கணக்கம்பட்டி பழனி சாமிகளின் அற்புதங்கள்... - பேராசிரியர் சோ. சோ. மீனாட்சி சுந்தரம்

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Пікірлер: 497

  • @dharshini.r3149
    @dharshini.r314916 күн бұрын

    ஓம் சற்குருவே என் குடும்பத்திற்கு நல்லது நடக்கவேண்டும் சாமி

  • @ramahsridharen4331
    @ramahsridharen43312 жыл бұрын

    ஸ்ரீ கணக்கம்பட்டி பழனி சித்தரின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @user-qr4sh3qx2l
    @user-qr4sh3qx2l2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கபட்டி பழனிச்சாமி ஐயனே சரணம் 🙏🙏🙏🙏🙏 உங்கள் சன்னதிக்கு வர அருள் புரிங்கள் ஐய்யா சற்குருவே சரணம்

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Жыл бұрын

    கனக்கண்பட்டி ஐயா எனக்கும் எங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும்...🙏🙏🙏

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 Жыл бұрын

    அருமையான பதிவு. மெய் சிலிர்க்க எங்கள் மனதில் அப்படியே சித்தர் வந்து விட்டது போன்ற உணர்வுகளை பெற்றோம். நன்றி.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Жыл бұрын

    சொ. சொ. மீனாட்சிசுந்தரம் ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajaramsingh4933
    @rajaramsingh49332 жыл бұрын

    சௌராட்டிர கல்லூரியில் Bcom படிப்பை முடித்து 44 ஆண்டுகள் ஆகிறது.எனது commerce பேராசிரியர் ‌திரு.சொ.சொ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் பேச்சுக்களை கேட்பதை பெரும் பேராகக்‌ கருதுகிறேன். ராஜாராம் தங்களின் மாணவர்

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @TAMIL_SRI_RAM_63

    @TAMIL_SRI_RAM_63

    Жыл бұрын

    👍👍👍

  • @karthikkeyan5223

    @karthikkeyan5223

    Жыл бұрын

    @@TAMIL_SRI_RAM_63 ஞெங

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 Жыл бұрын

    இந்தவருடம் சாமியின் ஜிவசமாதியை தருசிக்கும் பாக்கியம் கிடைத்தது🙏

  • @DineshMukunthan

    @DineshMukunthan

    2 ай бұрын

    நானும் சென்று வர ஆசைப்படுகிறேன் ஓம் ஶ்ரீ சர்குறுவே சரணம்

  • @shankarm7253
    @shankarm72532 жыл бұрын

    அய்யா! கணக்கம்பட்டியாரே, என் பாவக் கணக்கைத் தீர்த்து வையுங்கள். குருவே சரணம் குருவே துணை | ஆசிர்வாதம் .

  • @orsenthilkumar8959

    @orsenthilkumar8959

    Жыл бұрын

    Ayya saranam

  • @psivanp3504

    @psivanp3504

    Жыл бұрын

    Un pavam tirum

  • @mariyammalramu7647

    @mariyammalramu7647

    Жыл бұрын

    ​@@orsenthilkumar8959 CR by hu ni hu ni hu tu ft at❤

  • @thanga4644
    @thanga4644 Жыл бұрын

    ஐயாவை சந்திக்க வேண்டுமென்று வெகு நாட்களாக காத்திருந்தேன் ஒரு நாள் எனக்கு செய்தி வந்தது ஐயா ஜீவசமாதி அடைந்துவிட்டார் வந்தது எனது கைகளால் ஐயாவின் பூத உடம்பு நான் தொட்டு வணங்கி இருக்கிறேன்

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy12892 жыл бұрын

    ஐயா நானும். எல்லோரையும் நம்பி ஏமாந்து இன்று மிகவும் மோசமான. நிலையில் உள்ளேன் சுவாமி எனக்கும். அருள் புரிய வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @esakiammal8285

    @esakiammal8285

    2 жыл бұрын

    எனக்கு. போன்‌..பண்ஙக‌‌‌.,ஐயா

  • @ranviravi5292

    @ranviravi5292

    2 жыл бұрын

    9ohpok9øko

  • @ranviravi5292

    @ranviravi5292

    2 жыл бұрын

    99okojhh

  • @ranviravi5292

    @ranviravi5292

    2 жыл бұрын

    99999oohooojohhhh99o99oooho9oo9io9iohi99

  • @ranviravi5292

    @ranviravi5292

    2 жыл бұрын

    O8

  • @nkannannkannan2702
    @nkannannkannan27022 жыл бұрын

    ஸ்ரீ பழனிசாமி சற்குருவே சரணம்

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk29682 жыл бұрын

    🥺எங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர அருள்புரிவாயாக சற்குருவே சுவாமி 🙏

