சித்தர் ரகசியம் 13 | வியக்கவைத்த கனகம்பட்டி சித்தர் | சிலிர்ப்பூட்டும் அனுபவம் | Indra Soundar Rajan

Indra SoundarRajan வியக்கவைத்த கனகம்பட்டி சித்தர் | சிலிர்ப்பூட்டும் அனுபவம் | சித்தர் ரகசியம் 13
Indra SoundarRajan வியக்கவைத்த கனகம்பட்டி சித்தர் | சிலிர்ப்பூட்டும் அனுபவம் | சித்தர் ரகசியம் 13
பதினெட்டு சித்தர்கள், இந்த மண்ணுலகில் தோன்றி இன்றும் வாழும் அற்புதர்கள். அவர்களின் வாழ்க்கை குறித்து விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார். இந்தப் பகுதியில் சித்தர்களின் வகைகள் குறித்தும் தன் வாழ்வில் கனகம்பட்டி சித்தர் நிகழ்த்திய சித்து குறித்தும் பேசுகிறார். சித்தர் ரகசியம் - 13
tags
siddhar,18 siddhar,siddha,siddhar ulagam,siddhars,sidhar,bogar siddhar,#siddhars,korakkar siddhar,siddhar ragasiyam,siddhar jeeva samadhi,siddhar song,siddhar tamil,tamil siddhar,siddhar ragasiyam in tamil,18 siddhas,siddhar padalgal,siddhar padalkal,viboothi siddhar,konganar siddhar,tamil navigation siddhar,madurai viboothi siddhar,tamilnavigation siddhar,siddhar gal,siddhas,siddhar baba,adhi siddhar,siddhar real,siva siddhar
indra soundar rajan,writer indra soundarrajan,indra soundarajan,indira soundarajan speech,indira soundarajan serials,indira soundarajan,indra soundarrajan,indra soundarrajan speech,indira soundarrajan,indra soundar rajan (author),writer indra soundarajan,indra soundrajan,indra soundar rajan speech
வீடியோ : என்.ஜி.மணிகண்டன்
எடிட் : செந்தில்குமார்
தயாரிப்பு : இல. சைலபதி
சித்தர் ரகசியம் - 1 : bit.ly/3wEY9YC
சித்தர் ரகசியம் - 2 : bit.ly/3LipOTe
சித்தர் ரகசியம் - 3 : bit.ly/3wV7uLJ
சித்தர் ரகசியம் - 4 : • சித்தர் ரகசியம் Indra ...
சித்தர் ரகசியம் - 5 : • சித்தர் ரகசியம் Indra ...
சித்தர் ரகசியம் - 6 : • Indra Soundarajan சித்...
சித்தர் ரகசியம் - 7 : • 18 Siddharkal - Indra ...
சித்தர் ரகசியம் - 8 : • 18 Siddharkal - Indra ...
சித்தர் ரகசியம் - 9 : • சித்தர் ரகசியம் - 9 | ...
சித்தர் ரகசியம் - 10 : • Indra Soundar Rajan | ...
சித்தர் ரகசியம் - 11 : • Indra SoundarRajan | ச...
சித்தர் ரகசியம் - 12 : • Indra Soundar Rajan | ...
சித்தர் ரகசியம் - 14 • 18 siddhar | சித்த ஞான...
சித்தர்கள் வழிபட்ட சிவன் : • அதிசய பைரவர், சித்தர்க...
சித்தர்கள் வழிபட்ட நாதகிரி : • மூலிகை வனமாகத் திகழும்...
அத்ரிமலை அற்புதங்கள் : • வழித்துணையாக வரும் வனத...
சித்தர்களை வழிபட்டால் முன் வினை தீருமா ? : • Revathi Sankaran|சித்த...
ராமதேவரின் ஜீவ சமாதி : • ராமதேவர் | 18 சித்தர்க...
பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி : • பாம்பன் சுவாமிகள் | பி...
கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி : • கோரக்கர் சித்தரின் ஜீவ...
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 158

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu20 күн бұрын

    ஐயா என்னுடைய கடன் பிரச்சினை உயிரே போகுது.நீங்கள்தான் கடனிலிருந்து வெளியே வர வழிகட்டவெண்டும் சுவாமி மூட்டை சித்தர் ஐயா போற்றி போற்றி போற்றி. ஓம் மூட்டை சித்தர் ஐயா வாழ்க வாழ்க.

