காலத்தை வெல்பவன் நீ | கடகம் | Kadagam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan |Trichy

காலத்தை வெல்பவன் நீ | கடகம் | Kadagam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 44

  • @ravihari7228
    @ravihari722815 күн бұрын

    வாழ்க்கை முழுவதும் பதுங்கியே வாழும் ராசியா கடகம்

  • @Vinukvijay

    @Vinukvijay

    15 күн бұрын

    Ungal Kadan thollai viraivil sariyaga vendukiren...❤

  • @ravihari7228

    @ravihari7228

    15 күн бұрын

    @@Vinukvijay நன்றி நண்பரே

  • @KonguTMS-pe2pw

    @KonguTMS-pe2pw

    14 күн бұрын

    ​@@Vinukvijay T Mohanraj 16.03.1992 4.00am Dharapuram share market 🤔 panalama vendama konjam pathu soluga bro

  • @ramakrishnans3277

    @ramakrishnans3277

    14 күн бұрын

    ஆம்

  • @Vinukvijay
    @Vinukvijay15 күн бұрын

    Noool arundha kaathadi = KADAGAM POOSAM... 🌀🦀🌀

  • @Vietnamveedu
    @Vietnamveedu16 күн бұрын

    Excellent discussion

  • @sreenivasanmanoramma9734
    @sreenivasanmanoramma973412 күн бұрын

    சார் கடக ராசிக்கு லாட்டரியில் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா . செவ்வாய் திசை

  • @gopur2305
    @gopur230516 күн бұрын

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @Raamarajan
    @Raamarajan16 күн бұрын

    அருமை 👌அருமை👌 ஐயா 💯

  • @hariharan7640
    @hariharan764016 күн бұрын

    Nice explanation sir

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge997311 күн бұрын

    Mighaum nantri ayya

  • @nishalcaracnishal5125
    @nishalcaracnishal512517 күн бұрын

    Welcome sir

  • @HariHaran-nz6yw
    @HariHaran-nz6yw17 күн бұрын

    Sir Im aayilyam business la konjam problem irukum.stil sukira puthi going. Love sucess aguma?

  • @shilpar-0369
    @shilpar-036917 күн бұрын

    Hi sir. As you said there is confusion in taking any decision in career and want to do take up business but facing hurdles. Share some remedy. Poosam Nakshatra.

  • @user-zw1im3qe2e

    @user-zw1im3qe2e

    16 күн бұрын

    Samee

  • @Vinukvijay

    @Vinukvijay

    15 күн бұрын

    POOSAM... always help others, but nothing works for us... my sincere suggestion, "avoid partnership"🤝

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk14 күн бұрын

    Nandri Ayya 🙏

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    14 күн бұрын

    நன்றி

  • @Nmnm12349
    @Nmnm1234916 күн бұрын

    I hope invest in market thanks sir🎉🎉🎉🎉

  • @Raamarajan

    @Raamarajan

    16 күн бұрын

    🤣🤣

  • @malathir8396
    @malathir839615 күн бұрын

    Ayilyam,kadaka rasi , government job kedaikuma? Sir,

  • @eswarmoorthy2537
    @eswarmoorthy253717 күн бұрын

    Sir where is Sani vakra palan??

  • @harikrishnam7415
    @harikrishnam741516 күн бұрын

    Appo marriage delay aakuthu athuku enna solution

  • @gayu402
    @gayu40210 күн бұрын

    Kadagam rasi pusam natshathiram marriage life eppadi irukkum sir

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    9 күн бұрын

    43 வயது வரை நாய் படாத பாடு . பிறகு நாகரீகமான வாழ்க்கை

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi16 күн бұрын

    Abdiye oru nimisam hero maari feel aytean😊

  • @Raamarajan

    @Raamarajan

    16 күн бұрын

    🤣🤣

  • @gopi.e6545
    @gopi.e654514 күн бұрын

    கடகம் ராசி பூசம் நட்சத்திரம் வேலை இல்லாம இருக்கேன் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கா 5 மாதங்களா வேலை இல்லாம இருக்கேன்....

  • @rdxgamers7286

    @rdxgamers7286

    13 күн бұрын

    Same rasi and natchathiram velai ella but for 1 and half ella velai😂😅

  • @venkatraman9320
    @venkatraman932015 күн бұрын

    Sir, Your video give motivation, sir from last one year I don't have salary income.i run my family with 10k rental income. My date of birth 7th sep 1980. 2:30AM, birth place Chennai. Thanks in Advance Venkatraman I like to know your consultant fees for my birthday chart analysis.

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    15 күн бұрын

    தற்ச்சமயம் ஏதாவது teaching coaching training , அல்லது உணவு பொருள் சார்ந்து வியபாரம் செய்யுங்கள் 2 ல் உள்ள சந்திரன் புதன் சாரம் பெற்று தான் உள்ளது , அந்த திசை தான் நடக்கிறது . பொருளாதார நிலை மாறும் .

  • @Sharmila248
    @Sharmila24816 күн бұрын

    நான் ஆயில்யம் நட்சத்திரம் 50 வயது மறுமணம் நடக்கும் வாய்ப்பிருக்கா

  • @Vinukvijay

    @Vinukvijay

    15 күн бұрын

    Vaazhkkai vaalvatharkey... Vaazhga Valamudan...❤

  • @Way2Paradise80

    @Way2Paradise80

    Күн бұрын

    மறுமணமா முதலா

  • @thirustr55
    @thirustr5516 күн бұрын

    Yov thatha summa iruya nee vera

  • @Nmnm12349
    @Nmnm1234916 күн бұрын

    I'm trading in 2 years but loose sir

  • @apnprabu

    @apnprabu

    Күн бұрын

    Intraday ??

  • @DhamoDharan-lg5ez
    @DhamoDharan-lg5ez16 күн бұрын

    🙏hemavathi 05.09.1991 kadagam, poosam,midhuna laknam .1.59 am And Sakthi 31.10.1985 12.30 pm kumbam ,pooratadhi ,magaram laknam Marriage pannalamanu solunga sir pls🙏

  • @Vinukvijay

    @Vinukvijay

    15 күн бұрын

    If u r in love... proceed with ur decision as per ur situations... Keep ur astrology secondary and Live happily ❤

  • @RAVINDRANEXCELLENTWOWM

    @RAVINDRANEXCELLENTWOWM

    13 күн бұрын

    Please think it over wisely and take a good decision. Kadagam - Kumbam incompatible match.

  • @user-lz3ky2cq4m
    @user-lz3ky2cq4m12 күн бұрын

    E. 😮😮😮😮😮😮😮😮😂😂😂😂😂🎉😂 kadagam

  • @up..countrytrip2019
    @up..countrytrip201910 күн бұрын

    என்னதான் சொல்ல வரீங்க சாமி

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    புரிந்தால் நல்லது , புரியவில்லை என்றால் ரொம்ப நல்லது .

Келесі