  • @ajithismtimeline8275

    @ajithismtimeline8275

    Жыл бұрын

    ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே மூட்டை சுவாமிகளே போற்றி போற்றி

  • @amuthab1092
    @amuthab10922 жыл бұрын

    Commerce பேராசிரியர் speech rompa அருமையான வார்த்தைகள்.... நீங்கள் நீண்டு வாழ்க......🙏🏻

  • @chanmeenachandramouli1623

    @chanmeenachandramouli1623

    Жыл бұрын

    Thought of him as Tamiz Professor:-) MeenaC

  • @chandrankrishnan1474
    @chandrankrishnan14745 ай бұрын

    என் மனதில் உள்ள வேதனை நிறைந்த அழுக்குகள் அனைத்தையும் கடலில் வீசி விட்டேன் ஐயா இப்பொழுது எனக்கு அருள் தரிசனம் தந்து என் வாழ்வில் சிறப்பாக வாழ பிறருக்கும் உதவும்படியான திருப்தியான செல்வத்தை நிறைந்த முழுநிறைமையாக என் வாழ்க்கையை இப்போது எனக்கு தரவேண்டும் என மனமார வேண்டுகிறோம்❤❤❤🙏🙏🙏

  • @NoCasteNoReligion
    @NoCasteNoReligion Жыл бұрын

    ஓம் கணக்கன்பட்டி சத்குரு ஐயா என்னையும் என் குடும்பத்தையும் இந்த உலகில் அனைவரையும் காப்பாற்றுங்கள் உடல் நலம் சரியாக வேண்டும் நீண்ட ஆயுளையும் நீண்ட ஆரோக்கியத்தையும் கொடுங்கள் எங்களுக்கு 😢 😢

  • @shakthivelvel5734

    @shakthivelvel5734

    Жыл бұрын

    நல்லதே நடக்கும்...உணவே மருந்து மருந்தே உணவு

  • @shastikabalu2168

    @shastikabalu2168

    3 ай бұрын

    ஐயா எனக்கு அருள் புரியவேண்டும்

  • @R.Haasini_6
    @R.Haasini_62 жыл бұрын

    சத்குருவின் அற்புதங்கள் அறிவுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்ட து என்ற விளக்கம் அருமை.!

  • @mahendrani1389

    @mahendrani1389

    2 жыл бұрын

    Ayya

  • @vijiganesh6093
    @vijiganesh60932 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்தம் பழனிச்சாமி ஐயா போற்றி நல்லதே நடக்க வழி வேண்டும் அப்பா

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @perumalsamy722
    @perumalsamy722 Жыл бұрын

    இறைவா எனக்கும் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ பழனி சுவாமிகளே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @kasinathannadesan5524

    @kasinathannadesan5524

    Жыл бұрын

    பெருமாள், நல்ல மகப்பேற்று வைத்தியறை நாடி பரிசோதனை செய்து முன்னேறுங்க. பல வித வைத்திய முறைகள் உண்டு. அதிகமாக வெற்றி கிடைக்கும். இந்த அழுக்கு மூட்டை பிள்ளை கொடுப்பது ஒரு பெரிய கோமாளி கதை. நீங்கள் இருவரும் சோதனைக்கு உல்படுத்த வேண்டும். இந்த முட்டாள் கதைகள் கேட்டு ஏமாற வேண்டாம். 👌👌😇😇

  • @perumalsamy722

    @perumalsamy722

    Жыл бұрын

    எனக்கு அந்த முருகன் அருளால் முருகனே எனக்கு பிறக்க இருக்கின்றான் நண்பா தங்கள் நட்புக்கு நன்றி 👍

  • @kasinathannadesan5524

    @kasinathannadesan5524

    Жыл бұрын

    @@perumalsamy722 முருகன் வேண்டாம். ஒரு சாதாரண நல்ல பிள்ளை கிடைத்தால் காணும். அது உங்கள் இருவருடைய கைகளில் தான் உண்டோ. அழுக்கு சித்தரோ, முருகனோ இதை செய்ய முடியாது. மூளையை பாவித்து அதனால் பலன் அடையுங்கள். 😇