  • @kalaraman4180
    @kalaraman41802 жыл бұрын

    வணக்கம் ஐயா நான் தங்களது ஆன்மீக நாவல்களை நிறைய படித்திருக்கிறேன்.தங்களை இன்று பார்த்ததில் மகிழ்ச்சி.நான் சென்றவாரம் கணக்கம்பட்டி சென்று வந்தேன் மிக நல்ல மாற்றம் என் வாழ்வில் .குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி நிலவி வருகிறது.

  • @sathyas1109

    @sathyas1109

    Жыл бұрын

    Super, anal enaku nimathi poiruchu

  • @athemozhi2316
    @athemozhi23162 жыл бұрын

    ஓம் கணக்கன்பட்டி பழனிசாமி சித்தர் போற்றி போற்றி ஓம் மூட்டை சித்தர் போற்றி போற்றி ஓம் சற்குருவே போற்றி போற்றி

  • @umasingerumasinger5071

    @umasingerumasinger5071

    2 жыл бұрын

    கணக்கன்பட்டி ஐயா என் வண்டிய எடுத்து சென்று விட்டார்கள் அதை மீண்டும் என்னிடம் தர நீங்கள் தான் அருள்புரியும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நான் தவறு செய்தால் மன்னிக்கவும் அதற்கு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு ஏதாவது ஒரு உதவி செய்யவும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kesavankesavan7759
    @kesavankesavan77592 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ஐயா கணக்கன் பட்டி சுவாமிகளே போற்றி ஐயா கூறியது போன்று எனது வாழ்க்கையிலும் நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறேன் சில வருடங்களுக்கு முன்பு நான் என் மனைவி என் மகன் அவனது நண்பன் ஆகியோர்கள் சேர்ந்து பழனி சென்று முருகனை தரிசித்து விட்டு எங்கள் ஊர் பரமக்குடி திரும்பி வந்துகொண்டிருந்த பொழுது கணக்கன்பட்டி வந்து சுவாமிகளை தரிசிப்பதற்காக வந்து பார்த்தபொழுது சுவாமிகள் படுத்திருந்தார் அவரது காலடியில் நாங்கள் அமர்ந்து இருந்தோம் திடீரென விழித்ததும் எங்கள் மீது கோபப்பட்டு மிக கடுமையான வார்த்தைகளால் திட்டி எங்களை மேற்கால ஓடுற மேற்கால ஓடுற என்று கோவமாக விரட்டிக் கொண்டே வந்தார் நாங்களும் பயந்து ஓடிக் கொண்டிருந்தோம் திடீரென்று திரும்பிப் பார்த்த பொழுது நூற்றுக்கணக்கான காலணிகள் கிடந்த இடத்தில் எனது கால் அணியையும் விட்டு வந்தது இப்பொழுது தான் ஞாபகத்திற்கு வருது அவரது கால்களை பார்த்தபொழுது எனது காலணிகள் அவரது காலில் உள்ளது இது கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் நான் எனது ஊர் நண்பர்களிடம் தொலைபேசியில் இந்த செய்தியை சொன்னவுடன் அவர்களும் முதல் நாளே உங்களுக்கு அவரது பாக்கியம் கிடைத்துள்ளது ஆகவே உங்கள்வாழ்வில் மிகச்சிறந்த உன்னதமான நாள் என சொன்னார்கள் அவர் காலனியை கழட்டி போட்டவுடன் அப்படியே எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள் என சொன்னார்கள் அந்த நேரம் முதல் எங்கள் வாழ்வில் உன்னத நிலைக்கு வந்துள்ளோம் சுவாமியை எப்பொழுதும் போற்றுவோம்

  • @t.sdevadass4366

    @t.sdevadass4366

    Жыл бұрын

    சித்தர்கள் எல்லாம் தெய்வங்களே.நன்றி.

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan96732 жыл бұрын

    🙏 அருமையான அனுபவம்! அன்பே சிவம்! திருச்சிற்றம்பலம்! 🙏

  • @kalyanasundaramnatesaachar7758
    @kalyanasundaramnatesaachar77582 жыл бұрын

    ஐயா வணக்கம் உங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது சித்த புருசர்கள் எவ்வாறு அவர்கள் தாங்கள் விரும்பும் பக்தர்களை தங்கள்பால் ஈர்க்கிறர்கள் என்பதை உணர்த்துவது தான் இது மேலும் சீரடி சாய்பாபாவின் லீலைகளையும் ஒப்புநோக்கத்தோன்றுகிறது.. ஓம் சாய்ராம் ஓம் கனக்கம்பட்டி பழனிச்சாமி நமோநமஹ🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @karunanithikaruna55

    @karunanithikaruna55

    2 жыл бұрын

    சீரடி சாய்பாபா வின் மறுவடிவாக ஐயாவைக் காணலாம்.

