Top 10 Actresses Married at their Older Age !! || Cinema SecretZ

Ойын-сауық

Top 10 Actresses Married at their Older Age !! || Cinema SecretZ #viralvideo
for Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
Hello friends,
In this video, I am gonna talk about the popular south indian actresses getting married at the older age and how it happens and how they fell in love in their late 40s and 50s. This gonna be an interesting and enjoyable video. So watch it completely like share and Subscribe our channel cinema secretz.
tamilcinema #castediscrimination #castefilms vijay #ajithkumar #vidamuyarchi #ripkvanand #tamillatestnews #tamilcinema #viral #untoldstory #unknownfacts #viralvideo # #fitness #vijaysethupathi #katharbashaendramuthuramalingam #moviereview #komovie #shankar #rajinikanth #jailer #jailertrailer #maattraan #kaapaan #csk #actress #liposuction #plasticsurgeryindia #actressweightloss #weightloss #weightlossjourney #alcohol #smokingmusic #liquor #drunkenactor #drunkanddrive #weightgain #obese #liquordrinking #liquor #alcoholconsumption #olderage #marriage #actorsmarriage #wedding #overbuildup #overrated #overratedactors #underratedactors #sixpackabs #actorssixpacks #actorstransformation #highestgrossingmovies #highestgrossingindianmovies #boxofficecollection #boxoffice #rentedhouse #rent #rentalproperty #investment #pregnancy #actressaffairs #actresspregnant #pregnancyjourney #pregnant #cosmeticsurgery #plasticsurgeryindia #actressplasticsurgery #actresstransformation #unreleased #unreleasedfilms #tamilfilms

Пікірлер: 754

  • @gangaacircuits8240
    @gangaacircuits824010 ай бұрын

    வயதை வைத்து ஒருவரை குறைவாக மதிப்பிட கூடாது . வயதானாலும் அவர்களுக்கும் உணர்வுகள் சில ஏக்கங்கள் இருக்கும். காதலுக்கு கண்கள் மட்டும் இல்லை வயதும் கிடையாது. யாருமே என்றும் பதினாறாக இருக்கமுடியாது. அதனால் வயதில் முதியவர்களை கிழவன் கிழவி என்று கூப்பிடாமல் அவர்களுக்குரிய மரியாதையுடன் அழைப்போம் ஏன்னா அனைவரும் அந்த வரிசையில் தான் நிற்கிறோம்.

  • @raguyogesh8968
    @raguyogesh896810 ай бұрын

    40 வயதுல ஒரு பெண் கிழவினா. 40 வயசுல ஒரு ஆண் கிழவன் தானே அப்ப கிழவன் கிழவியதான் கல்யாணம் பன்ன முடியும்.

  • @Sivapu43

    @Sivapu43

    10 ай бұрын

    Athane

  • @amirthavallir6364

    @amirthavallir6364

    10 ай бұрын

    Antha kelavikkaga thane pinnala odi varanuga

  • @kujalambaltiwari433

    @kujalambaltiwari433

    9 ай бұрын

    Well said indha video va potta naai... Udayanithi oda classmate khilavan 50 vayasu......

  • @nimmis3794

    @nimmis3794

    9 ай бұрын

    உண்மை தான்

  • @pradeepa001
    @pradeepa00110 ай бұрын

    🤔 என்னது ரெண்டு வயசு சின்ன பையனா இருந்தா அந்த பொண்ணு கெழவியா...😅😅😅 அப்பனா பொண்ணவிட பத்து வயசு அதிகமான பசங்கதான் அதிகமா கல்யாணம் பன்றதே அப்ப அவங்கள என்னடா சொல்லுவ ... பொணமா.......😅😅😅😅

  • @SarithaSaritha-sq9ik

    @SarithaSaritha-sq9ik

    10 ай бұрын

    Suppar anna

  • @PriyaPriya-bz8ug
    @PriyaPriya-bz8ug Жыл бұрын

    யாரும் எந்த வயசுல கல்யாணம் பண்ணா உனக்கு என்ன உன் வேலையே பாத்துட்டு போ டா

  • @sekarmt8924

    @sekarmt8924

    Жыл бұрын

    😂🤣

  • @magicalstore1128

    @magicalstore1128

    11 ай бұрын

    Yes

  • @kumaravelup369

    @kumaravelup369

    11 ай бұрын

    Super.sis

  • @babuselvam6389

    @babuselvam6389

    11 ай бұрын

    Super seruppadi reply😂😂😂.

