Diabetes: நா இதை தான் செய்றேன் சுகர் பக்கத்துல கூட வராது | ரகசியம் உடைக்கும் டாக்டர் | Sugar Foods

Ойын-сауық

Kauvery diabetes helpline number
24x7
Ph No: 8880288802
In this Episode we are speaking with doctor Baranitharan, Senior Consultant, Diabetes, Kauvery Hospital Chennai. We are happy to share his thoughts on sugar control, how to control sugar, how to control diabetes, how to reduce sugar level, how to control diabetes easily, how to handle sugar, how to handle diabetes, what are the best foods to eat for diabetes, diabetes foods etc... We hope this video helps you in a good positive way and thoughtful insights. Thanks for your kindness and continuous support! #theneeridaivelai #positivitea #Diabetes #Sugarcontrol
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 789

  • @EmsKsa82
    @EmsKsa82Ай бұрын

    சகோதரர் டாக்டரை அதிகமாக பேச விடுங்கள், அது தான் இந்த நிகழ்ச்சிக்கு பயன் அளிக்கும், உங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👍💐 From Saudi Arabia

  • @vanivinoth_official5722
    @vanivinoth_official57224 ай бұрын

    பேட்டி அளிப்பவரை விட பேட்டி எடுப்பவரை காட்சி படுத்தல் முன்னுரிமை அளிப்பதை தவிர்க்கலாம் .... மற்றப்படி மிகவும் பயனுள்ள தகவல்கள் இன்றைய தலைமுறைக்கு ... பல சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவிய தேநீர் இடைவேளை குழுவிற்கு❤🎉 நன்றி

  • @seyonbala2833

    @seyonbala2833

    11 күн бұрын

    Thanks Doctor.congrats.

  • @ChristianSweety

    @ChristianSweety

    8 күн бұрын

    😊😅😅😅

  • @kaderhussain1586
    @kaderhussain15865 ай бұрын

    நெறியாளர் டாக்டர் பதில் சொல்லி முடிக்கும் முன்பே இடையிடையே பேசிக்கொண்டு இருக்கிறார். இதனால் நிறைய விஷயங்களை டாக்டர் விளக்கப் படுத்த இது தடையாக இருக்கிறது. குறிப்பாக சமையலெண்ணை விஷயத்தை சொல்ல வந்தவர் வேறு விஷயத்திற்கு போய்விட்டார். டாக்டர் எல்லா கேள்விகளுக்கு ம் அழகான முறையில் பதில் கூறியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @user-ue2xd3gl5f

    @user-ue2xd3gl5f

    5 ай бұрын

    Vala vala endidu torture panraar 😂

  • @kamalambalsubashchandran

    @kamalambalsubashchandran

    5 ай бұрын

    @*z😊

  • @user-us8dl1pw4o

    @user-us8dl1pw4o

    5 ай бұрын

    Yes

  • @selvaiit84

    @selvaiit84

    5 ай бұрын

    Yess.. important topic that is...He skipped because of the anchor's intervention

  • @rajanbabu3448

    @rajanbabu3448

    5 ай бұрын

    His own youtube channel. ... But actually he brings destruction to his channel.

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran40015 ай бұрын

    நெறியாளர் கம்மியாக அளவோடு பேசி, குறுக்கிடாமல் பொறுமையாக கேட்க பழகவேண்டும்.நாம் பேசுவது ஒரு படித்த அறிவாளியுடன் என்பதை உணர்ந்து தமாஷாக பேசாமல் பொறுமை காக்க வேண்டும்.தம்பி நீங்கள் முன்னேற இது வேண்டும்

  • @srilakshmir8203

    @srilakshmir8203

    3 ай бұрын

    Correct

  • @ravig9153

    @ravig9153

    3 ай бұрын

    .

  • @ravi1464

    @ravi1464

    Ай бұрын

    Yes. He should change his way of interviewing.

  • @helenk.m9500
    @helenk.m95002 ай бұрын

    மருத்துவரை பேச விடுங்கள் அதைத்தான் பார்வையாளர்கள் விரும்புவார்கள்.. குறுக்கே குறுக்கே பேசுவதயும் குறும்பாக பேசுவதயம் தவிர்க்கவும்.

