கீரையை பார்த்தே கண்டுபிடிக்கலாம் | Health Benefits of Spinach | Food Video

Ойын-сауық

In this video we discuss about how we find a name of Spinach by seeing that and also discuss about health benefits of Spinach
#spinach #spinachbenefits #keerai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 345

  • @karthika8473
    @karthika8473 Жыл бұрын

    இவ்வளவு நாளும் பாலக்கீரை - பசலைக்கீரை ‌ இரண்டுமே ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன் . நன்றி .

  • @V.Multicuisinechannel

    @V.Multicuisinechannel

    Жыл бұрын

    Paalak keerai sedi.pasalai kodi keerai

  • @motherearth5229

    @motherearth5229

    Жыл бұрын

    இரண்டும் வெவ்வேறு

  • @suryavenkat2206

    @suryavenkat2206

    Жыл бұрын

    Nanum

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Жыл бұрын

    கீரைகளோட அருமை பெருமைகளை விரிவாக விளக்கியதற்கு நன்றிகள் பல.

  • @pgsrcreation3379
    @pgsrcreation3379 Жыл бұрын

    கிராமத்து பக்கம் சமைக்கும் கீரை வகைகளில் இன்னும் எட்டு வகையான கீரைகள், குமட்டிக் கீரை,குப்பை கீரை, பண்ணைக்கீரை, 🍀அல கீரை, வல்ல ரை கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, தொய்யக்கீரை, அகத்திக்கீரை,🙏 இன்னும் சில வகை கீரைகள் அதை நாமும் மறந்துவிடவேண்டாம் ☘️🌿

  • @shobanarosee2661

    @shobanarosee2661

    Жыл бұрын

    Paruppu keerai..kaara kotti keerai....kovakka keerai ..naatharsang keerai..kuppai meani keerai lightta poduvaanga

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    Жыл бұрын

    என்னப்பா ! நல்லா கீரையா ?

  • @selvasundaris4940

    @selvasundaris4940

    Жыл бұрын

    காரக்கொட்டி கீரை

  • @chithraganesan4058

    @chithraganesan4058

    Жыл бұрын

    S குமட்டிக் கீரை sema taste ஆ இருக்கும் . மசிக்கவே வேணாம் வேக வேக தானா குழைந்து விடும்

  • @lathastephen

    @lathastephen

    Жыл бұрын

    குப்பைகீரைய விட்டுட்டீங்க

  • @kothandaramanbalaji7556
    @kothandaramanbalaji7556 Жыл бұрын

    பாராட்டுக்கள்! மக்கள் மனதில் பதிய நீங்கள் பயன்படுத்தும் உக்தி அபாரம்! ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளியை காணும் பொழுது பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது🎉🎉🎉. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை! வாழ்க மேன்மேலும் 🙏💐💐💐❤

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Жыл бұрын

    விளம்பரமாக இருந்தாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கு நன்றி இன்னும் இதுபோல வித்தியாசமான விளம்பரங்கள் மக்கள் பயனளிக்கட்டும்

  • @user-hk3ok8ox9q
    @user-hk3ok8ox9q Жыл бұрын

    அருமை தோழர்&தோழமை... அறியாத கீரைவகையும்... அறுமையான தகவலுக்கு நன்றி...

  • @thaanaa24
    @thaanaa24 Жыл бұрын

    வீடியோவை படுத்து கிட்டு பார்க்கிறவர்களுக்கு சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙈🥰🥰✨🌼

  • @ramkumarkumar9777

    @ramkumarkumar9777

    Жыл бұрын

    போடா spt efx ஏன் குளிச்சிக்கிட்டு இருப்போர் சார்பாக சொல்ல வேண்டியது தான

  • @learninglane135

    @learninglane135

    Жыл бұрын

    Thu thu thu

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    Жыл бұрын

    தனியாக

  • @kumaranthiru7788

    @kumaranthiru7788

    Жыл бұрын

    daily veetula vara guests food cooked for them over laughing nu content illamal oru cooking channel a irukuthu...kodumai...this atleast informative. avoid daily their life events posts...namaku thevai illai aduthavanga veetu matter

  • @manickam3334

    @manickam3334

    Жыл бұрын

    🍌🍌💦

  • @asrarmohamed7756
    @asrarmohamed7756 Жыл бұрын

    வீடியோவை பார்த்துக் கொண்டே கம்மண்ட் படிப்பவர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Жыл бұрын

    கீரைகளை பற்றி தரமான தகவல் தந்தமைக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.💐💐🙏🙏🙏

  • @padmarao2333
    @padmarao2333 Жыл бұрын

    Suganthi priya and Pragadish sooooooper explanation about greens/keerai. Theneer Idaivelai team excellent.