  • @palanimanoj4936
    @palanimanoj49362 жыл бұрын

    உண்மையிலேயே செருப்புகளை வைத்து விளையாடும் பழக்கம் அவருக்கு உண்டு.2001 ஆம் வருடம் நான் அவரை பார்க்க கணக்கம்பட்டி சென்றிருந்தேன்.அப்போது அவர் இவ்வளவு பிரபலமாகாத நேரம்.நான் வெகுநேரம் அவரை தேடி அலைந்து ஒரு காட்டுக்குள் நிற்பதாக ஒரு மாடு மேய்ப்பவர் சொல்ல கேட்டு உள்ளே செல்லும் போது பொன்னி என்ற பெயரோடு அவர் வளர்த்த நாய் ஒன்று எங்கிருந்தோ வந்து என்னை அவரிடம் கூட்டி போனது. நான் வேகமாக நடந்து அவரை நோக்கி சென்றதை பார்த்து "என்ன சாமி நீ என்ன அடிக்க போற மாதிரி வர்ற " என்று கேட்டார்.இது தான் என்னிடம் அவர் பேசிய முதல் வார்த்தை. அப்புறம் தூரத்தில் ஒரு மரத்தில் ஒரு கூல்டிரிங்ஸ் பாட்டில் தொங்கி கொண்டு இருக்கும் அதை எடுத்து வா என்றார்.நான் அதை எடுக்க செருப்பு காலோடு வரப்பின் மீது நடக்க முற்படும் போது என் செருப்பை காண்பித்து இது என்ன நீ சேர்த்த சொத்தா இதை இங்கே விட்டு செல் அப்படின்னாரு. நானும் செருப்பை கழட்டி விட்டு வெறும் காலோடு மீண்டும் வரப்பில் ஏற மீண்டும் பின்னிருந்து அழைத்து உனக்கு இடுப்புல நோவு அதானால வரப்புல நடக்காம உழுத நிலத்தில் நடந்து போய் எடுத்து வா அப்படின்னார்.நானும் அப்படியே போய் எடுத்து வந்தேன். அப்படி தூரத்தில் வரும் போது சித்தர் என் செருப்பை தூக்கி ஒரு பள்ளத்தில் போட்டு ஒளித்து வைத்து கொண்டு இருந்ததை பார்த்தேன். அதற்கு பின் என்னை ஒரு மரத்தடியில் படுக்க வைத்து என்னை சுற்றி பொடி கற்களை போட்டவாறு வந்தார்.அடிக்கடி பாலக்காடு போகும் என்ற வார்த்தையை வாயில் உச்சரித்து கொண்டே வந்தார்.இது நடந்து 25 வருடம் ஆகி விட்டது.இன்னும் எனக்கு அதுக்கு அர்த்தம் புரியவில்லை.காலையில் சென்றது இருட்டும் நேரம் ஆகிவிட்டது.அப்போது தூரத்தில் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டுட்டு ஒரு ஆள் வருவது தெரிந்தது.உடனே சித்தர் என்னை பார்த்து "சாமி அவன் உன்னைத்தான் புடிக்க வாரான் நீ ஓடிரு " அப்படின்னார்.நான் சித்தரை பார்த்து அவர் கூறிய விதம் பார்த்து சிரித்தேன்.இல்லை சாமி சிரிக்காத நிஜமாகவே உன்னை பிடிக்கத்தான் வாரான் எந்திச்சு திரும்பி பார்க்காம போ அப்படினாரு ...நான் கிளம்ப முற்பட்ட போது சாமி உன் சொத்தை விட்டுட்டு போற அந்த பள்ளத்துல உன் சொத்து கிடக்கு பாரு எடுத்து போட்டுட்டு போ என்று அவர் ஒளித்து வைத்திருந்த என் செருப்பை காண்பித்தார்.நானும் சிரித்தவாறு செருப்பை எடுத்து போட்டு கொண்டு திரும்பி பார்க்காமல் கிளம்பினேன்.பின்னால் அந்த வெள்ளை பேன்ட்,வெள்ளை சட்டையை ஒரு மேட்டின் மேல ஏறி நிற்கச்சொல்வது காதில் கேட்டது.பின் அந்த ஆளிடம் போய்ட்டு வாங்க சாமி....போயிட்டு வாங்க சாமி...என்று என் உருவம் தெரியும் வரை கத்தி சொல்லி கொண்டு இருக்குமாறு கூறினார்.அந்த ஆளின் சத்தம் மெல்ல மெல்ல குறைத்து கொண்டே வந்தது. ......நானும் திரும்பினேன் ....இது சித்தரோடு என் அனுபவம்.