  • @arunbrucelees344
    @arunbrucelees3445 ай бұрын

    சர்க்கரை பற்றி பயப்படத் தேவையில்லை அதற்கான சிறப்பு மருத்துவர் ஆலோசனை😊

  • @kamals563
    @kamals563Ай бұрын

    "Walk to walk away from diabetes." "நம் ஆரொக்கியதில் அக்கரை, இல்லை உடலில் சர்க்கரை" சூப்பர்

  • @dhasonsargunadhas9496
    @dhasonsargunadhas94965 ай бұрын

    குறிக்கிட்டு கேள்வி கேட்பதால் பல தகவல்கள் இடையில் முறிந்து போனது.

  • @rajaramnarayanan8140
    @rajaramnarayanan81405 ай бұрын

    மிக அருமை. பேட்டி எடுப்பவர் சும்மா இருந்தால் பேட்டி குடுப்பார் நமக்கு வேண்டிய நல்ல விஷயங்களை விட்டுவிடுவார்கள். பேட்டியும் நெறியாளர் கேள்விகளும் அருமை.நன்றி. ❤❤❤

  • @jeevak4314
    @jeevak43145 ай бұрын

    பேட்டி எடுப்பவர் குறுக்கே குறுக்கே பேசி பேட்டி கொடுப்பவரின் விளக்கத்தை தடை செய்கிறார். தயவுசெய்து இதை பேட்டி எடுப்பவர் தவிர்க்க வேண்டும்.

  • @eshankuty6841
    @eshankuty68415 ай бұрын

    பேட்டி எடுப்பவர் தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்கவும். Avoid unnecessary interruption

  • @user-zt1sf2cn5o

    @user-zt1sf2cn5o

    4 ай бұрын

    Yes. He is interupting the doctor too much.

  • @radhakrishnan9545
    @radhakrishnan95455 ай бұрын

    மருத்துவர் அய்யாவின் முகத்தை காட்டினால் நன்றாக இருக்கும்...!!!

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran50225 ай бұрын

    அருமையான கனிவான மருத்துவர் 🙏வாழ்த்துக்கள் 🙏🌹🙏 ஆனால் நெறியாளர் அதிக பிரசங்கி என்பதை அவராகவே நிரூப்பித்து வருகிறார் 🙏 ஓவர் ஆக்ட்டிங்? மருத்துவர் அவர்கள் நிறைகுடம் 🙏

  • @prabagarann8647
    @prabagarann8647Ай бұрын

    நிரந்தரமாக பாதுகாக்கப் படவேண்டிய மருத்துவ ஆலோசனைத் தகவல். டாக்டருக்கு நன்றி. பயனுள்ள நிகழ்ச்சி கொடுத்த நெறியாளருக்கும் நன்றி.

  • @strajan3403
    @strajan34035 ай бұрын

    அருமை... அருமை. உணவே மருந்து என்பதே உறுதி. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan11143 ай бұрын

    மிக அற்புதமான ஆலோசனை மருத்துவர் வழங்கினார் பயமுறுத்திபைசா பறிக்கும்உலகில் பக்குவமாய் சாப்பிட சொன்னதுஅற்புதம் நன்றிமீடியா

  • @rathinavelus8825
    @rathinavelus88255 ай бұрын

    பேட்டியின் போது பதில் சொல்லும் மருத்துவர்களைத்தான் முழுவதும் காட்டவேண்டும்.ஆனால் பேட்டி எடுப்பவரைதான் அதிகமாக காட்டுவது தவறான வழக்கமாக உள்ளது.தவிரவும் பேட்டி எடுப்பவர் தேவையான கேள்விகளை மட்டும் கேட்டால் போதும்.அதில் வரும் பொதுவான சந்தேகங்கள் மட்டும் கேட்டால் நல்லது.பொதுவாக பேசுகிறேன்.யாரையும் குற்றம் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.நன்றி.

  • @PRABAHARAN3728

    @PRABAHARAN3728

    5 ай бұрын

    I7 I'm i

  • @metallurgywithajr6426

    @metallurgywithajr6426

    5 ай бұрын

    Suooper ge

  • @karthikkasinathan7347

    @karthikkasinathan7347

    4 ай бұрын

    True.thats right...