  • @minimilaani6968
    @minimilaani6968 Жыл бұрын

    பருப்புக்கீரை, பீட்ரூட் கீரை, முடக்கத்தான் கீரை, தண்டுக்கீரை, மகிழிக்கீரை, தொகிழிக்கீரை, பல கீரை (அனைத்து கீரைகளும் சேர்ந்தது).

  • @jpraveen6804
    @jpraveen6804 Жыл бұрын

    Araikeerai for weakness Sirukeerai for siruneeragam Mulakeerai for body heat Paalaku pasalakeerai for bp heart Manathakkali for vayiru vaai punn Pulichakeerai for sori sirangu and skin problems Ponnangani for eyes Vendhayakeerai for kulirchi Murungakeerai for iron immunesystem

  • @gnishanthi9006

    @gnishanthi9006

    Жыл бұрын

    Tq

  • @rkavitha5826

    @rkavitha5826

    Жыл бұрын

    தமிழில் எழுதியிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்

  • @anshuprple1112

    @anshuprple1112

    9 ай бұрын

    Super ji

  • @gayatrimithila8820

    @gayatrimithila8820

    8 ай бұрын

    Enakku andha paruppu keerai enga kidaikumnu theriala... coimbatore la irundhappo engamma neraya senjanga

  • @magipriyachannel

    @magipriyachannel

    7 ай бұрын

    Paruppu keerai sollave illa

  • @kowsalyasam5662
    @kowsalyasam5662 Жыл бұрын

    Useful nah video sister♥️ marriage mudinchu two years ku aprom keerai pathi therinchikuren...tq so much akkka♥️

  • @ashokshelby
    @ashokshelby Жыл бұрын

    யாருக்கெல்லாம் வீட்டுல கீர வைக்கும் போது வெறுப்பா இருக்கும் 🙋‍♂️ But benefits 😇❤️

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 Жыл бұрын

    Sirappana thagaval arumai. Bloopers m super 😅

  • @deepasairam2609
    @deepasairam2609 Жыл бұрын

    Superb very informative this generation is going far away from traditional food everybody should watch cook and benefit from this.

  • @hariniakilcreations
    @hariniakilcreations Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @selvadhivan.m7225
    @selvadhivan.m7225 Жыл бұрын

    Daily thoonga porathuku munadi unga channel la video upload panirukingalanu pathutiduthan thoonguven...becoz daily ethavathu learn pananumra desire ah real aagatha...

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai Жыл бұрын

    கோடைப் பண்பலையில் தங்களது நேர்காணல் அருமையாக இருந்தது.

  • @arundharun583
    @arundharun583 Жыл бұрын

    Thanks for your explanation. Great work Theneer idaivelai.

  • @kellyjesse1122
    @kellyjesse1122 Жыл бұрын

    Excellent good information. Thank you👍

  • @SuryakSuryak-ri6mk
    @SuryakSuryak-ri6mk6 ай бұрын

    Unga video anaithum romba usefulla erukku theneer Pola swetta erukku menmelum valara valthukkal 👌👌👋👋👍👍👍

  • @kishivpm1689
    @kishivpm1689 Жыл бұрын

    Entire Theneer Idaivelai team doing good.Providing helpful,informative,interesting, professional, entertaining videos

