கடகம்- சனி வக்ர பெயர்ச்சி ||

கடகம்- சனி வக்ர பெயர்ச்சி || #kadagam #astrology #rasipalan #kadagaraasipalan #jodhidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 213

  • @dsril420
    @dsril420Ай бұрын

    நான் 6 மாதத்திற்கு முன் ஒரு மிக பெரிய நிறுவனத்தில் மேனஜர் ஆக இருந்தேன். இபொழுது உணவு டெலிவரி வேலைக்கு செல்கிறேன். நன்றி கடவுளே என்னை பிச்சை எடுக்காமல் இன்னும் உயிரோட வைத்து இருப்பதற்கு.

  • @palmurugan9726

    @palmurugan9726

    Ай бұрын

    அன்பு நண்பரே, யார் கை விட்டாலும் நாம் கற்ற கல்வி கை விடாது. நீங்கள் கற்ற கல்விக்கு ஏற்ப அரசுப் பணிக்கு முயற்சி செய்யவும். நன்றி....

  • @urimai_kural

    @urimai_kural

    Ай бұрын

    😮

  • @chinmayavijayakumar2323

    @chinmayavijayakumar2323

    Ай бұрын

    ​@@palmurugan9726naan katra kalvi dhan enna munneravey vidala😢😢

  • @ramjayaram339

    @ramjayaram339

    Ай бұрын

    லாட்டரி சீட்டு எடுங்க சார் அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது 🙏

  • @dayanashah6166

    @dayanashah6166

    Ай бұрын

    Same feel 😔😔

  • @rajeshprema1547
    @rajeshprema1547Ай бұрын

    நன்றிங்க குருவே 🙏..கடகம் உங்க அருள் வாக்கில் (வார்த்தையில்)🎉ஒரே மகிழ்ச்சி 🎉 வாழ்வோம் வளர்வோம் மற்றவரை வாழவைப்போம்..எந்த நிலை மாறினாலும் அன்பை குடுக்கும் நிலை மாறாமல்..மற்றவரை மதிக்கும் நிலையில் மாறா உள்ளம் கொண்ட கடகம் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 இனி நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் பயணிப்போம்..இறைவனை வேண்டி கொள்வோம்❤❤

  • @smraja7245

    @smraja7245

    Ай бұрын

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362Ай бұрын

    என்னனமோ சொல்றீங்க. ஆனா ஒளி மயமாக இருக்கோ இல்லையோ. வலி மிகுந்த வாழ்க்கையா இருக்கு..

  • @suthany5801

    @suthany5801

    Ай бұрын

    Very true

  • @ammubalan8941

    @ammubalan8941

    Ай бұрын

    உண்மை👍

  • @kavithakavitha862

    @kavithakavitha862

    Ай бұрын

    It's true

  • @prasadkrishna9978

    @prasadkrishna9978

    Ай бұрын

    True

  • @mathematicstutorialintamil259

    @mathematicstutorialintamil259

    Ай бұрын

    Rombave

  • @Fatimanaseeha
    @FatimanaseehaАй бұрын

    ரொம்ப நன்றி ஐயா நானும் கடக ராசி தான் 🙏🙏 நல்லதே நடக்கணும் எல்லாருக்கும் நல்லதே நினைக்கிற கடக ராசிக்காரர்களுக்கும் நல்லதே நடக்கணும் ✨

  • @bharathadevim3556
    @bharathadevim3556Ай бұрын

    Sir Nenga சொல்லும் கடக ராசி அனைத்தும் உண்மையே சொல்லுவதெல்லாம் அப்படியே நடக்குது sir நன்றி நன்றி ayya