  • @singaramsp4097

    @singaramsp4097

    4 ай бұрын

    😅

  • @user-bn9ez8nj6h

    @user-bn9ez8nj6h

    3 ай бұрын

    👍👍👍

  • @user-ux1vd6su6u
    @user-ux1vd6su6u5 ай бұрын

    👌4 caranti soru, 4கரண்டி காய்கறிகள் சாப்பிட வேண்டும்🍃 எதையும் மாத்த வேண்டாம் என்றும் முன்னோர்கள் சொன்னதை நீங்கள் நினைவுகூருங்கள்🙏

  • @rabiahmad4087
    @rabiahmad40875 ай бұрын

    மிக அருமையான விளக்கம்..ஏற்பாட்டாளருக்கும் ,டாக்டருகும் மிக நன்றி

  • @ganesana9183
    @ganesana91835 ай бұрын

    Thanks a lot DOCTOR, VERY INTERESTING AND VERY USEFUL TO ME

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva25695 ай бұрын

    நல்ல கேள்விகள் ! துல்லியமான பதில்கள் ! மிக அருமையான பயனுள்ள பேட்டி ! மிக்க நன்றி !

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy56835 ай бұрын

    Thank you very much Dr simple& Super Explanation vazhga valamudan

  • @jeelankhan2005
    @jeelankhan20055 ай бұрын

    நெறியாளர்,தனது உடல் மொழியை மேம்படுத்துவது அவசியம்,பேட்டியாளரை பேச விடவும்

  • @sunderraj6197
    @sunderraj61975 ай бұрын

    Good information video. But doctor பேசும்போது மற்றும் max time டாக்டரை காண்பிக்கவில்லை

  • @baskarane7823
    @baskarane78235 ай бұрын

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம். பேட்டி கொடுத்த மருத்துவருக்கும். பேட்டி எடுத்தவர்க்கும் மிக்க நன்றி.

  • @selvikarunakaran807

    @selvikarunakaran807

    5 ай бұрын

    Arumai

  • @s.thavamanisamy106
    @s.thavamanisamy10615 күн бұрын

    டாக்டர் முகத்தை காட்டாமல் பேட்டி எடுப்பவரைத் தான் அதிகமாக காட்டுகிறீர்கள் இவர் முகத்தை மட்டும் காட்டுவதற்கு அடுத்தவரை ஏன் பேட்டி எடுக்க வேண்டும். ஆடல் பாடல் என நெறியாளரே பண்ணி தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து வீடியோ வெளியிட வேண்டியது தானே

  • @thenitours8304
    @thenitours83045 ай бұрын

    நன்றி டாக்டர், உங்கள் பேச்சு எங்களை உற்சாகம் அடைய வைக்கிறது, தேநீர் இடைவேளை க்கு நன்றி, psoriasis பற்றி டாக்டர் பேட்டி எடுங்க anne

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar6463 ай бұрын

    அருமையான விளக்கம் அருமையான மருத்துவர். வாழ்க பல்லாண்டு

  • @venkateshmuthukrishnan7334
    @venkateshmuthukrishnan73345 ай бұрын

    மருத்துவர் நல்ல தகவல் சொல்லவரும்போது பேட்டி எடுப்பவர் கூட கூட பேசுவது மிகவும் எரிச்சலை உண்டாக்குகிறது. தம்பி... பேட்டி கொடுப்பாவரை பேசவிடுங்கள். உங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லவேண்டும் என்றால் தனி காணொளி போடுங்கள்... எனினும் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @thanukkodichellaiah6124

    @thanukkodichellaiah6124

    5 ай бұрын

    100%

  • @mohammedhaniff9839

    @mohammedhaniff9839

    5 ай бұрын

    100%carate.

  • @thanukkodichellaiah6124

    @thanukkodichellaiah6124

    5 ай бұрын

    Dr given good message to us

  • @elanchezhian.selanchezhian2374

    @elanchezhian.selanchezhian2374

    3 ай бұрын

    ​@@mohammedhaniff9839 ஆங்கிலம் வேண்டாம் நமக்கு வராது. தமிழ் கேவலம் இல்லை. தமிழில் எழுதுங்க. நீங்க சொல்லவந்தது எங்களுக்கு புரிந்தால் போதும்.

  • @user-jc1ht2zm9l
    @user-jc1ht2zm9l5 ай бұрын

    Thanks dr. Very well explained also positive approach how much the feet can do good may God bless you doctor

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran40015 ай бұрын

    Thank you doctor for the wonderful explanation.