  • @annasaraswathit7978

    @annasaraswathit7978

    2 жыл бұрын

    Super experience. Wow you great.

  • @karunanithikaruna55

    @karunanithikaruna55

    2 жыл бұрын

    நீங்கள் கொடுத்து வைத்தவர்.இந்தப் பாவிக்கு கிடைக்கவில்லை (நேரடியாக).

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do2 жыл бұрын

    அடியேனுக்கும் இதேபோல் similar காலணி சம்பவம் நிகழ்த்தக்கிடைக்கப்பெற்றேன்.ஓம் சச்சிதானந்த சத்குரு கணக்கன்பட்டி பழனிசாமி காளிமுத்து சாமி ஐயா திருவடிகள் சரணம், போற்றி, போற்றி

  • @kumaran2451
    @kumaran24512 жыл бұрын

    அற்புதம்..எம்பெருமானே..அய்யா..இந்திரா சௌந்த்ராஜன் அய்யா.

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan41732 жыл бұрын

    ஓம் சற்குரு நம🙏🙏

  • @Balamurugan-tf5jt
    @Balamurugan-tf5jt2 жыл бұрын

    ஓம் கணக்கன்பட்டி மூட்டைசுவாமிகள் திருவடிகளேச்சரணம்.

  • @sivassiva7815
    @sivassiva78152 жыл бұрын

    மஹா பெரியவரைப் பற்றி பேசியதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

  • @praveenkumar-ys1rk
    @praveenkumar-ys1rk2 жыл бұрын

    My favourite man Indira soundarajan,he live for others,they tell lot of information about siddhar.

  • @shenbagavalli726
    @shenbagavalli7262 жыл бұрын

    பகவானே சரணம் உன் திருவடிக்கு

  • @CDMira
    @CDMira2 жыл бұрын

    எனக்கும் இந்த சித்தரை குடும்பத்துடன் சென்று தரிசிக்க ஆசை. வேண்டு்ம் சித்தரின் ஆசி.🙏🙏🙏🙏🙏🙏

  • @CDMira

    @CDMira

    2 жыл бұрын

    Today I went to kanakampatti siddhar place and prayed with my family members. Feeling blessed 🙏🙏🙏🙏☺ sadhguruve saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    2 жыл бұрын

    @@CDMira பழனில எங்க இருக்கு ங்க.

  • @CDMira

    @CDMira

    2 жыл бұрын

    @@user-mf1fh7cl8z பழனிக்கு முன் ஆயக்குடி என்ற ஊரின் அருகே உ‌ள்ளது. நாங்கள் Google map போட்டு போனோம்

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    2 жыл бұрын

    @@CDMira 🙏👍

  • @selvakumargeetha435
    @selvakumargeetha4352 жыл бұрын

    ஓம் கணக்கன்பட்டி சத்குரு ஸ்ரீ மூட்டை சாமிகள் திருவடி சரணம்

  • @santhimanisubramaniam8192

    @santhimanisubramaniam8192

    2 жыл бұрын

    000

  • @mailsathish8
    @mailsathish82 жыл бұрын

    🌺🌼🌸 🔱🙏அய்யா சற்குருவே சரணம் 🔱🙏🌺🌼🌸

  • @Moorthy..1997
    @Moorthy..19972 жыл бұрын

    🙏🙏🙏Om sri sarguru bahavan nyana vallal kanakanpatti palanisami swamigal thiruvadigalae potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayvijayvi9343
    @vijayvijayvi93432 жыл бұрын

    ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம்

  • @yenathuulagam4017
    @yenathuulagam40172 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. இந்த காணொளி மூலம் அவரை பற்றி அறிமுகம் கிடைத்தது..

  • @saravanakumarp9441
    @saravanakumarp94412 жыл бұрын

    நன்றி

  • @mitomito8975
    @mitomito89752 жыл бұрын

    ஓம் சற்குரு பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @kanniyammalkanniyammal4510
    @kanniyammalkanniyammal45102 жыл бұрын

    அருமை!!! சற்குருவே போற்றி!!!

