கடகம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் |

கடகம்- கேள்விகளும் கடவுளின் பதில்களும்|| #kadagam #astrology #rasipalan #kadagaraasipalan #jodhidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 240

  • @user-vp6fj2op5x
    @user-vp6fj2op5x13 күн бұрын

    வசதிகள் எதுவும் வேண்டாம் மன நிம்மதியுடன் வாழ்ந்தால் போதும்😢😢

  • @deepaprithi5620

    @deepaprithi5620

    9 күн бұрын

    Athe than

  • @rajkumard3657

    @rajkumard3657

    7 күн бұрын

    Same

  • @harib817

    @harib817

    2 күн бұрын

    Correct

  • @Sachinunavukkadu
    @Sachinunavukkadu13 күн бұрын

    நல்லதையே நினைத்து காத்திருக்கிறோம், நடக்கும் என்று நம்புகிறோம்🙏

  • @ShivagamiH

    @ShivagamiH

    9 күн бұрын

    Super

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar514413 күн бұрын

    வாழ்வதை விட சாவதே மேல் இறைவா .... இது என்ன, உனக்கு ஓய்வு நேர விளையாட்டா ?? உழைப்பு, இறை பக்தி, நேர்மை, தர்ம வாழ்க்கை வாழ்வதே குற்றமா ? அடுத்தவரை பாதிக்காத, எங்களின் நியாயமான கோரிக்கை கூட நிறேவேறாதா ? எத்தனை நாள் ??, மாதம்?? வருடம் ?? அன்புக்கு கூட நாங்கள் பிச்சை எடுக்க வேண்டுமா ? மற்றவர்கள் நன்றாக வாழ எங்களுக்கு ஆட்சேபணை இல்லை .... ஆனால், நாங்கள் உயர விரும்புவது தவறா ??

  • @RajKumar-yq2ov

    @RajKumar-yq2ov

    7 күн бұрын

    Ya true😢😢😢😢

  • @lotusbubbly9395

    @lotusbubbly9395

    7 күн бұрын

    Right

  • @ffrvishwa5595

    @ffrvishwa5595

    5 күн бұрын

    Seam to

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm13 күн бұрын

    Mudiyala sethu poidalam Pola iruku.aana athum panna mudiyala,😭😭😭😭😭

  • @enbajotijoti9779

    @enbajotijoti9779

    13 күн бұрын

    Yes me too

  • @vigneshc3105

    @vigneshc3105

    13 күн бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @cdwblog7073

    @cdwblog7073

    13 күн бұрын

    Dont emotion Control your self

  • @chandrasekaranpachaiyappan3414

    @chandrasekaranpachaiyappan3414

    13 күн бұрын

    Same situation mam Real fact true

  • @shankarshankar-fx8pg

    @shankarshankar-fx8pg

    13 күн бұрын

    Same

  • @subaAS223
    @subaAS22313 күн бұрын

    நீங்க சொல்ற எல்லா கேள்வியும் என் மனசுல இருக்கு அடிக்கடி இதை நெனச்சு நான் ஃபீல் பண்ணுவேன்😢😢😢. கடைசியா எல்லாத்தையும் ஏத்துக்கிற பக்குவம் எனக்கு வந்துருச்சு இப்போ நான் எதுக்குமே feel pandrathu இல்லை. அவங்க அப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு நினைச்சிட்டு போயிருவேன்😅

  • @user-mq3rs8rs1c
    @user-mq3rs8rs1c13 күн бұрын

    ஐயா தங்கள் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய வாழ்க்கையில் தற்போது பயணித்து வருகிறேன் தங்களின் வாக்கு சித்தம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் அபிராமி அருளாலும் வாழ்வில் வெளிச்சம் பெற்று அடுத்த அடி எடுத்து வைத்து துக்கமான நிலையிலும் கஷ்ட கால நிலையும் கடந்து தங்களது வாக்குகள் போல் நான் இறை வழிபாடுடன் என்னுடைய அனுதினம் பயணத்தை இறைவனுடைய நாமத்தை திருப்புகழ் பாடி அபிராமி அன்னையையும் வாத்தியாய தாயா வித் மஹே கன்னியாகுமரி தீமஹி தன்னோதுர்க்கி பிரச்சோதயா தங்களது வாக்குகள் நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் வெற்றியே தங்களின் தங்களின் வாக்கு பிரகாரம் சாஷ்டாங்கமாக இறைவனை மனதார நினைத்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் மகாலட்சுமி சேவித் நகர் விஷ்ணு பக்தி சதி மஹி தன்னோ லக்ஷ்மி பிரஜோதயாத த்து 🙏🙏🙏 ஐயா தங்கள் கூறுவது இறைவன் கூறுவது போல் தங்களது வாக்குகளை வாக்குகளை கேட்பதற்கு இறைவன் நமக்கு அளித்த வரமே தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா இதுதான் என்னுடைய மனதின் உண்மையான குரல் ஐயா🙏🙏🙏❤️❤️❤️