  • @mercypadmav5667
    @mercypadmav56675 ай бұрын

    Doctor face ஐ Clouseup ல காட்டாம பேட்டி எடுக்கரவரையே காட்டுவது நல்லாயில்லை

  • @lillyphilomenab8900
    @lillyphilomenab89005 ай бұрын

    So useful message and very important everyone must have the knowledge of suger doctor's interview is so good and easy to follow thank you very much sir God bless you.

  • @vinayagamc3866
    @vinayagamc38665 ай бұрын

    மிகவும் சரியான பதிவு , நல்ல பயனுள்ள செய்தி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo5 ай бұрын

    Welcome drs explaination of advising foods of eating type of method is great and thanks to thenir idivali media and drs

  • @umamaheswarivenkatraman4136
    @umamaheswarivenkatraman41365 ай бұрын

    Very good explanation for sugar with smiling and simple.

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah67975 ай бұрын

    Thank you so much பயனுள்ள தகவல்

  • @sophiaatkinson1467
    @sophiaatkinson14675 ай бұрын

    Good knowledge we have gained with this interview on "DIABETES" thank you very much for this information....on the other hand can the doctor give more insight on the ayurvedic treatment for diabetes.... will it be safe and helpful.....can you please help us gain knowledge on this topic too.

  • @JenejSheron-hd4oc
    @JenejSheron-hd4oc5 ай бұрын

    Thanks Dr.vety well explainedgod bless you

  • @selvaselva4630
    @selvaselva46305 ай бұрын

    Very few doctors speaks The Doctor's Truth, he did in this interview ஒவ்வொரு வீட்டில் Frame போட்டு மாட்டவேண்டிய வாசகங்கள் 1.Walk to walk away from diabetes, 2.உன் சர்க்கரை உன் காலடியில், 3.Switching from taste conscious to health conscious 4. உடற்பயிற்சியில் அக்கறை உனக்கில்லை சர்க்கரை 5. Changes in metabolic memory system 6.Gut dysbiosis 7.Non alcoholic fatty liver disease(NASH) 8.Act today to change tomorrow (100% true) 9.Evidence based medicine (இதுல மட்டும்தான் நான் உடன்படலே ) otherwise HATS OFF DOCTOR , God bless you - Thank you Doctor, தம்பி உனக்கும்தான்

  • @rajkrishWhy

    @rajkrishWhy

    5 ай бұрын

    Hi Selva, Good summarising. But why not agree with item 9? Is it not the most important? Want to know your thoughts.

  • @selvaselva4630

    @selvaselva4630

    5 ай бұрын

    Hi Raj, evidence based medicine is a very big controversial topic to be discussed, in simplest way to understand is that it will have "commercial influences and biased reports" @@rajkrishWhy

  • @user-tx4hy7md1p
    @user-tx4hy7md1p5 ай бұрын

    தேனீர் இடைவெளிக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ,மென்மேலும் பெரும்படையாக அபிவிருத்தி வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐 உங்களுக்கு உன்மையிலே நேர்மை இருந்தால் துணிச்சல் இருந்தால் உண்ணும் உணவே மருந்தே தமிழ் நாட்டின் இறைதூதர் திரு ஹீலர் பாஸ்கர் ஐயாவை நீங்கள் நிகழ்ச்சி எடுக்க முடியுமா அண்ணா👍

  • @g.gunasekarangurusamy9897
    @g.gunasekarangurusamy98974 ай бұрын

    அருமையான பதிவு. நன்றி, Doctor.

  • @kpvani6305
    @kpvani63054 ай бұрын

    Thank you very much Doctor. Very informative suggestion. Thanks to the Thenir channel.

  • @Ramaniyengar
    @Ramaniyengar5 ай бұрын

    இன்றைய தேவைக்கு மிகவும் அவசியமான பதிவு

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi4 ай бұрын

    Dr.Baranedharan nice doctor i knew very well when i was worked in global hospital

  • @darshikadarshi4972
    @darshikadarshi49725 ай бұрын

    பயனுள்ள நேர்காணல் உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல........

  • @lathadelecta3044
    @lathadelecta30443 ай бұрын

    Excellent Doctor. Ur views and ideas r very clear and it gives more positivity. Thanku Sir

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan79455 ай бұрын

    DR நல்லா வாழ்வு காலம் சொல்லுகிறார் மிக அருமை DR நல்லா இருக்கணும் நன்றி

  • @rsvijayan5943
    @rsvijayan59435 ай бұрын

    Thanks for your facts, treatments and cures!!