  • @ajithismtimeline8275

    @ajithismtimeline8275

    Жыл бұрын

    ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே மூட்டை சுவாமிகளே போற்றி போற்றி

  • @balagiribalagiri5863
    @balagiribalagiri58632 жыл бұрын

    அய்யா வணக்கம்.உங்கள் மகன் திரு.செந்தில்நாதன் அவர்களும் ,நானும் பழனியில் Viscose இல் ஒன்றாக பணி செய்தவர்கள்.உங்களுக்கு முருக ப்பா உயர் நிலை பள்ளியில் வழங்கப்பட்ட ராஜாஜி அவர்கள் எழுதிய வியாசர் விருந்து என்ற மகாபாரதம் புத்தகம் என்னிடம் தான் உள்ளது.உங்கள் மகனின் நினைவாக வைத்து இருக்கிறேன்.உங்கள் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  • @manikkamramanathan234
    @manikkamramanathan2342 жыл бұрын

    பேராசிரியர்க்கு மிக்க நன்றி. அருமையான சொற்பொழிவு. Er. Ramanathan, kathiresa Vilas, Nerkuppai

  • @sivakasisathish
    @sivakasisathish Жыл бұрын

    ஒரு நாள் கனவில் நான் ஒரு பாடயை தூக்கி கொண்டு ஓம் நாம சிவாய என்றும் முருகனுக்கு அரோகரா என்றும் கனவு கண்டேன் ஒன்றும் புரிய வில்லை. விடிந்ததும் நான் பார்த்த முதல் பதிவு அய்யாவை பற்றி... அப்போது தான் புரிந்தது அய்யாவின் குருபூஜைக்கு என்னை வாடா வந்து என்னை பார்த்துட்டு போ என்று சொல்வதாக உணர்தேன் 🙏🙏

  • @kumarkumar.r994

    @kumarkumar.r994

    10 ай бұрын

    Kumar Raju Raju

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Жыл бұрын

    🙏🙏🙏🙏அய்யா எனக்கு குழந்தை பாக்கியம் அமைய வேண்டும் நீங்கள் தான் அருள வேண்டும் ஐயா பழனிச்சாமி சுவாமிகள் திருவடி போற்றி போற்றி

  • @senthilcorp9424
    @senthilcorp94242 жыл бұрын

    ஐயா மூட்டை சாமி அவர்களை 20 வருடத்திற்கு முன்பு கணக்கன்பட்டியில் நண்பர்களுடன் பார்க்க போனேன் சாமியிடம் ஆசிர்வாதம் பெற்றேன் அப்ப அவர் எனக்கு இனிப்பு வழங்கினார் பிறகு வெயிலில் படுக்க சொன்னார் படுத்தோம் பிறகு எந்திரிக்க சொன்னார் எந்தரித்த பிறகு சாமி நாங்கள் போய் வருகிறோம் என்றோம் எங்களை சாமி விடவில்லை அப்பறம் அரை மணி நேரம் கழித்து சென்று வாருங்கள் என்றார் சாமியிடம் ஆசிர்வாதம் பெற்று வீடு திரும்பினோம் இன்று வரை சாமி அவர்கள் மனதில் நிறைந்துள்ளார்

  • @rajajill5814
    @rajajill5814 Жыл бұрын

    ஓம் சற்குரு ஐயா போற்றி போற்றி 🌻🌻🦋🦋🌻🌻

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar55452 жыл бұрын

    நல்ல நேரம் நல்ல நேரம் அவரை நினைக்கும் எல்லாம் நேரமும்..........

  • @kpmanivel4991
    @kpmanivel49912 жыл бұрын

    அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் நான் பார்க்குற வேலை நிரந்தரமாக வேண்டும் என் கணவர் உடம்பு sariaaganum அப்பா

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic77812 жыл бұрын

    கணக்கன் பட்டி சற்குரு பகவான் பழனிசாமி சுவாமி கள்🌹 திருவடிகள் திருவடிகளே🙏🙏 போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnadurai1460
    @chinnadurai14602 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanmm4011

    @mohanmm4011

    Жыл бұрын

    ணஞன

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Жыл бұрын

    I got dream a month before . in that dream "I entered in to the asram(samathi). I saw a one lady. Asram was mentioned palani swami ". Next day one person came to my home & give the photo of kanakkanpatti samy. Then I realised his power. 1 week before I went to the place with my brother & I stunned. What I got dream that shows lively. He is a powerful siddar. I strongly suggest 'every life will be change once visited that temple.