  • @SivaKumar-ih7lk

    @SivaKumar-ih7lk

    Ай бұрын

    Hi

  • @bharathadevim3556

    @bharathadevim3556

    Ай бұрын

    Hi sir

  • @Maheshwari-pv5vt

    @Maheshwari-pv5vt

    Ай бұрын

    Yes 💯 tq guruji 🙏

  • @bharathadevim3556

    @bharathadevim3556

    Ай бұрын

    Tq 👍​@@Maheshwari-pv5vt

  • @onewomenarmy9076
    @onewomenarmy9076Ай бұрын

    நீங்க sollrathu yallam yannakku nallave nadakkuthu iyaaaaa நன்றி ❤❤❤❤❤

  • @premaramesh8739
    @premaramesh8739Ай бұрын

    நீங்க சொல்லும் போது அதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏

  • @riswanar1790

    @riswanar1790

    Ай бұрын

    Keka mattum than illa?

  • @Soundariya-ew8fk
    @Soundariya-ew8fkАй бұрын

    Nanum kadagam rasi than marriage agi two years agiruchi innum kulanthai bakkiyam illa intha month pregnant agiranum kadavul ellorum enakaga vendikaga friends 🙏

  • @Fatimanaseeha

    @Fatimanaseeha

    Ай бұрын

    Don't worry kandippa kidaium ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Soundariya-ew8fk

    @Soundariya-ew8fk

    Ай бұрын

    😊

  • @Vani13-ct1qu

    @Vani13-ct1qu

    Ай бұрын

    நல்லதே நடக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் சந்தோஷம் கிடைக்கும் கடவுள் துணை இருப்பார்🙏🕉️🌺

  • @trueblessings4038

    @trueblessings4038

    Ай бұрын

    Next year le ungalukku kandippa kozhandha arokkiyama pirakkum dnt worry sister

  • @s.vinayagamoorthysvmoorthy7737

    @s.vinayagamoorthysvmoorthy7737

    28 күн бұрын

    Godblessyou​@@Vani13-ct1qu

  • @astaluxmi
    @astaluxmiАй бұрын

    அப்பா உண்மையில் நீங்க சொல்றமாரி நடக்கும் 😊🙏🏼💕

  • @selvaaking56
    @selvaaking56Ай бұрын

    மீண்டும் மீண்டு வந்து கொண்டிருக்கின்றேன் நன்றி ஐயா❤

  • @kalaivani303
    @kalaivani303Ай бұрын

    I love my self my self I am oqueen Hmm I move on I am happy God with me

  • @kalavathim2886
    @kalavathim2886Ай бұрын

    நான் ஆயில்யம் கடகம் ஐயா AtoZ எதை நினைத்து செய்தாலுமே வெற்றிதான்👍 எற்க்கும்.உங்கள் பதிவு மிக அருமை நன்றிகள் பல

  • @ananthigopalakrishnan1070
    @ananthigopalakrishnan1070Ай бұрын

    நீங்க சொன்ன தகவல் மிகவும் மனம் தைரியமாக இருக்கிறது நன்றி ஜயா

  • @Astoria640
    @Astoria640Ай бұрын

    நம்பிக்கையான வார்த்தைகள் ☺️

  • @Vani13-ct1qu
    @Vani13-ct1quАй бұрын

    கோடான கோடி நன்றிகள் ஐயா உங்கள் வார்த்தைகள் உண்மை ஆகட்டும் சந்தோஷங்கள் நிறைந்து இருக்கட்டும் கடவுள் துணை இருப்பார்🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @murugesan.r1988
    @murugesan.r1988Ай бұрын

    நன்றி ஐயா

  • @BindhulekhaD
    @BindhulekhaDАй бұрын

    Thank you ❤God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaveniK-ip2zv
    @KrishnaveniK-ip2zvАй бұрын

