கண்ணதாசன் பற்றி வாலி

Created by InShot:inshotapp.page.link/YTShare

Пікірлер: 3

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj619423 күн бұрын

    நான் வாலியின் தீவிர ரசிகன் ஆயினும் உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன் கண்ணதாசன் இறந்த பின் வாழ்த்தினார் வாலி ,ஆனால் கண்ணதாசன் நேரில் பல முறை வாலியை பாராட்டி இருக்கிறார் எடுத்துக்காட்டாக ,மாதவிபொன்மயில்லால்,மற்றும் கணமலர்படத்தில் இடம்பெற்ற ஓதுவார் என்ற பாடல்களுக்காக (இது வைர வரிகளின் அரசன் வாலி சொன்னவிடயம்)

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan16305 ай бұрын

    Kannadsan the great

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy180210 ай бұрын

    கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் யாருமே இல்லை ஏ சி வேண்டும் சுற்றுப்புறம் மிகவும் அமைதியாக வேண்டும் என்று பந்தா பண்ணாமல் அவர் எழுதிய பல்லாயிரம் பாடல்கள் எல்லாம் பொக்கிஷம் பாராட்டுகள் தேடி வந்தன அவர் தூங்கிக்கொண்டே எழுதுவார் எழுதிக் கொண்டே தூங்குவார் அவர் கசக்கிப் போட்ட பேப்பர்களை எடுத்து எழுதியவரகள் கவிஞர் ஆக முடியாது இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் அவர் நிழலில் கூட நிற்கமுடியாது

Келесі