  • @kssk291

    @kssk291

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்.கணக்கண்பட்டி சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரிவார்...

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 Жыл бұрын

    ஓம் கணக்கன்பட்டி சற்குருவே சரணம்.அப்பாவின் பாதம் சரணம்.🙏🙏🙏🙏🙏

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @sivaramu4537
    @sivaramu45372 жыл бұрын

    கர்ம வினை தீர்க்கும் கணக்கம்பட்டி ஐயாவின் முதல் முறையாக ஐயாவின் தரிசனம் இப்பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ திருவடி சரணம்

  • @anbuarasan5410
    @anbuarasan54102 жыл бұрын

    உண்மை இரு பிடம்🙏🙏🙏🙏

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr84312 жыл бұрын

    அடியேனும் மூட்டை சுவாமிகளை2 முறை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். முதல் முறை சென்ற போது சுவாமி சாலையின் ஒரு புறம் இருந்த கற்களை மறுபுறம் கொண்டு போடுமாறு அங்கு வந்திருந்தவர்களை ஏறிக்கொண்டு. இருந்தார்.பின் கிழக்கே போ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். பின் என் அருகில் வந்து நின்று இங்கே போடு என்றார் . பின்னர் போதும் என்று சொல்லி விட்டு அவருடைய குடிசைக்குள் போய் பக்தர்களை பார்த்தவாறு படுத்துக் கொண்டார். அங்கிருந்த பக்தர்களுடன் நானும் அவருக்கு முன்புறமிருந்த திறந்த வெளி மில் அமர்ந்து அவரைப் பார்த்தவாறு இருந்தோம். அப்போது என்னையும் அவரையும் இணைத்து ஒரு வெள்ளி நூலிலை போல் ஒன்று என் கண்களுக்குத் தெரிந்தது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை.மேலும் அதனை கவனிப்பதற்குள் எனக்கு ஒரு போன்கால் வந்து அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த அனுபவம் எனக்கு இதுவரை ஏற்பட்ட தில்லை. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. தங்களுக்கு த்தெரிந்தால் விளக்குவீர்களா ஐயா. மேலும் தங்களுக்கு தெரிந்த சித்தர்கள் யாராவது இருந்தால் வெளியிடுங்களேன்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda342 жыл бұрын

    🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல 🙏🙏🙏🙏

  • @krishnakumars2564
    @krishnakumars25642 жыл бұрын

    ஞான வள்ளல் சச்சிதானந்த சற்குரு வாழ்க.

  • @selvag5446

    @selvag5446

    2 жыл бұрын

    Samy enmaganvalkayai kapparthu saranam

  • @subramanisubramani2830

    @subramanisubramani2830

    2 жыл бұрын

    @@selvag5446 எ

  • @rajasekar1045
    @rajasekar10452 жыл бұрын

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 Жыл бұрын

    சத்குருவின் திருவடிகள் போற்றி போற்றி 🌻🌹🙏🙏🙏

  • @thiruroja7722
    @thiruroja77222 жыл бұрын

    ஐயா நாங்களும் கணக்கம்பட்டி சித்தர் கோவிலுக்கு போயிருக்கோம் அந்த மாதிரி ஒரு vibration இதுவரைக்கும் வேற எங்கேயும் உணர்ந்ததில்லை சித்தர் கோவிலுக்கு போயிட்டு வந்த பின்னால் i feel better in my life எல்லோரும் போக வேண்டிய கோவில் எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஓம் சரவண பவ 🙏🙏🙏ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி மூட்டை சாமியே சரணம் 🙏🙏🙏