    உண்மையான வார்த்தைகள் ❤😊

  • @karthigprabu8190
    @karthigprabu8190Ай бұрын

    Ungaludaia valikatuthal enaku rompa helpful a iruku. Nanri guruve 😊

  • @rameshsugunaramesh3922
    @rameshsugunaramesh3922Ай бұрын

    Tq iyya ungal asirvatham nallathaye nadakum yenoda son ku 😊👍🙏

  • @selvaabi4090
    @selvaabi4090Ай бұрын

    நன்றி ஐயா ❤

  • @VittalCs
    @VittalCs7 күн бұрын

    Unmai ❤

  • @DilipKumar-hs4jh
    @DilipKumar-hs4jh18 күн бұрын

    கடக ராசி நான் ஏன் பிறந்தேன் , இப்போது ஏன் இருக்கிறேன் தோன்றுகிறது ஒரு வேலை சனியின் சக்தி வாழ்வில் நன்றாக இருப்பவர்களை மொத்த மாக கவுழ்த்து விடுவது தான் நினைக்கிறேன்

  • @anithasekar7244
    @anithasekar724410 күн бұрын

    Enaaiya veela vaika pakura Success pananum wait panitu iruntha manadidam, sagipu thanmai, success noki payanam, Dont worry about others na enaikume raja tha, Intha edatha adanje theera porom, planning different, ealpu nilai marum, Awarenes about all elame thanaku sathagama, business la success, govt job la good opportunities, new orders, skill velipaduthuva, ulagam uthupakum❤❤Theiviga sinthanain, smile always

  • @anthonyjohnmarie3328
    @anthonyjohnmarie3328Ай бұрын

    நன்றி அய்யா!

  • @Susheelachenthamara
    @SusheelachenthamaraАй бұрын

    Thank you sir ..your blessings your prayers a lift to kagadarasi

  • @oskumaroskumar7863
    @oskumaroskumar7863Ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @vinothsivaprakash9666
    @vinothsivaprakash9666Ай бұрын

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @SivaKumar-bu5iy
    @SivaKumar-bu5iyАй бұрын

    நன்றி குருவே

  • @gopur2305
    @gopur2305Ай бұрын

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675Ай бұрын

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jkАй бұрын

    Nandri Ayya 🙏

  • @user-by3pt9yp3v
    @user-by3pt9yp3vАй бұрын

    Romba nanri appa nimmathiya irukku.

  • @user-rd8qi9uc4d
    @user-rd8qi9uc4dАй бұрын

    Sir, Thank you, For your predictions sani vakra peyarchi and nivarthi palan 2024, to my rasi kadakam is good;

  • @baskaransenthilmani2000
    @baskaransenthilmani2000Ай бұрын

    நன்றி ஜயா

  • @senthilkumar4084
    @senthilkumar4084Ай бұрын

    மிக்க மகிழ்ச்சிங்க ஐயா...🙏🌹

  • @khbrindha1267
    @khbrindha1267Ай бұрын

    நன்றி ஐயா நல்லது நடந்தால் மகிழ்ச்சி. 🙏🙏

  • @kmcram6970
    @kmcram697021 күн бұрын

    மிக்க நன்றி 🌹🌹🌹

  • @NandaKishore-dd4qc
    @NandaKishore-dd4qcАй бұрын

    நல்லது நடக்கட்டும்🎉❤

  • @marymezhcyrani3699
    @marymezhcyrani3699Ай бұрын

    Nantri iyya.. 🙏🙏🙏oru nalla vazhgati iyya neenga...

  • @4b32saisaranm.s8
    @4b32saisaranm.s8Ай бұрын

    Nandri ayya❤🎉

  • @chitrabatumalai2699
    @chitrabatumalai2699Ай бұрын

    Nandri Aiya🙏

  • @user-dh3rt1lk7k
    @user-dh3rt1lk7kАй бұрын

    nice video, thank you for sending this for my sister's astro

  • @ArunPrakash-xw4xz
    @ArunPrakash-xw4xzАй бұрын

    வாழ்க வளமுடன்

  • @premaa.p3638
    @premaa.p3638Ай бұрын

    Thank you very much my beloved Respected Sir. It was really nice and thanks again for your prayer and wishes for this rasi. ❤🌹😇

  • @kingpurushoth1962
    @kingpurushoth1962Ай бұрын

    Romba Nanre aiya 🙏🙏🙏🙏 unga varththai palikkattu eallarum nalla irukkannum ipattikku kadaga rasi....