  • @user-gt4ew1ic6o
    @user-gt4ew1ic6o12 күн бұрын

    இவ்வளவும் நடந்து இப்போ வாழ்க்கை வெற்றிடம் ஆகிட்டு இனியாவது கடவுள் எங்களுக்கு ஏதாவது நன்மை செய்யனும். ஏனென்றால் இனி இழக்கிறத்துக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லை.

  • @achuzzzz-lq3nc

    @achuzzzz-lq3nc

    Күн бұрын

    Unmai

  • @trichyrealestate123
    @trichyrealestate12313 күн бұрын

    Exactly perfect match👍 எப்படிங்க இப்படி மனசுல இருக்கிறத அப்படியே சொல்றீங்க...

  • @cdwblog7073
    @cdwblog707313 күн бұрын

    உண்மையான மன குமுறல் தான் ஐயா

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal.12 күн бұрын

    கடக ராசிக்காரர்கள் உயிருடன் இருக்கிறோம் அவ்வளவுதான்.

  • @p.hemanishitha7032
    @p.hemanishitha703212 күн бұрын

    I’m crying when I’m listening to this it’s true 😢

  • @radhikaraghav9289
    @radhikaraghav928913 күн бұрын

    ஐய்யா ரொம்ப நன்றி இன்று கூட என் மன கஷ்டங்களை கடவுளிடம் நீங்கள் சொன்ன மாதிரி கேட்டேன் , கடவுளே உங்கள் ரூபத்தில் வந்து பேசியுள்ளார் .

  • @muruganthunai-786

    @muruganthunai-786

    13 күн бұрын

    Unma than

  • @krishnandhu7242
    @krishnandhu724213 күн бұрын

    ஆயில்யம்..நடைபிணமாக வாழ்கிறேன்..😭 வாழவும் முடியல சாகவும் முடியல..😞 விதி வலியது..💔 வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கையானது.. கடகம் கஷ்டம் மட்டுமே... 💯😭

  • @krishnavenip3692

    @krishnavenip3692

    13 күн бұрын

    பூசம்... நடக்க கூட முடியாமல் விபத்தில் சிக்கி படுக்கையில் இருந்து வருகிறேன்.😢😭

  • @saranyasaranya8937

    @saranyasaranya8937

    12 күн бұрын

    Yes enaku itha nilamai tha 😢

  • @Wifeyhubby0105

    @Wifeyhubby0105

    10 күн бұрын

    😢😢

  • @sujibai824

    @sujibai824

    9 күн бұрын

    Mee tooooo

  • @praveenr7475

    @praveenr7475

    5 күн бұрын

    ❤ correct thala

  • @advocaterselvi1802
    @advocaterselvi180212 күн бұрын

    கடவுளுக்கு வணக்கம், ஜாய கடக ராசியில் பொறாக்காவே கூடாது, கருத்து தெரிந்த நாளில் இருந்த கஷ்டம் மட்டுமே வாழ்க்கை , எதற்கு இந்த பிறப்பு,

  • @anumanthkumar3588
    @anumanthkumar35887 күн бұрын

    மிக்க நன்றி ஐயா. எல்லாருக்கும் உதவி செய்றோம் எங்களுக்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள்.உதவி செய்ய வேண்டாம் கீழே தள்ளி மிதிக்காம இருந்தா போதும். என்ன உதவி பண்ணினாளும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க. அதிகம் இழந்தவர்கள் கடகமா தான் இருக்கும்.

  • @hemalathadinesh2357
    @hemalathadinesh235713 күн бұрын

    What ever I think your speaking 1000% correct

  • @gowthamangowthu1028
    @gowthamangowthu102813 күн бұрын

    உண்மையான குரல் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Susheelachenthamara
    @Susheelachenthamara13 күн бұрын

    Omg how u say to the point sir ..spclyy I feel u r telling it to me ..waiting for god's reply cos I have asked all these questions sir

  • @sadhasivamshivam5404
    @sadhasivamshivam540413 күн бұрын

    அய்யா என் வாழ்வில் நடப்பதை அப்படியே பிரதி பாலிக்கிறீர்கள் நன்றி கடகராசி கடக லக்னம் ஆயில்யம் பாதம்3 விடிவு எப்போது அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்

  • @vidyap3640
    @vidyap364012 күн бұрын

    Yes உண்மையானா அன்பை நடிப்பு என்கிறது உலகம்.....