  • @AbdulAhad-BL
    @AbdulAhad-BL8 ай бұрын

    மேடம் இப்ப நீங்க சொல்ற கீரைகள் எல்லாம் வந்துட்டு இப்போ bachelor தங்கி சமைச்சு சாப்பிட்டு இருப்பாங்க இப்ப அவங்க எல்லாம் வந்து ஒவ்வொன்னா ஒவ்வொரு இலையா உருவி இதெல்லாம் பக்குவமா சாப்பிட முடியாது டைம் இருக்காத ஒரு சூழ்நிலையில வந்து அவங்க மிக்ஸ் ஜார்ல வந்து இது வந்து ஜூஸா அரைச்சு சாறு எடுத்து அதை வடிகட்டியாக குறைந்த அதை கொதிக்க வச்சு அதுல வந்து கொஞ்சம் மஞ்சள் தூள் கொஞ்சம் பூண்டு அதெல்லாம் போட்டு சூப் குடிக்கலாமா அப்படி குடிக்கிறதுனால இன்னும் பாதிப்பு வராது இல்ல

  • @BALAMURUGAN-ec5ph
    @BALAMURUGAN-ec5ph Жыл бұрын

    நான் எல்லா கீரையும் சாப்பிடுவேன், ஆனால் எனக்கு பிடித்து புளிச்ச கீரை

  • @soundararajannagaraj4917
    @soundararajannagaraj4917 Жыл бұрын

    Gud one... Still வல்லாரை கீரை, வல்லக் கீரை, நஞ்சு முண்டான், அகத்தி, காட்டுக் கீரை, படுப்புக் கீரை, சோம்புக் கீரை, குப்பைக் கீரை, கடுகு கீரை, முள்ளங்கி கீரை, தண்டு கீரை... இருக்கு!!!

  • @neeluneelima9359
    @neeluneelima9359Ай бұрын

    👌🥰 ரொம்ப அருமையாக சொன்னீங்க ரொம்ப நன்றி 😊😊😊🙏🙏🙌🙌

  • @gayathrivelayudam1861
    @gayathrivelayudam186110 ай бұрын

    Kira Peru la theryama tha ka suthin erundu rombha thanks 🙏👍 for making more useful videos❤🤩🤩

  • @CS-vu9sd
    @CS-vu9sd Жыл бұрын

    Very useful information . Beautiful presentation 😊

  • @maheswarik935
    @maheswarik935 Жыл бұрын

    So happy to see this video, very useful and thank you so much

  • @sowndaryam3396
    @sowndaryam33964 ай бұрын

    Annae Unga team members voice um...background song laam ketukutae irukulaam nu thonum❤😊 keep doing na...my favorite music..s....happy

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao19137 ай бұрын

    நன்றி suganthipriya ஜெகதீஸ் அவர்களே

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 Жыл бұрын

    Really nice videos i came to get more information for daily life thank u bro n sis

  • @raysvlog7387
    @raysvlog73874 ай бұрын

    Arumai ...❤❤❤...nalla social awareness ula content..hats of this you tuber and actors... Excellent....work...God bless you all..keep going...🎉🎉🎉

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 Жыл бұрын

    சோத்துல பிணஞ்சி சாப்டா அப்டி இருக்கும் 🥰🥰

  • @anshuprple1112
    @anshuprple11129 ай бұрын

    Very much effort included for your videos without any mistakes inbetween some funs added really interesting totally wooow superb keep growing guys❤

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Жыл бұрын

    Super super theener idaivelai team

  • @krack3593
    @krack3593 Жыл бұрын

    Wonderful... I'm 30 useful for learning... Good message

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Жыл бұрын

    very useful program and also enjoyed your way of talking in the regional Tamil. 👍😄🙏

  • @muruganglm3595
    @muruganglm3595 Жыл бұрын

    உங்கள் தேடல் அருமை அண்ணா 🌹💐🌻

  • @jeevas9733
    @jeevas97335 ай бұрын

    Thanks team theneer idaivelai❤

  • @jayarajanj9130
    @jayarajanj9130 Жыл бұрын

    One of the best video in your list. Sister voice and the content is so nice...

  • @revathiarunachalam3348
    @revathiarunachalam3348 Жыл бұрын

    Indraya thalai muraikum varugala thalai muraikum therindhu kola vishayam thaan sis.half of the people's that means young generation should watch.this is very useful to all.keep rocking u and ur team all the best for ur sucess.iam ur big fan also sis.u give lots of information health wise,and general also.thank u so much for u and ur team👍

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi195127 күн бұрын

    Thank you . Good information. Thankyou very much🎉🎉🎉🎉❤❤

  • @rajiresoning7053
    @rajiresoning7053 Жыл бұрын

    Backround Music semmaaaaaa😍😍😍😍😍😍😍😍😍

  • @niazkathick1050
    @niazkathick105010 ай бұрын

    Most awaited video😄 Thanks to the team❣️

  • @vathsalatm1250
    @vathsalatm1250 Жыл бұрын

    Very Very important and very useful information.,still some green

  • @satyapriya1084
    @satyapriya108411 ай бұрын

    Thank you so much for those information.