  • @boopathiboopathimonesh6000

    @boopathiboopathimonesh6000

    10 ай бұрын

    Super

  • @premalatha1606
    @premalatha1606 Жыл бұрын

    எல்லாருக்கும் எல்லாம் உரிய காலத்தில் கிடைப்பது இல்லை அது இந்த பதிவை தயாரித்த உனக்கும் தான்

  • @Edaicode9786

    @Edaicode9786

    Жыл бұрын

    Correct

  • @DSR32014

    @DSR32014

    10 ай бұрын

    Super

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 Жыл бұрын

    40 வயசு நடிகை என்றால் கிழவியா,இப்போது இருக்கும் நடிகர் எல்லாம் குமரன்களா நடிகை என்றால் கேவலமா அது என்ன கிழவி, கொஞ்சம் மரியாதையாக பேசினால் நன்றாக இருக்கும் (யாராக இருந்தாலும் )

  • @zia_olfec172

    @zia_olfec172

    Жыл бұрын

    கிழவியை கிழவி என்று சொல்லாமல் grandma என்று சொல்வதே சிறப்பு 😁

  • @rajeevgandhik.d.7974

    @rajeevgandhik.d.7974

    Жыл бұрын

    வயது முதிர்ந்த குமரிகள் இது நல்லாருக்கா

  • @housewife775

    @housewife775

    Жыл бұрын

    Pppppppppllppll0plpppppl0llpppppppp0pllpppp.

  • @housewife775

    @housewife775

    Жыл бұрын

    Lllllpppllllllpl0plp

  • @raftone123

    @raftone123

    Жыл бұрын

    கிழவியை புண்படுத்திட்டியேடா

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath675310 ай бұрын

    பெண்களை மட்டும் ஏன் கிழவி என்று சொல்றீங்க ஆண்களும் கிழவன் தான்

  • @vimalavimala1237

    @vimalavimala1237

    10 ай бұрын

    Yes❤

  • @vijaygaming4046

    @vijaygaming4046

    10 ай бұрын

    ​@@vimalavimala1237¹¹¹ 10:22

  • @santhakumariabsenden1657

    @santhakumariabsenden1657

    10 ай бұрын

    ஆணாதிக்கம்

  • @tamilselvikaliappan8146

    @tamilselvikaliappan8146

    10 ай бұрын

    @@santhakumariabsenden1657 yes

  • @Krishna-yw7qc

    @Krishna-yw7qc

    10 ай бұрын

    அடி சக்கை.. நெத்தியடி பதில். வயசான கிழவன் கள் ஹீரோவாக கொஞ்ச வயசு பெண்களோடு டூயட் பாடுவதை சொல்ல மாட்டாங்க.

  • @user-pc2it8oi4c
    @user-pc2it8oi4c Жыл бұрын

    40 வயது ஆண்கள். இளஞ்சர்களா ? முதல்ல உனக்கு வயசு என்ன ?