  • @nesavaira1850
    @nesavaira18505 ай бұрын

    THANKS VERY MUCH DOCTOR. DEVI FROM SWITZERLAND

  • @thamaraiselvan3164
    @thamaraiselvan3164Ай бұрын

    I like very much these Walk to walk away from sugar. Your sugar is at your feet. உடற்பயிற்சியில் அக்கரை உனக்கில்லை சக்கரை...

  • @dharshiniraghunathan6305
    @dharshiniraghunathan63055 ай бұрын

    Hello very nice .talk abt alopecia create awareness .so many of them struggling in auto immune disorders.many problem in this disorder.

  • @padmavkrishnan5262
    @padmavkrishnan5262Ай бұрын

    அருமை மருத்துவரே 36:25 !உங்களது பகிர்வு ஒரு சர்க்கரை நோயாளிக்கு பொறுப்புணர்வு விழிப்புணர்வை எற்படுத்தியுள்ளது. Thank you channei

  • @lawrencep8095
    @lawrencep80955 ай бұрын

    Can generic medicine be taken instead of branded ones?

  • @santhis9681
    @santhis96815 ай бұрын

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video.

  • @malarvizhisundaravel6756
    @malarvizhisundaravel67563 ай бұрын

    Excellent explaination thank you very Dr and team

  • @karpagamravichandran-xq2ic
    @karpagamravichandran-xq2icАй бұрын

    Greetings to you Dr.Hats off toyou for the wonderful explanation regarding diabetes and it's remission.The way you answered the queries so patiently was amazing. May God bless you .

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro5 ай бұрын

    டாக்டர் தெளிவாக சொல்கிறார் நன்றி டாக்டர்

  • @santhipannirselvam4004
    @santhipannirselvam40045 ай бұрын

    Excellent explanation 👌

  • @marcelinethaly263
    @marcelinethaly2634 ай бұрын

    ❤❤❤ Aavasiyamaana pathivu.... Tension free aannaalae paathi viyathi sariyyaiyudum. 🎉🎉🎉

  • @chandrasubramanian5398
    @chandrasubramanian53985 ай бұрын

    BEAUTIFUL INTERVIEW.THANK U DOCTOR FOR YOUR WONDERFUL EXPLANATION

  • @sivaraj3615
    @sivaraj36155 ай бұрын

    Very useful information, thank you doctor and team

  • @Vic_famiii8322
    @Vic_famiii83225 ай бұрын

    Doctor thelivana vilakkam . Thank u doctor..

  • @sumathiganeshanap3185
    @sumathiganeshanap31853 ай бұрын

    நல்ல அருமையான விளக்கங்கள் உங்கள் அறிவுரையை ஏற்று அப்படியே செயல்படுவோம் டாக்டர் தாங்கள் இருவருக்கும்❤🎉❤🎉

  • @user-et6dx4xj7r
    @user-et6dx4xj7r4 ай бұрын

    Thank you very much Dr. It's very useful information.

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.84773 ай бұрын

    💯 best example of beautiful excellent polite Doctor Vs bad worst irritating Anchor such a professional doctor vs amature ancher (proven by comments)

  • @poornamani9976
    @poornamani99765 ай бұрын

    Please request doctor , which oil is better?😊

  • @NSKSIVA2562
    @NSKSIVA25624 ай бұрын

    பேட்டி கொடுக்கும் டாக்டரை‌விட‌ பேட்டி‌ எடுப்பவர்தான் அதிகமாக கேமிராவில் காட்டப்படுவது நன்றாக இல்லை. மற்றபடி பேட்டி பயனுள்ளதாக உள்ளது.

  • @baskars9577
    @baskars95773 ай бұрын

    Very Useful Information, Thank you Doctor .. Motivational

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu59294 ай бұрын

    Very very informative. Thank u Dr n the chanel.

  • @menakamurugaraj7294
    @menakamurugaraj72943 ай бұрын

    Thank u so much for clear explanation about diabetes

  • @user-lh5ci1px1g
    @user-lh5ci1px1g26 күн бұрын

    உடற்பயிற்சியில் அக்கறை உனக்கில்லை சர்க்கரை... Walk to walk away from diabetes... உன் சுகர் உன் காலில்... அருமை...