  • @harijobs91
    @harijobs916 ай бұрын

    வல்லாரை கீரை பற்றி சொல்லவே இல்லை 😢....

  • @rajaf3174
    @rajaf3174 Жыл бұрын

    அருமை பதிவு சகோதர் 👌👌👍👍

  • @akshayyuvi8164
    @akshayyuvi8164 Жыл бұрын

    Ada kadavule naanum adhukudhane video full ah paathe ipdi yemathitangale yenna madhiriye yedhir paathu yemandhavanga like panitu ponga😁😁😁😄😋

  • @vidyam2652
    @vidyam26529 ай бұрын

    Very Super Keerai Speech Wonderful Sister and Brother God bless you..

  • @gayathrivelayudam1861
    @gayathrivelayudam186110 ай бұрын

    Always congratulations 🎉 to your team work 🤩🤩💪💪🤝and effort

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Жыл бұрын

    அருமையான தகவல் இருவருக்கும் நன்றிகள் பற்பல

  • @GoodDeeds200
    @GoodDeeds200 Жыл бұрын

    Vry informative... Gud job👍

  • @ithuungalsoththu2230
    @ithuungalsoththu2230 Жыл бұрын

    Haha inime bloopers ode ela vdos um podunga 😍😍😍😍😍😍

  • @sivancottonsareesivan7816
    @sivancottonsareesivan7816 Жыл бұрын

    சிறப்பு மிகச் சிறப்பு தோழர்

  • @abipraveena3893
    @abipraveena3893 Жыл бұрын

    All videos are such a wonderful information

  • @brindhapraveen4133
    @brindhapraveen4133 Жыл бұрын

    Great information 👍 Hats off to your whole team 🎉🎉 Enjoyed watching 💃💃

  • @jeyakumarsathaiah6374
    @jeyakumarsathaiah6374 Жыл бұрын

    நல்ல தகவல்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Жыл бұрын

    குழந்தைகளுக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Жыл бұрын

    Adengappa sema information

  • @johantonmariacatherine7792
    @johantonmariacatherine7792 Жыл бұрын

    Super. Good and Useful Message Bro and Sis

  • @tweetduva9947
    @tweetduva9947 Жыл бұрын

    Thanks for this video 🙏🙏 so much easy to remember the keerai ✨✨ variety like a beginner's in cooking like me ❤️❤️

  • @AITechReviewEngine
    @AITechReviewEngineКүн бұрын

    Bloopers super bro usefull content and end with laugh 😂

  • @Justtry175
    @Justtry17510 ай бұрын

    Anna fun ah nalla visayatha alaga soneenga na ... super na akka you also vera level 🥰🥰😘😘😘😘😘🤨😘😘😘😘😘😘😘😘

  • @jdpangel9708
    @jdpangel9708 Жыл бұрын

    Very nice explanation goog job, 🙏💕

  • @ghayathriharshavardhan9590
    @ghayathriharshavardhan9590 Жыл бұрын

    Super information 👌

  • @tamilfunnys1859
    @tamilfunnys18599 ай бұрын

    Vallga valamudan vaalga palandu🎉😊

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Жыл бұрын

    Madam, excellent explanation about greens, so much useful to the present generation some of whom are swallowing junk foods.