  • @zia_olfec172

    @zia_olfec172

    Жыл бұрын

    74

  • @pannersoda1915

    @pannersoda1915

    Жыл бұрын

    🤣🤣🤣 siripu thangka mudila pa🤣🤣🤣

  • @user-jv7fb2ql3l

    @user-jv7fb2ql3l

    11 ай бұрын

    His mon sweet 16...he is only 7 years we believe😂😂😂😂

  • @infantjosphinerenildarosyg670

    @infantjosphinerenildarosyg670

    10 ай бұрын

    😂😂😂

  • @sudhaguru4350

    @sudhaguru4350

    10 ай бұрын

    Poda kelava

  • @mansoorsharief2126
    @mansoorsharief212610 ай бұрын

    கிழவன்கள கண்டுபிடித்த கிழவனுக்கு வாழ்த்துக்கள்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Жыл бұрын

    பேசுவதட்கு எவ்வளவோ விஷயம் இருக்கு. உமக்கு வேற தொழில் இல்லையா?

  • @roseyrose8390
    @roseyrose8390 Жыл бұрын

    40 wayasu kelavi ...38 wayasu sinna paiyanaa....😡😡😡😡😡😡

  • @vkktmrc390media4

    @vkktmrc390media4

    Жыл бұрын

    40 Karan 13 vayasu ponna Marg pannala rape pannala ithellam ne ke.....lvi pattathe illa pola

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Жыл бұрын

    போடா டேய் நாட்டில ஆயிரம் பிரச்சனையில் உன் பிரச்சனை பெரிய பிரச்சனை . 😄

  • @sukumarant5255

    @sukumarant5255

    Жыл бұрын

    இருந்தாலும் கொஞ்சம் ஜாலியா போச்சு

  • @safiullahj2717

    @safiullahj2717

    10 ай бұрын

    Yes

  • @shapuraniy9449

    @shapuraniy9449

    10 ай бұрын

    Iva vaayile podanum. 24 hrs itha job pole

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Жыл бұрын

    அவர்களை திருமணம் செய்து கொண்டவர்கள் கூட இப்படி ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள். குடும்பத்தையே கெடுத்து விடும் பேச்சுக்கள் இவை. தவிர்த்து கொள்ளுங்கள்

  • @kumaravelup369

    @kumaravelup369

    10 ай бұрын

    Super.sis

  • @Shivasastika

    @Shivasastika

    10 ай бұрын

    Evan kumaranave erunthuruvan pola

  • @user-ok8ki4zc5s
    @user-ok8ki4zc5s9 ай бұрын

    எனக்கும் என் கணவருக்கும் ஏரகுரைவு என் கணவருக்கு 33வயது எனக்கு 20வயது எனக்கு 1-1/2வயதுகுழத்தை இருக்கு இப்ப யாரு சார் கிழவி கிழவன் சொல்லுக்க ❤❤❤😊😊😊😅😢

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah212311 ай бұрын

    உனக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் தான் அதன் வலி தெரியும். உன் அம்மாவுக்கும் வயசாகும். அவர்களையும் கிழவி என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ச்சி அடைந்து கொள். Disgusting character

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah9 ай бұрын

    அவர்கள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.உனக்கு ஏன் எரியுது.

  • @jancyvetha_123
    @jancyvetha_12310 ай бұрын

    யார் யாரையும் எப்பவும் கல்யாணம் பண்ணட்டும் அதை தவறான வார்த்தைகளால் விமர்சனம் பண்ணாதீங்க

  • @shakilabanu3330
    @shakilabanu333010 ай бұрын

    ஏன் தம்பி உங்களுக்கு வயசு ஆகாதா தம்பி.....

  • @kathirshanthi976
    @kathirshanthi9766 ай бұрын

    மற்றவர்களுக்கு இறைவன் அருளால் கிடைக்க பெற்ற பாக்கியம் தான் வாழ்க்கை துணை, இதற்கு இப்படி ஒரு கீழ் தரமான தலையங்கம், இப்படி ஒரு தொல்பொருள் ஆய்வு தேவைதானா

  • @thilagavc5540
    @thilagavc5540 Жыл бұрын

    Hello bro mind your words, do not simply said kealavi 😡

  • @sekarmt8924

    @sekarmt8924

    Жыл бұрын

    😂

  • @punithasekar1227
    @punithasekar122710 ай бұрын

    அடுத்த வங்கள.பேச. உனக்கு என்ன. அதிகாரம்.உன்.வீட்டு.பிரச்சினை அடுத்த வன்.பேச.போறான்

  • @chit110
    @chit1106 ай бұрын

    Bro, i think you will never get old. This video will be a special gift for women around you when they turn 40. They will be very proud of you. On a serious note, Relationship breaking is not an easy joke to mock about.