  • @lakshmim824

    @lakshmim824

    Жыл бұрын

    Address please

  • @SureshKumar-xp9fk

    @SureshKumar-xp9fk

    Жыл бұрын

    Na innaik thaan poitu vanthan.antha feelings epadin solla mudiyala

  • @ithunamavideo7016

    @ithunamavideo7016

    Жыл бұрын

    Nan 10 days before ponenn

  • @jayalakshmic3295

    @jayalakshmic3295

    Жыл бұрын

    எப்பிடி போகனும் rut sollunga

  • @thiruroja7722

    @thiruroja7722

    Жыл бұрын

    @@jayalakshmic3295 திண்டுக்கல் மாவட்டம் கனக்கம்பட்டி , villege main road la இருந்து உள்ள ஒரு 1 km போகணும் அங்க நிறைய auto போகும் ஓம் கணக்காம்பட்டி மூட்டை சாமி சரணம் 🙏

  • @nageswarisubramanian-xb2bu
    @nageswarisubramanian-xb2bu Жыл бұрын

    Yesterday I went to Kanakkanpatti Siddar temple and attended pooja at 12pm. I feel very happy and got peace of mind. Sir, I came to know about SIddar from your speech . Thank you so much sir, Valga Valamudan

  • @kpunniyamoorthykp7449
    @kpunniyamoorthykp74492 жыл бұрын

    சாமி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sumathisekar4426
    @sumathisekar44262 жыл бұрын

    நிதிநாமபட்டி குப்பைசித்தர் என்ற பெயரில் நாடிஜோதிடம் மூலமாக எங்களுக்கு 2005 ல் அகஸ்தியர் வாக்கில் அறிமுகமாகி இன்று வரை பல அற்புதங்களை எங்கள் வாழ்வில் நிகழ்த்தி எங்களை கைவிடாமல் வழி நடத்தும் மகான் திருவடிகள் போற்றி.சற்குருவே சரணம்.🙏🙏

  • @explorewithgowri732

    @explorewithgowri732

    2 жыл бұрын

    @Hariharan Yogalakshmi from palani 12km distance via thindigul bypas

  • @vaidi865

    @vaidi865

    2 жыл бұрын

    More info pl

  • @vaidi865

    @vaidi865

    2 жыл бұрын

    Haven't seen one genuine Nadi jyothidam . Can u suggest one pl

  • @DVFOODS1825

    @DVFOODS1825

    Жыл бұрын

    Please proper address 🙏

  • @explorewithgowri732

    @explorewithgowri732

    Жыл бұрын

    @@vaidi865 In gopi near gh, vasistar jothida nilayam is there

  • @sivakumarramanan1787
    @sivakumarramanan178720 күн бұрын

    ஓம் ஶ்ரீ சத்குரு கணக்கம்பட்டி சுவாமிகளே சரணம் 🙏🙏🙏

  • @nachalarun6597
    @nachalarun65972 жыл бұрын

    Waiting to receive your blessings.

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Жыл бұрын

    காணொளிக்கி நன்றி தோழர்களே🙏🙏🙏,,,

  • @velmuruganvel554
    @velmuruganvel554 Жыл бұрын

    ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் போற்றி வணங்குவோம் 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️💐💐

  • @palanichamy4591
    @palanichamy45912 жыл бұрын

    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @mahalakshmi-fl8xw
    @mahalakshmi-fl8xw2 жыл бұрын

    Sarguru ayyavai parkum bhagyam enaku 23 vayathil kidaithathai ninaithu magilchi adaikiren.... 3 murai parthu irukiren.....om sarguruvey saranam

  • @rajak1571
    @rajak15712 жыл бұрын

    அப்பா அப்பா அப்பா உங்கள நம்பிட்டேன் சாமி இனி எல்லாமே நீங்க தான்

  • @meenukitchen7724
    @meenukitchen77242 жыл бұрын

    om sarguruve saranam....yesterday i finished palanisamy sidhar tharisanam...im so happy..nandri nandri guruve..

  • @radharavindran122

    @radharavindran122

    2 жыл бұрын

    அவர் சமாதி எங்கே இருக்கு?