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo2 жыл бұрын

    Super good

  • @lakshmivenkateswaran5344
    @lakshmivenkateswaran53442 жыл бұрын

    Super appa...om nama shivaya

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ கணக்கண் பட்டி சித்தர் சற்குருவே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Жыл бұрын

    அருமையான பதிவு 🙏

  • @sakthimithas9489
    @sakthimithas94892 жыл бұрын

    Appavey saranam 💐

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @mailsathish8
    @mailsathish82 жыл бұрын

    🙏 🔱🌺 சற்குரு அய்யா சரணம் 🙏 எனக்கும் ஒரு சித்து விளையாட்டை அரங்கேற்றியுள்ளார் 🌺🙏

  • @abi.varun.2933
    @abi.varun.29332 жыл бұрын

    சற்குருவே சரணம்

  • @selviganesan7289
    @selviganesan7289 Жыл бұрын

    கணக்கம்பட்டி ஐயா போற்றி போற்றி. தங்களை தரிசிக்கும் வரம் தாரும் ஐயா.

  • @vedasmagicalworld2718
    @vedasmagicalworld27182 жыл бұрын

    ஓம் சற்குருவே சரணம்🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🌺 Thanks a lots to sivaprabanjam 🕉️🤧

  • @umamaheswari1585
    @umamaheswari15852 жыл бұрын

    Om sarguru iyya Saranam 🦋🦋🦋🦋🌺🏵️

  • @kalyansundaram6398
    @kalyansundaram63982 жыл бұрын

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar87867 ай бұрын

    Thank you sir

  • @maruthukumar966
    @maruthukumar9662 жыл бұрын

    ஓம் சற்குருவே சரணம்

  • @amsalakshmi1660
    @amsalakshmi16602 жыл бұрын

    Om sarguruve saranam appa

  • @Latha-cy6mz
    @Latha-cy6mz3 ай бұрын

    ஓம் சத்குரு சரணம்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95662 жыл бұрын

    Ayya sarguruve saranammmmmmmmmmmmm

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran62432 жыл бұрын

    Om guruve saranam thiruvadi saranam thiruchitrampalam

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran59412 жыл бұрын

    Om satguruvey saranam 🙏🙏🙏

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh33402 жыл бұрын

    Om sarguruve saranam🙏🙏🙏

  • @g.neelavathithavasiyappan3358
    @g.neelavathithavasiyappan33582 жыл бұрын

    Sarguruve saranam appa

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Жыл бұрын

    எனக்கும் ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது அதை காரியம் வெற்றி அடைந்தது பின் பகிர்கிறேன்

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z2 жыл бұрын

    கணக்கப்பட்டி சித்தர் சரணம்🙏

  • @MK_20248
    @MK_202482 жыл бұрын

    Om sri surguruve saranam 🙏🙏🙏🙏

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar13632 жыл бұрын

    Om sathguruvae saranam

  • @mramasamy8625
    @mramasamy86252 жыл бұрын

    ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் போற்றி போற்றி போற்றி

  • @deepashankar7463
    @deepashankar74632 жыл бұрын

    கணக்கன்பட்டியாரே குருவடி சரணம் திருவடி சரணம்....

  • @01a.cnaveena58
    @01a.cnaveena582 жыл бұрын

    Sarguruve namaha 🙏

  • @vijayalakshmiramasubramani1912
    @vijayalakshmiramasubramani191211 ай бұрын

    Om Satguruve saranam

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl49372 жыл бұрын

    தியாகம் பேரன்பே தன்னலமற்ற சேவை செய்த செய்த கொண்டிருக்கும் நல்லோர்கள் நினைத்த நலம் ‌பலம் பேரின்பம் வளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 Жыл бұрын

    ஓம் சற்குரு போற்றி

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Жыл бұрын

    Appaa saranam Om sathguruvey saranam

  • @philiprobertselvam1697
    @philiprobertselvam16972 жыл бұрын

    Good

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam33412 жыл бұрын

    ஓம்

  • @vairamanip1864
    @vairamanip1864 Жыл бұрын

    அய்யா என் உடல் நோய் தீர்ந்து மனம் நன்றாக இருக்க வேண்டும்

  • @darshadenojansworld3969
    @darshadenojansworld39696 ай бұрын

    Om kanakkanpatti satguru patham saranam

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🏵️🕉️ sathguruvae potri potri🕉️🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🤧

  • @shanmugamr.806
    @shanmugamr.806 Жыл бұрын

    Om sharguva potri 🙏🙏🙏

  • @nkannannkannan2702
    @nkannannkannan27022 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கண்பட்டி சற்குரு பழநிசாமி மூட்டைசுவாமிகளே சரணம்

  • @anbumaneevr1312
    @anbumaneevr13122 жыл бұрын

    ஓம் நமச்சிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க 🌸🌹🌷🙏🙏🙏

  • @backiaraj8431
    @backiaraj8431 Жыл бұрын

    நான் தேர்வில் வெற்றி பெருவேன் என்று நம்புகிறேன்.ஒம் சற்குரு சரணம்.