  • @peppermint2291
    @peppermint2291 Жыл бұрын

    Hello age 40 keliviya unggeluku? Appo age 60 , 70 yente category serpingge? Ippo 60 age le ullevenggele young ah ta irukangge..

  • @ranjaniilikeuranswer5684

    @ranjaniilikeuranswer5684

    Жыл бұрын

    Super

  • @radhikasunshine1881

    @radhikasunshine1881

    Жыл бұрын

    Correct pa😊😊

  • @mariselvam0473

    @mariselvam0473

    Жыл бұрын

    Aunty kita sorry kelunga admin@ Cinema secretZ

  • @janakiramans4771

    @janakiramans4771

    Жыл бұрын

    age 40 lam kilaviyam

  • @user-cd6fu1sk3v

    @user-cd6fu1sk3v

    10 ай бұрын

    மத்தவங்கலபத்திபுரளிபேசுரதவிடுங்க

  • @sivaathukorala2314
    @sivaathukorala231410 ай бұрын

    உங்களுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேற வேலையே இல்லையா ? உங்க வீட்டு பெம்பிளைகள் நிலைமைகள் இதை விட மோசமாக இருக்கப் போகுது . பார்த்து ....

  • @soulofmusiclovers2468
    @soulofmusiclovers2468 Жыл бұрын

    Thiyagigalukku 18 vayasa enna avanga kelavina avangala kattinavangalum kelavan thaa

  • @amudhaarumugamamudhaarumug806
    @amudhaarumugamamudhaarumug806 Жыл бұрын

    40 கிழவி na 13,14 than kumariya thooo 😢moodra vaya

  • @alosious2439

    @alosious2439

    10 ай бұрын

    Vgood

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Жыл бұрын

    நயனுக்காக பால்டாயில் குடிச்சவன் கதை எங்க.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Жыл бұрын

    காசும் ,உடம்பில் தெம்பும் இருந்தா‌ தினமும் முதலிரவுதா🏮👍🏮👍. வயசாவது மயிராவது 🫦🫦🌹🥕💧🌹🥕💧😂😂😂😂

  • @tamiltamil3702

    @tamiltamil3702

    Жыл бұрын

    SUPBAR

  • @kumaravelup369

    @kumaravelup369

    11 ай бұрын

    Arumai

  • @meeravasudevan1612
    @meeravasudevan1612 Жыл бұрын

    Don't talk like this about ladies......first of all you are earning money through you tube by posting videos about the personal issues of celebrities like bilewaan ranganathan which is none of your business

  • @angeljestina8707

    @angeljestina8707

    10 ай бұрын

    Exactly... how cheap he is .. after watchin our review how cum he still kept this vedio😢😢😢

