காற்று வீட்டில் சனி பகவான் | ஹீரோவா? வில்லனா?

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 172

  • @banu8072
    @banu8072 Жыл бұрын

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @poornakaruppusamy18313
    @poornakaruppusamy18313 Жыл бұрын

    நீங்கள் சொன்னது ஒவ்வொன்றும் valuable point and 100% உண்மையும் கூட.. உங்களுக்கு சனிபகவான் வழுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதான் உங்கள் பேச்சு எப்போதும் தராசு பிடித்தது போல் சரியாக இருக்கும்.உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏🙏🙏🙏

  • @srenu1137
    @srenu1137 Жыл бұрын

    காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை.சரியான பாதையில் செல்ல ஊக்குவிக்கும் தாங்களது செயல் கூட ஒரு வகையான உலக நல தொண்டு தான்.வாழ்க வளமுடன்.

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Жыл бұрын

    கும்பம்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Жыл бұрын

    அற்புதம் குருவே.. எப்போது உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தேனோ அப்போதே கர்மாதிபதி சனி பகவான் இஷ்ட தெய்வம் ஆகி விட்டார். நன்றி குருவே. சூட்சுமம் சூட்சுமம் சூட்சுமம்... நிம்மதி இலவசம் அது அவரவர் செயல் வசம். சத்தியம் கடமையை செய்பவருக்கு கடவுள் துணை என்றென்றும் உண்டு.. உங்கள் வார்த்தைகள் வலிமை வாய்ந்தது குருவே.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நற்பவி 💐🙏👌👏👏👏👏👏✅💯🌹

  • @GaneshKumar-lz8nv
    @GaneshKumar-lz8nv Жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்லும் அனைத்து காணொளிகளும் மிக சிறப்பாக உள்ளது இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது உங்கள் காணொளியை காணும் நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்களே மிக்க நன்றி ஐயா

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx Жыл бұрын

    நிச்சயமாக உண்மை நான் தினமும் சனி பகவனையே கும்பிடுகிறேன்

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn Жыл бұрын

    நான் இங்கு ஜோதிடம் கற்க வரவில்லை. குருவின் அனுபவத்தை கற்கவே வந்தேன். நன்றி குருவே❤️❤️❤️

  • @canpc4725
    @canpc4725 Жыл бұрын

    100 % true பலன்.🙏🙏. தங்களின் பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தப் பின்னரே சனி பகவானை பற்றிய சரியான புரிதல் எனக்கு ஏற்பட்டுள்ளது.

  • @dharanidharan499
    @dharanidharan499 Жыл бұрын

    எனக்கும் துலாமில் சனி , yes it's true. நான் சனி

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🌹🌹❣👍

  • @yvanbador4086
    @yvanbador4086 Жыл бұрын

    வணக்கம் ஐயா,நீங்கள் ஆரோக்கியம், தீர்க்க ஆயுளடன்,இருக்க கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன். ஆம் என் கணவருக்கு மிதுனத்தில் சனி அவர் மதம் மாறி திருமணம் செய்துகொண்டார் அதர்க்காக நாங்கள் இருவரும் எங்களுடைய மதநம்பிக்கையை விட்டதில்லை ,அவர் கிருஸ்துவர் நான் இந்து,மேலும் எனக்கு துலாத்தில் சனி , இப்பொழுது புரிந்துகொண்டேன் ஏன் உழைப்பு, நீதி ,நேர்மை, உண்மை ,பாவம் ,,புண்ணியம்,நிதானம், அனைவரையும் சமமாகநடத்துவது,நானும் நடக்கத்தவரியதில்லை .இந்த நல்ல பழக்கமில்லாதவர்களை என்னுடைய நண்பராகக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டேன் . நான் பல காணிளிகளை பார்த்துள்ளேன் அவைகளில் தனுசுராசி ,மிதுனராசி பற்றிய தகவல் சற்று குறைத்து பேசப்பட்டிருந்தது ஆனால் நான் அபாடி இல்லை அதறாக்காகவும் வருத்தப்பட்டிருக்கினாறேன் ,ஆனால் என்னதான் ராசி லக்னம் என்றாலும் அதில் அமர்ந்த கிரகங்கள் ஒருவரை நல்லவராகவும்,கெடாடவராகவும்,மாற்றும் என்பதை புரிந்துகொண்டேன்,இந்த காணொளி மனநிறைவை தருகின்றது.நன்றி ❤🧡💛🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Жыл бұрын

    வணக்கம் குருவே உண்மையிலேயே சனி கிரகத்தை போன்று நன்மை செய்யும் கிரகம் இல்லை குரு கொடுக்கும் நல்ல விசயங்களை விட சனி கொடுக்கும் நல்ல விசயங்கள் அதிகம் மெய் வருத்த கூலி தருபவர்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Жыл бұрын

    அருமையான விளக்கம் குருதேவா நன்றி 🙏🙏🙏

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Жыл бұрын

    சுவாமி நல்ல தெளிவான விளக்கம் .நன்றி குருஜி

  • @abirami6071
    @abirami6071 Жыл бұрын

    Good evening Sir. Sani bhagavanai போற்றி பேசிய விதம் அருமை.

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Жыл бұрын

    EXCELLENT EXPLANATION. VAALGA VALAMUDAN. THANK YOU SIR. 🙏🙏🙏🙏🙏

  • @Gurudas03
    @Gurudas03 Жыл бұрын

    Super Sir, Vazhga Valamudan.... Thank you

  • @charanya6266
    @charanya6266 Жыл бұрын

    மிகவும் அருமை. உழைப்பு மற்றும் உழைப்பாளர்களின் முக்கியத்துவத்தை அற்புதமாக விளக்கியதற்கு மிக்க நன்றி. 🪐🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Жыл бұрын

    Beautifully explained the purpose of life through Sanieswaran. Sani is the judge of the world who maintains law and order and he is the HR manager , Great video Sir

Келесі