  • @suvalakshmisrinivasan4608

    @suvalakshmisrinivasan4608

    12 күн бұрын

    True😢

  • @RajKumar-yq2ov

    @RajKumar-yq2ov

    7 күн бұрын

    Ya ya true😢😢

  • @Tharuntharunkaruppusay
    @Tharuntharunkaruppusay12 күн бұрын

    நீங்க சொல்றது எல்லாம் சரி ஐயா.பல பிரச்சனைகளை சந்திச்சுட்டேன்.ஆணால் இப்ப ஒரு தெளிவான முடிவுல இருக்கிறேன்.

  • @aswiniganeson4
    @aswiniganeson44 күн бұрын

    💯 unma vela ila v2ula ellarum enaku yethira irukkanga 😢😢😢

  • @murugesanp3315
    @murugesanp331513 күн бұрын

    நல்லது மட்டுமே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றிங்க ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh12 күн бұрын

    Vanakam , im kadagam rasi, ayiliyum nachathirem whatever you're telling Is rite neither wrong doesn't matter but you're earning proper by those subscribers, viewers, podcast, Instagram, Facebook followers bla bla bla ... 😂😂😂😂😂😂 if you'll agree hit like that shows you're independent trust in God n your hardwork . Subscriber from Malaysia 🇲🇾

  • @drmarulmozhi
    @drmarulmozhi13 күн бұрын

    என் மனதின் பிரதிபலிப்பு ஐயா

  • @shivamudaliar7364
    @shivamudaliar736413 күн бұрын

    Sir u r kadagam rashi 1001 percent true 🙏🙏

  • @sheelasamy8304
    @sheelasamy830413 күн бұрын

    Good morning. Always love hearing you🙏❤️

  • @tenkasimaruthisilambattaka1388
    @tenkasimaruthisilambattaka138810 күн бұрын

    Ayya Vanakkam நான் சேவை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன் பொருளாதார பிரச்சினை நீங்கள் சொல்வது 90 சதவீதம் உண்மை அய்யா எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்🫐❤️🫐❤️❤️❤️

  • @user-gx6qs2rb6v
    @user-gx6qs2rb6v3 күн бұрын

    புசம் நான் எதையும் சந்திக்கிற துனிவு என்னிடம் உள்ளது

  • @ffrvishwa5595
    @ffrvishwa55955 күн бұрын

    சரி தான் நூறு சதவீத உண்மை

  • @hnrs2561
    @hnrs256113 күн бұрын

    வணக்கம் அப்பா நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு நடந்து என் சிந்தனையும் செயலும் அதுதான் நீங்கள் சொல்வதை எல்லாம் என் வாழ்க்கையில் பல மன உளைச்சல் பட்டு வரும் எனக்கு விமோச்சனம்

  • @murugesanp3315
    @murugesanp331513 күн бұрын

    ஐயா நீங்க சொல்வதை நான் நம்புகிறேன் கடைபிடிக்கிறேன் இறைவனுடைய அருளால் நல்லா இருக்கிறேன் கடக ராசி பூசம் நட்சத்திரம் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி விருப்ப கடவுள் அறுபடை வீட்டில் இருக்கும் முருகப்பெருமான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rctamil009-dr.s.balamuruga9

    @rctamil009-dr.s.balamuruga9

    13 күн бұрын

    Naanum

  • @hemamalini2969

    @hemamalini2969

    13 күн бұрын

    Same here

  • @lakshmivani714

    @lakshmivani714

    13 күн бұрын

    Unmai same

  • @hemalatha3990

    @hemalatha3990

    13 күн бұрын

    Same

  • @sathiyasathiya4733

    @sathiyasathiya4733

    12 күн бұрын

    Oh my god 😊

  • @ushanandhini9583
    @ushanandhini9583Күн бұрын

    அருமை பதிவு 🙏

  • @iamalwaysunlukey2491
    @iamalwaysunlukey249113 күн бұрын

    nijamave unmai than... 💯

  • @j.p.srikanthextraincome3596
    @j.p.srikanthextraincome359611 күн бұрын

    நிச்சயமாக மாபெரும் வெற்றி அடைவேன் இறைவன் அருளால்

  • @indhuskitchenandvlogs

    @indhuskitchenandvlogs

    11 күн бұрын

    👌🏻

  • @user-dy5jd5bu1i
    @user-dy5jd5bu1i13 күн бұрын

    100 % unmai samy

  • @user-yb4os4kd7y
    @user-yb4os4kd7y13 күн бұрын

    கடகத்தில் பிறந்திறக்கவே கூடாதூ போல கஷ்டம் கஷ்டம் கஷ்டம் தான் .எனக்கு இறந்தால்தான் கஷ்டம் என்னை விட்டு போகும் போல.கடவுள நம்பியும் பயன் இல்லை.😂😂😂😂