  • @sambathampanjinathan-pp1cv
    @sambathampanjinathan-pp1cv6 ай бұрын

    அடுத்தவங்க வாழ்க்கைய தவறாசொல்லுவது உனக்கு இனிக்குதா வாழ்க வளமுடன்

  • @schashek7
    @schashek7 Жыл бұрын

    😊😊😂😂😂😂 Real comedy video. Very good ji

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi95572 ай бұрын

    அருமை அருமை,

  • @praveenkumar-qd8jk
    @praveenkumar-qd8jk10 ай бұрын

    Wonderful and very useful video automatically developed india

  • @karthiktamil4778
    @karthiktamil47788 ай бұрын

    ராதிகாவுக்கு சரத் 5 வது புருஷன் 😂யா....😢

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm10 ай бұрын

    Super video super bro

  • @sanjanavittal2588
    @sanjanavittal25889 ай бұрын

    Last one da pa supero super

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam371510 ай бұрын

    Super bro 😅

  • @user-rb9vh5yc3s
    @user-rb9vh5yc3s9 ай бұрын

    சூப்பர்

  • @agalya3259
    @agalya3259 Жыл бұрын

    Seriously u speak very hilarious 😂😂😂 LOL❤

  • @PrabhuPrabhu-ev1zh
    @PrabhuPrabhu-ev1zh2 ай бұрын

    Super bro

  • @sudhakumar6979
    @sudhakumar697910 ай бұрын

    Nice presentation

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Жыл бұрын

    Timepass commentry and magical voice paa.. Hee hee hee hee hee

  • @sudhish.ssudhish.s3162
    @sudhish.ssudhish.s31628 ай бұрын

    Nice speech super sir😂😂😂😂😂

  • @murugandevi6987
    @murugandevi69879 ай бұрын

    Great. Very Beautiful dance by Krithi. Congratulations

  • @sagunthalas2977
    @sagunthalas29779 ай бұрын

    ஏன்❓ டா உனக்கு ம் ஒரு பாழும் கிழவி தான் கிடைப்பா கவலையே படாதே

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Жыл бұрын

    Super

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam69088 ай бұрын

    சரியான தலைப்பு நண்பா

  • @galvinsmom7549
    @galvinsmom754910 ай бұрын

    Dei thambi , intresting

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Жыл бұрын

    நீங்கள் சொன்னதில் பிடித்த நடிகை நயன்தாரா பற்றி நீங்கள் கூறும் போது மிகவும் அழகாக நயன்தாரா பற்றி சொன்னீர்கள் மிகவும் சூப்பர் அவருடைய கதை சூப்பராக

  • @pathamuthu.ppathamuthu.p5714

    @pathamuthu.ppathamuthu.p5714

    10 ай бұрын

    நயன்தாரா வ pathi pesa unnaku enna urimai

  • @sonimusic4677
    @sonimusic46779 ай бұрын

    Subtitle le super funny ya irukku 😂😂😂😂

  • @kanibak1184
    @kanibak11844 ай бұрын

    Super pop 👍

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm10 ай бұрын

    Unga Voice super ninga chennai vaasi nu unga speech la ye theridhu

  • @manoharibabu9439
    @manoharibabu94397 ай бұрын

    Nice voice...really

  • @pillayarfanda0073
    @pillayarfanda007310 ай бұрын

    40 years la marriage panna ungalukku enna , neenga ivangala ellaraiyum love panigala ivalo pogairinga , kalavi purusannu , avanga life irukanga , savuranga unga problem enna , ungaluku ivanga mela lovenu sollunga , ungalukum kizhavi prusan pattam kidaika prey pandra

  • @visalatchivisalatchi8526
    @visalatchivisalatchi852610 ай бұрын

    உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.ஏன்னா நீங்க பேசுறதை கேட்டா வயித்தெரிச்சல்ல பேசுற மாதிரி தெரியுது.முகத்த காட்டி இந்த மாதிரி பேசு பாக்கலாம்.

  • @malvikav4982
    @malvikav4982 Жыл бұрын

    Bro starting intro was not good kelivi nu sola venam. U can say something nice

  • @salemkavitha9160
    @salemkavitha9160 Жыл бұрын

    யாருடா நீ வீடியோ பார்த்து பார்த்து சிரிப்புதான்் வந்தது அதோட உன்னோட வாய்ஸ் சூப்பர் சிரிப்பு அடங்கலடா

  • @smilesmile2043
    @smilesmile204310 ай бұрын

    Enaku content ah vida comments ah paatha than ya siripu siripa varuthu ... 🤣🤣🤣🤣🤣comments mattum paathu sirikum sankam saarbaga ivaroda content vettri para vaazhthukkal 🎉🎉😂😂😂