  • @sarujanu4852
    @sarujanu48522 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam59802 жыл бұрын

    Sarguru gnana vallal saranam🙏🙏🙏🙏🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Жыл бұрын

    OM SRI SATG GURU KANAKKAMPATTI PALANI SWAMIGAL THIRUVADIGAL POTRI.

  • @shanthiganeshan9429
    @shanthiganeshan9429 Жыл бұрын

    🙏🙏🙏

  • @hemakrish9479
    @hemakrish94792 жыл бұрын

    🙏🙏🙏kanakkanpatti appa thiruvadigal saranam

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 Жыл бұрын

    I had different experiences

  • @prasantasahoo6699
    @prasantasahoo6699 Жыл бұрын

    Vendumayya

  • @lakshmikitchen4214
    @lakshmikitchen42142 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamg7252
    @thangamg7252 Жыл бұрын

    Om sarguruve saranam🦋🙏😭

  • @ranibommayan7992
    @ranibommayan7992 Жыл бұрын

    🙏🙏

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy89452 жыл бұрын

    சகலமும் ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா

  • @priyashyam9703
    @priyashyam9703 Жыл бұрын

    Nanthiri namskaram sir 🙏

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 Жыл бұрын

    குருவே சரணம்

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu23033 ай бұрын

    om. Sarguruve. saranam. Appa. , 🙏🙏🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl49372 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம கோடி தாத்தா யோகி ராம் சுரத்குமார் ஜெய ஜெய ஜெய பொன் பழனிசாமி அம்மையப்பன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @poosaipandian9423
    @poosaipandian94239 ай бұрын

    ஐயா கஸ்டம் தீர்த்துவைங்கள் ஐயா.....காப்பாத்தூங்கள்....

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting52712 жыл бұрын

    OM sarguruve🦚 Appa saranam🦚🦚

  • @sudhakarselvarajsudhakarse3692
    @sudhakarselvarajsudhakarse3692 Жыл бұрын

    ஓம்ஶ்ரீ சற்குவே சரணம்

  • @priyajiiva1111
    @priyajiiva11112 жыл бұрын

    Mootai thatha🙏🏻🙏🏻🙏🏻

  • @AASUSID
    @AASUSID Жыл бұрын

    🤗🤗

  • @ravananraju1436
    @ravananraju1436 Жыл бұрын

    Om shree kanakkanpatti sarguruve saranam

  • @venkadesh5574
    @venkadesh5574 Жыл бұрын

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @duraisamy6890
    @duraisamy6890 Жыл бұрын

    Om kanakkampatti mahan sidhar potri..

  • @vairamanip1864
    @vairamanip1864 Жыл бұрын

    என் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும்

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏

  • @devakimenon7380
    @devakimenon73802 жыл бұрын

    🙏🙏🙏🌟🙏🙏🙏🌟🙏🙏🙏🌟

  • @malarvanan8916
    @malarvanan8916 Жыл бұрын

    Sarguruve saranam mootaisaamigal

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Жыл бұрын

    கணக்கம்பட்டி சத்குரு அய்யனே போற்றி போற்றி

  • @Vellumayil123
    @Vellumayil123 Жыл бұрын

    ஓம் கணக்கம்பட்டி சற்குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @saransa8674
    @saransa86742 жыл бұрын

    அய்யா ருத்ர வீணை நாடகம் எங்கு படபிடிப்பு நடந்தது. நீண்ட நாள் தேடல்

  • @subramanisubramani718
    @subramanisubramani7182 жыл бұрын

    Om kanakkanpatti motai saranam Om kakanmati Moti Om kanakkampatti motai Swami le saranam saranam saranam

  • @vallimohan8899
    @vallimohan88992 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuarasan2710
    @anbuarasan2710 Жыл бұрын

    🙏OM SARGURU POTRI 🙏

  • @vinothavino5195
    @vinothavino5195 Жыл бұрын

    Enakum sitharai kana avarudaiya idathu vara migavum asaiyaga ullathu

Келесі