சாதனை நாயகன் சனீஸ்வர பகவான் | Sani | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Пікірлер: 177
Astro Sri Ram Ji - KZread Channel link kzread.info
கலியுக ராஜா,மன்னன், அரசன், பிரதமர் அவரே! நீலாநீசன் அல்ல நீளவன்! ஆனால் மந்தன்! கொடுங்கோலனுக்கு நீதியரசன்! மனதிற்கு எஜமான்
ஐயா சனி எங்கு அமர்ந்தாலும் நற்பலன் இல்லை, ஆக உலகில் இருக்கும் எல்லோரும் பாவிகளே, நன்றாக சொல்கிறீர் அப்பா வாழ்க வளமுடன்
எனக்கு துலா லகனம் கும்பராசி குரு தசா சனி புக்தி முதல் நன்றாக தான் இருக்கிறேன் குறிப்பாக சனி அந்தரகளில் கூட நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. இப்போது கூட சனி தசா சுய புக்தி புதன் அந்தாரம் நடந்து கொண்டிருக்கிறது . நல்ல வேலை மாற்றம் கூடவே ஏழரை சனி வேறு (லக்னத்தில் சனி உச்சம்)👍
ஆக மொத்தம் சனி எங்கே உட்கார்ந்தாழும் ஆப்பு....
@selvaganesanlr7746
3 жыл бұрын
😆😄😃😂😅🤣😂
@venkataraman6057
3 жыл бұрын
👌
@lakshmipathymurallidharan6568
3 жыл бұрын
😉🤣
@usha489
3 жыл бұрын
😂😂
@vijisai9210
2 жыл бұрын
Uppa thinnavan thanni kuditchu thaane aaganum. Summa Vitruvara. Kudukre thandanaiye piritchu kudukrar. Orediya kudutha Manithan thaanga matananu. Athilum sanisswar karunai kaatathan seirar. Manithan thaan athu purinjkrathile.
Unga ket peasunadhala dha..yenaku jathgam mela nambieka vanthu iruku sir..u r great sir
Very well explained thank you 👍
ஐயா, சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
Excellent explainations as usual Sir!!
3rd time saturn transit in magara rasi and sani desai also ....faith in god and doing more prayers.....my full life journey with god saturn....thank u ji. God bless you
Well explained.. thank you Sir 🙏
வணக்கம் ஐயா. சிறந்த பதிவு. நன்றி
Thank you sir for your crystal clear explanation for sani bhagavan 🙏🙏
பரிபூரண தெளிவான விளக்கம்..!
Romba Nandri sir🙏🙏🙏
ஐயா.தங்கள பதிவுகள் அருமை.வணக்கம் நன்றி.
Sema super pathivu
vanakkam sir. excellent sani explanation. he has spoilt my matrimony. he is lonely in 7th house in viruchigam but proved his malpractices and made me orphaned. just he has lengthened my longevity with heavy emotional unrest and extreme mental agony and torture. one paral in viruchigam and ZERO paral in dhanus in his a.v. chart. he has taken my mother's life in the zero for paral. killing azhaviduvan, thooliyil pottum thalattuvan suits well for sani. so saya madam had delivered a worst malefic baby. sun is totally responsible. all are totally responsible for our sufferings. 😭😭😭😭😭. my fate. this comment is to confirm the theory of how sani has damaged my life except my existence.
Kada lakkanam, utharatathi nachatharam, laknathil iruthu 9am veetil sani+chanthiran
நன்றி
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
அழகான தமிழ் எதார்த்தமான தெளிவான விளக்கம்... மிகவும் பாராட்டத்தக்க குரு.... நன்றி குருவே....
@ranjithdurai3440
2 жыл бұрын
Hi.. Honey... மொழி
Hi sir im u r grate fan...u r super explinations sir..
நன்றி குரு ஜி
Thank you sir
🙏 thanks for your valuable support 🙏
.நன்றி
செவ்வாய் கேது இணைவு பற்றி article போடுங்க
Amazing video ji🙏🙏👍
Sir all ur videos are perfect very super thank you very much
@parameswarimuthumariyapan2399
Жыл бұрын
Ama it turu
Nice speech
நன்றி நன்றி நன்றி
Nice sir...
சூப்பர் குருஜி
Nandri iyaa
Migavum nandrisir 🙏
Thankyou sir
Thank you
Super speech
Super sir
Sir, great🙏🙏
Nice
Good sir👍
Dear sir Plz explain me sir parivarthanai yogam 🙏
Fine true sir 100%
Nice explanation, but if Sani is Vakkram what will be the effects in case of Kanya lagna and Sani in Purattaathi Star & Guru in 11th house in Saturn Star Poosam.
Sir please explain retrograde saturn with ketu in 8th house for leo lagna. What will be the prediction for sani maha desa
நல்ல பதிவு ஐயா..கிரகங்கள் வக்ர நிலையில் உள்ள போது பலன் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா..... நான் துலாம் லக்னம் 2இல் சனி வக்ரம் ..8இல் சுக்ரன்...நான் ஓட்டுநராக பணி புரிகிறேன் இந்த வேலை எனக்கு சரியா வேலை தானா என்ற குழப்பத்தில் உள்ளேன்...தங்களுடைய ஆலோசனை தேவை படுகிறது .அடுத்த வாரத்தில் தொடர்பு கொள்கிறேன் ஐயா...🙏
Ennam pol valkaai 💯✨
வக்கிர கிரகங்கள் ராகு கேதுக்களுடன் இணைந்தால் ஏற்படும் பலன்களை பற்றி விளக்குங்கள் ஐயா. நன்றி
Nice sir please tell for rishaba lagnam ,venus and sani at first place itself but Mars is seeing from Scorpio from its own house what happens if sani and Mars seeing them each other
Plz come live!