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story.8 ай бұрын

    Voice super bro for you

  • @mustafaallahomustafaallaho
    @mustafaallahomustafaallaho10 ай бұрын

    CORRECT THAN PERSURINGA SIR HA HA HA HA HA SRICHI SRICHI VAYURU VALLIKUTHU SIR, SUPER KEEP IT UP

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan65657 ай бұрын

    super

  • @sijisajinah5683
    @sijisajinah5683 Жыл бұрын

    Hlo 2yrs different ah irukkura ponnunga kelavi apo amabalainga young ah?

  • @sallmansallu292
    @sallmansallu292 Жыл бұрын

    Apo 40 vayadhu kelavan 20 vayasu ponna kalyanam panna super haaa brother

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi55789 ай бұрын

    இதெல்லாம், நாட்டுக்கு ரொம்ப தேவை. வாழ்த்துகள்.

  • @dammup6235
    @dammup623510 ай бұрын

    😂😂😂😂😂👌

  • @marias2701
    @marias2701 Жыл бұрын

    Thappu sir

  • @Joseline-jb6gg
    @Joseline-jb6gg Жыл бұрын

    Ellamey exact ah 40 ah😂😂

  • @user-jy4yl5ys7t
    @user-jy4yl5ys7t9 ай бұрын

    Your speech super

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 Жыл бұрын

    பணம் இருந்தால் கிழவியும் குமரியாக மாறிவிடுவால்.

  • @opuntian

    @opuntian

    10 ай бұрын

    😂😂😂

  • @user-vd1oq2vx6u

    @user-vd1oq2vx6u

    9 ай бұрын

    Ungomma mathriya?

  • @saravanank5524
    @saravanank55248 ай бұрын

    கிழவி புருசன் என்று கூறிக் கூடாது வேண்டுமானால் ஆயா புருசன் என்று கூறலாம் 😅😅😅

  • @Meera_Meer_02
    @Meera_Meer_0210 ай бұрын

    Apa mathavangala kilavangala marriage paniya pengalnu sollanum... Athuthan correct😂😂

  • @shiva.chennai
    @shiva.chennai Жыл бұрын

    யோவ்.‌என்னையா நீ வேற டென்ஷன் பண்ற. எனக்கு கூடத்தான் வயசாச்சி. எதோ வந்தலோ, தொத்தலோ ஒன்று கிடைக்கும்னு பாத்தா. ஒருத்தி கூட திரும்பி பாக்கல. என்னால் கண்ட்ரோல் பண்ண முடியலை தம்பி.

  • @k.h.shalinishalini3256
    @k.h.shalinishalini325610 ай бұрын

    Intha videos likes & comments kidaikum ethirparkavillai 👆🤣🤣😂 because ( Topic)

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Жыл бұрын

    Interesting and so hilarious presentation.

  • @coolcoolcoolcool382
    @coolcoolcoolcool382 Жыл бұрын

    Engalukku part 2 venu 🤣

  • @bharathi2507
    @bharathi250710 ай бұрын

    Ninga solradhu 😂😂😂😂😂😂 super 😂😂😂😂

  • @ultimatebeta805
    @ultimatebeta8052 ай бұрын

    Title paathu sirichittaen..... 😂😂

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 Жыл бұрын

    Idhe ponnunga konjam age jasthi paiyan mrg panna PANATHUKA ha panna nu solvanga Pasanga panna matum thiyaghi ya pa😂😂😂😂

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Жыл бұрын

    பொது சிவில் சட்டம் வேண்டும் 😂😅🎉

  • @sri14319
    @sri14319 Жыл бұрын

    தலைப்பு பங்கமா இருக்கு (கிழவி புருஷன்)😅😂😂

  • @sekarmt8924

    @sekarmt8924

    Жыл бұрын

    🤣

  • @seyedabbas5633

    @seyedabbas5633

    10 ай бұрын

    Hi pls give me your contact

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Жыл бұрын

    You should have title old actress and actor's married more than twice

  • @angeljestina8707

    @angeljestina8707

    10 ай бұрын

    He wants money let him earn... ipd pesi kasu warudhaaa .. Anda kasu neekumaaa.. Chai iwalo cheap uh pesi ipd earn panranga😢😢😢