  • @TheEiten
    @TheEiten8 ай бұрын

    Hi team can you guys do a pcod and thyroid like hormonal imbalance best foods .... Tamil naatla kedaikra foods and a list of dishes itha oru series maari panunka

  • @ananthagowriganeshsankar2633
    @ananthagowriganeshsankar2633 Жыл бұрын

    This is the best video ever 👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126Ай бұрын

    சூப்பர் கீரைகள் அருமை !அழகேஸ்வரிஅருமைஆச்சொன்னீங்கவருமே நல்லாப்பேசினாரூ !நல்லதுங்க 👸❤❤❤❤❤❤❤❤❤

  • @vedavalli4371
    @vedavalli4371 Жыл бұрын

    Useful information sister👌

  • @KavishWorld2022
    @KavishWorld2022 Жыл бұрын

    Healthcare Video.... Very useful❤️

  • @mathialagan.84
    @mathialagan.84 Жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் 🙏

  • @SvGMathi
    @SvGMathi Жыл бұрын

    நமக்கு பிடிச்சது புளிச்சக் கீரை பொன்னாங்கன்னி கீரை 😋

  • @MilletSnacks

    @MilletSnacks

    Жыл бұрын

    ❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @priyadharshini1724
    @priyadharshini1724 Жыл бұрын

    Excellent information sister, brother cute reactions

  • @SureshKumar-vn4yc
    @SureshKumar-vn4yc Жыл бұрын

    மிகவும் அருமை

  • @violetgandhimathi4826
    @violetgandhimathi48263 ай бұрын

    Super slang and thank you for information sister

  • @archanasrinivasan6582
    @archanasrinivasan6582 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @jasminem3306
    @jasminem3306 Жыл бұрын

    Very informative.

  • @saranyanallasamy9647
    @saranyanallasamy9647 Жыл бұрын

    Super information..

  • @alagupandi3583
    @alagupandi35837 ай бұрын

    💯 very good information and Bgm....nice.... work...🎉

  • @JayaLakshmi-kt5ez
    @JayaLakshmi-kt5ez Жыл бұрын

    Super sister thank you

  • @pkrishnan3747
    @pkrishnan3747 Жыл бұрын

    Superb Video ... Great keep it up ..

  • @arangarasa
    @arangarasa8 ай бұрын

    "Mulai Keerai" is used to describe amaranth at its early stages with the youngest and most tender leaves. "Arai Keerai" describes the amaranth leaves in its middles stages of growth and "Thandu Keerai" is the amaranth leaves at its most mature stage.

  • @nithinb369
    @nithinb369 Жыл бұрын

    Romba naal prachaniku oru thervu kuduthurukinga... Inime keera vanga porappo intha video oruthadava paathutu pona pothum🤪🤪🤪🤪🤪

  • @selvalakshmi1740
    @selvalakshmi1740 Жыл бұрын

    Useful video for this generation “You don’t have to be great to start, but you have to start to be great.” - Zig Ziglar 👍👍👍

  • @MilletSnacks

    @MilletSnacks

    Жыл бұрын

    💪💪💪💪💪💪❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @LakshuMouni
    @LakshuMouni Жыл бұрын

    மணத்தக்காளி கீரையை சுக்குட்டிதலை என்றும் கூறுவோம்.(உடுமலை பக்கம்)

  • @sideupsun
    @sideupsun Жыл бұрын

    Very beneficial

  • @arpithasparpitha9702
    @arpithasparpitha9702 Жыл бұрын

    Super super super, Thank you so much.

  • @bhuvaneswarishanmugam9524
    @bhuvaneswarishanmugam95247 ай бұрын

    Vella ponnanganni keerai poriyal vida pasi paruppu pottu kootu senji sapta super ah irukum

  • @SudhaSudha-fr8om
    @SudhaSudha-fr8om7 ай бұрын

    கட்டு கீரை pathie sollunga all kerai it's my favourite 😋😋😋😋

  • @sangeethajaichandran5898
    @sangeethajaichandran5898 Жыл бұрын

    Very nice explanation

  • @saisritrends
    @saisritrends Жыл бұрын

    Very useful video keep rocking👍

  • @ak.asrafali7932
    @ak.asrafali7932 Жыл бұрын

    Best wishes. Very useful information thank you.

  • @MilletSnacks

    @MilletSnacks

    Жыл бұрын

    ❤❤❤💪💪💪💪💪💪

  • @hemavalli3162
    @hemavalli3162 Жыл бұрын

    Ur putting lot off video use full and as well u put for health insurance pathi video potuga bro lot middle class people ku help full ah eruku plz plz brooo

  • @veluvelu9402
    @veluvelu9402 Жыл бұрын

    சிறப்பு

  • @sharkpsycho001
    @sharkpsycho001 Жыл бұрын

    Learned a lotttttt.....

Келесі