்திரபூண்டு தைலமா doctor

  • @hameedmeeran8368
    @hameedmeeran83682 жыл бұрын

    Any suggested sidha medicine

  • @chidambarams4227
    @chidambarams4227 Жыл бұрын

    Good information

  • @asminfo2019

    @asminfo2019

    Жыл бұрын

    So nice of you

  • @davidbabi7818
    @davidbabi78182 жыл бұрын

    Mam ... I am 39 yrs my doctor gave me 6 months time, is it curable if I follow the precautions you said

  • @s.thambuthambu8003
    @s.thambuthambu80032 жыл бұрын

    👌👌👌👍👍

  • @malarshanmugam7244
    @malarshanmugam72442 жыл бұрын

    இளநீர் குழம்பு என்ற சித்தூர் சொட்டு மருந்து கண்புரை ஏற்படாமல் இருக்க பயன்படுத்துகிறேன். சித்தமருந்து. பயன்படுத்தலாமா.

  • @angelmary8680
    @angelmary86802 жыл бұрын

    Dr., Where can I get the drops? to reduce cateract.

  • @ibman2003
    @ibman20032 жыл бұрын

    Expose , ash , saambal, illumination entru kooravaendiya idangalhil thavaraana vaarththaigalhai uchcharikkaamal irunthaal nallathu..

  • @shanmuganathansubramaniam2342
    @shanmuganathansubramaniam23422 жыл бұрын

    👌👍👏🙏

  • @johnnyjohn6208
    @johnnyjohn62082 жыл бұрын

    Mam. Tel sourcel about. Prostate. Disturbsnce

  • @karuppasamykaruppasamy1275
    @karuppasamykaruppasamy12752 жыл бұрын

    Beautiful la இருக்கீங்க....

  • @sivasenthil4468

    @sivasenthil4468

    2 жыл бұрын

    QüL

  • @sumathirajendran8529
    @sumathirajendran85292 жыл бұрын

    Mam enakku right eye l karuvizhiyl oru idathil mattum parkkum pothu oru point mattum konjam nellisalagaumcar kalai parthaal oru side amungiyathu poll thriyuthu mam dr kitta ponom 3month drops vita tabs eduthom orallaukku recover aachu specs advise but marubadyum athey mathiriye varuthu naan enna seiyavendum? Pls help me pls. Mam

  • @nagarajanramachandran7103
    @nagarajanramachandran71032 жыл бұрын

    Madam Your information and efforts to avoid the cataract is received by me in time. Thank you.

  • @shreesharvesh8895
    @shreesharvesh88952 жыл бұрын

    What is the Remedy for ie, ok, madam

  • @malathiramthilak3819
    @malathiramthilak38192 жыл бұрын

    Why don't you advise ppl to take nellikkai, curry leaves, murungai keerai which are the cheapest sources of improving eyesight

  • @Habi1980
    @Habi19802 жыл бұрын

    My daughter had cataract last 4 month doctor told do apraction . She's now 17 year old wat to do now please explain .

  • @visalamkamachi8271
    @visalamkamachi82712 жыл бұрын

    I expect your favourable reply soon.

  • @vravicoumar1903
    @vravicoumar19032 жыл бұрын

    எங்கேயோ கேட்ட கதையை திரும்ப சொன்னதுக்கு நன்றி.....உங்களுக்கு சொந்த ........இல்லை....

  • @umapathygopal549
    @umapathygopal5492 жыл бұрын

    From where do we can get Patanjali eye drops

  • @777777777620
    @7777777776205 ай бұрын

    Retinal problem can you explain

  • @vivegaanandanp2722
    @vivegaanandanp2722 Жыл бұрын

    உபயோகிமில்லா செய்தி.. டாக்டர்.

  • @poosaikannupraveen8498
    @poosaikannupraveen84983 жыл бұрын

    Super mam thank you

  • @asminfo2019

    @asminfo2019

    3 жыл бұрын

    Welcome 😊

  • @ganeshbabu4328
    @ganeshbabu43286 ай бұрын

    🙏🙏🙏

  • @manimekalai3452
    @manimekalai34522 жыл бұрын

    glucoma treatment in your field pl.mam

Келесі