  • @vijayaprakash2243

    @vijayaprakash2243

    Жыл бұрын

    @@radharavindran122 Palani kanakampatti

  • @radharavindran122

    @radharavindran122

    Жыл бұрын

    @@vijayaprakash2243 நன்றி🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🔥🔥🙏

  • @bnpmedia6787
    @bnpmedia67872 жыл бұрын

    கோடி சரணம் அய்யா ஞான வள்ளல் சர்குருவே 🙏

  • @moorthyvlr1617

    @moorthyvlr1617

    2 жыл бұрын

    Jai Guruji

  • @moorthyvlr1617

    @moorthyvlr1617

    2 жыл бұрын

    Jai guriji Kai guruji Jai guruji

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Жыл бұрын

    நன்றி.ஓம் சச்சிதானந்த சத்குரு வே சரணம்

  • @manikumari9012
    @manikumari90125 ай бұрын

    ஓம் சத்குருவே சரணம் எனது வாழ்வில் பல அற்புதங்களை நடத்தி கொண்டு இருப்பவர். என் அப்பா சத்குரு அவருடை மறு அவதாரம் சற்குரு விபுதி சித்தர் சத்திரப்பட்டியில் இன்று வாழ்த்து நமக்கு அருள்புரிகிறார்.. சித்தர் திருவடி சரணம்

  • @anithmagajenanithmagajen6196
    @anithmagajenanithmagajen61962 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @karthickkumar5446
    @karthickkumar54462 жыл бұрын

    ஓம் சற்குருவே சரணம்...

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @Samyu123
    @Samyu1232 жыл бұрын

    ஓம் சற்குரு வே சரணம் சரணம் ஐயா

  • @g.r.ajithkumarg.r.ajithkum5429
    @g.r.ajithkumarg.r.ajithkum5429Ай бұрын

    இரண்டு வருடம் குழந்தையின்றி ஒரு முறை ஐயாவை தரிசனம் செய்து வந்தேன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது... கேட்டதை அருள்வார் ஐயா குருவே சரணம்

  • @rathika5363
    @rathika5363 Жыл бұрын

    குருவே சரணம் 🙏

  • @kavitha6827
    @kavitha68272 жыл бұрын

    Om satguruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthimani9072
    @jayanthimani90722 жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh33402 жыл бұрын

    Om sarguruve saranam🙏🙏🙏

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Жыл бұрын

    உண்மை அய்யா. குருவே சரணம், நான் உங்களுட்ட வந்தேன் வேண்டியதை கொடுத்தீங்க நல்ல படியா செயல் பட அருள் புரிங்க சாமி 🙏🙏🙏🙏🙏

  • @subiramaniyanr

    @subiramaniyanr

    11 ай бұрын

    சுப்பி ர ம ni யன்

  • @subiramaniyanr

    @subiramaniyanr

    11 ай бұрын

    நா ன்னு ம் சித் த ரோட ம கிமை யைக ண்டுமகில்தேன்.எனக்கும்நான் நி னை த்தில் அனைத்தும் நடன ந்ததுமிக்கமகிழ்ச்சிஒ சித்தர் ஐயா அவர்க ளைவனகுகிரன்

  • @subiramaniyanr

    @subiramaniyanr

    11 ай бұрын

    சு ப் பி றம் ம நிய ன்

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan26933 ай бұрын

    கணக்காம்பட்டி சித்தர் அருள் ஆசி என் மகனுக்கு கிடைக்க வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சுவாமி கு என் நமஸ்காரம்

  • @v.prakash6666
    @v.prakash6666 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த கணக்கன்பட்டி காளிமுத்துசாமி மூட்டைசாமிகள் ஐயா திருவடிகள் பொற்பாதம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @kesavanarayanan6160
    @kesavanarayanan6160 Жыл бұрын

    ஓம் சற்குரு கணக்கன்பட்டி பழனிச் சாமி சாமிகளே எனக்கு சிங்கப்பூரிலிருந்து விசா கிடைக்க வேண்டும் அய்யா

  • @rathinavelus8825
    @rathinavelus88252 жыл бұрын

    மஹான் கணக்கம்பட்டி ஸ்ரீ பழனிச்சாமி பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.ஐயா சாமியார் உங்களை பார்க்க வேண்டும்.என் கஷ்டங்களை தீர்த்து வைக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

  • @user-ol6qy7ok4i
    @user-ol6qy7ok4i Жыл бұрын

    ஓம் கணக்கம்பட்டி சுவாமியே சரணம் சரணம்

  • @shenbagavalli726
    @shenbagavalli7262 жыл бұрын

    சற்குருவே சரணம்

  • @geetha-1165
    @geetha-1165 Жыл бұрын

    Nalla pathivu Nandri Ayia Blessed to hear

  • @anandhkalai3121
    @anandhkalai3121 Жыл бұрын

    ஐயா நீங்கள் தான் எங்களுக்கு துணை

  • @kumarsudha2755
    @kumarsudha27552 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @sakthivelsai7351
    @sakthivelsai73512 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா சரணம்