  • @gopikrishna4320
    @gopikrishna4320 Жыл бұрын

    😊😊

  • @kumarselvaraj6102
    @kumarselvaraj61026 ай бұрын

    Super super excilent bro congrats ❤❤❤❤❤

  • @angeljestina8707
    @angeljestina870710 ай бұрын

    The way he explains chaiii amhaa walarpu .... 😢😢 ilaaa epd nu terila godd

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc10 ай бұрын

    பேசுறவன் குரலை கேட்டாலே லூஸு பயல் போல் இருக்கு. வேற நல்ல ஆளே கிடைக்கவில்லையா?

  • @vasathivasathi7679
    @vasathivasathi7679 Жыл бұрын

    😃😃😃😃😃

  • @sekarmt8924

    @sekarmt8924

    Жыл бұрын

    🤔

  • @mahesabi9937
    @mahesabi9937 Жыл бұрын

    ungalukku vayasu agatha ellorukkum 40 vayasu agum

  • @DSR32014

    @DSR32014

    10 ай бұрын

    Super

  • @thangamstephen6325
    @thangamstephen63259 ай бұрын

    Kilavanai kattiya appavi nadigai about sollunga. Thiyaga nadigai patri sollunga.

  • @manithambu4379
    @manithambu437928 күн бұрын

    Nee kalaku sithappu... expecting more content

  • @nithyahari-ei4ki
    @nithyahari-ei4ki Жыл бұрын

    😮😮😮

  • @rojaroja6663
    @rojaroja66639 ай бұрын

    இவ்ளோ பேசுறீங்களே உங்க வயசு என்ன இருக்கும்

  • @neel5289
    @neel528910 ай бұрын

    Semma nakal nayan enjoyment video thanks bro

  • @rajakanagarathnaraja8795
    @rajakanagarathnaraja87956 ай бұрын

    Old is gold😅

  • @BalaBala-sr6iq
    @BalaBala-sr6iq20 күн бұрын

    😮 நான் சொல்றதுக்காக தான் உள்ள வந்தேன் நான் ஒன்னும் பாக்குறதுக்கு இல்ல வீடியோ பார்க்க வரல

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy97217 ай бұрын

    ஏங்க அப்ப மாப்பிள்ளை 29 ன்னா. பெண் 24 வயசுன்னா மாப்பிள்ளை தாத்தாவா,?

  • @almasmatale952
    @almasmatale9524 ай бұрын

    Nalla varuvinga ungaluku anna

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 Жыл бұрын

    சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு 😂😂😂😂😂

  • @sapnak6834
    @sapnak6834 Жыл бұрын

    Hlo bro ..wht 40+ is grand mother ah ..plz think first den speak ..you also coming to tat age kk

  • @sapnak6834

    @sapnak6834

    11 ай бұрын

    Bro some one reply me .. otha yen ni later marriage ah like this..if they born one mom n dad .. you r all not speaking like this ..y doing money like this ..go like cal boy....you will more money in tat ..don't speak cheap about ladies .. 2 th marriage.s they wish ..u be in your limit..we r from banglore .. banglore people's r very bad Tamil persons ..kk😡😡

  • @DSR32014

    @DSR32014

    10 ай бұрын

    S

  • @varalashmi2646
    @varalashmi264610 ай бұрын

    இந்த லிஸ்ட்ல சீதா கிருமி அவர் பெயர் என்வரல

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr2 ай бұрын

    முறைப்படி தாலி கட்டிய முதல் புருஷ் யார்😂😂😂😂🎉

Келесі