  • @indhuskitchenandvlogs

    @indhuskitchenandvlogs

    11 күн бұрын

    😂😂😂

  • @Sathishanuma

    @Sathishanuma

    6 күн бұрын

    Unmaii😂

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k13 күн бұрын

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @user-vy4so2bg4t
    @user-vy4so2bg4t12 күн бұрын

    நன்றி அப்பா 💐

  • @chithraashok2779
    @chithraashok27797 күн бұрын

    Life full total kaali

  • @visalatchis9637
    @visalatchis963713 күн бұрын

    100/💯 correct sir

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo11 күн бұрын

    பல பிரச்சனைகள் வீட்டிலும் வேலையிலும் நல்லது எப்போது நடக்கும்

  • @shilpar-0369
    @shilpar-036913 күн бұрын

    True sir.

  • @user-yv7wh1cm4d
    @user-yv7wh1cm4d13 күн бұрын

    Ummai samy sonnathu

  • @deniseponnusamy2258
    @deniseponnusamy225810 сағат бұрын

    Pesameh naa sethurulam nu irukuuuu

  • @komallamkandan4522
    @komallamkandan45227 күн бұрын

    What you said sir is 100% true..I go through hell of time

  • @amuthaaavin7100
    @amuthaaavin710011 күн бұрын

    Absolutely Correct Sir

  • @monishu283
    @monishu28313 күн бұрын

    YesYes..100%...coret

  • @Susheelachenthamara
    @Susheelachenthamara13 күн бұрын

    Thank you soo much sir

  • @dharshinikalai8357
    @dharshinikalai83575 күн бұрын

    Nandri Ayya 🙏

  • @ArunKumarAnnadurai-wn3ou
    @ArunKumarAnnadurai-wn3ou11 күн бұрын

    Sagarathukuda thariyama varamatanguthu 😢😭😭😭 Manasu romba valikuthu

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan341511 күн бұрын

    அருமை ஐயா

  • @manjulamanju5929
    @manjulamanju592913 күн бұрын

    Yes 200%corret

  • @BindhulekhaD
    @BindhulekhaD8 күн бұрын

    Thank you true God bless you 🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @lionram1112
    @lionram111212 күн бұрын

    100 💯 true ayyaa

  • @Nithya-jv8hp
    @Nithya-jv8hp13 күн бұрын

    I lost 15 years life in just last 2 years

  • @joshwin666

    @joshwin666

    12 күн бұрын

    💯😢

  • @subashreen4505

    @subashreen4505

    11 күн бұрын

    Same here ,born 2/2/2007.feel like lost all the credits .

  • @subashreen4505

    @subashreen4505

    11 күн бұрын

    ஆயில்யம் 1ஸ்ட் பாதம்

  • @user-id9rk7qp4t
    @user-id9rk7qp4t13 күн бұрын

    ஐயா நீங்கள் கூறுவது எல்லாம் எனது எண்ணங்கள். 😂😂😂

  • @hemalathasampath8226
    @hemalathasampath822611 күн бұрын

    Iyya unmai unmai unmai 😢

  • @TheJacksparrow-qb3hm
    @TheJacksparrow-qb3hm12 күн бұрын

    💯 correct ayya 😢 eppathaan intha nelama maarum 😢 mudiyala sethralam pola irukku ....pasangala vittutu pona yaru paathupanga 😢😢3 years aah avalo kastam...apdi enna paavam pannom...

  • @hemalatha9328
    @hemalatha932812 күн бұрын

    what you are saying that is 100% true

  • @user-ki4vj5tu9e
    @user-ki4vj5tu9e13 күн бұрын

    Ellamae unmainga

  • @prashanthiniannamalai9250
    @prashanthiniannamalai92506 күн бұрын

    Your words are 100 percent truueee

  • @AshPaji
    @AshPaji12 күн бұрын

    Yedhuvume panama kuda porandhavnga poi soli en familya pitichutanga. Throgam panravanga Romba nallarkanga. Yedhume panama na azhuren