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/qICNpLeofZi_e8Y.html

  • @prabhuprabhu613
    @prabhuprabhu6132 жыл бұрын

    Valga valamudan appa

  • @indiradeviparthiban9018
    @indiradeviparthiban90182 жыл бұрын

    சற்குரு அப்பா நல்லதே நடக்க வேண்டும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @bhanumathiramadass7431
    @bhanumathiramadass74312 жыл бұрын

    Om sarguruve saranam Appa

  • @balamuruganr1775
    @balamuruganr1775 Жыл бұрын

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @santelahshmy74
    @santelahshmy742 жыл бұрын

    Mikka nandri aya. 🙏 🙏🙏.

  • @bagyaraj3796
    @bagyaraj3796 Жыл бұрын

    இன்று 27.12.202 செவ்வாய்க்கிழமை கனக்கம்பட்டி வந்து ஐயா பழனிசாமி அவர்களை வணங்கி வந்தேன்

  • @20anojan
    @20anojan2 жыл бұрын

    Sarguruve saranam saranam saranam.

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan11292 ай бұрын

    மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 Жыл бұрын

    🙏🏻👣🌹 ஓம் ஶ்ரீ சற்குருவின் பாதாரவிந்தங்களே சரணம்🌹👣🙏🏻

  • @vkrishnakumar4257
    @vkrishnakumar42572 жыл бұрын

    Om kanakkampatti Iyya saranam

  • @nagarajanpalanisamy6519
    @nagarajanpalanisamy6519 Жыл бұрын

    ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @harimanigandanvchamundi
    @harimanigandanvchamundi2 жыл бұрын

    Great👍👍

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Жыл бұрын

    ஓம் சரவணபவ ஓம் கணக்கன் பட்டியாரே சற்குருவே மூட்டை சுவாமிகளே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @dileepkumaraol
    @dileepkumaraol2 жыл бұрын

    Thanks 🙏❤️

  • @9876541288
    @9876541288 Жыл бұрын

    ஓம் சத்குருவே சரணம்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்

  • @ManiKandan-xr5ui
    @ManiKandan-xr5ui Жыл бұрын

    இந்த வருடம் கனகம்பட்டி சற்குரு திட்டு சாமி ஜுவசமாதியை தரிசிக்க பழனி முருகன் அருள்வித்தார் ஓம்....

  • @rstime...6581
    @rstime...6581 Жыл бұрын

    Om Sarguruvey Saranam🙏

  • @kanaan.gkanaan8830
    @kanaan.gkanaan8830 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி சத்குரு சாமியே சரணம் என்னைக் காத்தருள்வாய் என் அப்பனே

  • @sivaarunachalam6013
    @sivaarunachalam60132 жыл бұрын

    ஓம் சக்தி

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 Жыл бұрын

    Thanks a lot for your commentary. Had seen Him and blessings also. 🙏

  • @yttamilzha4031

    @yttamilzha4031

    Жыл бұрын

    Sarguru oom palaniswamigal my family my daughter nalla irukkanum

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Жыл бұрын

    ஐய்யா நான் இப்பொழுதுதான் இந்த சித்தரைப்பற்றி அறிந்தேன் அவருடைய அருள் வேன்டும் என் குடும்பத்தில்ஆண் குழந்தைவரிசுகள் வரவேண்டுமென வேண்டுகிறேன் அருள்புரிய வேண்டும்

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer2 жыл бұрын

    ஞானம் தேடும் நானும் குருவே துணை

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy35822 жыл бұрын

    நன்றி ஐயா

  • @kathiravang815
    @kathiravang815 Жыл бұрын

    அய்யா எணக்கும் அருள் கிடைக்க உதவுங்கள் சத்குரு சித்தரே சரணம் சரணம் சரணம்

  • @vathsalavathsala2800

    @vathsalavathsala2800

    3 ай бұрын

    Iya ungalai dharisikka enakku arul tharungal.

  • @supertraders9564
    @supertraders9564 Жыл бұрын

    ஓம் எண்ணிலா கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om 🙏 🙏🙏🙏🙏🙏

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar13632 жыл бұрын

    Om Sri Sathguruvae Saranam

Келесі