  • @SelviSelvi-ww7cr
    @SelviSelvi-ww7crАй бұрын

    Thank you for your information thanks a lot

  • @rathinamala9269
    @rathinamala9269Ай бұрын

    நன்றி

  • @jeyapoorni9945
    @jeyapoorni994513 күн бұрын

    Your speech always encouraged me.

  • @anushyakumar8996
    @anushyakumar8996Ай бұрын

    Thank u so much gurujiii...🙏

  • @vanithaelayaraja8882
    @vanithaelayaraja8882Ай бұрын

    THANK YOU SO MUCH AYYA 🙏

  • @sumathithirukumar7943
    @sumathithirukumar7943Ай бұрын

    Nandri ayya

  • @arulvadivu5351
    @arulvadivu5351Ай бұрын

    மிகவும் நன்றி ஐயா தாங்கள் பதிவு நம்பிக்கை தருகின்றது

  • @user-ic8ct4en3f
    @user-ic8ct4en3fАй бұрын

    Thank you so much ayya

  • @angrybird24707
    @angrybird24707Ай бұрын

    Thank u 🎉

  • @user-gt4fm4fd3h
    @user-gt4fm4fd3hАй бұрын

    Thank you sir

  • @raji1170
    @raji1170Ай бұрын

    Thanks you sir iam happy for this vedio 😊

  • @munisdharani-gt6qo
    @munisdharani-gt6qoАй бұрын

    மகிழ்ச்சி ஐயா

  • @ShankarBALitt
    @ShankarBALitt6 күн бұрын

    Thank u ayyaiya

  • @ckkeeth2112
    @ckkeeth2112Ай бұрын

    Thanks God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯

  • @Sairam19879
    @Sairam19879Ай бұрын

    100% unmai nanri ayya

  • @muthubalamuthubala534
    @muthubalamuthubala53416 күн бұрын

    ❤❤nandri ayya

  • @maryclara2431
    @maryclara243123 күн бұрын

    Thank thank ❤❤

  • @HarikrishnanAeilu
    @HarikrishnanAeiluАй бұрын

    Thank you so much sir 🙏🙏

  • @nishavijay8866
    @nishavijay8866Ай бұрын

    குருவே saranam🙏🙏🙏

  • @user-vy4so2bg4t
    @user-vy4so2bg4t27 күн бұрын

    Nantri, appa🎉

  • @hemalatha6951
    @hemalatha6951Ай бұрын

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshvicky2117
    @vigneshvicky2117Ай бұрын

    I am also kadaga rasi. I lost my job in guru peyarchi. Still I'm jobless couldn't get a job in this period

  • @BindhulekhaD
    @BindhulekhaD11 күн бұрын

    Thank you so much

  • @subajinisuba9483
    @subajinisuba9483Ай бұрын

    Thanks

  • @Rajarani27-qk8hz
    @Rajarani27-qk8hzАй бұрын

    Thanky

  • @Jothi-ss
    @Jothi-ssАй бұрын

    Romba days kku aprm romba nalla ah words kadaga rasi kku

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772Ай бұрын

    🙏🏻🇸🇬Thanks Bro 🌿 for your feedback. Just hope for the Best and Good luck 👍 🙏🏻

  • @ghemalathaghemalatha6512
    @ghemalathaghemalatha6512Ай бұрын

    Appa, Guruji Ronba Nadri

  • @priyangapriyanga7817
    @priyangapriyanga7817Ай бұрын

    Nanry iyya

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan580316 күн бұрын

    My Daughter Kadagam Rai 🙏 Om namah shivaya Om Shanti Shanti ❤

  • @venkatesanb9570
    @venkatesanb9570Ай бұрын

    Nalladhu nadandha santhosham

  • @subashreekumaresan805
    @subashreekumaresan80526 күн бұрын

    💯🎉❤ thank you sir

  • @niveethatamil5779
    @niveethatamil5779Ай бұрын

    TQ ayya🙏😊

  • @SalvarajSalvaraj-sb5bl
    @SalvarajSalvaraj-sb5blАй бұрын

    Vaa.thalaiva.vaa

  • @GiriKanthan
    @GiriKanthanАй бұрын

    It's true ❤

  • @kmcram6970
    @kmcram697021 күн бұрын

    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @thevi3892
    @thevi3892Ай бұрын