  • @user-qd5qw2ft7e
    @user-qd5qw2ft7e13 күн бұрын

    True sir 💯

  • @MuruganMurugan-wq1um
    @MuruganMurugan-wq1um12 күн бұрын

    உண்மை ❤❤❤

  • @kousalyam8272
    @kousalyam827213 күн бұрын

    Correct

  • @hemalatha6118
    @hemalatha611810 күн бұрын

    Kadagamum kastamum

  • @user-mt7qd6dj2f
    @user-mt7qd6dj2f12 күн бұрын

    Super sir ❤

  • @muthukumars3484
    @muthukumars348413 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤100%unmai iyya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suramanjariravichandran846
    @suramanjariravichandran8464 күн бұрын

    True sir

  • @user-bp1jg6jy4h
    @user-bp1jg6jy4h12 күн бұрын

    Super

  • @pearlskumarir5977
    @pearlskumarir59777 күн бұрын

    100 % true ayya

  • @banukalai2580
    @banukalai258011 күн бұрын

    மறுபடியும் உண்மை , உண்மை 😂😂 வடிவேலு சார் style la நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் ரொம்ப நல்லவன் என்று சொல்ல வில்லையே என்று தான் மனம் நினைக்கின்றது.... உண்மை தவிர வேறு இல்லை அண்ணா

  • @sakersaker9534
    @sakersaker953413 күн бұрын

    Yes

  • @gopalkrishnan1571
    @gopalkrishnan157113 күн бұрын

    Kadakam + kasdam

  • @user-wo1xt4hu7k
    @user-wo1xt4hu7k13 күн бұрын

    Ayya unnmaiyana varigal

  • @pamnesrangoli
    @pamnesrangoliКүн бұрын

    Yes sir ,,,,

  • @arumugampalanisamy2777
    @arumugampalanisamy277712 күн бұрын

    Yess it's true

  • @DeepaDeepa-od9uf
    @DeepaDeepa-od9uf11 күн бұрын

    நீங்கள் நல்ல இருக்கனும் சார்

  • @vanithar216
    @vanithar21613 күн бұрын

    Yes 💯

  • @thevi3892
    @thevi389213 күн бұрын

    Vanakam friend sir ❤

  • @swarnav5469
    @swarnav546913 күн бұрын

    Correct ah சொல்றிங்க. ஆனா எப்போ நல்லது nadakum.

  • @user-jq2qy1bn6u
    @user-jq2qy1bn6u11 күн бұрын

    Ennala mudiyala kadaule enakka sadhi pannDa😢

  • @LathaV-ps5nh
    @LathaV-ps5nh13 күн бұрын

    100.%true

  • @ZainbOo-rs8up
    @ZainbOo-rs8up12 күн бұрын

    Really 💯 my life

  • @user-wt6mg9pz8m
    @user-wt6mg9pz8m12 күн бұрын

    True

  • @muniyappamenaga8259
    @muniyappamenaga82599 күн бұрын

    Ammakita peasakudathunu solluranga . husband um,appaum ,

  • @mahendranmani
    @mahendranmani13 күн бұрын

    கடகம்.பூசம்.நட்சத்திரம்.அடுத்த பிறவி கிடையாது.கலியுக வரதன் முருகனை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.வேல்உண்டு விணை இல்லை ஓம் சரவணபவ

  • @saravanababy-8034
    @saravanababy-803410 күн бұрын

    Super.sir

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi742213 күн бұрын

    Nimmathi eppo varum iyya

  • @sivaperumal5098
    @sivaperumal509813 күн бұрын

  • @S.SHRIHARI
    @S.SHRIHARI13 күн бұрын

    Kuduparu kadavullll nalla kuduparu Kilipaaru ....

  • @muthulakshmim7460
    @muthulakshmim746011 күн бұрын

    Super😢😢

  • @sathiyasathiya4733
    @sathiyasathiya473312 күн бұрын

    100,100,100% true

  • @somuseenu
    @somuseenu12 күн бұрын

    ஏப்ரல் மாதம் பிஸில் அடிப்போம்னு சொன்னிங்க. இப்போ உயிர்தா போகும் போல, அப்டிதா இருக்கு

  • @karthigprabu8190
    @karthigprabu819013 күн бұрын

    💯

  • @vijaykalai6631
    @vijaykalai663112 күн бұрын

    ஐயா வணக்கம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு குடும்பம் பிரச்சனையா இருக்கு என் பெயர் கலைவாணன் ராசி கடக ராசி நட்சத்திரம் பூசம்

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha594812 күн бұрын

    Om Shri SAIRAM 🙏🙏🙏

  • @DavidSanthosh-ts8xk
    @DavidSanthosh-ts8xk8 күн бұрын

    work 😢 problem 😢

  • @raviganga1939
    @raviganga193912 күн бұрын

    Ethukallam ennatha panarathu ayya....mudiyalle setharalam pole eruku😥

Келесі