Mahara laknam meshathil satni neecham rishaparasi palan sollunga sir
Entha raasiku entha thisai nanmai tharum konjam sollunga sir
குருவே🌹🌹 சரணம்
👏👏👏👌👌👌
ஐயா,மகர ராசி கும்ப லக்னம்,3ஆம் இடம் மேசத்தில் பரணி3ல் சனி அசுபதி2ல் குரு, 6 கடகத்தில் ராகு,7 சிம்மத்தில் சுக்ரன், 9ஆம் இடம் துலாத்தில் சூரியன் மற்றும் புதன்,11ஆம் இடம் தனுசில் செவ்வாய்,12இடம் மகரத்தில் சந்திரன் கேது. ஐயா, சனி எப்படிபட்ட பலனை தருவார் பதில் தாருங்கள் ஐயா🙏
குருஜி வணக்கம்
Sir ..could u upload the video for sani neesa vagram ...... Palan for that sani thisai.
Vanakkam Ayya 🙏🏻 Thangal padivugal annaithum migavom Arumai Nanry vazganalamudan Ayya 💯🙏🏻💐👌💐🙏🏻
நீச்ச சனியின் 3,7,10 ம் பார்வை பற்றி சொல்லுங்க சார்
கெடு பலன் குறைக்க/ இல்லாமல் போக அதிதேவனை வழிபடலாம் என சொல்லாமல் நன்றாக பயமுறுத்தியதற்கு நன்றி
Kadaka laknathil sani magarathil sukkaran irundhal palan sir
Kumba lagnsm 12il sani Uthradam Sirappa sir
ஐயா செவ்வாய் கேது யோகம் அல்லது தோஷமாபற்றி கூறுங்கள்
சர்வமும் சிவ மயம்
Suriya thisai sollunga sir
Sir neecha guru vagra Sani parivarthanai kadaga laknam ku podunga sir guru -7il sani-9 il
Sir i am midhuna lagnam sir enaku sani yogathipathi sir yogathipathi lakanthil irunthu vakram adainthu dasai nadathinal adhu yoga dasaiya or avayogadasaya sir konjom explain panuga sir
🙏
Sukiran + sani in 9th house(risbha rasi ).i am kanni lagnam.pls tell effect ji.
Kumba rasi kumba laknathirku eppo sani Enna seyvar sir please soluga sir 12 idathu sani sir
SRI SANIMARAJA SWAMEY❤🎉❤🎉❤🎉
Vrushichika lagnam uthradam age 52 meenam(5 idam lagnathil sani rahu...........? Replay sir
Sir semmaya solringa sir appapo comedy panringa 😁
நன்றி ஐயா.... மகர லக்னம் லக்னத்தில் சனி ராகு சுக்ரன் 7ல் குரு(வ) கேது இதில் சுகரன் சேர்க்கையும் குருவின் பார்வையும் சற்று விமோசனம் கிடைக்குமா....
சுப்பார் சாமி
Kadakalakkenam 2il Sani ragu sanithesi varukerahu palan pls
Santhiren plus sani in 10 il THULAM LAKNAM MEDICAL COURSE PADIKLAMA SIR
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Sir naan magara rasi wife mesam rasi palan sollunga
🙏🙏🙏💐💐💐
Sir . Very good explanation. Sir could you explain Sevai Vakaram in 6 th house . How to predict?
@SriMahalakshmiJothidam
3 жыл бұрын
Sure
விருச்சிகம் லக்னதில்,சனி சுக்ரன் சேர்க்னக பலன் சொல் ஐயா
9 ம் வீடு சிம்மம் சூரியன் சனி டிகிரி 6 ல்.லக்ன குரு 9 ம் பார்வை பெண் ஜாதகம் நல்லதா சார்
Sir in 8th house sani & sukran....pls explain...
Pl.tell 2 round sani
8am veedu magaramage vanthu atchi pettru irunthaal neengal sonne palan maruma allathu maratha?
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது திடீர் அதிஷ்டம் வருமா
Sevvai ucham aha ulla jathagathil saniyal periya pathipu irukathu
Indha nallathellam sani epdi than tharuvar????
மகர லக்னம் லக்னத்தில் சனி மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி சனி திசை எப்படி பலன் கிடைக்கும் . 4வது திசையாக வருகிறது.
தனுசு லக்னம் குரு துலா சனி பகவான் நல்லதாங்க ஐயா
Son (sani)na panthi sollitinga!!!!daddy suriyan thisai pathi sollunga
Laknthil sani vakiram
9 ல் சனி வக்ரம் ஆனால் என்ன பலன் ஐயா
Kumbam lakkanathil sani epiti irukku
Ayya Yennoda 7ra Naata Saani?
Saniya kumbidalama kumbital sodhipara, oru thani padhivu podunga sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@riyaxinriyaxin4864
3 жыл бұрын
Ama sir video podunga
@ddmakeover1299
2 жыл бұрын
Ss
மகர.ராசிதிருவோணம்.துலாலகனம்.சிம்மாத்தில்சனி.ராகு.பலன்கூறுங்கள்ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