    Vanakam friend sir ❤️🙏

  • @SindhuSrinivasan-sd2ms
    @SindhuSrinivasan-sd2msАй бұрын

    வாழ்க்கை ஒரே பிரச்சனை

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906Ай бұрын

    Pesama poirunga ஒன்னும் நடகல சவமா இருக்கோம்

  • @omsairam9116
    @omsairam9116Ай бұрын

    🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 padatha kastam ela.Analum neyrmaiya erunthu kadaulai vali paduvathai nirutha maten.kadaul thunai erukanum.😥🙏🏻Om Sai Ram..om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarithamid9561
    @sarithamid9561Ай бұрын

    ஐயா ரொம்ப மனசொடிந்து இருந்தேன்.உங்க வார்த்தைகள் தைரியத்தை கொடுக்குது.நன்றி.நீங்க எந்த ஊர்.எப்படி ஜாதகம் பார்ப்பது

  • @sathishsaran7678
    @sathishsaran7678Ай бұрын

    நீங்கள் சொல்வது போல் நான் தைரியம் ஆக இருந்தேன் ஆனால் 5 வருடமாக ‌ஒரே பிரச்சினை, பயம், உடல் நலம் குறைவு தொடர்ந்து ‌கொண்டே உள்ளது ஐயா.துர்க்கை அம்மன் தீபம் வழிபாடு செய்து வருகிறேன் ஐயா, நீங்கள் சொல்வது சரியாக உள்ளது ஐயா ஆனால் நல்லது நடக்குமா ஐயா

  • @murugesanp3315
    @murugesanp3315Ай бұрын

    ஐயா உங்களுடைய வார்த்தையை கேட்க கேட்க தன்னம்பிக்கை ஏற்படுகிறது உங்களுடைய மகத்தான சேவைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyabargavi4110
    @saranyabargavi4110Ай бұрын

    Ladies ku தனியா solluvingla ஐயா

  • @vinojanu357
    @vinojanu357Ай бұрын

    Correct ta sonnega sir unga varthai palikanum sir romba kastama iruku sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌sir

  • @user-sh6eh4um8q
    @user-sh6eh4um8qАй бұрын

    Im kadagam, kandaga sani irundhapo last two years ah na sethu polachen, periya health issue aiduchu, ipo konjam paravaila, sir inimelavadhu enaku nalla irukumnu unga vedio parthu namburen

  • @UmaMaheswari-np8tg
    @UmaMaheswari-np8tgАй бұрын

    nainri ayya

  • @shradhdhak2780
    @shradhdhak2780Ай бұрын

    🙏🙏🙏

  • @hariharanraji9009
    @hariharanraji9009Ай бұрын

    🙏🙏

  • @muniyappamenaga8259
    @muniyappamenaga8259Ай бұрын

    Appadiye Aagatum pa

  • @sagayavinoth2912
    @sagayavinoth2912Ай бұрын

    Yara prayer pannanum sir

  • @kalpanas5547
    @kalpanas5547Ай бұрын

    ஐயா உங்கள் வார்தைகளை நம்பி நம்பி ஏமாற்றம் மட்டுமே

  • @aravindbiya7386
    @aravindbiya7386Ай бұрын

    ❤❤

  • @S.SHRIHARI
    @S.SHRIHARI15 күн бұрын

    Kadagam Uyir mattum than iruku

Келесі