  • @SenthilKumar-so1op
    @SenthilKumar-so1op5 ай бұрын

    தேனீர் இடைவெளி தம்பி நீ பேமஸ் ஆயிட்ட நீ இன்னும் பேமஸ் ஆகணுன்னா பேட்டி கொடுக்கும் நபரைதான் அதிகம் காட்ட வேண்டும்

  • @shmumtazbegum3365
    @shmumtazbegum33654 ай бұрын

    மிக அருமையான விளக்கம் ழமருத்துவரே

  • @nimalanimala4499
    @nimalanimala44994 ай бұрын

    ❤மிக்க நன்றி டொக்டர் பதிவு வெளியிட்டமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி ப்ரோ வாழ்த்துக்கள்

  • @kaifkaif3915
    @kaifkaif39155 ай бұрын

    Super super thankyou so much elani

  • @Mekala370
    @Mekala3705 ай бұрын

    Very useful Thambi Thenir Idaivelai 🎉🎉🎉🎉🎉🎉

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli87113 ай бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @sumathimohan9836
    @sumathimohan98365 ай бұрын

    மிகவும் அருமமையான விளக்கம் நன்றி சார் எனக்கும் சுகர் இருக்கு சார் உங்களுடைய ஆலோசனை மிகவும் நன்றி

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k5 ай бұрын

    அருமை... அருமை யான மாற்றம் 🎉

  • @gowthamimaheswaran2664
    @gowthamimaheswaran26645 ай бұрын

    Best doctor for diabetic patient.

  • @shashiprabhakar3259
    @shashiprabhakar32592 ай бұрын

    Thank you dear doctor . Your explanation and advice on Diabetes is amazing. ❤ Good Anchor too 😊

  • @RamaniRaghu-te2jc
    @RamaniRaghu-te2jc5 ай бұрын

    Good explanation doctor....

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy24825 ай бұрын

    Fine dr v v simple every one can know how to review

  • @anpuanpalaki2769
    @anpuanpalaki27695 ай бұрын

    ஏனையவர்கள் வழமையாக கொடுக்கின்ற தகவல்களை விட யதார்த்தபூரவமான கருத்துக்களையும் புதிய தகவல்களையும் அனைவரும் புரிந்துகொள்ள கூடிய வகையில் வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @ramalingamb1291
    @ramalingamb12915 ай бұрын

    Useful.Thanks.

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz3 ай бұрын

    Useful information... thank you doctor 🎉❤🎉

  • @krishipalappan7948
    @krishipalappan79483 ай бұрын

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏👏🙏

  • @velukumarvelukumar9204
    @velukumarvelukumar92045 ай бұрын

    Very good message thanks doctor ❤🎉

  • @danamm7432
    @danamm74324 ай бұрын

    சூப்பர் விளக்கம்..நன்றி 👌👌👌

  • @sureshkumarb8574
    @sureshkumarb85745 ай бұрын

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 arumai arputham 👍👌👌 Good information. Good message. Very very.

  • @harikrishnan-rz4hn
    @harikrishnan-rz4hn5 ай бұрын

    Very nice explanation. Thanks Doctor. The interviewer should allow the doctor to explain

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa58725 ай бұрын

    Very useful information ❤❤❤❤

  • @user-bl4rg4gx4x
    @user-bl4rg4gx4x5 ай бұрын

    Thanks to Doctor . Effect and pros & cons of using injection for a long period may pl be explained

  • @ezhil2395
    @ezhil23955 ай бұрын

    Thank you doctor, You have given detailed and useful information

  • @premavathirajakanu8098

    @premavathirajakanu8098

    5 ай бұрын

    0⁰😊😊😊

  • @Instantmoodchanger
    @Instantmoodchanger2 ай бұрын

    Super explanation about Diet,reversal,Good interview Sir

  • @sampathkumarc7485
    @sampathkumarc74855 ай бұрын

    Dr very useful news good explanation 🎉🎉🎉

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangaraАй бұрын

    நல்ல ஆலோசனை சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @elangovanp9021
    @elangovanp90215 ай бұрын

    Detailed explanation given by Doctor. We can follow the procedure

  • @AnanthRaj123
    @AnanthRaj1235 ай бұрын

    I would say. Skip your morning tea coffee and skip breakfast. Bcas Intermittent fasting is high key player for Diabetes Reversal.

Келесі